எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, August 13, 2010

திருநெல்வேலிக்கே அல்வா

நம்ம பிரண்டு ஒரு பயபுள்ள காப்பி அடிச்சு, பிட் அடிச்சு பேப்பர் சேஸ் பண்ணி , எக்ஸாம்ல ஆள்மாறாட்டம் பண்ணி எப்படியோ ரொம்ப கஷ்டப்பட்டு (படிச்சான்னு யாரும் கேட்டக கூடாது? ) டாக்டர் ஆகிட்டான் . (உன் பிரண்டா இருந்தா எப்படி படிச்சு டாக்டர் ஆக முடுயும்? ).

வாழ்வே மாயம் , இந்த வாழ்வே மாயம் ......
(அட நம்ம ரிங் டோனு தாங்க, அந்த டாக்டர் பயபுள்ளதான் )

"ஹலோ "

"மச்சான் நான் சூசைட் பண்ணிக்க போறான்டா"

(எனக்கு திக்குன்னு ஆகிப் போச்சு இப்ப என்னா சொல்லிட்டம் , வெறும் ஹலோ தானே சொன்னோம் அதுக்கே இவன் சூசைட் பன்ன போறேன்குறான் , இன்னு நான் அஞ்சு நிமிஷம் பேசுனா குடும்பத்தோட சூசைட் பண்ணிக்குவான் போல இருக்கே ?)

"டே , மச்சான் இருடா இருடா , என்னடா பிரச்சன ?"

"அது வந்து நீ நேர்ல வா சொல்றேன் "
....................

நேர்ல போயி

"ஏன்டா மச்சான் நீ ஊருக்கே அல்வா குடுத்து சம்பாரிக்குற , உனக்கு என்ன பிரச்சனை? ""

"கிளினிக்கல நடந்த கொடுமைய சொல்லறேன் , அத கேட்டு நீயே ஒரு முடிவ சொல்லு ?"

"சரி சொல்லு "

@@@@@.........@@@@@

டாக்டர் : யோவ் உனக்கு பிளட் ஏறிகிட்டு இருந்துச்சே? இப்ப எப்படி வாயெல்லாம் ரத்தாம் , வாயில ஏதும் அடிபட்ருச்சா ?

பேசன்ட்: இல்லைங்க டாக்டர் பிளட் கை வழியா ஏத்துனா ரொம்ப சுலோவா ஏறுது அது தான் அப்படியே குடிச்சிட்டேன்

டாக்டர் : ????????????

@@@@@.........@@@@@

டாக்டர் : இந்த டானிக்க டெயிலி காலைல ரெண்டு ஸ்பூன் , ராத்திரி ரெண்டு ஸ்பூன் அப்படின்னு , மூணு நாளைக்கு சாப்பிடுங்க

பேசன்ட் : டாக்டர் , எங்க வீட்ட்ல மொத்தமே அஞ்சு ஸ்பூன் தான் இருக்கு , மீதிக்கு ஸ்பூனுக்கு என்னா பன்றது?

டாக்டர் : ???????

@@@@@.........@@@@@

"இது ரெண்டையும் கூட விடுறா , போன மாசம் ஒரு பேசன்ட் வந்தான் , அவன் கிட்ட உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு , நீங்க டெயிலி ஆறு கிலோ மீட்டர் நடக்கனுமின்னு சொன்னேன் "

சரியாதான் சொல்லி இருக்க , இதுல என்ன பிரச்சன ?"

அந்த ஆளு இன்னைக்கு காலைல போன் பண்ணி ,

" சார் நீங்க சொன்னமாதிரி தினமும் ஆறுகிலோ மீட்டர் நடந்து இப்ப திண்டிவனம் வந்துட்டேன் , இன்னும் நடக்கனுமா இல்லை போதுமா?" அப்படிங்குறான் .

நான் ஒண்ணுமே பேசல , சைலண்டா திரும்பி வந்துட்டேன் , பாவம் அவன் ஜாதகத்துல சனி உட்டிச்சத்துல இருக்கு போல .........

டிஸ்கி : இவை எல்லாம் எங்கேயோ எப்போதோ கேட்டவை .

இப்படிக்கு
பதிவு எழுத தெரியாமல் ஜோக் போட்டு சமாளிப்போர் சங்கம்

122 comments:

Unknown said...

எல்லாம் பழைய ஜோக்

குத்தம் கண்டுபிடித்தே பிழைப்பு நடத்துவோர் சங்கம்.

பித்தனின் வாக்கு said...

konjam mood out ah iruntha nerathula padichi aananthama sirithen. thanks manguni.

கருடன் said...

எனக்கு திக்குன்னு ஆகிப் போச்சு இப்ப என்னா சொல்லிட்டம் , வெறும் ஹலோ தானே சொன்னோம் அதுக்கே இவன் சூசைட் பண்ணை போறேன்குறான் , இன்னு நான் அஞ்சு நிமிஷம் பேசுனா குடும்பத்தோட சூசைட் பண்ணிக்குவான் போல இருக்கே ?)

he he he he....

Riyas said...

ஆஹா ஓஹோ... இப்படி சும்மா உசுப்பேத்துவோர் சங்கம்

எப்பூடி

மங்குனி அமைச்சர் said...

முகிலன் said...

எல்லாம் பழைய ஜோக்

குத்தம் கண்டுபிடித்தே பிழைப்பு நடத்துவோர் சங்கம். //

உங்க சங்கத்துல எனக்கு ஒரு சீட் கிடைக்குமா ?

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...

konjam mood out ah iruntha nerathula padichi aananthama sirithen. thanks manguni.///

நன்றி பித்தன் சார் , எப்படி இருக்கீங்க ?

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

எனக்கு திக்குன்னு ஆகிப் போச்சு இப்ப என்னா சொல்லிட்டம் , வெறும் ஹலோ தானே சொன்னோம் அதுக்கே இவன் சூசைட் பண்ணை போறேன்குறான் , இன்னு நான் அஞ்சு நிமிஷம் பேசுனா குடும்பத்தோட சூசைட் பண்ணிக்குவான் போல இருக்கே ?)

he he he he....///

வாப்பு, வா ?
என்ன ஒரு அருமையான கமன்ட் ?????

மங்குனி அமைச்சர் said...

Riyas said...

ஆஹா ஓஹோ... இப்படி சும்மா உசுப்பேத்துவோர் சங்கம்

எப்பூடி///

நாங்கல்லாம் எங்க தலைல நாங்களே மன்ன வாரி போட்டுக்குவோம் , இதுல நீங்க வேறையா ? நடத்துங்க நடத்துங்க

பெசொவி said...

:))))))))
இப்படிக்கு கமெண்ட் போடத் தெரியாமல் ஸ்மைலி போட்டு சமாளிப்போர் சங்கம்

Unknown said...

திண்டிவனம் வரைக்கும் நடந்துபோன ஆள நெனச்சு சிரிச்சு மாளலை..

அமைச்சரே நெறய ஜோக்கு பண்ணுங்க ( சாரி சுட்டு போடுங்க)

இப்படிக்கு,

சீரியசா பதிவு எழுதிட்டு மொக்கைகளுக்கு ரசிகரா இருப்போர் சங்கம்...

எல் கே said...

ippadiye potta auto anuppa padum

auto anuppuvor sangam

Jey said...

ஆ...அ...ச்ச்ச்...., ஒன்னும் இல்ல தும்மல் வந்துச்சி அதான்.....

மர்மயோகி said...

ஓட்டுப் போட்டாச்சு..
கமெண்ட் போடமுடியாத பதிவுக்கெல்லாம் ஓட்டுபோட்டு சமாளிப்போர் சங்கம்..

Jey said...

ஆமா ஓட்டு போடச்சொல்லி ஏது கெஞ்சக்கானோம், ஓட்டு வேணாமா...?

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

:))))))))
இப்படிக்கு கமெண்ட் போடத் தெரியாமல் ஸ்மைலி போட்டு சமாளிப்போர் சங்கம்////

வாருங்கள் பெயர் சொல்ல விருப்பம் இல்லலை , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இப்படிக்கு
நல்ல குடும்ப பாங்குடையோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

திண்டிவனம் வரைக்கும் நடந்துபோன ஆள நெனச்சு சிரிச்சு மாளலை..

அமைச்சரே நெறய ஜோக்கு பண்ணுங்க ( சாரி சுட்டு போடுங்க)

இப்படிக்கு,

சீரியசா பதிவு எழுதிட்டு மொக்கைகளுக்கு ரசிகரா இருப்போர் சங்கம்...////

ஹி,ஹி,ஹி
இப்படிக்கு
நன்றி அசடு வலிவோர் சங்கம்

Madhavan Srinivasagopalan said...

//பேசன்ட்: இல்லைங்க டாக்டர் பிளட் கை வழியா ஏத்துனா ரொம்ப சுலோவா ஏறுது அது தான் அப்படியே குடிச்சிட்டேன் //

அஹா .. இப்பெல்லாம் மனசுல நெனைச்ச ஐடியாவக் கூட சுட்டுடரானுங்களே..

மங்குனி அமைச்சர் said...

LK said...

ippadiye potta auto anuppa padum

auto anuppuvor sangam////

நாங்கல்லாம் கால்ல விளுரத்துக்கு அஞ்சுர ஆள் கிடையாது , யாருக்கு ஆட்டோ அனுப்புரிக்க

மங்குனி அமைச்சர் said...

Jey said...

ஆ...அ...ச்ச்ச்...., ஒன்னும் இல்ல தும்மல் வந்துச்சி அதான்.....///

சுடுதண்ணில விக்ஸ் போட்டு ஆவி புடி ஜெய்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

ஓட்டுப் போட்டாச்சு..
கமெண்ட் போடமுடியாத பதிவுக்கெல்லாம் ஓட்டுபோட்டு சமாளிப்போர் சங்கம்..///

நன்றி மர்மயோகி
இப்படிக்கு
ரகசியமாக போனில் ஒட்டு கேட்போர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

ஆமா ஓட்டு போடச்சொல்லி ஏது கெஞ்சக்கானோம், ஓட்டு வேணாமா...?///

நான் என்னைக்கு ஒட்டு கேட்டு கெஞ்சிருக்கேன் (பப்ளிக்கா )?
இப்படிக்கு
ரகசியமாக செயல் பட சொல்வோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

//பேசன்ட்: இல்லைங்க டாக்டர் பிளட் கை வழியா ஏத்துனா ரொம்ப சுலோவா ஏறுது அது தான் அப்படியே குடிச்சிட்டேன் //

அஹா .. இப்பெல்லாம் மனசுல நெனைச்ச ஐடியாவக் கூட சுட்டுடரானுங்களே..///

ஆமா சார் , மனசுல நினைக்கும் போது கூட ரகசியமா நினைக்கணும்

Jey said...

//மங்குனி அமைசர் said...
Jey said...

ஆ...அ...ச்ச்ச்...., ஒன்னும் இல்ல தும்மல் வந்துச்சி அதான்.....///

சுடுதண்ணில விக்ஸ் போட்டு ஆவி புடி ஜெய்///

யாரங்கே இங்க ஒரு போலி டாக்டரு சுத்திட்டிருக்காரு வந்து...லாக்கப்ல போட்டு...நல்லா....கும்முங்க...

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//மங்குனி அமைசர் said...
Jey said...

ஆ...அ...ச்ச்ச்...., ஒன்னும் இல்ல தும்மல் வந்துச்சி அதான்.....///

சுடுதண்ணில விக்ஸ் போட்டு ஆவி புடி ஜெய்///

யாரங்கே இங்க ஒரு போலி டாக்டரு சுத்திட்டிருக்காரு வந்து...லாக்கப்ல போட்டு...நல்லா....கும்முங்க... ///

கரக்ட்டா சொன்ன ஜெய், போலி டாக்டர் எல்லாம் வெளிய இருக்க கூடாது உடனே புடுச்சு உள்ள போடணும் , ஆமா எங்க அங்க போலி டாக்டர் ?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////"மச்சான் நான் சூசைட் பண்ணிக்க போறான்டா"////

அதானே பார்த்தேன் உன் கூட சேர்ந்து இத்தனை வருஷமா உயிரோடு இருக்கானே அதுவே ஆச்சர்யம்

நாடோடி said...

காமெடி ப‌ழ‌சா இருந்தாலும் சொன்ன‌ வித‌ம் அருமை அமைச்ச‌ரே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சைலன்ஸ், எல்லா சங்கத்தையும் உடனே கலைங்க! ராஸ்கல்ஸ்! என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////டாக்டர் : யோவ் உனக்கு பிளட் ஏறிகிட்டு இருந்துச்சே? இப்ப எப்படி வாயெல்லாம் ரத்தாம் , வாயில ஏதும் அடிபட்ருச்சா ?

பேசன்ட்: இல்லைங்க டாக்டர் பிளட் கை வழியா ஏத்துனா ரொம்ப சுலோவா ஏறுது அது தான் அப்படியே குடிச்சிட்டேன்

டாக்டர் : ????????????/////

மனசாட்சியை தொட்டு சொல்லு இப்படி சொன்னது நீதானே மங்குனி ????????

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இங்க பேசன்ட் என்று இருக்கும் இடத்தில் மங்குனி அமைச்சர் தான் என்பது வெள்ளிடை மலை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜெய் கீரிப்புள்ள உன்ன நெனக்கிது போல, அதான் தும்மலு, என்னன்னு கவனிப்பா, அடுத்த மாசம் சிங்கப்பூர்ல கீரிபுள்ள ஷோவுக்கு ரெடியாகு!

கண்ணா.. said...

திருநவேலி எங்க ஊர் பேரை போட்டதால ஓண்ணும் சொல்லாம போறேன்....

:)))

Unknown said...

//அதானே பார்த்தேன் உன் கூட சேர்ந்து இத்தனை வருஷமா உயிரோடு இருக்கானே அதுவே ஆச்சர்யம்//

எனக்கும் அதே ஆச்சர்யம்தான் நரி ...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

நொன்ன ஜெய் ,
சும்மான வந்து வோட்டு போடு அப்படின்னு கத்துவே நான் ஒரு பதிவ போட்டு காத்து வாங்குது வந்து ஒரு வோட்ட போடு...

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

////"மச்சான் நான் சூசைட் பண்ணிக்க போறான்டா"////

அதானே பார்த்தேன் உன் கூட சேர்ந்து இத்தனை வருஷமா உயிரோடு இருக்கானே அதுவே ஆச்சர்யம் ///

ஆமா , எனக்கும் இந்த டவுட்டு ரொம்ப நாளாவே இருக்கு

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

பன்னி சார் ,
எண்ணெய் கெட்டு போய் ரொம்ப நாள் ஆவுது ...வந்து என்னனு சீக்கிரம் பாருங்க....( திருச்சி போயிடு வந்தாச்சு சார் )

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

காமெடி ப‌ழ‌சா இருந்தாலும் சொன்ன‌ வித‌ம் அருமை அமைச்ச‌ரே...////

நன்றி நாடோடி சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சைலன்ஸ், எல்லா சங்கத்தையும் உடனே கலைங்க! ராஸ்கல்ஸ்! என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு!///

எங்கள பொழைக்க விடமாட்டியே ?

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

////டாக்டர் : யோவ் உனக்கு பிளட் ஏறிகிட்டு இருந்துச்சே? இப்ப எப்படி வாயெல்லாம் ரத்தாம் , வாயில ஏதும் அடிபட்ருச்சா ?

பேசன்ட்: இல்லைங்க டாக்டர் பிளட் கை வழியா ஏத்துனா ரொம்ப சுலோவா ஏறுது அது தான் அப்படியே குடிச்சிட்டேன்

டாக்டர் : ????????????/////

மனசாட்சியை தொட்டு சொல்லு இப்படி சொன்னது நீதானே மங்குனி ????????/////

யாருப்பா அங்க ? இந்த பனங்காட்டு நரிக்கு ஒரு கீரிப்புள்ள பார்சல்
அப்பாடா கொத்து விட்டாச்சு ,இனி கீரிப்புல்லையா இல்லை நரியான்னு பாப்பம்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///// ஆமா , எனக்கும் இந்த டவுட்டு ரொம்ப நாளாவே இருக்கு ////

சீக்கிரம் இப்பவே உன் நண்பர்களுக்கு போன் போட்டு ''' ஹலோ ''' சொல்லி செக் பண்ணி பாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
மனசாட்சியை தொட்டு சொல்லு இப்படி சொன்னது நீதானே மங்குனி ????????//

யோவ் நரி, கில்லாடிய்யா நீ, கப்புன்னு மேட்டர கவ்வீட்டியே, சரி சரி, அமைச்சர ப்ரீயா விடு, அடுத்து எங்கே அடிவாங்குரதுன்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருப்பாரு!

Anonymous said...

யே யாருப்பா அங்க! இந்த மங்குனி அமைச்சரை அந்த கொரில்லா சிறைல TR கூட அடையுங்கப்பா...
இது இப்படியே தொடர்ந்தால் பேரரசு, சக்தி சிதம்பரம் படங்களை 10 முறை பார்க்க வச்சுருவோம்!

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

இங்க பேசன்ட் என்று இருக்கும் இடத்தில் மங்குனி அமைச்சர் தான் என்பது வெள்ளிடை மலை///

உஸ் ..... எப்படியும் உண்மைய கண்டு புடிச்சிடுராணுக

மங்குனி அமைச்சர் said...

கண்ணா.. said...

திருநவேலி எங்க ஊர் பேரை போட்டதால ஓண்ணும் சொல்லாம போறேன்....

:)))///

நல்ல வேலை , ஒரு பெரிய்ய கண்டத்துல இருந்த தப்பிச்சேன்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மங்குனி phone பண்ணும் லிஸ்டில் இவர்களை சேர்த்துக்கோ

ஜெய்
பன்னிகுட்டி ராமசாமி
TERROR பாண்டி
பட்டபட்டி
வெளியுரு
ரெட்டை

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

யே யாருப்பா அங்க! இந்த மங்குனி அமைச்சரை அந்த கொரில்லா சிறைல TR கூட அடையுங்கப்பா...
இது இப்படியே தொடர்ந்தால் பேரரசு, சக்தி சிதம்பரம் படங்களை 10 முறை பார்க்க வச்சுருவோம்!////

இதுக்கு என்னைய பேசாம தூக்குல போட்டுறலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே அந்த டாக்டரு, நைட்டு நைட்டு டீவில வந்து பசங்கள கெட்ட வார்த்தைல திட்டுராரே அவர்தானே?

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

மங்குனி phone பண்ணும் லிஸ்டில் இவர்களை சேர்த்துக்கோ

ஜெய்
பன்னிகுட்டி ராமசாமி
TERROR பாண்டி
பட்டபட்டி
வெளியுரு
ரெட்டை///

அது சரி பஸ்ட்டு , பனங்காட்டு நரிக்கு போட்டேன் ரிங் போயிகிட்டே இருக்கு , என்ன ஆயிருக்கும் ?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே அந்த டாக்டரு, நைட்டு நைட்டு டீவில வந்து பசங்கள கெட்ட வார்த்தைல திட்டுராரே அவர்தானே?///

ஏன் பண்ணி ஜெய்ய இப்படி திட்டுற ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Balaji saravana said...

யே யாருப்பா அங்க! இந்த மங்குனி அமைச்சரை அந்த கொரில்லா சிறைல TR கூட அடையுங்கப்பா...
இது இப்படியே தொடர்ந்தால் பேரரசு, சக்தி சிதம்பரம் படங்களை 10 முறை பார்க்க வச்சுருவோம்!////

இதுக்கெல்லாம் அவ்வளவு கஷ்டப்படவேண்டாம், ப்ரியா வுடுங்க, அடுத்த மாசம், நம்ம டாக்குடர்ரு விஜய் படம் வருது, அமைச்சரே தன்ன்னாலே போயிபாத்து சூசைட் பண்ணிக்குவாரு!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// அது சரி பஸ்ட்டு , பனங்காட்டு நரிக்கு போட்டேன் ரிங் போயிகிட்டே இருக்கு , என்ன ஆயிருக்கும் ?////

என்னாயிருக்கும்,,, danger நம்பர் வந்தா இந்த நரிக்கு மூக்கு பொடைப்பா வீங்கிடும் ...அதுனால எடுக்க மாட்டான் இந்த நரி ..,நானெல்லாம் sucide ல பண்ணிகவே மாட்டன்...ஐடியா மட்டும் குடுபேன்.....மங்குனி freinds எல்லாம் லைன் ல வாங்கப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
அது சரி பஸ்ட்டு , பனங்காட்டு நரிக்கு போட்டேன் ரிங் போயிகிட்டே இருக்கு , என்ன ஆயிருக்கும் ? //

நரி இப்போ கீரிப்புள்ளய பாக்கப் போயிருக்கும்!

Anonymous said...

"(எனக்கு திக்குன்னு ஆகிப் போச்சு இப்ப என்னா சொல்லிட்டம் , வெறும் ஹலோ தானே சொன்னோம் அதுக்கே இவன் சூசைட் பண்ணை போறேன்குறான் , இன்னு நான் அஞ்சு நிமிஷம் பேசுனா குடும்பத்தோட சூசைட் பண்ணிக்குவான் போல இருக்கே ?)"

இந்த குசும்பு மங்குனி அமைச்சர்க்கு தான் வரும் ...நல்லா தமாஷு ரசித்தேன் ..பழைய ஜோக் ஆ இருந்தாலும் எனக்கு பிடிச்சிருக்கு ...நன்றி

சாருஸ்ரீராஜ் said...

ஜோக் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது ..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இன்னும் ஒரு வோட்டு போடுங்களேன் ...,வாசகர் பரிந்துரையில் ஏற்றி விடலாம்

பெசொவி said...

//சைலன்ஸ், எல்லா சங்கத்தையும் உடனே கலைங்க! ராஸ்கல்ஸ்! என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு! //

ரிப்பீட்டு.....
(இப்படிக்கு எல்லாத்தையும் ரிப்பீட்டுவோர் சங்கம்)

Jey said...

என்னது சின்னப்புள்ளத்தனமா... ராஸ்கல்ஸ்... எனா வச்சி என்னய்யா கூத்து நடக்குது இங்க.... பிச்சிப்புடுவேன் பிச்சி..., கொஞ்சம் அன்னின்னு அங்கிட்டு போனா... இங்க சலம்ப ஆரம்பிக்கிறது... என்ன கெட்டப்பழக்கம் இது....

Jey said...

மங்கு, பன்னி வந்திருக்கு , கட்டிப்போட்டு வச்சிருக்க வேண்டியதுதானே... வறுத்திருக்கலாம்... பன்னி போச்சே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

50/100

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கொஞ்சம் அன்னின்னு அங்கிட்டு போனா...
//

உள்குத்து ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஐயா..
தங்களின் சமீபத்திய காமெடி பதிவை படித்தேன்.. சிரித்து மாள முடியவில்லை..

இன்று முதல் உங்களை..என் ஆசானாக ஏற்றுக்கொள்கிறேன்..

எங்காவது இன்பச்சுற்றுலா போக விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்..
( விசா இல்லாமல்..நிலவுக்கு அனுப்பும் அளவுக்கு, அனுபவம் மிக்கவர்கள் நாங்கள்...)

Jey said...

//பட்டாபட்டி.. said...
கொஞ்சம் அன்னின்னு அங்கிட்டு போனா...
//

உள்குத்து ?///

வா ராசா... வந்துட்டீரா..., எவனாவது..எங்கய்யாவது.. ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விட்ருக்கானா, எப்படியாவது எக்குத்தப்பா கோர்த்துவிட முடியுமானு... என்னமா ரோசனை பண்றே....

பட்டா அது “அன்னி” இல்லை ஆணி. எங்கே ஒருவாட்டி மறுக்காச் சொல்லு.. ஆணி..., எப்பா..., யாருய்யா இந்த “உள்குத்து”ன்ற வார்த்தய கண்டு பிடிச்சது...

Jey said...

// பட்டாபட்டி.. said...

இன்று முதல் உங்களை..என் ஆசானாக ஏற்றுக்கொள்கிறேன்..///

மங்குனி நல்லா நோட் பண்ணிக்கோ..., பட்டாவுக்கே ஆசான்....பாத்துக்க..., நீரு பெரியாலாயிட்டீரு...

பொன் மாலை பொழுது said...

பின்னா??
மங்குனிக்கி பிரண்டுன்னா அதுவும் எப்டி இருக்கும்??
அது வேற யாரும் இல்ல. நம்ம பன்னிகுட்டி தான்.
எப்டி கண்டுபுடிச்சேன் சரியா?!!!

செல்வா said...

//உன் பிரண்டா இருந்தா எப்படி படிச்சு டாக்டர் ஆக முடுயும்? ).///
உங்க மனசாட்சிய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க ..
///இப்படிக்கு
பதிவு எழுத தெரியாமல் ஜோக் போட்டு சமாளிப்போர் சங்கம்
///
என்னையும் இந்த சங்கத்துல சேர்த்துக்குவீங்களா ...??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எல்லாம் பழைய ஜோக்

குத்தம் கண்டுபிடித்தே பிழைப்பு நடத்துவோர் சங்கம்.///

repeatuuuuuuuuuuuuuuuu

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடடா.. அடடா...

எல்லா கவிதையும் சூப்பர் தலைவா...

கவிதைல ஒவ்வொரு வரியும் செதுக்கி வச்சது போலவே இருக்கு...

இப்படிக்கு..
படிக்காமல் கமெண்ட் போடுவோர் சங்கம்...

p said...

////சார் நீங்க சொன்னமாதிரி தினமும் ஆறுகிலோ மீட்டர் நடந்து இப்ப திண்டிவனம் வந்துட்டேன் , இன்னும் நடக்கனுமா இல்லை போதுமா?///
:-D :-D :-D
அற்புதம் அமைச்சரே... :-) :-)

vasu balaji said...

உதிர்ந்த பூவில மாலை கட்டிட்டீங்க அமைச்சரே:)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
ஐயா..
தங்களின் சமீபத்திய காமெடி பதிவை படித்தேன்.. சிரித்து மாள முடியவில்லை..

இன்று முதல் உங்களை..என் ஆசானாக ஏற்றுக்கொள்கிறேன்..

எங்காவது இன்பச்சுற்றுலா போக விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்..
( விசா இல்லாமல்..நிலவுக்கு அனுப்பும் அளவுக்கு, அனுபவம் மிக்கவர்கள் நாங்கள்...)//

மேன்மைதாங்கிய பட்டாபட்டியார் அவர்கள் சமூகத்திற்கு,
தங்கள் கருத்துரையைப் படித்து அளவில்லா இன்பம் அடைந்தேன். தாங்கள் கூறியிருப்பது போல் மங்குனியாரை இன்பச்சுற்றுலா எதுவும் அனுப்ப வேண்டாம். அதற்குப் பதிலாக அஞ்சரைக்குள்ள வண்டி படத்திற்கு அழைத்துச்சென்று நமது மாண்புமிகு மங்குனியாரின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றித் தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எளியவன் பா.ரா.

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அமைச்சரே அந்த டாக்டரு, நைட்டு நைட்டு டீவில வந்து பசங்கள கெட்ட வார்த்தைல திட்டுராரே அவர்தானே?
///

அப்ப நீ அந்த வேலையாதான் அலையுறியா ?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Balaji saravana said...

யே யாருப்பா அங்க! இந்த மங்குனி அமைச்சரை அந்த கொரில்லா சிறைல TR கூட அடையுங்கப்பா...
இது இப்படியே தொடர்ந்தால் பேரரசு, சக்தி சிதம்பரம் படங்களை 10 முறை பார்க்க வச்சுருவோம்!////

இதுக்கெல்லாம் அவ்வளவு கஷ்டப்படவேண்டாம், ப்ரியா வுடுங்க, அடுத்த மாசம், நம்ம டாக்குடர்ரு விஜய் படம் வருது, அமைச்சரே தன்ன்னாலே போயிபாத்து சூசைட் பண்ணிக்குவாரு!
///

அடப்பாவி அதுக்காவே நீயே படம் எடுப்ப போல ?

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...
//// அது சரி பஸ்ட்டு , பனங்காட்டு நரிக்கு போட்டேன் ரிங் போயிகிட்டே இருக்கு , என்ன ஆயிருக்கும் ?////

என்னாயிருக்கும்,,, danger நம்பர் வந்தா இந்த நரிக்கு மூக்கு பொடைப்பா வீங்கிடும் ...அதுனால எடுக்க மாட்டான் இந்த நரி ..,நானெல்லாம் sucide ல பண்ணிகவே மாட்டன்...ஐடியா மட்டும் குடுபேன்.....மங்குனி freinds எல்லாம் லைன் ல வாங்கப்பா
///

ஐயோ , அய்யய்யோ , ஆவி, ஆவி பனக்காட்டுநரியோட ஆவி வந்து கமதஸ் போடுது , காப்பாத்துங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//மங்குனி அமைசர் said...
அது சரி பஸ்ட்டு , பனங்காட்டு நரிக்கு போட்டேன் ரிங் போயிகிட்டே இருக்கு , என்ன ஆயிருக்கும் ? //

நரி இப்போ கீரிப்புள்ளய பாக்கப் போயிருக்கும்!
///

அப்ப ஜெய் ,ரேடியம் வச்சு வித்தை காட்டி பொலச்சுகுவான்

அப்பாதுரை said...

பழைய ஜோக்கானாலும் நல்லா எடுத்து எழுதியிருக்கீங்க... சிரிக்க முடியுது

மங்குனி அமைச்சர் said...

sandhya said...
"(எனக்கு திக்குன்னு ஆகிப் போச்சு இப்ப என்னா சொல்லிட்டம் , வெறும் ஹலோ தானே சொன்னோம் அதுக்கே இவன் சூசைட் பண்ணை போறேன்குறான் , இன்னு நான் அஞ்சு நிமிஷம் பேசுனா குடும்பத்தோட சூசைட் பண்ணிக்குவான் போல இருக்கே ?)"

இந்த குசும்பு மங்குனி அமைச்சர்க்கு தான் வரும் ...நல்லா தமாஷு ரசித்தேன் ..பழைய ஜோக் ஆ இருந்தாலும் எனக்கு பிடிச்சிருக்கு ...நன்றி
////

ரொம்ப நன்றி சந்தியா மேடம்

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...
ஜோக் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது ..
//

thank you charu sriraaj

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...
இன்னும் ஒரு வோட்டு போடுங்களேன் ...,வாசகர் பரிந்துரையில் ஏற்றி விடலாம்
///

அவ்வ்வ்வ்வ்வ்........................ நீ எவ்ளோ நல்லவன் , உன்னோட மனசு எவ்ளோ நல்ல மனசு

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//சைலன்ஸ், எல்லா சங்கத்தையும் உடனே கலைங்க! ராஸ்கல்ஸ்! என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு! //

ரிப்பீட்டு.....
(இப்படிக்கு எல்லாத்தையும் ரிப்பீட்டுவோர் சங்கம்)
///

நான் ஏற்கனவே இந்த சங்கத்துல மெம்பருங்கோ ,

மங்குனி அமைச்சர் said...

Jey said...
என்னது சின்னப்புள்ளத்தனமா... ராஸ்கல்ஸ்... எனா வச்சி என்னய்யா கூத்து நடக்குது இங்க.... பிச்சிப்புடுவேன் பிச்சி..., கொஞ்சம் அன்னின்னு அங்கிட்டு போனா... இங்க சலம்ப ஆரம்பிக்கிறது... என்ன கெட்டப்பழக்கம் இது....
///

இம் , அப்படித்தான் ஆடுறா கீறி , ஆடுறா கீறி , அசத்து ஜெய் , வசூல் எப்படி ?

மங்குனி அமைச்சர் said...

Jey said...
மங்கு, பன்னி வந்திருக்கு , கட்டிப்போட்டு வச்சிருக்க வேண்டியதுதானே... வறுத்திருக்கலாம்... பன்னி போச்சே...
///

ஜஸ்ட்டு மிஸ் ஜெய், கயித்த எடுத்திட்டு திரும்பி பாக்குறேன் அதுக்குள்ளே ஓடிருச்சு

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
50/100
///

அவ்வளவு காசு எல்லாம் தர முடியாது

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
கொஞ்சம் அன்னின்னு அங்கிட்டு போனா...
//

உள்குத்து ?
///

பட்டா எனக்கு அதே டவுட்டுதான்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
ஐயா..
தங்களின் சமீபத்திய காமெடி பதிவை படித்தேன்.. சிரித்து மாள முடியவில்லை..

இன்று முதல் உங்களை..என் ஆசானாக ஏற்றுக்கொள்கிறேன்..

எங்காவது இன்பச்சுற்றுலா போக விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்..
( விசா இல்லாமல்..நிலவுக்கு அனுப்பும் அளவுக்கு, அனுபவம் மிக்கவர்கள் நாங்கள்...)
///

ஆகா , புள்ளி வச்சுட்டானுக , இனி கோலம் போடாம போகமாட்டானுகளே

கண்ணகி said...

சிரிச்சுட்டோம்....சிரிச்சுட்டோம்....

மங்குனி அமைச்சர் said...

Jey said...
//பட்டாபட்டி.. said...
கொஞ்சம் அன்னின்னு அங்கிட்டு போனா...
//

உள்குத்து ?///

வா ராசா... வந்துட்டீரா..., எவனாவது..எங்கய்யாவது.. ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விட்ருக்கானா, எப்படியாவது எக்குத்தப்பா கோர்த்துவிட முடியுமானு... என்னமா ரோசனை பண்றே....

பட்டா அது “அன்னி” இல்லை ஆணி. எங்கே ஒருவாட்டி மறுக்காச் சொல்லு.. ஆணி..., எப்பா..., யாருய்யா இந்த “உள்குத்து”ன்ற வார்த்தய கண்டு பிடிச்சது...
///

அடிங் கொய்யாலே , உலர்ரதையும் உளறிட்டு இப்ப மலுப்புரியா ??

மங்குனி அமைச்சர் said...

Jey said...
// பட்டாபட்டி.. said...

இன்று முதல் உங்களை..என் ஆசானாக ஏற்றுக்கொள்கிறேன்..///

மங்குனி நல்லா நோட் பண்ணிக்கோ..., பட்டாவுக்கே ஆசான்....பாத்துக்க..., நீரு பெரியாலாயிட்டீரு...
///

ஆமாப்பா , ஆமா

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...
பின்னா??
மங்குனிக்கி பிரண்டுன்னா அதுவும் எப்டி இருக்கும்??
அது வேற யாரும் இல்ல. நம்ம பன்னிகுட்டி தான்.
எப்டி கண்டுபுடிச்சேன் சரியா?!!!
///

என்ன சார் நீங்க பண்ணிய போயி இப்படி கவுரவமா டாக்குடருன்னு நினச்சிடின்களே

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...
//உன் பிரண்டா இருந்தா எப்படி படிச்சு டாக்டர் ஆக முடுயும்? ).///
உங்க மனசாட்சிய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க ..
///இப்படிக்கு
பதிவு எழுத தெரியாமல் ஜோக் போட்டு சமாளிப்போர் சங்கம்
///
என்னையும் இந்த சங்கத்துல சேர்த்துக்குவீங்களா ...??
///

வாப்பு சங்கத்துக்கு ஆள் கம்மியாத்தான் இருக்கு , உடனே சேரு

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//எல்லாம் பழைய ஜோக்

குத்தம் கண்டுபிடித்தே பிழைப்பு நடத்துவோர் சங்கம்.///

repeatuuuuuuuuuuuuuuuu
///

உங்களது கமண்ட்ஸ் படிக்க படிக்க ஆனந்தமாக உள்ளது , எவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...
அடடா.. அடடா...

எல்லா கவிதையும் சூப்பர் தலைவா...

கவிதைல ஒவ்வொரு வரியும் செதுக்கி வச்சது போலவே இருக்கு...

இப்படிக்கு..
படிக்காமல் கமெண்ட் போடுவோர் சங்கம்...
///

சரி சரி , வந்ததுக்கு டீ, வடை சாப்படு போங்க , எவ்ளோ நல்லவரு நீங்க

மங்குனி அமைச்சர் said...

sethupathy said...
////சார் நீங்க சொன்னமாதிரி தினமும் ஆறுகிலோ மீட்டர் நடந்து இப்ப திண்டிவனம் வந்துட்டேன் , இன்னும் நடக்கனுமா இல்லை போதுமா?///
:-D :-D :-D
அற்புதம் அமைச்சரே... :-) :-)
///

thank you sethupathy sir

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...
உதிர்ந்த பூவில மாலை கட்டிட்டீங்க அமைச்சரே:)))
////

நன்றி வானம்பாடிகள் சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதற்குப் பதிலாக அஞ்சரைக்குள்ள வண்டி படத்திற்கு அழைத்துச்சென்று நமது மாண்புமிகு மங்குனியாரின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றித் தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எளியவன் பா.ரா.
///

நீ தாண்ட என் உள்ளம் அறிஞ்ச உயிர் நண்பன்

மங்குனி அமைச்சர் said...

அப்பாதுரை said...
பழைய ஜோக்கானாலும் நல்லா எடுத்து எழுதியிருக்கீங்க... சிரிக்க முடியுது
///

ரொம்ப நன்றி அப்பாதுரை சார்

வால்பையன் said...

நல்லாயிருக்கு தல!

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...
நல்லாயிருக்கு தல!
//

thanks thala

மங்குனி அமைச்சர் said...

கண்ணகி said...
சிரிச்சுட்டோம்....சிரிச்சுட்டோம்....
////

நன்றி கண்ணகி (ஆமா நீங்க என் இந்த பேர சூஸ் பண்ணினிங்க ?)

செல்ல நாய்க்குட்டி மனசு said...
This comment has been removed by the author.
செல்ல நாய்க்குட்டி மனசு said...

98

செல்ல நாய்க்குட்டி மனசு said...

99

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சீரியசா பதிவு எழுதிட்டு மொக்கைகளுக்கு ரசிகரா இருப்போர் சங்கம்..//
naanum appadippatta rasigar thaan

அமுதா கிருஷ்ணா said...

மொக்கைகளை தவறாமல் படிப்போர் சங்கம்..

பின்னோக்கி said...

ஜோக்குகளுக்கு நீங்கள் போட்ட முன்னுரை டாப்பு

இவன் சிவன் said...

மங்குனி சார்,
சிப்பு சிப்பா வந்துச்சு... கொஞ்சம் விட்டா கோட் மாட்டிக்கினு SUN TV போய் நிற்கிற நகைச்சுவை(அதாம்யா standup comedy) பண்ணிடுவீர் போல ....

சீமான்கனி said...

உடனே உங்கள் அமைச்சரவையை மாத்தனும்...ஒன்னும் உருப்படியா இல்லை...மாற்றம் வேண்டும் இல்லனா ஓட்டு போட மாட்டோம்...

பனித்துளி சங்கர் said...

//////டாக்டர் : யோவ் உனக்கு பிளட் ஏறிகிட்டு இருந்துச்சே? இப்ப எப்படி வாயெல்லாம் ரத்தாம் , வாயில ஏதும் அடிபட்ருச்சா ?
பேசன்ட்: இல்லைங்க டாக்டர் பிளட் கை வழியா ஏத்துனா ரொம்ப சுலோவா ஏறுது அது தான் அப்படியே குடிச்சிட்டேன் ///////

மிகப்பெரிய அறிவாளியாகத்தான் இருப்பார்போல போங்க . உங்களின் ஒவ்வொரு பதிவிலும் நகைச்சுவை ததும்பி வழிகிறது . உங்களின் சேவை தொடரட்டும் . பகிர்வுக்கு நன்றி நண்பரே .

Unknown said...

ஹா ஹா ஹா நன்று.

படிக்கிற எல்லா பதிவுக்கும் கமெண்ட் போடுவோர் சங்கம்

Unknown said...

108

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா..

ரொம்ப பிடிச்சது...
இப்ப என்ன சொல்லிட்டோம் வெறும் ஹலோ தானே சொன்னோம் :D :D

செம ஜோக்.. நல்லா சிரிச்சேன்...

மங்குனி அமைச்சர் said...

நாய்க்குட்டி மனசு said...
This post has been removed by the author. ///

கண்ட மானிக்கு திட்டி இருந்திகளோ

மங்குனி அமைச்சர் said...

நாய்க்குட்டி மனசு said...

சீரியசா பதிவு எழுதிட்டு மொக்கைகளுக்கு ரசிகரா இருப்போர் சங்கம்..//
naanum appadippatta rasigar thaan///

99 போட்டு 100 மிஸ் பண்ணிட்டிகளே ?

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

மொக்கைகளை தவறாமல் படிப்போர் சங்கம்..///

நன்றி
இப்படிக்கு
நன்றி சொல்வோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

பின்னோக்கி said...

ஜோக்குகளுக்கு நீங்கள் போட்ட முன்னுரை டாப்பு///

பின்னோக்கிக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸ் பார்சல்

மங்குனி அமைச்சர் said...

இவன் சிவன் said...

மங்குனி சார்,
சிப்பு சிப்பா வந்துச்சு... கொஞ்சம் விட்டா கோட் மாட்டிக்கினு SUN TV போய் நிற்கிற நகைச்சுவை(அதாம்யா standup comedy) பண்ணிடுவீர் போல ....///

ஆகா................. , இதுல எதுவும் உள்குத்து இல்லையே ?

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

உடனே உங்கள் அமைச்சரவையை மாத்தனும்...ஒன்னும் உருப்படியா இல்லை...மாற்றம் வேண்டும் இல்லனா ஓட்டு போட மாட்டோம்...///

ஆமா சார் , வர வர இந்த மங்குனி அமைசர் சரியில்லை , வேற ஆளு மாத்திடுவோம் .

மங்குனி அமைச்சர் said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////டாக்டர் : யோவ் உனக்கு பிளட் ஏறிகிட்டு இருந்துச்சே? இப்ப எப்படி வாயெல்லாம் ரத்தாம் , வாயில ஏதும் அடிபட்ருச்சா ?
பேசன்ட்: இல்லைங்க டாக்டர் பிளட் கை வழியா ஏத்துனா ரொம்ப சுலோவா ஏறுது அது தான் அப்படியே குடிச்சிட்டேன் ///////

மிகப்பெரிய அறிவாளியாகத்தான் இருப்பார்போல போங்க . உங்களின் ஒவ்வொரு பதிவிலும் நகைச்சுவை ததும்பி வழிகிறது . உங்களின் சேவை தொடரட்டும் . பகிர்வுக்கு நன்றி நண்பரே .////

மிக்க நன்றி பனித்துளி சங்கர் சார்

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

ஹா ஹா ஹா நன்று.

படிக்கிற எல்லா பதிவுக்கும் கமெண்ட் போடுவோர் சங்கம்///

நன்றி
இப்படிக்கு
கமன்ட் போடுற எல்லாருக்கும் நன்றி சொவோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

108///

ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

ஹா ஹா ஹா..

ரொம்ப பிடிச்சது...
இப்ப என்ன சொல்லிட்டோம் வெறும் ஹலோ தானே சொன்னோம் :D :D

செம ஜோக்.. நல்லா சிரிச்சேன்...///

எனக்கு உங்க காமன்ட்லே ரொம்ப புடிச்சது ":D :D"

ஹி,ஹி,ஹி

'பரிவை' சே.குமார் said...

செம ஜோக்.. நல்லா சிரிச்சேன்...

சிநேகிதன் அக்பர் said...

செம ஜோக். நல்லா சிரிச்சேன்.

சுதந்திர தின வாழ்த்துகள்.

r.v.saravanan said...

நல்லா சிரிச்சேன்.