எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, January 10, 2011

போலீஸ் அதிகாரிகள் தற்கொலை முயற்சி

வேண்டுகோள் : முன்னாடியெல்லாம் நான் அடுத்தவர்களின் நல்ல பதிவுகளுக்கு போடும் தமிழ்மண ஓட்டுக்கள் மங்குனி அமைச்சர் என்று விழும் .......ஆனா தற்போது yasinshaji@gamil.com என்ற மெயில் ஐடி பெயரில் விழுகிறது ஏன் என்று தெரியவில்லை ? சரிசெய்ய தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும் ......... மங்குனி அமைச்சர் என்ற பெயரில் ஓட்டுக்கள் விழ வேண்டும்

------@@@@@-----

சார் சமீபகாலமா ஆபீசுல ஒரே ஆணி சார் ........... (ஆனா கடைசி வரைக்கு நான் ஒரு ஆணி கூட புடுங்கல சார் )...

இடைல வந்து பாத்தா இந்த நாதாரிக என் பேருல ஒரு மேட்டர போட்டு போறத்துல கும்மி எடுத்திருக்காணுக ........ பாருங்க பரதேசிக்க ன்னா வேலை பன்னிருக்கானுகன்னு

//////மங்குனி அமைச்சர்
to terror-kummi
show details Jan 6 (4 days ago)

மன்குவுக்கு மூளையா ? # டவுட்

இதனால் சகலமான பொது மக்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் .......... நமது மன்குவிர்க்கு மூளை வறண்டு , காய்ந்து கருவாடாய் போனதால் .... யாராவது பதிவெழுத ஐடியா (கரு) கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொளப்படுகிறார்கள் ......... ஐடியா குடுப்பவர்களை புகழ்ந்து நமது தேவா சார் கவிதை எழுதுவார் (தக்காளி ஒண்ணுமே புரியாம சாகுங்கடா ) மேலும் நமது பண்ணிக்குட்டியின் சிபாரிசின் பேரில் நமிதாவுடன் நடனமாட வாய்ப்பு வழங்கப்படும் ......//////எனக்கு ஒரே டென்சனாகிப் போச்சு ............ இதுக்கு காரணமானவுங்க மேல நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போறேன் சார்........... கம்ளைன்ட் குடுக்கலாம்ன்னு போலீஸ் ஸ்டேசன் போனேன் சார் .

BA 2 (ரெண்டு அரியர்ஸ் ) போலீஸ் ஸ்டேசன்

வாசல்ல நம்ம சிரிப்பு போலீசு சொங்கி மாதிரி காவலுக்கு நின்னு இருந்தான் சார்

உள்ள போனா ஏற்கனவே நம்ம பட்டாபட்டி , வெங்கட் எல்லாம் கம்ப்ளைன்ட் குடுக்குரத்துக்காக உட்கார்ந்து இருந்தாங்க ............

இன்ஸ்பெக்டர் பட்டாபட்டிய கூப்டார்

இன்ஸ்: என்ன சார் பிரச்சனை

பட்டா : சார் என் பிளாக்குல இருந்த என் ஃபோன் நம்பர காணோம் சார்

இன்ஸ்: சார் சரியா சொல்லுங்க உங்க பிளாக்குல இருந்த ஃபோனக்காணோமா, ஃபோன் நம்பர காணோமா?

பட்டா : ஃபோன் இருக்கு சார் ஃபோன் நம்பராத்தான் காணும்

இன்ஸ்: என்னாது ஃபோன் நம்பரக்கானுமா ? ................@#@$!!@@##$#.............சார் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க .......அடுத்து யாருப்பா ?

நம்ம வெங்கட் போனாரு

இன்ஸ் : உங்க கம்ப்ளைன்ட் என்ன சார் ?

வெங்கட் : சார் என் பையன் ஹோம் வொர்க் பண்ண மாட்டேங்குறான் ?

இன்ஸ் : என்னது பையன் ஹோம் வொர்க் பண்ண மாட்டேங்குறானா? (என் பொண்டாட்டி அப்பவே சொன்னா ..இந்த வேலைய ரிசைன் பண்ணிட்டு வாய்யா நாம கோயம்பேடு மார்கெட்டுல போயி மூட்ட தூக்கி கவுருவமா வாழலாம்ன்னு .....கேட்டனா ? கேட்டனா ? கேட்டனா ? ) சார் நீங்களும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க .........நெக்ஸ்ட்

நான் போனேன்

"சார் பசங்க எல்லாம் என்னை பற்றி பொய் பிரச்சாரம் செய்றாங்க சார் ?"

"சரி அதுக்கு நான் இப்ப என்ன பண்ணனும் ......அவுங்க மேல கேஸ் போடவா ?"

"அதெல்லாம் வேணாம் சார் ....எங்க ஆபீசுல என்னைய ஆணி புடுங்க சொன்னதாலதான் நான் பதிவு போட முடியல .......அதுனால என்னோட எம்.டி இனிமேல் ஆணிபுடுங்க சொல்லக் கூடாதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க சார்"

"WHAT ...... ???"


சன் டிவி
(எப்பா எல்லாரும் அந்த சன் நியுஸ் முயுசிக்க பேக்ரவுண்டா கேட்டுகங்க)

முக்கிய செய்திகள்

இன்று தேனாம்பேட்டையில் உள்ள BA 2 (ரெண்டு அரியர்ஸ் ) போலீஸ் ஸ்டேசனில் வேலை பார்த்த சிரிப்பு போலீஸ் தவிர (அது மானங்கெட்டதுதான) அனைத்து போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூண்டோனு ராஜினாமா செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் .....மேலும் .........

125 comments:

அஞ்சா சிங்கம் said...

வடை

Arun Prasath said...

அடடா.. அடுத்த தடவை வாங்கிடறேன்

அஞ்சா சிங்கம் said...

முதல் ஒட்டு என்னோடதுதான் .......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சார் சமீபகாலமா ஆபீசுல ஒரே ஆணி சார் .........../////

உங்க ஆபீசு மரவேலை செய்யற எடமா?

அஞ்சா சிங்கம் said...

உங்க ஆபீசு மரவேலை செய்யற எடமா?///////////

இருக்கலாம் ..............

முத்தரசு said...

அச்சச்சோ வடை போச்சே

உமர் | Umar said...

/ஒரே ஆணி சார் //
//ஒரு ஆணி கூட புடுங்கல சார்//

ஒரே ஆணி இருந்து, அந்த ஒரு ஆணியையும் புடுங்கிட்டா அப்புறம் புடுங்க ஆணி இருக்காது.

Arun Prasath said...

அடடா... சிரிப்பு போலீஸ் எப்பப்பா ராஜினாமா பண்ணுவாரு?

எஸ்.கே said...

ஃபோரம் என்பது தனிவெளியா, பொதுவெளியா, வயல்வெளியா, விண்வெளியா. அந்த வெளியில் இருக்கிறத இந்த வெளியில் போட்டதால் தப்பிக்க எந்த வழியாவது இருக்கா?

எஸ்.கே said...

"போலீஸ் அதிகாரிகள் தற்கொலை முயற்சி"

வற்றாத நதியெல்லாம் கடல் கிட்ட பொய் நிற்கும். அந்த கடலே வற்றி விட்டால் எங்கே போகும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// (ஆனா கடைசி வரைக்கு நான் ஒரு ஆணி கூட புடுங்கல சார் )...////

அப்போ ஆணி அடிச்சசிங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
அடடா... சிரிப்பு போலீஸ் எப்பப்பா ராஜினாமா பண்ணுவாரு?/////

அவரு ஏன் ராஜினாமா பண்ணனும்? அவரு நம்ம பசுபதி (அதான்யா ராசக்காபாளையம்) மாதிரி போலீசாதானே இருக்காரு......!

அமுதா கிருஷ்ணா said...

அட ராமா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மேலும் நமது பண்ணிக்குட்டியின் சிபாரிசின் பேரில் நமிதாவுடன் நடனமாட வாய்ப்பு வழங்கப்படும் ......//////

இதெல்லாம் நடக்குற காரியமா?

எஸ்.கே said...

சார் இந்த ஆணியெல்லாம் தீரனும்னா

குலதெய்வம் கோயில்ல ஆணி செருப்பு மாட்டிட்டு நடங்க. அப்புறம் ஆணிப் படுக்கையில அங்க பிரதட்சணம் பண்ணா சரியாயிடும்.

(கொஞ்சம் சீக்கிரமா போங்க. அப்புறம் சாப்பாடு காலியாயிட போகுது!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///BA 2 (ரெண்டு அரியர்ஸ் ) போலீஸ் ஸ்டேசன்////

போறதுதாம் போறே, 4 அரியர்சு உள்ள எடமாப் பாத்து போகப்படாதா? கேச சீக்கரமா முடிச்சு அனுப்புவாங்கள்ல?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////Arun Prasath said...
அடடா... சிரிப்பு போலீஸ் எப்பப்பா ராஜினாமா பண்ணுவாரு?/////

அவரு ஏன் ராஜினாமா பண்ணனும்? அவரு நம்ம பசுபதி (அதான்யா ராசக்காபாளையம்) மாதிரி போலீசாதானே இருக்காரு......!//////////


அவருக்குதான் கைவசம் வேற தொழில் இருக்கே! எங்கிட்ட விலாசம் வேற கேட்டாரு?!!

S Maharajan said...

//ஒரு ஆணி கூட புடுங்கல சார்//

நீர் சுத்தியல் கொண்டு போகணும் அமைச்சரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வாசல்ல நம்ம சிரிப்பு போலீசு சொங்கி மாதிரி காவலுக்கு நின்னு இருந்தான் சார்/////

அது ஒன்னுமில்ல, இன்னும் தெளியல அதான்......

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// மேலும் நமது பண்ணிக்குட்டியின் சிபாரிசின் பேரில் நமிதாவுடன் நடனமாட வாய்ப்பு வழங்கப்படும் ......//////

இதெல்லாம் நடக்குற காரியமா?//////

இல்ல ஆடுற காரியம்!!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வாசல்ல நம்ம சிரிப்பு போலீசு சொங்கி மாதிரி காவலுக்கு நின்னு இருந்தான் சார்/////

அது ஒன்னுமில்ல, இன்னும் தெளியல அதான்......//////

அடுத்த வருஷம் வரைக்குமா?!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டா : சார் என் பிளாக்குல இருந்த என் ஃபோன் நம்பர காணோம் சார்/////

அதத்தான் நாங்க எப்பவோ ஏலத்துல விட்டுட்டோமே?

வைகை said...

எஸ்.கே said...
"போலீஸ் அதிகாரிகள் தற்கொலை முயற்சி"

வற்றாத நதியெல்லாம் கடல் கிட்ட பொய் நிற்கும். அந்த கடலே வற்றி விட்டால் எங்கே போகும்?///////

மங்குனிகிட்ட போயி நிக்கும்!!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///BA 2 (ரெண்டு அரியர்ஸ் ) போலீஸ் ஸ்டேசன்////

போறதுதாம் போறே, 4 அரியர்சு உள்ள எடமாப் பாத்து போகப்படாதா? கேச சீக்கரமா முடிச்சு அனுப்புவாங்கள்ல?
///

இதுக்குத்தான் உன்னைய மாதிரி படிச்சவன் கிட்ட ஐடியா கேட்கனும்கிறது ???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டா : சார் என் பிளாக்குல இருந்த என் ஃபோன் நம்பர காணோம் சார்/////

அதத்தான் நாங்க எப்பவோ ஏலத்துல விட்டுட்டோமே?///

அத திருடு போனதையே இப்பத்தான் பட்டா கண்டுபுடுச்சிருக்கான் ...................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெங்கட் : சார் என் பையன் ஹோம் வொர்க் பண்ண மாட்டேங்குறான் ?/////

வழக்கமா ஹோம்வொர்க்லாம் இவருதானே பண்ணுவாரு? அப்போ அவரு பையந்தானே கம்ப்ளைன் பண்னனும்?

முத்தரசு said...

சிரிப்பு போலிசு மப்புல இருந்தா சொங்கிமாதிரி தான் தெரியும் - போலிசு தற்கொலை முயற்சி என்ன அமைச்சரே நீர் பதிவு போடமைக்கு பாவம் போலிசு தற்கொலை???!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டா : சார் என் பிளாக்குல இருந்த என் ஃபோன் நம்பர காணோம் சார்/////

அதத்தான் நாங்க எப்பவோ ஏலத்துல விட்டுட்டோமே?///

அத திருடு போனதையே இப்பத்தான் பட்டா கண்டுபுடுச்சிருக்கான் .................../////

அடடா இதுதெரிஞ்ச்சுருந்தா ப்ளாக்கையே ஆட்டைய போட்டிருப்பேனே?

அஞ்சா சிங்கம் said...

என் பிளாக்குல இருந்த வடைல ஒன்னு காணோம் நான் எங்க பொய் கம்ப்ளைன்ட் பண்றது ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அதுனால என்னோட எம்.டி இனிமேல் ஆணிபுடுங்க சொல்லக் கூடாதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க சார்"//////

உன்னோட பவர யூஸ் பண்ணி சீக்கிரமா எனக்கும் ஒரு கேசு பைல் பண்ணுய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////போலீஸ் ஸ்டேசனில் வேலை பார்த்த சிரிப்பு போலீஸ் தவிர (அது மானங்கெட்டதுதான) அனைத்து போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூண்டோனு ராஜினாமா செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் .....மேலும் .........///////

இதெல்லாம் என்ன, சிரிப்பு போலீசு வேலைக்கு சேர்ந்தப்போ நடந்தத விடவா?

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே...

நெசமாலுமே என் ப்ளாக்குக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கப்பா..

www.vettipaechchu.blogspot.com ஹிட் பன்னா வேற எங்கியோ போகுது அமைச்சரே...

help needed.. any experts out there? please help..
my email. vettippaechchu@gmail.com

thank you

Unknown said...

:-)

வெட்டிப்பேச்சு said...

இன்னைக்கு நான். நாளைக்கு எவர் வேனும்னாலும் இருக்கலாம்...

help பன்னுங்கப்பா..

வெட்டிப்பேச்சு said...

I think இந்த லிங்க் தான் culprit..

how to dissociate this.. and save my blog i dont know..

http://www.google.lk/imgres?imgurl=http://2.bp.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

ஆணி புடுங்கப் போனதுக்கே இம்புட்டா?

சௌந்தர் said...

மங்கு வோட மூளையை காணோமே அதை பற்றி புகார் கொடுத்தீங்களா...?

Shalini(Me The First) said...

ஹையோ சிரிச்சு சிரிச்சு எனக்கு பல்லு சுளுக்கிடுச்சு மங்குனி அமைச்சரே!

சௌந்தர் said...

சரிசெய்ய தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும் ......... மங்குனி அமைச்சர் என்ற பெயரில் ஓட்டுக்கள் விழ வேண்டும்///

எனக்கும் முதலில் என் பெயர் தான் வரும் இப்பொழுது மெயில் id வருகிறது அது ஏதோ தமிழ்மணத்தில் பிரச்னை

சௌந்தர் said...

Shalini(Me The First) said...
ஹையோ சிரிச்சு சிரிச்சு எனக்கு பல்லு சுளுக்கிடுச்சு மங்குனி அமைச்சரே!///

மங்குனியை பார்த்தால் அப்படி தான் ஆகும் பார்க்காதீங்க

அருண் பிரசாத் said...

எது கொலை கேஸ்ல மாட்டுடுவேன் போல இருக்கே... நான் இந்த பிளாக்க்கு வரலை எதையும் படிக்கலை

Chitra said...

"அதெல்லாம் வேணாம் சார் ....எங்க ஆபீசுல என்னைய ஆணி புடுங்க சொன்னதாலதான் நான் பதிவு போட முடியல .......அதுனால என்னோட எம்.டி இனிமேல் ஆணிபுடுங்க சொல்லக் கூடாதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க சார்"

"WHAT ...... ???"


...... ha,ha,ha,ha,ha.... hilarious!

Unknown said...

//இந்த ஆணியெல்லாம் தீரனும்னா

குலதெய்வம் கோயில்ல ஆணி செருப்பு மாட்டிட்டு நடங்க. அப்புறம் ஆணிப் படுக்கையில அங்க பிரதட்சணம் பண்ணா சரியாயிடும்.//

Unknown said...

//சிரிப்பு போலீஸ் எப்பப்பா ராஜினாமா பண்ணுவாரு?//

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னங்கடா நடக்குது இங்க ராஸ்கல்ஸ். ஒழுங்கா போயி வேலைய பாருங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ பதிவு எழுதலைன்னு எவன் அழுதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு நீ என் பதிவை xerox எடுத்து போட்டிருக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Arun Prasath said...

அடடா... சிரிப்பு போலீஸ் எப்பப்பா ராஜினாமா பண்ணுவாரு?///

Pass. Next question?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

49

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

Velmaheshk said...

சார் நீங்களும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க .........நெக்ஸ்ட்

வெட்டிப்பேச்சு said...

//நெசமாலுமே என் ப்ளாக்குக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கப்பா..//

சரியாயிட்டது அமைச்சரே..
இப்ப போய்ப் பாருங்க..

www.vettipaechchu.blogspot.com

MANO நாஞ்சில் மனோ said...

//எங்க ஆபீசுல என்னைய ஆணி புடுங்க சொன்னதாலதான் நான் பதிவு போட முடியல .......அதுனால என்னோட எம்.டி இனிமேல் ஆணிபுடுங்க சொல்லக் கூடாதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க சார்"///


ஏன் இந்த கொலை வெரி...

Unknown said...

ஹி ஹி ஹி

TERROR-PANDIYAN(VAS) said...

என்ன கமெண்ட் போடறது தெரியவில்லை.. :( . சரக்கு தீர்ந்து போச்சி.. :)

செல்வா said...

//சரிசெய்ய தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும் ......... மங்குனி அமைச்சர் என்ற பெயரில் ஓட்டுக்கள் விழ வேண்டும்//

கீழ தள்ளி விடுங்க , விழும் !

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிளாஷ் நியூஸ்...
சற்று முன் கிடைத்த தகவலின் படி சிரிப்பு போலீஸ் டிஸ்மிஸ் செய்யப்பட்டாராம்... அது மட்டுமல்லாமல் அவருக்கு மூன்று மாதம் இடைவெளியில்லாமல் கரடி மட்டும் டாக்குடர் படங்களை பார்க்கும் படியும் தண்டனை வழங்கப்பட்டதாம்...

செல்வா said...

//"அதெல்லாம் வேணாம் சார் ....எங்க ஆபீசுல என்னைய ஆணிபுடுங்க சொன்னதாலதான் நான் பதிவு போட முடியல.......அதுனால என்னோட எம்.டி இனிமேல் ஆணிபுடுங்க சொல்லக் கூடாதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க சார்"
//

இதே மாதிரி எங்க ஆபீசுலயும் சொல்லுங்க !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. போலீஸ் ஸ்டெஷன் போறமாறி ஆகிப்போச்சே..

பேசாமா.... தீக்குளிச்சி உன், தன்னம்பிக்கைய பதிவுலகுக்கு காமி தொரை...
!!!!!


:-)

சிநேகிதன் அக்பர் said...

எப்படி இப்படியெல்லாம் முடியல.... :)

Unknown said...

கண்ண கட்டுதுறா சாமியோவ்!

மங்குனி அமைச்சர் said...

அஞ்சா சிங்கம் said...

வடை////

ரைட்டு ............. கரக்ட்டா என்னோட கமிசன் வந்திடனும்

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

அடடா.. அடுத்த தடவை வாங்கிடறேன்////

அட போட்டி நிறையா இருக்கும் போல இருக்கே ???? அப்போ ஏலத்துல விட்ட செம கலக்சன் ஆகும் போல ...........

மங்குனி அமைச்சர் said...

அஞ்சா சிங்கம் said...

முதல் ஒட்டு என்னோடதுதான் .......////

போய் உங்க அக்கவுன்ட்ட செக் பண்ணுங்க .............அப்பவே அமௌன்ட் கிரடிட் பண்ணிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சார் சமீபகாலமா ஆபீசுல ஒரே ஆணி சார் .........../////

உங்க ஆபீசு மரவேலை செய்யற எடமா?////

இல்லைங்க பண்ணி சார் ....ஆணி செய்யிற இடம்

மங்குனி அமைச்சர் said...

அஞ்சா சிங்கம் said...

உங்க ஆபீசு மரவேலை செய்யற எடமா?///////////

இருக்கலாம் ..............////

என்ன ஒரு புத்திசாலித்தனம்

மங்குனி அமைச்சர் said...

மனசாட்சி said...

அச்சச்சோ வடை போச்சே////

டூ லேட்

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

/ஒரே ஆணி சார் //
//ஒரு ஆணி கூட புடுங்கல சார்//

ஒரே ஆணி இருந்து, அந்த ஒரு ஆணியையும் புடுங்கிட்டா அப்புறம் புடுங்க ஆணி இருக்காது.////

ஆமாங்க கும்மி நானும் ஒரு வருசமா டிரை பண்ணுறேன் அந்த ஒரே ஒரு ஆணிய புடுங்க முடியலை

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

அடடா... சிரிப்பு போலீஸ் எப்பப்பா ராஜினாமா பண்ணுவாரு?/////

உனக்கு இப்படி ஒரு ஆசையா ???? இந்த ஜென்மத்துல நடக்காது (போலீசு சேரும்போதே எல்லாத்தையும் அடமானம் வச்சிருச்சு )

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

ஃபோரம் என்பது தனிவெளியா, பொதுவெளியா, வயல்வெளியா, விண்வெளியா. அந்த வெளியில் இருக்கிறத இந்த வெளியில் போட்டதால் தப்பிக்க எந்த வழியாவது இருக்கா?////

அது வேற ஒன்னும் இல்லைங்க ...... காலைல முழிச்சதும் கண்ணாடிய பாத்தா இப்படித்தான் குழப்பா ஏதாவது தோணும்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

"போலீஸ் அதிகாரிகள் தற்கொலை முயற்சி"

வற்றாத நதியெல்லாம் கடல் கிட்ட பொய் நிற்கும். அந்த கடலே வற்றி விட்டால் எங்கே போகும்?////

பிளாட் போட்டு வித்திடலாம் சார் .......... அப்புறம் கப்பல் எல்லாம் எப்படிப் போகும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// (ஆனா கடைசி வரைக்கு நான் ஒரு ஆணி கூட புடுங்கல சார் )...////

அப்போ ஆணி அடிச்சசிங்களா?////

ஐய்யா சாமி பஸ்ட்டு எனக்கு ஆணி எதுன்னு கண்டுபுடிக்கவே தெரியலை

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
அடடா... சிரிப்பு போலீஸ் எப்பப்பா ராஜினாமா பண்ணுவாரு?/////

அவரு ஏன் ராஜினாமா பண்ணனும்? அவரு நம்ம பசுபதி (அதான்யா ராசக்காபாளையம்) மாதிரி போலீசாதானே இருக்காரு......!////

அப்படி எடுத்துச்சொல்லு பன்னி ........ அருண் கொஞ்சம் மந்தமான ஆளாத்தான் இருக்காப்பல

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

அட ராமா..////

அது யாரு மேடம் ........அவரும் உயர் போலீஸ் அதிகாரியா ???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மேலும் நமது பண்ணிக்குட்டியின் சிபாரிசின் பேரில் நமிதாவுடன் நடனமாட வாய்ப்பு வழங்கப்படும் ......//////

இதெல்லாம் நடக்குற காரியமா?////

நடக்குற காரியம் இல்லை பன்னி , நடனமாடுற காரியம்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

சார் இந்த ஆணியெல்லாம் தீரனும்னா

குலதெய்வம் கோயில்ல ஆணி செருப்பு மாட்டிட்டு நடங்க. அப்புறம் ஆணிப் படுக்கையில அங்க பிரதட்சணம் பண்ணா சரியாயிடும்.

(கொஞ்சம் சீக்கிரமா போங்க. அப்புறம் சாப்பாடு காலியாயிட போகுது!)/////

உங்க உள்மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன் எஸ்.கே ........ (மங்கு பீ கேர்புல் )

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///BA 2 (ரெண்டு அரியர்ஸ் ) போலீஸ் ஸ்டேசன்////

போறதுதாம் போறே, 4 அரியர்சு உள்ள எடமாப் பாத்து போகப்படாதா? கேச சீக்கரமா முடிச்சு அனுப்புவாங்கள்ல?////

நம்ம ஏரியா போலீசு புத்திசாலிக்க போல பன்னி 2 அரியர்ஸ் தான் இருந்தது

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////Arun Prasath said...
அடடா... சிரிப்பு போலீஸ் எப்பப்பா ராஜினாமா பண்ணுவாரு?/////

அவரு ஏன் ராஜினாமா பண்ணனும்? அவரு நம்ம பசுபதி (அதான்யா ராசக்காபாளையம்) மாதிரி போலீசாதானே இருக்காரு......!//////////


அவருக்குதான் கைவசம் வேற தொழில் இருக்கே! எங்கிட்ட விலாசம் வேற கேட்டாரு?!!/////

இப்படியே விட்டா பல உண்மைகள் வெளிவரும் போல இருக்கே ???? நடக்கட்டும் , நடக்கட்டும் ...........

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

//ஒரு ஆணி கூட புடுங்கல சார்//

நீர் சுத்தியல் கொண்டு போகணும் அமைச்சரே!/////

எங்க சார் .... நம்ம பிளாக்குல இருக்க அந்த பயபுள்ள சுத்தியல தரமாட்டேன்னு அடம் புடிக்கிறான் சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வாசல்ல நம்ம சிரிப்பு போலீசு சொங்கி மாதிரி காவலுக்கு நின்னு இருந்தான் சார்/////

அது ஒன்னுமில்ல, இன்னும் தெளியல அதான்......////

இதை சொல்லித்தான் தெரியனுமா பன்னி ????

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// மேலும் நமது பண்ணிக்குட்டியின் சிபாரிசின் பேரில் நமிதாவுடன் நடனமாட வாய்ப்பு வழங்கப்படும் ......//////

இதெல்லாம் நடக்குற காரியமா?//////

இல்ல ஆடுற காரியம்!!////

சேம் பிளட் நானும் இதே பதில் தான் சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வாசல்ல நம்ம சிரிப்பு போலீசு சொங்கி மாதிரி காவலுக்கு நின்னு இருந்தான் சார்/////

அது ஒன்னுமில்ல, இன்னும் தெளியல அதான்......//////

அடுத்த வருஷம் வரைக்குமா?!!///

அது ரிடையர் ஆகுரவரைக்கு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டா : சார் என் பிளாக்குல இருந்த என் ஃபோன் நம்பர காணோம் சார்/////

அதத்தான் நாங்க எப்பவோ ஏலத்துல விட்டுட்டோமே?

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

எஸ்.கே said...
"போலீஸ் அதிகாரிகள் தற்கொலை முயற்சி"

வற்றாத நதியெல்லாம் கடல் கிட்ட பொய் நிற்கும். அந்த கடலே வற்றி விட்டால் எங்கே போகும்?///////

மங்குனிகிட்ட போயி நிக்கும்!!/////

வைகை @ ....... அட ஒரு நதியே வந்து பதில் சொல்லுகிறதே !!!!! ஆச்சரியக்குறி

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெங்கட் : சார் என் பையன் ஹோம் வொர்க் பண்ண மாட்டேங்குறான் ?/////

வழக்கமா ஹோம்வொர்க்லாம் இவருதானே பண்ணுவாரு? அப்போ அவரு பையந்தானே கம்ப்ளைன் பண்னனும்?/////

அட ஆமால்ல ............ ஒரு வேலை பேரனோட ஹோம் வோர்க்க பையன் பண்ணலைன்னு கம்ப்ளைன்ட் பன்னிருப்பாரோ ????

மங்குனி அமைச்சர் said...

மனசாட்சி said...

சிரிப்பு போலிசு மப்புல இருந்தா சொங்கிமாதிரி தான் தெரியும் - போலிசு தற்கொலை முயற்சி என்ன அமைச்சரே நீர் பதிவு போடமைக்கு பாவம் போலிசு தற்கொலை???!!!!!!/////

எதோ நாட்டுக்கு நம்மளால முடிஞ்சா ஒரு சின்ன உதவி

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டா : சார் என் பிளாக்குல இருந்த என் ஃபோன் நம்பர காணோம் சார்/////

அதத்தான் நாங்க எப்பவோ ஏலத்துல விட்டுட்டோமே?///

அத திருடு போனதையே இப்பத்தான் பட்டா கண்டுபுடுச்சிருக்கான் .................../////

அடடா இதுதெரிஞ்ச்சுருந்தா ப்ளாக்கையே ஆட்டைய போட்டிருப்பேனே?///

டூ லேட் பன்னி ...இப்ப பட்டா உசார் ஆகிட்டான்

மங்குனி அமைச்சர் said...

அஞ்சா சிங்கம் said...

என் பிளாக்குல இருந்த வடைல ஒன்னு காணோம் நான் எங்க பொய் கம்ப்ளைன்ட் பண்றது ....//////

எங்கயும் போய் கம்ப்ளைன்ட் எல்லாம் குடுக்க வேண்டாம் .....நேரா செல்வா பிளாக் போங்க அங்கதான் இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அதுனால என்னோட எம்.டி இனிமேல் ஆணிபுடுங்க சொல்லக் கூடாதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க சார்"//////

உன்னோட பவர யூஸ் பண்ணி சீக்கிரமா எனக்கும் ஒரு கேசு பைல் பண்ணுய்யா/////

ஏன் நண்பா உனக்கும் சேம் பிராபலமா ????? விடு உன்னையும் சங்கத்துல சேத்துடுறேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////போலீஸ் ஸ்டேசனில் வேலை பார்த்த சிரிப்பு போலீஸ் தவிர (அது மானங்கெட்டதுதான) அனைத்து போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூண்டோனு ராஜினாமா செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் .....மேலும் .........///////

இதெல்லாம் என்ன, சிரிப்பு போலீசு வேலைக்கு சேர்ந்தப்போ நடந்தத விடவா?/////

அட நீ வேற அது போலீசுன்னு யாருக்கும் தெரியாது ....கூர்க்கான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே...

நெசமாலுமே என் ப்ளாக்குக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கப்பா..

www.vettipaechchu.blogspot.com ஹிட் பன்னா வேற எங்கியோ போகுது அமைச்சரே...

help needed.. any experts out there? please help..
my email. vettippaechchu@gmail.com

thank you////

ஒரு எலுமிச்சம் பழம் வாங்கி ....ரெண்டா கட்பண்ணி அதுல குங்குமம் தடவி ...உங்க பிலாக்க மூணு தடவ சுத்தி கிழக்க ஒன்னு வடக்க ஒன்னு எறிஞ்சிட்டு திரும்பிபாக்காம போனிங்கன்னா எல்லாம் சரியாப்போயிடும்

மங்குனி அமைச்சர் said...

பதிவுலகில் பாபு said...

:-)///

நன்றி பாபு சார் ....

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

ஆணி புடுங்கப் போனதுக்கே இம்புட்டா?///

ஆமா சார் , ஆமா ........... பாருங்க இந்த பூலோகத்துல வந்து பிறந்து என்ன என்ன கஷ்டமெல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கு

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

மங்கு வோட மூளையை காணோமே அதை பற்றி புகார் கொடுத்தீங்களா...?////

ஹி.ஹி.ஹி.............. இல்லாத பொருள் எப்படி காணாம போகும் ??

மங்குனி அமைச்சர் said...

Shalini(Me The First) said...

ஹையோ சிரிச்சு சிரிச்சு எனக்கு பல்லு சுளுக்கிடுச்சு மங்குனி அமைச்சரே!////

நீங்க ஏன் சிரிக்கிறதா போயி பல்கிட சொல்லுரிங்க ???

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

சரிசெய்ய தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும் ......... மங்குனி அமைச்சர் என்ற பெயரில் ஓட்டுக்கள் விழ வேண்டும்///

எனக்கும் முதலில் என் பெயர் தான் வரும் இப்பொழுது மெயில் id வருகிறது அது ஏதோ தமிழ்மணத்தில் பிரச்னை////

ஆமா சவுந்தர் இப்ப எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கு

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

Shalini(Me The First) said...
ஹையோ சிரிச்சு சிரிச்சு எனக்கு பல்லு சுளுக்கிடுச்சு மங்குனி அமைச்சரே!///

மங்குனியை பார்த்தால் அப்படி தான் ஆகும் பார்க்காதீங்க///

என்ன ஒரு நல்ல எண்ணம் ..... உங்க நல்ல மனசுக்கு விஜயகாந்த் கட்சில கண்டிப்பா சீட்டு கிடைக்கும்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

எது கொலை கேஸ்ல மாட்டுடுவேன் போல இருக்கே... நான் இந்த பிளாக்க்கு வரலை எதையும் படிக்கலை///

அட ஆமாப்பு .......... நானும் இந்த பிளாக் பக்கம் வரலை எதையும் படிக்கலை

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

"அதெல்லாம் வேணாம் சார் ....எங்க ஆபீசுல என்னைய ஆணி புடுங்க சொன்னதாலதான் நான் பதிவு போட முடியல .......அதுனால என்னோட எம்.டி இனிமேல் ஆணிபுடுங்க சொல்லக் கூடாதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க சார்"

"WHAT ...... ???"


...... ha,ha,ha,ha,ha.... hilarious!////

நன்றிங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

me 100

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...

//இந்த ஆணியெல்லாம் தீரனும்னா

குலதெய்வம் கோயில்ல ஆணி செருப்பு மாட்டிட்டு நடங்க. அப்புறம் ஆணிப் படுக்கையில அங்க பிரதட்சணம் பண்ணா சரியாயிடும்.///////

பார்ரா ???? விட்டா சங்கம் அமைச்சு என்னைய காலிபண்ணாம விடமாட்டிங்க போல ???

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...

//சிரிப்பு போலீஸ் எப்பப்பா ராஜினாமா பண்ணுவாரு?//


அவரு எப்ப போலீஸ் வேலைல சேந்தாரு ????? கூர்க்கா டிரஸ்ஸ போட்டுக்கிட்டு அது போலீசுன்னு போய் சொல்லிக்கிட்டு அலையுது

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னங்கடா நடக்குது இங்க ராஸ்கல்ஸ். ஒழுங்கா போயி வேலைய பாருங்க////

வந்துட்டாருய்யா வாத்தியாரு

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ பதிவு எழுதலைன்னு எவன் அழுதான்////

ஹி.ஹி.ஹி.......... பொது வாழ்க்கைல அதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா போலீசு

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு நீ என் பதிவை xerox எடுத்து போட்டிருக்கலாம்////

அதுக்கு நான் டெர்ரர் கும்மிக்கு ஆடா போயிடலாம்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Arun Prasath said...

அடடா... சிரிப்பு போலீஸ் எப்பப்பா ராஜினாமா பண்ணுவாரு?///

Pass. Next question?////

நீ எப்ப பாஸ் ஆன? எதுல பாஸ் ஆன ?

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50///

போலீஸ்காரன் புத்திய காமிச்சிட்ட பாத்தியா ???? 50 போதுமா ???

மங்குனி அமைச்சர் said...

*VELMAHESH* said...

சார் நீங்களும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க .........நெக்ஸ்ட்////

அட இது நல்லா இருக்கே .............. அடுத்து நீங்க தானா ?

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//நெசமாலுமே என் ப்ளாக்குக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கப்பா..//

சரியாயிட்டது அமைச்சரே..
இப்ப போய்ப் பாருங்க..

www.vettipaechchu.blogspot.com///

ஓகே . ஓகே

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...

//எங்க ஆபீசுல என்னைய ஆணி புடுங்க சொன்னதாலதான் நான் பதிவு போட முடியல .......அதுனால என்னோட எம்.டி இனிமேல் ஆணிபுடுங்க சொல்லக் கூடாதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க சார்"///


ஏன் இந்த கொலை வெரி...////

என்ன பன்றது நாஞ்சில் மனோ சார் ....அவனுக இம்சை தாங்கல

மங்குனி அமைச்சர் said...

இரவு வானம் said...

ஹி ஹி ஹி///

நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

என்ன கமெண்ட் போடறது தெரியவில்லை.. :( . சரக்கு தீர்ந்து போச்சி.. :)/////


அடப்பாவி அப்படின்னா உடனே பிரபா ஒயின்ஸ் போ அங்க எப்பவுமே ஸ்டாக் இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

//சரிசெய்ய தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும் ......... மங்குனி அமைச்சர் என்ற பெயரில் ஓட்டுக்கள் விழ வேண்டும்//

கீழ தள்ளி விடுங்க , விழும் !/////


உங்களது அரவை கண்டு பிரமித்தேன் கோமாளி ......... ஆமா அருணோட வடிய திருடுனியா ???

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

பிளாஷ் நியூஸ்...
சற்று முன் கிடைத்த தகவலின் படி சிரிப்பு போலீஸ் டிஸ்மிஸ் செய்யப்பட்டாராம்... அது மட்டுமல்லாமல் அவருக்கு மூன்று மாதம் இடைவெளியில்லாமல் கரடி மட்டும் டாக்குடர் படங்களை பார்க்கும் படியும் தண்டனை வழங்கப்பட்டதாம்...///

ஒழிந்தான் விரோதி

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

//"அதெல்லாம் வேணாம் சார் ....எங்க ஆபீசுல என்னைய ஆணிபுடுங்க சொன்னதாலதான் நான் பதிவு போட முடியல.......அதுனால என்னோட எம்.டி இனிமேல் ஆணிபுடுங்க சொல்லக் கூடாதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க சார்"
//

இதே மாதிரி எங்க ஆபீசுலயும் சொல்லுங்க !////

அப்ப உங்களுக்கும் செத்து ஒரு கம்ப்ளைன்ட் ரிகிஸ்தர் பண்ணிடுறேன்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. போலீஸ் ஸ்டெஷன் போறமாறி ஆகிப்போச்சே..

பேசாமா.... தீக்குளிச்சி உன், தன்னம்பிக்கைய பதிவுலகுக்கு காமி தொரை...
!!!!!


:-)/////

ஆமா பட்டா இத இப்படியே விடக்கூடாது ........ விடு போலீச பலி போட்ருவோம்

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

எப்படி இப்படியெல்லாம் முடியல.... :)////


விடுங்க சார் எல்லாம் நம்ம தலை எழுத்து

மங்குனி அமைச்சர் said...

விக்கி உலகம் said...

கண்ண கட்டுதுறா சாமியோவ்!////

கண்ணா கட்டிட்டா எப்படி படிப்பிங்க

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...

me 100 //


இம் ............. விளங்கிரும்

வெங்கட் said...

எல்லாம் சொன்னீங்க சரி..

உங்கள " தடா " சட்டத்துல புடிச்சு
உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி
தட்டினதுல ரெண்டு லத்தி உடைஞ்சி
போச்சே அத சொல்லல..?!!

Jaleela Kamal said...

மன்குவுக்கு

அமைச்சரே பதிவு போடும் அவசரத்துல உங்கள் பேர தப்பா போட்டுட்ட்டீங்க பாருங்க

Jaleela Kamal said...

அதெப்படி பதிவுக்கு பதிவு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுரீங்க, உங்கள் தங்ஸ் பிளாஸ்ல நிரைய டீ போட்டு வச்சுட்டாங்கலா?

சி.பி.செந்தில்குமார் said...

WHILE SEEING TITLE OF THE POST , I THOUGHT THAT OUR MANGUNI TRIED TO POST A POST COMPETTITIED TO UNMAITHTHAMIZAN AND VINAVU.. AFTER SEEING ... HA HA HA

கேரளாக்காரன் said...

////சார் சமீபகாலமா ஆபீசுல ஒரே ஆணி சார் .........../////உங்க மொதலாளி என்ன இத்த ஆணி புடுங்குரவராபபா?
--

ம.தி.சுதா said...

அமைச்சருக்கே இந்தக் கொடுமையா... தாங்க முடியலியே...