
ம்ம்ம்ம்மாமாமா.................(நமக்கு எவளவு வயதானுளும் அம்மா நமக்கு அம்மாதான் )
ரொம்ப வலிக்குது , என்ன விட்று..................

செத்துட்டா வலி தெரியாதுல்ல ?

மான்குட்டி : அங்கிள் , உங்க பேரு என்னா அங்கிள் ?
ஐய்யய்யோ ..... , அம்மா இலாத என்னோட ரெனி குட்டி நானும் போய்டா அன்னதையாயிடுமே

என்னை சீக்கிரம் வலி தெரியாம கொன்று நண்பா ..........................

ஸ்வாகா.............................
ஹலோ பட்டாப்பட்டி , இந்த புல்லையும் உப்பு பத்தல ....
டுஸ்கி:இதுவரை எல்லாம் இயற்கையின் கைவண்ணம் , ஒத்துகல்லாம் . இது நடக்க வில்லை என்றால் நான்-வெஜிடேரியன் உயிரினங்கள் அழிந்து விடும். ஏன் எல்லா உயிரினங்களும் வெஜிடேரியனா இருக்க கூடாது ? (மனிதன் உட்பட ).
அடுத்த படம் மனசே, மனசே கதவைத்திற ..................................

இது இயற்கையா ? கவனகுறைவா ?
டிஸ்கி : மேலும் எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது , ஆனால் யாரை பார்த்து கேட்பது என்று தான் தெரியவில்லை .
கிஸ்கி :ஆக்சுவலா இதுக்கு வேற தலைப்பு , வேற கேள்விகள் கேட்டு தான் முதல்ல ரெடி பண்ணேன் , அப்புறம் ஜெய்லானி தான் அத வேண்டம்னுடான். ஏன் நண்பா ? கொஞ்சம் மெயில் அனுப்பு
