எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, September 2, 2010

18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )


STOP

பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படியே காமாட்ஸ்ல போயி நான் இதை படிக்கல அப்படின்னு கமன்ட் போட்டுருங்க , மத்தவுங்க ஃபாலோ ......... மி .....................


எனக்கும் 18+ பதிவு ஒன்னு போடனுமின்னு ரொம்ப நாளாக ஒரு எண்ணம் இருந்துச்சு , இதை பெண் பதிவர்கள் எப்படி எடுத்துக்குவாங்கன்னு ஒரு தயக்கம் வேற இருந்தது.

அப்படித்தான் ஒரு வாட்டி ஒரு டாட்டூஸ் படம் போட்டேன் , அதுல இருந்து சில பெண் பதிவர்கள் நம்ம பிளாக் பக்கம் வர்றதையே நிறுத்திடாங்க.

மறுபடியும் அப்படி ஆயிடுமோன்னு ஒரு பக்கம் பயமா இருந்தது. பல பதிவுகள் இந்த மாதிரி பாத்தா பிறகுதான் சரி நமக்கு தெரிஞ்சத போடலாமுன்னு ஒரு தைரியம் வந்துச்சு .

இன்னும் இதை பத்தி பேசவோ , படிக்கவோ , விவாதம் பன்னவோ நமக்கு வெக்கமாகவும்
கூச்சமாகவும் இருக்கு . காரணம் என்னான்னு அலசிபாத்தம்ன்னா நமக்கு பள்ளிகளில் இது பற்றிய போதிய பாடங்கள் இல்லை , நமது பெற்றோர்களும் இதை பற்றி தெரியப்படுத்துவது இல்லை . பதினெட்டு வயசுக்கு மேலும் இதை பத்தி தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் . எனவே வேறவழி இல்லாமல் இந்தப் பதிவு .................


இனி ................... பதினெட்டு வயசுக்கு மேல செய்ய வேண்டியவை என்னன்னா ??? ?
?

?

?

?

?

?1 ) ஒட்டு போடலாம்
2 ) டூவீலர் மற்றும் காருக்கு டிரைவிங் லைசன்ஸ் எடுக்கலாம்
3 ) சட்டப்படி அவர்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்
4 ) அரசு மற்றும் வெளிநாடுகளில் வேளையில் சேரலாம்

பிம்பிளிக்கி பிளிகிலி ....... மாமா பிஸ்கோத்த்த்த்த்து , ஐ ....... ஏமாந்திங்களா? , ஏமாந்திங்களா? , ஏமாந்திங்களா ?

(18 + போட்டு பதிவு போடுறது இப்ப ஃபேசனா போச்சு . 18 + போட்டா போதும் உடனே வேலை வெட்டிய விட்டுட்டு , லைட்ட ஆஃப் பண்ணிட்டு சவுண்ட குறைச்சு வச்சுகிட்டு (யோவ்... படிக்கிறதுக்கும் ஏன்யா சவுண்ட குறைச்சு வக்கணும் ?) " ஆ"ன்னு வாயத்தொரந்துகிட்டு , வாயிக்குள்ள "ஈ" போறது கூட தெரியாம படிக்க ரகசியமா வேண்டியது.)


ங்கொய்யாலே இனிமே யாராவது "18+" போட்டு பதிவு போடுவிங்க? , போடுவிங்க? , போடுவிங்க ?

----------@@@@@@------------

சரி இப்ப எங்கையோ படிச்ச ஒரு சர்தார்ஜி "A " ஜோக்

ஒரு சர்தார்ஜி 18 வது முறையா ஒரு ஹிந்தி படத்துக்கு போனானாம், அதை பார்த்த அவன் பிரண்டு ஏன் ஒரே படத்த 18 தடவை பாக்குறேன்னு கேட்டானாம் , அதுக்கு அந்த சர்தார்ஜி சொன்னாராம் ,

இல்லை நம்பா , அந்த படத்துல ஒரு பொண்ணு குளத்துல குளிக்க போவா , குளிக்கிறதுக்கு முன்னாடி ஒவ்வொரு டிரஸ்சா கழட்ட ஆரம்பிப்பா , கடைசி டிரெஸ்ஸ கழட்டும் போது கரக்ட்டா டெயிலி ஒரு ட்ரைன் குறுக்க வந்துருது , ட்ரைன் போனபின்னாடி பாத்தா அவ தண்ணிக்குள்ள இருக்கா , என்னைக்காவது அந்த ட்ரைன் லேட்டாவராமலா போயிடும்? அதான் இன்னைக்கும் பார்க்கப் போறேன் .


70 comments:

Mohamed Faaique said...

யப்பா. மங்குனி....
இப்படி பதிவு போடறதுக்கு ஆணி புடுங்குறதே மேல்...
ருசிய காட்டிட்டு வடைய புடுங்கிட்டீரே....

Mohamed Faaique said...

ஐ.... முதல் வெட்டு....
(யோவ்.. நாலு நாள் கழிச்சு வந்தாலும் முதல் வெட்டு உனக்குதான்யா)

என்னது நானு யாரா? said...

நான் ஏமாறிலியே அமைச்சரே! இப்படி ஏதாவது எடக்கு மடக்கா இருக்கும்னு எனக்கு தான் முன்னமே தெரியுமே!

சரி! யாரு சொன்னது 18 வயசில கல்யாணம் செய்துகலாம்னு! அப்பு! அது பொண்ணுங்களுக்கு மட்டும் தான். பசங்க 21 வரை வெயிட் பண்ணியே ஆகணும்.

----------------------------------

நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

நீரும் வாரும் அமைச்சரே!

Jey said...

மங்கு உன்னைப் பத்தி ஊருக்குள்ளார கொல்லப்பேருக்கு தெரிஞ்சி போச்சி ...., அதனால பல்பு வாங்குரது கஷ்டம்தான்... இப்படி ஆதாவது ...சேட்டை பண்ணிருப்பேனு நினைச்சே...):

Unknown said...

no no naan padikala

'பரிவை' சே.குமார் said...

athu sari.

Jey said...

//கலாநேசன் said...
no no naan padikala//

அண்ணே நீங்க ரொம்ப நல்லவரா?!!!...:)

மர்மயோகி said...

மங்குனி..நீங்க இப்படி பில்ட் அப் பண்ணும்போதே தெரிஞ்சுடுச்சு இப்படித்தான் இருக்கும்னு..இதுமாதிரி எத்தன பதிவ பாத்துட்டோம்...

Katz said...

//சரி இப்ப எங்கையோ படிச்ச ஒரு சர்தார்ஜி "A " ஜோக்//

ஏன் நல்லவர் மாதிரி நடிப்பு. "A " ஜோக் neenga அடிக்கடி படிக்கறது தான.//பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படியே காமாட்ஸ்ல போயி நான் இதை படிக்கல அப்படின்னு கமன்ட் போட்டுருங்க , மத்தவுங்க ஃபாலோ ......... மி .....................//

நீங்களும் கடைசியில் நல்லவருன்னு நிரூபிச்சுட்டின்களே.
மங்குனி நல்லவரா? கெட்டவரா?
நீங்களும் இந்த பாராவுக்கு மேல ஏதும் எழுதாம ரெட் சிக்னல ஸ்டாப் பண்ணி பதிவ முடிச்சு இருக்கலாம். ஹி! ஹி!
போட்ட ஜோக்கு கூட, ஒன்னாம் கிளாஸ் ஜோக்கு.


சீரியஸ் ஆகாதிங்க அமைச்சரே, ஏமாத்தின வருத்தம் தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்டதையும் போட்டு என்ன மாதிரி சின்னப் பசங்க மனசக் கெடுக்குற மங்குனிய என்ன பண்ணலாம்னு யாராவது ஒரு பதிவு போடுங்கய்யா!

Madhavan Srinivasagopalan said...

//சட்டப்படி அவர்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் //

தப்பு சார்.. சட்டப்படி, 21 வயசு ஆகணும் ஆணுக்கு.
பெண்ணிற்குத்தான் 18 வயசு ஓகே .

ஒருவேளை.. நீங்க சொன்னதுக்கும், டைடுலுக்கும் சம்பந்தம் இருக்குதோ ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் மங்கு, அதெல்லாம் சரி, பதிவு எங்கேய்யா? யோவ் மேட்டர் அப்பிடியே நேக்கா மெயில்ல தள்ளி விடுய்யா!
(ப்ளாக்குல போட கூச்சப்பட்டுக்கிட்டு தானே போடல? மெயில்ல அனுப்பலாம்ல!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு ஏழு வயசுதான் ஆகுது. படிக்கலியே . படிக்கலியே . படிக்கலியே . படிக்கலியே

அருண் பிரசாத் said...

நல்ல வேளை மங்கு நான் ஏமாறல....

18 + நு போட்டவுடனே நேரா ஓட்டு பொட்டிக்கு வந்துட்டேன்.... சத்தியம்மா நம்புய்யா...

பெசொவி said...

//[Image]பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு//

அப்போ 18+ ஆ இருந்தா, வோட்டு போடாம போகனுமா?

பதிவைப் படிக்கலை, படிக்கலை, படிக்கலை
இப்படிக்கு ரொம்ப நல்லவன்
(அப்புறம் ஏதோ ஜோக்குன்னு எழுதியிருந்தீங்களே, அதை மட்டும் படிச்சேன்,ஓகே தான?)

vinu said...

என்னைக்காவது அந்த ட்ரைன் லேட்டாவராமலா போயிடும்?manguni athu metro trainaam eppuvumea lateah varathaam


பிம்பிளிக்கி பிளிகிலி ....... மாமா பிஸ்கோத்த்த்த்த்து , ஐ ....... ஏமாந்திங்களா? , ஏமாந்திங்களா? , ஏமாந்திங்களா ?

naan comment eathavathu poduveannu neenga ninaichu ஏமாந்திங்களா

சிங்கக்குட்டி said...

18+ :-) :-) :-)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மணிக்கொருமுறை மங்குனி அமைச்சர்னு நிருப்பிகிறாய் மங்குனி ...சரி சரி என் வீட்டுக்கு போ போ உன்னை பத்தி பெருமையா நாலு நல்ல விஷயம் சொல்லிருகேன் ....,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////// இல்லை நம்பா , அந்த படத்துல ஒரு பொண்ணு குளத்துல குளிக்க போவா , குளிக்கிறதுக்கு முன்னாடி ஒவ்வொரு டிரஸ்சா கழட்ட ஆரம்பிப்பா , கடைசி டிரெஸ்ஸ கழட்டும் போது கரக்ட்டா டெயிலி ஒரு ட்ரைன் குறுக்க வந்துருது , ட்ரைன் போனபின்னாடி பாத்தா அவ தண்ணிக்குள்ள இருக்கா , என்னைக்காவது அந்த ட்ரைன் லேட்டாவராமலா போயிடும்? அதான் இன்னைக்கும் பார்க்கப் போறேன் ./////

யோவ் மங்குனி இது நீ தான்யா....,நீ வேணுமின ஒன்னு பண்ணு ஸ்க்ரீனுக்கு பின்னாடி போய் பாரு கண்டிப்பா தெரியும்

Anonymous said...

அதானே பார்த்தே நம்மா மங்குனி அப்பிடி இப்பிடி எல்லாம் எழுத மாட்டானே ஹூம் ..சர்தார் ஜி ஜோக் சூப்பர் ...

Ahamed irshad said...

யப்பா சர்தார்ஜி ஜோக் ஏ ஒன்.. சிரிச்சி முடியல..

Anonymous said...

மிகச் சிறந்த இடுகை தோழர்.இது ஒரு மாபெரும் இடுகை புர்ச்சி.

//

இதை பெண் பதிவர்கள் எப்படி எடுத்துக்குவாங்கன்னு ஒரு தயக்கம் வேற இருந்தது.

//

பெண்கள் நலனைப் பற்றி கவலைப்பட்டு நீங்கள் ஒரு பெண்ணிய புர்ச்சியாளர் என்பதையும் நிரூபித்துவிட்டீர்கள்.( அதான..நீங்க பொண்னுங்களை பத்தி மட்டும்தான கவலைப்படுவீங்க)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

@santhiya

மேடம் ....,அது சர்தார்ஜி கிடையாது நம்ம மங்குனி !!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

@அஹமது இர்ஷாத்


சார் உங்களுக்கும் சொல்றேன் அது சர்தார்ஜி கிடையாது கிடையாது கிடையாது ..,நம்ம மங்குனி தான் ...,

ஜெயந்த் கிருஷ்ணா said...

சத்தியமா நான் படிக்கல ... கமெண்ட் மட்டும் தான் போடுறேன்...

r.v.saravanan said...

ஜோக் சூப்பர் மங்குனி

கும்மாச்சி said...

யோவ மங்குனி நீர் பில்ட் அப் கொடுக்கும்போதே உம்மா லொள்ளு தெரிஞ்சு போச்சு.

RVS said...

மங்குனி... அது நெசமாவே சர்தார்ஜி தானே... வேற யாரும் இல்லையே...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Anonymous said...

நா படிக்கல பா..
ஹி ஹி ஹி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நா படிக்கல... கமெண்ட் + வோட் பண்ணிட்டேன்...

அப்பாதுரை said...

ரகளை

ஜெய்லானி said...

நா கொயந்த புள்ள இந்த ஏரியாவுக்கே வரல

dheva said...

மங்குனி உன்னைத் தேடிதான் வந்துகிட்டு இருக்கேன்....கொல வெறியோட....பிம்பிளிகி .... இந்தா வாரேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

எம் அப்துல் காதர் said...

நீங்க சொன்ன உடனே நான் படிக்கல பாஸ்! நமக்கு 17 1/2 வயசு கூட இன்னும் ஆகல பாஸ் ஒட்டு போட்டுட்டேன். எண்ணி பார்த்துங்க!!

அப்புறம் அந்த சர்தார்ஜி ஜோக் நான் எங்கயோ கேட்ட பழைய ஜோக் மாதிரி தெரியுதே.அப்படீன்னு சொல்ல மாட்டேன்!! ஹா.. ஹா.. நல்லா இருக்கு!!

மங்குனி அமைச்சர் said...

Mohamed Faaique said...

யப்பா. மங்குனி....
இப்படி பதிவு போடறதுக்கு ஆணி புடுங்குறதே மேல்...
ருசிய காட்டிட்டு வடைய புடுங்கிட்டீரே.... ///

18 வயசுக்கு மேல என்ன பண்ணலாமுன்னு சரியா தானே சொல்லி இருக்கேன் (ஹி,ஹி.ஹி )

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

நான் ஏமாறிலியே அமைச்சரே! இப்படி ஏதாவது எடக்கு மடக்கா இருக்கும்னு எனக்கு தான் முன்னமே தெரியுமே!

சரி! யாரு சொன்னது 18 வயசில கல்யாணம் செய்துகலாம்னு! அப்பு! அது பொண்ணுங்களுக்கு மட்டும் தான். பசங்க 21 வரை வெயிட் பண்ணியே ஆகணும்.
////

என்னது நானு யாரா? said...

நான் ஏமாறிலியே அமைச்சரே! இப்படி ஏதாவது எடக்கு மடக்கா இருக்கும்னு எனக்கு தான் முன்னமே தெரியுமே!

சரி! யாரு சொன்னது 18 வயசில கல்யாணம் செய்துகலாம்னு! அப்பு! அது பொண்ணுங்களுக்கு மட்டும் தான். பசங்க 21 வரை வெயிட் பண்ணியே ஆகணும்.

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்கு உன்னைப் பத்தி ஊருக்குள்ளார கொல்லப்பேருக்கு தெரிஞ்சி போச்சி ...., அதனால பல்பு வாங்குரது கஷ்டம்தான்... இப்படி ஆதாவது ...சேட்டை பண்ணிருப்பேனு நினைச்சே...):///


அமா ஜெய் , எல்ல பயபுள்ளைகளும் இப்ப தெளிவாயிட்டணுக

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

no no naan padikala//

நம்பிட்டேன் சார்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

athu sari.//

நீங்க தான் கரக்ட்டா சொல்றிங்க

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

மங்குனி..நீங்க இப்படி பில்ட் அப் பண்ணும்போதே தெரிஞ்சுடுச்சு இப்படித்தான் இருக்கும்னு..இதுமாதிரி எத்தன பதிவ பாத்துட்டோம்...///

அப்ப ஏற்கனவே நிறைய பேரு என் பதிவ திருடி போட்டானுகளா ???

மங்குனி அமைச்சர் said...

வழிப்போக்கன் said...சீரியஸ் ஆகாதிங்க அமைச்சரே, ஏமாத்தின வருத்தம் தான்.////

விடுங்க சார் , தக்காளி அந்த பரதேஷி மன்குனிய பொலி போட்ட்ருவோம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்டதையும் போட்டு என்ன மாதிரி சின்னப் பசங்க மனசக் கெடுக்குற மங்குனிய என்ன பண்ணலாம்னு யாராவது ஒரு பதிவு போடுங்கய்யா!///

என் இந்த கொலை வெறி ?

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

//சட்டப்படி அவர்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் //

தப்பு சார்.. சட்டப்படி, 21 வயசு ஆகணும் ஆணுக்கு.
பெண்ணிற்குத்தான் 18 வயசு ஓகே .

ஒருவேளை.. நீங்க சொன்னதுக்கும், டைடுலுக்கும் சம்பந்தம் இருக்குதோ ?///

கரக்ட்டா பையிட்ட புடுச்சுட்டிங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் மங்கு, அதெல்லாம் சரி, பதிவு எங்கேய்யா? யோவ் மேட்டர் அப்பிடியே நேக்கா மெயில்ல தள்ளி விடுய்யா!
(ப்ளாக்குல போட கூச்சப்பட்டுக்கிட்டு தானே போடல? மெயில்ல அனுப்பலாம்ல!)///

அடப்பாவி??? நிஜமாவே அப்படிதான் நடந்தது, கடைசி நேரத்துல தான் மாத்தினேன் .எப்படி கண்டு புடுச்ச ?

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு ஏழு வயசுதான் ஆகுது. படிக்கலியே . படிக்கலியே . படிக்கலியே . படிக்கலியே///

நாங்களும் சத்தியமா நம்பிட்டோம் நம்பிட்டோம் நம்பிட்டோம்

மங்குனி அமைச்சர் said...

இது நீ சொல்லித்தான் தெரியனுமா , உங்க ஃபேச பாத்தாலே நீ எவ்ளோ நல்லவன்னு தெரியுது said...

நல்ல வேளை மங்கு நான் ஏமாறல....

18 + நு போட்டவுடனே நேரா ஓட்டு பொட்டிக்கு வந்துட்டேன்.... சத்தியம்மா நம்புய்யா...///

இது நீ சொல்லித்தான் தெரியனுமாஇது நீ சொல்லித்தான் தெரியனுமா , உங்க ஃபேச பாத்தாலே நீ எவ்ளோ நல்லவன்னு தெரியுது , உங்க ஃபேச பாத்தாலே நீ எவ்ளோ நல்லவன்னு தெரியுது

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//[Image]பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு//

அப்போ 18+ ஆ இருந்தா, வோட்டு போடாம போகனுமா?

பதிவைப் படிக்கலை, படிக்கலை, படிக்கலை
இப்படிக்கு ரொம்ப நல்லவன்
(அப்புறம் ஏதோ ஜோக்குன்னு எழுதியிருந்தீங்களே, அதை மட்டும் படிச்சேன்,ஓகே தான?)////

இன்னைக்கு தான் உங்கள மாதிரி நல்லவுங்க நிறைய பேர பாத்தேன்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

என்னைக்காவது அந்த ட்ரைன் லேட்டாவராமலா போயிடும்?manguni athu metro trainaam eppuvumea lateah varathaam


பிம்பிளிக்கி பிளிகிலி ....... மாமா பிஸ்கோத்த்த்த்த்து , ஐ ....... ஏமாந்திங்களா? , ஏமாந்திங்களா? , ஏமாந்திங்களா ?

naan comment eathavathu poduveannu neenga ninaichu ஏமாந்திங்களா////

சத்தியமா ஏமாந்துட்டேன்

மங்குனி அமைச்சர் said...

சிங்கக்குட்டி said...

18+ :-) :-) :-)///

சிங்கக்குட்டி , என்ன கம்பீரமான கமன்ட்

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

மணிக்கொருமுறை மங்குனி அமைச்சர்னு நிருப்பிகிறாய் மங்குனி ////

அதான நம்ம முக்கிய வேலையே

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...


யோவ் மங்குனி இது நீ தான்யா....,நீ வேணுமின ஒன்னு பண்ணு ஸ்க்ரீனுக்கு பின்னாடி போய் பாரு கண்டிப்பா தெரியும்///


அட இது தெரியாம 18 தடவ அந்த படத்த போய் அந்த சர்தார்ஜி(ஹி,ஹி,ஹி) பாத்துட்டாரே ?

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

அதானே பார்த்தே நம்மா மங்குனி அப்பிடி இப்பிடி எல்லாம் எழுத மாட்டானே ஹூம் ..சர்தார் ஜி ஜோக் சூப்பர் ...///

ரொம்ப நன்றிங்க

மங்குனி அமைச்சர் said...

அஹமது இர்ஷாத் said...

யப்பா சர்தார்ஜி ஜோக் ஏ ஒன்.. சிரிச்சி முடியல..///

thank you ahmed irshath

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

மிகச் சிறந்த இடுகை தோழர்.இது ஒரு மாபெரும் இடுகை புர்ச்சி.////

எச்சூச்மி , நான் முட்டை புர்ஜி கேள்வி பட்டு இருக்கேன் , அது என்ன இடுகை புர்ச்சி?(அடுத்த வாட்டி பேரோட கமன்ட் போடுங்க )

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

@santhiya

மேடம் ....,அது சர்தார்ஜி கிடையாது நம்ம மங்குனி !!!///

யோவ் , ரகசியத்த எல்லாம் வெளிய சொல்லாதையா ?

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

சத்தியமா நான் படிக்கல ... கமெண்ட் மட்டும் தான் போடுறேன்...///

நானும் ரொம்ப ரொம்ப சத்தியமா நம்பிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

r.v.saravanan said...

ஜோக் சூப்பர் மங்குனி///

thank you saravanan

மங்குனி அமைச்சர் said...

கும்மாச்சி said...

யோவ மங்குனி நீர் பில்ட் அப் கொடுக்கும்போதே உம்மா லொள்ளு தெரிஞ்சு போச்சு.///

ஏம்பா இப்படி திடீருன் கண்டுபுடுச்சிடிங்கன்னா என் பொழப்பு என்னாகிறது ????

மங்குனி அமைச்சர் said...

RVS said...

மங்குனி... அது நெசமாவே சர்தார்ஜி தானே... வேற யாரும் இல்லையே...

அன்புடன் ஆர்.வி.எஸ்.///

உங்களுக்கு டவுட்டு வந்துருச்சா? , ஏற்கனவே இந்த நரிப்பய உயிரை வாங்குறான்

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

நா படிக்கல பா..
ஹி ஹி ஹி///

ஒத்துகிர்றோம் , நீங்க ரொம்ப நல்லவருதாங்க

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

நா படிக்கல... கமெண்ட் + வோட் பண்ணிட்டேன்...///

சேம் பிளட் , எனக்கும் இன்னும் பதினெட்டு வயசு ஆகல , நானும் படிக்கல ஆனந்தி

மங்குனி அமைச்சர் said...

அப்பாதுரை said...

ரகளை//
thank you appaathurai

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

நா கொயந்த புள்ள இந்த ஏரியாவுக்கே வரல///

ஆமா ஜெய்லானி , எல்லா பயலுகளும் ரொம்ப கெட்ட பசங்களா இருக்கானுக , வா நாம போய் விளையாடலாம்

மங்குனி அமைச்சர் said...

dheva said...

மங்குனி உன்னைத் தேடிதான் வந்துகிட்டு இருக்கேன்....கொல வெறியோட....பிம்பிளிகி .... இந்தா வாரேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!///

ஹெலோ ,ஹெலோ ......... பிளீஸ் செக் தா நம்பர் யு ஹேவ் டையல்டு , நீங்கள் டையல் செய்த இணைப்பு தற்போது செவ்வாய் கிரகத்தில் உள்ளது

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

நீங்க சொன்ன உடனே நான் படிக்கல பாஸ்! நமக்கு 17 1/2 வயசு கூட இன்னும் ஆகல பாஸ் ஒட்டு போட்டுட்டேன். எண்ணி பார்த்துங்க!!///

குட அப்படித்தான் இருக்கணும் , எப்பவுமே சட்டத்துக்கு மதிப்பு குடுக்கணும்

/// அப்புறம் அந்த சர்தார்ஜி ஜோக் நான் எங்கயோ கேட்ட பழைய ஜோக் மாதிரி தெரியுதே.அப்படீன்னு சொல்ல மாட்டேன்!! ஹா.. ஹா.. நல்லா இருக்கு!!////

thank you

வால்பையன் said...

மம்தா பானர்ஜிகிட்ட சொல்லி அந்த ட்ரெயினை லேட்டா வரச்சொல்லுங்க தல!

அந்நியன் 2 said...

எசக்கி : யாருலே தலைலே துண்டைப் போட்டுட்டு ஒளிஞ்சிக்குட்டு போறது ..

ஷ் ..ஷ் .ஷ் சத்தம் போடாதேடா மக்கு, நாந்தேன்.

எசக்கி : நான்தேண்டா யாரு ..பேருன்னு ஒன்னும் இருக்கும்லே ..

அட அறிவுக் கெட்டவனே, நீயே காண்பிச்சு கொடுத்திடுவே போலத் தெரியுதே...
நாந்தேன் .நா..ட்..டா..மை ..

எசக்கி : அட அய்யாவா?
என்ன அய்யா இப்படி ஒளிஞ்சிக்கிட்டு வர்றியே கம்பீரமா வர வேண்டியதுதானே.

நாட்டாமை :இல்லை .."ஸ்ட்ரிக்ட்லி அடால்ட்னு"
போடு போட்டிருந்துச்சு அதான் இந்த கெட்டப்பில் வந்தேன்.
யாரும் அம்மணிக்கிட்டே பத்த வச்சுட்டாங்கள் என்றால்,
என் பொழப்பு நாரிடும்லே. அதுக்குத்தான்.

எசக்கி : ஏதாவது தெரிஞ்சுதா எசமான் ?

நாட்டாமை : ஏலே எருமை,
நீ பாத்தாதத் தானே நானும் பார்த்தேன் அதான் ட்ரெயின் குறுக்கே போயிருச்சுலே.
நாளைக்கு "பந்த்" எந்த ரயிலும் ஓடாது வா நாளைக்கு வரலாம்.

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

மம்தா பானர்ஜிகிட்ட சொல்லி அந்த ட்ரெயினை லேட்டா வரச்சொல்லுங்க தல! ////

அடுத்து முயற்சி அதுதான் தல

மங்குனி அமைச்சர் said...

Mohamed Ayoub K said...


நாட்டாமை : ஏலே எருமை,
நீ பாத்தாதத் தானே நானும் பார்த்தேன் அதான் ட்ரெயின் குறுக்கே போயிருச்சுலே.
நாளைக்கு "பந்த்" எந்த ரயிலும் ஓடாது வா நாளைக்கு வரலாம்./////

அப்படியா , ரொம்ப நன்றி நாட்டாம , நாளைக்கு நானும் லீவா போட்டு வந்துடுறேன் , மூணு சோவும் பார்ப்போம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அமைச்சரே, நம்ம கடைப் பக்கம் வாய்யா, புதுச்சரக்குப் போட்டு இப்போ பழசும் ஆயிடிச்சி!