எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 17, 2010

அடுத்த முதல்வர் யார் ??????

முஸ்கி: ஹாய் பிரண்ட்ஸ், போன பதிவும் இந்த பதிவும் சும்மா தமாசு , யாரும் சீரியஸா நினசிகிட்டு ஆடோ கீட்டோ எதுவும் அனுபிராதிக , , (...ங்கொய்யாலே.... மண்ட வறண்டு போய் என்னா எழுதுறதுன்னு தெரியாம ஒளரிட்டு இப்ப பிலிம் காட்டறியா ? )

போதும்டா சாமி , இப்படி தொரத்தி, தொரத்தி அடிக்கிறாங்க , முடியலே....... , எதுலையும் ஒரு நேர்மை இருக்கணும் , இப்படியா கேப் விடாம அடிக்கிறது, போன வாட்டி அடிச்சவனுக கூட வலிதெரியாம இருக்க ஒரு ஏற்பாடு பன்னிட்டு அடிச்சானுக , இவனுக துள்ள, துடிக்க கொல வெறியோட கூடி ,கூடி, கும்மி அடிகிரானுக, போதும்பா........ போதும் .

-----------------------------------------------


ஓகே , இப்பா பிரபல பதிவர் ஆயாச்சு இனி கட்சிய நடத்தனும்னா கண்டிப்பா ஒரு டி.வீ சேனல் வேணும், சரின்னு மச்சினன்டையும், வைப்டையும் கலந்து ஆலோசிச்சு அவுகளோட ஆலோசனைப்படி மங்குனி டி.வி சேனல் ஆரம்பிக்க போறேன் .(பின்ன பைனான்ஸ் மிஸ்டர் அவுகதானே )

இனிதே ஆரம்பம் "மங்குனி டி.வி"
வருங்கால முதலமைச்சர் குஸ்பு திறந்து... சே.., துவைக்கி வைக்கிறார் (அப்பாட....... தலைப்புக்கு பதில் சொல்லியாச்சு )

இனி வரும் நாட்களில் நாட்டில் நடக்கும் அனைத்து அநியாயங்களும்(????) , மக்கள் முன்னிலையில் தோலுரிக்க படும். (பஸ்ட்டு உந்தோல பாத்துக்க)

----------------------------------------------------------------------------

டுஸ்கி: சரி இப்ப நாம பிரபல பதிவர் ஆகிட்டதால , பிரபல பதிவர் ஆவது எப்படின்னு மத்தவுங்களுக்கு ஐடியா குடுக்கலாம்

பிரபல பதிவர் ஆக 5 சிறந்த வழிகள்:-

1) லேடிஸ் பேர்ல ஆரமிங்க (அப்புறம் நீங்க தும்முனா கூட 100 கமண்ட்ஸ் வரும் , ஒரு மாசத்துல 200 பாலோவர்ஸ் வந்துருவாங்க )

2 ) யாராவது பிரபல ப்ளாக்கர் நம்ம வால்பையன் , சித்ரா மேடம் இவுகள மாதிரி ஆட்கள பத்தி கண்டமானிக்கு திட்டி ஒரு பதிவு போடுங்க. (ஆடோ மேடிகா அவுகளே உங்கள பிரபல படுதிருவாக )


3 ) இல்லாட்டி ராஜீவ் காந்திய கொன்னது சரிதான் , இந்தியா என்ன சத்திரமா ? பார்வதி அம்மாவ இந்தியாவுக்குள்ள மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்க கூடாது அப்படின்னு நொன்ன தனமா போடுங்க (உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு எல்லா பிளாகரும் உங்ககூட சண்டைக்கு வருவாங்க அப்படியே பிக் அப் பன்னிக்கலாம்)

4) 100 க்கு மேல பாலோவர் வந்துட்டா , நம்ம பின்னூட்டம் குலசாமிக்கு உங்க தலைய காணிக்க செலுதுறதா வேண்டிகங்க, அப்படி வேண்டிகிட்டத ஒரு பதிவு போடுங்க , ஒரே நாள்ல 100 பால்லோவர் வந்துருவாங்க .(ஏன்னா ஆடு தற்கொல பன்ன வைகிரதுன்னா எங்களுக்கு ஒரே குஜால் , உடனே ஒன்னு கூடிடுவோம் )

5) இல்லைனா "சுறா" படத்த மூணு வாட்டி(மொதோ வாட்டி பாத்துட்டு , உயிரோட இருந்தா ) தொடர்ந்து பாருங்க, மூணு வாட்டி பாத்துட்டு உயிரோட இருந்திகன்னா அப்புறம் நீங்க தான் இந்த உலகத்திலே பிரபல பிளாகர் , (எங்களுக்கு விஷம் குடுத்து , கத்தியால குத்தி, துப்பாகியால சுட்டு அப்புறம் தூக்கு போட்டு கடைசியா பெட்ரோல் ஊத்தி கொளுத்தி கொல்ரதுதான் ரொம்ப புடிக்கும் )


டிஸ்கி : காலைலே கடவுள் என் கனவுல வந்து சொன்னாருங்க , "இன்னைக்கு உன் நண்பர்களுக்கு நேரம் சரி இல்லைன்னு" , பாருங்க அதே மாதிரி ஆகிபோச்சு (இதில் ஏதும் உள்குத்து இல்லை )


66 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//லேடிஸ் பேர்ல ஆரமிங்க//
அதான் நீங்க லேடீஸ் பேர்ல ஆரமிசீங்களோ. மங்குனி பெண்பால்தான. மங்குனந்தான் ஆண்பால். ஹி ஹி

ஜெய்லானி said...

நீ முதல்வருன்னா நா டுனை முதல்வர் சரியா ? ஏன்னா! நீ சீக்கிரம் மண்டையப் போடப் போறன்னு அர்த்தம் மாப்பி!!!

ஜெய்லானி said...

//"இன்னைக்கு உன் நண்பர்களுக்கு நேரம் சரி இல்லைன்னு" , பாருங்க அதே மாதிரி ஆகிபோச்சு//

அதெப்படி என் கனவுலயும் வந்தாரே!!அதேதான் சொன்னார் .

ஜெய்லானி said...

//எதுலையும் ஒரு நேர்மை இருக்கணும் , இப்படியா கேப் விடாம அடிக்கிறது,//

பின்ன நாங்க எப்படி டெரர் ஆகிரது.

Unknown said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி,குலவிளக்கு, கொள்கை வீரன் டாக்டர் உயர் திரு, மங்குனி அமைச்சர் வாழ்க,

பருப்பு (a) Phantom Mohan said...

இப்போ டிவி ஆரம்பிப்பா அப்புறம் எல்லா படத்தையும் நீயே குத்தகைக்கு எடுத்து டிரைலர் போட ஒரு புது சேனல், பதிவர் கருத்து கணிப்பு வச்சு ஒரு மூணு பெற உயிரோட கொளுத்துவ..உன் தம்பி சென்ட்ரல் மினிஸ்டர் ஆவான்...தெலுகு, மலையாளம், கன்னடா ன்னு எல்லா பக்கமும் தக்காளி ரேடியோ, டிவி ன்னு உயிரை வாங்குவ...அப்புறம் ஓடாத ஒரு பத்திரிக்கைய அடி மாட்டு விலைக்கு வாங்கி ஒரு ரூபாய்க்கு விப்ப, குரங்காட பன்னியாட ன்னு கருத்து செறிந்த நிகழ்ச்சி போடுவ...கடைசில FORBES லிஸ்ட் ல உன் பேரு வரும்...நாங்க வயித்தில அடிச்சிக்கிட்டே கமெண்ட் போடணும் "பின்னீட்டிங்க மங்குனி...சூப்பர் பதிவு மங்குனி" ன்னு...

போங்கடா நீங்களும் உங்க சேனல் உம்.....

ஹி ஹி அந்த அஞ்சு ஐடியா வும் தரம் M.S தங்க மாளிகை....கொஞ்சம் முன்னாடியே சொல்லிருந்த நல்லா இருந்திருக்கும்..ஒன்னும் கெட்டுப் போகல..நாளைக்கே எவன் குடும்பத்தையாவது நடுத்தெருவுக்கு இழுத்து நாரடிக்கிறேன்...

S Maharajan said...

//1) லேடிஸ் பேர்ல ஆரமிங்க (அப்புறம் நீங்க தும்முனா கூட 100 கமண்ட்ஸ் வரும் , ஒரு மாசத்துல 200 பாலோவர்ஸ் வந்துருவாங்க )//

ஹ ஹா ஹா ஹா
//இல்லைனா "சுறா" படத்த மூணு வாட்டி(மொதோ வாட்டி பாத்துட்டு , உயிரோட இருந்தா ) தொடர்ந்து பாருங்க, மூணு வாட்டி பாத்துட்டு உயிரோட இருந்திகன்னா அப்புறம் நீங்க தான் இந்த உலகத்திலே பிரபல பிளாகர்//
ஏன் இந்த கொலை வெறி

//ஓகே , இப்பா பிரபல பதிவர் ஆயாச்சு//
என்னடா இது புது புரளியா இருக்கு

//இனிதே ஆரம்பம் "மங்குனி டி.வி"//
வருங்கால முதலமைச்சர் குஸ்பு திறந்து... சே.., துவைக்கி வைக்கிறார்//

அப்போ தமன்னா இல்லியா

மங்குனி அமைச்சர் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//லேடிஸ் பேர்ல ஆரமிங்க//
அதான் நீங்க லேடீஸ் பேர்ல ஆரமிசீங்களோ. மங்குனி பெண்பால்தான. மங்குனந்தான் ஆண்பால். ஹி ஹி////


என்ன ஒரு கண்டு பிடிப்பு , (ஏன் சார் , இதையெலாம் வெளியில சொல்றிங்க )

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

நீ முதல்வருன்னா நா டுனை முதல்வர் சரியா ? ஏன்னா! நீ சீக்கிரம் மண்டையப் போடப் போறன்னு அர்த்தம் மாப்பி!!!///


நான் முதல்வர் இல்லைப்பா , நம்ம குஸ்பு அக்காதான்

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//"இன்னைக்கு உன் நண்பர்களுக்கு நேரம் சரி இல்லைன்னு" , பாருங்க அதே மாதிரி ஆகிபோச்சு//

அதெப்படி என் கனவுலயும் வந்தாரே!!அதேதான் சொன்னார் .///


டபுள் கேம் ஆடுறார் போல

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//எதுலையும் ஒரு நேர்மை இருக்கணும் , இப்படியா கேப் விடாம அடிக்கிறது,//

பின்ன நாங்க எப்படி டெரர் ஆகிரது.///


பாத்து , அப்புறம் கோல கேஸ்ல உள்ள போயிருவ

vasu balaji said...

மூக்கு புடைப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்கச் சொல்லும்:))

மங்குனி அமைச்சர் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி,குலவிளக்கு, கொள்கை வீரன் டாக்டர் உயர் திரு, மங்குனி அமைச்சர் வாழ்க,///


ஆகா, நம்ம பொணத்த பாக்காம விடமாட்டாக போலருக்கே

மங்குனி அமைச்சர் said...

///பருப்பு The Great said...

இப்போ டிவி ஆரம்பிப்பா அப்புறம் எல்லா படத்தையும் நீயே குத்தகைக்கு எடுத்து டிரைலர் போட ஒரு புது சேனல், பதிவர் கருத்து கணிப்பு வச்சு ஒரு மூணு பெற உயிரோட கொளுத்துவ..உன் தம்பி சென்ட்ரல் மினிஸ்டர் ஆவான்...தெலுகு, மலையாளம், கன்னடா ன்னு எல்லா பக்கமும் தக்காளி ரேடியோ, டிவி ன்னு உயிரை வாங்குவ...அப்புறம் ஓடாத ஒரு பத்திரிக்கைய அடி மாட்டு விலைக்கு வாங்கி ஒரு ரூபாய்க்கு விப்ப, குரங்காட பன்னியாட ன்னு கருத்து செறிந்த நிகழ்ச்சி போடுவ...கடைசில FORBES லிஸ்ட் ல உன் பேரு வரும்...நாங்க வயித்தில அடிச்சிக்கிட்டே கமெண்ட் போடணும் "பின்னீட்டிங்க மங்குனி...சூப்பர் பதிவு மங்குனி" ன்னு...

போங்கடா நீங்களும் உங்க சேனல் உம்.....////


ஏன் இந்த கோல வெறி, எப்படியோ ரொம்ப நாளா மனசுல இருந்தத கொட்டி தீத்துடிக


/// ஹி ஹி அந்த அஞ்சு ஐடியா வும் தரம் M.S தங்க மாளிகை....கொஞ்சம் முன்னாடியே சொல்லிருந்த நல்லா இருந்திருக்கும்..ஒன்னும் கெட்டுப் போகல..நாளைக்கே எவன் குடும்பத்தையாவது நடுத்தெருவுக்கு இழுத்து நாரடிக்கிறேன்...////


வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

//S Maharajan said...

//1) லேடிஸ் பேர்ல ஆரமிங்க (அப்புறம் நீங்க தும்முனா கூட 100 கமண்ட்ஸ் வரும் , ஒரு மாசத்துல 200 பாலோவர்ஸ் வந்துருவாங்க )//

ஹ ஹா ஹா ஹா////


ஜஸ்ட்டு மிஸ்சா சார்


///
//இல்லைனா "சுறா" படத்த மூணு வாட்டி(மொதோ வாட்டி பாத்துட்டு , உயிரோட இருந்தா ) தொடர்ந்து பாருங்க, மூணு வாட்டி பாத்துட்டு உயிரோட இருந்திகன்னா அப்புறம் நீங்க தான் இந்த உலகத்திலே பிரபல பிளாகர்//
ஏன் இந்த கொலை வெறி/////

ஏதோ நம்மளால முடிஞ்சது


/// //ஓகே , இப்பா பிரபல பதிவர் ஆயாச்சு//
என்னடா இது புது புரளியா இருக்கு///


/// //இனிதே ஆரம்பம் "மங்குனி டி.வி"//
வருங்கால முதலமைச்சர் குஸ்பு திறந்து... சே.., துவைக்கி வைக்கிறார்//

அப்போ தமன்னா இல்லியா////


அந்த டைம்ல நாங்க ரெண்டுபேரும் , டூர்ல இருப்போம்

மங்குனி அமைச்சர் said...

///வானம்பாடிகள் said...

மூக்கு புடைப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்கச் சொல்லும்:))////

வாங்க சார் , நல்லா பாத்தேன் குஸ்புக்கு மூக்கு புடைப்பா இல்லையே ?

Chitra said...

யாராவது பிரபல ப்ளாக்கர் நம்ம வால்பையன் , சித்ரா மேடம் இவுகள மாதிரி ஆட்கள பத்தி கண்டமானிக்கு திட்டி ஒரு பதிவு போடுங்க. (ஆடோ மேடிகா அவுகளே உங்கள பிரபல படுதிருவாக )...... நல்லா இருங்க, மக்கா. நல்லா இருங்க ....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... (இது வில்லி சிரிப்பு இல்லை, அமைச்சரே..... சந்தோஷ சிரிப்பு...... என்னை "king/queen" maker என்ற புதிய பதவி கொடுத்ததற்கு....... அப்புறம் டிவியில் என்னை பேட்டி எடுக்க எப்போ வருவது என்று கேட்டு இருந்தீங்களே....... என் secretary அப்புறம் உங்களை கூப்பிட்டு பேசுவாங்க.......

சுதர்ஷன் said...

ஹிஹிஹி அருமை ..
எச்ட்ரா பிட்டிங்க்ஸ் :- பதிவர்களை பற்றி மாறி மாறி உங்களுக்குள்ளையே மொக்கையா எழுதுங்க பிரபல பதிவர் ஆகிடலாம். பிரயோசனமே இல்லாத பதிவை போட்டாலும் ஆகிடலாம்

சுசி said...

1 + 5 இது ரெண்டு வழிகளுக்குமாகவே உங்களுக்கு ஃப்ளைட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அமைச்சரே..

MUTHU said...

கருத்துக் கணிப்பு:

குஷ்புவின் வருகையால் மன்குனிக்கு அரசியல்ரீதியில் லாபம் இருக்குமா?

நிச்சயம் இருக்காது

இருக்கும்

தெரியவில்லை

கருத்து இல்லை

MUTHU said...

மங்குனி டி.வி"

தலைப்பு செய்திகள்:


மங்குனி மேல் சுமத்தபட்டுள்ள குற்றங்கள் போதுமானதாக இருப்பதால் அவரை கூடிய விரைவில் கைது செய்ய படலாம்.இதை பற்றி அவரது கட்சி காரர்கிளின் கருத்துக்கள் மிக விரைவில்
அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறும் மங்குனி டிவி செய்தி அறிவிப்பாளர் :டண்ட நக்கா டனுக்கு நக்கா

STAY TUNE AFTER THE BREAK

MUTHU said...

மங்குனி டி.வி"

செய்திகள்:

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் போலியானவை குமுறுகிறார் மங்குனி !!!!

MUTHU said...

மங்குனி மேல் உள்ள குற்றத்திற்கு கருத்து கூற அந்த கட்சியின் பிரசார வெடிகுண்டு,அனல் கக்கும் பீரங்கி சைந்தவி புகழ்,நமது வெளிஉறவு துறை அமைச்சர்,
வெளியூர்காரன் மிக விரைவில்
STAY TUNE AFTER THE BREAK

Anonymous said...

//100 க்கு மேல பாலோவர் வந்துட்டா , நம்ம பின்னூட்டம் குலசாமிக்கு உங்க தலைய காணிக்க செலுதுறதா வேண்டிகங்க, அப்படி வேண்டிகிட்டத ஒரு பதிவு போடுங்க , ஒரே நாள்ல 100 பால்லோவர் வந்துருவாங்க//

இது உங்களுக்கே ஓவரா தெரியல??

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மங்குனி வாழ்க..

settaikkaran said...

சேட்டை டிவிக்கு போட்டியா மங்குனி டிவியா? கர்ர்ர்ர்ர்! கவனிச்சுக்கிறேன்!

MUTHU said...
This comment has been removed by the author.
MUTHU said...

வெளியூர்காரன்: வணக்கம்

நிருபர்: வணக்கம் ஐய்யா

வெளியூர்காரன்:இன்னும் ஒரு தடவை சொல்லுங்கள்

நிருபர்:!!!!!!!! வணக்கம் ஐய்யா

வெளியூர்காரன்: வணக்கம் வந்த விஷயம்

நிருபர்:மங்குனி பற்றி ........

வெளியூர்காரன்:தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை

நிருபர்: சார் .........

வெளியூர்காரன்:இருந்தாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்,இப்போ யார் செய்யாததை இவர் செய்துட்டாருன்னு இவ்வளவு பப்ளிசிட்டி பண்ணுரிங்க

நிருபர்: சார் .........

வெளியூர்காரன்:அதுவும் நான் பண்றதை விடவா அந்த ஆள் பெருசா செய்துட்டாறு


நிருபர்: சார் .........

வெளியூர்காரன்:!!!!!!!!!!!!!
I MEAN மக்களுக்கு நலத்தை சொன்னேன்


நிருபர்: இது தானே சார் எங்க தொழிலு


வெளியூர்காரன்:(என் வீட்டில் எங்க கேமரா வைச்சு இருக்கானு தெரியலையே) இது தொழிலு


நிருபர்:(இருடி உன் வீட்டில் கேமரா வைச்சுட்டு பேசறேன்)
இப்போ கடைசியாய் என்னதான் சொல்றிங்க


வெளியூர்காரன்:மங்குனி கவலை படாதே,சட்டம் அதன் கடமையை செய்யும் ,முடிந்தால் ராணுவம் அதில் குண்டை போடும் நன்றி வணக்கம்

MUTHU said...

மங்குனி மேல் உள்ள குற்றத்திற்கு கருத்து கூற அந்த கட்சியின் முதுகு எலும்பு,மக்களின் நாடித்துடிப்பு,DON'T DU விற்கு போங்கு காட்டிய சிங்கம் அந்த கட்சின் தலைவர் பட்டாபட்டியின் கருத்துக்கள் மிக விரைவில்

MUTHU said...

என்னா பட்டு நீயே சொல்றியா இல்ல நேத்து நீ மப்பில் உளறியதை நான் சொல்லவா?

MUTHU said...

நிருபர்: சார் வணக்கம்

பட்டாபட்டி: இருக்கட்டும்

நிருபர்:பேட்டி?

பட்டாபட்டி:முடியாது

நிருபர்:ஏன்?

பட்டாபட்டி:மப்பு

நிருபர்:அப்போ இனி எப்போ?

பட்டாபட்டி:மங்கு வந்தவுடன்

நிருபர்:வந்துடுவாரா?

பட்டாபட்டி: போனால் வந்து தானே ஆகவேண்டும்

நிருபர்:அப்போ அந்த சொத்து?

பட்டாபட்டி: என்னுடையது

நிருபர்:கேசட்டு?

பட்டாபட்டி: அதிலும் நான் தான்

நிருபர்:அப்போ நீங்க உள்ளபோகுனுமே?

பட்டாபட்டி:முடியாது

நிருபர்:ஏன்?

பட்டாபட்டி:அது நான் இல்லை

நிருபர்:இப்போ தான் சொன்னிங்க

பட்டாபட்டி:மப்பு

நிருபர்:அப்போ மங்கு?

பட்டாப்பட்டி:சங்கு தான்

MUTHU said...

இப்பொழுது நீங்கள் எல்லாம் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கும்,
ராஜாதி ராஜா, மன்னர்குல திலக,ராஜா மார்த்தாண்ட,உட்கார்தால் தானே எந்திரிக்கும்,நம் நாட்டின் மன்னன் ரெட்டை வால்'ஸ் கருத்துக்கள் மிக விரைவில்

MUTHU said...

நிருபர்:மன்னா

ரெட்டை வால்'ஸ்:நான் தான்

நிருபர்:மங்கு?

ரெட்டை வால்'ஸ்:என் இனம்

நிருபர்:சொத்து?

ரெட்டை வால்'ஸ்:அவர் திறமை

நிருபர்:கேசட்?

ரெட்டை வால்'ஸ்:பிறப்புரிமை

நிருபர்:மன்னா.............?முடிவு ?


ரெட்டை வால்'ஸ்:பதவி உயர்வு

MUTHU said...

என்ன மங்கு மொக்கையா போடுற இந்த மொக்கை போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?

Admin said...

என் முதல் வருகை. பல இடுகைகளை வாசித்து இரசித்தேன். விழுந்து விழுந்து சிரித்தேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னாய்யா.. ஆள் ஆளுக்கு கலாயிக்கிறீங்க?..

ஆமா.. என்னோட பர்மிஷன் இல்லாம, டீவீ சேனல் ஆரம்பிச்சுடுவியா?..

படவா....

MUTHU said...

பட்டாபட்டி.. said...

என்னாய்யா.. ஆள் ஆளுக்கு கலாயிக்கிறீங்க?..

ஆமா.. என்னோட பர்மிஷன் இல்லாம, டீவீ சேனல் ஆரம்பிச்சுடுவியா?..

படவா....


வா உனக்காக தான் வைடிங்

MUTHU said...

MUTHU said...

மங்குனி டி.வி"

செய்திகள்:

மன்குனிக்கு பிறகு துணை முதல்வராக துடித்து கொண்டிருக்கும் ஜெய்லானி இடம் கேட்ட போது

வாழ்க என் இனம்,வாழ்க என் குலம்
மன்குனியை பற்றி எழுந்துள்ள குற்றசாட்டுகளை நானும் கவனித்து தான் வருகிறேன் அதற்காக கேசட் தான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது,
அவரை நான் நல்லவன் என்று சொல்லவில்லை,என்னை இவ்வளவு விரைவில் முதல்வராக அமர வைக்க துடிக்கும் காவல் துறைக்கு நன்றி வணக்கம்

Aba said...

என்னாடா இது... பட்டாபட்டி பிளாக்ல ட்வென்டிட்வென்டி மேட்ச் ஆடலாம்னு வந்தா... இங்க ஒரே டெஸ்ட் மேட்ச நாலு நாளா அடிக்கிறீங்க?

வால்பையன் said...

// யாராவது பிரபல ப்ளாக்கர் நம்ம வால்பையன் , சித்ரா மேடம் இவுகள மாதிரி ஆட்கள பத்தி கண்டமானிக்கு திட்டி ஒரு பதிவு போடுங்க.//


எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் தல!

MUTHU said...

வால்பையன் said...
எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் தல!///////


சொல்லுங்க தல மன்குவை தீர்த்துட்டு பேசலாம்

அனு said...

//லேடிஸ் பேர்ல ஆரமிங்க. (அப்புறம் நீங்க தும்முனா கூட 100 கமண்ட்ஸ் வரும் , ஒரு மாசத்துல 200 பாலோவர்ஸ் வந்துருவாங்க )//

அப்படியா?? இப்பவே என் ப்ளாக்-க ஆரம்பிச்சுடுறேன்... கூடவே ஒரு மூக்குபொடி பாக்கெட்டும் வாங்கிடுறேன்..

//100 க்கு மேல பாலோவர் வந்துட்டா , நம்ம பின்னூட்டம் குலசாமிக்கு உங்க தலைய காணிக்க செலுதுறதா வேண்டிகங்க//

அப்படியே செஞ்சிருவோம்.. 100 பாலோவர் வந்தா உங்க தலைய காணிக்கையா செலுத்திடுறேன்.. (எப்படியும் தும்மும் போது 100 பாலோயர்ஸ் கிடைச்சிருவாங்கன்ற நம்பிக்கை தான்..)

Unknown said...

தம்பி.. டீ இன்னும் வரலை..

தேசாந்திரி-பழமை விரும்பி said...

2016 நம்ம கையிலே ... சந்திப்போங்க நாம சட்ட சபையிலே
(2011 ல நாங்கதான் ;))

Minmini.com said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

மங்குனி அமைச்சர் said...

////Chitra said...

யாராவது பிரபல ப்ளாக்கர் நம்ம வால்பையன் , சித்ரா மேடம் இவுகள மாதிரி ஆட்கள பத்தி கண்டமானிக்கு திட்டி ஒரு பதிவு போடுங்க. (ஆடோ மேடிகா அவுகளே உங்கள பிரபல படுதிருவாக )...... நல்லா இருங்க, மக்கா. நல்லா இருங்க ....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... (இது வில்லி சிரிப்பு இல்லை, அமைச்சரே..... சந்தோஷ சிரிப்பு...... என்னை "king/queen" maker என்ற புதிய பதவி கொடுத்ததற்கு....... அப்புறம் டிவியில் என்னை பேட்டி எடுக்க எப்போ வருவது என்று கேட்டு இருந்தீங்களே....... என் secretary அப்புறம் உங்களை கூப்பிட்டு பேசுவாங்க....... //////


எஸ் மேடம் , உங்க secretary தான் பேட்டி எடுக்கணும்

மங்குனி அமைச்சர் said...

///S.Sudharshan said...

ஹிஹிஹி அருமை ..
எச்ட்ரா பிட்டிங்க்ஸ் :- பதிவர்களை பற்றி மாறி மாறி உங்களுக்குள்ளையே மொக்கையா எழுதுங்க பிரபல பதிவர் ஆகிடலாம். பிரயோசனமே இல்லாத பதிவை போட்டாலும் ஆகிடலாம்////


ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

// சுசி said...

1 + 5 இது ரெண்டு வழிகளுக்குமாகவே உங்களுக்கு ஃப்ளைட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அமைச்சரே..///


லேடீஸ் பைலட் இருந்தா நல்லாருக்கும் , ஹி.ஹி.ஹி

மங்குனி அமைச்சர் said...

// MUTHU said...

கருத்துக் கணிப்பு:

குஷ்புவின் வருகையால் மன்குனிக்கு அரசியல்ரீதியில் லாபம் இருக்குமா?

நிச்சயம் இருக்காது

இருக்கும்

தெரியவில்லை

கருத்து இல்லை///


முத்து குஸ்பு லோகல் பாலிடிக்ஸ் , நாம இன்டர்நேஷனல்

மங்குனி அமைச்சர் said...

// MUTHU said...

மங்குனி டி.வி"

தலைப்பு செய்திகள்:


மங்குனி மேல் சுமத்தபட்டுள்ள குற்றங்கள் போதுமானதாக இருப்பதால் அவரை கூடிய விரைவில் கைது செய்ய படலாம்.இதை பற்றி அவரது கட்சி காரர்கிளின் கருத்துக்கள் மிக விரைவில்
அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறும் மங்குனி டிவி செய்தி அறிவிப்பாளர் :டண்ட நக்கா டனுக்கு நக்கா

STAY TUNE AFTER THE BREAK///


இன்னும் ஒபனே பன்னால அதுக்குள்ளே கருதுகனிப்பா

மங்குனி அமைச்சர் said...

me the 50

ஐ, நான் தான் 50

மங்குனி அமைச்சர் said...

//இந்திரா said...

//100 க்கு மேல பாலோவர் வந்துட்டா , நம்ம பின்னூட்டம் குலசாமிக்கு உங்க தலைய காணிக்க செலுதுறதா வேண்டிகங்க, அப்படி வேண்டிகிட்டத ஒரு பதிவு போடுங்க , ஒரே நாள்ல 100 பால்லோவர் வந்துருவாங்க//

இது உங்களுக்கே ஓவரா தெரியல??

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மங்குனி வாழ்க..///


போதும் , வேணா , வலிக்கிது , அழுதுடுவேன்

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...

சேட்டை டிவிக்கு போட்டியா மங்குனி டிவியா? கர்ர்ர்ர்ர்! கவனிச்சுக்கிறேன்!//


ஆமா அப்புறம் உங்க டி.வி ல மங்குனி கட்சிய பத்தி நியுஸ் காட்ட மற்றிக .. விஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

மங்குனி அமைச்சர் said...

//MUTHU said...

என்ன மங்கு மொக்கையா போடுற இந்த மொக்கை போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?//


ஆமா , உனக்கு ஜெயில்ல எழுதுற உரிமை கொடுத்திருகாங்களா? இரு உன் பீச புடுங்குறேன்

மங்குனி அமைச்சர் said...

///சந்ரு said...

என் முதல் வருகை. பல இடுகைகளை வாசித்து இரசித்தேன். விழுந்து விழுந்து சிரித்தேன்.///

முதல் வருகைக்கு வணக்கமும் , நன்றிகளும் , ரொம்ப சந்தோசம் சந்ரு சார்

மங்குனி அமைச்சர் said...

// பட்டாபட்டி.. said...

என்னாய்யா.. ஆள் ஆளுக்கு கலாயிக்கிறீங்க?..

ஆமா.. என்னோட பர்மிஷன் இல்லாம, டீவீ சேனல் ஆரம்பிச்சுடுவியா?..

படவா....///


பட்டா நீதாண்டா மங்குனி டி.வி சேர்மன்

மங்குனி அமைச்சர் said...

//கரிகாலன் said...

என்னாடா இது... பட்டாபட்டி பிளாக்ல ட்வென்டிட்வென்டி மேட்ச் ஆடலாம்னு வந்தா... இங்க ஒரே டெஸ்ட் மேட்ச நாலு நாளா அடிக்கிறீங்க?///


என்னா பன்றது கரிகாலன் , இந்த ரெண்டுநாள எல்லா ப்ளாக்ம் ரொம்ப மந்தமா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

///வால்பையன் said...

// யாராவது பிரபல ப்ளாக்கர் நம்ம வால்பையன் , சித்ரா மேடம் இவுகள மாதிரி ஆட்கள பத்தி கண்டமானிக்கு திட்டி ஒரு பதிவு போடுங்க.//


எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் தல!////ம்ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும் (என்னா தல உன் ப்ளாக் ரொம்ப சுலோவா ஓடுது, ஒரு அதிரடிய போட்டு ஸ்பீட கூட்டு )

மங்குனி அமைச்சர் said...

//அனு said...

//லேடிஸ் பேர்ல ஆரமிங்க. (அப்புறம் நீங்க தும்முனா கூட 100 கமண்ட்ஸ் வரும் , ஒரு மாசத்துல 200 பாலோவர்ஸ் வந்துருவாங்க )//

அப்படியா?? இப்பவே என் ப்ளாக்-க ஆரம்பிச்சுடுறேன்... கூடவே ஒரு மூக்குபொடி பாக்கெட்டும் வாங்கிடுறேன்..////

வாப்பா , ஏன் இப்பவே நீ அத தான செய்ற

// //100 க்கு மேல பாலோவர் வந்துட்டா , நம்ம பின்னூட்டம் குலசாமிக்கு உங்க தலைய காணிக்க செலுதுறதா வேண்டிகங்க//

அப்படியே செஞ்சிருவோம்.. 100 பாலோவர் வந்தா உங்க தலைய காணிக்கையா செலுத்திடுறேன்.. (எப்படியும் தும்மும் போது 100 பாலோயர்ஸ் கிடைச்சிருவாங்கன்ற நம்பிக்கை தான்..)/////

என்னாகடா இது , நமக்கே திருப்புராணுக , பே கேர்புல் , நான் என்ன சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

//முகிலன் said...

தம்பி.. டீ இன்னும் வரலை..///


என்னது இன்னு டீ வரலையா , ஆமா சார் , நானும் ரொம்ப நேரமா வைடிங் எனக்கும் வரல

மங்குனி அமைச்சர் said...

//தேசாந்திரி-பழமை விரும்பி said...

2016 நம்ம கையிலே ... சந்திப்போங்க நாம சட்ட சபையிலே
(2011 ல நாங்கதான் ;))///


சார், இந்த லோகல் சட்ட சபைய நீங்களே வசுகாங்க , நாம்ம இன்டர்நேஷனல்

சைவகொத்துப்பரோட்டா said...

மங்குனி டி.வி. வெற்றி அடைய வாழ்த்துக்கள்!!

ஸாதிகா said...

// மச்சினன்டையும், வைப்டையும் கலந்து ஆலோசிச்சு அவுகளோட ஆலோசனைப்படி மங்குனி டி.வி சேனல் ஆரம்பிக்க போறேன் .(பின்ன பைனான்ஸ் மிஸ்டர் அவுகதானே )// உங்கள் வீட்டிலும் மீனாட்சி ஆட்சிதானா???????நடக்கட்டும்.மங்குனி டிவி ஆரம்பித்தாச்சா?ஒரு பிளாக்கரா ஆரம்பித்து...எப்படியெல்லாம் வளர்ந்துடீரு?

பெசொவி said...

பிரபல பதிவர் மங்குனி அமைச்சர் வாழ்க!- இப்படிக்கு பாதி பிரபல பதிவர் (நமக்கு பாலோயர்ஸ் அம்பதுக்கு மேல, பாஸ்!)

Jaleela Kamal said...

அமைச்சரே, ஜெய்லானி டீவி, சேட்டை டீவி, அதுக்குபோட்டியா காண்டாகி, இப்ப ம்ங்குனி டீவி, நடத்தும் நடத்தும்.

எப்படியும் கூட்டம் சேர்ந்துடும் என்றா?

Jaleela Kamal said...

//இனிதே ஆரம்பம் "மங்குனி டி.வி"
வருங்கால முதலமைச்சர் குஸ்பு திறந்து... சே.., துவைக்கி வைக்கிறார்

அப்படியே கலக்‌ஷனில், முன்பு எனக்கு துப்பரியும் நிபுனி பட்டம் கொடுத்து ஆயிரம் பொற்காசு தரென் சொன்னீஙக்லெ அத மறந்துடாதீங்க

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஓஹோ.. இதான் மேட்டரா...??
ஓகே ஓகே..