எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, August 16, 2010

பட்டாபட்டியின் வாழ்த்தா? இல்லை ஆப்பா ?

கிஸ்கி : காலைல வந்து மெயில் திறந்தா பட்டாப்பட்டி கிட்ட இருந்து ஒரு மெயில் . (குடுத்த காச எது திரும்ப கேட்பானோ ?) மெல்ல திறந்து படிச்சு பாத்தேன் , எனக்கு என்னமோ இது ஆட்ட பலி குடுக்குறதுக்கு முன்னாடி குளிக்க வச்சு மாலை போட்டு மஞ்சள் குங்குமம் வச்சு ஊர்வலமா கூப்டு போவாங்களே அதுதான் நினப்பு வந்துச்சு , கொஞ்சம் நீங்களும் படிச்சிட்டு நான் நினச்சது சரியான்னு சொல்லுங்களேன் .(இதுல ரெட் கலர்ல பிராக்கட்டுல வர்றது எல்லாம் என்னோட டவுட்டுங்க )

-------@@@@@------

அன்பின் மங்குனி..
என்னடா, Internet காலத்தில ஈ-மெயில அனுப்புகிறானே! என்று உன் புருவம் உயர்வது Monitor (நீ கம்யுடர் மானிடர தான சொல்லற ?)
மூலமாக எனக்கு தெரிகிறது.. ஏன்ன செய்ய?.. பண்பாட்டை விட்டு கொடுக்க முடியாதே?..(தக்காளி ஒரு மெயில்ல ஒழுங்கா அலைன் பண்ணி அனுப்ப தெரியல , இதுல பண்பாடு வேறே ?)
( நார்வே பதிவர் வாழ்க..எதுக்கும், இப்பவே சொல்லி வெச்சுக்கிறது பின்னாளில் உபயோகமாயிருக்கும்..அதுவுமில்லா
ம, சார்வாள் துப்பாக்கியெல்லாம் தூக்கிட்டு போஸ் கொடுப்பது,
என் அடி வயிற்றை கலக்குகிறது..)(ஏம்பா பட்டா , சின்னராசு கூட குடிச்ச காப்பி யோட எஃபெக்ட் இன்னும் குறையலையா ?)

சரி இதுக்கு இந்த அவசர மெயில?..நீ கேட்பது எனக்கு தெரியும்....

அதாவது பிரபல பதிபவராக இருந்த வெளியூர்காரன், நேற்று முதல் “World Famous Veliyoorkaran" (பாத்தியா எனக்கு இங்கிலீசு தெரியாதுன்னு குத்தி காட்டுற ?) ஆக பதிவு உயர்வு பெற்று விட்டார். இதை வெளியே சொன்னால், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிடமென, ரகசிய உளவுதுறையின் ஆலோசனை கொடுக்குது...
அதனாலத்தான் இந்தசெய்தியை, இதுவரை வெளியிடவில்லை.( நம்புயா...)

மேலும் இந்த ரகசியம் கசிந்தால், பன்முனை தாக்குதல் இருக்கும். அதை சரி செய்ய ராணுவத்தை அழைக்க வேண்டி வரும்.. அவர்கள் ராஜபட்ஷேக்கு (ராஜபட்ஷேக்கு ஏதாவது "படை" நால உதவி தேவைப்பட்டு இருக்குமோ ?) உதவி செய்வதிலேயே முனைப்பாக இருப்பதால், வெளி நாட்டு ராணுவத்தை அழைக்கவேண்டி வரும்..( யோவ்.. யாருய்யா அது இத்தாலி ராணுவம் என கூவியது?..)

அதனால், சிங்கை டோமர்ஸ், ( நாங்கதான்..ஹி..ஹி ) அந்த போஸ்ட்க்கு.. உம்மை ரெக்கமெண்ட் செய்யலாமென முடிவு செய்துள்ளோம்..
ஆமாய்யா.. நிசமாவேதான்....
இன்று முதல் ”பிரபல பதிவர் மங்குனி அமைச்சர்” (அவ்வ்வ்வ்வ்........ கொடுத்த காசுக்கு மேலே கூவுராண்ட இந்த பாட்டா ) என நாடு முழுவதும் நீர் அறியப்படுப்வாய்..(அப்ப நான் ஏற்கனேவே பிரபல பதிவர் இல்லையா ?)

என்னாது? பித்தன் சாருக்கும், ரமேஸ் நல்லவனுக்கும் வேண்டுமா?..
அதுமட்டும் முடியாது.. லீவில் போகிறேன் என்று சொல்லிவிட்டு , பித்தன் எஸ் ஆனாதால், அடுத்த முறை அவருக்கு போஸ்ட் கொடுப்பதைப்பற்றி பரிசீலிக்கலாம் .. மேலும் அவரை முதல்ல பதிவை போடச்சொல்(நல்ல வேலை தப்பிச்சாரு )

அடுத்து ரமேஸ்..
அவரு சிஙகை வந்து என்னை சந்திக்காமல் சென்றதால்.. சரி..சரி.. நாந்தான் போய் சந்திக்கலே..
காரணம் சொன்னா நீ சிரிப்பே..(நீ காரணம் சொல்லாட்டியும் நான் சிரிப்பேன் , ஹி,ஹி,ஹி )
அதாவது அவர் இருந்த இடத்துக்கு , என்னுடை இடத்துக்கும் நடுவில பெரிய நதி.. அதில முதலைகள்.பாம்புகள்...( பாம்புனா ஆங்கிலத்தில் ஸ்நேக்..ஹி..ஹி) ( அப்ப முதலைக்கு ஆங்கிலத்தில் என்னா?)
அதை சொன்னா..நான் பயந்தாங்கோழினு சொலவாங்க..
மேலும் முதலைகளுடம் பேசும் அளவுக்கு எனக்கு சீன மொழிப்புலமையில்லை..அதனாலதான் பார்க்கவில்லை...ஹி..ஹி..
(அப்ப ரமேஷ வரச்சொல்லி இருக்க வேண்டியது தானே? ங்கொய்யாலே நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டியே பட்டா ?)

சரி .. எதுக்கு திடீர்னு இப்படி?..மெயில்..


ஹி..ஹி
ஹி..ஹி..ஹி

யோவ்......அடுத்தது உன்னோட 50 ஆவது பதிவையா...(ஆடு ரெடி )


அதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..(நன்றி .... பட்டா .. ம்ம்ம்ம்........ அது ஒன்னும் இல்லை ஆனந்த கண்ணீர் )

( இனியாவது ஒழுக்கமா..ஹி..ஹி... பதிவை எழுது..இது நான் சொல்லலே..வெளியூர்காரன் சொல்லச்சொன்னான்)(ஒ .. இதுல அவன் வேற கூட்டா ?ரொம்ப கேர்புல்லா இருக்கணுமே )

( ஒழுக்கமா எழுதணுமா? நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணறேன் , சட்டில இருந்தாதானே அகப்பையில வரும் (ஐ .. பழமொழி ))


132 comments:

Jey said...

முத வெட்டு.. படிச்சிட்டு வரேன்.

Jey said...

அடப்பாவி இதுக்குள்ள 50-வது பதிவா?!!!!!, சரி தொலஞ்சி போ, வாழ்த்துக்கள்

Anonymous said...

அட ச்சே.. இந்த தடவையும் முதல்ல வர முடியலையே.. ஏன் ஜெய் சார்.. உங்களுக்கு வேற வேலையே இல்லையா???

Jey said...

//இன்று முதல் ”பிரபல பதிவர் மங்குனி அமைச்சர்” //

பட்டா மஞ்சத்தண்ணிய மங்குனி தலைல ஊத்திட்டே, இனி வெட்டி ஆளாளுக்கு பாகம் பிரிச்சி சாப்ட வேண்டியதுதான்...., யாராருக்கு என்ன வேணும்னு வந்து பதிவு பண்ணிட்டு போங்க ராசா, எங்களுக்கு போக மீதி இருந்தா கிடைக்கும்...நோ நோ நோ, வரைசைல வாங்கப்பா.... என்னைது சின்னப் புளளைத்தனமாருக்கு...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////பட்டா மஞ்சத்தண்ணிய மங்குனி தலைல ஊத்திட்டே, இனி வெட்டி ஆளாளுக்கு பாகம் பிரிச்சி சாப்ட வேண்டியதுதான்...., யாராருக்கு என்ன வேணும்னு வந்து பதிவு பண்ணிட்டு போங்க ராசா, எங்களுக்கு போக மீதி இருந்தா கிடைக்கும்...நோ நோ நோ, வரைசைல வாங்கப்பா.... என்னைது சின்னப் புளளைத்தனமாருக்கு...////

என்னக்கு ஈரல்

Jey said...

///இந்திரா said...
அட ச்சே.. இந்த தடவையும் முதல்ல வர முடியலையே.. ஏன் ஜெய் சார்.. உங்களுக்கு வேற வேலையே இல்லையா???//

பதிவு போடப்போறென் வந்து பின்னூட்டம் போட்டு, ஓட்டயும் போடுன்னு நேத்திலேர்ந்து ஒரே கெஞ்சல்..., சரி வடைய விடுங்க... இன்னிக்கி மங்குனிய பொலிபோட்டு பிரியாணி போடப்போரோம், விருந்தே சாப்டுட்டு போங்க மேடம்....

Mohamed Faaique said...

அமைச்சரே ... ம்....ம் ..... தூள் கிளப்புங்கள்...

Chitra said...

50...... Congratulations!!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி
50 பதிவா வாழ்த்துக்கள் யா ...,!!!!!!!!!!!!!!! நீ கொஞ்சம் ஸ்பெல்லிங் mistake மட்டும் காரக்ட் பண்ணு போதும் ....பட்டா இத சொல்ல மாட்டியா !!!!!!!!!!!!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஏம்பா எல்லோரும் வோட்டு போட்டு முதல்ல வாசகர் பரிந்துரையில ஏத்துங்க அப்புறம் பிரியாணி போடலாம் .....,அப்ப தான் ஊருக்கே பிரியாணி வாசம் வரும்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஐயோ ரொம்ப ஆணி இருக்கே ...என்ன பண்ணுவேன் ...புடுங்கி போட்டு வரேன்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஜெய் ,
ஈரல் மட்டும் எடுத்து வறுத்து வையா

Jey said...

//அப்ப ரமேஷ வரச்சொல்லி இருக்க வேண்டியது தானே? ங்கொய்யாலே நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டியே பட்டா ?///

ரிப்பீட்ட்ட்ட்ட்டுடுடு......

பெசொவி said...

மங்குனியாரே, 50க்கு வாழ்த்துகள்!
//பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி
50 பதிவா வாழ்த்துக்கள் யா ...,!!!!!!!!!!!!!!! நீ கொஞ்சம் ஸ்பெல்லிங் mistake மட்டும் காரக்ட் பண்ணு போதும் ....பட்டா இத சொல்ல மாட்டியா!!!!!!!!!!!!! //
அது காரக்ட் இல்ல நரி, கரெக்ட். நம்ம முதுகைப் பாத்துட்டு அடுத்தவங்களுக்கு புத்தி சொல்லணும்.

மங்குனி அமைச்சர் said...

கும்மியா??? நடக்கட்டும் நடக்கட்டும் , இதோ வந்துடுறேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனியாரே, 50க்கு வாழ்த்துகள்!

நாடோடி said...

50‍க்கு வாழ்த்துக்க‌ள் அமைச்ச‌ர்..

Unknown said...

//யோவ்......அடுத்தது உன்னோட 50 ஆவது பதிவையா...(ஆடு ரெடி )//

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்ற தலைப்பில் அடுத்த பதிவு ரெடியா...?

மர்மயோகி said...

நிறைய விஷயங்கள் புரியவில்லை...இருந்தாலும் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்....(மற்ற ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும் பதிவிற்கெல்லாம் வாழ்த்தகூடாதா ? )

Anonymous said...

மங்குனியின் ஐம்பதாவது பதிவை முன்னிட்டு பின்னூட்டம் இடுபவருக்கு தலா ஒரு பொற்காசுகள்
வழங்கப் படுமென மங்குனி தெரிவித்துக்கொள்கிறார்!
இவண்,
மங்குணியை மாட்டி விடுபவர் சங்கம்.
(பி.கு.) தலைவர் : Jey

ஜில்தண்ணி said...

மங்கு ஐம்பதுக்கு வாழ்த்துக்குக்கள் :)

அப்பரம் jey அண்ணே கெடா வெட்டி பிரியாணி போட்டா எனக்கு மூளைக்கறி வேணும் சொல்லிட்டேன் :)

vasu balaji said...

நானும் வாழ்த்திக்கிறேன் சாமி:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அடுத்து ரமேஸ்..
அவரு சிஙகை வந்து என்னை சந்திக்காமல் சென்றதால்.. சரி..சரி.. நாந்தான் போய் சந்திக்கலே..
காரணம் சொன்னா நீ சிரிப்பே..(//

எலேய் சிவனேன்னு லீவ் ல இருக்குற என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க. நியூ வாட்டர் குடிச்சுட்டு ஒழுங்கா தூங்குங்க ராசா. இல்லைனா எந்திரன் படத்துக்கு போஸ்டர் ஓட்ட ஆள் தேவையாம். கிளம்பி வா ராசா....

தோழி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்க‌ள்...

Mohan said...

50- வது பதிவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

Jaleela Kamal said...

அமைச்சரே நலமா?
அதற்குள் 50 பதிவா?
வாழ்த்துக்கள்.
உமக்கு போட்டிய பதிவுலகில் மற்றொரு அமைச்சர பார்த்தேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. வாழ்த்துக்கள் மங்குனி...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வாழ்த்துக்கள் அமைச்சரே....

செல்வா said...

//அதாவது பிரபல பதிபவராக இருந்த வெளியூர்காரன், நேற்று முதல் “World Famous Veliyoorkaran" //
ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அரை சதம் கண்ட அமைச்சே, நீர் இன்னும் பல சதம் காண வாழ்த்துகிறோம்.
மங்குனி பேரவை
கு.மு.க
மதுரை கிளைக் கழகம்

செல்வா said...

//என்னாது? பித்தன் சாருக்கும், ரமேஸ் நல்லவனுக்கும் வேண்டுமா?.//
கோமாளிக்கு ...??

சாருஸ்ரீராஜ் said...

congrats for 50 th post.....

வால்பையன் said...

எனக்கு மட்டும் ஏன் யாருமே லெட்டர் போடுறதில்ல

வால்பையன் said...

அரை சதத்திற்கு வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

Jey said...
முத வெட்டு.. படிச்சிட்டு வரேன்.
///


பாத்து வலிக்காம வெட்டு ஜெய்

மங்குனி அமைச்சர் said...

Jey said...
அடப்பாவி இதுக்குள்ள 50-வது பதிவா?!!!!!, சரி தொலஞ்சி போ, வாழ்த்துக்கள்
///

சே. .. எவ்ளோ நல்ல மனசு ?

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...
அட ச்சே.. இந்த தடவையும் முதல்ல வர முடியலையே.. ஏன் ஜெய் சார்.. உங்களுக்கு வேற வேலையே இல்லையா???
///


அது ஒன்னும் இல்லைங்க எப்பவும் வாசல்லே குத்த வச்சு உட்கார்ந்து இருப்பான் , சாப்பாடு போடுறாங்கன்னு தெரிஞ்சா முதல்ல ஓடிவந்து உட்காந்துகிடுவான்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//இன்று முதல் ”பிரபல பதிவர் மங்குனி அமைச்சர்” //

பட்டா மஞ்சத்தண்ணிய மங்குனி தலைல ஊத்திட்டே, இனி வெட்டி ஆளாளுக்கு பாகம் பிரிச்சி சாப்ட வேண்டியதுதான்...., யாராருக்கு என்ன வேணும்னு வந்து பதிவு பண்ணிட்டு போங்க ராசா, எங்களுக்கு போக மீதி இருந்தா கிடைக்கும்...நோ நோ நோ, வரைசைல வாங்கப்பா.... என்னைது சின்னப் புளளைத்தனமாருக்கு...///

கிளம்பிட்டாகய்யா கிளம்பிட்டாங்க , ஒரு குரூப்பா கிளம்பிட்டாங்க

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//இன்று முதல் ”பிரபல பதிவர் மங்குனி அமைச்சர்” //

பட்டா மஞ்சத்தண்ணிய மங்குனி தலைல ஊத்திட்டே, இனி வெட்டி ஆளாளுக்கு பாகம் பிரிச்சி சாப்ட வேண்டியதுதான்...., யாராருக்கு என்ன வேணும்னு வந்து பதிவு பண்ணிட்டு போங்க ராசா, எங்களுக்கு போக மீதி இருந்தா கிடைக்கும்...நோ நோ நோ, வரைசைல வாங்கப்பா.... என்னைது சின்னப் புளளைத்தனமாருக்கு...///

கிளம்பிட்டாகய்யா கிளம்பிட்டாங்க , ஒரு குரூப்பா கிளம்பிட்டாங்க

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

////பட்டா மஞ்சத்தண்ணிய மங்குனி தலைல ஊத்திட்டே, இனி வெட்டி ஆளாளுக்கு பாகம் பிரிச்சி சாப்ட வேண்டியதுதான்...., யாராருக்கு என்ன வேணும்னு வந்து பதிவு பண்ணிட்டு போங்க ராசா, எங்களுக்கு போக மீதி இருந்தா கிடைக்கும்...நோ நோ நோ, வரைசைல வாங்கப்பா.... என்னைது சின்னப் புளளைத்தனமாருக்கு...////

என்னக்கு ஈரல்///


நல்லா பங்கு போடுறாங்கப்பா

மங்குனி அமைச்சர் said...

Jey said...

///இந்திரா said...
அட ச்சே.. இந்த தடவையும் முதல்ல வர முடியலையே.. ஏன் ஜெய் சார்.. உங்களுக்கு வேற வேலையே இல்லையா???//

பதிவு போடப்போறென் வந்து பின்னூட்டம் போட்டு, ஓட்டயும் போடுன்னு நேத்திலேர்ந்து ஒரே கெஞ்சல்..., சரி வடைய விடுங்க... இன்னிக்கி மங்குனிய பொலிபோட்டு பிரியாணி போடப்போரோம், விருந்தே சாப்டுட்டு போங்க மேடம்....///


யோவ் ரகசியத்த வெளிய சொல்லாத

மங்குனி அமைச்சர் said...

Mohamed Faaique said...

அமைச்சரே ... ம்....ம் ..... தூள் கிளப்புங்கள்...//

thank you mohamed faaique

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

50...... Congratulations!!!///

வாங்க ,வாங்க , நன்றி

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி
50 பதிவா வாழ்த்துக்கள் யா ...,!!!!!!!!!!!!!!! நீ கொஞ்சம் ஸ்பெல்லிங் mistake மட்டும் காரக்ட் பண்ணு போதும் ....பட்டா இத சொல்ல மாட்டியா !!!!!!!!!!!!!///


யோவ் , பஸ்ட்டு எது மிஸ்டேகுன்னு தெரிஞ்சா தானே கரக்ட் பண்ண முடியும்

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

ஏம்பா எல்லோரும் வோட்டு போட்டு முதல்ல வாசகர் பரிந்துரையில ஏத்துங்க அப்புறம் பிரியாணி போடலாம் .....,அப்ப தான் ஊருக்கே பிரியாணி வாசம் வரும்///

என்னா வில்லத்தனம் ?

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

ஐயோ ரொம்ப ஆணி இருக்கே ...என்ன பண்ணுவேன் ...புடுங்கி போட்டு வரேன்///


கரக்ட்டா தேவை இல்லாத ஆணியா பாத்து புடுங்கு

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

ஜெய் ,
ஈரல் மட்டும் எடுத்து வறுத்து வையா///

ஜெய் , ஈரல் ஒன்னு பார்சல்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//அப்ப ரமேஷ வரச்சொல்லி இருக்க வேண்டியது தானே? ங்கொய்யாலே நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டியே பட்டா ?///

ரிப்பீட்ட்ட்ட்ட்டுடுடு......///

ஆமா ஜெய், பட்டா சுத்த வேஸ்ட்டு

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

மங்குனியாரே, 50க்கு வாழ்த்துகள்!//

thank you verumbaiyaa

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

50‍க்கு வாழ்த்துக்க‌ள் அமைச்ச‌ர்..///

நன்றி நாடோடி சார்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

//யோவ்......அடுத்தது உன்னோட 50 ஆவது பதிவையா...(ஆடு ரெடி )//

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்ற தலைப்பில் அடுத்த பதிவு ரெடியா...?///

ஹி,ஹி,ஹி ஆமா தலைவரே

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

நிறைய விஷயங்கள் புரியவில்லை...இருந்தாலும் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்....(மற்ற ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும் பதிவிற்கெல்லாம் வாழ்த்தகூடாதா ? )///

இனிமே சொல்லிட்டா போச்சு

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

மங்குனியின் ஐம்பதாவது பதிவை முன்னிட்டு பின்னூட்டம் இடுபவருக்கு தலா ஒரு பொற்காசுகள்
வழங்கப் படுமென மங்குனி தெரிவித்துக்கொள்கிறார்!
இவண்,
மங்குணியை மாட்டி விடுபவர் சங்கம்.
(பி.கு.) தலைவர் : Jey///

அந்த பொற்காசுகளை நம் பாலாஜி வழங்குவார்

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மங்கு ஐம்பதுக்கு வாழ்த்துக்குக்கள் :)

அப்பரம் jey அண்ணே கெடா வெட்டி பிரியாணி போட்டா எனக்கு மூளைக்கறி வேணும் சொல்லிட்டேன் :)///

ஏம்பா ஜில்ல்தண்ணி , அதெல்லாம் இருந்தாத்தானே கிடைக்கும்

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

நானும் வாழ்த்திக்கிறேன் சாமி:))//

thank you vaanambaadikal sir

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அடுத்து ரமேஸ்..
அவரு சிஙகை வந்து என்னை சந்திக்காமல் சென்றதால்.. சரி..சரி.. நாந்தான் போய் சந்திக்கலே..
காரணம் சொன்னா நீ சிரிப்பே..(//

எலேய் சிவனேன்னு லீவ் ல இருக்குற என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க. நியூ வாட்டர் குடிச்சுட்டு ஒழுங்கா தூங்குங்க ராசா. இல்லைனா எந்திரன் படத்துக்கு போஸ்டர் ஓட்ட ஆள் தேவையாம். கிளம்பி வா ராசா....///

நாங்க யாரையும் நிம்மதியா இருக்க விடமாட்டோம்ல

மங்குனி அமைச்சர் said...

தோழி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்க‌ள்..///

நன்றி தோழி

மங்குனி அமைச்சர் said...

Mohan said...

50- வது பதிவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!///

thank you mohan sir

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

அமைச்சரே நலமா?
அதற்குள் 50 பதிவா?
வாழ்த்துக்கள்.
உமக்கு போட்டிய பதிவுலகில் மற்றொரு அமைச்சர பார்த்தேன்.///

வாங்க , வாங்க மேடம் , ஊருக்கு போயிட்டு வந்துட்டிகளா ? போட்டி ஆளா யாரது ?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

ஹி..ஹி.. வாழ்த்துக்கள் மங்குனி...///

வாப்பு வா, எவ்ளோ பவ்வியம் பாத்திகளா

மங்குனி அமைச்சர் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வாழ்த்துக்கள் அமைச்சரே....//

நன்றி மணி சார்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//அதாவது பிரபல பதிபவராக இருந்த வெளியூர்காரன், நேற்று முதல் “World Famous Veliyoorkaran" //
ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் ..!!///

யாரு கிட்டயும் சொல்லிடாத

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அரை சதம் கண்ட அமைச்சே, நீர் இன்னும் பல சதம் காண வாழ்த்துகிறோம்.
மங்குனி பேரவை
கு.மு.க
மதுரை கிளைக் கழகம்////

ஆஹா , இனி சிலை வச்சுருவாணுக போல இருக்கே

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//என்னாது? பித்தன் சாருக்கும், ரமேஸ் நல்லவனுக்கும் வேண்டுமா?.//
கோமாளிக்கு ...??///


நீங்க தான் ஏற்கனவே பிரபலமாகிட்டிங்க்லே

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

congrats for 50 th post.....///


thank you charusriraaj

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

எனக்கு மட்டும் ஏன் யாருமே லெட்டர் போடுறதில்ல//

பொய் சொல்லாதிங்க வால்ஸ் , எல்லாம் பிகரு லெட்டரா வருதாமே? உளவுத்துறை சொல்லுச்சு

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

அரை சதத்திற்கு வாழ்த்துக்கள்///

thank you vaals

வால்பையன் said...

//பொய் சொல்லாதிங்க வால்ஸ் , எல்லாம் பிகரு லெட்டரா வருதாமே? உளவுத்துறை சொல்லுச்சு//


பப்ளிக் பப்ளிக்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே நம்ம கடைப்பக்கம் வந்து பாருங்க, பட்டாபட்டிய கொடியேத்தி விட்டிருக்கேன்.

மாதேவி said...

ஐம்பதுக்கு வாழ்த்துகள்.

வாழ்த்துகள் தொடரட்டும் மங்குனி அமைச்சர்.

vinu said...

ஒழுக்கமா எழுதணுமா? நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணறேன் , சட்டில இருந்தாதானே அகப்பையில வரும்


me repeeeeettu

Gayathri said...

ஹாய் உங்க ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

எம் அப்துல் காதர் said...

50-க்கு வாழ்த்துகள். ஆமா ஏதோ சொல்லனும்னு வந்தேனே.. ம்ம்ம்ம் 50-தில் பார்ப்போம்!!

சீமான்கனி said...

ஒழுக்கமா எழுதணுமா? நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணறேன் , சட்டில இருந்தாதானே அகப்பையில வரும் (ஐ .. பழமொழி ))//


ஒழுங்கா எழுதுறவரைக்கும் எங்கள் போராட்டம் தொடரும்...
(ஐம்பதாவது பதிவுக்கு மறக்காமல் ரூபாயும் அறை ப்ளேட் பிரியாணியும் அனுப்பவும்...)

இப்படிக்கு,
போராட்ட குழு...

Unknown said...

50 க்கு வாழ்த்துக்கள். அட இது 75 வது பின்னூட்டம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாப்பு வா, எவ்ளோ பவ்வியம் பாத்திகளா
//

ஹி..ஹி.. எனக்கு வாயில சனினு காரமடை ஜோசியன் மிஸ்ட் கால் கொடுத்து சொல்லியிருக்காரு...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

50 -வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..
தொடர்ந்து கலக்குங்க.. :-)

Anonymous said...

50 முறை எங்களுக்கு விருந்து வெச்சுட்டீங்க..வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...
//பொய் சொல்லாதிங்க வால்ஸ் , எல்லாம் பிகரு லெட்டரா வருதாமே? உளவுத்துறை சொல்லுச்சு//


பப்ளிக் பப்ளிக்!
///


ஓகே ,ஓகே

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அமைச்சரே நம்ம கடைப்பக்கம் வந்து பாருங்க, பட்டாபட்டிய கொடியேத்தி விட்டிருக்கேன்.
///

தோ.... வந்துகிட்டே இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

மாதேவி said...
ஐம்பதுக்கு வாழ்த்துகள்.

வாழ்த்துகள் தொடரட்டும் மங்குனி அமைச்சர்.
////


நன்றி மாதவி மேடம்

மங்குனி அமைச்சர் said...

vinu said...
ஒழுக்கமா எழுதணுமா? நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணறேன் , சட்டில இருந்தாதானே அகப்பையில வரும்


me repeeeeettu
///

மங்கு நம்மள சப்போர்ட் பண்ணவும் ஆளிருக்கு

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...
ஹாய் உங்க ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

August 16, 2010 9:18 PM
///

மிக்க நன்றி காயத்ரி மேடம்

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...
50-க்கு வாழ்த்துகள். ஆமா ஏதோ சொல்லனும்னு வந்தேனே.. ம்ம்ம்ம் 50-தில் பார்ப்போம்!!
///

நன்றி சார், சத்தியமா ஒன்னியும் புரியல

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...
ஒழுக்கமா எழுதணுமா? நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணறேன் , சட்டில இருந்தாதானே அகப்பையில வரும் (ஐ .. பழமொழி ))//


ஒழுங்கா எழுதுறவரைக்கும் எங்கள் போராட்டம் தொடரும்...
(ஐம்பதாவது பதிவுக்கு மறக்காமல் ரூபாயும் அறை ப்ளேட் பிரியாணியும் அனுப்பவும்...)

இப்படிக்கு,
போராட்ட குழு...
///


என்ன போராட்ட குழுவா ? மங்கு மறுபடியும் வெள்ளை கோடிக்கு வெளிவந்து விட்டது

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...
50 க்கு வாழ்த்துக்கள். அட இது 75 வது பின்னூட்டம்
///

ஆச்சரியக்குறி !!!!!

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
வாப்பு வா, எவ்ளோ பவ்வியம் பாத்திகளா
//

ஹி..ஹி.. எனக்கு வாயில சனினு காரமடை ஜோசியன் மிஸ்ட் கால் கொடுத்து சொல்லியிருக்காரு...
///

எல்லாத்துக்கும் நாக்குல தான் சனி இருக்கும் .உனக்கு வாயிலே இருக்கா . ;பத்திரமா பாத்துக்க அது பாட்டுக்கு எங்கையாவது ஓடிரப்போகுது

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...
50 -வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..
தொடர்ந்து கலக்குங்க.. :-)
///

வாங்க ., வாங்க ரொம்ப நன்றி ஆனந்தி

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
50 முறை எங்களுக்கு விருந்து வெச்சுட்டீங்க..வாழ்த்துக்கள்
/////


ரொம்ப நன்றி சதீஷ்குமார் சார்

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...இன்றுபோல் என்றும் சிரிக்க வயுங்க....

Anonymous said...

superbbbbbb

Ramesh said...

50 வது பதிவா..வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@@வால்பையன்--//எனக்கு மட்டும் ஏன் யாருமே லெட்டர் போடுறதில்ல //

பாஸ் நா கேக்க வேண்டிய கேள்விய நீங்க கேட்டுடீங்க அதனால

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்

ஜெய்லானி said...

யோவ் மங்கு எப்படியெல்லாம் பதிவுக்கு தேத்த வேண்டி வருது .. அவ்வ்வ்

ஜெய்லானி said...

எப்படியும் பட்டா பேரை கெடுக்க முடிவு பண்ணிட்ட .. மக்கா நல்லாயிரு50க்கு வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

96

ஜெய்லானி said...

97

ஜெய்லானி said...

98

ஜெய்லானி said...

99

ஜெய்லானி said...

கொய்யால 100

காஞ்சி முரளி said...

ஐ... கொய்யால 101...

வாழ்த்துக்கள்...!

காஞ்சி முரளி said...

த்தப்... பார்ரா....!
"மங்குனியின் பொன்விழாப் பதிவாம்"...!

50வது பதிவு கண்டு...
50 மில்லியன் பேரை குழப்பி...
சீ.. சீ.. சிந்திக்கவைத்த மங்குனி அமைச்சர்....
இன்றுமுதல்...
"ஐம்பதைக்கண்டான்" என்று
கற்றோராலும்...
மற்றோராலும்...
உலகத்தோராலும் போற்றப்படுவாய்....!

வாழ்க மங்குனி..!
வளர்க... நின் புகழ்!

நட்புடன்...
காஞ்சி முரளி....

'பரிவை' சே.குமார் said...

அமைச்சரே ... ம்....ம் ..... தூள் கிளப்புங்கள்...

Jey said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...
மங்கு ஐம்பதுக்கு வாழ்த்துக்குக்கள் :)

அப்பரம் jey அண்ணே கெடா வெட்டி பிரியாணி போட்டா எனக்கு மூளைக்கறி வேணும் சொல்லிட்டேன் :)//

ஜில்லு... என்னப்பா அப்பாவியா இருக்கே, மங்குனிக்கி மூளை இருந்தா குடுக்க மாட்டமா?..., கிட்னில கூட பட்டாபட்டி உண்ணை உருவி எடுத்துடாரு ஒன்னுதான் இருக்கு...

Jey said...

//Anonymous said...
superbbbbbb///

அனானி பேர்ல வந்தா திட்டனும் , அதுதான் இனக்க பதிவுலக பழக்கம், கலாச்சாரம்...இதென்ன கெட்டப்பழக்கம்...

(இது என்ன என் பிளாக்கா அனானியா வந்தாலும் வாழ்த்துரதுக்கு..)

Jey said...

106

அலைகள் பாலா said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அமைச்சரே.... எனக்கு இன்னும் 48 தான் பாக்கி. ஹி !ஹி!ஹி!!!!!

முத்து said...

Jey said...

முத வெட்டு.. படிச்சிட்டு வரேன்.////////////

முதலில் உன்னை வெட்டனும்.இரு படிச்சுட்டு வரேன்

முத்து said...

மங்கு உன் திறமைக்கு 50 ரொம்ப கம்மி மிக விரைவில் 500 போடணும்.அப்பாடி மஞ்ச தண்ணி ஊத்தியாச்சு வெட்டுகிறவர்கள் எல்லாம் வாங்க

முத்து said...

இந்திரா said...

அட ச்சே.. இந்த தடவையும் முதல்ல வர முடியலையே.. ஏன் ஜெய் சார்.. உங்களுக்கு வேற வேலையே இல்லையா???////

மேடம் கவலைபடாதீங்க அவங்க வூட்டுல சொல்லி பயபுல்லையை கவனிக்க சொல்லுறேன்

முத்து said...

பனங்காட்டு நரி said...

ஏம்பா எல்லோரும் வோட்டு போட்டு முதல்ல வாசகர் பரிந்துரையில ஏத்துங்க அப்புறம் பிரியாணி போடலாம் .....,அப்ப தான் ஊருக்கே பிரியாணி வாசம் வரும்//////////

அத செய்யுங்கப்பா

முத்து said...

மங்குனி said...

கும்மியா??? நடக்கட்டும் நடக்கட்டும் , இதோ வந்துடுறேன்////

வா மங்கு,எவ்வளவு நேரம் தான் ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துறது

முத்து said...

கே.ஆர்.பி.செந்தில் said...

//யோவ்......அடுத்தது உன்னோட 50 ஆவது பதிவையா...(ஆடு ரெடி )//

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்ற தலைப்பில் அடுத்த பதிவு ரெடியா...///////////////


செய்ற ஆள் தான்

முத்து said...

பட்டாபட்டி.. said...

ஹி..ஹி.. வாழ்த்துக்கள் மங்குனி...////

நல்ல புள்ள.கத்தியுடன் தானே வந்து இருக்கே

முத்து said...

பட்டாபட்டி.. said...

வாப்பு வா, எவ்ளோ பவ்வியம் பாத்திகளா
//

ஹி..ஹி.. எனக்கு வாயில சனினு காரமடை ஜோசியன் மிஸ்ட் கால் கொடுத்து சொல்லியிருக்காரு...//////////


அப்படி தான் கரெக்ட் ரூட்டில் ஆடை இழுத்துட்டு வா

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் மங்குனி அமைச்சரே.

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...
superbbbbbb
///


நன்றி , கொஞ்சம் பேரு போட்டிங்கன்னா நல்லது

மங்குனி அமைச்சர் said...

கண்ணகி said...
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...இன்றுபோல் என்றும் சிரிக்க வயுங்க....
//

நன்றி கண்ணகி

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ் said...
50 வது பதிவா..வாழ்த்துக்கள்
//

thnak you ramesh

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...
@@@வால்பையன்--//எனக்கு மட்டும் ஏன் யாருமே லெட்டர் போடுறதில்ல //

பாஸ் நா கேக்க வேண்டிய கேள்விய நீங்க கேட்டுடீங்க அதனால

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்
///

நானும் மருக்கா ரிபீட்டு

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...
யோவ் மங்கு எப்படியெல்லாம் பதிவுக்கு தேத்த வேண்டி வருது .. அவ்வ்வ்
///

ஆமாப்பா ஆமா.............

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...
எப்படியும் பட்டா பேரை கெடுக்க முடிவு பண்ணிட்ட .. மக்கா நல்லாயிரு///

ஏதோ நம்மால ஆனா பொது சேவை50க்கு வாழ்த்துக்கள்
//

thank you

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...
கொய்யால 100
//

அட்டோட ஈரலு உனக்குத்தான்

மங்குனி அமைச்சர் said...

காஞ்சி முரளி said...
ஐ... கொய்யால 101...

வாழ்த்துக்கள்...!
///

நன்றி காஞ்சி முரளி சார்

மங்குனி அமைச்சர் said...

காஞ்சி முரளி said...
த்தப்... பார்ரா....!
"மங்குனியின் பொன்விழாப் பதிவாம்"...!

50வது பதிவு கண்டு...
50 மில்லியன் பேரை குழப்பி...
சீ.. சீ.. சிந்திக்கவைத்த மங்குனி அமைச்சர்....
இன்றுமுதல்...
"ஐம்பதைக்கண்டான்" என்று
கற்றோராலும்...
மற்றோராலும்...
உலகத்தோராலும் போற்றப்படுவாய்....!

வாழ்க மங்குனி..!
வளர்க... நின் புகழ்!

நட்புடன்...
காஞ்சி முரளி....
///

இதுல எதுவும் உள்குத்து இல்லையே ? ஆமா சார் எத பாத்தாலும் பயமாவே இருக்கு , ரொம்ப நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...
அமைச்சரே ... ம்....ம் ..... தூள் கிளப்புங்கள்...
///

ரைட்டு குமார் சார் ,மிக்க நன்றி

மங்குனி அமைச்சர் said...

அலைகள் பாலா said...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அமைச்சரே.... எனக்கு இன்னும் 48 தான் பாக்கி. ஹி !ஹி!ஹி!!!!!
///

நன்றி அலைகள் பாலா , அப்புறம் உங்க பேலன்ஸ் 48 சீக்கிரம் காலியாக வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...
Jey said...

முத வெட்டு.. படிச்சிட்டு வரேன்.////////////

முதலில் உன்னை வெட்டனும்.இரு படிச்சுட்டு வரேன்
//


வா முத்து , தக்காளி முதல்ல அவன போடு

மங்குனி அமைச்சர் said...

முத்து said...
மங்கு உன் திறமைக்கு 50 ரொம்ப கம்மி மிக விரைவில் 500 போடணும்.அப்பாடி மஞ்ச தண்ணி ஊத்தியாச்சு வெட்டுகிறவர்கள் எல்லாம் வாங்க
.///

நீ தாண்டா நல்ல நன்பன்

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...
வாழ்த்துகள் மங்குனி அமைச்சரே.
///

நன்றி அக்பர் சார்

Jaleela Kamal said...

நேரமில்லாததால் சரியா பார்க்கல
இன்னும் யார் பிலாக்கும் சரிய கமெண்ட் கொடுக்கல.

பிறகு அந்த பிலாக் பார்க்கநேரிட்டால் லிங்க் தரேன்.

என்ன எங்க பக்கம் ஆள கானும்,
ஜோவர் ஆட்டா லட்டில் கமெண்ட்டை பார்த்தேன்.

தவறை சுட்டி கண்பித்தமைக்கு மிகக்நன்றி
ஊருக்கு போகும் அவசரத்தில் அதை சேர்க்க மறந்துட்டேன், திறுத்தி விடுகிறேன்.

பித்தனின் வாக்கு said...

congrats for fiffty.

Ammaaaa pathivuna ennapaaa?.