எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, June 2, 2012

என்ன கருமாந்திரம் புடிச்ச உலகம் சார் இது?
ஒரு நல்லது சொன்னா தப்பா சார் , இப்படி போட்டு தொரத்தி ,தொரத்தி அடிக்கிறானுக 

நேத்தைக்கு அயன் வண்டி வந்து துணி இருக்கான்னு கேட்டான் , நானும் என்  வைஃப்  கிட்ட ,

" ஏம்மா அயன் பண்ண துணி இருக்கா?"

"இல்லைங்க "

"அயன் வண்டி வர்றதே ரொம்ப ரேர் , துணி இருக்கான்னு நல்லா பாரும்மா "

'இல்லைங்க  எல்லாம் துவைக்கணும்"

"ஏம்மா அவன் வந்ததே பெரிசு , நீ ஒன்னுபன்னு  பஸ்ட்டு எல்லா துணியையும் இன்னைக்கு அயன் பன்னிக்க  அப்புறமா துவைச்சுக்க "

"போடா......@#@#@#௬௬௬............"

ஏய் , ஏய் .........ஸ்டாப் , ஸ்டாப் , ஸ்டாப் .......

என்ன அநியாயம் சார் இது , இப்போ பொம்பளைங்க கூட கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க சார் .


17 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சார் பதிவு எங்கே?

மங்குனி அமைச்சர் said...

அத்தான் சார் நானும் நாலு நாளா தேடிக்கிட்டு இருக்கேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம ஏரியாவுக்கு புதுசா ஒரு போலீஸ் வந்திருக்கார், பெரிய அதிகாரியாம் அவர்கிட்ட கம்ளைண்ட் கொடுங்க........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////"ஏம்மா அவன் வந்ததே பெரிசு , நீ ஒன்னுபன்னு பஸ்ட்டு எல்லா துணியையும் இன்னைக்கு அயன் பன்னிக்க அப்புறமா துவைச்சுக்க " //////

அயன் பண்ணியாச்சின்னா அப்புறம் ஏன் துவைக்கனும்? அயன் பண்ணும் போது தண்ணி தெளிச்சித்தானே பண்ணுவான்?

மொக்கராசா said...

ஓ மங்குனி நீங்க டிரஸ் எல்லாம் போடுவேங்களா......

மொக்கராசா said...

///இப்போ பொம்பளைங்க கூட கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க சார் ./////


இது எல்லாம் நமக்கு புதுசா சார் ..போங்க சார் போய் நைட் இட்லிக்கு மாவாட்டுற வழிய பாருங்க ...கரண்டு வேற போக போகுது...

TERROR-PANDIYAN(VAS) said...

///இப்போ பொம்பளைங்க கூட கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க சார் ./////


அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்... $*($%*$#)$#*%)$% ($%*)#$*$#)@$# $%*(%#$@

சிசு said...

உண்மையச் சொல்லுங்க... அப்புறமா அவங்க தொவைச்சாங்களா இல்லையா???
அட... துணிய இல்லீங்க... உங்களை... :D

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்னைக்கு அயன் பன்னிக்க அப்புறமா துவைச்சுக்க "
//

ஆமாமா.. நல்லா பன்னிக்க...அப்புறம் துவைச்சுக்க..

யோவ் பன்னி...இன்னானு பாருய்யா... போற ஸ்பீட் பார்த்தா.. ஜாக்கி சேகரை ஓவர்டேக் பன்னிடு.. அடச்சே.. பண்ணிடுவான் போல இருக்கு!!!

vasan said...

ஓ..இதுதான் மாத்தி யோசிக்கிற‌தா?
திட்டு ரெம்ப‌ கெடூர‌மோ?

கோவை நேரம் said...

ஹி ஹி ஹி

'பரிவை' சே.குமார் said...

அதுசரி...

அடி வாங்கிட்டு அதை பதிவா வேற போட்டாச்சா?????????

இந்திரா said...

//போடா......@#@#@#௬௬௬............//


இத விளக்கமா போட்ருந்தா நல்லாயிருக்கும்ல..

Boys said...

நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php

சிகரம் பாரதி said...

#பன்னிக்குட்டி ராம்சாமி said...
சார் பதிவு எங்கே?#
விளங்கிரும்யா...................
"போடா......@#@#@#௬௬௬............"

ஏய் , ஏய் .........ஸ்டாப் , ஸ்டாப் , ஸ்டாப் .......
அத ஏனைய ஸ்டாப் பண்ணுன? பொழுது போக்குக்கு நாங்களாவது வாசிச்சிட்டுப் போவோம்ல? அது என்னனு கமெண்ட்ல சொல்லிருங்கப்பு............ நம்ம ஏரியாவுக்கும் கொஞ்சம் வாறது????????

http://newsigaram.blogspot.com

Best Business Brands said...

உலகச் செய்திகள் · அறிவித்தல்கள் · விளையாட்டுச் செய்திகள் · பொழுதுபோக்குச் செய்திகள். என்ன கருமாந்திரம் புடிச்ச உலகம் சார் இது?

Theepz said...

Boss!.... idhellam over ah illa?!!!