எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, April 4, 2012

ஹேப்பி நியுஸ் - மச்சி ஓபன் த பாட்டில்கங்ராஜுலேசன் நீங்க அப்பா (அம்மா ) ஆகபோரிங்க .சீ, தூ ......... இந்த தமிழ் படம் பார்த்து, பார்த்து ஹேப்பி நியுஸ் அப்படின்னாலே இதுதான் நியாபகத்துக்கு வருது . சாரி பாஸ் .........

விஷயம் என்னான்னா வருசா வருஷம் நம்ம கவுருமெண்ட்டு நியு இயர் பொங்கல் ,  தீபாவளி ,ரம்ஜான் , பக்ரீத் , குட் ஃபிரைடே , கிறிஸ்மஸ் , காந்தி ஜெயந்தி , சுதந்திர தினம் , குடியரசு தினம் அப்படின்னு லீவு விடுவாங்க . 

பாருங்க இந்த லீவுல சில பண்டிகைகள் சண்டேல வந்து அந்த லீவு வேஸ்ட்டா போகும். 

இந்த வருஷம் கூட பாருங்க இது வரைக்கும்  நியு இயர் , பொங்கல் ,மிலாடி நபி சண்டேல வந்து மூணு லீவு வேஸ்ட்டா போச்சு .

நானும் காலண்டர் எடுத்து இந்த வாரம் ஏதாவது லீவ் வருதா , அது எதுவும் சண்டேல வருதான்னு பார்த்தேங்க .............

ஆஹாஹாஹாஹாஹா...............

 வர்ற வெள்ளிக்கிழமை லீவு .

ஏன் ?


அன்னைக்கு குட் ஃபிரைடே 


இதுல சந்தோசமான சேதி என்னன்னா???

நல்ல வேலை இந்த வருசமும் குட் ஃபிரைடே சண்டேல வரல, ஒரு லீவு தப்பிச்சது 

நானும் சின்ன புள்ளைல இருந்து பாக்குறேங்க குட் ஃபிரைடேதான் ஒரு வாட்டி கூட சண்டேல வரல .27 comments:

Madhavan Srinivasagopalan said...

//நல்ல வேலை இந்த வருசமும் குட ஃபிரைடே சண்டேல வரல, ஒரு லீவு தப்பிச்சது //

நானும் அதத்தான் நெனச்சேன்.. இருந்தாலும் பாருங்க.. இந்த வருஷமும் ஈஸ்டர் சண்டெல வந்து ஒரு லீவ கெடுத்துடிச்சு..

முத்தரசு said...
This comment has been removed by the author.
முத்தரசு said...

கொசு தொல்லை தாங்க முடியல.., எலேய் மக்கா, எட்றா அந்த அருவாள

Unknown said...

ரொம்ப கொலைவெறியோட தான் இருக்கீங்க..

Unknown said...

ஜனவரியில் ஒரு பதிவு. பிப்ரவரியில் காலி. மார்ச்சில் அடுத்த பதிவு. இப்ப ஏப்ரலில் ஒரு பதிவு. ஏனிந்த இடைவெளி? அம்மா திட்டிட்டாங்களா மங்குனி அமைச்சரே?

rajamelaiyur said...

/நல்ல வேலை இந்த வருசமும் குட ஃபிரைடே சண்டேல வரல, ஒரு லீவு தப்பிச்சது


//

எப்படி தல எவ்வளவு புத்திசாலியா இருக்கிங்க ?

rajamelaiyur said...

அதுபோல சுத்திர தினம் aug 15 மட்டுமே வரதே ஏன்?

வெளங்காதவன்™ said...

///பாரத்... பாரதி... said...
ஜனவரியில் ஒரு பதிவு. பிப்ரவரியில் காலி. மார்ச்சில் அடுத்த பதிவு. இப்ப ஏப்ரலில் ஒரு பதிவு. ஏனிந்த இடைவெளி?
////

கவர்மெண்டே போதுமான இடைவெளி விடச் சொல்லுது.... இதுக்குப்போயி.....

வெளங்காதவன்™ said...

மங்கு...
கழுதை எப்பிடி மேயுதுன்னு பாத்துட்டு ரிப்போர்ட் பண்ணவும்...

#போஸ்ட்மார்ட்டம் எனக் கொள்க!!!

வெளங்காதவன்™ said...

முந்தைய கமண்டு புரியலைன்னா, வெளக்கெண்ணெய் குடிச்சிட்டு யோசிக்கவும்(?!).

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சார் சார் வர்ர சனிக்கெழம என்ன கெழம?

ஷர்புதீன் said...

welcome back Mr manguni

நாய் நக்ஸ் said...

இந்த ஞாயிறு,,சனிக்கிழமை இது எல்லாம் ஏன் அந்த கிழமைல வருதுன்னு ....கொஞ்சம் கேட்டு சொன்னா நல்லா இருக்கும்....

நாய் நக்ஸ் said...

அப்புறம் ஏன் தீபாவளி--தீபாவளி அன்னிக்கு வருது....????

இத போல பல கேள்விகள்...இருக்கு மங்குனி...

ஒரு புக்-ஆ போட்டு உங்களுக்கு அனுப்புறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////NAAI-NAKKS said...
அப்புறம் ஏன் தீபாவளி--தீபாவளி அன்னிக்கு வருது....????

இத போல பல கேள்விகள்...இருக்கு மங்குனி...

ஒரு புக்-ஆ போட்டு உங்களுக்கு அனுப்புறேன்....///////

இது என்ன புதுப்பழக்கம்...........? போனை எடுங்க, மங்குனிய கால் பண்ணுங்க........ கேள்விகளை ஆரம்பிங்க.......

வெங்கட் said...

// நானும் சின்ன புள்ளைல இருந்து பாக்குறேங்க
குட் ஃபிரைடேதான் ஒரு வாட்டி கூட சண்டேல வரல .//

55 வருஷத்துல ஒருவாட்டி கூடவா வரலை..?!

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////NAAI-NAKKS said...
அப்புறம் ஏன் தீபாவளி--தீபாவளி அன்னிக்கு வருது....????

இத போல பல கேள்விகள்...இருக்கு மங்குனி...

ஒரு புக்-ஆ போட்டு உங்களுக்கு அனுப்புறேன்....///////

இது என்ன புதுப்பழக்கம்...........? போனை எடுங்க, மங்குனிய கால் பண்ணுங்க........ கேள்விகளை ஆரம்பிங்க.......////

நம்பர் ப்ளீஸ்.....[மெயில் பண்ணுங்க]

ஆமினா said...

:-)

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
// நானும் சின்ன புள்ளைல இருந்து பாக்குறேங்க
குட் ஃபிரைடேதான் ஒரு வாட்டி கூட சண்டேல வரல .//

55 வருஷத்துல ஒருவாட்டி கூடவா வரலை..?!////

ஹா, ஹா,ஹா,ஹா.............. அட அப்போ நான் பிறக்குறதுக்கு முன்னாடி 25 வருசமாவும் வரலையா ????

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நானும் காலண்டர் எடுத்து இந்த வாரம் ஏதாவது லீவ் வருதா , அது எதுவும் சண்டேல வருதான்னு பார்த்தேங்க .............
//

எதுக்கும் ஒரு தடவை கீழ குனிஞ்சு பாரு சார்.. வந்தாலும் வந்திருக்கும்...


யோவ்.. பதிவ போடுன்னு சொன்னா.. இப்படித்தான் எழுதுவிய்யா?...

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா, ஹா,ஹா,ஹா.............. அட அப்போ நான் பிறக்குறதுக்கு முன்னாடி 25 வருசமாவும் வரலையா
//

சிரிச்சையாக்கும்?...

மர்மயோகி said...

பேட் பிரைடே ஏதாவது சண்டே வருதா பாருங்க மங்குனி..

111 said...

ங்கொய்யாலே, நாயே, பேயே, பன்னாடை, பரதேசி,பன்னி(இது வேர பன்னி), கழுத.., ரொம்ப நாள் கழிச்சி பதிவு பக்கம் வந்து உன்னோட இந்த நாரப் பதிவ தானா படிக்கனும்..., த்த்த்த்தூதூதூ.......

Jey said...

மேல போட்ட நார கமெண்ட் என்னோடது மங்கு...

vinu said...

சரி வந்தது வந்துட்டோம் ஒரு நல்ல வார்த்தை சொல்லிகினுப் போயிருவோம்!!!!


ஐயா மி தி த்வேன்ட்டிப்பிப்த்தே!

ஷர்புதீன் said...

wish you HAPPY birthday!

குடந்தை அன்புமணி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....