எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, March 14, 2011

சித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையா மாறிடுவாரோ ???

சார் , நான் இப்ப கீழ உள்ள எல்லா பழமொழிகளையும் நம்புறேன் சார்

உலகம் உருண்டை தான் சார்
(கண்டு புடிச்சிட்டாருயா விஞ்ஞானி !!! விஞ்ஞானிகள் மட்டும் தான் கண்டுபுடிப்பாங்களா ??? # டவுட் 1 ) ,

ஆஹா , வந்துட்டாண்டா பிராக்கட் நாதாரி இனி சீவி , சிங்காரிச்சு , பொட்டுவச்சு, பூ முடிக்காம போகமாட்டானே !!!!

அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பாதான் சார்
(அப்போ சித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையா மாறிடுவாரோ ??? # டவுட் 2 ) ,

பேய் , பிசாசு எல்லாம் வெள்ளைகலரா அதுவும் டிரெஸ் போட்டுக்கிட்டு தான் சார் இருக்கும் , (எல்லா பேய் களும் டிரெஸ் போட்டு வருதே , டிரெஸ்சும் செத்துப் போயி ஆவியா , பேயா ஆகிடுமோ ??? # டவுட் 2 )

மேல உள்ளது கீழ வரும் கீழ உள்ளது மேலவரும்
(இதுக்கு எந்த டபுள் மீனிங்கும் கிடையாது # நோ டவுட் ) ,

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
(ஏன் ரெண்டும் சரக்கடிச்சிருக்கா ? #டவுட் 3 )


யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
(என்னாது வரும் சுச்சாவா ??? ஏன் ரெண்டுக்கு ஒரே காலம் , நேரத்துல சுச்சா வரக்கூடாதா ??? # டவுட் 4 )


அட ஒன்னும் இல்லை சார் ..... எங்க ஆபீஸ் டபுள் பெட்ரூம் பிளாட் டைப் , அதுல சின்ன கிட்சன் கூட இருக்கும் . இதுவரைக்கு அந்த கிட்சன பழைய பொருள் எல்லாம் போட்டு ஒரு குப்பை கிடங்கு மாதிரி வச்சு இருந்தோம் .........அவ்வ்வ்வ்வ்வ்வ்........... ஆனா பாருங்க இப்போ ஆபீசு ரூமா இருந்த ரெண்டு ரூம்லயும் மாடுலர் கிட்சனோட டிஸ்பிளே ரெண்டு போட்டு இப்ப அந்த பழைய கிட்சன் ரூம ஆபீஸ் ரூமா மாத்தி அதுக்குள்ளே உட்கார்ந்து இருக்கேன் ........இப்ப புரியுதா நான் மேல சொன்னது எல்லாம் உண்மைன்னு..........அவ்வ்வ்வ்வ்வ்வ்...............

டிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார்

89 comments:

settaikkaran said...

//டிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார்//

அப்படீன்னா, பானா ராவன்னா வரும் பின்னே, மங்குனி வரும் முன்னே-ன்னு ஒரு புதுமொழி கண்டு பிடிச்சிருக்கீங்களோ? :-)

Mohamed Faaique said...

உங்க பேச்சுலயும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// சேட்டைக்காரன் said...
//டிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார்//

அப்படீன்னா, பானா ராவன்னா வரும் பின்னே, மங்குனி வரும் முன்னே-ன்னு ஒரு புதுமொழி கண்டு பிடிச்சிருக்கீங்களோ? :-)///////

ஹஹஹஹா.... சிக்குனாரு அமைச்சரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சார் , நான் இப்ப கீழ உள்ள எல்லா பழமொழிகளையும் நம்புறேன் சார்//////

பழமொழின்னா கனிமொழியா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Mohamed Faaique said...
உங்க பேச்சுலயும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது....//////

அப்படின்னா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////உலகம் உருண்டை தான் சார் (கண்டு புடிச்சிட்டாருயா விஞ்ஞானி !!! விஞ்ஞானிகள் மட்டும் தான் கண்டுபுடிப்பாங்களா ??? # டவுட் 1 )//////

அப்போ இதுக்கு முன்னாடி உலகம் சப்பட்டைன்னு நம்பிக்கிட்டு இருந்தீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆஹா , வந்துட்டாண்டா பிராக்கட் நாதாரி இனி சீவி , சிங்காரிச்சு , பொட்டுவச்சு, பூ முடிக்காம போகமாட்டானே !!!!///////

பிராக்கெட்டுன்னா யாரு, பியூட்டி பார்லர் வெச்சி நடத்துறாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பாதான் சார் (அப்போ சித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையா மாறிடுவாரோ ??? # டவுட் 2 ),//////////

அப்போ தாடி முளைச்சா தாத்தாவா?

செல்வா said...

//(அப்போ சித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையாமாறிடுவாரோ ??? # டவுட் 2 ) ,
//

உங்கள் அறிவுத்திறன் கண்டு மெச்சுகிறேன் .. ஹி ஹி

செல்வா said...

/எல்லா பேய் களும் டிரெஸ் போட்டு வருதே , டிரெஸ்சும் செத்துப் போயி ஆவியா , பேயா ஆகிடுமோ ??? # டவுட் 2 ) //

டிரஸ் செத்த கண்டிப்பா பேயா மாறும் .. அந்த செத்துப் போன டிரஸ் தான் பேய்ங்க போடும் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பேய் , பிசாசு எல்லாம் வெள்ளைகலரா அதுவும் டிரெஸ் போட்டுக்கிட்டு தான் சார் இருக்கும் ,//////

யோவ் வெள்ளை கலர்தான்யா இருட்டுல தெரியும் அதான் அதுக வெள்ளை கலர் ட்ரெஸ் போடுதுக, ங்கொய்யா பேய்க்கே தெரிஞ்சிருக்கு, உனக்கு தெரியல..........! இதுல இவரு ஒரு பிரபலபதிவர் வேற.....

செல்வா said...

எனக்கு சந்தேகமே வரலைனா யாரு தீர்த்து வைப்பாங்க ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////(எல்லா பேய் களும் டிரெஸ் போட்டு வருதே , டிரெஸ்சும் செத்துப் போயி ஆவியா , பேயா ஆகிடுமோ ??? # டவுட் 2 ) ///////

அடிங்..... கேள்வியப் பாரு...? அதான் பாடிமேல வெள்ளைத்துணிய போட்டு வெச்சிருக்காங்கள்ல, அதைத்தான் உடுத்திக்கிட்டு வருதுக...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மேல உள்ளது கீழ வரும் கீழ உள்ளது மேலவரும்(இதுக்கு எந்த டபுள் மீனிங்கும் கிடையாது # நோ டவுட் ) , //////////

அது தராசுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் (ஏன் ரெண்டும் சரக்கடிச்சிருக்கா ? #டவுட் 3 )//////

எப்பப்பாரு சரக்கு, சோறு... இதே நெனப்பா போச்சு..........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் (என்னாது வரும் சுச்சாவா ??? ஏன் ரெண்டுக்கு ஒரே காலம் , நேரத்துல சுச்சா வரக்கூடாதா ??? # டவுட் 4 )///////

ஒருவேளை ரெண்டுமே ஒரே ஆளா இருந்துக்கிட்டு டபுள் ஆக்ட்டு கொடுக்குதோ?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////சார் , நான் இப்ப கீழ உள்ள எல்லா பழமொழிகளையும் நம்புறேன் சார்//////

பழமொழின்னா கனிமொழியா.....?//

இது உண்மையென்றால் நானும் நம்புறேன்..

வைகை said...

உலகம் உருண்டை தான் சார் (கண்டு புடிச்சிட்டாருயா விஞ்ஞானி !!! //

எவ்வளோ பெருசு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////இப்ப அந்த பழைய கிட்சன் ரூம ஆபீஸ் ரூமா மாத்தி அதுக்குள்ளே உட்கார்ந்து இருக்கேன் ........//////

அப்போ இன்னும் குப்பைய கிளீன் பண்ணலியா?

வைகை said...

ஆஹா , வந்துட்டாண்டா பிராக்கட் நாதாரி இனி சீவி , சிங்காரிச்சு , பொட்டுவச்சு, பூ முடிக்காம//

பொதுவா இதெல்லாம் செஞ்சிதானே பிராக்கெட் போடுவாங்க?

வைகை said...

அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பாதான் சார் (அப்போ சித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையா மாறிடுவாரோ ?///

ஏன்? சித்தியா மாறக்கூடாதா?

வைகை said...

எல்லா பேய் களும் டிரெஸ் போட்டு வருதே , டிரெஸ்சும் செத்துப் போயி ஆவியா //

டிரெஸ்சோட சேர்த்து எரிச்சா கண்டிப்பா ஆவியாகும்

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் (என்னாது வரும் சுச்சாவா ??? ஏன் ரெண்டுக்கு ஒரே காலம் , நேரத்துல சுச்சா வரக்கூடாதா ??? # டவுட் 4 )///////

ஒருவேளை ரெண்டுமே ஒரே ஆளா இருந்துக்கிட்டு டபுள் ஆக்ட்டு கொடுக்குதோ?//


நீங்களும் பட்டாபட்டியும் மாதிரியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////டிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார் /////////

ஆமா இவரு பெரிய்ய ஐஏஎஸ் எக்சாம் வெச்சிட்டாரு, அதுல எல்லாத்துக்கும் சந்தேகம் வரப்போகுது.......?

எஸ்.கே said...

என்ன இது இத்தனை சந்தேகங்களா!

எஸ்.கே said...

//அப்படீன்னா, பானா ராவன்னா வரும் பின்னே, மங்குனி வரும் முன்னே-ன்னு ஒரு புதுமொழி கண்டு பிடிச்சிருக்கீங்களோ? //
நல்லாயிருக்கு!:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் (என்னாது வரும் சுச்சாவா ??? ஏன் ரெண்டுக்கு ஒரே காலம் , நேரத்துல சுச்சா வரக்கூடாதா ??? # டவுட் 4 )///////

ஒருவேளை ரெண்டுமே ஒரே ஆளா இருந்துக்கிட்டு டபுள் ஆக்ட்டு கொடுக்குதோ?//


நீங்களும் பட்டாபட்டியும் மாதிரியா?///////

என்ன இவரும் கரெக்ட்டா கேக்குறாரு...? நான் யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி வெச்சிருந்தேனே?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் (ஏன் ரெண்டும் சரக்கடிச்சிருக்கா ? #டவுட் 3 )//////

எப்பப்பாரு சரக்கு, சோறு... இதே நெனப்பா போச்சு..........!//

இந்த சென்னைல உள்ள பதிவர்களே இப்படித்தான் பன்னி.. டூ பேட் பாய்ஸ்..

சி.பி.செந்தில்குமார் said...

ஆஃபீஸ்ல நடந்த மேட்டரை வெச்சு ஒரு பதிவு போட்டாச்சு.. ஓக்கே.. உங்க ஆஃபீஸ்ல ஒரு மேட்டர் இருக்குன்னு ரமேஷ் சொன்னாரே... அந்த பதிவு எப்போ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////////
டிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார் ///////

அவருக்கே ஏகப்பட்ட டவுட்டு வருது..
அவரு எங்க எங்க டவுட்டை தீர்த்து வைக்கிறது..

தறுதலை said...

கெரகம் 1: அண்ணபூர்ணாவுல போயி 'தாலி' கேக்குறய்ங்களே, அங்க தாலியும் கொடுத்து அத கட்டுறதுக்கு கழுத்தும் கொடுப்பாய்ங்களா?

கெரகம் 2: சமையல் குறிப்புல 'தனியா' பொடி சேத்துக்க சொல்றாங்லே, எந்தப் பொடிய தனியா சேர்க்கனும், அதை ஏன் தனியா போடனும்? அப்புறம் ஏன் இவங்க யாரும் மல்லி பொடி சேர்க்குறதே இல்ல? பத்தியமா?

---------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -மார் '2011)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீஸ்ல நடந்த மேட்டரை வெச்சு ஒரு பதிவு போட்டாச்சு.. ஓக்கே.. உங்க ஆஃபீஸ்ல ஒரு மேட்டர் இருக்குன்னு ரமேஷ் சொன்னாரே... அந்த பதிவு எப்போ?//////

அந்த மேட்டர் இப்போ தான் ஒர்கவுட் ஆகிக்கிட்டு இருக்காம், முடிஞ்சதும் சிறப்பு பதிவு உண்டாம்.... மிஸ் பண்ணிடாதீங்க.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
/////////
டிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார் ///////

அவருக்கே ஏகப்பட்ட டவுட்டு வருது..
அவரு எங்க எங்க டவுட்டை தீர்த்து வைக்கிறது..//////

அப்போ என்னோட டவுட்ட நீங்க தீர்த்து வைங்க, உங்க டவுட்ட நான் தீர்த்து வெக்கிறேன். இந்த டீல் எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
/////////
டிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார் ///////

அவருக்கே ஏகப்பட்ட டவுட்டு வருது..
அவரு எங்க எங்க டவுட்டை தீர்த்து வைக்கிறது..//////

அப்போ என்னோட டவுட்ட நீங்க தீர்த்து வைங்க, உங்க டவுட்ட நான் தீர்த்து வெக்கிறேன். இந்த டீல் எப்படி?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
March 14, 2011 2:00 PM
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
/////////
டிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார் ///////

அவருக்கே ஏகப்பட்ட டவுட்டு வருது..
அவரு எங்க எங்க டவுட்டை தீர்த்து வைக்கிறது..//////

அப்போ என்னோட டவுட்ட நீங்க தீர்த்து வைங்க, உங்க டவுட்ட நான் தீர்த்து வெக்கிறேன். இந்த டீல் எப்படி?
///////

எவ்வளவு அடிச்சாலும் தாங்கறீங்களே..
நீங்க நல்லவரா கெட்டவரா..

அற்புறம் நாயகன் மியூஸிக் போட்ட அவ்வளவுதான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////# கவிதை வீதி # சௌந்தர் said...
////////
March 14, 2011 2:00 PM
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
/////////
டிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார் ///////

அவருக்கே ஏகப்பட்ட டவுட்டு வருது..
அவரு எங்க எங்க டவுட்டை தீர்த்து வைக்கிறது..//////

அப்போ என்னோட டவுட்ட நீங்க தீர்த்து வைங்க, உங்க டவுட்ட நான் தீர்த்து வெக்கிறேன். இந்த டீல் எப்படி?
///////

எவ்வளவு அடிச்சாலும் தாங்கறீங்களே..
நீங்க நல்லவரா கெட்டவரா..

அற்புறம் நாயகன் மியூஸிக் போட்ட அவ்வளவுதான்..////////


இவ்வளவு நேரமும் வலிக்காத மாதிரியே நடிச்சும் இப்படி கேட்டா என்னதான் பண்றது?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

GOOD EVENING PANNI.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
GOOD EVENING PANNI...../////////

என்னது ஈவ்னிங்கா? இன்னும் தெளியலியா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I HAVE A DOUBT FOR A LONG TIME....

. CAN YOU SOLVE IT?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
I HAVE A DOUBT FOR A LONG TIME....

. CAN YOU SOLVE IT?///////

என்னது ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கான்னு தெரிஞ்சுக்கனுமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WHY IT IS CALLED " PUTTING KADALA"

THAT WE CORRECT A FIGURE?

ANSWER ME IN ENGLISH.HAAAAAAAAAAAAAAAA........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

®

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
I HAVE A DOUBT FOR A LONG TIME....

. CAN YOU SOLVE IT?///////

என்னது ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கான்னு தெரிஞ்சுக்கனுமா?
//////

நீங்க இங்லீசு எந்த பள்ளிக்கூடங்க..

'பரிவை' சே.குமார் said...

Mudiyalai... eppadiyellam yosikkiringa... ippa PANNIKKUTTI kitta mattikiitu muzhikkiringaleyyyyyyy.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

PANNI KU ENGLISH THERIYUMAA?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
WHY IT IS CALLED " PUTTING KADALA"

THAT WE CORRECT A FIGURE?

ANSWER ME IN ENGLISH.HAAAAAAAAAAAAAAAA........///////கெரகம் இதுக்கு இங்கிலீசுல வேற பதில் சொல்லனுமாம்..........
(I have answered in tamil, It can be in tamil only, If u cant read tamil now then u will have to wait..... )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
PANNI KU ENGLISH THERIYUMAA?////////

illai jerman thaan theriyum

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// # கவிதை வீதி # சௌந்தர் said...
//////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
I HAVE A DOUBT FOR A LONG TIME....

. CAN YOU SOLVE IT?///////

என்னது ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கான்னு தெரிஞ்சுக்கனுமா?
//////

நீங்க இங்லீசு எந்த பள்ளிக்கூடங்க..///////////

இங்கிலீசு மட்டும் தனிப்பள்ளிக்கொடமா? இருக்கட்டும் இருக்கட்டும்........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ok..... bye.... goodnight...hi...... hi......

Jey said...

தக்காளி, குந்துர சீட்ட, கிசசனுக்கு மாத்தினதுக்கு இந்த அக்கப்போரா??

Jey said...

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
PANNI KU ENGLISH THERIYUMAA?///

பன்னிக்கி இத்தாலி மொழில கவிதையெல்லாம் எழுதுவாரு.... யாருகிட்ட என்ன கேள்வி.....

Jey said...

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
I HAVE A DOUBT FOR A LONG TIME....

. CAN YOU SOLVE IT?///

முன் தலை எப்படி சொட்டையாச்சின்னா????, அதெல்லாம் அதுவா நடக்குறது சார். உதிர்ந்தா , கூட்ட்ய் பெருக்கி குப்பையில தள்ள வேண்டியதுதான், இதெல்லாம் ஒரு டவுட்டு அதுக்கு பன்னிகிட்ட சொலுடிஒன் கேக்குரீங்களே....

Unknown said...

//டிரெஸ்சும் செத்துப் போயி ஆவியா , பேயா ஆகிடுமோ //


ஐவர் குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்..

Unknown said...

//இப்போ ஆபீசு ரூமா இருந்த ரெண்டு ரூம்லயும் மாடுலர் கிட்சனோட டிஸ்பிளே ரெண்டு போட்டு இப்ப அந்த பழைய கிட்சன் ரூம ஆபீஸ் ரூமா மாத்தி அதுக்குள்ளே உட்கார்ந்து இருக்கேன் //


கண்ண கட்டுதே....

Anonymous said...

@ ஆல்

வேற ஒன்னியும் இல்ல ..,நம்ம மங்குனி நேத்து தே.மு.தி .கா .நேர்காணலுக்கு போனாரு ..,அங்க நம்ம கேப்டன் கேட்ட கேள்வி தான் ..,இங்க கேட்டு இருக்கார் ..,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பனங்காட்டு நரி said...
@ ஆல்

வேற ஒன்னியும் இல்ல ..,நம்ம மங்குனி நேத்து தே.மு.தி .கா .நேர்காணலுக்கு போனாரு ..,அங்க நம்ம கேப்டன் கேட்ட கேள்வி தான் ..,இங்க கேட்டு இருக்கார் ..,//////////

இல்லியே மக்கள் இயக்கம் நேர்காணலுக்கு போனதாவுல கேள்விப்பட்டேன்.... இதெல்லாம் டாகுடரும் அவரு நைனாவும் கேட்ட கேள்வியாம்

Unknown said...

அதானே..

எல்லா டவுட்டுமே செம..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இங்கு வருபவர்களே..

உங்களுக்கு நரகம் பற்றி தெரியுமா...
கவிதை வீதி வாங்க...


http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_14.html

Anonymous said...

////// இல்லியே மக்கள் இயக்கம் நேர்காணலுக்கு போனதாவுல கேள்விப்பட்டேன்.... இதெல்லாம் டாகுடரும் அவரு நைனாவும் கேட்ட கேள்வியாம் ///////

இல்ல பன்னி ..,அங்க சங்கவியின் திரை உலக வாழ்கையை பத்தி சிறு குறிப்பு வரைக : கேட்டாப்ல ..,நம்ம மங்குனி தான் காந்திமதிய தவிர வேற எந்த கவர்ச்சி கன்னிகளையும் ரசிக்கறது இல்லலே !! ஓடி வந்துடாப்ல

ம.தி.சுதா said...

அடடா இப்படியெல்லாம் சந்தேகம் வருமா உமக்கு பன்னிக் குட்டியார் தான் சரியான ஆளு...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

Anonymous said...

எல்லா பேய் களும் டிரெஸ் போட்டு வருதே , டிரெஸ்சும் செத்துப் போயி ஆவியா , பேயா ஆகிடுமோ ??? # டவுட் 2 ///////

இந்த டவுட் நம்பர் 2 : எத வைச்சி நம்ம மன்குக்கு வந்தது தெரியுமா ? பன்னி .....,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
எல்லா பேய் களும் டிரெஸ் போட்டு வருதே , டிரெஸ்சும் செத்துப் போயி ஆவியா , பேயா ஆகிடுமோ ??? # டவுட் 2 ///////

இந்த டவுட் நம்பர் 2 : எத வைச்சி நம்ம மன்குக்கு வந்தது தெரியுமா ? பன்னி .....,/////////

மங்குவோட தேவையில்லாத ஜட்டி ஏதாவது ஆவியாகிடுச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பனங்காட்டு நரி said...
////// இல்லியே மக்கள் இயக்கம் நேர்காணலுக்கு போனதாவுல கேள்விப்பட்டேன்.... இதெல்லாம் டாகுடரும் அவரு நைனாவும் கேட்ட கேள்வியாம் ///////

இல்ல பன்னி ..,அங்க சங்கவியின் திரை உலக வாழ்கையை பத்தி சிறு குறிப்பு வரைக : கேட்டாப்ல ..,நம்ம மங்குனி தான் காந்திமதிய தவிர வேற எந்த கவர்ச்சி கன்னிகளையும் ரசிக்கறது இல்லலே !! ஓடி வந்துடாப்ல///////

காந்திமதின்னா யாரு மச்சி? தேனாம்பேட்ட சிகுனல்ல பிச்ச எடுக்கற பொண்ணா?

Anonymous said...

///// மங்குவோட தேவையில்லாத ஜட்டி ஏதாவது ஆவியாகிடுச்சா? //////

ஹையகோ ..,பெருத்த அவமானமடா என் செல்லமே மங்கு ..,உன்னை இங்க ஜட்டி போடும் பீசாக பன்னி உன்னை உருவகபடுதியுள்ளார் ....,நாம் யார் ? நம் கொற்றம் என்ன ? சுனாமி ,ரீட்டா ,புயல் வந்த போதும் கவலை கொள்ளாமல் ,சூரியன் பார்க்காத இடத்தில காற்று வாங்கும் கூட்டம் என்று தெரியாதா ? இந்த பன்னிக்கு .., :))))))))

Unknown said...

நீங்கள் மங்குனி அமைச்சர் என்று நொடிக்கு ஒருமுறை நிருபித்து கொண்டே உள்ளீர்.................அப்படியே என்னுடைய நூறாவது பதிப்பையும் படித்துவிடுங்கள்..................

http://kingdomofportonovo.blogspot.com/2011/03/blog-post_9150.html

Anonymous said...

//// காந்திமதின்னா யாரு மச்சி? தேனாம்பேட்ட சிகுனல்ல பிச்ச எடுக்கற பொண்ணா? ///////

டேய் டேய் அது அவ இல்லடா ..,தேனாம்பேட்ட சிக்னல் ல இருக்குறது .,நம்ம டெர்ரர் கீப் ..,இது வேற ...,எல்லிஸ் ரோடு சிக்னல இருக்குது ..,கிட்ட போனீனா ..,முள்ளங்கி சாம்பார் வாசனை வரும் ( மூணு நாள் மூடி வச்ச )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
//// காந்திமதின்னா யாரு மச்சி? தேனாம்பேட்ட சிகுனல்ல பிச்ச எடுக்கற பொண்ணா? ///////

டேய் டேய் அது அவ இல்லடா ..,தேனாம்பேட்ட சிக்னல் ல இருக்குறது .,நம்ம டெர்ரர் கீப் ..,இது வேற ...,எல்லிஸ் ரோடு சிக்னல இருக்குது ..,கிட்ட போனீனா ..,முள்ளங்கி சாம்பார் வாசனை வரும் ( மூணு நாள் மூடி வச்ச )/////////

அட நாறப்பயலே....... நீ நரிங்கறத நிரூபிச்சிட்டே, இப்படியா போய் மோப்பம் புடிக்கறது? ஏதாவது சேதாரம் ஆயிருந்தா என்ன பண்ணுவ?

Anonymous said...

///// அட நாறப்பயலே....... நீ நரிங்கறத நிரூபிச்சிட்டே, இப்படியா போய் மோப்பம் புடிக்கறது? ஏதாவது சேதாரம் ஆயிருந்தா என்ன பண்ணுவ? //////

ஹி ஹி ஹி ....,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// பனங்காட்டு நரி said...
///// மங்குவோட தேவையில்லாத ஜட்டி ஏதாவது ஆவியாகிடுச்சா? //////

ஹையகோ ..,பெருத்த அவமானமடா என் செல்லமே மங்கு ..,உன்னை இங்க ஜட்டி போடும் பீசாக பன்னி உன்னை உருவகபடுதியுள்ளார் ....,நாம் யார் ? நம் கொற்றம் என்ன ? சுனாமி ,ரீட்டா ,புயல் வந்த போதும் கவலை கொள்ளாமல் ,சூரியன் பார்க்காத இடத்தில காற்று வாங்கும் கூட்டம் என்று தெரியாதா ? இந்த பன்னிக்கு .., :))))))))/////////

நான் என்ன எழுதியிருக்கேன்னு ஒழுங்காப் படிடா நாதாரி........ ’தேவையில்லாத ஜட்டி’....!

Anonymous said...

///// ' ஜட்டி’....! //////

இந்த வார்த்தையை கேட்டாலே ..,உடம்பில் கம்பளி பூச்சு ஊர்வது மாதிரி இருக்கும் ..,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பனங்காட்டு நரி said...
///// ' ஜட்டி’....! //////

இந்த வார்த்தையை கேட்டாலே ..,உடம்பில் கம்பளி பூச்சு ஊர்வது மாதிரி இருக்கும் ..,//////

அப்போ உனக்கு கம்பளீப் பூச்சியே இல்லியா?

Anonymous said...

மன்குனிக்கு ..,இந்த ஜட்டி ன்னு வார்த்தையே பார்த்தாலோ ..,கேட்டலோ ....,கை கால் எல்லாம் இழுத்துக்கும் ..,மச்சி ..,அவ்ளோ பாய்சன் டா ...,இந்த ன்ற ஜட்டி வார்த்தை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பனங்காட்டு நரி said...
மன்குனிக்கு ..,இந்த ஜட்டி ன்னு வார்த்தையே பார்த்தாலோ ..,கேட்டலோ ....,கை கால் எல்லாம் இழுத்துக்கும் ..,மச்சி ..,அவ்ளோ பாய்சன் டா ...,இந்த ன்ற ஜட்டி வார்த்தை////////

அப்போ கோமணம்தானா? த்தூ...

Anonymous said...

////// அப்போ உனக்கு கம்பளீப் பூச்சியே இல்லியா? /////

யோவ் இதுக்கு நான் போரம்ல பதில் சொல்றேன் ..,

Anonymous said...

//// அப்போ கோமணம்தானா? த்தூ.. /////

மச்சி நீ இப்படி அசிங்க படுத்தறதுக்கு ..,ஸ்பென்சர் சிக்னல அம்மணமா ஓட விட்டு கண்ட இடத்துல ..,சுடு ..,கோமணம் !!! ஏன்டா இப்படி அசிங்கபடுதுரே ...,என்னக்கு அது எப்படி இருக்கும்னே தெரியாது மச்சி ..,நீ வேணா மங்குனி கிட்ட கேட்டு பாரேன் ..,அது ஹார்ட் அட்டாக்கு போடுற மாதிரின்னு சொல்வாப்ள

Anonymous said...

//// கோமணம் ////

கோமணம் போடுற அளவுக்கெல்லாம் நாங்க ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்ல மச்சி ..,நாங்க பேன்ட் மட்டும் தான் போடுவோம்

பெசொவி said...

77

Unknown said...

78 hehehe

♔ℜockzs ℜajesℌ♔™ said...

mangu
all doubts are nice mokkais
keep going..

தனிமரம் said...

ஓடமும் வண்டியில் ஏறும் எப்படி ஐயா உங்களா மட்டும் இப்படி எல்லாம் ஜோசிக்கமுடியுது

ராவணன் said...

பட்டாபட்டி இன்னக்கி லீவா?

வெட்டிப்பேச்சு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பாதான் சார் (அப்போ சித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையா மாறிடுவாரோ ??? # டவுட் 2 ),//////////

அப்போ தாடி முளைச்சா தாத்தாவா? ??

இதுவும் சரிதான்.

அமைச்சரே ஓபனிங் பேட்ஸ்மேனா சச்சினை இறக்கி விட்டுட்டு வேடிக்கை பாக்கற மாதிரி இருக்கு.

ரொம்பவே களை கட்டுது அமைச்சரே..

வாழ்க வளமுடன்.

erodethangadurai said...

முடியலை ....!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி..
எழுத சரக்கில்லாட்டி என்னைய மாறி மூடிக்கிட்டு இரு மச்சி..

இன்னுமா உலகம் புரியாம இருக்கே?..

யோவ்.. வெண்ணை... வாந்தி வாந்தியா எடுத்தி வெஈருக்கியே .. இன்னா சங்கதி?..

இதுல இன்னா ம%#$$@#ரு சொல்லவரேனு, ரெண்டு வரிக்கு மிகாம சொல்லு.. புரிஞ்சுக்கிறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// பட்டாபட்டி.... said...
மங்குனி..
எழுத சரக்கில்லாட்டி என்னைய மாறி மூடிக்கிட்டு இரு மச்சி..

இன்னுமா உலகம் புரியாம இருக்கே?..

யோவ்.. வெண்ணை... வாந்தி வாந்தியா எடுத்தி வெஈருக்கியே .. இன்னா சங்கதி?..

இதுல இன்னா ம%#$$@#ரு சொல்லவரேனு, ரெண்டு வரிக்கு மிகாம சொல்லு.. புரிஞ்சுக்கிறேன்....//////

யோவ் அப்போ மங்குனி இதுவரைக்கும் ஒவ்வொரு பதிவுலேயும் கருத்து மழை பொழிஞ்சுக்கிட்டு இருந்தாரா..... எனக்குத்தான் புரியலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ராவணன் said...
பட்டாபட்டி இன்னக்கி லீவா?////////

ஏண்ணே உங்ககிட்ட லீவ்லெட்டர் குடுக்கலீங்களா?

Anonymous said...

அது எப்படினே தெர்ல ..,பட்டாபட்டி கமெண்ட் போட்ட வுடனே பன்னி குட்டி ராமசாமி ..,# பெருத்த டவுட்

Unknown said...

//வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
(ஏன் ரெண்டும் சரக்கடிச்சிருக்கா ? #டவுட் 3 )//

இதுக்கு பேருதான் சரக்கு வண்டியா?

Unknown said...

மாப்ள நீ நடத்து....ஆனா அந்த பேய நெனசாதான்யா பயமா இருக்கு!