விபத்துக்களில் உயிர் விடுவதை விட படுகாயத்துடன் உயிரோடு இருப்பது கொடுமையானது.
கண்டமனூர் மெடிக்கல் காலேஜ் General Hospital- க்கு ஒரு டாக்டர் நண்பனோட போயிருந்தேன், விபத்து மற்றும் எலும்பு முறிவு பகுதிகளை சுற்றிப்பார்க்க நேர்ந்தது.....
என்னை அறியாமல் மனதுக்குள் ஒரு நடுக்கம் வந்து விட்டது .....
பார்பதற்கு மிகவும் கலக்கமாகவும் கொடூரமாகவும் இருந்தது , ஒரு நொடி தவறினால் ஏற்படும் விபத்தால் அவங்களின் மொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கிவிடுறது , அது மட்டும் அல்லாமல் அவர்களில் குடும்பத்தாரையும் சேர்த்து பாதிக்கிறது.
விபத்து என்று பார்க்கும் போது , குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதும் விபத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது, இதில் வாடைகை காரில் இப்பொழுது குடித்துவிட்டு ஓட்டும் டிரைவர்கள் கிடையாது என்றே சொல்லலாம்.
சொந்த காரில் குடித்துவிட்டு self drive செய்பவர்களே விபத்துக்குள்ளாவதில் அதிகமாக இருக்கிறார்கள் . இதில் இவர்கள் மட்டுமல்லாது கூட வரும் குடும்பத்தார் அல்லது நம்பர்கள் மற்றும் எதிரே வந்த வாகனத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் .
வரும்போது வண்டிய மிக மெதுவாகவும் நிதானமாகவும் ஒட்டி வந்தேன் .இன்னும் மனதுக்குள் லேசான நடுக்கம் இருக்கிறது .
குடித்திருக்கும் போது வாகனம் ஓட்டக்கூடாது என்று முடிவெடுத்துள்ளேன்.