எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, August 10, 2011

அவசரமாக உள்குத்துக்கு ஆட்கள் தேவை


எங்க  டெர்ரர் கும்மி பிளாக்குல  பரிசுப்போட்டி ஒன்னு வச்சிருக்கோம் , 


இதுல என்ன கருமாந்திரம்ன்னா டெர்ரர் கும்மி குரூப் ஆட்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், அம்மம்மா, அப்பப்பா , அப்பம்மா, அம்மப்பா  ,சிறிய பெரிய பாட்டனார்கள் , அத்தைகள் , மாமாக்கள் ,சித்தி , சித்தப்பா , பெரியம்மா  , பெரியப்பா, பெண் கொடுத்தோர் , பெண் எடுத்தோர் , மாப்பிள்ளை கொடுத்தோர் , மாப்பிள்ளை  எடுத்தோர் , காதலிகள் மற்றும் காதலிகளின் சகோதரிகள் ,  கள்ளக்காதலிகள்     மற்றும் கள்ளக்காதலியின் சகோதரிகள் என    யாரும் இந்த போட்டில கலந்துக்க கூடாதுன்னு இந்த நாதாரிக ரூல் போட்டு இருக்கானுக  .............

எனவே மக்களே நமக்குள்ள ஒரு டீலிங் வச்சுக்குவோம் , புதிர்களோட விடைய நான் உங்களுக்கு சொல்லித்தர்றேன் பரிசு பணத்துல 

 90% மட்டும்  எனக்கு மீதி  10% புல்லா உங்களுக்கு 

அடிங் ........ #$#$#%௫.......

யோவ் , யோவ் திட்டாதிங்க , திட்டாதிங்க ......சரி , சரி

80% - 20%

செல்லாது , செல்லாது

இம்ம்மம்ம்ம்ம் ....

70% - 30%

என்ன ??? 

50% - 50% பதா .......

சரி விடுங்க நாம பேசி தீத்துக்கிரலாம் .

விருப்பமுள்ளவர்கள்  உடனடியாக பரங்கிமலை பாழடைந்த பங்களாவுக்கு போங்க , அங்க யாருமே இருக்க மாட்டாங்க திரும்ப வந்து எனக்கு மெயில் அனுப்புங்க 

64 comments:

rajamelaiyur said...

போட்டி அப்படினா ?

rajamelaiyur said...

பரிசு தொகை எனகில்ல ... எனகில்ல

Unknown said...

எலேய்...நீர் சரியாத்தான் பேசுரீரா!

செல்வா said...

இதால என்னாகும் ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கள்ளக்காதலிகள்//

இது டெரர்க்கு மட்டும்தான பொருந்தும்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

போட்டி அப்படினா ?//

Non-Veg Hotel ல போய் கேட்டா கொடுப்பாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புதிகளோட விடிய//

சூப்பர் மச்சி. நல்லா விளங்குது!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

இதால என்னாகும் ?//

மங்குனிக்கி தர்ம அடி கிடைக்கும்

செல்வா said...

//மங்குனிக்கி தர்ம அடி கிடைக்கும்//

அடிக்கறது கூட தர்மமா ?

NADESAN said...

வாங்க அமைச்சரே என்ன ஆளையே காணோம் வந்தவுடன் அதிரடி ஆரம்பம் :) :)

நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

எஸ்.கே said...

அடுத்ததா சாப்பாடு போட்டி வைக்கலாம்னு நினைச்சோம் ஆனா அதில யாரும் செயிக்க முடியாதா அதான் கைவிட்டுட்டோம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

அடுத்ததா சாப்பாடு போட்டி வைக்கலாம்னு நினைச்சோம் ஆனா அதில யாரும் செயிக்க முடியாதா அதான் கைவிட்டுட்டோம்!//

ஜெயிக்கிறதா முக்கியம். முதல்ல போட்டி வைங்க. கலந்துகிட்டு ஜெயிக்க ட்ரை பண்றோம்...

செல்வா said...

//ஜெயிக்கிறதா முக்கியம். முதல்ல போட்டி வைங்க. கலந்துகிட்டு ஜெயிக்க ட்ரை பண்றோம்...//

நானு ?

எஸ்.கே said...

//ஜெயிக்கிறதா முக்கியம். முதல்ல போட்டி வைங்க. கலந்துகிட்டு ஜெயிக்க ட்ரை பண்றோம்...//

உங்களை விட்டா யார் செயிக்க போறாங்க!

வைகை said...

எஸ்.கே said...
அடுத்ததா சாப்பாடு போட்டி வைக்கலாம்னு நினைச்சோம் ஆனா அதில யாரும் செயிக்க முடியாதா அதான் கைவிட்டுட்டோம்!//


சாப்பாட்ல ஏன் கை விட்டீங்க? கெட்டு போயிராது?

எஸ்.கே said...

சாப்பாட்ல ஏன் கை விட்டீங்க? கெட்டு போயிராது?//
கைவெச்சுதாங்க சாப்பிட முடியும்! ஸ்பூன்லாம் யூஸ் பண்ணுறது கிடையாது!

Unknown said...

முதல் பரிசு5000 ஐயா சொக்க சொக்கா ..

வெட்டிப்பேச்சு said...

ரொம்ப நாளா ஆளக் காணோம்..

பிசினஸ் நல்லா ஓடுதா..?

வாழ்த்துக்கள்.

வெட்டிப்பேச்சு said...

ரொம்ப நாளா ஆளக் காணோம்..

பிசினஸ் நல்லா ஓடுதா..?

வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...
ரொம்ப நாளா ஆளக் காணோம்..

பிசினஸ் நல்லா ஓடுதா..?

வாழ்த்துக்கள்.///

எஸ் பாஸ் நல்லா போகுது ...... நன்றி .... நீங்க எப்படி இருக்கீங்க ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்னாய்யா.. பரிசு.. வெற்றினு..

எங்க வெச்சிருக்காங்கன்னு சொல்லு.. தூக்கிடுவோம்...

சேக்காளி said...

//விருப்பமுள்ளவர்கள் உடனடியாக பரங்கிமலை பாழடைந்த பங்களாவுக்கு போங்க , அங்க யாருமே இருக்க மாட்டாங்க திரும்ப வந்து எனக்கு மெயில் அனுப்புங்க//.
போய்யா நீயும் உன் டீலிங்கும்.யாருமே இருக்க மாட்டாங்கன்னு நீரு சொன்னத நம்பி பரங்கிமலை பாழடைஞ்ச பங்களாவுக்கு(காதலி,கள்ளக்காதலி,அவர்களோட சகோதரிகள் யாருமே இல்லாம தனியா)போனா நில மோசடி வழக்குல அந்த பங்களாவும் இருக்குன்னு போலீஸ் காவல் போட்டுருக்கானுவவே.

நிரூபன் said...

எனவே மக்களே நமக்குள்ள ஒரு டீலிங் வச்சுக்குவோம் , புதிர்களோட விடைய நான் உங்களுக்கு சொல்லித்தர்றேன் பரிசு பணத்துல//

நோ....மச்சி, 10% மட்டும் உங்களுக்கு, மீதிப் பணம் மட்டும் எங்களுக்கு,இது ஓக்கேன்னா....நான் உங்க டீலிங்கிற்கு வாரேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப் போட்டில போட்டி சாப்பாடு போடுவாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
இன்னாய்யா.. பரிசு.. வெற்றினு..

எங்க வெச்சிருக்காங்கன்னு சொல்லு.. தூக்கிடுவோம்...////////

திகார்ல இருக்காம்......

Madhavan Srinivasagopalan said...

Can I post the same in my blog ?

Madhavan Srinivasagopalan said...

மங்கு.. நீ சரியான மக்குனு நிரூபிச்சிட்ட.. .

எதுக்கு 50 50 னுலாம் பேரம் பேசிக்கிட்டு..

பேசாம Terar-kummi குரூப்ப விட்டு நீ வெளிய வந்திடு..
அப்புறம் போட்டில கலந்துகிட்டு டைரெக்டா வெளையாடு..
100 % உனக்குத்தான்..

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
Can I post the same in my blog ?///

ok.....

மங்குனி அமைச்சர் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
போட்டி அப்படினா ?///

அது வந்து

போ

ட்

டி

போட்டி ......சரிங்களா ???

மங்குனி அமைச்சர் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
பரிசு தொகை எனகில்ல ... எனகில்ல ////

ஆமா தல உனக்கு இல்ல ....ஜெயிக்கிரவுங்களுக்கு தான்

மங்குனி அமைச்சர் said...

விக்கியுலகம் said...
எலேய்...நீர் சரியாத்தான் பேசுரீரா! ///

ஹி.ஹி.ஹி....... சுயநினைவோடும் , தெளிந்த சிந்தனையோடும் தான் பேசுகிறேன்

# ஏம்பா நான் சரியா பேசுரனா???

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
இதால என்னாகும் ? ///சாமி குத்தம் நீங்கி விடும்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கள்ளக்காதலிகள்//

இது டெரர்க்கு மட்டும்தான பொருந்தும்!!! ///ஹா, ஹா,ஹா.....அதான உனக்கு காதளிகளுக்கே வழி இல்லை ,,,இதுல கள்ளக்காதல் வேற (அப்படியாவது காதல் பண்ணுறத உளறி வக்கிரானான்னு பார்ப்போம் )

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"என் ராஜபாட்டை"- ராஜா said...

போட்டி அப்படினா ?//

Non-Veg Hotel ல போய் கேட்டா கொடுப்பாங்க ///

ஆமா போகும் போது மஞ்சப்பை எடுத்திட்டு போங்க

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"என் ராஜபாட்டை"- ராஜா said...

போட்டி அப்படினா ?//

Non-Veg Hotel ல போய் கேட்டா கொடுப்பாங்க ///

ஆமா போகும் போது மஞ்சப்பை எடுத்திட்டு போங்க

மங்குனி அமைச்சர் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
பரிசு தொகை எனகில்ல ... எனகில்ல ////

ஆமா தல உனக்கு இல்ல ....ஜெயிக்கிரவுங்களுக்கு தான்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
புதிகளோட விடிய//

சூப்பர் மச்சி. நல்லா விளங்குது!!! ///நீ ரொம்ப புத்திசாலி ...எழுதுன எனக்கே விளங்களை

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கோமாளி செல்வா said...

இதால என்னாகும் ?//

மங்குனிக்கி தர்ம அடி கிடைக்கும் ///ஹா.ஹா.ஹா...... ஒழிந்தான் மங்குனி
ஆமா யார் அந்த மங்குனி

குறையொன்றுமில்லை. said...

தெரியாதனமா வந்துட்டேனே. என்ன
பின்னூட்டம் போடன்னுதெரியலியே

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//மங்குனிக்கி தர்ம அடி கிடைக்கும்//

அடிக்கறது கூட தர்மமா ? ///தர்மமா அடிக்கிறது

மங்குனி அமைச்சர் said...

NADESAN said...
வாங்க அமைச்சரே என்ன ஆளையே காணோம் வந்தவுடன் அதிரடி ஆரம்பம் :) :)

நெல்லை பெ. நடேசன்
அமீரகம் ///எஸ் பாஸ் , கொஞ்சம் ஆபீசுல பிசி ...... நன்றி

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...
அடுத்ததா சாப்பாடு போட்டி வைக்கலாம்னு நினைச்சோம் ஆனா அதில யாரும் செயிக்க முடியாதா அதான் கைவிட்டுட்டோம்! ////அப்போ சாப்பிடாம இருக்க போட்டி வச்சு பாப்பமா

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

அடுத்ததா சாப்பாடு போட்டி வைக்கலாம்னு நினைச்சோம் ஆனா அதில யாரும் செயிக்க முடியாதா அதான் கைவிட்டுட்டோம்!//

ஜெயிக்கிறதா முக்கியம். முதல்ல போட்டி வைங்க. கலந்துகிட்டு ஜெயிக்க ட்ரை பண்றோம்...///ஆனா துட்டு நீதான் தரனும் பரவா இல்லையா ?

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//ஜெயிக்கிறதா முக்கியம். முதல்ல போட்டி வைங்க. கலந்துகிட்டு ஜெயிக்க ட்ரை பண்றோம்...//

நானு ? ///ஐயோ செல்வா ..... சாப்பிடுறதுக்கு போலீஸ் கூட போட்டி போடப்போறியா ???

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...
//ஜெயிக்கிறதா முக்கியம். முதல்ல போட்டி வைங்க. கலந்துகிட்டு ஜெயிக்க ட்ரை பண்றோம்...//

உங்களை விட்டா யார் செயிக்க போறாங்க! ///பார்ரா ....... ஏன் செல்வா மட்டும் தான் போட்டில கலந்திருப்பாரா ???

மங்குனி அமைச்சர் said...

வைகை said...
எஸ்.கே said...
அடுத்ததா சாப்பாடு போட்டி வைக்கலாம்னு நினைச்சோம் ஆனா அதில யாரும் செயிக்க முடியாதா அதான் கைவிட்டுட்டோம்!//


சாப்பாட்ல ஏன் கை விட்டீங்க? கெட்டு போயிராது? ////இல்லை சாப்ட்ட அப்புறம் தான் கை விட்டாங்க

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...
சாப்பாட்ல ஏன் கை விட்டீங்க? கெட்டு போயிராது?//
கைவெச்சுதாங்க சாப்பிட முடியும்! ஸ்பூன்லாம் யூஸ் பண்ணுறது கிடையாது! ///ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

ரியாஸ் அஹமது said...
முதல் பரிசு5000 ஐயா சொக்க சொக்கா ..///ஓகே ..... நாம டீல் போட்டுக்கிரலாமா ?

மங்குனி அமைச்சர் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
ரைட்டு... //டபுள் ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
இன்னாய்யா.. பரிசு.. வெற்றினு..

எங்க வெச்சிருக்காங்கன்னு சொல்லு.. தூக்கிடுவோம்...///இரு பட்டா நானும் அந்த பிளான் தான் போட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

சேக்காளி said...
//விருப்பமுள்ளவர்கள் உடனடியாக பரங்கிமலை பாழடைந்த பங்களாவுக்கு போங்க , அங்க யாருமே இருக்க மாட்டாங்க திரும்ப வந்து எனக்கு மெயில் அனுப்புங்க//.
போய்யா நீயும் உன் டீலிங்கும்.யாருமே இருக்க மாட்டாங்கன்னு நீரு சொன்னத நம்பி பரங்கிமலை பாழடைஞ்ச பங்களாவுக்கு(காதலி,கள்ளக்காதலி,அவர்களோட சகோதரிகள் யாருமே இல்லாம தனியா)போனா நில மோசடி வழக்குல அந்த பங்களாவும் இருக்குன்னு போலீஸ் காவல் போட்டுருக்கானுவவே.////அப்போ அந்த பங்களா இன்னும் இருக்கா ???

மங்குனி அமைச்சர் said...

நிரூபன் said...
எனவே மக்களே நமக்குள்ள ஒரு டீலிங் வச்சுக்குவோம் , புதிர்களோட விடைய நான் உங்களுக்கு சொல்லித்தர்றேன் பரிசு பணத்துல//

நோ....மச்சி, 10% மட்டும் உங்களுக்கு, மீதிப் பணம் மட்டும் எங்களுக்கு,இது ஓக்கேன்னா....நான் உங்க டீலிங்கிற்கு வாரேன். .///ஹா.ஹா.ஹா......... அப்போ நான் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுறேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்தப் போட்டில போட்டி சாப்பாடு போடுவாங்களா? ///கண்டிப்பா

மங்குனி அமைச்சர் said...

Lakshmi said...
தெரியாதனமா வந்துட்டேனே. என்ன
பின்னூட்டம் போடன்னுதெரியலியே////

கண்ட மானிக்கு திட்டி பின்னூட்டம் போடுங்க மேடம்

நீச்சல்காரன் said...

அப்ப உண்மையிலேயே டெரர் குரூப் பரிசு தரப்போறாங்களா?

நாய் நக்ஸ் said...

அப்ப உண்மையிலேயே டெரர் குரூப் பரிசு தரப்போறாங்களா?//////

அது சும்மா....நம்ம டெல்லி செட் மாதிரி (((PLAYING PAPERS LIKE MONEY)))

நாய் நக்ஸ் said...

அண்ணே தூங்கி எழுந்தரிச்சாசா ???


நான் அந்த மயகத்த சொன்னேன்

Anonymous said...

கலந்துரவேண்டியதுதான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீச்சல்காரன் said...

அப்ப உண்மையிலேயே டெரர் குரூப் பரிசு தரப்போறாங்களா?
//

S Boss

'பரிவை' சே.குமார் said...

இந்த விளையாட்டை ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !

Unknown said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

N.H. Narasimma Prasad said...

என்னது பரங்கிமலை பங்களாவுக்கு தனியா போயிட்டு வரணுமா? ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி?