எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 31, 2010

மங்குனி டி.வி ???????

பாருங்க எங்க ஆபிசுல ஆணிபுடுங்க சொல்லி அநியாயம் பண்றானுக , எனக்கு ஆணிபுடுங்க தெரியாதுன்னு அவனுகளுக்கே தெரியும் , ஆனாலும் அழிச்சாட்டியம் பண்றானுக , அதுதான் வேலைய ரிசைன் பண்ணிட்டு பேசாம கவுருமெண்ட்டு ஆபீசுல வேலைக்கு சேந்திடலாம்ன்னு இருக்கேன். எனவே நண்பர்களே என்னால் அதிக நேரம் ப்ளாக் -களில் செலவிடமுடியவில்லை , யாரும் தவறாக நினைக்காதீர்கள் . சீக்கிரம் இந்த ஆணிகள புடுங்கி எறிஞ்சிட்டு வந்துடுறேன்.

------------------------------------------------------

அன்பான நேயர்களே , அருமையான நன்பர்களே நீங்கள் ஆவலுடன்(????) எதிபார்த்த "மங்குனி டி.வி" இன்று முதல் இனிதே ஆரம்பம் .....


டொன்ட்ட..... டொன்ட்ட.......டொன்ட்ட.....டொய்ய்யி

மங்குனி டி.வி யின் முதல் நிகழ்ச்சியாக நேயர் கடிதம்???


(யோவ் இன்னைக்கு தான் டி.வி ஆரம்பிச்சிக அதுக்குள்ள எப்படி நேயர் கடிதம்????)


சார் , சும்மா டென்சன் ஆகாதிக , எல்லா பயலுகளும் திருட்டு டி.வி.டில பாத்துட்டு லெட்டர் போட்ருக்கானுக!!!!

நடுவர் : சரி சரி , முதல் லெட்டர படிங்க ?

அழகான இளம் பெண் தொகுப்பாளினி (ஹி .ஹி ,ஹி ): புழல் ஜெயில்ல இருந்து , வெடிகுண்டு முருகேசன் எழுதியிருக்கார் சார் ,

நடுவர் : புழல் ஜெயில்ல டி.வி.யா ? எங்க படிங்க?


அ.இ.பெ.தொ : சார் நான் உங்க டி.வி நிகழ்சிகள பார்த்தேன் , ரெண்டு நாளா திருட்டு டி.வில திருட்டு டி.வி.டில உங்க நிகழ்சிகள் அனைத்தையும் பார்த்தேன்................!!!!!, நான் இன்னும் ரெண்டு நாள்ல ரிலீஸ் ஆகுறேன் !!! ....அதுக்குள்ள கவுரதையா சொல்றேன் மரியாதையா உங்க டி.வி கம்பனிய மூடிட்டு ஓடிடுன்ங்க... இல்ல மவனே வந்தவுடன் மொதோ டெட் பாடி நீதான் , நாதாரி என்னைய மறுபடியும், மறுபடியும் கொலகாரனாக்காத..............

நடுவர் : மொதோ கடிதமே டெர்ரரா இருக்கு???, சரி , சரி அடுத்த கடித்த படிங்க?


அ.இ.பெ.தொ : சார் மைலாபூர்ல இருந்து பார்த்த சாரதி எழுதிருக்கார்.


நடுவர் : மைலாபூர் பார்த்தசாரதி பேரே நல்லாருக்கே ? எங்க படிங்க ?


அ.இ.பெ.தொ: சார் , உங்கள் நிகழ்சிகள் அனைத்தும் அருமை , அதிலும் அந்த எட்டுக்கால் பூச்சி பத்திய நிகழ்ச்சி மிகவும் அருமை , ஆனா அதுல வந்த எட்டுக்கால் பூச்சிக்கு எழு கால் தான் இருந்தது , ஏன் ????

நடுவர் : அது......, அதுவந்து....... அது ஊனமுற்றோர்களுக்கான நிகழ்ச்சி அதுதான்!!!!! நல்லா கேக்குரானுக கேள்வி ? (உஸ்.... அப்பா எப்படியெல்லாம் ஆப்பு வக்கிரானுக ), அடுத்த கடிதம் படிங்க ?

அ.இ.பெ.தொ: கோபிசெட்டி பாளையத்துல இருந்து , கோபி எழுதிருக்கார் சார் சார் , உங்கள் நகழ்ச்சிகள் அனைத்தும் அருமை ,அதிலும் சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் படம் அருமையோ அருமை ..

நடுவர் : ஏய்? நிறுத்து நிறுத்து நிறுத்து , அந்த படம் இன்னும் ரிலீசே ஆகலையே அப்புறம் எப்படி நம்ம டி.வி.ல??? (ஆஹா...... , எவனோ கள்ள டெலிகாஸ்ட் வேற பன்னிருக்கானுகளே ?) .

டே, டே.......... உடனே கடைய மூடுங்கடா , எஸ்கேப்ப்ப்ப்ப்ப்..............................

நன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சநதிப்போம் .

41 comments:

Unknown said...

எங்க வீட்டுல உங்க டிவி தெரியல மங்குனி...

S Maharajan said...

//எனவே நண்பர்களே என்னால் அதிக நேரம் ப்ளாக் -களில் செலவிடமுடியவில்லை , யாரும் தவறாக நினைக்காதீர்கள்//

இப்படி சொல்லி சொல்லியே
ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு போட்டுறது,இதுல இந்த பொய் வேற!

நல்ல கிளபுரான்கைய பீதிய!

மங்குனி tv ku வாழ்த்துக்கள்...
தலைவர் (எந்திரன்)படம் போட்ட மாதிரி கமலும்,எலிசபெத்ராணியும்.......................

மங்குனி அமைச்சேர்: என்ன? என்ன?அட ரெண்டு பேரும் கலந்துகிட்ட
"மருத நாயகம்" ஆரம்ப நிகழ்ச்சி எப்ப போடுவீங்க? துபையில் இருந்து மகாராஜன்...

athira said...

ஜெய்..லானி ரீவி பார்த்து நொந்து நூடில்சாகிட்டோம் இப்போ “மங்குனி டிவியா”?????

//அதுக்குள்ள கவுரதையா சொல்றேன் மரியாதையா உங்க டி.வி கம்பனிய மூடிட்டு ஓடிடுன்ங்க... இல்ல மவனே வந்தவுடன் மொதோ டெட் பாடி நீதான் , நாதாரி என்னைய மறுபடியும், மறுபடியும் கொலகாரனாக்காத............../// சிரிச்சதில என்னமோ ஆகிப்போச்சு(நான் என்னைச் சொன்னேன்:)).

எதுக்கும் ஜாக்கிரதையாகவே இருங்க(நான் எம்பியைச் சொன்னேன்:))

ஸாதிகா said...

//டே, டே.......... உடனே கடைய மூடுங்கடா , எஸ்கேப்ப்ப்ப்ப்ப்...................//உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ஹப்பா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எங்க கேப்டனுக்கு எதிரா டீவி ஆரம்பிக்கிறயா?..

தலைவா.. உடாதீங்க.. ஒரு தோட்டாவுல, 10 பேரையும் சுட்டுத்தள்ளுங்க..க்விக்...

Asiya Omar said...

தாங்க முடியலை ......

இளம் தூயவன் said...

தமிழ் டிவி எல்லாம் தமிழா பேசுறாங்க ,சூப்பர் மா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்புடி வந்துட்டம்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவழியா நானும் ப்ளாக் ஆரபிச்சுட்டேன், வந்து குத்திட்டுப் போங்கோ!

மாதேவி said...

"டொன்ட்ட..... டொன்ட்ட".
... கலக்குங்க...

Jaleela Kamal said...

அமைச்சரே ஒரு ஆணி விடாம நல்ல பிடிங்கிட்டு எண்ணி கொண்டு வரனுமாக்கு

ஜெய்லானிக்கு போட்டியா மங்கு டீவியா எத்தனை பேர் இபப்டி கிளம்புறீஙக் மக்கள்குழம்பி போய் விடுவார்கள் எந்த டீவி பார்ப்பது என்று.

எம் அப்துல் காதர் said...

போ மங்கு, நீ வர வர ரொம்ப சிரிப்பு காட்ட ஆரம்பிச்சுட்டே.

என்னால தாங்க முடியல. தூங்கவும் முடியல!!

இரு இரு சென்னைக்கு வந்து ஒன்ன கும்மாமமே விடமாட்டேன். எனக்கு தூக்கம் வரலேன்னா அப்படி தான். ஆம்ம்மா சொல்லிட்டேன்.

Riyas said...

ஹா,,,ஹா,,, ஹா,,,ஹா,,, ஹி...ஹி,,,,ஹி,,,,

பனித்துளி சங்கர் said...

டீவியில வேலைக்கு ஆள் எடுக்குறாங்கணு கேள்விப்பட்டேன் உண்மையா அமைச்சரே !

ஜெய்லானி said...

ஜெய்லானி ?

உள்ளேன் ஐயோஓஓஒ

ஜெய்லானி said...

சபாஷ் சரியான போட்டி !!!மங்கு ஸ்பான்ஸர் யாரு? ஓப்பனுக்கு என்ன கிப்ட் பட்டா பட்டியா ?
கடல மிட்டாயா ?

பாலா said...

சார்.. டிவி-யில புனைவு எல்லாம் தெரியுமா?

எல் கே said...

super mnge sirika vachiteenga

அன்புடன் நான் said...

உங்க தொலைகாட்சிலதான்.... முதனமுறையா.... ”மருத நாயகம்” பார்த்தேன்...

மிக்க நன்றிங்க.

நறுமுகை said...

சீரியல் டீவிகளுக்கு பதிலாக உங்க டீவியே பார்க்கலாம் போல இருக்கே...
\


அன்புடன்
www.narumugai.com

மங்குனி அமைச்சர் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
எங்க வீட்டுல உங்க டிவி தெரியல மங்குனி...
////


என்ன கொடுமை சார் இது, உடனே வீட்ட மாத்துங்க

மங்குனி அமைச்சர் said...

////S Maharajan said...
//எனவே நண்பர்களே என்னால் அதிக நேரம் ப்ளாக் -களில் செலவிடமுடியவில்லை , யாரும் தவறாக நினைக்காதீர்கள்//

இப்படி சொல்லி சொல்லியே
ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு போட்டுறது,இதுல இந்த பொய் வேற!////


சார் , கரக்டா கண்டு புடுசிடிகளே !!!


////நல்ல கிளபுரான்கைய பீதிய!

மங்குனி tv ku வாழ்த்துக்கள்...
தலைவர் (எந்திரன்)படம் போட்ட மாதிரி கமலும்,எலிசபெத்ராணியும்.......................

மங்குனி அமைச்சேர்: என்ன? என்ன?அட ரெண்டு பேரும் கலந்துகிட்ட
"மருத நாயகம்" ஆரம்ப நிகழ்ச்சி எப்ப போடுவீங்க? துபையில் இருந்து மகாராஜன்...
///


இது நல்லா இருக்கே ??????

மங்குனி அமைச்சர் said...

/// athira said...
ஜெய்..லானி ரீவி பார்த்து நொந்து நூடில்சாகிட்டோம் இப்போ “மங்குனி டிவியா”?????

//அதுக்குள்ள கவுரதையா சொல்றேன் மரியாதையா உங்க டி.வி கம்பனிய மூடிட்டு ஓடிடுன்ங்க... இல்ல மவனே வந்தவுடன் மொதோ டெட் பாடி நீதான் , நாதாரி என்னைய மறுபடியும், மறுபடியும் கொலகாரனாக்காத............../// சிரிச்சதில என்னமோ ஆகிப்போச்சு(நான் என்னைச் சொன்னேன்:)).

எதுக்கும் ஜாக்கிரதையாகவே இருங்க(நான் எம்பியைச் சொன்னேன்:))
///சரிங்க , அது யாரு எம்பி

மங்குனி அமைச்சர் said...

//// ஸாதிகா said...
//டே, டே.......... உடனே கடைய மூடுங்கடா , எஸ்கேப்ப்ப்ப்ப்ப்...................//உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
/////


பாருடா மங்கு நீ அழிஞ்சா ஒரு ஊரே சந்தோசப்படும் போல (சும்மா தமாசு )

மங்குனி அமைச்சர் said...

// பட்டாபட்டி.. said...
எங்க கேப்டனுக்கு எதிரா டீவி ஆரம்பிக்கிறயா?..

தலைவா.. உடாதீங்க.. ஒரு தோட்டாவுல, 10 பேரையும் சுட்டுத்தள்ளுங்க..க்விக்...
/////


ஹைய்யோ........,ஹைய்யோ..............

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...
தாங்க முடியலை ......
///


வாங்க , வாங்க மேடம்

முதோ நாளே இப்படின்னா , போக போக ???????

மங்குனி அமைச்சர் said...

// இளம் தூயவன் said...
தமிழ் டிவி எல்லாம் தமிழா பேசுறாங்க ,சூப்பர் மா.......
////


சார் , நீங்க ஏதோ தமிழ்ல சொல்றிங்க , ஆனா என்னான்னு தான் தெரியல , ஏன்னா?? எனக்கு டமில் டெரியாது

மங்குனி அமைச்சர் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எப்புடி வந்துட்டம்ல!
///

வாங்கப்பு , வாங்க

மங்குனி அமைச்சர் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவழியா நானும் ப்ளாக் ஆரபிச்சுட்டேன், வந்து குத்திட்டுப் போங்கோ!///


வாந்தி எடுத்தாச்சு , போய் பாருங்கோ

மங்குனி அமைச்சர் said...

//மாதேவி said...

"டொன்ட்ட..... டொன்ட்ட".
... கலக்குங்க...///


thanks madhavi

மங்குனி அமைச்சர் said...

// Jaleela said...

அமைச்சரே ஒரு ஆணி விடாம நல்ல பிடிங்கிட்டு எண்ணி கொண்டு வரனுமாக்கு

ஜெய்லானிக்கு போட்டியா மங்கு டீவியா எத்தனை பேர் இபப்டி கிளம்புறீஙக் மக்கள்குழம்பி போய் விடுவார்கள் எந்த டீவி பார்ப்பது என்று.////கொலப்புறது தானே எங்க குல தொழிலு

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

போ மங்கு, நீ வர வர ரொம்ப சிரிப்பு காட்ட ஆரம்பிச்சுட்டே.

என்னால தாங்க முடியல. தூங்கவும் முடியல!!

இரு இரு சென்னைக்கு வந்து ஒன்ன கும்மாமமே விடமாட்டேன். எனக்கு தூக்கம் வரலேன்னா அப்படி தான். ஆம்ம்மா சொல்லிட்டேன்.////


என்னைக்கு வர்ரிகன்னு சொன்னிகன்னா , நா எஸ்கேப் ஆக சரியா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

Riyas said...

ஹா,,,ஹா,,, ஹா,,,ஹா,,, ஹி...ஹி,,,,ஹி,,,,////


ரொம்ப நன்றி ரியாஸ்

மங்குனி அமைச்சர் said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

டீவியில வேலைக்கு ஆள் எடுக்குறாங்கணு கேள்விப்பட்டேன் உண்மையா அமைச்சரே !/////அப்படியா ? இருந்தா சொல்லுங்க சார் , நான் ஒரு ரெசூம் தர்றேன்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

ஜெய்லானி ?

உள்ளேன் ஐயோஓஓஒ///


வாப்பு எங்க ஆளையே காணோம் ?

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

சபாஷ் சரியான போட்டி !!!மங்கு ஸ்பான்ஸர் யாரு? ஓப்பனுக்கு என்ன கிப்ட் பட்டா பட்டியா ?
கடல மிட்டாயா ?////ஹி,ஹி,ஹி .... ஆளுக்கு ஒரு வணக்கம் போட்ருவோம்

மங்குனி அமைச்சர் said...

ஹாலிவுட் பாலா said...

சார்.. டிவி-யில புனைவு எல்லாம் தெரியுமா?////


தெரியலையே

மங்குனி அமைச்சர் said...

LK said...

super mnge sirika vachiteenga///


thanks LK SIR

மங்குனி அமைச்சர் said...

சி. கருணாகரசு said...

உங்க தொலைகாட்சிலதான்.... முதனமுறையா.... ”மருத நாயகம்” பார்த்தேன்...

மிக்க நன்றிங்க.////


எந்த லாங்குவேஜுல பாதிக்க

மங்குனி அமைச்சர் said...

நறுமுகை said...

சீரியல் டீவிகளுக்கு பதிலாக உங்க டீவியே பார்க்கலாம் போல இருக்கே...
\


அன்புடன்
www.narumugai.com///


அடப்பாவிகளா , அவ்வளவு கேவலமாவா இருக்கு

செல்வா said...

இவ்ளோ நாளா நான் ரொம்ப காமெடி பண்ணுறேன் அப்படின்னு நினைச்சிருந்தேன் ... அதவிட நீங்க அருமைய காமெடி பண்ணுறீங்க ....
தொடர்ந்து எழுதுங்க ...