எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, September 30, 2010

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு

இன்று அயோத்தியில் ஒரு இடம் சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு கூறப்போகிறார்கள். 60 ஆண்டுகளாக நடந்த வழக்கு இது , எல்லாத்தலைவர்களும் (பிரதமர் உட்பட) நாட்டு மக்களை அமைதிகாக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர் . 73 கோடி ரூபாய் செலவில் அந்த மாநில அரசு லத்திகள் (பட்டா இது போலிஸ் கைல வச்சு இருப்பாங்களே அந்த குச்சி ) வாங்க உள்ளது . உள்துறை அமைசர் இது இறுதி தீர்ப்பல்ல இதை சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்யலாம் , எனவே அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார் .

எனக்கென்னவோ இங்கு பொது மக்கள் யாரும் வேலையெல்லாம் விட்டுட்டு அந்த தீர்ப்ப எதிர் பார்த்து கொலை வெறியோட காத்துக்கிட்டு இருப்பது மாதிரி தெரியவில்லை . உத்திர பிரதேசத்தில் நாளை விடுமுறை , மற்றும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு என இந்த அரசியல் தலைவர்கள் அப்படி ஒரு பிரம்மையை உருவாக்குகிறார்கள் .

கோர்ட் தீர்ப்பு எதுவாக இருந்தாலு அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் , அத விட்டு கோர்ட் தீர்ப்புக்கு எதிரா கலவரம் பன்னுரவுங்களுக்கு எதிரா லத்திய வச்சுகிட்டு என்ன செய்றது ?

யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ள வேண்டியது தானே?

தீர்ப்பு தனக்கு சாதகமாக வராவிட்டால் கலவரம் பண்ணனுமின்னு நினைப்பவர்கள் எதற்கு கோட்ல 60 பது வருசமா கேஸ் நடத்தனும் ?

சில மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் ,கழுகுகளும் சுயநலத்திற்காக மக்களை தூண்டி விட்டு அதில் அரசில பன்ன நினைக்கிறார்கள் . அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் போதும் இங்கு ஒரு கலவரமும் நடக்காது .

எனக்கு என்னவென்று புரிய வில்லை , இந்திய சட்டப்படி கோர்ட் கூறும் தீர்ப்பு சொன்னவுடன் , இல்லை நான் அதை ஏற்க மாட்டேன் என்று எப்படி கூறமுடியும் ? பிறகு எதற்கு கோர்ட்டுக்கு போகணும் ?

டிஸ்கி : காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசும் , முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரளா அரசும் கோர்ட் தீர்ப்பை (அல்லது இடைக்கால தீர்ப்பை ) செயல் படுத்த வில்லை.

152 comments:

கருடன் said...

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!!

கருடன் said...

//சில மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் ,கழுகுகளும் சுயநலத்திற்காக மக்களை தூண்டி விட்டு அதில் அரசில பன்ன நினைக்கிறார்கள்//

என்னா மங்கு வர வர ரவுடி பதிவர் ஆகுர மாதிரி தெரியுது!! கலக்கு....

எஸ்.கே said...

என்ன தீர்ப்பு வந்தாலும் கலவரம் நிச்சயம்! ஆனால் அதிலும் லாபம் தேட பார்ப்பாங்க இந்த அரசியல்வாதிகள்!

Madhavan Srinivasagopalan said...

//ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ //

Reminder -- You said it !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மங்குவுக்கு இப்பத்தான் தெளிஞ்சிருக்கு!

என்னது நானு யாரா? said...

இன்னொருக் கலவரம்ன்னா நாடு தாங்காதைய்யா...

அமைச்சரே! உங்க பவரை யூஸ் பண்ணி அதை எப்படியாவது தடுக்கப் பாருங்க. உங்களால முடியாதுன்னா அப்புறம் அந்த கடவுளால கூடமுடியாதே!

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!!
////

ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...என்னா மங்கு வர வர ரவுடி பதிவர் ஆகுர மாதிரி தெரியுது!! கலக்கு....////

அதெனாகடா ரவுடி பதிவர் , புதுசாவுள்ள இருக்கு , நான் எப்பவுமே ரவுடின்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்

'பரிவை' சே.குமார் said...

//காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசும் , முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரளா அரசும் கோர்ட் தீர்ப்பை (அல்லது இடைக்கால தீர்ப்பை ) செயல் படுத்த வில்லை.//

இது எப்பவும் நடப்பதுதான்... யார்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறார்கள் சொல்லுங்கள் அமைச்சரே...

தீர்ப்பு வந்தால் அரசியல்வாதிகள் கலவரத்தின் பிண்ணனியில் குளிர் காய்வார்கள்.

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

என்ன தீர்ப்பு வந்தாலும் கலவரம் நிச்சயம்! ஆனால் அதிலும் லாபம் தேட பார்ப்பாங்க இந்த அரசியல்வாதிகள்!////

அந்த பன்னாடைக செய்ற வேலைதான் சார் எல்லாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விடாதே புடி, இன்னும் ரெண்டு புல்ல எடுத்து ஊத்தி விடுங்க, அதுக்குள்ள தெளிஞ்சா எப்பிடி?

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

//ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ //

Reminder -- You said it !///

தக்காளி......... மங்கு மாட்னியா , மாட்னியா , மாட்னியா
சார் , இதுலயும் மொக்க போடலாம் சார் , போட்டு கும்மி எடுங்க

Anonymous said...

நாடு நிச்சயம் தாங்காது

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மங்குவுக்கு இப்பத்தான் தெளிஞ்சிருக்கு!///

வாப்பு , என்னா செய்றது விடிஞ்சா தெளிஞ்சு போகுது

Anonymous said...

இப்போதைய சூழ்நிலை மிக மோசம்.தீவிரவாதிகள் இதை நன்றாக பயன்படுத்திகொள்வார்கள் கவலையாக இருக்கிரது

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

இன்னொருக் கலவரம்ன்னா நாடு தாங்காதைய்யா...

அமைச்சரே! உங்க பவரை யூஸ் பண்ணி அதை எப்படியாவது தடுக்கப் பாருங்க. உங்களால முடியாதுன்னா அப்புறம் அந்த கடவுளால கூடமுடியாதே!///

சார் , நால்லாத்தானே போகுது , ஏன் இந்த கொலைவெறி ?

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...


இது எப்பவும் நடப்பதுதான்... யார்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறார்கள் சொல்லுங்கள் அமைச்சரே...

தீர்ப்பு வந்தால் அரசியல்வாதிகள் கலவரத்தின் பிண்ணனியில் குளிர் காய்வார்கள்.////

இதுல பெரிய்ய தியாகி மாதிரி டயலாக் வேற பேசுவானுக

மர்மயோகி said...

//உள்துறை அமைசர் இது இறுதி தீர்ப்பல்ல இதை சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்யலாம் , எனவே அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார் //
அறுபது வருஷம் கழிச்சு வர்ற தீர்ப்பும் இறுதியானது இல்லையாம்...சுப்ரீம் கோர்ட்தான் முடிவு செய்யும்னு சொல்றான்..அப்புறம் ஏன் மத்த கோர்ட் எல்லாம்..சுப்ரீம் கோர்ட் மட்டும் இருந்தா போதுமே மங்குனி...

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விடாதே புடி, இன்னும் ரெண்டு புல்ல எடுத்து ஊத்தி விடுங்க, அதுக்குள்ள தெளிஞ்சா எப்பிடி?///

இப்ப சொல்றியே இது நியாயம் , இம் ... ஸ்டார் மூசுக் , நாட்டியம் ஆரம்பமாகட்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜனநாயக நாட்டில் ஒரு கலவரம் பண்ணக் கூட எங்களுக்கு உரிமையில்லயா? அப்புறம் எப்படித்தான் நாங்கள் அரசியல் பண்ணுவது, ஓட்டு வாங்குவது? ஜனநாயகத்தையே அசிங்கப்படுத்திய மங்குனியைக் கண்டித்து நாளைமுதல் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் நடைபெறும்!

ப.மு.க
தலைமை அலுவலகம்
சென்னை- 18

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நாடு நிச்சயம் தாங்காது////

இவனுக எதிர் பார்க்குற மாதிரி ஒன்னும் நடக்காது சதீஷ்குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இப்போதைய சூழ்நிலை மிக மோசம்.தீவிரவாதிகள் இதை நன்றாக பயன்படுத்திகொள்வார்கள் கவலையாக இருக்கிரது////

எல்லாம் நமக்குள்ளே நிறைய புல்லுருவிகள் இருக்கானுக சார் , அவனுகள ஒளிச்சிட்டா தீவிரவாதம் காலியாயிடும்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

/
அறுபது வருஷம் கழிச்சு வர்ற தீர்ப்பும் இறுதியானது இல்லையாம்...சுப்ரீம் கோர்ட்தான் முடிவு செய்யும்னு சொல்றான்..அப்புறம் ஏன் மத்த கோர்ட் எல்லாம்..சுப்ரீம் கோர்ட் மட்டும் இருந்தா போதுமே மங்குனி...////

அட அந்த கோர்ட் சொல்றத கூட , கர்நாடக , கேரளா அரசுகள் கேட்ட மாட்டேங்குதே மர்மயோகி சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜனநாயக நாட்டில் ஒரு கலவரம் பண்ணக் கூட எங்களுக்கு உரிமையில்லயா? அப்புறம் எப்படித்தான் நாங்கள் அரசியல் பண்ணுவது, ஓட்டு வாங்குவது? ஜனநாயகத்தையே அசிங்கப்படுத்திய மங்குனியைக் கண்டித்து நாளைமுதல் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் நடைபெறும்!

ப.மு.க
தலைமை அலுவலகம்
சென்னை- 18////

பன்னி எங்க ஆர்பாட்டம் ? என்னையும் சேத்துக்க , நானும் வர்றேன் , நானும் வர்றேன் (எல்லாம் கிடைக்கும்ல ?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட போப்பா இதெல்லாம் பெரிய விசயமா. போய் எந்திரன் படம் பாரு. எந்திரன் படம் பாக்கலன்னா ரேசன் கார்டு தர மாட்டாங்களாம். தாத்தா சொன்னாரு...

Anonymous said...

இது ஒரு சாதாரண நிகழ்ச்சி தான். அரசியல்வாதிகள் தான் இத பெருசு பண்றாங்க.
மக்கள இது மாதிரி எச்சரித்து மறைமுகமா தூண்டிவிட்றதே அவங்க பொழப்பா போய்டுச்சு.
முதல்ல அவங்கள உள்ள தூக்கிப் போடணும்.

மர்மயோகி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!!//

மங்குனி..என்ன கட்டுரைக்கு என்ன கம்மேண்ட்ஸ் போட்டு இருக்கான்...ரஜினி இவன மட்டும் தனியா கல்யாணத்துக்கு கூப்பிட்டு விருந்து போட்டானா?
(இது உங்க தளம் என்பதனால் குறைந்த அளவு என் ஆத்திரத்தை காட்ட வேண்டியுள்ளது. மங்குனி )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அட போப்பா இதெல்லாம் பெரிய விசயமா. போய் எந்திரன் படம் பாரு. எந்திரன் படம் பாக்கலன்னா ரேசன் கார்டு தர மாட்டாங்களாம். தாத்தா சொன்னாரு...//

யோவ் அது மட்டுமில்ல இருக்கிற ரேசன் கார்டையும் புடுங்கிக்குவாங்கலாம்! அதுனால் எல்லாரும் ஒழுக்கமா போயி எந்திரன் படத்த பாத்துட்டு வந்துர்ரீங்க ஆமா!

கெஜட்டுல இருந்தே பேர எடுத்துடனும்னு கலாநிதி சொல்லியிருக்காரு, தாத்தாதான் எதுக்கும் ஒரு வாரம் கழிச்சிப் பாத்துக்கலாம்னுட்டார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மர்மயோகி said...
//TERROR-PANDIYAN(VAS) said...
உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!!//

மங்குனி..என்ன கட்டுரைக்கு என்ன கம்மேண்ட்ஸ் போட்டு இருக்கான்...ரஜினி இவன மட்டும் தனியா கல்யாணத்துக்கு கூப்பிட்டு விருந்து போட்டானா?
(இது உங்க தளம் என்பதனால் குறைந்த அளவு என் ஆத்திரத்தை காட்ட வேண்டியுள்ளது. மங்குனி )//

பாவம் பாண்டி வாயக் கொடுத்து இப்பிடி அடி வாங்குறான்!

விடுங்க மர்மயோகி, நம்மபயதான், நல்லாத்தான் இருந்தான், தலிவரு படம் வருதுன்ன உடனே கொஞ்சம் தாறுமாறா ஆயிட்டான்.

எல்லாரும் பாத்து இருந்துக்குங்க, படம் ப்ளாப் ஆயிட்டா பயலுக என்ன கண்டிசனுக்கு போவானுங்கன்னே தெரியாது!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

எஸ் .கே .சார் ...,
/// என்ன தீர்ப்பு வந்தாலும் கலவரம் நிச்சயம்! ////
அதெல்லாம் ஒரு மண்ணும் வராது ....,ஜனங்க ஓரளவு தெளிவாயிட்டங்க சார் ஆனா இந்த ஆங்கில டிவி நியூஸ்காரங்க கொஞ்சம் வாய பொத்திகிட்டு இருந்தானுங்க அதுவே போதும் ...,TRP rating க்காக தாஜ் ஹோட்டெல பண்ணாங்கள அந்த மாதிரி எதுவும் செய்ய இருந்தா போதும் ....,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// எல்லாரும் பாத்து இருந்துக்குங்க, படம் ப்ளாப் ஆயிட்டா பயலுக என்ன கண்டிசனுக்கு போவானுங்கன்னே தெரியாது! ////

யோவ் பன்னி ..,

உன் வாயில வசம்ப வைச்சு தேய்க்க ...,

அருண் பிரசாத் said...

மங்குனி,

இந்த அரசியல்வாதிகளும் மீடியாவும் செய்யற வேலையால தான் இப்படி ஓவரா இருக்குது. ஜனங்க அவங்க அவங்க வேலையதான் பாக்குறாங்க

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட போப்பா இதெல்லாம் பெரிய விசயமா. போய் எந்திரன் படம் பாரு. எந்திரன் படம் பாக்கலன்னா ரேசன் கார்டு தர மாட்டாங்களாம். தாத்தா சொன்னாரு...
////

அதோட வீட்டுக்கு கரண்ட்டு , தண்ணி ரெண்டும் கட்

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

இது ஒரு சாதாரண நிகழ்ச்சி தான். அரசியல்வாதிகள் தான் இத பெருசு பண்றாங்க.
மக்கள இது மாதிரி எச்சரித்து மறைமுகமா தூண்டிவிட்றதே அவங்க பொழப்பா போய்டுச்சு.
முதல்ல அவங்கள உள்ள தூக்கிப் போடணும்.////
\\அவனுகளுக்கு இதேதான் மேடம் வேலையே

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!!//

மங்குனி..என்ன கட்டுரைக்கு என்ன கம்மேண்ட்ஸ் போட்டு இருக்கான்...ரஜினி இவன மட்டும் தனியா கல்யாணத்துக்கு கூப்பிட்டு விருந்து போட்டானா?
(இது உங்க தளம் என்பதனால் குறைந்த அளவு என் ஆத்திரத்தை காட்ட வேண்டியுள்ளது. மங்குனி )///

சபாஸ்.... சரியான போட்டி

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

எஸ் .கே .சார் ...,
/// என்ன தீர்ப்பு வந்தாலும் கலவரம் நிச்சயம்! ////
அதெல்லாம் ஒரு மண்ணும் வராது ....,ஜனங்க ஓரளவு தெளிவாயிட்டங்க சார் ஆனா இந்த ஆங்கில டிவி நியூஸ்காரங்க கொஞ்சம் வாய பொத்திகிட்டு இருந்தானுங்க அதுவே போதும் ...,TRP rating க்காக தாஜ் ஹோட்டெல பண்ணாங்கள அந்த மாதிரி எதுவும் செய்ய இருந்தா போதும் ....,////

இதுவும் சரியான பாய்ண்ட்டு நரி

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

//// எல்லாரும் பாத்து இருந்துக்குங்க, படம் ப்ளாப் ஆயிட்டா பயலுக என்ன கண்டிசனுக்கு போவானுங்கன்னே தெரியாது! ////

யோவ் பன்னி ..,

உன் வாயில வசம்ப வைச்சு தேய்க்க ...,////

க்கிக் ,க்கிக்,க்கிக்,க்கிக்,க்கிக்..................

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

மங்குனி,

இந்த அரசியல்வாதிகளும் மீடியாவும் செய்யற வேலையால தான் இப்படி ஓவரா இருக்குது. ஜனங்க அவங்க அவங்க வேலையதான் பாக்குறாங்க////

என்ன பண்றது அருண் அந்த பன்னாடைக பன்ற வேலைதான் இது எல்லாம்

அன்புடன் மலிக்கா said...

//அறுபது வருஷம் கழிச்சு வர்ற தீர்ப்பும் இறுதியானது இல்லையாம்...சுப்ரீம் கோர்ட்தான் முடிவு செய்யும்னு சொல்றான்..அப்புறம் ஏன் மத்த கோர்ட் எல்லாம்..சுப்ரீம் கோர்ட் மட்டும் இருந்தா போதுமே மங்குனி...//

ரொம்ப ரொம்ப சரியான கருத்து..

இம்சைஅரசன் பாபு.. said...

எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்கள் ...................

எத்தனையோ தீர்ப்புக்கு லஞ்சம் வங்கி கொண்டு தீர்ப்பு எழுதுகிறார்கள் .அதே மாதிரி எந்த அரசு ஆட்சி புரிகிறதோ அவங்க களுக்கு அதரவாக தீர்ப்பு எழுதுகிறார்கள் .

அதே மாதிரி இந்த தீர்ப்பும் .அந்த எடம் யாருக்கும் சொந்தம் இல்லை ,அது அரசுக்கு தான் சொந்தம் அது பொறம்போக்கு எடம் அப்படி தீர்ப்பு எழுதினால் நன்றாக இருக்கும் .இது என்னோட கருத்து

சௌந்தர் said...

அயோத்தி பிரச்னையில் அரசு என்ன சசெய்வது என்று தெரியாமல் இருக்கிறது

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!///

@@@terror
யோவ் நீ என்ன பிஜேபி யா

கருடன் said...

@மர்மயோகி

//மங்குனி..என்ன கட்டுரைக்கு என்ன கம்மேண்ட்ஸ் போட்டு இருக்கான்...ரஜினி இவன மட்டும் தனியா கல்யாணத்துக்கு கூப்பிட்டு விருந்து போட்டானா?
(இது உங்க தளம் என்பதனால் குறைந்த அளவு என் ஆத்திரத்தை காட்ட வேண்டியுள்ளது. மங்குனி )//

டேய் யார்டா நீ?? எனக்கு மாமனா மச்சான?? மரியாதை இல்லாம வாடா போடானு பேசர?? உன் ப்ளாக் வந்து கமெண்ட் போட்டன? வேற எங்கயாதூ நீ நான் இப்படி சம்பந்தம் இல்லாம கமெண்ட் போட்டு பாத்தியா? காட்டராரம் இல்ல ஆத்திரத்த!!! மொதல மரியாதயா பேச கத்துகோ. அப்புறம் வா நாட்ட பத்தி பேச!!

கருடன் said...

@மர்மயோகி

நான் கமெண்ட் போட்டது தப்புதான். But, மங்குனி ப்ளாக்ல இதுக்கு முன்னாடி யாரும் கும்மி அடிச்சதே இல்லையா?? இல்லை இங்க இருக்க எல்லா கமெண்ட் பதிவு சம்பந்தமா இருக்கா?? என்ன சொல்லவரிங்க??

கருடன் said...

@சௌந்தர்
//@@@terror
யோவ் நீ என்ன பிஜேபி யா//

நீ வேற மக்கா. நான் சும்ம மங்குனி கலாய்க்க போட்டேன்...

(அதுக்குள்ள ஒருத்தர் ஓவர பில்டப் பண்றாறு.)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் இங்க வாங்க, சூப்பர் மேட்டர் ஒண்ணு ஸ்டார்ட் ஆயிடிச்சி! மாப்பி எந்திரன் டிக்கட் கேன்சல்!

சௌந்தர் said...

@@@@மர்மயோகி


terror போட்ட comment எந்த தவறும் இல்லை comment போடுவது எங்கள் விருப்பம் நாங்கள் என்ன comment வேண்டும் என்றாலும் போடுவோம் அந்த வலை பதிவு உரிமையாளருக்கு பபிடிக்க வில்லை என்றால் பரவாயில்லை நீங்கள் யார்

செல்வா said...

தீர்ப்பு எப்படி இருந்தாலும் மக்கள் பிரச்சினை செய்யாமல் இருக்க வேண்டும்.

அருண் பிரசாத் said...

@ terror

//மர்மயோகி//
விடு மச்சி அவன் எதோ கமல் ரசிகன் போல மர்மயோகினு பேர் வெச்சி இருக்கான் விடு கமலும் ரஜினியும் friends ஆகிட்டாங்கனு இன்னும் தேரியல போல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைதி அமைதி....தலைகிழாகத்தான் குத்திப்பான் இந்த கோட்டைசாமி!

அருண் பிரசாத் said...

50

உமர் | Umar said...

Ulavu.com பட்டை இருப்பதால் கூகிள் க்ரோமில் warning message வருகிறது. சரி செய்யவும்.

அருண் பிரசாத் said...

வடை போச்சே

யோவ் பண்ணிக்குட்டி, நடுவுல வந்து புடிங்கிட்டு போய்டியேய்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
@ terror

//மர்மயோகி//
விடு மச்சி அவன் எதோ கமல் ரசிகன் போல மர்மயோகினு பேர் வெச்சி இருக்கான் விடு கமலும் ரஜினியும் friends ஆகிட்டாங்கனு இன்னும் தேரியல போல///


என்னது கமல் ரசிகரா பார்ட்டி? நம்ம கருந்தேள் அண்ணன் ப்ளாக்குக்கு ஆள அனுப்பிச்சி விடு, போனா ஆளு அப்பிடியே போயிடும் இனி ப்ளாக்குப் பக்கமே வராது!

http://www.karundhel.com/2010/09/blog-post.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருண் பிரசாத் said...
வடை போச்சே

யோவ் பண்ணிக்குட்டி, நடுவுல வந்து புடிங்கிட்டு போய்டியேய்யா...//

சரி சரி ஒரு குவார்ட்டரு குடுத்துட்டு வாங்கிக்க!

உமர் | Umar said...

//யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ள வேண்டியது தானே?//

இதுக்கு எதிரா ஒரு க்ருப் கெளம்பி வரும் பாருங்க.

சமுதாயத்துல அமைதி நிலவனும்ன்னு நம்ம நெனைப்போம். சமுதாயம் எக்கேடு கேட்டாலும், தனிமனித விஷயங்களே முக்கியம் என்று அவர்கள் கூறுவார்கள். :-(

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// நான் கமெண்ட் போட்டது தப்புதான். ///

மச்சி நீ என்ன வேணன் நா கமெண்ட் போடு ...,கமெண்ட் போடுவது நம்ம விருப்பம் ..,மங்குநியே எதுவும் சொல்லலை ...,நீ ஆரம்பி

உமர் | Umar said...

தீர்ப்பு எத்தரப்புக்கு சாதகமாக வந்தாலும், வழிபாட்டுத் தலம் அமைப்பதை விடுத்து, அந்த இடத்தில் பொது மருத்துவமனை போன்ற ஒன்றை அமைத்து அனைத்து மக்களும் பயன்பெற வழிவகுக்கலாம்.

சௌந்தர் said...

கும்மி said...

Ulavu.com பட்டை இருப்பதால் கூகிள் க்ரோமில் warning message வருகிறது. சரி செய்யவும்.////

ஆமா எனக்கும் வருது உலவுவை தூக்குங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யே டெரரூ இன்னுமா உயிரோட அலையுற. ஒவ்வொரு பிளாக்கா போய் அடிவாங்குறதே உன் வேலையாப் போச்சு. போ ஆபீஸ்ல வேலையப் பாரு!!!

அப்துல்மாலிக் said...

அரசாங்கம் முன்னெச்ச்ரிக்கை என்ற பேரில் நடத்தும் அடாவடித்தான் பெரிய கலவரம் என்ரு நான் நினைக்கிறேன். நல்லதே நடக்கும், இந்த அமைதி எப்பவும் நிலவ பிரார்த்திப்போம்

கருடன் said...

@ரமேஷ்

அய்யயோ அடிக்கிறாங்களே!!! பயமா இருக்கே!! போ மச்சி!! அன்பா சொல்லு மச்சி டெரர் காலம்பூர உன் அடிமை.

மர்மயோகி said...

நான் எந்த ஒரு சினிமா kooththaadikkum ரசிகன் கிடையாது..TERROR PANDIAN (VAS) இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க...

கருடன் said...

@மர்மயோகி

//நான் எந்த ஒரு சினிமா kooththaadikkum ரசிகன் கிடையாது..TERROR PANDIAN (VAS) இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க...//

இந்த பூச்சி காட்டர வேலை எல்லாம் இங்க வேண்டாம் ராசா. நேரா கேள்வி கேட்டா நேர பதில் சொல்லு... போ போய் மேல நான் போட்டு இருக்க கமெண்ட் எல்லாம் படிச்சிட்டு வந்து பதில் பேசு...

//இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..//

நீ அவ்வளோ யோக்கியனா இருந்தா ஏன் பேச்ச ஆரம்பிச்ச??

//இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க...//

அப்படி எல்லாம் நமக்கு யாரும் கிடையாது. சும்மா வாய கொடுத்து எவன்கிட்டையாடு வாங்கி கட்டிக்காத..

சௌந்தர் said...

மர்மயோகி said...

நான் எந்த ஒரு சினிமா kooththaadikkum ரசிகன் கிடையாது..TERROR PANDIAN (VAS) இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க...///

ஹி ஹி ஹி ஹி

கருடன் said...

@மர்மயோகி

///நான் எந்த ஒரு சினிமா kooththaadikkum ரசிகன் கிடையாது..TERROR PANDIAN (VAS) இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க...//

ஏன் அப்பு!! மங்குனி கலாய்க்க கமெண்ட் போட்ட என்கிட்ட இப்படி பொங்குற... உண்மைலே ரஜினி பைத்தியம் பிடிச்சி பலபேர் இருக்காங்க... நீ தான் பெரிய மாவீரன் ஆச்சே, படம் ரீலிஸ் ஆகர இடத்துல போய் புரட்சி பண்ண வேண்டியது தான?? ஏன் பயமா?? அடிப்பாங்களா? அழுதுடுவியா??

(போமா போய் நல்லா எழுதி ப்ளாக் பாப்புலர் பண்ற வழிபாரு. சும்மா நாலு போர் இருக்க இடத்துல சம்பந்தம் இல்லாம சண்டை வாங்கி நானும் ரவுடி சொல்லி ஹிட் வாங்கத..)

Asiya Omar said...

சரியாக சொன்னீர் அமைச்சரே...

அருண் பிரசாத் said...
This comment has been removed by the author.
உமர் | Umar said...

நிலம் பிரிக்கப்பட்டு மூன்று தரப்புக்கு வழங்கப்படும் - தீர்ப்பு

http://rjbm.nic.in/

இம்சைஅரசன் பாபு.. said...

//நான் எந்த ஒரு சினிமா kooththaadikkum ரசிகன் கிடையாது..TERROR PANDIAN (VAS) இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க.//

எங்க பாசத்தின் வெளிப்பாடு தான் நங்கள் போடும் கமெண்ட்ஸ் இது உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் ஒதுங்கி போய்விடுங்கள் அல்லது படித்துவிட்டு vote போடாம போங்க .
அத விட்டு போட்டு அசிங்கமா அடிவருடி அப்படி எழுத அவசியம் இல்லை உங்களை யாரும் வெத்தலை பக்கு வச்சு கூப்பிடல .
எங்களுக்கு அவர் போடுற கமெண்ட்ஸ் பிடிச்சிருக்கு வயிறு குலுங்க சிரிப்போம் .மன்குனியும் அப்படித்தான் போடுவார் எங்கள் blogs வந்து .
உங்களுக்கு சீரியஸ் கமெண்ட்ஸ் அல்லது பதிவு வேணும்னா அந்த மாதிரி பதிவை தேர்ந்தெடுத்து பாருங்கள் .அதுவில்லாமல் அவர் போட்ட கமெண்ட்ஸ் பிடிக்கலை என்றால் அவர் ப்ளாக் பொய் உங்க கமெண்ட்ஸ் பிடிக்கலை என்று நல்ல முறையில் கூறவும் .

terror நீ டென்ஷன் படாத மக்க .பய புள்ள வீட்டுல விளக்கு மாத்துல அடி வாங்கிட்டு வந்து நம்ம மேல ஏறுதுன்னு நினைக்கிறன் .cool ............

பருப்பு (a) Phantom Mohan said...

மர்மயோகி said...
நான் எந்த ஒரு சினிமா kooththaadikkum ரசிகன் கிடையாது..TERROR PANDIAN (VAS) இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க...

///////////////////////////////////

டெர்ரர் சேதி தெரியுமா?? குவாட்டர் கட்டிங் படம் 8 கோடிக்கு சேல்ஸ் ஆயிருக்காம். இதுல இந்த பிரபுதேவா வேற நயன் தாரா பின்னாடி இப்பிடி சுத்துறான்??? உனக்கு என்ன காரணம்ன்னு தெரியுமா??

பருப்பு (a) Phantom Mohan said...

மர்மயோகி said...
//TERROR-PANDIYAN(VAS) said...
உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!!//


(இது உங்க தளம் என்பதனால் குறைந்த அளவு என் ஆத்திரத்தை காட்ட வேண்டியுள்ளது. மங்குனி )
///////////////////////////

சார் சார் நேயர் விருப்பம்.

சாரி சார், நீங்க காட்டினது எனக்கு சரியா தெரியலை, இந்த நாதாரிப் பசங்க இடையில வந்து மறைச்சிக்கிட்டாங்க, கோவிச்சுக்கிடாம இன்னொரு தபா காட்டுங்க சார்.

அந்த கண்கொள்ளாக் காட்சிய பார்த்திட்டுப்போறேன்.

முத்து said...

1.2.3. மைக் டெஸ்டிங்

முத்து said...

என்னது காந்தி செத்துட்டாரா

முத்து said...

75

பருப்பு (a) Phantom Mohan said...

வாய்யா முத்து, படம் பார்த்தாச்சு....செம சூப்பர்...தலைவர் பின்னிட்டாரு

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!!/////

என் இனம்மடா நீ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
வாய்யா முத்து, படம் பார்த்தாச்சு....செம சூப்பர்...தலைவர் பின்னிட்டாரு//

படம் பாத்துட்டியா? சொல்லவே இல்லை?

முத்து said...

எஸ்.கே said...

என்ன தீர்ப்பு வந்தாலும் கலவரம் நிச்சயம்! ஆனால் அதிலும் லாபம் தேட பார்ப்பாங்க இந்த அரசியல்வாதிகள்!///////////


கலவரம் பண்ணுறதே இந்த அரசியல்வாதிகள் தானே பாஸ்

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மங்குவுக்கு இப்பத்தான் தெளிஞ்சிருக்கு!//////

என்னவோ வாங்கி குடுத்த மாதிரி பேசுற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
TERROR-PANDIYAN(VAS) said...

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!!/////

என் இனம்மடா நீ//

வெளங்கிரும்!

பருப்பு (a) Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Phantom Mohan said...
வாய்யா முத்து, படம் பார்த்தாச்சு....செம சூப்பர்...தலைவர் பின்னிட்டாரு//

படம் பாத்துட்டியா? சொல்லவே இல்லை?

//////////////////////////////

தலைவன் பட்டாசு கிளப்புறான், பாறேன் படம் வந்து இருபது வருஷம் ஆச்சு, இப்பவும் சூப்பரா இருக்கு. ராக்கம்மா கையத்தட்டு பாட்டு பயங்கரம்.

முத்து said...

Phantom Mohan said...

வாய்யா முத்து, படம் பார்த்தாச்சு....செம சூப்பர்...தலைவர் பின்னிட்டாரு/////

அதான் தெரிஞ்ச விஷயம் தானே.படம் ஹிட்டா,இல்ல பிளாக் பஸ்டேரா

கருடன் said...

@முத்து, மோகன்

வெளிய வர வச்சி போட என்ன எல்லாம் திட்டம் போடறிங்க. கொலைகார பசங்களா...

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
TERROR-PANDIYAN(VAS) said...

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!!/////

என் இனம்மடா நீ//

வெளங்கிரும்!////


வயித்து எரிச்சல்.

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் டெர்ரர், உன் பங்காளி மர்மயோகிய கூப்பிடுய்யா. காலைல என்னமோ கொஞ்சமா காட்டுனாராமே, நான் பார்க்கல, இப்ப கொஞ்சம் எனக்காக இன்னொருதடவ காட்டச் சொல்லேன்.

முக்கியமா எனக்கு அவர் பெயர்க்காரணம் தெரியணும்.

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...

@முத்து, மோகன்

வெளிய வர வச்சி போட என்ன எல்லாம் திட்டம் போடறிங்க. கொலைகார பசங்களா...//////////

என்ன மாப்பி இப்படி பீல் பண்ணுற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Phantom Mohan said...
வாய்யா முத்து, படம் பார்த்தாச்சு....செம சூப்பர்...தலைவர் பின்னிட்டாரு//

படம் பாத்துட்டியா? சொல்லவே இல்லை?

//////////////////////////////

தலைவன் பட்டாசு கிளப்புறான், பாறேன் படம் வந்து இருபது வருஷம் ஆச்சு, இப்பவும் சூப்பரா இருக்கு. ராக்கம்மா கையத்தட்டு பாட்டு பயங்கரம்.//

ராத்திரி என்ன ராவா அடிச்சியா? லைட்டா இன்னொரு கட்டிங்க் விட்டுட்டு வந்து எழுது மாமு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
TERROR-PANDIYAN(VAS) said...

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு!!!!/////

என் இனம்மடா நீ//

வெளங்கிரும்!////


வயித்து எரிச்சல்.//

மாப்பு என் கடைக்கு போயி பாரு, உங்களையெல்லாம் எப்பிடி தூக்கி வெச்சிருக்கேன்னு!

முத்து said...

Phantom Mohan said...

யோவ் டெர்ரர், உன் பங்காளி மர்மயோகிய கூப்பிடுய்யா. காலைல என்னமோ கொஞ்சமா காட்டுனாராமே, நான் பார்க்கல, இப்ப கொஞ்சம் எனக்காக இன்னொருதடவ காட்டச் சொல்லேன்.

முக்கியமா எனக்கு அவர் பெயர்க்காரணம் தெரியணும்./////


என்ன மேட்டர்.யாரு என்ன பிரச்னை.பண்ணி சொம்போட வா

பருப்பு (a) Phantom Mohan said...

ராத்திரி என்ன ராவா அடிச்சியா? லைட்டா இன்னொரு கட்டிங்க் விட்டுட்டு வந்து எழுது மாமு!

////////////////////

என்னத்த கட்டிங்...யோவ் இங்க ஓல்ட் மங்க் கிடைக்க மாட்டேங்குதுய்யா.. நீ கொஞ்சம் கொரியர்ல போட்டுவுடேன்

பருப்பு (a) Phantom Mohan said...

முத்து சார்.

பதிவ படிக்கமாட்டோம் சரி.

அட்லீஸ்ட் கமெண்ட்டாவது கொஞ்சம் படிச்சிட்டு வாங்களேன்

கருடன் said...

@Phantom Mohan
//யோவ் டெர்ரர், உன் பங்காளி மர்மயோகிய கூப்பிடுய்யா. காலைல என்னமோ கொஞ்சமா காட்டுனாராமே, நான் பார்க்கல, இப்ப கொஞ்சம் எனக்காக இன்னொருதடவ காட்டச் சொல்லேன்.

முக்கியமா எனக்கு அவர் பெயர்க்காரணம் தெரியணும்//

அவர் சாந்தி அடைந்து விட்டார்... அவருக்கு வீரம் இப்பொ (வேனாம் என் வாய கிண்டாத...)

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு என் கடைக்கு போயி பாரு, உங்களையெல்லாம் எப்பிடி தூக்கி வெச்சிருக்கேன்னு!//////


போறேன் ஆனால் எதவாது வில்லங்கம் பண்ணி இருந்தால் உன்னை மூலிகை பெட்ரோல் ஊற்றி எறிக்காமல் விட மாட்டேன்

முத்து said...

Phantom Mohan said...

முத்து சார்.

பதிவ படிக்கமாட்டோம் சரி.

அட்லீஸ்ட் கமெண்ட்டாவது கொஞ்சம் படிச்சிட்டு வாங்களேன்/////

பப்ளிக் பப்ளிக்,இரு போயி படிச்சுட்டு வரேன்

பருப்பு (a) Phantom Mohan said...

அவர் சாந்தி அடைந்து விட்டார்...

////////////////////////

யார்ய்யா அது சாந்தி??? செம பிகரா?? வயசு என்ன இருக்கும்??? முக்கியமா என்ன சாதி.?

சாதி முக்கியம்லே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மர்மயோகி பார்ட்டி காலைல வந்து சவுண்ட் கொடுத்திச்சி, நான் தான் நம்ம கருந்தேள் அண்ணன் கடைக்கு அனுப்பி வெச்சேன். அதப் பாத்துட்டு அப்பிடியே திருப்பதிக்கு போயிருக்கும் மொட்டையடிக்க!

முத்து said...

@மர்மயோகி

//மங்குனி..என்ன கட்டுரைக்கு என்ன கம்மேண்ட்ஸ் போட்டு இருக்கான்...ரஜினி இவன மட்டும் தனியா கல்யாணத்துக்கு கூப்பிட்டு விருந்து போட்டானா?
(இது உங்க தளம் என்பதனால் குறைந்த அளவு என் ஆத்திரத்தை காட்ட வேண்டியுள்ளது. மங்குனி )//////

இது மன்மத அம்பு பார்ட்டி

முத்து said...

99

முத்து said...

100

பருப்பு (a) Phantom Mohan said...

போறேன் ஆனால் எதவாது வில்லங்கம் பண்ணி இருந்தால் உன்னை மூலிகை பெட்ரோல் ஊற்றி எறிக்காமல் விட மாட்டேன்

///////////////////////////

பன்னி எப்போ பார்த்தாலும் எண்ணெய், பெட்ரோல்-ன்னு liquid ஐட்டமா எழுதுறான். எப்பத்தான்யா சாலிட் ஐட்டம் பத்தி எழுதுவ???

பருப்பு (a) Phantom Mohan said...

முத்து said...
100
//////////////////

போச்சு போச்சு நான் பட்ட கஷ்டம் எல்லாம் போச்சு.

முத்து said...

Phantom Mohan said...

அவர் சாந்தி அடைந்து விட்டார்...

////////////////////////

யார்ய்யா அது சாந்தி??? செம பிகரா?? வயசு என்ன இருக்கும்??? முக்கியமா என்ன சாதி.?

சாதி முக்கியம்லே////

வந்துட்டான்யா வந்துட்டான் மங்கு சீக்கிரம் வந்து கடையை மூடு இல்ல இவன் கொளுத்தி போட்டுடுவான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
போறேன் ஆனால் எதவாது வில்லங்கம் பண்ணி இருந்தால் உன்னை மூலிகை பெட்ரோல் ஊற்றி எறிக்காமல் விட மாட்டேன்

///////////////////////////

பன்னி எப்போ பார்த்தாலும் எண்ணெய், பெட்ரோல்-ன்னு liquid ஐட்டமா எழுதுறான். எப்பத்தான்யா சாலிட் ஐட்டம் பத்தி எழுதுவ???//

என்ன பண்ணுறது, நம்ம உள்ள ஏத்துற ஐட்டம்லாம் liquid தான் இருக்கு!

முத்து said...

Phantom Mohan said...

முத்து said...
100
//////////////////

போச்சு போச்சு நான் பட்ட கஷ்டம் எல்லாம் போச்சு.////

இது போனா என்ன 200 இருக்கு இல்ல. வா இன்னும் பத்து நிமிஷம் கமெண்ட் போட்டா போதும்

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன பண்ணுறது, நம்ம உள்ள ஏத்துற ஐட்டம்லாம் liquid தான் இருக்கு!////

நான் உன்கிட்ட கேட்டேன்லே அந்த அயிட்டம் எப்படி பண்ணுறது

பருப்பு (a) Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
மர்மயோகி பார்ட்டி காலைல வந்து சவுண்ட் கொடுத்திச்சி, நான் தான் நம்ம கருந்தேள் அண்ணன் கடைக்கு அனுப்பி வெச்சேன். அதப் பாத்துட்டு அப்பிடியே திருப்பதிக்கு போயிருக்கும் மொட்டையடிக்க!

////////////////////////

சரியான இடத்துக்கு தான் அனுப்பிருக்க, அங்க தான கமல் டவுசர கிழி கிழின்னு கிழிச்சானுங்க.

மர்மயோகி அண்ணணுக்காக,

ஒலக நாயகன் கமல் வாழ்க,
முதல் பொண்டாட்டி வாணி வாழ்க,
துணைவியார் சரிகா வாழ்க,
தோழி கவுதமி வாழ்க
பொண்ணு ஸ்ருதி வாழ்க,
சின்ன பொண்ணு அக்‌ஷயா வாழ்க
கவுதமி பொண்ணு சுப்புலட்சுமி வாழ்க

வேற யாராவது மிஸ் ஆயிடுச்சா???

முத்து said...

மர்மயோகி சார் அது என்ன சார் படம் பேரு மன்மத அம்பு

பருப்பு (a) Phantom Mohan said...

யார்ய்யா அது சாந்தி??? செம பிகரா?? வயசு என்ன இருக்கும்??? முக்கியமா என்ன சாதி.?

சாதி முக்கியம்லே////

வந்துட்டான்யா வந்துட்டான் மங்கு சீக்கிரம் வந்து கடையை மூடு இல்ல இவன் கொளுத்தி போட்டுடுவான்

///////////////////////////

ஜாதி வெறியன் முத்து ஒழிக.

பருப்பு (a) Phantom Mohan said...

முத்து said...
மர்மயோகி சார் அது என்ன சார் படம் பேரு மன்மத அம்பு

////////////////////////

இது ஒரு நல்ல கேள்வி. பதில் ப்ளீஸ்

முத்து said...

Phantom Mohan said...

மர்மயோகி அண்ணணுக்காக,

ஒலக நாயகன் கமல் வாழ்க,
முதல் பொண்டாட்டி வாணி வாழ்க,
துணைவியார் சரிகா வாழ்க,
தோழி கவுதமி வாழ்க
பொண்ணு ஸ்ருதி வாழ்க,
சின்ன பொண்ணு அக்‌ஷயா வாழ்க
கவுதமி பொண்ணு சுப்புலட்சுமி வாழ்க

வேற யாராவது மிஸ் ஆயிடுச்சா???///////

யோவ் இடைஅழகி சிம்ரனை விட்டுட்டியே

Veliyoorkaran said...

@@@@@@@மர்மயோகி said...
நான் எந்த ஒரு சினிமா kooththaadikkum ரசிகன் கிடையாது..TERROR PANDIAN (VAS) இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க...////

எவன்டா அவன் என் மாப்ள டெர்ரர் பாண்டியன சண்டைக்கு இழுக்கறது...த்தா சங்க அறுத்துருவோம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி அப்பிடியே நம்ம கடைக்கு வந்து பாருங்க

முத்து said...

Phantom Mohan said...

யார்ய்யா அது சாந்தி??? செம பிகரா?? வயசு என்ன இருக்கும்??? முக்கியமா என்ன சாதி.?

சாதி முக்கியம்லே////

வந்துட்டான்யா வந்துட்டான் மங்கு சீக்கிரம் வந்து கடையை மூடு இல்ல இவன் கொளுத்தி போட்டுடுவான்

///////////////////////////

ஜாதி வெறியன் முத்து ஒழிக.//////

அது என்னப்பா ஜாதி!ஏன் பண்ணி எதவாது ராவா அடிக்கிற அயிட்டமா

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் இடைஅழகி சிம்ரனை விட்டுட்டியே
////////////////////////

யோவ் சட்டப்படி உள்ளத மட்டும் தான் வாழ்த்த முடியும். பொதுக்கூட்டம் போட்ட இடத்தில தனிக்கூட்டம் போட்டதெல்லாம் எழுதனும்னா அப்புறம் Sridevi எழுதனும், பேசாமா ஒரு தனி பதிவு போடலாம்.

மர்மயோகி சார் உங்களுக்கு சம்மதம் தானே???

Veliyoorkaran said...

@@@@@ மர்மயோகி said...
//TERROR-PANDIYAN(VAS) said...
(இது உங்க தளம் என்பதனால் குறைந்த அளவு என் ஆத்திரத்தை காட்ட வேண்டியுள்ளது. மங்குனி )///

ஹா ஹா...டேய் யார்ரா இந்த லூசு...ஏண்டா இத வெளில விட்டீங்க...உள்ள வெச்சு சொருக வேண்டியதுதான..இந்த மாதிரி பீசுங்கன்னா பட்டாபட்டிக்கு ரொம்ப புடிக்குமேடா...அவன்கிட்டயச்சும் சொல்லிருக்கலாம்ல...! அட போங்கடா எடுபட்ட பக்கியலா ...! :)

பருப்பு (a) Phantom Mohan said...

Veliyoorkaran said...
@@@@@@@மர்மயோகி said...
நான் எந்த ஒரு சினிமா kooththaadikkum ரசிகன் கிடையாது..TERROR PANDIAN (VAS) இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க...////

எவன்டா அவன் என் மாப்ள டெர்ரர் பாண்டியன சண்டைக்கு இழுக்கறது...த்தா சங்க அறுத்துருவோம்....!

///////////////////////

யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எவம்லே அது வெளியூர் பேர்ல வந்து கமெண்ட் போடுறது.

கருடன் said...

@Veliyoor

//எவன்டா அவன் என் மாப்ள டெர்ரர் பாண்டியன சண்டைக்கு இழுக்கறது...த்தா சங்க அறுத்துருவோம்....!//

டேய்! டேய்!! உள்ள போட இவன யார்டா வெளியா விட்டது... அப்பா சாமி மர்மயோகி தயவு செஞ்சி வெளிய வந்துடாத... இருக்க நாலு போரும் கொலைகார பசங்க.. அப்புறம் சாம்பல்கூட கிடைக்காது ராசா...

முத்து said...

Veliyoorkaran said...

@@@@@@@மர்மயோகி said...
நான் எந்த ஒரு சினிமா kooththaadikkum ரசிகன் கிடையாது..TERROR PANDIAN (VAS) இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க...////

எவன்டா அவன் என் மாப்ள டெர்ரர் பாண்டியன சண்டைக்கு இழுக்கறது...த்தா சங்க அறுத்துருவோம்....!////

இப்படி உசுப்பு ஏத்தியே ஆளை காலி பண்ணுங்க.அப்புறம் வெளி வூட்டு காரம்மா எப்படி இருக்காங்க.ஏதோ பிரச்சனைன்னு கேள்வி பட்டேன்.நம்ம பண்ணி தான் சொல்லுச்சு.(அப்பா கோத்து விட்டாச்சு)

பருப்பு (a) Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி சரி அப்பிடியே நம்ம கடைக்கு வந்து பாருங்க

//////////////////////////////

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா..மருந்தடிச்சு கொல்லுங்கடா இவன

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
Veliyoorkaran said...

@@@@@@@மர்மயோகி said...
நான் எந்த ஒரு சினிமா kooththaadikkum ரசிகன் கிடையாது..TERROR PANDIAN (VAS) இது மங்குனியோட பிளாக்கா இருக்கப் போய் நீ தப்பிச்சே..இல்லே நீயும் உன் அடி வருடிகளும் நாறிப்போய் இருப்பீங்க...////

எவன்டா அவன் என் மாப்ள டெர்ரர் பாண்டியன சண்டைக்கு இழுக்கறது...த்தா சங்க அறுத்துருவோம்....!////

இப்படி உசுப்பு ஏத்தியே ஆளை காலி பண்ணுங்க.அப்புறம் வெளி வூட்டு காரம்மா எப்படி இருக்காங்க.ஏதோ பிரச்சனைன்னு கேள்வி பட்டேன்.நம்ம பண்ணி தான் சொல்லுச்சு.(அப்பா கோத்து விட்டாச்சு)///

அடங்கொக்கா மக்கா ஏண்டா இப்பிடி?

முத்து said...

Phantom Mohan said...

யோவ் இடைஅழகி சிம்ரனை விட்டுட்டியே
////////////////////////

யோவ் சட்டப்படி உள்ளத மட்டும் தான் வாழ்த்த முடியும். பொதுக்கூட்டம் போட்ட இடத்தில தனிக்கூட்டம் போட்டதெல்லாம் எழுதனும்னா அப்புறம் Sridevi எழுதனும், பேசாமா ஒரு தனி பதிவு போடலாம்.

மர்மயோகி சார் உங்களுக்கு சம்மதம் தானே???////

யோவ் நம்ம அம்பு சார் சிங்கப்பூரில் சிம்ரன் ஹோட்டல் வெளியே புடிச்சு தள்ளுனான்களே அத வுட்டுட்டியே மாப்பி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி சரி அப்பிடியே நம்ம கடைக்கு வந்து பாருங்க

//////////////////////////////

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா..மருந்தடிச்சு கொல்லுங்கடா இவன///

பார்ரா?
கொழுப்பப் பாரு, எகத்தாளத்தப்பாரு! இரு இரு உன் பிளாக்குக்கு சூனியம் வெக்கிறேன்!

Veliyoorkaran said...

@@@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொழுப்பப் பாரு, எகத்தாளத்தப்பாரு! இரு இரு உன் பிளாக்குக்கு சூனியம் வெக்கிறேன்!..//

ஒரு சூனியம்...,!
சூனியம் வைக்கிறதே...!

(எலேய்..உன்ன அன்னிக்கு டீ வாங்க சொன்னேன்ல ...போடா பொய் மொதொள்ள டீ வாங்கிட்டு வாடா...ராஸ்கல்..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமல் என்ன செஞ்சிருந்தாலும் மன்னிச்சிருப்பேன்! ஆனா இந்த சிம்ரன் மேட்டர மட்டும் ஒருக்காலும் மன்னிக்கவே மாட்டேன், படுவா!
நாட்டுல தப்பித் தவறி எவனோ ஒருத்தன் ரெண்டு பேரு சிவப்பா பொறந்திடுறாங்ய, அவனுக பண்ற லோலாயி தாங்க முடியலடா, தக்காளி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Veliyoorkaran said...
@@@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொழுப்பப் பாரு, எகத்தாளத்தப்பாரு! இரு இரு உன் பிளாக்குக்கு சூனியம் வெக்கிறேன்!..//

ஒரு சூனியம்...,!
சூனியம் வைக்கிறதே...!

(எலேய்..உன்ன அன்னிக்கு டீ வாங்க சொன்னேன்ல ...போடா பொய் மொதொள்ள டீ வாங்கிட்டு வாடா...ராஸ்கல்..)//

அப்போ நேத்து டீ வாங்கிட்டு வந்தேனே, அடப்பாவி அத நீ குடிக்கலையா? டேய் யார்ரா அவன் டீயெ எடுத்துக் குடிச்சது?

பருப்பு (a) Phantom Mohan said...

அப்போ நேத்து டீ வாங்கிட்டு வந்தேனே, அடப்பாவி அத நீ குடிக்கலையா? டேய் யார்ரா அவன் டீயெ எடுத்துக் குடிச்சது?

////////////////////////

மர்மயோகி...!

Veliyoorkaran said...

டேய்..எவனாச்சும் இந்த மாதிரி வாவா வந்து மாட்டுனா வந்து சொல்லுங்கறா...! அதுவும் என் மாப்ள நம்ம நாதாரிபய பாண்டியன கலாசிட்டு போயிருக்கு ஒரு பீசு...எப்டிரா விடீங்க...ஆயிரம்தான் பாண்டியன் மானம் கெட்ட தெருபொரிக்கி நாயா இருந்தாலும் அவன நாமதான் வெச்சு ஓட்டனும்...அடுத்தவன் ஓட்டகூடாது....! மங்குனி நீ என்னாடா பண்ணிகிற்றுக்க ராஸ்கல்...!

Veliyoorkaran said...

அந்த டோமர் நம்மகிட்ட மறுபடியும் சண்டைக்கு வந்தா இவன நம்ம வெச்சு வெட்றோம்...எனக்கு படத்துக்கு டைம் ஆய்ருச்சு..நான் கெளம்பறேன்...!

பருப்பு (a) Phantom Mohan said...

Phantom Mohan said...
அப்போ நேத்து டீ வாங்கிட்டு வந்தேனே, அடப்பாவி அத நீ குடிக்கலையா? டேய் யார்ரா அவன் டீயெ எடுத்துக் குடிச்சது?

////////////////////////

மர்மயோகி...!

////////////////////

அப்படியே தாம்பரத்தில தாலியத்த கேசு, அந்த ரெட்டக் கொலை, கையப்புடிச்சு இழுத்த கேசு, பெண்ணாதிக்கவாதின்னு, பதிவுலகத்தில என்னென்ன கேசு இருக்கோ எல்லாத்தையும் நம்ம மர்மயோகி மேல போடுங்கய்யா.

கருடன் said...

@Veliyoor

டேய் பொறம்போக்கு, சண்டைக்கு அலையர நாதாரி!! நான் இங்கதான்டா இருக்கேன்... எண்டா செத்த பாம்ப அடிக்கிற?? நான் கூவி கூவி கூப்டும் அவன் வெளிய வர மாட்டரான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Veliyoorkaran said...
அந்த டோமர் நம்மகிட்ட மறுபடியும் சண்டைக்கு வந்தா இவன நம்ம வெச்சு வெட்றோம்...எனக்கு படத்துக்கு டைம் ஆய்ருச்சு..நான் கெளம்பறேன்...!//

அடப்பாவி அதுக்குள்ள போயிட்டியா? இவன்கிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதான்யா! கூடவே வருவான் சட்டுன்னு கழட்டி விட்டுட்டு போயிடுவான், சரி நாமளே சமாளிப்போம்!

Veliyoorkaran said...

@@@@Phantom Mohan said...
அப்படியே தாம்பரத்தில தாலியத்த கேசு, அந்த ரெட்டக் கொலை, கையப்புடிச்சு இழுத்த கேசு, பெண்ணாதிக்கவாதின்னு, பதிவுலகத்தில என்னென்ன கேசு இருக்கோ எல்லாத்தையும் நம்ம மர்மயோகி மேல போடுங்கய்யா.///

பன்னிகுட்டி ராமசாமிய கதற கதற வன்புணர்ச்சி பண்ண கேசு மச்சி...?

மங்குனி அமைச்சர் said...

இதோ வந்துட்டேன்

கருடன் said...

@Veliyoor, Phantom, பன்னி, முத்து

மர்மயோகினு ஒரு பச்சபுள்ளை அடிக்க இப்படி எண்டா அலையரிங்க?? வீட்டுக்கு போங்கடா!! .... :)))

மங்குனி அமைச்சர் said...

உச......... கொஞ்சம் இருங்கப்பா மொத்தம் 122 கமண்ட்ஸ் படிக்க வேண்டி இருக்கு , எல்லாத்தையும் படிச்சிட்டு வர்றேன்

பருப்பு (a) Phantom Mohan said...

TERROR-PANDIYAN(VAS) said...
@Veliyoor

டேய் பொறம்போக்கு, சண்டைக்கு அலையர நாதாரி!! நான் இங்கதான்டா இருக்கேன்... எண்டா செத்த பாம்ப அடிக்கிற?? நான் கூவி கூவி கூப்டும் அவன் வெளிய வர மாட்டரான்....
//////////////////////

பொறுங்க வருவாரு. வந்து நமக்கெல்லாம் சந்தோஷத்தக் குடுப்பாரு...எல்லாரும் புதிய கீதைல கிளைமாக்ஸ்ல விஜய கூப்பிடுற மாதிரி கூப்பிடுங்க, டேய் டெர்ரர் நீ தான் கலாபவன்மணி, வெளி அந்த மானாட மயிலாட காம்பியர் (அவன் தான்யா எப்போ பார்த்தாலும் ஓவர் ஆக்ட் பண்ணுவான்), ஒரு குழந்தை வேணுமே???? ஆங்ங்ங்ங்...நான் தான் அந்தக் குழந்தை...சரி எல்லாரும் சத்தமா கூப்பிடுங்க...

மர்மயோகி..
மர்மயோகி....
மர்மயோகி......

கருடன் said...

@Veliyoorkaran
//டேய்..எவனாச்சும் இந்த மாதிரி வாவா வந்து மாட்டுனா வந்து சொல்லுங்கறா...! அதுவும் என் மாப்ள நம்ம நாதாரிபய பாண்டியன கலாசிட்டு போயிருக்கு ஒரு பீசு...எப்டிரா விடீங்க...ஆயிரம்தான் பாண்டியன் மானம் கெட்ட தெருபொரிக்கி நாயா இருந்தாலும் அவன நாமதான் வெச்சு ஓட்டனும்...அடுத்தவன் ஓட்டகூடாது....! மங்குனி நீ என்னாடா பண்ணிகிற்றுக்க ராஸ்கல்...!//

டேய் இதுக்கு அவன் திட்டினது எவ்வளோ தேவலாம்டா... :)))

பருப்பு (a) Phantom Mohan said...

Veliyoorkaran said...
@@@@Phantom Mohan said...
அப்படியே தாம்பரத்தில தாலியத்த கேசு, அந்த ரெட்டக் கொலை, கையப்புடிச்சு இழுத்த கேசு, பெண்ணாதிக்கவாதின்னு, பதிவுலகத்தில என்னென்ன கேசு இருக்கோ எல்லாத்தையும் நம்ம மர்மயோகி மேல போடுங்கய்யா.///

பன்னிகுட்டி ராமசாமிய கதற கதற வன்புணர்ச்சி பண்ண கேசு மச்சி...?
///////////////////////

கருமம் கருமம் பஞ்சாயத்து போர்ட் பிரசிடெண்ட் ஆனோம், அந்த்ப் புணர்ச்சி, இந்த புணர்ச்சின்னு கருமம் எதையெல்லாம் டீல் பண்ண வேண்டிருக்கு,

யோவ் பன்னி வாய்யா, பயப்படாம சொல்லு அன்னைக்கு என்ன நடந்தது, மர்மயோகி உன்ன என்ன பண்ணாரு????

முத்து said...

Phantom Mohan said..

கருமம் கருமம் பஞ்சாயத்து போர்ட் பிரசிடெண்ட் ஆனோம், அந்த்ப் புணர்ச்சி, இந்த புணர்ச்சின்னு கருமம் எதையெல்லாம் டீல் பண்ண வேண்டிருக்கு,

யோவ் பன்னி வாய்யா, பயப்படாம சொல்லு அன்னைக்கு என்ன நடந்தது, மர்மயோகி உன்ன என்ன பண்ணாரு????////

என்ன பண்ணாரா உனக்கு தெரியாதா?

மங்குனி அமைச்சர் said...

குத்தடி குத்தடி ஜைலக்கா , குனிஞ்சு குத்தடி ஜைலக்கா , பந்தலிலே பாவக்கா தொங்குதடி டோலாகா .............

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

Phantom Mohan said..

கருமம் கருமம் பஞ்சாயத்து போர்ட் பிரசிடெண்ட் ஆனோம், அந்த்ப் புணர்ச்சி, இந்த புணர்ச்சின்னு கருமம் எதையெல்லாம் டீல் பண்ண வேண்டிருக்கு,

யோவ் பன்னி வாய்யா, பயப்படாம சொல்லு அன்னைக்கு என்ன நடந்தது, மர்மயோகி உன்ன என்ன பண்ணாரு????////

என்ன பண்ணாரா உனக்கு தெரியாதா?////

சாமிகளா போதும்பா , டிராக் மாத்தலாம்

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் said...

முத்து said...

Phantom Mohan said..

கருமம் கருமம் பஞ்சாயத்து போர்ட் பிரசிடெண்ட் ஆனோம், அந்த்ப் புணர்ச்சி, இந்த புணர்ச்சின்னு கருமம் எதையெல்லாம் டீல் பண்ண வேண்டிருக்கு,

யோவ் பன்னி வாய்யா, பயப்படாம சொல்லு அன்னைக்கு என்ன நடந்தது, மர்மயோகி உன்ன என்ன பண்ணாரு????////

என்ன பண்ணாரா உனக்கு தெரியாதா?////

சாமிகளா கும்மி மேட்டர் கொஞ்சம் அசிங்கமா போகுது , அதுனால கும்மி டிராக்க கொஞ்சம் மாத்திக்கல்லாம்

சாமிகளா கும்மி மேட்டர் கொஞ்சம் அசிங்கமா போகுது , அதுனால கும்மி டிராக்க கொஞ்சம் மாத்திக்கல்லாம்

அருள் said...

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

Anonymous said...

//நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.//

நீ சொன்னத நா நம்புறேன்.. ஆனால் 'நீ சொன்னது ' உண்மையா' இருக்கவேண்டியதில்லை.. ..

Anisha Yunus said...

கிட்டத்தட்ட எல்லாருமே இப்படிதான் தீர்ப்பு வரப்போகுதுன்னு தெரிஞ்சுதான் இருக்காங்க. அதேபோலதான் தீர்ப்பும் வந்திருக்கு. இதுல மக்கள் அமைதியாயிருந்தா அடுத்த தேர்தல்ல ஓட்டு கேட்க ஒரு காரணம் கிடைக்காதேன்னு அலையறவங்கதான் ஊரடங்கும், பந்தும், விடுமுறையும் சொல்லி மக்களை ரெடி பண்றாங்க. ஹ்ம்ம்...இது புரிஞ்சுகிட்டா சரி, புரியலைன்னா தேவையில்லாத இழப்புகள் ஒவ்வொருத்தருக்கும்!!

மர்மயோகி said...

அருண் பிரசாத்
பனங்காட்டு நரி
இம்சைஅரசன் பாபு.
Phantom Mohan
பன்னிக்குட்டி ராம்சாமி
Veliyoorkaran
TERROR-PANDIYAN(VAS)

ஆகியோர்களுக்கு

நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் எந்த ஒரு சிணிமாக்கூத்தாடிக்கும் நான் ரசிகன் அல்ல...அதேபோல் குவாட்டர் அடித்து கவுந்து கிடப்பவனும் அல்ல..உங்களது
கம்மேன்ட்சுகளுக்கு பயந்து ஒன்றும் நான் ஓடிவிடவில்லை..அதன் பிறகு நான் உங்களது கம்மேன்ட்ச்களை பார்க்கவில்லை. இப்போதுதான் பார்க்க நேர்ந்தது...
இதைவிட எத்தனையோ பேர்களிடம் மோதியாகிவிட்டது..
சினிமாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, சாராயம் குடிப்பதைபற்றியே பேசிக்கொள்வது போன்ற செயல்களுக்கு எதிராகவே அவ்வாறு எனது பின்னூட்டம் அமைந்தது..
இருந்தாலும் மங்குனி அமைச்சர் எனது மிக முக்கியமான நண்பர் என்பதாலும்,
அவர் இவை போன்ற பின்னூட்டங்கள் ஜஸ்ட் ஜாலியாக எடுத்துக்கொள்ளவேண்டியவேயே..சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூறியதாலும்,
இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்..
அப்படி இன்னும் என்மீது தாக்குதலுக்கு தயார் என்றால் www.marmayogie.blogspot.com வரலாம்..நான் தயார்..

கருடன் said...

@மர்மயோகி

எங்க எல்லாருக்கும் ப்ளாக் இருக்கு. எல்லாம் ஓப்பன் கிரவுண்ட்.. ஆள் இருக்க சமயத்துல வந்து எப்போ வேனும்னா சலம்பலாம்

பனங்காட்டு நரி
இம்சைஅரசன் பாபு.
Phantom Mohan
பன்னிக்குட்டி ராம்சாமி
Veliyoorkaran
TERROR-PANDIYAN(VAS)

(ப்ளாக் அட்ரஸ் பாக்க தெரியும் என்று நம்புகிறேன்...)

அருண் பிரசாத் said...149

அருண் பிரசாத் said...

150 போட்டுடேன்

செல்வா said...

151
மேட்டர் முடிஞ்சது..
அதனால கடைசி கமெண்ட் நான் போடுறேன் ..
ஒரு நாள் ஆணி அதிகமா போய் இப்படி ஆகிப்போச்சே ..!!

Unknown said...

152