எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, May 13, 2010

உலக தலைவர்கள் கடும் அதிர்சி

நன்றி சொல்லவே எனக்கு என் நண்பர்களே வார்த்தையில்லையே ................

பிப்ரவரி 17 , 2010 , முதல் பதிவு, இந்த மூன்று மாதங்களில் மொத்தம் 21 பதிவுகள் , 105 பாலோவர்ஸ் , என்னைய என்னாலே நம்பமுடியல , சும்மாதான் எழுத ஆரமிச்சேன் இப்போ அதிக ஆர்வம் வந்திடுச்சு .............சும்மா காலேஜ்ல பசங்க கூட காமடியா பேசிகிட்டு இருப்பேன் , எனக்கு எழுத எல்லாம் வரும்னு சத்தியமா நினைக்கல.

ஆனா ப்ளாக் ஒரு போதைங்க, அதுவும் ராஜ போதை 24 மணிநேரமும் இதே சிந்தனையா இருக்கு , வேலை கெட்டு போகுது , இருந்தாலும் சந்தோசமா இருக்கு , எனக்கு எவ்வளவு புதிய நண்பர்கள் , முகம் பார்க்காவிட்டாலும் மிக நெருங்கிய நட்பு உணர்வு உள்ளது , இப்பொழுது எனக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் , இது ப்ளாக்-ஐ தவிர வேறு எதிலும் சாத்தியம் இல்லை .

என்னை ஊக்குவித்த , பாராட்டிய , திட்டிய அனைத்து ப்ளாக் உலக நண்பர்களுக்கு மிக்க நன்றி , நன்றி , நன்றி
....

------------------------------------------------------------------------

முக்கிய செய்தி :

இந்த செய்தியை அறிந்த உலக தலைவர்கள் அனைவரும் கடும் அதிர்சி அடைந்துள்ளனர்,தங்கள் ஆட்சி பறிபோய்விடும் என்று கலக்கம் அடைத்துள்ளனர் . 21 பதிவுகளில் 105 பால்லோவர்ஸ் எப்படி வரமுடியும் என்று அறிய , எப்.பி.ஐ , ரா போன்ற உலகிலுள்ள அனைத்து உளவுத்துறையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது , இது சம்மந்தமாக பேசி முடிவெடுக்க நாளை ஜெனிவாவில் உலக நாட்டு தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது , அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நம் நாட்டு பிரதமர் இன்று தனி விமானத்தில் விரைகிறார் .

பீதியில் பின்லேடன் பின்னங்கால் பிடரில் அடிக்க பின்கட்டு வழியாக ஓடிபோய் புத்த பிச்சு வாக மாறிவிட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன .

உலக மக்கள் அனைவரும் மிக ஆர்வமாகவும் , சந்தோசமாகவும் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்கிறார்கள் . இனி உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர் .

நமது பிபிசி நிருபருக்கு பேட்டி அளித்த "பிரபல பதிவர் மங்குனி அமைசர் " இது காசு கொடுத்து கூட்டிய கூட்டமல்ல , அன்பால் தானாக சேர்ந்த நண்பர்கள் கூட்டம் என்றார் .

முஸ்கி : சரி சரி இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்

"தக்காளி நீயெல்லாம் ஒரு ஆளு , நீ போடுறது எல்லாம் ஒரு பதிவு " அப்படின்னு திட்ட ஆரம்பிக்கு பட்டாபட்டி
"ஸ்டாப் மூசிக் "

நான் இப்ப ரவுடி இல்ல , அதுக்கு மேல டான் ஆகிட்டேன் , இனி நானும் "பிரபல பதிவர் மங்குனி அமைசர்" (ஹி...ஹி...ஹி...) என்கிட்ட எதுவும் வச்சுக்காத ஜாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ரதஜெய்லானி ஸ்டார்ட் மூசிக்.......

"பிரபல பதிவர் மங்குனி அமைசர்"
"வாழ்க "

அடுத்த ஒசாமா பின்லேடன் "மங்குனி அமைசர்"
"வாழ்க, வாழ்க"

தமனா
பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி " மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"

......ங்கொய்யாலே , என் கண்ணு ரெண்டும் கலங்கி போச்சு , குடுத்த காசுக்கு மேலே கூவுராண்டா நம்ம ஜெய்லானி

டிஸ்கி : ஏதோ நம்மளால முடிஞ்சது

165 comments:

மங்குனி அமைச்சர் said...

ஐ, நான்தான் பஸ்ட்டு , வட எனக்குதான்

அன்புடன் மலிக்கா said...

ஆகா அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க பொதுக்குழுவை கூட்டனும் இதில் ஏதோ சதியிலும் சதி திட்டமிட்ட சதி நடந்திருக்கு.

இருந்தாலும் போனாப்போகுதுன்னு.
வாழ்த்தி இன்னும் பல ரவுண்ட்வந்து பிரபள ரவுடின்னு அச்சோ பிரபள பதிவர்ன்னு பேர்வாங்க.எங்க வாழ்க சங்க சார்புல வாழ்த்துரேன்.
ஓட்டும்போட்டுடேன்.

சரி சரி சொன்னவாக்கு மாறாம அவையிலிருந்து மாணிக்கற்களை அள்ளி அனுப்புங்கள்.அமைச்சரே..

வாழ்க வாழ்கவே வாழ்கவே!

Jaleela Kamal said...

அமைச்சரே ரொம்ப துள்ளபடாது,

இன்னை பிட்டு இவ்வளவு தானா?

ஜெய்லானி said...

//......ங்கொய்யாலே , என் கண்ணு ரெண்டும் கலங்கி போச்சு , குடுத்த காசுக்கு மேலே கூவுராண்டா நம்ம ஜெய்லானி //

வேற ஒன்னுமில்ல கொஞ்சம் வெங்காயம் அதிகமாயிருச்சி.

Jaleela Kamal said...

வாழ்த்துகக்ள் அமைச்சரே,வாழ்த்துக்கள். ரொம்ப அதிர்சி தான் உங்களுக்கு.

எப்படி சுய நினைவோடு தானே இந்த பதிவை போட்டீங்க.

நிறைய பேர் கடைய திறந்துட்டு கூட்டம் சேரமா சோகமா இருக்காங்க.

ஆனால் நீங்க போட்டுள்ள் போட்டோவும், வைத்து இருக்கும் பிளாக் பேரும் ஒரு முக்கிய காரணம்

Jaleela Kamal said...

ரொம்ப மொக்கயா போட்டு வருகிறவர்களை துக்கு மாட்டிக்க வைகக் கூடாது நல்ல மொக்கையா போடோனோம்.//இருந்தாலும் போனாப்போகுதுன்னு.
வாழ்த்தி இன்னும் பல ரவுண்ட்வந்து பிரபள ரவுடின்னு அச்சோ பிரபள பதிவர்ன்னு பேர்வாங்க.எங்க வாழ்க சங்க சார்புல வாழ்த்துரேன்.
ஓட்டும்போட்டுடேன்//

ஒகே ஒகே

Jaleela Kamal said...

//பிரபல பதிவர் மங்குனி அமைசர்"
"வாழ்க "

அடுத்த ஒசாமா பின்லேடன் "மங்குனி அமைசர்"
"வாழ்க, வாழ்க"

தமனா பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி " மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க" /

நெனப்பு தே பொயப்ப கெடுத்துண்டுருக்கு....

ஜெய்லானி said...

//என்னை ஊக்குவித்த , பாராட்டிய , திட்டிய அனைத்து ப்ளாக் உலக நண்பர்களுக்கு மிக்க நன்றி , நன்றி , நன்றி//

வெறும் நன்றி எல்லாம் பத்தாது. கிரெடிட் கார்ட் எடுத்து வை. ஒரு நாள் பூறா பார்ட்டி . ஆப்கானிஸ்தானிலும் நம்ம ஆள் இருக்கு

எங்கும் நீ ஓடி ஒளிய முடியாது.பட்டா நீ யும் ரெடியாரு ஆடு மாட்டிகிச்சி..

ஜெய்லானி said...

//நெனப்பு தே பொயப்ப கெடுத்துண்டுருக்கு....//

யக்கோவ்!! அனையப்போகிற விளக்கை ஊதிடாதீங்க!! அது ஆடோமேடிக்கா அனைஞ்ஜிடும். நா எதுக்கு இருக்கேன்.

ஜெய்லானி said...

//தமனா பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"//

காந்திமதி பாய் பிரண்ட் மங்குனி வாழ்க, வாழ்க,வாழ்க வாழ்க,வாழ்க

VISA said...

Congrats"!!

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் நண்பா. நிறைய எழுதுங்கள்.

மங்குனி அமைச்சர் said...

//மங்குனி அமைச்சர் said...

ஐ, நான்தான் பஸ்ட்டு , வட எனக்குதான் //

வாழ்த்துக்கள் மங்குனி அமைச்சரே , வட உங்களுக்குத்தான்

மங்குனி அமைச்சர் said...

//அன்புடன் மலிக்கா said...

ஆகா அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க பொதுக்குழுவை கூட்டனும் இதில் ஏதோ சதியிலும் சதி திட்டமிட்ட சதி நடந்திருக்கு.///

அத தான் மேடம் எப்.பி.ஐ விட்டு கண்டுபுடிக்க சொல்றானுக

/// இருந்தாலும் போனாப்போகுதுன்னு.
வாழ்த்தி இன்னும் பல ரவுண்ட்வந்து பிரபள ரவுடின்னு அச்சோ பிரபள பதிவர்ன்னு பேர்வாங்க.எங்க வாழ்க சங்க சார்புல வாழ்த்துரேன்.
ஓட்டும்போட்டுடேன்.////

ரொம்ப நன்றி மேடம் , ஏன்னா ஒரு நல்ல மனசு

//// சரி சரி சொன்னவாக்கு மாறாம அவையிலிருந்து மாணிக்கற்களை அள்ளி அனுப்புங்கள்.அமைச்சரே..

வாழ்க வாழ்கவே வாழ்கவே!////

மேடம் இதெல்லாம் பப்ளிக்கா கேட்கபுடாது , மெயில் பண்ணுங்க

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

அமைச்சரே ரொம்ப துள்ளபடாது,

இன்னை பிட்டு இவ்வளவு தானா?///

அமா மேடம் , இந்த பிட்ட பாத்து எனக்கே மயக்கம் வந்துரிச்சு

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//......ங்கொய்யாலே , என் கண்ணு ரெண்டும் கலங்கி போச்சு , குடுத்த காசுக்கு மேலே கூவுராண்டா நம்ம ஜெய்லானி //

வேற ஒன்னுமில்ல கொஞ்சம் வெங்காயம் அதிகமாயிருச்சி.///

வெங்காயத்த கொறச்சு யூஸ் பண்ணு

மங்குனி அமைச்சர் said...

/// Jaleela said...

வாழ்த்துகக்ள் அமைச்சரே,வாழ்த்துக்கள். ரொம்ப அதிர்சி தான் உங்களுக்கு.

எப்படி சுய நினைவோடு தானே இந்த பதிவை போட்டீங்க.

நிறைய பேர் கடைய திறந்துட்டு கூட்டம் சேரமா சோகமா இருக்காங்க.

ஆனால் நீங்க போட்டுள்ள் போட்டோவும், வைத்து இருக்கும் பிளாக் பேரும் ஒரு முக்கிய காரணம்///

ரொம்ப தேங்க்ஸ் மேடம்

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

ரொம்ப மொக்கயா போட்டு வருகிறவர்களை துக்கு மாட்டிக்க வைகக் கூடாது நல்ல மொக்கையா போடோனோம்.//இருந்தாலும் போனாப்போகுதுன்னு.
வாழ்த்தி இன்னும் பல ரவுண்ட்வந்து பிரபள ரவுடின்னு அச்சோ பிரபள பதிவர்ன்னு பேர்வாங்க.எங்க வாழ்க சங்க சார்புல வாழ்த்துரேன்.
ஓட்டும்போட்டுடேன்//

ஒகே ஒகே///

ஏன்னா ஒரு நல்ல மனசு உங்களுக்கு

மங்குனி அமைச்சர் said...

Jaleela said...

//பிரபல பதிவர் மங்குனி அமைசர்"
"வாழ்க "

அடுத்த ஒசாமா பின்லேடன் "மங்குனி அமைசர்"
"வாழ்க, வாழ்க"

தமனா பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி " மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க" /

நெனப்பு தே பொயப்ப கெடுத்துண்டுருக்கு....////என்னாங்க இது அநியாயமா இருக்கு , நினச்சு பாத்து கூட சந்தோசப்பட கூடாத , இப்பதான் நல்ல மனசுன்னு சொன்னேன் அதுக்குள்ள கால வாரிடிகளே

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//என்னை ஊக்குவித்த , பாராட்டிய , திட்டிய அனைத்து ப்ளாக் உலக நண்பர்களுக்கு மிக்க நன்றி , நன்றி , நன்றி//

வெறும் நன்றி எல்லாம் பத்தாது. கிரெடிட் கார்ட் எடுத்து வை. ஒரு நாள் பூறா பார்ட்டி . ஆப்கானிஸ்தானிலும் நம்ம ஆள் இருக்கு

எங்கும் நீ ஓடி ஒளிய முடியாது.பட்டா நீ யும் ரெடியாரு ஆடு மாட்டிகிச்சி..///ஹலோ , ஹலோ , பிளீஸ் செக் தா நம்பர் யு ஹவே டயல்டு , நீங்கள் டயல் செய்த என்னை சரி பார்க்கவும்

Ahamed irshad said...

ரொம்ப நல்லது....

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//நெனப்பு தே பொயப்ப கெடுத்துண்டுருக்கு....//

யக்கோவ்!! அனையப்போகிற விளக்கை ஊதிடாதீங்க!! அது ஆடோமேடிக்கா அனைஞ்ஜிடும். நா எதுக்கு இருக்கேன்.///

ஆமாடா ஜெய்லானி , ஆபிசுல ரொம்ப ஆணிபுடுங்க சொல்றானுக , என்னா நடக்கும்னு தெரியல

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//தமனா பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"//

காந்திமதி பாய் பிரண்ட் மங்குனி வாழ்க, வாழ்க,வாழ்க வாழ்க,வாழ்க///

போறாம, வயிதெரிச்சல்

மங்குனி அமைச்சர் said...

// VISA said...

Congrats"!!///

ரொம்ப தேங்க்ஸ் விசா சார்

மங்குனி அமைச்சர் said...

//செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் நண்பா. நிறைய எழுதுங்கள்.///

நன்றி செ.சரவணக்குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

//அஹமது இர்ஷாத் said...

ரொம்ப நல்லது....//

வாங்க அஹமது இர்ஷாத் , ரொம்ப நன்றி

மர்மயோகி said...

//ஆனா ப்ளாக் ஒரு போதைங்க, அதுவும் ராஜ போதை 24 மணிநேரமும் இதே சிந்தனையா இருக்கு , வேலை கெட்டு போகுது //

அப்படி என்ன வேலை செஞ்சு கிழிக்கிறீங்க மங்குனி?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@என்னா நடக்குது இங்க.. ”பச்சமண்ணு பட்டாபட்டிக்கு”, யாராவது விளக்கி சொல்லுங்களேன்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முதல் கமென்ஸ் நீயே போட்டிகிட்டு ,அதுக்கும்.உன்னை நீயே. பாராட்டிக்கிற?..

என்ன , முதலமைச்சர்னு நினைப்பா?

படவா ராஸ்கோலு...

மங்குனி அமைச்சர் said...

//மர்மயோகி said...

//ஆனா ப்ளாக் ஒரு போதைங்க, அதுவும் ராஜ போதை 24 மணிநேரமும் இதே சிந்தனையா இருக்கு , வேலை கெட்டு போகுது //

அப்படி என்ன வேலை செஞ்சு கிழிக்கிறீங்க மங்குனி? ///

அத்தான் நானும் இந்த ஒரு மாசமா யோசிக்கிறேன் , ஒன்னும் நியாபகம் வரமாட்டேங்குது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

"தக்காளி நீயெல்லாம் ஒரு ஆளு , நீ போடுறது எல்லாம் ஒரு பதிவு " அப்படின்னு திட்ட ஆரம்பிக்கு பட்டாபட்டி
"ஸ்டாப் மூசிக் "
//

இதுவரைக்கும் நான் யாரையாவது திட்டி இருக்கேன் என இந்த உலகிற்க்கு நிருபிக்க முடியுமா?...

ஆள் அருகில் இல்லையென்றால், வாய்க்கு வந்த படி பேசுவதுதான் உங்கள் மரபா?..

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. தமிழக் மக்களே..
உங்கள் உள்ளம் கொத்தளிப்பது எனக்கு தெரிகிறது..

அதற்க்காக, மங்குனியை உயிர் போகும் வரை அடிக்கவேண்டாம்.. என்ன இருந்தாலும், தமிழனுக்கு ஒன்று என்றால்..இரண்டாக வருவான் இந்த பட்டாபட்டி..

( யோவ்.. மூச்சு வாங்குது.. ஆணி புடிங்கிட்டு , அப்பால.. வாரேன்..)

மக்களே.. வன்முறை வேண்டாம்...

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

@என்னா நடக்குது இங்க.. ”பச்சமண்ணு பட்டாபட்டிக்கு”, யாராவது விளக்கி சொல்லுங்களேன்...///

வாப்பா குயந்த புள்ள, இந்தா பீடிங் பதில் பாலு குடிசுகுனே இரு , (வெளுத்ததெல்லாம் பால் இல்ல )

மங்குனி அமைச்சர் said...

// பட்டாபட்டி.. said...

முதல் கமென்ஸ் நீயே போட்டிகிட்டு ,அதுக்கும்.உன்னை நீயே. பாராட்டிக்கிற?..

என்ன , முதலமைச்சர்னு நினைப்பா?

படவா ராஸ்கோலு...///

ஹி,ஹி,ஹி , எனக்கு அடுத்தவுங்க பாராட்டின புடிக்காது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பேசுன காசு வரலே.. மகனே உனக்கு சங்குதாண்டி..

ஹி..ஹி...

யோவ்.. அப்படியே..பட்டாபட்டி ப்ளாக்குக்கு..உன்னைய 3 மாசம், ஆசிரியராப் போடலாமுனு..பொதுக்குழு சொல்லியிருக்கு..( ஆமாப்பா.. என்னோட கேர்ள் பிரண்டுதான்..)

யோசனை பண்ணி தந்தி அடி.. ஆமா.. என்க்குதான்..

டெல்லிக்கு அனுப்ப நான் என்ன @#$%?

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

"தக்காளி நீயெல்லாம் ஒரு ஆளு , நீ போடுறது எல்லாம் ஒரு பதிவு " அப்படின்னு திட்ட ஆரம்பிக்கு பட்டாபட்டி
"ஸ்டாப் மூசிக் "
//

இதுவரைக்கும் நான் யாரையாவது திட்டி இருக்கேன் என இந்த உலகிற்க்கு நிருபிக்க முடியுமா?...///

இதற்க்கு பதில் சொல்ல நம்ம don't do , மற்றும் ----------------- அலைகிறேன்

//// ஆள் அருகில் இல்லையென்றால், வாய்க்கு வந்த படி பேசுவதுதான் உங்கள் மரபா?..

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. தமிழக் மக்களே..
உங்கள் உள்ளம் கொத்தளிப்பது எனக்கு தெரிகிறது../////

இரு , இரு பதறாத , இப்பதான் அடுப்பு பத்த வச்சிருக்காக , பொறு ஏதாவது போடுவாக

///// அதற்க்காக, மங்குனியை உயிர் போகும் வரை அடிக்கவேண்டாம்.. என்ன இருந்தாலும், தமிழனுக்கு ஒன்று என்றால்..இரண்டாக வருவான் இந்த பட்டாபட்டி..////

கொய்யாலே அளவோட சரகடிச்ச , ஒன்னாவே வரலாம்

/// ( யோவ்.. மூச்சு வாங்குது.. ஆணி புடிங்கிட்டு , அப்பால.. வாரேன்..)

மக்களே.. வன்முறை வேண்டாம்...///

ஆமாப்பா , எனக்கு மூச்சு வாங்குது , போய் டீ குடிச்சிட்டு வர்றேன்

க.பாலாசி said...

முதலில் கையக்கொடுங்க...வாழ்த்துக்கள்...

//அதிர்சி//

அப்டின்னா என்னங்க??

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

பேசுன காசு வரலே.. மகனே உனக்கு சங்குதாண்டி..

ஹி..ஹி...

யோவ்.. அப்படியே..பட்டாபட்டி ப்ளாக்குக்கு..உன்னைய 3 மாசம், ஆசிரியராப் போடலாமுனு..பொதுக்குழு சொல்லியிருக்கு..( ஆமாப்பா.. என்னோட கேர்ள் பிரண்டுதான்..)

யோசனை பண்ணி தந்தி அடி.. ஆமா.. என்க்குதான்..

டெல்லிக்கு அனுப்ப நான் என்ன @#$%?////

யோவ் பட்டா விளையாடாத , உன் ப்ளாக் மெயிண்டன் பண்ற அளவுக்கு என்கிட்ட சரக்கு கிடையாது, நீ ஒழுங்கா ஈவினிங் வீட்ல இருந்து பதிவு போடு,

மங்குனி அமைச்சர் said...

// க.பாலாசி said...

முதலில் கையக்கொடுங்க...வாழ்த்துக்கள்...

//அதிர்சி//

அப்டின்னா என்னங்க??////

ரொம்ப நன்றி க.பாலாசி சார் ,
அதிர்ச்சி , அப்படின்னா உங்களுக்கும் தெரியாத , எனக்கும் தெரியாது , யாராவது தெரிஞ்சவுங்க சொல்லுவாங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger மங்குனி அமைச்சர் said...
//அதிர்சி//
அப்டின்னா என்னங்க??////
அதிர்ச்சி , அப்படின்னா உங்களுக்கும் தெரியாத , எனக்கும் தெரியாது , யாராவது தெரிஞ்சவுங்க சொல்லுவாங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்
//

ஒரு வேளை அதிஷாவோ?

அப்பா.. கோத்தாச்சு..

அதிஷா அண்ணாச்சி.. போட்டு தாக்குங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

, நீ ஒழுங்கா ஈவினிங் வீட்ல இருந்து பதிவு போடு,
//

ஏம்பா.. ஈவினிங்னா.. என்னாப்பா?..
ராத்திரியா?...ஒரு ஜென்ரல் நாலேட்ஸ்க்கு கேட்டேன்..ஹி..ஹி

வால்பையன் said...

மேன்மேலும் உயரங்களை தொட வாழ்த்துக்கள்!

3 மாதத்தில் 100 பாலோயர்ஸ் என்பது உண்மையிலேயே அசாத்திய திறமை!, உங்களிடம் கற்றுகொள்ள வேண்டியது நிறைய இருக்கு தல!

ஜெய்லானி said...

//அதிர்ச்சி , அப்படின்னா உங்களுக்கும் தெரியாத , எனக்கும் தெரியாது , யாராவது தெரிஞ்சவுங்க சொல்லுவாங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்//

எங்கிட்ட பத்தாயிரம் கடன் வாங்கினியே எப்ப திருப்பி தர ?

ஜெய்லானி said...

//ஏம்பா.. ஈவினிங்னா.. என்னாப்பா?..
ராத்திரியா?...ஒரு ஜென்ரல் நாலேட்ஸ்க்கு கேட்டேன்..ஹி..ஹி//

காலையில ரெண்டரை மணி.

ஜெய்லானி said...

//யோவ்.. அப்படியே..பட்டாபட்டி ப்ளாக்குக்கு..உன்னைய 3 மாசம், ஆசிரியராப் போடலாமுனு..பொதுக்குழு சொல்லியிருக்கு..( ஆமாப்பா.. என்னோட கேர்ள் பிரண்டுதான்..)//

கேர் பிரண்டு சைனாவா ?.. டாக்ஸி டிரைவரா...எங்கையே இடிக்குதே....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ஜெய்லானி said...

//ஏம்பா.. ஈவினிங்னா.. என்னாப்பா?..
//
காலையில ரெண்டரை மணி.
//

இதுக்குத்தான் படிச்சவங்கள கேட்கனுமுனு பெரியவங்க சொல்லியிருக்காங்க..ஹா.ஹா

settaikkaran said...

அண்ணே, இதைத் தான் நாங்க ஆரம்பத்துலேருந்து சொல்றோமில்லே? என்னவோ ரொம்ப தன்னடக்க சிகாமணி மாதிரி ’நானு எல் போர்டு’ன்னெல்லாம் அலப்பறை பண்ணினீங்க! இன்னும் இருபத்தியோரு நாளிலே இன்னும் நூற்றி ஐந்து ஃபாலோயர்ஸ் வருவாங்க! பார்த்திட்டேயிருங்க! :-)

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

Blogger மங்குனி அமைச்சர் said...
//அதிர்சி//
அப்டின்னா என்னங்க??////
அதிர்ச்சி , அப்படின்னா உங்களுக்கும் தெரியாத , எனக்கும் தெரியாது , யாராவது தெரிஞ்சவுங்க சொல்லுவாங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்
//

ஒரு வேளை அதிஷாவோ?

அப்பா.. கோத்தாச்சு..

அதிஷா அண்ணாச்சி.. போட்டு தாக்குங்க ////

உன்னை போல் ஒரு நல்ல நண்பன் கிடைக்க , நான் ஈரேழு ஜென்மங்களுக்கு புண்ணியம் பண்ணிருக்கணும்

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

, நீ ஒழுங்கா ஈவினிங் வீட்ல இருந்து பதிவு போடு,
//

ஏம்பா.. ஈவினிங்னா.. என்னாப்பா?..
ராத்திரியா?...ஒரு ஜென்ரல் நாலேட்ஸ்க்கு கேட்டேன்..ஹி..ஹி///

பட்டா பத்தாப்பு கோனார் தமிழ் நோட்ஸ் வாங்கி பாரு , அதுல இருந்தாலும் இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

மேன்மேலும் உயரங்களை தொட வாழ்த்துக்கள்!///

இதுவரைக்கும் சரி , ரொம்ப நன்றி

// 3 மாதத்தில் 100 பாலோயர்ஸ் என்பது உண்மையிலேயே அசாத்திய திறமை!, உங்களிடம் கற்றுகொள்ள வேண்டியது நிறைய இருக்கு தல!///

ஆனா பாருங்க , தல சங்கத்தின் தலைவர் நீங்க , உங்கள பாத்து தான் நான் கொஞ்சம் கத்துகிட்டு வர்றேன் , உங்கள் வாழ்த்துக்கள் தான் எங்கள வாழவைக்கிறது , நீங்கள் வழி நடத்தும் பாதையில் நாங்கள்பின்தொடர்வோம்

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//அதிர்ச்சி , அப்படின்னா உங்களுக்கும் தெரியாத , எனக்கும் தெரியாது , யாராவது தெரிஞ்சவுங்க சொல்லுவாங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்//

எங்கிட்ட பத்தாயிரம் கடன் வாங்கினியே எப்ப திருப்பி தர ?///

ஐ , அஸ்கு , புஸ்கு ஆமா வட , தயிர் சாதம் .........

மங்குனி அமைச்சர் said...

me tha 50

ஐ , நான் தான் 50

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//ஏம்பா.. ஈவினிங்னா.. என்னாப்பா?..
ராத்திரியா?...ஒரு ஜென்ரல் நாலேட்ஸ்க்கு கேட்டேன்..ஹி..ஹி//

காலையில ரெண்டரை மணி.///

என்னைக்கு காலைல ஜெய்லானி

மங்குனி அமைச்சர் said...

////பட்டாபட்டி.. said...

@ஜெய்லானி said...

//ஏம்பா.. ஈவினிங்னா.. என்னாப்பா?..
//
காலையில ரெண்டரை மணி.
//

இதுக்குத்தான் படிச்சவங்கள கேட்கனுமுனு பெரியவங்க சொல்லியிருக்காங்க..ஹா.ஹா/////

பட்டா ஜெயலானிய திட்டாத

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...

அண்ணே, இதைத் தான் நாங்க ஆரம்பத்துலேருந்து சொல்றோமில்லே? என்னவோ ரொம்ப தன்னடக்க சிகாமணி மாதிரி ’நானு எல் போர்டு’ன்னெல்லாம் அலப்பறை பண்ணினீங்க! இன்னும் இருபத்தியோரு நாளிலே இன்னும் நூற்றி ஐந்து ஃபாலோயர்ஸ் வருவாங்க! பார்த்திட்டேயிருங்க! :-)////

ரொம்ப நன்றி சேட்ட, ஆனா நீ என்ன திட்ரியா இல்ல கலாகிரியா இல்ல அதட்ரியா இல்ல ஓட்றியா இல்ல ................ உஸ் அப்பா முடியல , ரொம்ப கலாயிகாத சேட்ட அப்புறம் நான்அழுதுடுவேன்

உமர் | Umar said...

// இந்து சம்மந்தமாக பேசி முடிவெடுக்க நாளை ஜெனிவாவில் உலக நாட்டு தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது//

இந்து முன்னணி போராட்டம் பண்ணப் போறாங்களாம். எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.

உமர் | Umar said...

முஸ்கி இருக்கு, டிஸ்கி இருக்கு. டுஸ்கி எங்க ஓய்?

காஞ்சி முரளி said...

முதலில்... இதயமார்ந்த வாழ்த்துக்கள்...
அதோடு நூறு நாட்களுக்குள்ளேயே 8387 வாசகர்கள், விமர்சகர்கள் வந்து போனேதே.. கருத்துரை தெரிவித்ததே ஓர் இமாலய சாதனை..
"போற்றுவர் போற்றட்டும்.. புழுதி வாரி துற்றுபவர் தூற்றட்டும்" தங்கள் பதிவினை.. தொய்வில்லாமல் தொடருங்கள்... மங்குனி...
பாராட்டுக்கள்..
வாழ்த்துக்கள்...

/////ஆனா ப்ளாக் ஒரு போதைங்க, அதுவும் ராஜ போதை 24 மணிநேரமும் இதே சிந்தனையா இருக்கு , வேலை கெட்டு போகுது , இருந்தாலும் சந்தோசமா இருக்கு , எனக்கு எவ்வளவு புதிய நண்பர்கள் , முகம் பார்க்காவிட்டாலும் மிக நெருங்கிய நட்பு உணர்வு உள்ளது , இப்பொழுது எனக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் , இது ப்ளாக்-ஐ தவிர வேறு எதிலும் சாத்தியம் இல்லை./////

மேற்சொன்ன வரிகள்.. முற்றிலும் உண்மை... இவ்வலை தளத்திற்குள் நுழைந்தால் 'ராஜ போதை' தான்... அதிலும் உங்கள் ப்ளாக் நுழைந்தாலே.. வெளியே வராமல்.. officeஇல் திட்டு வாங்கிகொண்டிருக்கிறேன் . இதுவும் இனிமைதான்...

பாராட்டுக்கள்..
வாழ்த்துக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி...

க.பாலாசி said...

//மங்குனி அமைச்சர் said...
அதிர்ச்சி , அப்படின்னா உங்களுக்கும் தெரியாத , எனக்கும் தெரியாது , யாராவது தெரிஞ்சவுங்க சொல்லுவாங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்//

அடடா...இது தத்துவமில்ல... ஏ...நோட் பண்ணுங்கப்பா....

Balamurugan said...

மேலும் பிரபலம் அடைய வாழ்த்துக்கள்.

"பிரபல பதிவர் மங்குனி அமைசர்"
"வாழ்க"

S Maharajan said...

//தமனா பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"//

வாழ்க வாழ்கவே வாழ்கவே!
மேலும் பிரபலம் அடைய வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

இன்னைக்கு ஆட்டம் சற்று குறைகிறதே !

ஜில்தண்ணி said...

வருங்கால இந்திய பிரதமர் வாழ்க ! வாழ்க !!

MUTHU said...

ღ ♂ ♀ ♥ ↔ ↕ ▪ ๑ ▄ █ ★◎≧※°¹²³∙ ▒ ◊ ◦ ♠ ♣ ♪ の →°■♀ Ψ №← ∑ ξ ζ ω ∏√∩ ¤ ∞≡ ▄ ≠ ^_^ ─ = ≈≌ ﺴ۩๑ ๑۩۞۩๑ ▓ ▲ γ ō ╦ ╩ ε ┘┌ ╬ ω § Θ I ™

(((●<(=^ω^=)◦º°×°º◦εїз´¯`·»♀ºØغøº¤ø,¸¸,ºº¤øøºﷲﷲ°º¤ø,¸¸,(¯`•¸·´¯)·•●(¨`v´¨)»«»°«(¨`v´¨)ஐ»»--><--««ஐ•°¤*(¯`°··°´¯)*¤°••·

◊ ♥ ╠ ═ ╝▫ ■ □ ۩ ۞ ๑ » « ஐ † εïз ♪ ღ ♣ ♠ • ± җ ۝ ° •ิ . • ஐ இ *×○ ▫ ♂ • ♀ ◊ © ¤ ▲ ↔ ™ ®

° ஐ © ● ·.· ◦ εïз ♥ ღ ♂ ♀ ๑ ◊ ▒ ♠ ♣ → ← ∞ ≈ ¤ ♪ •ิ . • ® ™ † » «

æ Æ Œ ® © ™ ¿ ? ½ ¼ ¾ ¬ ¨ ¯ · « » ¹ ² ³ ‡ † ¦ ÷ ± § ¤ Þ þ۰•● ●•۰○●▲■▼

Mohan said...

உளம்கனிந்த வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்.....

MUTHU said...

❤ ♡ ❤ ღ
★ ☆ ✰ ¿ ؟ ﹖ ‼ ¡ ♩ ♪ ♫ ♬ .
© ® ™ . .
. ☮ ☯ ☢ ✔ ➝ : , , .
✚ ✞ ☨ ╬

MUTHU said...

❤ ღ ♂ ♀ ♥ ↔ ↕ ▪ ๑ ▄ █ ★◎≧※°¹²³∙ ▒ ◊ ◦ ♠ ♣ ♪ の →°■♀ Ψ №← ∑ ξ ζ ω ∏√∩ ¤ ∞≡ ▄ ≠ ^_^ ─ = ≈≌ ﺴ۩๑ ๑۩۞۩๑ ▓ ▲ γ ō ╦ ╩ ε ┘┌ ╬ ω § Θ I ™ ©【ツ】【ツ】【ツ】【ツ】【ツ】【ツ】
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ butterfly x ¸.•*¨*`•.¸☆웃
క ఖ గ ఘ ఙక ఖ గ ఘ ఙ౦ ౧ ౨ ౩ ౪ ౫ ౬ ౭ ౮ ౯ ౧ ౦ కొ ట్టా డు ఊ రు క్క
☎ ☏ ♨ ♠ ♣ ♧ ♥ ♡ ஓ ﻬ ஐ ღ ☆ ★ o(‧'''‧)o ๑•ิ.•ั๑ ₪ ¡ Þ ௫ μ ๑۩۞۩๑ ๑۩ﺴ۩๑ εїз ண
ⓐⓑⓒⓓⓔⓕⓖⓗⓘⓙⓚⓛⓜⓝⓞⓟⓠⓡⓢⓣⓤⓥⓦⓧⓨ
♥♣♠•♂♀♪↕‼¶§↑↓→←∟↔▲▼
♧ ღ ♂ ♀ ♥ ♡ ☜ ☞ ☎☏⊙ ◎ ▨ ♨ ◐ ◑ ↔ ↕ ☏℡™№◈⊙◈♨§ξ∮¥£◐◑。๑∞•◦♀◎♨ ◊ ♬ ♪♩♭♧∏۩۞ юЮ ღㄨ※Ψ彡乀∑ ⌒⌒@↑↓←→↘↙↔↕ω Ω жべあぃ∈
◊→♡๑۩۞۩๑ ﹏¥¥¥¥¥¥¥¥¥¥ ¥ ツ

MUTHU said...

[[]] «----»◈¯`•.☆__)ҳ̸Ҳ̸ҳ۞۩๑[sՖศДקקツ|
▶ ▷ ◀ ◁ ☀ ☁ ☂ ☃ ☄ ★ ☆ ☇ ☈ ☉ ☊ ☋ ☌ ☍ ☑ ☒ ☢ ☸ ☹
☻ ☼ ☽ ☾ ♠ ♡ ♢ ♣ ♤ ♥ ♦ ♧ ♨ ♩ ✙ ✈ ✉ ✌ ✁ ✎ ✐ ❀ ✰ ❁
❤ ❥ ❦ ❧ ➳ ➽ 〠 〄 ㍿ ♝ ♞ ¥ ☸ ❁ ❀ ✿ ✾ ❃ ✺ ❇ ❈
❊ ❉ ✲ ✩ ✫ ✬ ✭ ★ ✪ ¤ ☼ ☀ ღ ❂ ◕ ⊕ Θ o O ♋ ☯ ㊝ ⊙ ◎
๑ ☜ ☞ ♨ ☎ ☏ ۩ ۞ ♬ ✖ ஐﻬ ► ◄ ▧ ▨ ♨ ↔ ↕ ▪ ▫ ☼ ♦ ◊ ◦ ☼
▣ ▤ ▥ ▦ ▩ ◘ ◙ ◈ ♫ ♬ ♪ ♩ ♭ ♪ の ☆ → ₪ ¤ 큐 « » ™ ♂✿ ♥ の ㊣
⊕ △ ▲ ☆ ★ ◇ ◆ ■ □ ▽ ▼ § ¥ 〒 ¢ £ ※ ♀ ♂ © ® ⁂ ℡
♧ ღ ♂ ♀ ♥ ♡ ☜ ☞ ☎☏⊙ ◎ ▨ ♨ ◐ ◑ ↔ ↕ ☏℡™№◈⊙◈♨§ξ∮¥£♠ ♣♥ ●•۰•♡•۰•● ◐◑。๑∞•◦♀◎♨ ◊ ▣▤▥▦▩▧▨♬ ♪♩♭♧∏۩۞ юЮ ღㄨ※Ψ彡乀∑ ⌒⌒@▓↑↓←→↘↙↔↕ω‰ Ω ж べあぃ∈

MUTHU said...

ム 乃 מ ﮮ 乇 キ g ん ノ フ ズ レ ᄊ 刀 o ア q 尺 丂 イ u √ w メ リ 乙
α вß ς đ∂ ℮εзє€ ƒ н ί!ι נ к ℓ м иη σø ρ гя ş ţт ω × ч
εïз * æ ♂ ♀ ♥ ♠ ♣ ♪ ♫ ﻬ ♬ ♡ ☆ ★ † ۞ ➈ ❤ ✈ ↔ ↕ • ● ° ¤ ๑ ღ « » ™ ® © †
┌( ಠ_ಠ)┘
ı(¯`•._) ______ (¯`•._) (_¸.•'´ $$*`'•.¸_)_____(_¸.•'´ $$*`'•.¸_)
███▓▒░░..░░▒▓███
▀▄▀▄▀▄▀▄▀▄▀▄▀
▄▀▄▀▄▀▄▀▄▀▄▀▄▀
-(°_o)/¯
┐(-。ー;) ┌
ヽ(´ー`)ノ
٩(͡๏̯͡๏)۶
٩͡[๏̯͡๏]۶
͡๏_͡๏
٩(●̮̮̃•̃)۶
≧△≦
凸'へ'凸
☽ (°ロ°)☝
ε(●̮̮̃•̃)з
ȯ
«╝
╔═.♥.══════╗

╚══════.♥.═╝

உமர் | Umar said...

//ム 乃 מ ﮮ 乇 キ g ん ノ フ ズ レ ᄊ 刀 o ア q 尺 丂 イ u √ w メ リ 乙
α вß ς đ∂ ℮εзє€ ƒ н ί!ι נ к ℓ м иη σø ρ гя ş ţт ω × ч
εïз * æ ♂ ♀ ♥ ♠ ♣ ♪ ♫ ﻬ ♬ ♡ ☆ ★ † ۞ ➈ ❤ ✈ ↔ ↕ • ● ° ¤ ๑ ღ « » ™ ® © †
┌( ಠ_ಠ)┘
ı(¯`•._) ______ (¯`•._) (_¸.•'´ $$*`'•.¸_)_____(_¸.•'´ $$*`'•.¸_)
███▓▒░░..░░▒▓███
▀▄▀▄▀▄▀▄▀▄▀▄▀
▄▀▄▀▄▀▄▀▄▀▄▀▄▀
-(°_o)/¯
┐(-。ー;) ┌
ヽ(´ー`)ノ
٩(͡๏̯͡๏)۶
٩͡[๏̯͡๏]۶
͡๏_͡๏
٩(●̮̮̃•̃)۶
≧△≦
凸'へ'凸//

மங்குனி அமைச்சர் இருக்கும் இடத்தில் தேவ பாஷை தடை செய்யப்பட்டுள்ளது.

MUTHU said...

என்னா மங்கு ஒன்னும் புரியலையா,எல்லாம் உன்னை பாராட்டி செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த மெசேஜ் அதை தான் உனக்கு அனுப்பி கொண்டு இருக்கின்றேன்,இன்னும் இரண்டாயிரம் மெசேஜ் உனக்கு அனுப்பனும்,இரு அனுப்பி விட்டு வருகின்றேன்

MUTHU said...

©¥¥¥¥¥¥© *`•.ђคשε ค ηï¢ε đคу¸.•*©¥¥¥¥¥¥©
©¥¥¥¥¥¥© ¢øρÿяïgђτ ©2009 кєץtคŦŦค™©¥¥¥¥¥¥©
©¥¥¥¥¥¥© đøη'т ¢øρÿ, вε øяïgïηคℓ ©¥¥¥¥¥¥©
lol
( ̲̅:̲̅:̲̅:̲̅[̲̅ ̲̅]̲̅:̲̅:̲̅:̲̅ )
((̲̅ ̲̅(̲̅C̲̅r̲̅a̲̅y̲̅o̲̅l̲̲̅̅a̲̅( ̲̅̅((>
ҳ̸Ҳ̸ҳ
[̲̅ə̲̅٨̲̅٥̲̅٦̲̅] |̲̅‹̲̅3̲̅]
√v^√v^√♥ *̡͌l̡*
|͇̿P͇̿ł͇̿α͇̿ч͇̿b͇̿о͇̿ч͇̿̿|
┣▇▇▇═─

[̲̅♠̲̅]

[̲̅$̲̅(̲̅5̲̅)̲̅$̲̅]

͠͠_͠_͠/ █ ♣ █ ( っ '๐')つ⌒♥ -:¦:- α в ¢ ∂ є ƒ g н ι נ к ℓ м η σ ρ q я ѕ т υ ν ω χ ч z ─

═┳︻ ︻┳═一 Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ๑۩۞۩๑ (̅_̅_̅(̅_̅_̅_̅_̅_̅_̅_̅̅()ڪے ıllıllı ٩(×̯×)۶ |̲̅̅●̲̅̅|̲̅̅=̲̅̅|̲̅̅●̲̅̅| *̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡

*̡͌l̡* ൠ웃 + 웃 웃❄Ѽϟ ʚɞ ツ /̵͇̿̿/'̿̿ ̿ ̿ ̿ ̿̿̿'̵͇̿̿ ●ٴ• ̿ ̿̿'̿'̵͇̿̿ /̵͇̿̿/'̿'̿ ̿̿̿ ۰۪۪۫۫●۪۫۰ ◕‿◕ █║▌│█│║▌║

││█║▌│║▌║ +−---- to be continued

MUTHU said...

கும்மி said...

மங்குனி அமைச்சர் இருக்கும் இடத்தில் தேவ பாஷை தடை செய்யப்பட்டுள்ளது.///////////////////சார் இது தேவ பாஷை இல்லை,ஆனால் இதற்க்கு அர்த்தத்தை என்னுடையா எழுநூராவது கம்மேன்டில் சொல்கின்றேன்

MUTHU said...

சார் இது தேவ பாஷை இல்லை,ஆனால் இதற்க்கு அர்த்தத்தை என்னுடையா எழுநூராவது கம்மேன்டில் சொல்கின்றேன்.//////////////

தவறு நடந்து விட்டது 700வது கமென்ட் இல்லை 2001வது கம்மேன்டில் சொல்கிறேன்

உமர் | Umar said...

//2001வது கம்மேன்டில் சொல்கிறேன் //

நான் வரலே இந்த ஆட்டைக்கி

MUTHU said...

மங்குனி அமைச்சர் said...

ஐ, நான்தான் பஸ்ட்டு , வட எனக்குதான்///////////

வட உனக்கா,இரு அந்த வடையை புடுங்காமல் போக மாட்டேன்

உமர் | Umar said...

//வட உனக்கா,இரு அந்த வடையை புடுங்காமல் போக மாட்டேன்//

இந்த மொழி எந்த லோகத்துலேந்து வந்தது?

MUTHU said...

கும்மி said...
நான் வரலே இந்த ஆட்டைக்கி///////

அண்ணே சும்மா வாங்க,நம்ம இரண்டு பேரும் சேர்ந்து கும்மினால் 2001 ரொம்ப ஈஸி

MUTHU said...

கும்மி said...
இந்த மொழி எந்த லோகத்துலேந்து வந்தது?///////

ஜிஞ்சனக்கா பாளையம்
செவ்வாய் கிரகம்

உமர் | Umar said...

//நம்ம இரண்டு பேரும் சேர்ந்து கும்மினால் 2001 ரொம்ப ஈஸி //

பட்டாவும் சேந்தாருன்னா நல்லாருக்கும். ஆளனுப்பி விடுங்க

உமர் | Umar said...

//ஜிஞ்சனக்கா பாளையம்
செவ்வாய் கிரகம் //

மங்குனியோட செல்வாக்கு எப்படி அங்க?

Unknown said...

மங்குனி, 100 ஃபாலோயருக்கு வாழ்த்துறதா? இல்ல சங்க அனுமதி இல்லாம தங்கத் தலைவி தமன்னாவோட பாய் ஃப்ரண்டுனு போட்டுக்கிட்டதுக்கு திட்டறதான்னு தெரியலை..

பட்டா.. என்ன செய்யலாம்னு கொஞ்சம் சொல்லுங்க..

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

இது ன்னா கூத்தூ...படா தமாசாகீது..

ஷர்புதீன் said...

:)

ஸாதிகா said...

இது இது இது இது..இதுக்குத்தாங்கைய்யா..உங்களுக்கு இந்த இருபத்தி ஒரு பதிவிலேயே இவ்வளவு ஃபாலோவர்ஸ்,மட்டுமல்ல சூடா வடை விற்றுப்போகிற மாதிரி பதிவு போட்ட சூடு ஆறுமுன் பின்னூட்டமும் மளமள வென்று குவிகின்றது.இந்த ரேஞ்ஜில் போனால் சீக்கிரம் அமைச்சர் பதவி பறி போய் மன்னர் பதவி வந்துடும்.

எல் கே said...

congrats friend

ராஜேஷ் said...

இந்த மொக்கைய படிச்சுட்டு 107 வதா
ஒருத்தன் சிக்கிட்டனு இந்த வுலகத்துக்கு
ஒரு அறிக்கை விடுங்க அமைச்சரே

நாடோடி said...

நூறு ஆயிர‌ம் ஆக‌ வாழ்த்துக்க‌ள்....தொட‌ர்ந்து எழுதி க‌ல‌க்குங்க‌..

Aba said...

@முத்து,

/அண்ணே சும்மா வாங்க,நம்ம இரண்டு பேரும் சேர்ந்து கும்மினால் 2001 ரொம்ப ஈஸி//

ஆகா இன்னொருத்தன்கூட ஜோடி போட்டுட்டான்யா.....

Aba said...

தோ... நூத்தி ஏழாவதா நா சேந்துட்டன்... வடையில எனக்கும் பங்கு வேணும்....

Aba said...

//ღ ♂ ♀ ♥ ↔ ↕ ▪ ๑ ▄ █ ★◎≧※°¹²³∙ ▒ ◊ ◦ ♠ ♣ ♪ の →°■♀ Ψ №← ∑ ξ ζ ω ∏√∩ ¤ ∞≡ ▄ ≠ ^_^ ─ = ≈≌ ﺴ۩๑ ๑۩۞۩๑ ▓ ▲ γ ō ╦ ╩ ε ┘┌ ╬ ω § Θ I ™

(((●<(=^ω^=)◦º°×°º◦εїз´¯`·»♀ºØغøº¤ø,¸¸,ºº¤øøºﷲﷲ°º¤ø,¸¸,(¯`•¸·´¯)·•●(¨`v´¨)»«»°«(¨`v´¨)ஐ»»--><--««ஐ•°¤*(¯`°··°´¯)*¤°••·

◊ ♥ ╠ ═ ╝▫ ■ □ ۩ ۞ ๑ » « ஐ † εïз ♪ ღ ♣ ♠ • ± җ ۝ ° •ิ . • ஐ இ *×○ ▫ ♂ • ♀ ◊ © ¤ ▲ ↔ ™ ®

° ஐ © ● ·.· ◦ εïз ♥ ღ ♂ ♀ ๑ ◊ ▒ ♠ ♣ → ← ∞ ≈ ¤ ♪ •ิ . • ® ™ † » «

æ Æ Œ ® © ™ ¿ ? ½ ¼ ¾ ¬ ¨ ¯ · « » ¹ ² ³ ‡ † ¦ ÷ ± § ¤ Þ þ۰•● ●•۰○●▲■▼//

செவ்வாய் பாஷை பிரமாதம்... அதிலும் அந்தக் கவிதை அற்புதம்... இலக்கிய நயம் சொட்டச் சொட்ட கிறுக்கி இருக்கிறீர்கள்...

மங்குனி அமைச்சர் said...

//கும்மி said...

// இந்து சம்மந்தமாக பேசி முடிவெடுக்க நாளை ஜெனிவாவில் உலக நாட்டு தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது//

இந்து முன்னணி போராட்டம் பண்ணப் போறாங்களாம். எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க. ///

குற்றம் , கண்டு பிடிச்சாச்சா ? இப்போ திருத்திட்டேன் ,
ரொம்ப தேங்க்ஸ்

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

முஸ்கி இருக்கு, டிஸ்கி இருக்கு. டுஸ்கி எங்க ஓய்?///உஸ்.. அப்பா . தப்பிக்கவே முடியலே

மங்குனி அமைச்சர் said...

//// காஞ்சி முரளி said...

முதலில்... இதயமார்ந்த வாழ்த்துக்கள்...
அதோடு நூறு நாட்களுக்குள்ளேயே 8387 வாசகர்கள், விமர்சகர்கள் வந்து போனேதே.. கருத்துரை தெரிவித்ததே ஓர் இமாலய சாதனை..
"போற்றுவர் போற்றட்டும்.. புழுதி வாரி துற்றுபவர் தூற்றட்டும்" தங்கள் பதிவினை.. தொய்வில்லாமல் தொடருங்கள்... மங்குனி...
பாராட்டுக்கள்..
வாழ்த்துக்கள்...

/////ஆனா ப்ளாக் ஒரு போதைங்க, அதுவும் ராஜ போதை 24 மணிநேரமும் இதே சிந்தனையா இருக்கு , வேலை கெட்டு போகுது , இருந்தாலும் சந்தோசமா இருக்கு , எனக்கு எவ்வளவு புதிய நண்பர்கள் , முகம் பார்க்காவிட்டாலும் மிக நெருங்கிய நட்பு உணர்வு உள்ளது , இப்பொழுது எனக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் , இது ப்ளாக்-ஐ தவிர வேறு எதிலும் சாத்தியம் இல்லை./////

மேற்சொன்ன வரிகள்.. முற்றிலும் உண்மை... இவ்வலை தளத்திற்குள் நுழைந்தால் 'ராஜ போதை' தான்... அதிலும் உங்கள் ப்ளாக் நுழைந்தாலே.. வெளியே வராமல்.. officeஇல் திட்டு வாங்கிகொண்டிருக்கிறேன் . இதுவும் இனிமைதான்...

பாராட்டுக்கள்..
வாழ்த்துக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி...////

ரொம்ப ரொம்ப , நன்றி காஞ்சி முரளி சார்

மங்குனி அமைச்சர் said...

//க.பாலாசி said...

//மங்குனி அமைச்சர் said...
அதிர்ச்சி , அப்படின்னா உங்களுக்கும் தெரியாத , எனக்கும் தெரியாது , யாராவது தெரிஞ்சவுங்க சொல்லுவாங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்//

அடடா...இது தத்துவமில்ல... ஏ...நோட் பண்ணுங்கப்பா....///

நோட் பன்னுகப்பா ? நோட் பன்னுகப்பா ?

மங்குனி அமைச்சர் said...

// பாலமுருகன் said...

மேலும் பிரபலம் அடைய வாழ்த்துக்கள்.

"பிரபல பதிவர் மங்குனி அமைசர்"
"வாழ்க"///

மிக்க நன்றி பாலமுருகன் சார்

மங்குனி அமைச்சர் said...

//S Maharajan said...

//தமனா பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"//

வாழ்க வாழ்கவே வாழ்கவே!
மேலும் பிரபலம் அடைய வாழ்த்துக்கள்.///

ஐயோ , அதெல்லாம் இல்ல மகாராஜன் சார் , சும்மா காமடிக்கு எழுதினேன்

மங்குனி அமைச்சர் said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இன்னைக்கு ஆட்டம் சற்று குறைகிறதே !///

சாரி சார், நமக்கு அவ்வளவு தான் சார் வருது

மங்குனி அமைச்சர் said...

//ஜில்தண்ணி said...

வருங்கால இந்திய பிரதமர் வாழ்க ! வாழ்க !!///

ஆகா , ஏன்னா ஒரு நல்ல மனசு , நன்றி ஜில்தண்ணி

மங்குனி அமைச்சர் said...

99

மங்குனி அமைச்சர் said...

me the 100

ஐ , நான் தான் 100

மங்குனி அமைச்சர் said...

// MUTHU said...

ღ ♂ ♀ ♥ ↔ ↕ ▪ ๑ ▄ █ ★◎≧※°¹²³∙ ▒ ◊ ◦ ♠ ♣ ♪ の →°■♀ Ψ №← ∑ ξ ζ ω ∏√∩ ¤ ∞≡ ▄ ≠ ^_^ ─ = ≈≌ ﺴ۩๑ ๑۩۞۩๑ ▓ ▲ γ ō ╦ ╩ ε ┘┌ ╬ ω § Θ I ™

(((●<(=^ω^=)◦º°×°º◦εїз´¯`·»♀ºØغøº¤ø,¸¸,ºº¤øøºﷲﷲ°º¤ø,¸¸,(¯`•¸·´¯)·•●(¨`v´¨)»«»°«(¨`v´¨)ஐ»»--><--««ஐ•°¤*(¯`°··°´¯)*¤°••·

◊ ♥ ╠ ═ ╝▫ ■ □ ۩ ۞ ๑ » « ஐ † εïз ♪ ღ ♣ ♠ • ± җ ۝ ° •ิ . • ஐ இ *×○ ▫ ♂ • ♀ ◊ © ¤ ▲ ↔ ™ ®

° ஐ © ● ·.· ◦ εïз ♥ ღ ♂ ♀ ๑ ◊ ▒ ♠ ♣ → ← ∞ ≈ ¤ ♪ •ิ . • ® ™ † » «

æ Æ Œ ® © ™ ¿ ? ½ ¼ ¾ ¬ ¨ ¯ · « » ¹ ² ³ ‡ † ¦ ÷ ± § ¤ Þ þ۰•● ●•۰○●▲■▼///****&&^^%$(($#@$%%
æ Æ Œ ® © ™ ¿ ? ½ ¼ ¾ ¬ ¨ ¯ · « » ¹ ² ³ ‡ † ¦ ÷ ± § ¤ Þ þ۰•● ●•۰○●▲■▼

மங்குனி அமைச்சர் said...

/// Mohan said...

உளம்கனிந்த வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்.....////

ரொம்ப , ரொம்ப தேங்க்ஸ் மோகன் சார்

மங்குனி அமைச்சர் said...

///MUTHU said...

❤ ♡ ❤ ღ
★ ☆ ✰ ¿ ؟ ﹖ ‼ ¡ ♩ ♪ ♫ ♬ .
© ® ™ . .
. ☮ ☯ ☢ ✔ ➝ : , , .
✚ ✞ ☨ ╬///© ® ™ . .
✚ ✞ ☨

மங்குனி அமைச்சர் said...

//MUTHU said...

❤ ღ ♂ ♀ ♥ ↔ ↕ ▪ ๑ ▄ █ ★◎≧※°¹²³∙ ▒ ◊ ◦ ♠ ♣ ♪ の →°■♀ Ψ №← ∑ ξ ζ ω ∏√∩ ¤ ∞≡ ▄ ≠ ^_^ ─ = ≈≌ ﺴ۩๑ ๑۩۞۩๑ ▓ ▲ γ ō ╦ ╩ ε ┘┌ ╬ ω § Θ I ™ ©【ツ】【ツ】【ツ】【ツ】【ツ】【ツ】
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ butterfly x ¸.•*¨*`•.¸☆웃
క ఖ గ ఘ ఙక ఖ గ ఘ ఙ౦ ౧ ౨ ౩ ౪ ౫ ౬ ౭ ౮ ౯ ౧ ౦ కొ ట్టా డు ఊ రు క్క
☎ ☏ ♨ ♠ ♣ ♧ ♥ ♡ ஓ ﻬ ஐ ღ ☆ ★ o(‧'''‧)o ๑•ิ.•ั๑ ₪ ¡ Þ ௫ μ ๑۩۞۩๑ ๑۩ﺴ۩๑ εїз ண
ⓐⓑⓒⓓⓔⓕⓖⓗⓘⓙⓚⓛⓜⓝⓞⓟⓠⓡⓢⓣⓤⓥⓦⓧⓨ
♥♣♠•♂♀♪↕‼¶§↑↓→←∟↔▲▼
♧ ღ ♂ ♀ ♥ ♡ ☜ ☞ ☎☏⊙ ◎ ▨ ♨ ◐ ◑ ↔ ↕ ☏℡™№◈⊙◈♨§ξ∮¥£◐◑。๑∞•◦♀◎♨ ◊ ♬ ♪♩♭♧∏۩۞ юЮ ღㄨ※Ψ彡乀∑ ⌒⌒@↑↓←→↘↙↔↕ω Ω жべあぃ∈
◊→♡๑۩۞۩๑ ﹏¥¥¥¥¥¥¥¥¥¥ ¥ ツ///சின்சி நாக்க , ஜிலேபி

மங்குனி அமைச்சர் said...

// MUTHU said...

ム 乃 מ ﮮ 乇 キ g ん ノ フ ズ レ ᄊ 刀 o ア q 尺 丂 イ u √ w メ リ 乙
α вß ς đ∂ ℮εзє€ ƒ н ί!ι נ к ℓ м иη σø ρ гя ş ţт ω × ч
εïз * æ ♂ ♀ ♥ ♠ ♣ ♪ ♫ ﻬ ♬ ♡ ☆ ★ † ۞ ➈ ❤ ✈ ↔ ↕ • ● ° ¤ ๑ ღ « » ™ ® © †
┌( ಠ_ಠ)┘
ı(¯`•._) ______ (¯`•._) (_¸.•'´ $$*`'•.¸_)_____(_¸.•'´ $$*`'•.¸_)
███▓▒░░..░░▒▓███
▀▄▀▄▀▄▀▄▀▄▀▄▀
▄▀▄▀▄▀▄▀▄▀▄▀▄▀
-(°_o)/¯
┐(-。ー;) ┌
ヽ(´ー`)ノ
٩(͡๏̯͡๏)۶
٩͡[๏̯͡๏]۶
͡๏_͡๏
٩(●̮̮̃•̃)۶
≧△≦
凸'へ'凸
☽ (°ロ°)☝
ε(●̮̮̃•̃)з
ȯ
«╝
╔═.♥.══════╗
//
╚══════.♥.═╝////மாமா , பிஸ்கோத்து

மங்குனி அமைச்சர் said...

//MUTHU said...

என்னா மங்கு ஒன்னும் புரியலையா,எல்லாம் உன்னை பாராட்டி செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த மெசேஜ் அதை தான் உனக்கு அனுப்பி கொண்டு இருக்கின்றேன்,இன்னும் இரண்டாயிரம் மெசேஜ் உனக்கு அனுப்பனும்,இரு அனுப்பி விட்டு வருகின்றேன்////

MUTHU said...

என்னா மங்கு ஒன்னும் புரியலையா,எல்லாம் உன்னை பாராட்டி செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த மெசேஜ் அதை தான் உனக்கு அனுப்பி கொண்டு இருக்கின்றேன்,இன்னும் இரண்டாயிரம் மெசேஜ் உனக்கு அனுப்பனும்,இரு அனுப்பி விட்டு வருகின்றேன்

மங்குனி அமைச்சர் said...

//கும்மி said...மங்குனி அமைச்சர் இருக்கும் இடத்தில் தேவ பாஷை தடை செய்யப்பட்டுள்ளது.///

வாங்க தல , எப்படியாவது என்னைய காப்பாத்துங்க

மங்குனி அமைச்சர் said...

///MUTHU said...

││█║▌│║▌║ +−---- to be continued ////to be continued to be continued ஆ , என் கைகள் இரண்டையும் அவிழ்த்து விட்டு பார் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் (உம்ம்ம்ம்ம்ம்ம்.................. போதும் , நான் பாவம் )

மங்குனி அமைச்சர் said...

// MUTHU said...

கும்மி said...

மங்குனி அமைச்சர் இருக்கும் இடத்தில் தேவ பாஷை தடை செய்யப்பட்டுள்ளது.///////////////////சார் இது தேவ பாஷை இல்லை,ஆனால் இதற்க்கு அர்த்தத்தை என்னுடையா எழுநூராவது கம்மேன்டில் சொல்கின்றேன்///எழுநூரா???????????????????

மங்குனி அமைச்சர் said...

MUTHU said...

மங்குனி அமைச்சர் said...

ஐ, நான்தான் பஸ்ட்டு , வட எனக்குதான்///////////

வட உனக்கா,இரு அந்த வடையை புடுங்காமல் போக மாட்டேன்/////

ஹி,ஹி,ஹி ...............

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//நம்ம இரண்டு பேரும் சேர்ந்து கும்மினால் 2001 ரொம்ப ஈஸி //

பட்டாவும் சேந்தாருன்னா நல்லாருக்கும். ஆளனுப்பி விடுங்க////இன்னும் முடிகலையா ? innum ஆள் வேற கூட்டு சேக்குரின்களா

மங்குனி அமைச்சர் said...

முகிலன் said...

மங்குனி, 100 ஃபாலோயருக்கு வாழ்த்துறதா? இல்ல சங்க அனுமதி இல்லாம தங்கத் தலைவி தமன்னாவோட பாய் ஃப்ரண்டுனு போட்டுக்கிட்டதுக்கு திட்டறதான்னு தெரியலை..

பட்டா.. என்ன செய்யலாம்னு கொஞ்சம் சொல்லுங்க..////

இதுக்கு அடிக்க ஆள் வேற கூப்புடுரிங்க்களா ??????????????

மங்குனி அமைச்சர் said...

தமிழ் வெங்கட் said...

இது ன்னா கூத்தூ...படா தமாசாகீது..///ஆமா சார் , ரொம்ப தேங்க்ஸ்

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...

:)////

:))))

மங்குனி அமைச்சர் said...

//ஸாதிகா said...

இது இது இது இது..இதுக்குத்தாங்கைய்யா..உங்களுக்கு இந்த இருபத்தி ஒரு பதிவிலேயே இவ்வளவு ஃபாலோவர்ஸ்,மட்டுமல்ல சூடா வடை விற்றுப்போகிற மாதிரி பதிவு போட்ட சூடு ஆறுமுன் பின்னூட்டமும் மளமள வென்று குவிகின்றது.இந்த ரேஞ்ஜில் போனால் சீக்கிரம் அமைச்சர் பதவி பறி போய் மன்னர் பதவி வந்துடும்.///
உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு , எனது மனமார்ந்த நன்றி ஸாதிகா மேடம்

மங்குனி அமைச்சர் said...

LK said...

congrats friend ////

thank you very much Lk sir

மங்குனி அமைச்சர் said...

ராஜேஷ் said...

இந்த மொக்கைய படிச்சுட்டு 107 வதா
ஒருத்தன் சிக்கிட்டனு இந்த வுலகத்துக்கு
ஒரு அறிக்கை விடுங்க அமைச்சரே////

மிக்க நன்றி ராஜேஷ் சார்

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

நூறு ஆயிர‌ம் ஆக‌ வாழ்த்துக்க‌ள்....தொட‌ர்ந்து எழுதி க‌ல‌க்குங்க‌..////ரொம்ப, ரொம்ப நன்றி நாடோடி சார் , உங்கள் ஆசிர்வாதத்துடன் தொடர்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

// கரிகாலன் said...

@முத்து,

/அண்ணே சும்மா வாங்க,நம்ம இரண்டு பேரும் சேர்ந்து கும்மினால் 2001 ரொம்ப ஈஸி//

ஆகா இன்னொருத்தன்கூட ஜோடி போட்டுட்டான்யா.....///வாப்பா கரிகாலா , வந்துட்டியா , எங்க நாலு நாளா ஆள காணும்

மங்குனி அமைச்சர் said...

கரிகாலன் said...

தோ... நூத்தி ஏழாவதா நா சேந்துட்டன்... வடையில எனக்கும் பங்கு வேணும்....///உனக்கில்லாதா பங்கா , வாங்கிக்க

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள்....

மிக ரசனையா இருக்குங்க உங்க பதிவு.

சுசி said...

//ஐ, நான்தான் பஸ்ட்டு , வட எனக்குதான்//

ஆஹா.. என்னா வில்லத்தனம்..

//இப்பொழுது எனக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் , இது ப்ளாக்-ஐ தவிர வேறு எதிலும் சாத்தியம் இல்லை . //

அவ்வ்வ்.. ஆவ்வ்வ்..

நல்லாருங்க அமைச்சரே..

எம் அப்துல் காதர் said...

இப்படி ஒரு திடுக்கிடும் தலைப்பை போட்டு ஒரு பதிவா, நடக்கட்டும் மங்குனியாரே!!!

GEETHA ACHAL said...

//"பிரபல பதிவர் மங்குனி அமைசர்"//இது ஒகே...

//டுத்த ஒசாமா பின்லேடன் "மங்குனி அமைசர்"//ஒகே..இதனையும் ஒரளவுக்கு ஒத்து கொள்கிரேன்..

//தமனா பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் " //இது தான் ஒவரோ ஒவர்....தங்க முடியவில்லை..

priyamudanprabu said...

பீதியில் பின்லேடன் பின்னங்கால் பிடரில் அடிக்க பின்கட்டு வழியாக ஓடிபோய் புத்த பிச்சு வாக மாறிவிட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன .
//////////////

இதெல்லாம் ஓவரு ஓய்

priyamudanprabu said...

தமனா பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"

//////

இதை வன்மையக கண்டிக்கிறேன்

ILLUMINATI said...

என்னதான் பிரபலம் ஆனாலும், மங்குனி மங்குனி தான்....
இதுல உள்குத்து ஏதும் கெடையாதுங்க.... :)
வாழ்த்துக்கள்....

MUTHU said...

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகின்றன/////

பாரு மங்கு நம்ம விஷயம் செவ்வாய் வரைக்கும் தெரியுது

MUTHU said...

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்குக் கொடுக்கப்படும் உணவில் மருந்தைக் கலந்து கொல்ல முயற்சி நடக்கிறது என்று நளினி புகார் //////

பார்த்து மங்கு எங்க உளவு துறை உன் மேல் தான் சந்தேக படுது

MUTHU said...

கன்னடப் படப்பிடிப்பின்போது லாரியிலிருந்து கரும்பைப் பிடித்து இழுத்த நடிகை பாவனா காயமடைந்தார்.

இந்த விழயத்தை பற்றி முன்பே உன்னிடம் சொன்னேன் பார்த்தாயா இப்போ நீ தான் சாட்சி

இப்படிக்கு
செவ்வாய்கிரக வாசிகள்

மங்குனி அமைச்சர் said...

//சி. கருணாகரசு said...

வாழ்த்துக்கள்....

மிக ரசனையா இருக்குங்க உங்க பதிவு. ///

ரொம்ப நன்றி சி. கருணாகரசு சார்

மங்குனி அமைச்சர் said...

///சுசி said...

//ஐ, நான்தான் பஸ்ட்டு , வட எனக்குதான்//

ஆஹா.. என்னா வில்லத்தனம்..////

ஹி,ஹி,ஹி.......... அப்புறம் என்னாங்க எங்க போனாலும் வட தரமாட்றாங்க

//இப்பொழுது எனக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் , இது ப்ளாக்-ஐ தவிர வேறு எதிலும் சாத்தியம் இல்லை . //

அவ்வ்வ்.. ஆவ்வ்வ்..

நல்லாருங்க அமைச்சரே../////

ரொம்ப ரொம்ப நன்றி சுசி

மங்குனி அமைச்சர் said...

//எம் அப்துல் காதர் said...

இப்படி ஒரு திடுக்கிடும் தலைப்பை போட்டு ஒரு பதிவா, நடக்கட்டும் மங்குனியாரே!!!///

சும்மா ஊருக்குள்ள ஒரு பொரலிய கிளப்பி விடவேண்டியதுதான்

மங்குனி அமைச்சர் said...

Geetha Achal said...

//"பிரபல பதிவர் மங்குனி //அமைசர்"//இது ஒகே...///

ரொம்ப நன்றிங்க மேடம்

//டுத்த ஒசாமா பின்லேடன் "மங்குனி அமைசர்"//ஒகே..இதனையும் ஒரளவுக்கு ஒத்து கொள்கிரேன்../////

ரொம்ப, ரொம்ப நன்றிங்க மேடம்

//தமனா பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் " //இது தான் ஒவரோ ஒவர்....தங்க முடியவில்லை..////

சே , நாங்க கொஞ்சம் சந்தோசமா இருந்தா மக்களுக்கு புடிக்காதே

மங்குனி அமைச்சர் said...

//பிரியமுடன் பிரபு said...

பீதியில் பின்லேடன் பின்னங்கால் பிடரில் அடிக்க பின்கட்டு வழியாக ஓடிபோய் புத்த பிச்சு வாக மாறிவிட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன .
//////////////

இதெல்லாம் ஓவரு ஓய்////அட நெசமாத்தான் பிரியமுடன் பிரபு சார்

மங்குனி அமைச்சர் said...

///பிரியமுடன் பிரபு said...

தமனா பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"

//////

இதை வன்மையக கண்டிக்கிறேன்////சே, போறாம .வயிதெரிச்சல் (சும்மா தமாசு பிரியமுடன் பிரபு சார் )

மங்குனி அமைச்சர் said...

// ILLUMINATI said...

என்னதான் பிரபலம் ஆனாலும், மங்குனி மங்குனி தான்....
இதுல உள்குத்து ஏதும் கெடையாதுங்க.... :)
வாழ்த்துக்கள்....///

வா இல்லு ,எங்க ஆளையே காணோம் ?

நாம எப்பயும் மங்குனி தான் இல்லு , சரியா சொன்ன

மங்குனி அமைச்சர் said...

// MUTHU said...

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகின்றன/////

பாரு மங்கு நம்ம விஷயம் செவ்வாய் வரைக்கும் தெரியுது///அடப்பாவி , நீ அவ்ளோ படிச்ச பயலா , சொல்லவே இல்ல ?

மங்குனி அமைச்சர் said...

//MUTHU said...

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்குக் கொடுக்கப்படும் உணவில் மருந்தைக் கலந்து கொல்ல முயற்சி நடக்கிறது என்று நளினி புகார் //////

பார்த்து மங்கு எங்க உளவு துறை உன் மேல் தான் சந்தேக படுது///

சீ, சீ , இந்த மாதிரி சின்ன விசயமெல்லாம் மங்குனி செய்யமாட்டான்

மங்குனி அமைச்சர் said...

// MUTHU said...

கன்னடப் படப்பிடிப்பின்போது லாரியிலிருந்து கரும்பைப் பிடித்து இழுத்த நடிகை பாவனா காயமடைந்தார்.

இந்த விழயத்தை பற்றி முன்பே உன்னிடம் சொன்னேன் பார்த்தாயா இப்போ நீ தான் சாட்சி

இப்படிக்கு
செவ்வாய்கிரக வாசிகள்///

சரி , சரி விடு நான் பாத்துகிறேன்

Kiruthigan said...

So அடுத்த முதல்வர் மங்குனியா..?
விஜய் இல்லையா?

'பரிவை' சே.குமார் said...

தளபதி தமிழகத்தை புடிக்கப்பாத்தா...
மங்குனி ஓபாமாவுக்கே வேட்டு வைக்கப் பார்க்கிறார்.

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் ஒசாமா மங்குனி... சாரி நம்ம மங்குனி அமெரிக்க ஜனாதிபதியானால் நமக்கு எதாவது கொடுப்பாரப்பூ.........

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர்க்கு "பிறந்தநாள்

மனோ சாமிநாதன் said...

தங்கள் நகைச்சுவைத் தொடர் பதிவுகள் மேன்மேலும் புகழ் பெற என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!

பாலா said...

இன்னாயா.. நடக்குது இங்க??? :)

மங்குனி அமைச்சர் said...

//Cool Boy said...

So அடுத்த முதல்வர் மங்குனியா..?
விஜய் இல்லையா? ///

சே சே, நமக்கு முதல்வர் பதவியெல்லாம் வேண்டாங்க,

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி " மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"

மங்குனி அமைச்சர் said...

/// சே.குமார் said...

தளபதி தமிழகத்தை புடிக்கப்பாத்தா...
மங்குனி ஓபாமாவுக்கே வேட்டு வைக்கப் பார்க்கிறார்.

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் ஒசாமா மங்குனி... சாரி நம்ம மங்குனி அமெரிக்க ஜனாதிபதியானால் நமக்கு எதாவது கொடுப்பாரப்பூ.........///

கொடுத்திட்டா போச்சு

மங்குனி அமைச்சர் said...

/// soundar said...

மங்குனி அமைச்சர்க்கு "பிறந்தநாள்///

புரியலையே சார் , எனக்கு இப்ப பிறந்தநாள் இல்லையே ?

மங்குனி அமைச்சர் said...

// மனோ சாமிநாதன் said...

தங்கள் நகைச்சுவைத் தொடர் பதிவுகள் மேன்மேலும் புகழ் பெற என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!////

ரொம்ப , ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

me 150

ஐ, நான் தான் 150

மங்குனி அமைச்சர் said...

//ஹாலிவுட் பாலா said...

இன்னாயா.. நடக்குது இங்க??? :)///

அண்ணா ஒன்னுமிலைங்க அண்ணா , சும்மா தமாசு

Shankar said...

Congrats honourable amaichare,

Etho ennalla mudinjadhu 113 th follower a sendutten.
Unga Mokka pani thodarattum.
email id kudutha naraiya mokka forward annuppa sowgaryama irrukkum

Shankar

மங்குனி அமைச்சர் said...

// Shankar said...

Congrats honourable amaichare,

Etho ennalla mudinjadhu 113 th follower a sendutten.
Unga Mokka pani thodarattum.
email id kudutha naraiya mokka forward annuppa sowgaryama irrukkum

Shankar///

ரம்பா நன்றி சங்கர் சார் ,

mail id: yasinshaji@gmail.com

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்யா.. தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற, மொக்கை பதிவு ஒன்றை
போட்டுள்ளேன்..
வந்து வாந்தி எடுத்துவிட்டு செல்லவும்..

( வாந்தியை சுத்தம் செய்ய உபயோகியுங்கள்...பட்டாபட்டி கிளீனர்..ஒன்ணு வாங்கினால், மற்றொன்று இலவசம்..

இந்த இலவசம், குஷ்பு முதலமைச்சர் ஆகும் வரை மட்டும்தான்..வாய்ப்பை நழுவவிடாதீர்கள்)

எம் அப்துல் காதர் said...

//அதிர்சி//அப்டின்னா என்னங்க??// அப்படின்னா உங்களுக்கும் தெரியாத, எனக்கும் தெரியாது, யாராவது தெரிஞ்சவுங்க சொல்லுவாங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்.//

அய்யே இது கூட பிரியலையா உனக்கு. அதெ குசாலா தியுப்பி வாசி. பின்ன ஊட்டண்ட வந்து கண்டுக்க. எல்லாம் தன்னால பிரியும் அக்காங்.. வர்ர்ட்டா

Unknown said...

//இந்த இலவசம், குஷ்பு முதலமைச்சர் ஆகும் வரை மட்டும்தான்..//

-அப்ப கனிமொழி? கயல்விழி??

ஹரீகா said...

இவ்வளவு
நடந்து
போச்சா
நான்
ஊரில் இல்லாதப்ப..

Unknown said...

"இது சாத்தியமே. வாழ்த்துக்கள்

ஏனென்றால் நீங்கள் மணிக்கொருமுறை நிருபிக்கிறீர்கள் ..........."

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

அய்யா.. தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற, மொக்கை பதிவு ஒன்றை
போட்டுள்ளேன்..
வந்து வாந்தி எடுத்துவிட்டு செல்லவும்..

( வாந்தியை சுத்தம் செய்ய உபயோகியுங்கள்...பட்டாபட்டி கிளீனர்..ஒன்ணு வாங்கினால், மற்றொன்று இலவசம்..

இந்த இலவசம், குஷ்பு முதலமைச்சர் ஆகும் வரை மட்டும்தான்..வாய்ப்பை நழுவவிடாதீர்கள்)/////

அடப்பாவி நீ கமண்ட்ஸ் போடுறதுக்குள்ள குஸ்பு முதலமைசேர் ஆகிட்டாங்களே ,, இப்ப என்னா செய்வ , இப்ப என்னா செய்வ????

மங்குனி அமைச்சர் said...

//எம் அப்துல் காதர் said...

//அதிர்சி//அப்டின்னா என்னங்க??// அப்படின்னா உங்களுக்கும் தெரியாத, எனக்கும் தெரியாது, யாராவது தெரிஞ்சவுங்க சொல்லுவாங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்.//

அய்யே இது கூட பிரியலையா உனக்கு. அதெ குசாலா தியுப்பி வாசி. பின்ன ஊட்டண்ட வந்து கண்டுக்க. எல்லாம் தன்னால பிரியும் அக்காங்.. வர்ர்ட்டா///

ஏமண்டி ஏமி செப்துனாறு , நாக்கு ஒன்னும் அர்த்தமாலேது

மங்குனி அமைச்சர் said...

//sajeekaa1995 said...

//இந்த இலவசம், குஷ்பு முதலமைச்சர் ஆகும் வரை மட்டும்தான்..//

-அப்ப கனிமொழி? கயல்விழி??///

ஐயே , அவுகள்லாம் பிரதமர் , ஜனாதிபதி

மங்குனி அமைச்சர் said...

//ஹரீகா said...

இவ்வளவு
நடந்து
போச்சா
நான்
ஊரில் இல்லாதப்ப..///

ஆமா மேடம் , தூங்கும் போது கூட கண்ணா மூடிராதிக

மங்குனி அமைச்சர் said...

//கலாநேசன் said...

"இது சாத்தியமே. வாழ்த்துக்கள்

ஏனென்றால் நீங்கள் மணிக்கொருமுறை நிருபிக்கிறீர்கள் ..........."///

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி சார் , ஆமா , அந்த கலா யாரு? கலாநேசன் சார்

Jaleela Kamal said...

அமைச்சரே ரொமப் பீல் பண்ண வேண்டாம் சும்மா தான் சொன்னேன்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நெஜமாவே சாதனை தான்..
மேலும் வளர...வாழ்த்துக்கள்.. :)