எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, February 24, 2011

பொளேர்ன்னு ஒரு அறை.....

அப்பாடா பிளாக் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு ................இந்த ஒரு வருசத்துல நாம இந்த பதிவுலகில் பண்ணின சாதனைகள் என்னன்னு மலரும் நினைவுகளுக்காக அப்படியே பின்னாடி திரும்பி பார்த்தேன் சார்.......................
.
.
.
.
.
.
.

பொளேர்
ன்னு ஒரு அறை ....

"பன்னாட முன்னாடி ரோட்ட பாத்து வண்டிய ஓட்டுடா "எனக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்த போலீசோட கைங்கரியம்தான் சார் இந்த அறை .......

எல்லாம் என் தலை எழுத்து சார் ....... லிப்ட்டு கொடுத்தது தப்பா சார் ????

சரி அதவிடுங்க நமக்கு பழகிப்போன விசயம்தான்.................

எதுக்கு வம்புன்னு போலீஸ் காரர் இறக்கிவிட்டு நேரா ஒரு டீ கடைல வண்டிய நிறுத்தி .....சமோசா , டீ , வடைன்னு ஒரு கட்டு கட்டிட்டு , ஒரு தம்ம வாங்கி வளைய வளையமா புகை விட்டுக்கிட்டே திரும்பிப்பார்க்கலாம்னு கடைய விட்டு கொஞ்ச தூரம் தள்ளி ஒரு மரத்தடில போயி வளைய வளையமா புகை விட்டுக்கிட்டே கனவுகளோட திரும்பிப் பார்த்தேன் சார்.........
.
.
.
.
.

பொளேர்ன்னு இன்னொரு அறை ........?????

இது கடைக்காரன் ......................

"நாதாரி நாயே , தின்னுட்டு துட்டு குடுக்காம ஓடிடலாம்ன்னு பாத்தியா??? , துட்ட குடுடா "அவ்வ்வ்வ்வ்வ்.................எப்படித்தான் நம்மள பாத்தவுடன் கரக்ட்டா கண்டுபுடிக்கிரானுகளோ ?????எதுக்கு வம்புன்னு நேர வீட்டுக்கு போயி ...... ஜன்னலோரமா (பிளாஸ் பேக் அப்படித்தான ஆரம்பிக்கணும்) கடந்த ஒரு வருடத்தின் இனிமையான மலரும் நினைவுகளுக்காக மறுபடியும் அப்படியே திரும்பிப் பாத்தேன் சார்.
.
.
.
.
.
.
.
பொளேர்ன்னு மறுபடியும் ஒரு அறை .......

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"

இது நம்ம வீட்டுக்காரம்மா ...............

என்ன கொடுமை சார் இது??? , பிளாக் ஆரம்பிச்சது தப்பா சார்????

அவ்வ்வ்வ்வ்............முடியல.....வலிக்குது , அழுதுடுவேன் ...........எவ்ளோ நேரம்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது ......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
................... யோசிக்ககூட விடாம இப்படி கொலையா கொல்றானுகளே ?????

நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!!
இன்னும் பயிற்சி வேண்டுமோ ????

189 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>சமோசா , டீ , வடைன்னு ஒரு கட்டு கட்டிட்டு , ஒரு தம்ம வாங்கி வளைய வளையமா புகை விட்டுக்கிட்டே திரும்பிப்பார்க்கலாம்னு

நீங்க தம் அடிப்பீங்களா? ஆனா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதும் இல்லாத நல்ல மனுஷன்ன்னு ராம்சாமி என் கிட்டே சொன்னாரே..?

சி.பி.செந்தில்குமார் said...

>>>
"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"

அடடா இதை பதிவா போட்டிருந்தா செம கிளுகிளுப்பா இருந்திருக்குமே...

சி.பி.செந்தில்குமார் said...

எனிவே.. 2 வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள். வயசுலயும் சரி.. அனுபவத்துலயும் சரி (பிளாக்) நீங்க சீனியர்தான் ஒத்துக்கறேன்

எஸ்.கே said...

அப்ப இன்னும் பிளாஷ்பேக் ஆரம்பிக்கலையா?

எஸ்.கே said...

கொசுவர்த்தி வச்சுக்கலை! அதான் சார் பிரச்சினை ஆயிருச்சு!

சௌந்தர் said...

உங்கள் வீட்டும்மா அடித்ததை நான் சரியாக பார்க்க வில்லை மீண்டும் ஒரு முறை அடிக்க சொலுங்க நான் பார்க்கணும்

சௌந்தர் said...

எஸ்.கே said...
கொசுவர்த்தி வச்சுக்கலை! அதான் சார் பிரச்சினை ஆயிருச்சு!///

கொசுவர்த்தி வைச்சா..கொசுவும் வந்தது பொளேர்ன்னு ஒன்னு கொடுக்கும்

Unknown said...

Super! :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீங்க தம் அடிப்பீங்களா? ஆனா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதும் இல்லாத நல்ல மனுஷன்ன்னு ராம்சாமி என் கிட்டே சொன்னாரே..?
//

வதந்திகளை நம்பாதீங்க..!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நினைவுகளுக்காக அப்படியே பின்னாடி திரும்பி பார்த்தேன் சார்.......................
//

எப்படி எப்படீ?.. இந்த ப்ரொபைல் போட்டோவுல, திரும்பி , கு&^$டி இருக்கானு பார்பது போல போஸ் கொடுப்பாங்களே.. அதுமாறியா?..

மனசுக்குள்ள லுக்கு வந்தா , உங்களுக்கு லக் இல்லை பாஸ்...

'பரிவை' சே.குமார் said...

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அரளி விதை, அரளி விதைனு ஒரு ஐட்டம் இருக்கு பாஸ்.. அதை காலையில வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இந்த பொதேல்னு விழுதே..

அப்ப வலியே இருக்காது.. ஆனா சாக்கிரதை. சாப்பிட்டதும் தூங்கினா, ஒருவழி பாதை ஓபனாக்கிக்கும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏம்மச்சி.. சந்தடி சாக்கில, ஒரு வருஷம் ஓட்ட போல.. ஆமா இது வரை என்னாய்யா சாதிச்சிருக்கே..?

ஊழல், கீழல்னு பண்ணி, ஏதாவது சொத்து சேர்த்திருக்கியா?.. இல்லை ஆ.ராசா மாறி நல்லவனா இருந்து, நாட்டுக்காகவே , உழைச்சுக்கிட்டு இருக்கியா?..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்த போலீசோட கைங்கரியம்தான் சார் இந்த அறை
//

ஏய்யா.. ரமேஸ் அடிச்சா, வலிக்குமா?..
இது எனக்கு புச்சு மச்சி புச்சு..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எல்லாம் என் தலை எழுத்து சார் ....... லிப்ட்டு கொடுத்தது தப்பா சார் ????
//
ஆமா....அடுத்து?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பிளாக் ஆரம்பிச்சது தப்பா சார்????

//

ப்ளீஸ்யா.. அந்த ப்ளாக் லிங்க் கொடேன்.. நானும் படிச்சு பார்த்துட்டு, தப்பா இல்லையானு சொல்றேன்..

ப்ளீஸ்யா...

ரஹீம் கஸ்ஸாலி said...

பொளேர்....பொளேர்.....பொளேர்....இந்த பிளாக்குக்கு வருவியா? பொளேர்....வருவியா? பொளேர்.....

ரஹீம் கஸ்ஸாலி said...

பொளேர்....பொளேர்.....பொளேர்....இந்த பிளாக்குக்கு வருவியா? பொளேர்....வருவியா? பொளேர்.....என்னை நானே அடிச்சுக்கறேன்....பொளேர்....பொளேர்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger சே.குமார் said...

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.
//

ஹி..ஹி.. லைசென்ஸ் இருக்கா பாஸ் உங்களுக்கு.. வண்டி ஸ்பீடா போயிட்டு இருக்கும்போது, குறுக்க வந்து இருக்கீங்க.. ஹி..ஹி

நானா இருக்ககாண்டி, ஒரே மிதி..ப்ரேக்ல.. இல்ல இன்னா ஆயிருக்கும்?..

ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரஹீம் கஸாலி said...
//

அடப்பார்றா.. அடுத்த பயணி..

சடி..சரி.. நான் இப்படியே தெக்கால பூந்து, போயிடறேன்.. பார்த்து ஓட்டுங்க மக்கா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்னும் பயிற்சி வேண்டுமோ ????
//

அது எப்படீயா வரவர லொக் மாறியே பேசறே..?

வேற இடத்தில அடி வாங்கினதை எல்லாம், அப்படியே, கு^$$டிக்கு அடியில போட்டுட்டு , மீதியை எடிட் பண்ணி போட்டிருக்கே..ஹி..ஹி

Chitra said...

நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!!

...punch! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்!!!! :-)

எஸ்.கே said...

2ஆம் ஆண்டை முழுமை செய்யும் மேன்மை தங்கிய மங்குனி அமைச்சருக்கு மனமார்ந்த சிரம் தாழ்ந்த பணிவன்பு கலந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்!

வானம் said...

மங்குனி, உங்கள அடிச்ச ஒருத்தருக்கும் அறிவே இல்ல போல இருக்கே? ஒரே அறையோட நிறுத்திட்டாங்களே?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏம் மச்சி.. ஒரு வருசமாவா எழுதியிருக்கே?..
குத்த வெச்சு உக்காந்து, உனக்கு என்னுடைய வாழ்த்தை சொல்லிக்கிறேன்..

வாழ்க மங்கு
ஒழிக பன்னி.. சும்மா ஒரு Flow-ல வந்திருச்சு... ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!!

...punch! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்!!!! :-)

February 24, 2011 10:25 AM
Blogger எஸ்.கே said...

2ஆம் ஆண்டை முழுமை செய்யும் மேன்மை தங்கிய மங்குனி அமைச்சருக்கு மனமார்ந்த சிரம் தாழ்ந்த பணிவன்பு கலந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்!
//

அண்ணே.. இதெல்லாம் ஓவர்ண்ணே..
:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வானம் said...

மங்குனி, உங்கள அடிச்ச ஒருத்தருக்கும் அறிவே இல்ல போல இருக்கே? ஒரே அறையோட நிறுத்திட்டாங்களே?
//
உம்.. அப்படித்தான்.. இன்னும் கொஞ்சம் மிளகாப்பொடி, மசால் பொடி போடு மச்சி....
காரம் தூக்கலா இருக்கனும்...

வானம் said...

/// பட்டாபட்டி.... said...
ஏம் மச்சி.. ஒரு வருசமாவா எழுதியிருக்கே?..
குத்த வெச்சு உக்காந்து, உனக்கு என்னுடைய வாழ்த்தை சொல்லிக்கிறேன்../////

அதை வாயால் மட்டும் சொல்லும்படி கேட்டுக்கிறேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger ஜீ... said...

Super! :-)
//

தேங்கஸ்ண்ணே..ஆனா, அண்ணன் பதிவ போட்டுட்டு டீ சாப்பிட போயிருக்காங்க போல..

கேக்கலை போலிருக்கு,, ஹி,,ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அதை வாயால் மட்டும் சொல்லும்படி கேட்டுக்கிறேன்.
//

அதுவும் ஒரு வாய்தான் பாஸ்.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணன் வானம் வந்திருக்காக..
அய்யா, சிப்பு போலீஸ் வரப்போறாக...

எங்க , “ஆ” காட்டு மங்குனி...

வானம் said...

/// பட்டாபட்டி.... said...
அதை வாயால் மட்டும் சொல்லும்படி கேட்டுக்கிறேன்.
//

அதுவும் ஒரு வாய்தான் பாஸ்.. ஹி..ஹி/////

இத நான் எதிர்பாக்கல...அவ்வ்வ்வ்...

மொக்கராசா said...

///எதுக்கு வம்புன்னு நேர வீட்டுக்கு போயி ...... ஜன்னலோரமா

ஏன்யா உனக்கும் வயசு ஆயுடுச்சு (52+) உன் பிளாக்கும் வயசு ஆயுடுச்சு

ஆயிரம் தடவை அடி வாங்கியும் அந்த ஜன்னலோரமா எட்டி பாக்குறத விட மாட்டேங்குற பார்த்தியா மங்குனி....

மர்மயோகி said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு..

ஹி..ஹி

உனக்கு நான் சொன்னது.. அடுத்த முறை தலைக்கு ஹெல்மெட் போட்டுக்கிட்டு, ஜன்னலோரம் உக்காரு மச்சி....

priyamudanprabu said...

இன்னும் பயிற்சி வேண்டுமோ ????

/////

"பொளேர்ன்னு ஒரு அறை....."

PAYIRCHI EDUTHTHA MADDUM ???!?!?

logu.. said...

\\எல்லாம் என் தலை எழுத்து சார் ....... லிப்ட்டு கொடுத்தது தப்பா சார் ????\\

பன்றது மொள்ளமாரித்னம்..
இதுல சிக்கிட்டா லிப்டுனு பில்டப்பா?

மர்மயோகி said...

ஒன்றும் இல்லாததைக் கூட ஒரு பதிவாகப் போடும் சாதுர்யம்..அடேங்கப்பா..உண்மையிலேயே மங்குனி ஒரு சாதனையாளர்தான்..

வாழ்த்துக்கள் மங்குனி..

logu.. said...

மங்குனியா இருக்குறதே ஒரு சரித்திர சாதனைதானே.

இம்சைஅரசன் பாபு.. said...

மங்கு வாழ்த்துக்கள் மக்கா ...அடுத்தா ஆண்டும் இம்மாதிரி பல் அடிகள் வாங்க வாழ்த்துகள்

Jaleela Kamal said...

பொளேர்....பொளேர்.....பொளேர்...னிநீங்களே அரைந்து கொண்டதும் இல்லாம, கீழே சுத்தியால வேர மண்டைய உடச்சிட்டு இருக்கீங்க இது போதாதா?
ஒராண்டு அடி வாங்கிய மங்கி(கு)னி அமைச்சர் க்கு வாழ்த்த்துக்கல்
ஒராண்டு அடிவாங்கியும் என்னமா அடிவாஙக்தபடி நடிகிறார் கிரேட்நெஜ வடிவேலு தோத்தார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"//

வெண்ணை போட்டோ ஏன் போடலை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@பட்டா

நீ கலக்கு சித்தப்பூ

வலைஞன் said...

எல்லோருக்கும் பட்டாப்பட்டியே பதில் சொல்லுவதால் பட்டாப்பட்டி, பன்னிக்குட்டி, மங்குனி மூணுபேரும் ஒரே ஆளா இருப்பாங்களோ....டவுட்டு

சீமான்கனி said...

பன்றதேல்லாம் ’பன்னி’ட்டு பதிவுமேல பழிய போட்ட மங்குவை மாங்கு...மாங்குன்னு குத்த பதிவர்களை கேட்டுகுறேன்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வலைஞன் said...

எல்லோருக்கும் பட்டாப்பட்டியே பதில் சொல்லுவதால் பட்டாப்பட்டி, பன்னிக்குட்டி, மங்குனி மூணுபேரும் ஒரே ஆளா இருப்பாங்களோ....டவுட்டு
//

சே..சே. கண்டிப்பா இருக்கானுண்ணா..

நாந்தான் குத்த வெச்ச்சு உக்காதிருக்கேனே?.. எப்படி லிப்ட் கொடுப்பேன்?.. ஹி..ஹி

settaikkaran said...

ஆஹா! ஒரு வருசம் முடிஞ்சிருச்சா? வாழ்த்துகள் மங்குனி! தொடர்ந்து கலக்குங்க! :-)

S Maharajan said...

//எவ்ளோ நேரம்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது//

என் இனமடா நீ..
ஓராண்டு நிறைவுக்கு
வாழ்த்துக்கள் அமைச்சரே

மாணவன் said...

//எல்லோருக்கும் பட்டாப்பட்டியே பதில் சொல்லுவதால் பட்டாப்பட்டி, பன்னிக்குட்டி, மங்குனி மூணுபேரும் ஒரே ஆளா இருப்பாங்களோ....டவுட்டு//

சூப்பர் டவுட்டு.. :)

மாணவன் said...

ஒருவருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பொன்னான பணி சிறக்க வேண்டும் :)

Asiya Omar said...

வாழ்த்துக்கள்,ஆமா நீங்களும் போன வருஷம் பிப்ரவரியில் தான் ஆரம்பிச்சீங்களா?

karthikkumar said...

சரி விடுங்க விடுங்க இதெல்லாம் எப்பவும் நடக்குறதுதானே... புதுசா சொல்லிக்கிட்டு...(அடி ரொம்ப பலமோ அமைச்சரே?)

karthikkumar said...

மாணவன் said...
ஒருவருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பொன்னான பணி சிறக்க வேண்டும் :)///
ஆமா சிறக்க வேண்டும் .........:))

vasu balaji said...

வாழ்த்துகள்

வைகை said...

மாணவன் said...
ஒருவருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பொன்னான பணி சிறக்க வேண்டும் :)//

இதுல எதுவும் உள்குத்து இருக்கா?

வைகை said...

பட்டாபட்டி.... said...
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு..

ஹி..ஹி

உனக்கு நான் சொன்னது.. அடுத்த முறை தலைக்கு ஹெல்மெட் போட்டுக்கிட்டு, ஜன்னலோரம் உக்காரு மச்சி....///

தலைக்கு மட்டும் போட்டா போதுமா?

வைகை said...

நானும் சொல்லிறேன்.. நல்லா செறக்கொனும் உங்கள் பணி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்களாவது வெறும் அறைதான் வாங்கி இருக்கீங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>சமோசா , டீ , வடைன்னு ஒரு கட்டு கட்டிட்டு , ஒரு தம்ம வாங்கி வளைய வளையமா புகை விட்டுக்கிட்டே திரும்பிப்பார்க்கலாம்னு

நீங்க தம் அடிப்பீங்களா? ஆனா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதும் இல்லாத நல்ல மனுஷன்ன்னு ராம்சாமி என் கிட்டே சொன்னாரே..?/////////

யோவ் அப்படி எல்லார்கிட்டேயும் சொல்லச் சொல்லி 10 ரூவா கொடுத்திருக்காருய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>>
"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"

அடடா இதை பதிவா போட்டிருந்தா செம கிளுகிளுப்பா இருந்திருக்குமே...///////

போட்டுட்டா போச்சு........ சே.. போடச் சொல்லிட்டா போச்சு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எனக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்த போலீசோட கைங்கரியம்தான் சார் இந்த அறை ......./////

மச்சி போலீசு சகவாசம் எதையோ கிழிக்கும்பாங்களே....? பாத்துய்யா பாத்து........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பொளேர்ன்னு இன்னொரு அறை ........?????

இது கடைக்காரன் ......................

"நாதாரி நாயே , தின்னுட்டு துட்டு குடுக்காம ஓடிடலாம்ன்னு பாத்தியா??? , துட்ட குடுடா "/////////

இது வழக்கமா நடக்கறாதுதானே? என்னமோ டெய்லி காசு கொடுத்து ட் அடிக்கறமாதிரியே பில்டப் கொடுக்கறே....? பிச்சிபுடுவேன் பிச்சி.....! நீயும் சிரிப்பு போலீசும் சேர்ந்து மூணுநாளு கண்ணு முழிச்சி மாவாட்டுன மேட்டரு எனக்கும் தெரியும்டி........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பொளேர்ன்னு மறுபடியும் ஒரு அறை .......

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"///////

டெய்லி பாக்கற மேட்டரு, டைமிங் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு போல.... சரி இனி சரிப்படாது, வீட்ட மாத்திடு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ 2-வது வருசத்துக்கு வந்துட்டாரு அமைச்சரு.......... நானும் வாழ்த்திக்கிறேன்......

மொக்கராசா said...

//டெய்லி பாக்கற மேட்டரு, டைமிங் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு போல.... சரி இனி சரிப்படாது, வீட்ட மாத்திடு.......

இந்த விசயத்தில் பன்னி நீங்களுமா மங்குனிக்கு சப்போர்ட்டு பன்னுறங்க.....@#$@#$@#$ எதும் இல்லாத நல்ல மனுஷன் அப்புறம் தாய்குலத்தில் "காவலன்" ந்னு எஸ்.கே என் கிட்டே சொன்னாரே..?

Speed Master said...

மேலும் பல அறைகள் வாங்க வாழ்த்துக்கள்

Unknown said...

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

மங்குனி நிர் இம்புட்டு அடி வாங்கிய ஆளா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

ம.தி.சுதா said...

இனி திருந்தவே இடமில்லை... சரி சரி தொடரும் ஒரு வருட வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

எங்க இன்டலியை காணல எடுத்து சாப்பிட்டிட்டீரா ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"//

வெண்ணை போட்டோ ஏன் போடலை?///////
யாரு போட்டோ வ கேக்குறிங்க போலீஸ்கார் ? ,
சிரிப்பு போலீஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு....... ஸ்ட்ரிக்ட்டு ..... ஸ்ட்ரிக்ட்டு ...
கரெக்டா போட்டோ எல்லாம் கேக்குறாரு பாத்திங்களா ... ஹி ஹி ...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"//

வெண்ணை போட்டோ ஏன் போடலை?///////

எட்டி பார்க்குறத தானே போட்டு இருகாரு அமைச்சர் , போட்டோவுமா எடுத்தாரு? சொல்லவே இல்ல ....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@

ம.தி.சுதா said...எங்க இன்டலியை காணல எடுத்து சாப்பிட்டிட்டீரா ////

இட்லி ன்னு நினைச்சு சபிட்டாரோ என்னவோ ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

DEAR FRIEND.......THIS IS THE FIRST TIME, I AM COMING TO YOUR BLOG. CONGRATULATIONS FOR THE FIRST YEAR ANNIVERSARY.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"///////

டெய்லி பாக்கற மேட்டரு, டைமிங் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு போல.... சரி இனி சரிப்படாது, வீட்ட மாத்திடு....... ///////

அப்போ டெய்லியுமா அந்த பொண்ணு குளிக்குது? ---- டவுட்டு .....

அட ச்சா இடைவிடாத மக்கள் பணி காரணமாக அமைச்சர்தான் குளிக்குறது இல்ல , அதான் பக்கத்துக்கு வீட்டு புள்ள எப்படி குளிக்குதுன்னு ஒரு பொது அறிவ வளர்த்துக்கிறதுக்கு பால் மனதொட பார்த்து இருப்பாரு . கொய்யா .......இத போய் தப்ப பேசிகிட்டு .... ச்சா ச்சா எல்லாம் கெளம்புங்கப்ப .... சும்மா

♔ℜockzs ℜajesℌ♔™ said...

finally where is the template comment ? athoo anga irukku .........
2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள்

ராஜி said...

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

ராஜி said...

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

நிலவு said...

பார்வதியம்மாளுக்கு வீரவணக்கம் அவசியமா ?

goma said...

நம்ம வடிவேலு வாத்தியார் போட்ட அகராதி ....ஒரு அறிவுக் களஞ்சியம்

சாமக்கோடங்கி said...

ஒரு வருடத்தில் நானூறு நண்பர்கள் மற்றும் ஏகப்பட்ட இடுகைகள்.. வாழ்த்துக்கள்...

வினோ said...

வாழ்த்துக்கள் மங்குனி சார்.. இன்னும் எழுதுங்கள்....

Unknown said...

வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு////
அப்படிப் போடுங்க அருவாள

மங்குனி அமைச்சர் said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

>>சமோசா , டீ , வடைன்னு ஒரு கட்டு கட்டிட்டு , ஒரு தம்ம வாங்கி வளைய வளையமா புகை விட்டுக்கிட்டே திரும்பிப்பார்க்கலாம்னு

நீங்க தம் அடிப்பீங்களா? ஆனா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதும் இல்லாத நல்ல மனுஷன்ன்னு ராம்சாமி என் கிட்டே சொன்னாரே..?////

ஐய்யய்யோ ....அப்போ நான் தான் உளரிட்டனா , உளரிட்டனா ,உளரிட்டனா

மங்குனி அமைச்சர் said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

>>>
"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"

அடடா இதை பதிவா போட்டிருந்தா செம கிளுகிளுப்பா இருந்திருக்குமே...////

ஹி,ஹி,ஹி...........என்னைய உள்ள அனுப்பாம தூங்கமாட்டிங்க போல .......அவ்வ்வ்வ்வ்வ்வ்

மங்குனி அமைச்சர் said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

எனிவே.. 2 வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள். வயசுலயும் சரி.. அனுபவத்துலயும் சரி (பிளாக்) நீங்க சீனியர்தான் ஒத்துக்கறேன்////

என்னா ஒரு வில்லத்தனம் செந்தில் அங்கிள்

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

அப்ப இன்னும் பிளாஷ்பேக் ஆரம்பிக்கலையா?///

எங்க எஸ்.கே விடுறாங்க .....எங்க போனாலும் தொரத்தி தொரத்தி அடிக்கிரானுகளே

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

கொசுவர்த்தி வச்சுக்கலை! அதான் சார் பிரச்சினை ஆயிருச்சு!////

அட ஆமால்ல ......... பிளாஸ் பேக்கோட பாரம்பரிய சம்பிருதாயத்த மறந்திட்டன .........அதுனால தான் இருக்கும்.....சரியா சொன்னிங்க எஸ்.கே

மங்குனி அமைச்சர் said...

Blogger சௌந்தர் said...

உங்கள் வீட்டும்மா அடித்ததை நான் சரியாக பார்க்க வில்லை மீண்டும் ஒரு முறை அடிக்க சொலுங்க நான் பார்க்கணும்////

அடப்பாவிகளா ..... ஒரு குரூப்பாத்தான்யா அலையிராணுக ........... அவ்வ்வ்வ்வ்வ்

மங்குனி அமைச்சர் said...

Blogger சௌந்தர் said...

எஸ்.கே said...
கொசுவர்த்தி வச்சுக்கலை! அதான் சார் பிரச்சினை ஆயிருச்சு!///

கொசுவர்த்தி வைச்சா..கொசுவும் வந்தது பொளேர்ன்னு ஒன்னு கொடுக்கும்/////
பப்ளிக்: கொசுவிடமே அடிவாங்கிய கொசுகுனி அமைச்சர் என்று இனி எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுவாய்

மங்குனி அமைச்சர் said...

Blogger ஜீ... said...

Super! :-)///

ரொம்ப நன்றி ஜீ

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

நீங்க தம் அடிப்பீங்களா? ஆனா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதும் இல்லாத நல்ல மனுஷன்ன்னு ராம்சாமி என் கிட்டே சொன்னாரே..?
//

வதந்திகளை நம்பாதீங்க..!!///

நான் நம்பளைங்க ................

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

நினைவுகளுக்காக அப்படியே பின்னாடி திரும்பி பார்த்தேன் சார்.......................
//

எப்படி எப்படீ?.. இந்த ப்ரொபைல் போட்டோவுல, திரும்பி , கு&^$டி இருக்கானு பார்பது போல போஸ் கொடுப்பாங்களே.. அதுமாறியா?..//////

ஹி,ஹி,ஹி........விட மாட்டியே நீ

///மனசுக்குள்ள லுக்கு வந்தா , உங்களுக்கு லக் இல்லை பாஸ்...///

ஏன் ? ஏன் இந்த கொலைவெறி ???

மங்குனி அமைச்சர் said...

Blogger சே.குமார் said...

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.////

ரொம்ப நன்றி குமார்

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

அரளி விதை, அரளி விதைனு ஒரு ஐட்டம் இருக்கு பாஸ்.. அதை காலையில வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இந்த பொதேல்னு விழுதே..

அப்ப வலியே இருக்காது.. ஆனா சாக்கிரதை. சாப்பிட்டதும் தூங்கினா, ஒருவழி பாதை ஓபனாக்கிக்கும்.////

இதுக்கு பேருதான் உயிர்காப்பான் தோழன்னு சொல்றதா ........ சே...சே..... உயிர் எடுப்பான் தோழன்னு.........

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

ஏம்மச்சி.. சந்தடி சாக்கில, ஒரு வருஷம் ஓட்ட போல.. ஆமா இது வரை என்னாய்யா சாதிச்சிருக்கே..?

ஊழல், கீழல்னு பண்ணி, ஏதாவது சொத்து சேர்த்திருக்கியா?.. இல்லை ஆ.ராசா மாறி நல்லவனா இருந்து, நாட்டுக்காகவே , உழைச்சுக்கிட்டு இருக்கியா?..///

அதை ஏன் கேக்குற பட்டா ??? நான் உனக்கு மிஸ்டு கால் குடுக்குறதுல இருந்தே என்னைய பத்தி உனக்கு நல்லா (???) புரிஞ்சிருக்குமே ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

எனக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்த போலீசோட கைங்கரியம்தான் சார் இந்த அறை
//

ஏய்யா.. ரமேஸ் அடிச்சா, வலிக்குமா?..
இது எனக்கு புச்சு மச்சி புச்சு..///
யாரு நம்ம ரமேஷா???? போ ..பட்டா சும்மா காமடி பண்ணிக்கிட்டு

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

எல்லாம் என் தலை எழுத்து சார் ....... லிப்ட்டு கொடுத்தது தப்பா சார் ????
//
ஆமா....அடுத்து?////

அடுத்து எப்படியாவது குடுத்த அந்த லிப்ட்ட திருப்பி வாங்கிடனும் பட்டா

மங்குனி அமைச்சர் said...

பிளாக் ஆரம்பிச்சது தப்பா சார்????

//

ப்ளீஸ்யா.. அந்த ப்ளாக் லிங்க் கொடேன்.. நானும் படிச்சு பார்த்துட்டு, தப்பா இல்லையானு சொல்றேன்..

ப்ளீஸ்யா...///

யோவ் நீவேற ......நானே அதைத்தான் இந்த ஒரு வருசமா தேடிக்கிட்டு இருக்கேன் ........நீ எங்கனா பாத்தா சொல்லு

மங்குனி அமைச்சர் said...

Blogger ரஹீம் கஸாலி said...

பொளேர்....பொளேர்.....பொளேர்....இந்த பிளாக்குக்கு வருவியா? பொளேர்....வருவியா? பொளேர்.....////

ஹி,ஹி,ஹி.........விடுங்க ரஹீம் எல்லாம் நம்ம தலைஎழுத்து .......

மங்குனி அமைச்சர் said...

Blogger ரஹீம் கஸாலி said...

பொளேர்....பொளேர்.....பொளேர்....இந்த பிளாக்குக்கு வருவியா? பொளேர்....வருவியா? பொளேர்.....என்னை நானே அடிச்சுக்கறேன்....பொளேர்....பொளேர்....////

கை ரொம்ப டயர்டு ஆகிட்டா சொல்லுங்க ....நான் ஆள் அனுப்புறேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

Blogger சே.குமார் said...

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.
//

ஹி..ஹி.. லைசென்ஸ் இருக்கா பாஸ் உங்களுக்கு.. வண்டி ஸ்பீடா போயிட்டு இருக்கும்போது, குறுக்க வந்து இருக்கீங்க.. ஹி..ஹி

நானா இருக்ககாண்டி, ஒரே மிதி..ப்ரேக்ல.. இல்ல இன்னா ஆயிருக்கும்?..

ஹி..ஹி////

நல்லவேளை ..........ஆமா மாட்டுவண்டிக்கு பிரேக் இருக்குமா என்ன ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

ரஹீம் கஸாலி said...
//

அடப்பார்றா.. அடுத்த பயணி..

சடி..சரி.. நான் இப்படியே தெக்கால பூந்து, போயிடறேன்.. பார்த்து ஓட்டுங்க மக்கா../////

ஓய்........... எங்க பூந்து ஓடப்பாக்குற .........நீதான் எங்களுக்கு பாதை காட்டனும்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

இன்னும் பயிற்சி வேண்டுமோ ????
//

அது எப்படீயா வரவர லொக் மாறியே பேசறே..?////

உனக்குன்னு யாராவது வந்து கரக்ட்டா மாட்டிக்கிர்றாங்க பாரு ???

///வேற இடத்தில அடி வாங்கினதை எல்லாம், அப்படியே, கு^$$டிக்கு அடியில போட்டுட்டு , மீதியை எடிட் பண்ணி போட்டிருக்கே..ஹி..ஹி///

ஹி,ஹி,ஹி..........பப்ளிக்,பப்ளிக் ............

மங்குனி அமைச்சர் said...

Blogger Chitra said...

நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!!

...punch! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்!!!! :-)///

நன்றிங்க சித்ரா மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

2ஆம் ஆண்டை முழுமை செய்யும் மேன்மை தங்கிய மங்குனி அமைச்சருக்கு மனமார்ந்த சிரம் தாழ்ந்த பணிவன்பு கலந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்!////

ஏன் இப்படி ??? நல்லாத்தான போயிக்கிட்டு இருந்துச்சு ???

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

மங்குனி, உங்கள அடிச்ச ஒருத்தருக்கும் அறிவே இல்ல போல இருக்கே? ஒரே அறையோட நிறுத்திட்டாங்களே?///

அடப்பாவிகளா ............ இதுவேறையா ???? நீங்களே போட்டுக்குடுத்துடுவிங்க போல

Anonymous said...

யோவ் மங்கு ..,செம்ம பீலிங்க்ஸ்ல இருந்தேன் ..,இந்த பதிவ படிச்ச உடன் ..,ப்ளாக் நண்பர்கள் கொடுத்த அறிவுரைகளும் என்னக்கு புது தெம்பு கொடுதிரிச்சி போ ..,உன்னக்கு எத்தானை ஓட்டு வேணும் சொல்லு

Unknown said...

மன்னா, அரண்மனை வாசலில் யோசித்துக்கொண்டிருக்க இது நேரம் அல்ல. எதிரி நாட்டு மன்னன் போருக்கு காத்திருக்கிறான். கிளம்புங்கள்!

vasan said...

முத‌லாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்க‌ள்.
உங்க‌ளின் அந்த‌ ந‌க்க‌லு குசும்பு தான் ஸ்பெச‌ல்.
/நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!!/
தெற்கை பார்த்து தேம்புவ‌தை விட்டு, வ‌ட‌க்குப் ப‌க்க‌ம் "வ‌‌லை'யுங்க‌ள் Will-லை

இன்னும் பயிற்சி வேண்டுமோ ????
அதுதான் ப‌ட்டாப‌ட்டி, ப‌ன்னிக்குட்டி, செந்தில், வைகை, மாண‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ளிட‌ம்தான்
நல்லா ப‌யிற்சி 'கொடுக்க‌ல் வாங்க‌ல்' ந‌டந்துக்கிட்டுத்தான‌ இருக்கு.

VELU.G said...

ஆஹா நல்ல பாக்கிறாங்கய்யா திரும்பி..

எல்லாரும் திருப்பினதல இப்ப முன்னாடி பாக்கமுடியுதா?

ஹ ஹ ஹ ஹ ஹா

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

ஏம் மச்சி.. ஒரு வருசமாவா எழுதியிருக்கே?..
குத்த வெச்சு உக்காந்து, உனக்கு என்னுடைய வாழ்த்தை சொல்லிக்கிறேன்..

வாழ்க மங்கு
ஒழிக பன்னி.. சும்மா ஒரு Flow-ல வந்திருச்சு... ஹி..ஹி///

பட்டா ஜி வாழ்க , பன்னிகுட்டி ஜி ஒழிக.......... சும்மா ஒரு பாலோஅப்

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!!

...punch! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்!!!! :-)

February 24, 2011 10:25 AM
Blogger எஸ்.கே said...

2ஆம் ஆண்டை முழுமை செய்யும் மேன்மை தங்கிய மங்குனி அமைச்சருக்கு மனமார்ந்த சிரம் தாழ்ந்த பணிவன்பு கலந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்!
//

அண்ணே.. இதெல்லாம் ஓவர்ண்ணே..
:-) ////

பட்டா கோவிச்சுக்காத நேத்து பேங்க் போக முடியலை ....இன்னைக்கு கண்டிப்பா உன்னோட அக்கவுன்ட்டுல பணத்த போட்ட்ருர்றேன்.

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

வானம் said...

மங்குனி, உங்கள அடிச்ச ஒருத்தருக்கும் அறிவே இல்ல போல இருக்கே? ஒரே அறையோட நிறுத்திட்டாங்களே?
//
உம்.. அப்படித்தான்.. இன்னும் கொஞ்சம் மிளகாப்பொடி, மசால் பொடி போடு மச்சி....
காரம் தூக்கலா இருக்கனும்.../////

கொலைகார பாவிகளா ............ ஏன் அப்படியே பஜ்ஜியா போட்டு பீச்சுல வித்திருங்களேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

/// பட்டாபட்டி.... said...
ஏம் மச்சி.. ஒரு வருசமாவா எழுதியிருக்கே?..
குத்த வெச்சு உக்காந்து, உனக்கு என்னுடைய வாழ்த்தை சொல்லிக்கிறேன்../////

அதை வாயால் மட்டும் சொல்லும்படி கேட்டுக்கிறேன்./////

ஆகா ,,,,,,,,,, சும்மா கிடந்த சங்க ஊதிவிட்டின்களே ..........

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

Blogger ஜீ... said...

Super! :-)
//

தேங்கஸ்ண்ணே..ஆனா, அண்ணன் பதிவ போட்டுட்டு டீ சாப்பிட போயிருக்காங்க போல..

கேக்கலை போலிருக்கு,, ஹி,,ஹி////

ஹைய்யோ , ஹைய்யோ........... விளையாட்டுப் பிள்ளை

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

அதை வாயால் மட்டும் சொல்லும்படி கேட்டுக்கிறேன்.
//

அதுவும் ஒரு வாய்தான் பாஸ்.. ஹி..ஹி///

வானம் ............. போதுமா ??? போதுமா ??? போதுமா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

அண்ணன் வானம் வந்திருக்காக..
அய்யா, சிப்பு போலீஸ் வரப்போறாக...

எங்க , “ஆ” காட்டு மங்குனி...///

யாருய்யா இங்க மங்குனி........பட்டா கூப்புடுரான்பாரு???

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

/// பட்டாபட்டி.... said...
அதை வாயால் மட்டும் சொல்லும்படி கேட்டுக்கிறேன்.
//

அதுவும் ஒரு வாய்தான் பாஸ்.. ஹி..ஹி/////

இத நான் எதிர்பாக்கல...அவ்வ்வ்வ்...////

ஹா,ஹா,ஹா.................தூங்கும் போது கூட கண்ண மூடக்கூடாது

மங்குனி அமைச்சர் said...

Blogger மொக்கராசா said...

///எதுக்கு வம்புன்னு நேர வீட்டுக்கு போயி ...... ஜன்னலோரமா

ஏன்யா உனக்கும் வயசு ஆயுடுச்சு (52+) உன் பிளாக்கும் வயசு ஆயுடுச்சு ////

ஆமாங்க எனக்கு 52 + (-30 ) வயசுதான் ஆகுது ............நாங்களும் கணக்கு படிச்சிருக்கம்ல

///ஆயிரம் தடவை அடி வாங்கியும் அந்த ஜன்னலோரமா எட்டி பாக்குறத விட மாட்டேங்குற பார்த்தியா மங்குனி...///

ஹி.ஹி.ஹி.............. தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும் - சும்மாவா சொன்னாங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.....///

ஹி..ஹி

உனக்கு நான் சொன்னது.. அடுத்த முறை தலைக்கு ஹெல்மெட் போட்டுக்கிட்டு, ஜன்னலோரம் உக்காரு மச்சி....///////
ஆமா பட்டா ............ சிங்கபூர்ல ஹெல்மெட் விலை ரொம்ப கம்மியாமே ஒன்னு வாங்க அனுப்பிவிடு .(யோவ் நான் தலைக்கு மாட்டுறத சொல்றேன் )

மங்குனி அமைச்சர் said...

Blogger பிரியமுடன் பிரபு said...

இன்னும் பயிற்சி வேண்டுமோ ????

/////

"பொளேர்ன்னு ஒரு அறை....."

PAYIRCHI EDUTHTHA MADDUM ???!?!?////

வலிதெரியாம இருக்கும்ல ....அதுக்குதான் பிரபு சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger logu.. said...

\\எல்லாம் என் தலை எழுத்து சார் ....... லிப்ட்டு கொடுத்தது தப்பா சார் ????\\

பன்றது மொள்ளமாரித்னம்..
இதுல சிக்கிட்டா லிப்டுனு பில்டப்பா?///

ஹி,ஹி,ஹி,..........நீங்க ஒரு ஆளுதான் கரக்ட்டா கண்டு புடுச்சிட்டிங்க லோகு

மங்குனி அமைச்சர் said...

Blogger மர்மயோகி said...

ஒன்றும் இல்லாததைக் கூட ஒரு பதிவாகப் போடும் சாதுர்யம்..அடேங்கப்பா..உண்மையிலேயே மங்குனி ஒரு சாதனையாளர்தான்..

வாழ்த்துக்கள் மங்குனி..////

ரொம்ப நன்றி மர்மயோகி ............ ஆமா அதுக்கு ஏன் இந்த வில்லத்தனம்

மங்குனி அமைச்சர் said...

Blogger logu.. said...

மங்குனியா இருக்குறதே ஒரு சரித்திர சாதனைதானே.////

ஹி,ஹி,ஹி........... வரலாறு முக்கியம் லோகு சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger இம்சைஅரசன் பாபு.. said...

மங்கு வாழ்த்துக்கள் மக்கா ...அடுத்தா ஆண்டும் இம்மாதிரி பல் அடிகள் வாங்க வாழ்த்துகள்///

அது ............ என்ன ஒரு பாசம்...........நன்றி பாபு

மங்குனி அமைச்சர் said...

Blogger Jaleela Kamal said...

பொளேர்....பொளேர்.....பொளேர்...னிநீங்களே அரைந்து கொண்டதும் இல்லாம, கீழே சுத்தியால வேர மண்டைய உடச்சிட்டு இருக்கீங்க இது போதாதா?
ஒராண்டு அடி வாங்கிய மங்கி(கு)னி அமைச்சர் க்கு வாழ்த்த்துக்கல்
ஒராண்டு அடிவாங்கியும் என்னமா அடிவாஙக்தபடி நடிகிறார் கிரேட்நெஜ வடிவேலு தோத்தார்///

ஹா,ஹா,ஹா............ ரொம்ப நன்றி ஜலீலா மேடம்......... என்ன பண்றது உதை வாங்கி , உதை வாங்கி இப்போ பழகிப்போச்சு

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"//

வெண்ணை போட்டோ ஏன் போடலை?///

ஹி.ஹி.ஹி........... பப்ளிக் பப்ளிக்......... போறத்துல போடுறேன் மச்சி

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@பட்டா

நீ கலக்கு சித்தப்பூ////

அவன் சும்மாவே சாமி ஆடிக்கிட்டு இருக்கான் ...இதுல நீ வேற மந்திரிச்சு விடு விளங்கிடும் ????

மங்குனி அமைச்சர் said...

Blogger வலைஞன் said...

எல்லோருக்கும் பட்டாப்பட்டியே பதில் சொல்லுவதால் பட்டாப்பட்டி, பன்னிக்குட்டி, மங்குனி மூணுபேரும் ஒரே ஆளா இருப்பாங்களோ....டவுட்டு////

எனக்கும் அதே டவுட்டுதான் வலைஞன் சார் ........... விடாதிங்க இந்த பசங்கள ........

மங்குனி அமைச்சர் said...

Blogger சீமான்கனி said...

பன்றதேல்லாம் ’பன்னி’ட்டு பதிவுமேல பழிய போட்ட மங்குவை மாங்கு...மாங்குன்னு குத்த பதிவர்களை கேட்டுகுறேன்..../////

யார எங்கள ???? எங்க டிரைப்பன்னுக பாப்போம் ............ நீங்க கைய ஒங்குரதுக்குள்ள உங்க கால்ல 10 வாட்டி விழுந்து எந்திரிச்சிடுவோம்........ எங்க கிட்டேவா ????

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

வலைஞன் said...

எல்லோருக்கும் பட்டாப்பட்டியே பதில் சொல்லுவதால் பட்டாப்பட்டி, பன்னிக்குட்டி, மங்குனி மூணுபேரும் ஒரே ஆளா இருப்பாங்களோ....டவுட்டு
//

சே..சே. கண்டிப்பா இருக்கானுண்ணா..

நாந்தான் குத்த வெச்ச்சு உக்காதிருக்கேனே?.. எப்படி லிப்ட் கொடுப்பேன்?.. ஹி..ஹி/////

முதுகுமேலதான்

மங்குனி அமைச்சர் said...

Blogger சேட்டைக்காரன் said...

ஆஹா! ஒரு வருசம் முடிஞ்சிருச்சா? வாழ்த்துகள் மங்குனி! தொடர்ந்து கலக்குங்க! :-)///

நன்றி சேட்டை .........நன்றி

மங்குனி அமைச்சர் said...

Blogger S Maharajan said...

//எவ்ளோ நேரம்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது//

என் இனமடா நீ..
ஓராண்டு நிறைவுக்கு
வாழ்த்துக்கள் அமைச்சரே////

நன்றி மகாராஜன் சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

//எல்லோருக்கும் பட்டாப்பட்டியே பதில் சொல்லுவதால் பட்டாப்பட்டி, பன்னிக்குட்டி, மங்குனி மூணுபேரும் ஒரே ஆளா இருப்பாங்களோ....டவுட்டு//

சூப்பர் டவுட்டு.. :)

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

//எல்லோருக்கும் பட்டாப்பட்டியே பதில் சொல்லுவதால் பட்டாப்பட்டி, பன்னிக்குட்டி, மங்குனி மூணுபேரும் ஒரே ஆளா இருப்பாங்களோ....டவுட்டு//

சூப்பர் டவுட்டு.. :)///

விடாதிங்க , விடாதிங்க...............மாணவன் இந்த பன்னாடைகள் எல்லாம் ஒரே ஆளுதான்

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

ஒருவருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பொன்னான பணி சிறக்க வேண்டும் :)////

நன்றி மாணவன்

மங்குனி அமைச்சர் said...

Blogger asiya omar said...

வாழ்த்துக்கள்,ஆமா நீங்களும் போன வருஷம் பிப்ரவரியில் தான் ஆரம்பிச்சீங்களா?////

ஆமாங்க மேடம் , நீங்களும் அப்பத்தான் ஆரம்பிச்சிங்களா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger karthikkumar said...

சரி விடுங்க விடுங்க இதெல்லாம் எப்பவும் நடக்குறதுதானே... புதுசா சொல்லிக்கிட்டு...(அடி ரொம்ப பலமோ அமைச்சரே?)///

ஹி.ஹி.ஹி........பழகிப் போனதுதான் (ஆமாப்பு வலி தாங்களை .........)

மங்குனி அமைச்சர் said...

Blogger karthikkumar said...

மாணவன் said...
ஒருவருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பொன்னான பணி சிறக்க வேண்டும் :)///
ஆமா சிறக்க வேண்டும் .........:)) ////

ஆமா சிறக்க வேண்டும் ........:))) (சே ...சாரிப்பா ஒரு புலோவுல வந்திருச்சு )

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள்///

ரொம்ப நன்றி வானம்பாடிகள் சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger வைகை said...

மாணவன் said...
ஒருவருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பொன்னான பணி சிறக்க வேண்டும் :)//

இதுல எதுவும் உள்குத்து இருக்கா?////

அடப்பாவிகளா இதுலயும் ஆப்பு வச்சிருக்கிங்களா ???? உங்களுக்கு மனசாட்ச்சியே இல்லையா ??

மங்குனி அமைச்சர் said...

Blogger வைகை said...

பட்டாபட்டி.... said...
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு..

ஹி..ஹி

உனக்கு நான் சொன்னது.. அடுத்த முறை தலைக்கு ஹெல்மெட் போட்டுக்கிட்டு, ஜன்னலோரம் உக்காரு மச்சி....///

தலைக்கு மட்டும் போட்டா போதுமா?////

ஏம்ப்பா அவன் கிண்டி விடுற ???

மங்குனி அமைச்சர் said...

Blogger வைகை said...

நானும் சொல்லிறேன்.. நல்லா செறக்கொனும் உங்கள் பணி!////

ரைட்டு ......... நன்றி வைகை

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்களாவது வெறும் அறைதான் வாங்கி இருக்கீங்க.......///

விடு விடு பண்ணி ......... பப்ளிக் நாம சாட்ல பேசிக்கிரலாம்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>சமோசா , டீ , வடைன்னு ஒரு கட்டு கட்டிட்டு , ஒரு தம்ம வாங்கி வளைய வளையமா புகை விட்டுக்கிட்டே திரும்பிப்பார்க்கலாம்னு

நீங்க தம் அடிப்பீங்களா? ஆனா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதும் இல்லாத நல்ல மனுஷன்ன்னு ராம்சாமி என் கிட்டே சொன்னாரே..?/////////

யோவ் அப்படி எல்லார்கிட்டேயும் சொல்லச் சொல்லி 10 ரூவா கொடுத்திருக்காருய்யா.....///

அடப்பாவி 100 ரூவா வாங்கிட்டு இப்ப 10 ரூவான்னு சொல்றியே

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>>
"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"

அடடா இதை பதிவா போட்டிருந்தா செம கிளுகிளுப்பா இருந்திருக்குமே...///////

போட்டுட்டா போச்சு........ சே.. போடச் சொல்லிட்டா போச்சு...////

இன்கொய்யாலே ....... எல்லா பயபுள்ளைகளும் ஒரே மாதிரித்தான் யோசிக்கிறாங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எனக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்த போலீசோட கைங்கரியம்தான் சார் இந்த அறை ......./////

மச்சி போலீசு சகவாசம் எதையோ கிழிக்கும்பாங்களே....? பாத்துய்யா பாத்து........////

ஏன் அவுகளுக்கு பாக்கேட்ட கிழிக்காம பார்ச எடுக்கத்தேரியாதா ??

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பொளேர்ன்னு இன்னொரு அறை ........?????

இது கடைக்காரன் ......................

"நாதாரி நாயே , தின்னுட்டு துட்டு குடுக்காம ஓடிடலாம்ன்னு பாத்தியா??? , துட்ட குடுடா "/////////

இது வழக்கமா நடக்கறாதுதானே? என்னமோ டெய்லி காசு கொடுத்து ட் அடிக்கறமாதிரியே பில்டப் கொடுக்கறே....? பிச்சிபுடுவேன் பிச்சி.....! நீயும் சிரிப்பு போலீசும் சேர்ந்து மூணுநாளு கண்ணு முழிச்சி மாவாட்டுன மேட்டரு எனக்கும் தெரியும்டி........!////

அட எங்க புகழ் உலகம்பூராம் பரவிடுச்சா .................???? அப்போ பிரபல பதிவராயிட்டமா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பொளேர்ன்னு மறுபடியும் ஒரு அறை .......

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"///////

டெய்லி பாக்கற மேட்டரு, டைமிங் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு போல.... சரி இனி சரிப்படாது, வீட்ட மாத்திடு.......///

ஆமா மச்சி ...........மாட்டிக்கிட்டேன்............ வேரவீடு தேடிக்கிட்டுதான் இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ 2-வது வருசத்துக்கு வந்துட்டாரு அமைச்சரு.......... நானும் வாழ்த்திக்கிறேன்......///

பார்ரா ...............

மங்குனி அமைச்சர் said...

Blogger மொக்கராசா said...

//டெய்லி பாக்கற மேட்டரு, டைமிங் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு போல.... சரி இனி சரிப்படாது, வீட்ட மாத்திடு.......

இந்த விசயத்தில் பன்னி நீங்களுமா மங்குனிக்கு சப்போர்ட்டு பன்னுறங்க.....@#$@#$@#$ எதும் இல்லாத நல்ல மனுஷன் அப்புறம் தாய்குலத்தில் "காவலன்" ந்னு எஸ்.கே என் கிட்டே சொன்னாரே..? ////

ஹி.ஹி.ஹி..............
தாய்குலத்தில் "காவலன்" ந்னு எஸ்.கே
வாழ்க
தாய்குலத்தில் "காவலன்" ந்னு எஸ்.கே
வாழ்க ,வாழ்க
தாய்குலத்தில் "காவலன்" ந்னு எஸ்.கே
வாழ்க ,வாழ்க ,வாழ்க

மங்குனி அமைச்சர் said...

Blogger Speed Master said...

மேலும் பல அறைகள் வாங்க வாழ்த்துக்கள்////

ஏதோ சொத்து பத்து வாங்கப்போறது மாதிரி சொல்றிங்களே அவ்வ்வ்வ்வ்வ்.........

மங்குனி அமைச்சர் said...

Blogger விக்கி உலகம் said...

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.////

நன்றி விக்கி உலகம்

மங்குனி அமைச்சர் said...

Blogger ம.தி.சுதா said...

மங்குனி நிர் இம்புட்டு அடி வாங்கிய ஆளா...////

அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

மங்குனி அமைச்சர் said...

Blogger ம.தி.சுதா said...

இனி திருந்தவே இடமில்லை... சரி சரி தொடரும் ஒரு வருட வாழ்த்துக்கள்.../////

நன்றி சுதா

மங்குனி அமைச்சர் said...

Blogger ம.தி.சுதா said...

எங்க இன்டலியை காணல எடுத்து சாப்பிட்டிட்டீரா ?////

இல்லை எடுத்து வாடகைக்கு விட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"//

வெண்ணை போட்டோ ஏன் போடலை?///////
யாரு போட்டோ வ கேக்குறிங்க போலீஸ்கார் ? ,
சிரிப்பு போலீஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு....... ஸ்ட்ரிக்ட்டு ..... ஸ்ட்ரிக்ட்டு ...
கரெக்டா போட்டோ எல்லாம் கேக்குறாரு பாத்திங்களா ... ஹி ஹி ...////

ஹி,ஹி,ஹி........அந்த நாதாரி ஜோதி தியேட்டர் வாசல்ல நாக்க தொங்கபோட்டு நிக்கும் சார் .....அத விடுங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"//

வெண்ணை போட்டோ ஏன் போடலை?///////

எட்டி பார்க்குறத தானே போட்டு இருகாரு அமைச்சர் , போட்டோவுமா எடுத்தாரு? சொல்லவே இல்ல ....////

அது சென்சார் பண்ணிட்டேன் ராஜேஷ் ........... அப்புறம் இந்த பன்னாடைக போடோ கேட்டு இம்சை பண்ணுவானுக

மங்குனி அமைச்சர் said...

Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@

ம.தி.சுதா said...எங்க இன்டலியை காணல எடுத்து சாப்பிட்டிட்டீரா ////

இட்லி ன்னு நினைச்சு சபிட்டாரோ என்னவோ ? ////

இல்லை பக்கத்துல இருக்கிறவன் பசிக்கிதுன்னு சொன்னான் அதான் வாடகைக்கு விட்டுட்டேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger ஓட்ட வட நாராயணன் said...

DEAR FRIEND.......THIS IS THE FIRST TIME, I AM COMING TO YOUR BLOG. CONGRATULATIONS FOR THE FIRST YEAR ANNIVERSARY. ////

முதல் வருகைக்கும் , வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நாராயணன்

மங்குனி அமைச்சர் said...

Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"///////

டெய்லி பாக்கற மேட்டரு, டைமிங் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு போல.... சரி இனி சரிப்படாது, வீட்ட மாத்திடு....... ///////

அப்போ டெய்லியுமா அந்த பொண்ணு குளிக்குது? ---- டவுட்டு .....

மங்குனி அமைச்சர் said...

Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"///////

டெய்லி பாக்கற மேட்டரு, டைமிங் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு போல.... சரி இனி சரிப்படாது, வீட்ட மாத்திடு....... ///////

அப்போ டெய்லியுமா அந்த பொண்ணு குளிக்குது? ---- டவுட்டு .....////

எனக்கும் அதே டவுட்டு தான் ராஜேஷ் , அதுனாலதான் டெயிலி குளிக்குதான்னு எட்டிப்பாக்குறேன் ....அது தப்பா ????

மங்குனி அமைச்சர் said...

Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

"தூ ....நீயெல்லாம் ஒரு மனுசனா பக்கத்து வீட்டு பொண்ணு குளிக்கிறத எட்டிப் பாக்குற ???"///////

டெய்லி பாக்கற மேட்டரு, டைமிங் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு போல.... சரி இனி சரிப்படாது, வீட்ட மாத்திடு....... ///////
அட ச்சா இடைவிடாத மக்கள் பணி காரணமாக அமைச்சர்தான் குளிக்குறது இல்ல , அதான் பக்கத்துக்கு வீட்டு புள்ள எப்படி குளிக்குதுன்னு ஒரு பொது அறிவ வளர்த்துக்கிறதுக்கு பால் மனதொட பார்த்து இருப்பாரு . கொய்யா .......இத போய் தப்ப பேசிகிட்டு .... ச்சா ச்சா எல்லாம் கெளம்புங்கப்ப .... சும்மா ///

இது நல்லா இருக்கே .................. ரைட்டு..........

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

finally where is the template comment ? athoo anga irukku .........
2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.////

finally where is the template reply ? athoo anga irukku .........

ரொம்ப நன்றி ராஜேஷ்

மங்குனி அமைச்சர் said...

Blogger சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள்///

நன்றி சாரு

மங்குனி அமைச்சர் said...

Anonymous ராஜி said...

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.////

ரொம்ப நன்றிங்க மேடம் ........

மங்குனி அமைச்சர் said...

Anonymous ராஜி said...

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

2-வது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.///

ரொம்ப நன்றிங்க மேடம் ........

ரொம்ப நன்றிங்க மேடம் ........

ரொம்ப நன்றிங்க மேடம் ........

ரொம்ப நன்றிங்க மேடம் ........

மங்குனி அமைச்சர் said...

Blogger நிலவு said...

பார்வதியம்மாளுக்கு வீரவணக்கம் அவசியமா ? ////

யாருப்பா இது ???

மங்குனி அமைச்சர் said...

Blogger goma said...

நம்ம வடிவேலு வாத்தியார் போட்ட அகராதி ....ஒரு அறிவுக் களஞ்சியம்////

ஆமாங்க .......... நன்றி கோமா

மங்குனி அமைச்சர் said...

Blogger சாமக்கோடங்கி said...

ஒரு வருடத்தில் நானூறு நண்பர்கள் மற்றும் ஏகப்பட்ட இடுகைகள்.. வாழ்த்துக்கள்...////

எல்லாம் உங்களுடைய இந்த மாதிரியான ஊக்கங்கல்தான் .......நன்றி சாமக்கோடாங்கி

மங்குனி அமைச்சர் said...

Blogger வினோ said...

வாழ்த்துக்கள் மங்குனி சார்.. இன்னும் எழுதுங்கள்....///

நன்றி வினோ சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger கலாநேசன் said...

வாழ்த்துக்கள்//

நண்டிர் கலாநேசன் சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

யோவ் மங்கு ..,செம்ம பீலிங்க்ஸ்ல இருந்தேன் ..,இந்த பதிவ படிச்ச உடன் ..,ப்ளாக் நண்பர்கள் கொடுத்த அறிவுரைகளும் என்னக்கு புது தெம்பு கொடுதிரிச்சி போ ..,உன்னக்கு எத்தானை ஓட்டு வேணும் சொல்லு////

குட்............ நீ அசத்து தில்லுமுல்லு

மங்குனி அமைச்சர் said...

Blogger ! சிவகுமார் ! said...

மன்னா, அரண்மனை வாசலில் யோசித்துக்கொண்டிருக்க இது நேரம் அல்ல. எதிரி நாட்டு மன்னன் போருக்கு காத்திருக்கிறான். கிளம்புங்கள்! ////

என்ன போரா ??? யாரங்கே .......உடனடியா அரண்மனையின் பின் வாசலை திறந்துவிடுங்கள்

மங்குனி அமைச்சர் said...

Blogger vasan said...

முத‌லாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்க‌ள்.
உங்க‌ளின் அந்த‌ ந‌க்க‌லு குசும்பு தான் ஸ்பெச‌ல்.
/நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!!/
தெற்கை பார்த்து தேம்புவ‌தை விட்டு, வ‌ட‌க்குப் ப‌க்க‌ம் "வ‌‌லை'யுங்க‌ள் Will-லை

இன்னும் பயிற்சி வேண்டுமோ ????
அதுதான் ப‌ட்டாப‌ட்டி, ப‌ன்னிக்குட்டி, செந்தில், வைகை, மாண‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ளிட‌ம்தான்
நல்லா ப‌யிற்சி 'கொடுக்க‌ல் வாங்க‌ல்' ந‌டந்துக்கிட்டுத்தான‌ இருக்கு.////

ஹி.ஹி.ஹி.............அந்த பன்னாடைகள நம்ப முடியலை சார் ............ ஆப்பு வக்கிரதுலேயே குறியா இருக்கானுக

மங்குனி அமைச்சர் said...

Blogger VELU.G said...

ஆஹா நல்ல பாக்கிறாங்கய்யா திரும்பி..

எல்லாரும் திருப்பினதல இப்ப முன்னாடி பாக்கமுடியுதா?

ஹ ஹ ஹ ஹ ஹா////

அப்படின்னா பின்னாடி திரும்பி பாத்து அப்படியே ஒரு யு டேர்ன் போடுங்க ....மறுபடியும் முன்னாடி வந்திடும்

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு

குறையொன்றுமில்லை. said...

இரண்டாவது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........

வணக்கம் மங்குனி அமைச்சரே! யான் இன்றுதான் தங்கள் வலைப்பூ காண வந்தேன்! மொக்கை போடுவதென்றால் எனக்கு அவ்வளவு விருப்பம்! இன்னமும் தங்கள் பதிவே படிக்கவில்லை! அதற்குள் எல்லாத்திரட்டிகளிலும் ஓட்டுக்கள் போட்டுவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!யானும் அங்கு மொக்கைகள் தான் போட்டுக்கொண்டு இருக்கிறேன்! ஸோ இனம் இனத்தோடுதானே சேரவேண்டும்! வாருங்கள் ஒன்று சேருவோம்!

Anonymous said...

ஹலோ மங்குனி சீக்கிரமா ஒரு பதிவு போடுறத வுட்டுட்டு அங்க என்ன விளையாட்டு.............தொலச்சிபுடுவேன் தொலச்சி.......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த ப்ளாக் விற்பனைக்கா?...

Unknown said...

haa haa ha.. romba nalla irunthathu..

அமுதா கிருஷ்ணா said...

தொடர்பதிவிற்கு அழைப்பு விடுத்துள்ளேன். தொடரவும். இல்லைன்னா அந்த பையன் சுத்தியால் உங்க தலையில் அடிக்க சொல்லுவேன்.

ராவணன் said...

பத்...திவு... சூப்பர்........பட்டாபட்டி........சாரி ட்ங்கு சிலிப்பு.......

பத்..தீவு சூப்பர்...ராம்சாமி....சாரி த்ரிம்பியும் டாங்கு சிலீப்பு....

பத்...திவ்வு ...
சூப்பர்......மங்குணி!