எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, February 1, 2011

போடா பன்னாட போயி பொழப்ப பாரு

கல்லூரி முடித்து எந்தஒரு குறிக்கோளும் (ஆமா இவரு பெரிய்ய ஆபிரகாம்லிங்கன்......குறிக்கோளாம் , குறிக்கோளு ...அடிங் ) இல்லாமல் விட்டேத்தியாக , ஜாலியாக சென்னைக்கு வந்தேன் . (பொறம்போக்கு , வீட்டுல அடிச்சு தொரத்திவிட்டாங்கன்னு சொல்லு)

ஒரு டிராவல்ஸ் (ஃபாரின் ரெக்ரூடிங் ஏஜென்ட் ) நிறுவனத்தில் ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலைக்கு சேர்ந்தேன் .

இன்சார்ஜ்
, செக்சன் ஹெட்
என்று முன்னேறி (அடிங்... கேப்மாரி .......... எவன் எவன் வாழ்க்கைல மன்ன போட்ட ?) பிறகு மற்றொரு டிராவல்ஸ்ல் மேனேஜர் (அடக்கலிகாலமே, யாரு அந்த கேன மொதலாளி) என்ற பொறுப்புடன் எனது வாழ்க்கைப் இனிமையாக (ஏன் சுகர் பேசன்ட்டா நீ ?) சென்று கொண்டு இருந்தது .

ஓகே இப்ப மேட்டருக்கு வருவோம் ...

2009 மே மாதம் , சென்னையில் உள்ள எங்கள் டிராவல்ஸ் அலுவலகம் சார்ந்த ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் சி.பி. அதிகாரிகள் சோதனையிட்டு சுமார் 15 கோடி அளவுக்கு அந்த அலுவலகத்தில் லஞ்சம் புரண்டு இருப்பதை கண்டுபிடித்தனர் . இரண்டு கோடி பணம் கைப்பற்றப் பட்டது . அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி மட்டும் சுமார் 8 கோடி லஞ்சம் (மூன்று ஆண்டுகளில் ) வாங்கி இருப்பதாக சி.பி. பத்திரிக்கைகளுக்கு தகவல் கொடுத்தது .

இது
சம்பந்தமான சி.பி.ஐ விசாரணைக்கு பயந்து டில்லியில் உள்ள தலைமை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேரடியாக வரும் பொது மக்களிடம் அந்த அலுவலகம் மிகவும் நேர்மையாக நடந்து கொள்ளும் . இந்த பணம் முழுக்க டிராவல் ஏஜென்ட்கள் மூலமாகவே பெறப்பட்டது . இதில் நடக்கும் தகிடுதத்தங்களை பதிவாக எழுத வேண்டும் என்றால் குறைந்தது 15 பதிவுகள் எழுதலாம் .....அவ்வளவு பெரிய்ய மேட்டர் இதுக்குள்ள இருக்கு .


கைது
நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசு பல கடும் சட்டங்களை கொண்டு வந்தது .அதில் ஒன்று பொதுமக்களே நேரடியாக அந்த அலுவலகத்திற்கு சென்று வேலைகளை முடித்துக்கொள்ளும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது . இந்த நேரத்தில் விமான நிறுவனங்களும் எங்களுக்கு குடுக்கும் கமிசனை நிறுத்திக்கொண்டு பொதுமக்களே நேரடியாக e - ticket பெற்றுக்கொள்ளும் முறையை கொண்டு வந்தது . கடைசியில் டிராவல்ஸ்
நிறுவனங்கள் மொத்தமாக முடக்கப்பட்டது .

உண்மையில் இந்த நிலை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளது . டிராவல் ஏஜென்ட்டுகள் லைசன்ஸ் வைத்திருந்த ஒரு காரணத்திற்க்காக பொது மக்களிடம் கொள்ளை கொள்ளையாக சம்பாரித்தது .

இனி இந்த தொழில் நிரந்தரமானதல்ல என்ற நிலை வந்து விட்டது .

இனி நம்ம மேட்டர் ..............

நான் எனது நண்பருடன் பார்ட்னர்ஷிப் முறையில் புதிதாக மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் ஆரம்பிக்க இருக்கின்றேன் (அட கஷ்ட்ட காலமே .......மாடுலர் கிச்சன் பீல்டுக்கு சனி உச்சத்துல இருக்கு போல ?). அதன் வேலைப்பளு காரணமாகத்தான் கடந்த இரண்டு வாரங்களாக பிளாக் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை. (பட்டாப்பட்டி said...... அடிங் ..... நீ வரலன்னா உலகம் அழிஞ்சு போகும் பாரு ....போடா பன்னாட போயி பொழப்ப பாரு ) .

சரி இனி என்னதான் நடக்குதுன்னு பாப்போம் .


167 comments:

வெட்டிப்பேச்சு said...

தலைப்பு ஒரு மாதிரியா இருக்கே...
யாரைச் சொல்ரீங்க அமைச்சரே..

வெட்டிப்பேச்சு said...

வாழ்த்துக்கள் அமைச்சரே..

செல்வமும் நலமும் கொழிக்கட்டும்.

இந்த பதிவுக்கு தலைப்பை முதல்ல மாத்துங்க. வாழ்க்கைய காமெடி பண்ணாதீங்க அமைச்சரே..

ஆர்வா said...

ஆஹா.. அமைச்சரே.. வளர்க.. வளர்க.. மேன் மேலும் வளர்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த ஆபீசு எதுன்னு எனக்கும் தெரியுமே......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே உங்க தொழில பத்தி வெவரம் கொடுத்தா ஒரு வெளம்பரமா இருக்குமே?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எவன் எவன் வாழ்க்கைல மன்ன போட்ட
//

மண்ணை.. எங்க சொல்லு பார்ப்போம்.. மண்ணை..

கஷ்டமடா சாமி.. தமிழில ஒழுக்க ம%^$%$^யிரா எழுத வராதா?..

ஹி..ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் அமைச்சரே..

தர்ஷினி said...

வாழ்த்துக்கள் :)

இம்சைஅரசன் பாபு.. said...

புதிய தொழில் நிறைய சம்பாதிக்க வாழ்த்துக்கள் அமைச்சரே ........

Speed Master said...

வாழ்த்துக்கள்கடை எங்கே ஓப்பன் பன்றிங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே இந்த பெளாக்கு, கமெண்ட்டைலாம் மூட்ட கட்டி வெச்சிட்டு கொஞ்ச நா பொழப்ப பாரும்.... அதுக்கு மேல டைம் இருந்தா இந்தப் பக்கம் வரலாம்.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

(பட்டாப்பட்டி said...... அடிங் ..... நீ வரலன்னா உலகம் அழிஞ்சு போகும் பாரு ....போடா பன்னாட போயி பொழப்ப பாரு ) .
//

ஹி..ஹி.. மனசை படிப்பதில நீ கில்லாடியா?..

ஆமா.. நான் சொன்ன கெட்ட வார்த்தைய போடலை போல.. ஏன்?..

பயமா?.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்க..

தர்ஷினி said...

உங்க modular kitchen கண்டிப்பா என் அண்ணாக்கு தேவை படும் ..புது வீடு இருக்குள்ள..வாங்கியறோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
(பட்டாப்பட்டி said...... அடிங் ..... நீ வரலன்னா உலகம் அழிஞ்சு போகும் பாரு ....போடா பன்னாட போயி பொழப்ப பாரு ) .
//

ஹி..ஹி.. மனசை படிப்பதில நீ கில்லாடியா?..

ஆமா.. நான் சொன்ன கெட்ட வார்த்தைய போடலை போல.. ஏன்?..

பயமா?.. ஹி..ஹி///////

அதையும் தப்பு தப்பா டைப் பண்ணி கெட்ட வார்த்தையவே கேவலப் படுத்த வேணாமென்னு ஒரு நல்லெண்ணத்துல மறந்திருப்பாரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
பன்னிக்குட்டி வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்க..///////

ஏன் இந்த வெளம்பரம்?

logu.. said...

\\சரி இனி என்னதான் நடக்குதுன்னு பாப்போம்..\\

Eppadium ulagamlam aliyathu..

தர்ஷினி said...

விலாசம் சொல்லுங்க முதல்ல

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் எனது நபருடன் பார்ட்னர்ஷிப் முறையில் புதிதாக மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் ஆரம்பிக்க இருக்கின்றேன்
//

ஏன்.. ஸ்பெக்டம் பணம் இன்னும் வரலையா?..

பங்கை கேட்டு வாங்கு மாமு..

நீ மட்டும் வாங்கிட்டே..அடுத்த மூணு ஜென்மத்துக்கும் உட்கார்ந்து( என்னையமாறி..ஹி..ஹி) பீடி குடிக்கலாம்...

Unknown said...

வாழ்த்துக்கள் அமைச்சரே,எங்க கடை வச்சு இருக்கீங்கன்னு சொன்னா அடிக்கடி வருவோம்ல

logu.. said...

\ஒரு டிராவல்ஸ் (ஃபாரின் ரெக்ரூடிங் ஏஜென்ட் )\\


Build upppuu???????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
நான் எனது நபருடன் பார்ட்னர்ஷிப் முறையில் புதிதாக மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் ஆரம்பிக்க இருக்கின்றேன்
//

ஏன்.. ஸ்பெக்டம் பணம் இன்னும் வரலையா?..

பங்கை கேட்டு வாங்கு மாமு..

நீ மட்டும் வாங்கிட்டே..அடுத்த மூணு ஜென்மத்துக்கும் உட்கார்ந்து( என்னையமாறி..ஹி..ஹி) பீடி குடிக்கலாம்...///////

ஏன் அவரு இப்போ ஒழுங்கா கஞ்சா அடிச்சுக்கிட்டு இருக்காரே அது பிடிக்கலையாய்யா?

logu.. said...

\\
போடா பன்னாட போயி பொழப்ப பாரு\\

Itha..itha..ithathane nangalum solla varom..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger தர்ஷினி said...

விலாசம் சொல்லுங்க முதல்ல
//


ஆமாங்க.. வாங்கிட்டு எனக்கும் சொல்லுங்க..
பழைய செட்டில்மெண்ட் பாக்கி இருக்கு..

பன்னி சார்.. புத்திய தீட்டுவதை விட்டுப்புட்டு , கத்திய தீட்டு..

வேலை காத்துக்கிட்டு இருக்கு ஓய்...

Anonymous said...

//அதன் வேலைப்பளு காரணமாகத்தான் கடந்த இரண்டு வாரங்களாக பிளாக் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை//


ரெண்டு வாரமா நிம்மதியா இருந்தோம். உங்களுக்குப் பொருக்காதே.. வந்துட்டீங்களா..

sulthanonline said...

//அட கஷ்ட்ட காலமே .......மாடுலர் கிச்சன் பீல்டுக்கு சனி உச்சத்துல இருக்கு போல.// சும்மா..!

வாழ்த்துக்கள் அமைச்சரே..

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

எவன் எவன் வாழ்க்கைல மன்ன போட்ட
//

மண்ணை.. எங்க சொல்லு பார்ப்போம்.. மண்ணை..

கஷ்டமடா சாமி.. தமிழில ஒழுக்க ம%^$%$^யிரா எழுத வராதா?..

ஹி..ஹி////

ஐய்யா திரு பட்டாப்பட்டி சமூகம் அவகளுக்கு ....... நான் பேச்சு வழக்கில் எழுதிள்ளேன் ஐயா ..... பிழையாக இருந்தால் தயவு செய்து பொருத்தருள வேண்டுகிறேன்

முத்தரசு said...

அமைச்சருக்கே இந்த கதினா? சாமானியன் நிலை என்ன? சரி சரி பீல் பண்ணாத எல்லாம் சரியாவும்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//அதன் வேலைப்பளு காரணமாகத்தான் கடந்த இரண்டு வாரங்களாக பிளாக் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை//


ஏன், ரயில்வே ஸ்டேஷ்னல மூட்டை தூக்கினியா?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
Blogger தர்ஷினி said...

விலாசம் சொல்லுங்க முதல்ல
//


ஆமாங்க.. வாங்கிட்டு எனக்கும் சொல்லுங்க..
பழைய செட்டில்மெண்ட் பாக்கி இருக்கு..

பன்னி சார்.. புத்திய தீட்டுவதை விட்டுப்புட்டு , கத்திய தீட்டு..

வேலை காத்துக்கிட்டு இருக்கு ஓய்.../////

அட என்னய்யா நீரு... கத்தி தீட்டற கல்ல இப்பத்தான் வாடகைக்கு கொடுத்துட்டு வந்தேன், இப்போ போய் இப்பிடி சொல்றீரே.... ?

S Maharajan said...

வாழ்த்துக்கள் அமைச்சரே!
எல்லா வளமும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்க!
எல்லாம் வல்ல இறைவன்
அருள் புரிவான்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

. நான் பேச்சு வழக்கில் எழுதிள்ளேன் ஐயா
//

அது என்னாய்யா பேச்சு வழக்கு..பேசாத வழக்கு..

எங்க, கொஞ்சம் விளக்கிச்சொல்லு பார்ப்போம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
//அதன் வேலைப்பளு காரணமாகத்தான் கடந்த இரண்டு வாரங்களாக பிளாக் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை//


ஏன், ரயில்வே ஸ்டேஷ்னல மூட்டை தூக்கினியா?../////

இல்ல போலீஸ் டேசன்ல 2 நா நைட் டூட்டி பாத்தாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
. நான் பேச்சு வழக்கில் எழுதிள்ளேன் ஐயா
//

அது என்னாய்யா பேச்சு வழக்கு..பேசாத வழக்கு..

எங்க, கொஞ்சம் விளக்கிச்சொல்லு பார்ப்போம்.../////

என்னது வெளக்கி சொல்லனுமா? இருய்யா போயி பேஸ்ட்டு பிரஸ்சு எடுத்துட்டு.... சே... வாங்கிட்டு வரட்டும்......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏய்யா.. கிச்சன் மிச்சன்னு சொல்லிக்கிட்டு இருக்கியே..

அடி பலமோ?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
ஏய்யா.. கிச்சன் மிச்சன்னு சொல்லிக்கிட்டு இருக்கியே..

அடி பலமோ?...////////

எல்லாம், வீட்ல டெய்லி சமைக்கிறோமேன்னு ஒரு தைரியத்துல தான்......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கடைசியில் டிராவல்ஸ் நிறுவங்கள் மொத்தமாக முடக்கப்பட்டது .

//


இதுவும் பேச்சு வழக்கோ?...

யோவ் பன்னாடை.. ”நிறுவனங்கள்..”

எங்க.. சரியா சொல்லு?...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நேரடியாக வரும் பொது மக்களிடம் அந்த அலுவலகம் முகவும் நேர்மையாக நடந்து கொள்ளும்
//

முழுவதும்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனது வாழ்க்கை கடந்த ஒன்றரை ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தது.
//

இப்ப தேனும் பாலும் ஓடுதாக்கும்?...


அப்ப செரி..( இதுவும் பேச்சு வழக்கு)

ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
நேரடியாக வரும் பொது மக்களிடம் அந்த அலுவலகம் முகவும் நேர்மையாக நடந்து கொள்ளும்
//

முழுவதும்...////////

மிகவும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இப்போ ராமதாசு எந்த கூட்டணில இருக்காரு....?

Unknown said...

இரண்டு கூடி??? பணம் கைப்பற்றப் பட்டது .
அமைச்சரே yar anth rendu peru hehehhe

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2011/01/methi-seed-methi-leaves-fish-kuzampu.html

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பட்டாபட்டி.... said...
நேரடியாக வரும் பொது மக்களிடம் அந்த அலுவலகம் முகவும் நேர்மையாக நடந்து கொள்ளும்
//

முழுவதும்...////////

மிகவும்.///

மிகச்சரி..:)

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2011/01/blog-post_18.html
அமைச்சரே நலமா?
பதிவுக்கும், தலைப்புக்கும் ஒரு மாதிரியா இருக்கே

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

puthu thozhilukku vazhththukkal...

சௌந்தர் said...

சமையல் வேளை செய்ய போறிங்களா ஓகே ஓகே ஓகே போங்க போங்க போய் பாரோட்டாவுக்கு மாவு ரெடி பண்ணுங்க

karthikkumar said...

புது தொழில் வெற்றிபெற வாழ்த்துகள் அமைச்சரே :)

Unknown said...

வாழ்த்துக்கள் அமைச்சரே!!

மங்குனி அமைச்சர் said...

////aakbar said...

இரண்டு கூடி??? பணம் கைப்பற்றப் பட்டது .
அமைச்சரே yar anth rendu peru hehehhe

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முகவும் ///

மிகவும்....

பட்டாபட்டி.... said...

. ”நிறுவனங்கள்..”

எங்க.. சரியா சொல்லு?.../////


அடப்பாவிகளா ................ அவன் அவன் கூகுள்ள தமிழ் டைப் பன்றதுக்குள்ள இங்க மண்டை காஞ்சு போயிகிட்டு இருக்கான் ............ இவனுக அத வச்சே ஆப்பு அடிக்கிரானுகளே ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

vinu said...

இரண்டு கூடி பணம் கைப்பற்றப் பட்டது

appudeena embuttu manguni

Unknown said...

நான் எனது நபருடன் = nanbarudan hehhehe

karthikkumar said...

சரி ஹோட்டல்தானே.. பரோட்டாவும் சால்னாவும் என்ன வெலை சொல்லுங்க :)

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள்

மர்மயோகி said...

புதிய தொழில் வெற்றிகரமாக தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..அப்புறம் மன்குநியாரே..இந்த றெய்து 1999 ஆ இல்லை 2009 ?

அமுதா கிருஷ்ணா said...

யாருப்பா அந்த பரிதாப “உங்க நபர்”
சரி சரி..சீப்பா ஒரு கிச்சன் செய்து கொடுத்துடுங்க.வீடு கட்ட போகிறேன் இரண்டு மாதத்தில்.

vinu said...

நான் எனது நபருடன் பார்ட்னர்ஷிப் முறையில் புதிதாக மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் ஆரம்பிக்க இருக்கின்றேன்

machi vootulayum kichennulathaan nikkureeru;

officayum kichenkku shift pannidura plan pola; nadathum nadathum;

Chitra said...

நான் எனது நபருடன் பார்ட்னர்ஷிப் முறையில் புதிதாக மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் ஆரம்பிக்க இருக்கின்றேன்


....BEST WISHES!!!!!!!!!!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சே.. ஆழம் தெரியாம காலை விட்டுட்டமா?..

அங்க என்னடானா, பெரியவரு, எல்லா ஏழைகளுக்கு வீடு சும்மாவே(?) கட்டித்தரேனு நெஞ்சை நக்கிறாரு..

இங்க என்னாடானா, கிச்சன் தொழிலை ஆரம்பிக்கிறேனு அறிக்கை வருது..

ஒரு வேளை.. ரெண்டு பேரும் லிங்க் போட்டிருப்பாங்களோ?..

எதுக்கும் அமுக்கி வாசி பன்னி சார்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

officayum kichenkku shift pannidura plan pola; nadathum nadathum;
//

அண்ணா.... என்ன பாஷைண்ணா இது?

Anonymous said...

விளங்கிடும்

வெங்கட் said...

Treatu...?
:)

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் சார்.. இத்தனை நாளா வீட்ல செஞ்சதை இப்போ வெளில செய்யறீங்க .. அவ்வளவுதானே.. ஓக்கே ஓக்கே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. உங்களைதான் மங்குனி அண்ணே..

இந்த கிச்சன்னு, மாடுலர்னு என்னென்னமோ சொல்றீகளே..

கேஸ் சில்லிண்டர் மாட்டுற மாறி ஆர்டர் கொடுத்தா, சாணி அடுப்ப வெச்சு கட்டிட மாட்டிங்களே...( ஏன்னா.. நீர்தான் சொன்னீர்..பேச்சு வழக்கு.. ம%^^%$யிரு, மட்டைனு)

அதான் டவுட்டுக்கு கேட்டேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓகே இப்ப மேட்டருக்கு வருவோம் ...//

வருவோம் வருவோம் ஹிஹி

ரஹீம் கஸ்ஸாலி said...

எல்லாத்திலும் ஒரு ஓட்டு போட்டுட்டு அப்படியே அப்பீட்டு ஆகிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனி நம்ம மேட்டர் ..............//

cd-யா? டீவீடி யா மச்சி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

எவன் எவன் வாழ்க்கைல மன்ன போட்ட
//

மண்ணை.. எங்க சொல்லு பார்ப்போம்.. மண்ணை..

கஷ்டமடா சாமி.. தமிழில ஒழுக்க ம%^$%$^யிரா எழுத வராதா?..

ஹி..ஹி//

யோவ் பட்டா நான் போட வேண்டிய கமெண்டை நீ போட்டா நான் என்ன ம%^$%$^ போடுறது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

modular kitchen-அப்டின்னா நவீன அடுப்பாங்கரைதான?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் பட்டா நான் போட வேண்டிய கமெண்டை நீ போட்டா நான் என்ன ம%^$%$^ போடுறது?
//

அட போய்யா.. வந்ததுக்கு, வாந்தி எடுத்துட்டு போவியா.. அதை விட்டுட்டு டீட்டெய்ல்ஸ் கேக்குறாராமாம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

modular kitchen-அப்டின்னா நவீன அடுப்பாங்கரைதான?
//

ஆமா..ஆமா....ஆமா
ஆமா..ஆமா....ஆமா
ஆமா..ஆமா....ஆமா
ஆமா..ஆமா....ஆமா

மாணவன் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே..

உங்கள் மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் மென்மேலும் சிறக்க வேண்டும்

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
modular kitchen-அப்டின்னா நவீன அடுப்பாங்கரைதான?//

மூளைக்காரன்பா நீ............

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
modular kitchen-அப்டின்னா நவீன அடுப்பாங்கரைதான?//

மூளைக்காரன்பா நீ............

எஸ்.கே said...

புதிய தொழில் அமோகமாக அமைய வாழ்த்துக்கள்!

Mohan said...

புதிய தொழில் சிறக்க வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!!

செல்வா said...

// இதில் நடக்கும் தகிடுதத்தங்களை பதிவாக எழுத வேண்டும் என்றால் குறைந்தது 15 பதிவுகள் எழுதலாம் .....அவ்வளவு பெரிய்ய மேட்டர் இதுக்குள்ள இருக்கு .//

அவ்ளோ பெரிசா ?

செல்வா said...

புதிய தொழிலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா. அப்புறம் புதிய தொழில் தொடங்கினா ட்ரீட் வைப்பீங்க தானே .. ஹி ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கோமாளி செல்வா said...

புதிய தொழிலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா. அப்புறம் புதிய தொழில் தொடங்கினா ட்ரீட் வைப்பீங்க தானே .. ஹி ஹி

//

வடைய எங்க வெச்சு தின்னா என்னா?....


ட்ரீட் வைக்கனுமாமில்ல.. ட்ரீட்?...

ஆனந்தி.. said...

All the best :)

மர்மயோகி said...

உனது ராஜாங்கம் இதுதானே..
ஒதுங்கக் கூடாது நல்லவனே (?)
வாழ்வை நீ தேடி..
வடக்கே நீ சென்றால்..
நாங்கள் போவதெங்கே...
நாங்கள் போவதெங்கே..

vinu said...

Annan பட்டாபட்டி.. vaalga vaalga
annan னிக்குட்டி ராம்சாமி vaalga vaalga
annan ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) vaalga vaalga
uncle manguni vaalga vaalga

ஜீவன்சிவம் said...

All the best your new project. Hope you wl be get success in it.

Madhavan Srinivasagopalan said...

உங்கள் தொழில் நன்றாக நடந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

குறையொன்றுமில்லை. said...

தொழில் நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.

Unknown said...

டிராவல்ஸ்ல் டூ மாடுலர் கிச்சன்..

Unknown said...

அமைச்சர் அரசனாக வாழ்த்துக்கள்..

வெளங்காதவன்™ said...

வாழ்த்துக்கள் அமைச்சரே!

(உங்க தொழிலுக்கு ஒரு உதவியும் பண்ண முடியாதுங்கறது வருத்தமா இருக்கு அப்பு.... ஆனா, நாளு அஞ்சு சிவில் இஞ்சினியர்ட்ட சொல்லிப் பாக்குறேன்)

டக்கால்டி said...

தொழில் நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.

செங்கோவி said...

தொழில் செழிக்க வாழ்த்துகள்..

மங்குனி அமைச்சர் said...

Blogger வெட்டிப்பேச்சு said...

தலைப்பு ஒரு மாதிரியா இருக்கே...
யாரைச் சொல்ரீங்க அமைச்சரே..////

ஹி.ஹி.ஹி........... படிச்சு பாத்து புரிஞ்சிருப்பின்களே

மங்குனி அமைச்சர் said...

Blogger வெட்டிப்பேச்சு said...

வாழ்த்துக்கள் அமைச்சரே..

செல்வமும் நலமும் கொழிக்கட்டும்.

இந்த பதிவுக்கு தலைப்பை முதல்ல மாத்துங்க. வாழ்க்கைய காமெடி பண்ணாதீங்க அமைச்சரே..////

மிக்க நன்றி வெட்டிப் பேச்சு .......... ஆனா நான் என்னோட வாழ்க்கைய சீரியஸ் முகத்தோட பாக்கிறது இல்லைங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger கவிதை காதலன் said...

ஆஹா.. அமைச்சரே.. வளர்க.. வளர்க.. மேன் மேலும் வளர்க..////

நன்றி கவிதை காதலன்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த ஆபீசு எதுன்னு எனக்கும் தெரியுமே......!////

ஹா,ஹா,ஹா......... என்கிட்ட மட்டும் சொல்லு ..பிளீஸ் , பிளீஸ்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே உங்க தொழில பத்தி வெவரம் கொடுத்தா ஒரு வெளம்பரமா இருக்குமே?///

இன்னும் கொஞ்சம் ஆபீஸ் செட்டப் வேலை பாக்கி இருக்கு பண்ணி.... அத முடிச்சிட்டு போடலாம்ன்னு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger வெறும்பய said...

வாழ்த்துக்கள் அமைச்சரே..////

ரொம்ப நன்றி வெறும்பய

மங்குனி அமைச்சர் said...

Blogger தர்ஷினி said...

வாழ்த்துக்கள் :)

ரொம்ப நன்றி Blogger தர்ஷினி

மங்குனி அமைச்சர் said...

Blogger இம்சைஅரசன் பாபு.. said...

புதிய தொழில் நிறைய சம்பாதிக்க வாழ்த்துக்கள் அமைச்சரே ........////

ரொம்ப , ரொம்ப நன்றி பாபு

மங்குனி அமைச்சர் said...

Blogger Speed Master said...

வாழ்த்துக்கள்கடை எங்கே ஓப்பன் பன்றிங்க////

மிக்க நன்றி ஸ்பீடு மாஸ்டர்

ஷோரூம் தி.நகர் பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே இந்த பெளாக்கு, கமெண்ட்டைலாம் மூட்ட கட்டி வெச்சிட்டு கொஞ்ச நா பொழப்ப பாரும்.... அதுக்கு மேல டைம் இருந்தா இந்தப் பக்கம் வரலாம்.....////

நன்றி பண்ணி...... பஸ்ட்டு பிசினஸ்தான்......... எனக்கு இடைல நிறைய டைம் இருக்கு பிலாக்க மெயிடன் பண்ண

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

(பட்டாப்பட்டி said...... அடிங் ..... நீ வரலன்னா உலகம் அழிஞ்சு போகும் பாரு ....போடா பன்னாட போயி பொழப்ப பாரு ) .
//

ஹி..ஹி.. மனசை படிப்பதில நீ கில்லாடியா?..

ஆமா.. நான் சொன்ன கெட்ட வார்த்தைய போடலை போல.. ஏன்?..

பயமா?.. ஹி..ஹி////

ஆமா பட்டா சென்சாருல தூக்கிட்டாங்க ............ ரொம்ப அசிங்கமா திட்டி இருந்தியோ ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்க..////

ரைட்டு ..... இத , இத ...இதத்தான் நான் எதிர் பார்த்தேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger தர்ஷினி said...

உங்க modular kitchen கண்டிப்பா என் அண்ணாக்கு தேவை படும் ..புது வீடு இருக்குள்ள..வாங்கியறோம்///

ரொம்ப நன்றி தர்சினி ........ இன்னும் எங்க ஆபிசில் கொஞ்சம் இன்டீரியர் வேலை பாக்கி இருக்கு அத முடிச்சிட்டு உங்களுக்கு டீடைல் தர்றேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
(பட்டாப்பட்டி said...... அடிங் ..... நீ வரலன்னா உலகம் அழிஞ்சு போகும் பாரு ....போடா பன்னாட போயி பொழப்ப பாரு ) .
//

ஹி..ஹி.. மனசை படிப்பதில நீ கில்லாடியா?..

ஆமா.. நான் சொன்ன கெட்ட வார்த்தைய போடலை போல.. ஏன்?..

பயமா?.. ஹி..ஹி///////

அதையும் தப்பு தப்பா டைப் பண்ணி கெட்ட வார்த்தையவே கேவலப் படுத்த வேணாமென்னு ஒரு நல்லெண்ணத்துல மறந்திருப்பாரு.....!/////

பன்னி....... பப்ளிக், பப்ளிக்....

மங்குனி அமைச்சர் said...

Blogger logu.. said...

\\சரி இனி என்னதான் நடக்குதுன்னு பாப்போம்..\\

Eppadium ulagamlam aliyathu..////

சே..... அப்ப இந்த உலகத்த எப்படி அழிக்கிறது........ பேசாம நான் பிளாக் எழுதுறத நிப்பாட்டிடவா ??? அப்ப கண்டிப்பா அழிஞ்சிடும்

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

நான் எனது நபருடன் பார்ட்னர்ஷிப் முறையில் புதிதாக மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் ஆரம்பிக்க இருக்கின்றேன்
//

ஏன்.. ஸ்பெக்டம் பணம் இன்னும் வரலையா?..

பங்கை கேட்டு வாங்கு மாமு..

நீ மட்டும் வாங்கிட்டே..அடுத்த மூணு ஜென்மத்துக்கும் உட்கார்ந்து( என்னையமாறி..ஹி..ஹி) பீடி குடிக்கலாம்...////

டீல் இன்னும் படியல பட்டா ................ கொஞ்சம் பிரசண்டேஜுல பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Blogger டெனிம் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே,எங்க கடை வச்சு இருக்கீங்கன்னு சொன்னா அடிக்கடி வருவோம்ல////

ரொம்ப நன்றி டெனிம்.......... ஷோ ரூம் வேலை கொஞ்சம் பாக்கி இருக்கு முடித்தவுடன் சொல்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger logu.. said...

\ஒரு டிராவல்ஸ் (ஃபாரின் ரெக்ரூடிங் ஏஜென்ட் )\\


Build upppuu???????/////

ஹி.ஹி.ஹி.......... சும்மா கெத்தா இருக்குமேன்னுதான் லோகு

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

Blogger தர்ஷினி said...

விலாசம் சொல்லுங்க முதல்ல
//


ஆமாங்க.. வாங்கிட்டு எனக்கும் சொல்லுங்க..
பழைய செட்டில்மெண்ட் பாக்கி இருக்கு..

பன்னி சார்.. புத்திய தீட்டுவதை விட்டுப்புட்டு , கத்திய தீட்டு..

வேலை காத்துக்கிட்டு இருக்கு ஓய்...///

ஆஹா............. அப்ப போஸ்ட்டுமாடம் எப்போ ???? டேட் சொல்லு பட்டா நானும் வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger இந்திரா said...

//அதன் வேலைப்பளு காரணமாகத்தான் கடந்த இரண்டு வாரங்களாக பிளாக் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை//


ரெண்டு வாரமா நிம்மதியா இருந்தோம். உங்களுக்குப் பொருக்காதே.. வந்துட்டீங்களா..////

ஹி.ஹி.ஹி................ மக்கள் நிம்மதியா இருந்தா நமக்கு புடிக்காதே ...........

மங்குனி அமைச்சர் said...

Blogger sulthanonline said...

//அட கஷ்ட்ட காலமே .......மாடுலர் கிச்சன் பீல்டுக்கு சனி உச்சத்துல இருக்கு போல.// சும்மா..!

வாழ்த்துக்கள் அமைச்சரே..///

நன்றி சுல்தான்

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

எவன் எவன் வாழ்க்கைல மன்ன போட்ட
//

மண்ணை.. எங்க சொல்லு பார்ப்போம்.. மண்ணை..

கஷ்டமடா சாமி.. தமிழில ஒழுக்க ம%^$%$^யிரா எழுத வராதா?..

ஹி..ஹி////

ஐய்யா திரு பட்டாப்பட்டி சமூகம் அவகளுக்கு ....... நான் பேச்சு வழக்கில் எழுதிள்ளேன் ஐயா ..... பிழையாக இருந்தால் தயவு செய்து பொருத்தருள வேண்டுகிறேன்///

மிக்க நன்றி மண்டுனி அமைசர் .......... சே,சே,............ சாரிப்பா ஒரு புலோல வந்திருச்சு

மங்குனி அமைச்சர் said...

Blogger மனசாட்சி said...

அமைச்சருக்கே இந்த கதினா? சாமானியன் நிலை என்ன? சரி சரி பீல் பண்ணாத எல்லாம் சரியாவும்...///

நன்றி மனசாட்சி ......... பீலிங் எல்லாம் ஒன்னும் இல்லைங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

//அதன் வேலைப்பளு காரணமாகத்தான் கடந்த இரண்டு வாரங்களாக பிளாக் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை//


ஏன், ரயில்வே ஸ்டேஷ்னல மூட்டை தூக்கினியா?..///

என்னைய பாத்து என்னா கேள்வி கேட்ட ......... நான் யாரு தெரியுமா ? என் பேக்கிரவுண்டு தெரியுமா ? (யோவ் அந்த பெக்குரவுண்டு இல்லையா ) என் பேங்க் பேலன்ஸ் தெரியுமா ? யாரைப்பாத்து மூட்டை தூக்கிநியான்னு கேட்ட ???? பிச்சு போடுவேன் பிச்சு ............ நான் சத்தியம் தியேட்டர் வாசல்ல கவுரவமா பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger S Maharajan said...

வாழ்த்துக்கள் அமைச்சரே!
எல்லா வளமும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்க!
எல்லாம் வல்ல இறைவன்
அருள் புரிவான்...///

ரொம்ப , ரொம்ப நன்றி மகாராஜன் சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

. நான் பேச்சு வழக்கில் எழுதிள்ளேன் ஐயா
//

அது என்னாய்யா பேச்சு வழக்கு..பேசாத வழக்கு..

எங்க, கொஞ்சம் விளக்கிச்சொல்லு பார்ப்போம்...///

விளக்கி சொல்ல நீ என்ன குத்து விளக்கா ?? இல்லை பண்ட பாத்திரமா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
//அதன் வேலைப்பளு காரணமாகத்தான் கடந்த இரண்டு வாரங்களாக பிளாக் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை//


ஏன், ரயில்வே ஸ்டேஷ்னல மூட்டை தூக்கினியா?../////

இல்ல போலீஸ் டேசன்ல 2 நா நைட் டூட்டி பாத்தாரு.....///

அடப்பாவிகளா அதுக்குள்ளே சி.டி வந்திருச்சா ????

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

ஏய்யா.. கிச்சன் மிச்சன்னு சொல்லிக்கிட்டு இருக்கியே..

அடி பலமோ?...///

ஆமாப்பு .............. ஆனாலும் நாம அசர மாட்டோம்ல ............

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
ஏய்யா.. கிச்சன் மிச்சன்னு சொல்லிக்கிட்டு இருக்கியே..

அடி பலமோ?...////////

எல்லாம், வீட்ல டெய்லி சமைக்கிறோமேன்னு ஒரு தைரியத்துல தான்......///

குருவே நன்றி

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

எனது வாழ்க்கை கடந்த ஒன்றரை ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தது.
//

இப்ப தேனும் பாலும் ஓடுதாக்கும்?.../////

ஆமாப்பு புடிச்சு நிறுத்த முடியல


அப்ப செரி..( இதுவும் பேச்சு வழக்கு)///

பார்ரா !!!! அடடே ஆச்சரியக்குறி

ஹி..ஹி

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இப்போ ராமதாசு எந்த கூட்டணில இருக்காரு....?////

மில்லிய டாலர் கேள்வி இது.... அவருக்கே பதில் தெரியாம ஹெல்ப் லைன யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

இரண்டு கூடி??? பணம் கைப்பற்றப் பட்டது .
அமைச்சரே yar anth rendu peru ஹிஹிஹ்ஹி////

அவ்வ்வ்வ்வ்வ்வ்............. போதும் ,,,....வலிக்கிது ...அழுதிடுவேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2011/01/methi-seed-methi-leaves-fish-kuzampu.ஹ்த்ம்ல் ///

வர்றேன் மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பட்டாபட்டி.... said...
நேரடியாக வரும் பொது மக்களிடம் அந்த அலுவலகம் முகவும் நேர்மையாக நடந்து கொள்ளும்
//

முழுவதும்...////////

மிகவும்.///

மிகச்சரி..:) ///

வாப்பு வா............ என்னைய பாத்தா உங்களுக்கு பாவமா தெரியல ????

மங்குனி அமைச்சர் said...

Blogger Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2011/01/blog-post_18.html
அமைச்சரே நலமா?
பதிவுக்கும், தலைப்புக்கும் ஒரு மாதிரியா இருக்கே////

ரொம்ப நலம் மேடம்.........

மங்குனி அமைச்சர் said...

Blogger மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

puthu thozhilukku vazhththukkal...///

நன்றி மணி சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger சௌந்தர் said...

சமையல் வேளை செய்ய போறிங்களா ஓகே ஓகே ஓகே போங்க போங்க போய் பாரோட்டாவுக்கு மாவு ரெடி பண்ணுங்க/////

பஸ்ட்டு நம்மள பாத்திரம் கழுவ சொல்றானுக சவுந்தர் ........... எச்பீரியன்ஸ் ஆனா பின்னாடிதான் பரோட்டா மாவு ரெடிபண்ண விடுவாங்களாம்

மங்குனி அமைச்சர் said...

Blogger karthikkumar said...

புது தொழில் வெற்றிபெற வாழ்த்துகள் அமைச்சரே :)///

நன்றி கார்த்தி

மங்குனி அமைச்சர் said...

Blogger ஜீ... said...

வாழ்த்துக்கள் அமைச்சரே!!///

நன்றி ஜீ.

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

இரண்டு கூடி பணம் கைப்பற்றப் பட்டது

appudeena embuttu மங்குனி////

வந்துட்டியா ........... இன்னைக்கு எல்லாப் பயலுகளும் சொல்லிவச்சு அடிக்கிரானுகளே ???

மங்குனி அமைச்சர் said...

Blogger karthikkumar said...

சரி ஹோட்டல்தானே.. பரோட்டாவும் சால்னாவும் என்ன வெலை சொல்லுங்க :)/////

ஹி.ஹி.ஹி............. ரூபாயிக்கு ஆறு பரோட்டோ ..... அதுக்கு சால்னா 250 ரூபா

மங்குனி அமைச்சர் said...

Blogger சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள்///

ரொம்ப நன்றி சாருஸ்ரீராஜ்

மங்குனி அமைச்சர் said...

Blogger மர்மயோகி said...

புதிய தொழில் வெற்றிகரமாக தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..அப்புறம் மன்குநியாரே..இந்த றெய்து 1999 ஆ இல்லை 2009 ?///

நன்றி மர்ம யோகி.............. 1999 மாத்திட்டேன் .........அதுக்கும் நன்றி

மங்குனி அமைச்சர் said...

Blogger அமுதா கிருஷ்ணா said...

யாருப்பா அந்த பரிதாப “உங்க நபர்”
சரி சரி..சீப்பா ஒரு கிச்சன் செய்து கொடுத்துடுங்க.வீடு கட்ட போகிறேன் இரண்டு மாதத்தில்.///

சந்திப்பா மேடம்................ பாவம் மேடன் அந்த என்னோட நண்பருக்கு கிரகம் சரியில்ல போல ??

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

நான் எனது நபருடன் பார்ட்னர்ஷிப் முறையில் புதிதாக மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் ஆரம்பிக்க இருக்கின்றேன்

machi vootulayum kichennulathaan nikkureeru;

officayum kichenkku shift pannidura plan pola; nadathum nadathum;///

ஹி.ஹி.ஹி.......... எப்பவுமே சாப்ட்டுகிட்டே இருக்கலாம் பாரு

மங்குனி அமைச்சர் said...

Blogger Chitra said...

நான் எனது நபருடன் பார்ட்னர்ஷிப் முறையில் புதிதாக மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் ஆரம்பிக்க இருக்கின்றேன்


....BEST WISHES!!!!!!!!!!!!///

ரொம்ப நன்றி சித்ரா மேடம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

சே.. ஆழம் தெரியாம காலை விட்டுட்டமா?..

அங்க என்னடானா, பெரியவரு, எல்லா ஏழைகளுக்கு வீடு சும்மாவே(?) கட்டித்தரேனு நெஞ்சை நக்கிறாரு..

இங்க என்னாடானா, கிச்சன் தொழிலை ஆரம்பிக்கிறேனு அறிக்கை வருது..

ஒரு வேளை.. ரெண்டு பேரும் லிங்க் போட்டிருப்பாங்களோ?..

எதுக்கும் அமுக்கி வாசி பன்னி சார்..////

அடப்பாவிகளா ............. இந்த மேட்டர் எப்படி வெளிய லீக் ஆச்சு ????

மங்குனி அமைச்சர் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

விளங்கிடும்////

ஹி.ஹி.ஹி...............சரியா சொன்னிங்க ........ அந்த பயபுள்ளை சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான்

மங்குனி அமைச்சர் said...

Blogger வெங்கட் said...

Treatu...?
:)///

கண்டிப்பா ......... எப்ப சென்னை வர்ரிங்க ??? அந்த கடலை மசாலா தானே ???

மங்குனி அமைச்சர் said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் சார்.. இத்தனை நாளா வீட்ல செஞ்சதை இப்போ வெளில செய்யறீங்க .. அவ்வளவுதானே.. ஓக்கே ஓக்கே////

ஹி.,ஹி.ஹி............ சார் இது கிட்ச்சர் டிசைன் பன்னி , வுட்டுல நாங்க செஞ்சு பிக்ஸ் பன்னி தருவோம்

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. உங்களைதான் மங்குனி அண்ணே..

இந்த கிச்சன்னு, மாடுலர்னு என்னென்னமோ சொல்றீகளே..

கேஸ் சில்லிண்டர் மாட்டுற மாறி ஆர்டர் கொடுத்தா, சாணி அடுப்ப வெச்சு கட்டிட மாட்டிங்களே...( ஏன்னா.. நீர்தான் சொன்னீர்..பேச்சு வழக்கு.. ம%^^%$யிரு, மட்டைனு)

அதான் டவுட்டுக்கு கேட்டேன்..////

அடப்பாவிகளா ................... என்ன சொன்னாலும் சுத்தி சுத்தி அடிக்கிரானுகளே ???

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓகே இப்ப மேட்டருக்கு வருவோம் ...//

வருவோம் வருவோம் ஹிஹி////

ஜொள்ளு ........

மங்குனி அமைச்சர் said...

Blogger ரஹீம் கஸாலி said...

எல்லாத்திலும் ஒரு ஓட்டு போட்டுட்டு அப்படியே அப்பீட்டு ஆகிக்கிறேன்///

நன்றி ரஹீம்

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனி நம்ம மேட்டர் ..............//

cd-யா? டீவீடி யா மச்சி?////

ரெண்டும் இல்லை லைவ் சோ ......

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள்///

ரொம்ப நன்றி ரமேஷ்

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே..

உங்கள் மாடுலர் கிச்சன் (Modular Kitchen) என்னும் புதிய தொழில் மென்மேலும் சிறக்க வேண்டும்///

ரொம்ப நன்றி மாணவன்

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

புதிய தொழில் அமோகமாக அமைய வாழ்த்துக்கள்!///

ரொம்ப நன்றி எஸ்.கே

மங்குனி அமைச்சர் said...

Blogger Mohan said...

புதிய தொழில் சிறக்க வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!!//

ரொம்ப நன்றி மோகன்

மங்குனி அமைச்சர் said...

Blogger கோமாளி செல்வா said...

// இதில் நடக்கும் தகிடுதத்தங்களை பதிவாக எழுத வேண்டும் என்றால் குறைந்தது 15 பதிவுகள் எழுதலாம் .....அவ்வளவு பெரிய்ய மேட்டர் இதுக்குள்ள இருக்கு .//

அவ்ளோ பெரிசா ?///

ஆமா ஆமா ............ நிறையா தில்லாலங்கடி வேலை இருக்கு அதுக்குள்ளே

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

புதிய தொழிலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா. அப்புறம் புதிய தொழில் தொடங்கினா ட்ரீட் வைப்பீங்க தானே .. ஹி ஹி///

ரொம்ப நன்றி செல்வா

மங்குனி அமைச்சர் said...

Blogger ஆனந்தி.. said...

All the best :)///

நன்றி ஆனந்தி

மங்குனி அமைச்சர் said...

Blogger மர்மயோகி said...

உனது ராஜாங்கம் இதுதானே..
ஒதுங்கக் கூடாது நல்லவனே (?)
வாழ்வை நீ தேடி..
வடக்கே நீ சென்றால்..
நாங்கள் போவதெங்கே...
நாங்கள் போவதெங்கே..////

எங்கயும் போகவேணாம்.............. சத்தியம் தியேட்டர் வாசலுக்கு வாங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

Annan பட்டாபட்டி.. vaalga vaalga
annan னிக்குட்டி ராம்சாமி vaalga vaalga
annan ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) vaalga vaalga
uncle manguni vaalga வாழ்க////

அடப்பாவி ..........சரி விடு ..........அது 1999 இல்லை 2009 ...இப்ப மாத்திட்டேன் ............. எப்படியெல்லாம் யோசிக்கிராணுக ........

மங்குனி அமைச்சர் said...

Blogger ஜீவன்சிவம் said...

All the best your new project. Hope you wl be get success in it.///

ரொம்ப நன்றி ஜீவன்சிவன் சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger Madhavan Srinivasagopalan said...

உங்கள் தொழில் நன்றாக நடந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..///

ரொம்ப நன்றி மாதவன்

மங்குனி அமைச்சர் said...

Blogger Lakshmi said...

தொழில் நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.///

ரொம்ப, ரொம்ப நன்றி லக்ஷ்மி மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger பாரத்... பாரதி... said...

டிராவல்ஸ்ல் டூ மாடுலர் கிச்சன்..///

எஸ்.............பாஸ்

மங்குனி அமைச்சர் said...

Blogger பாரத்... பாரதி... said...

அமைச்சர் அரசனாக வாழ்த்துக்கள்..///

நன்றி பாரதி

மங்குனி அமைச்சர் said...

Blogger வெளங்காதவன் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே!

(உங்க தொழிலுக்கு ஒரு உதவியும் பண்ண முடியாதுங்கறது வருத்தமா இருக்கு அப்பு.... ஆனா, நாளு அஞ்சு சிவில் இஞ்சினியர்ட்ட சொல்லிப் பாக்குறேன்)///

ரொம்ப நன்றி விளங்காதவன்............

மங்குனி அமைச்சர் said...

Blogger டக்கால்டி said...

தொழில் நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.///

மிக்க நன்றி டகால்டி

மங்குனி அமைச்சர் said...

Blogger செங்கோவி said...

தொழில் செழிக்க வாழ்த்துகள்..///

நன்றி செங்கோவி சார்

Unknown said...

வாழ்த்துக்கள் அமைச்சரே..

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே..///

ரொம்ப , ரொம்ப நன்றி செந்தில் சார்

ரஹீம் கஸ்ஸாலி said...

வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.

அருண் பிரசாத் said...

all the best

Unknown said...

நேத்து சோசியர் சொன்னாரு இந்தபக்கம் வந்தால கிரகம் புடிக்குமாம் ?? அதுக்கு பரிகாரம் பேர மத்தனுமாம்,,,,,,, இப்பதான் புரியுது எல்லா ரகசியமும் //////// ஒங்க கையால் ஒரு பேரு வை அமைச்சரே ,, என் கிரகம் தொலையட்டும்