
டுஸ்கி: இந்த பதிவுக்கும் இதில் உள்ள படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பன்னிகுட்டி ராமசாமி மீது சத்தியமாக கூறிக்கொள்கிறோம் . மீறி தவறாக எடுத்துக்கொண்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .
-----@@@@@-----
சே..... என்னப்பா கூகுள் இது? சுத்த வேஸ்ட் ........
நம்ம டாக்டர். குஜய்காந்த் டாக்டர் பட்டம் வாங்கி 24 அவர்ஸ் ஆச்சு இன்னும் அந்த போடோவெல்லாம் அப்டேட் பண்ணாம இருக்கு ....
கூகுளுக்கு , சேம்....... சேம் .......... பப்பி சேம்
டாக்டர். குஜய்காந்த் நமது மொக்கைசாமிக்கு அளித்த பேட்டி
மொக்கைசாமி : வாழ்த்துக்கள் டாக்டர். குஜயகாந்த் சார் ..... உங்களுடைய அடுத்த மூவ் ?
டாக்டர். குஜய்காந்த் : இனி தீவிரவாதிகள் சாதாரண ஆபீசர் கூட சண்டை போடா மாட்டாங்க ....... டாக்டர்.ஆபீசர் கூட சண்டை போடுவாங்க . அது தீவிரவாதிகளுக்கு பெருமைதானே?

மொக்கைசாமி :அது சார், அதைவைத்து ஏழைகளுக்கு என்னபண்ணப் போறீங்க ?
டாக்டர். குஜய்காந்த் : ஓ......... ஏழைகளுக்கு உதவ இந்த டாக்டர் பட்டம் பத்தாது , எனவே நான் அது எம்.எஸ் படித்து விட்டு ஏழைகளுக்கு வீடு வீடாக சென்று இலவச ஆப்ரேசன் செய்யப்போகிறேன் .
மொக்கைசாமி : நீங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன்னு சொல்றிங்க , அதுக்கு என்ன திட்டம் வச்சு இருக்கீங்க ?
டாக்டர். குஜய்காந்த் : அது ஒன்னும் இல்லைங்க ஆட்சிக்கு வந்த உடன் ஏழைகள் அனைவரையும் நாடு கடத்தி விடுவேன்.

மொக்கைசாமி : எந்த மிடில் , அப்பர்மிடில் கிளாஸ் டீசன்ட் பேமிலீஸ் யாரும் கவுரவ குறைச்சலான ஓட்டுப் போடும் வேலையை செய்யமாட்டார்கள் . ஒட்டு போடுறது எல்லாம் ஏழைகள் , அப்ப அடுத்து வரும் எலெக்சனுக்கு என்ன செய்விங்க ?
டாக்டர். குஜய்காந்த் : அந்த நாலரை வருசத்துல இங்குள்ள மிடில் , அப்பர்மிடில் கிளாஸ் பேமிலீஸ் எல்லாத்தையும் எப்படியும் கஷ்ட்டப்பட்டு நான் ஏழைகள் ஆக்கிடுவேன் , அப்புறம் அவுங்க ஒட்டு போட்டுத்தான ஆகணும் ?
மொக்கைசாமி : உங்க அடுத்த புராஜெக்ட் என்ன ?
டாக்டர். குஜய்காந்த் : நமது சி.பி.ஐ வெப்சைட்ட பாகிஸ்தான் திருடிக்கிட்டு போயிடுச்சாம் , நான் பாகிஸ்தான் போயி அதை மீட்டு வருவதுதான் எனது அடுத்த புராஜக்ட் , லட்சியம் எல்லாம்.
தொடரும் ..........
டிஸ்கி : பதிவர்களால் நமது மொக்கைசாமி கொல்லப்படாமல் இருந்தால் மீதி பேட்டி அடுத்த பதிவில் தொடரும்


