எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, August 17, 2011

HUNT FOR HINT - பரிசுப்போட்டி ஸ்டார்ட் மூசிக்

என்ன கொடுமை சார் இது ?????

விடையெல்லாம் தெரிஞ்ச நான் விளையாடக்கூடாதம் , எதுவுமே தெரியாத அப்பாவி பச்ச மண்ணுங்க நீங்க கஷ்ட்டப்பட்டு விளயாடி விடை கண்டுபுடிக்கனுமாம் . பேட் பாய்ஸ் ......

ஓகே .....


ரெடி


ஒன்


டூ 


த்ரி  


ஸ்டார் மூசிக் ஸ்டாப் ....

பரிசு விவரம்:


முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்


இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.


மறக்காம எனக்கு கமிசன் குடுத்திடனும் 

ஓகேயா 

இப்போ 


ஒரிஜினல் ஸ்டார்ட் மூசிக்


6 comments:

ஷர்புதீன் said...

:-)

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே..

கடுகு சிறுத்தாலும் காரம் குறையலை..

பதிவு சிறுத்தாலும் சிரிப்பு குறையலை..

வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விடையெல்லாம் தெரிஞ்ச நான் விளையாடக்கூடாதம் //

GRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRr

'பரிவை' சே.குமார் said...

போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

N.H. Narasimma Prasad said...

அட போங்க. விளையாடலாம்ன்னு போனா, ஆரம்பத்திலேயே வெளியே அனுப்பிட்டாங்க.