எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, January 3, 2011

பதிவுலகின் டான் (பெரிய்ய பருப்புன்னு நினைப்பு )

முஸ்கி : தயவு செய்து பட்டாப்பட்டி இந்த பதிவை படிக்க வேண்டாம் (நாம சொன்னா கேக்கவா போறானுக ? பன்னாட படிச்சிட்டு அப்புறம் இந்த ரேங்கிங்க வச்சு என்ன பன்றதுன்னு கண்ட மானிக்கு கெட்டவார்த்தைல திட்டுவான் )

----------@@@@@@-----------

"டேய் இப்ப ஒழுங்கு மரியாதைய இந்த ரெண்டு தோசைய சாப்புடுரியா இல்ல உங்கப்பனோட பிளாக்க படிக்கிறியா ?"

"ஐயய்யோ .......... வேணாம்மா, வேணாம்மா ............ நான் தோசையே சாப்புட்டுறேன் , தயவு செய்து டாடியோட பிளாக்க மட்டும் படிக்கச்சொல்லாத "

என் வைஃப்தான் என் பையன மிரட்டிக்கிட்டு இருந்தா ...........

"பிளடி , ஸ்டுபிட், நான்சென்ஸ், கன்ட்ரிபுரூட் என்ன சின்ன புள்ளதனமா இருக்கு என் பிளாக்க பாத்தா உனக்கு எப்படி தெரியுது ? பையன என் பிளாக் பேர சொல்லி மிரட்டுற "

இடைல என் போன் அடிச்சு ......... எடுத்தா என்னோட சிஸ்டர் .....

"டேய் மங்கு புது பதிவு எதுவும் போடலையா ???"

ஆஹா , இதுவல்லவோ ரத்த பாசம் .......

"இல்லைக்கா ரெண்டு நாள் லீவா அதான் போடல, ஏங்க்கா? "

"இல்லைடா இங்க உங்க மச்சானுக்கு துளிர் விட்டுப் போச்சு , உன்னோட பழைய பதிவுமேல இருந்த பயமெலாம் போச்சு , அதான் ஒரு புது பதிவு போடு , அப்பத்தான் அத சொல்லி மிரட்டலாம், சீக்கிரமா போடு "

அப்படின்னு சொல்லிட்டு போன வச்சிடுச்சு.

"அடிப்பாவிகளா ...............எல்லாரும் என் பிளாக்க பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க, கூடிய சீக்கிரம் பதிவுலகின் டான் ஆகப்போறேன் ....... ஆரம்பிச்சு 10 மாசம்தான் ஆகுது , அதுலயும் கொஞ்சம் ஆக்டிவா இந்த நாலு மாசமாத்தான் இருக்கேன் இதுக்கே 2010 தமிழ்மணம் ரேங்கிங்க்ள 17 இடத்தையும் லாஸ்டு த்ரி மந்த்ஸ் டிராபிக்ல நாலாவது இடத்துலையும் இருக்கேன், உங்களுக்கு நக்கலா இருக்கா ?"

உடனே என்னோட வைஃப்

"அது ஒன்னும் இல்லைங்க சொல்பேச்சு கேட்காதவுங்களை எல்லாம் உங்க பிளாக்க காமிச்சு தான் "பூச்சாண்டி " , "பூச்சாண்டி "ன்னு சொல்லி பயமுத்துறாங்க,
அட அதவிடுங்க கவுருமன்ட்டு கூட திருடனுக , கொலைகாரனுகள உங்க பிளாக் பேர சொல்லி மிரட்டித்தான் உண்மைய வாங்குராங்கன்னா பாத்துக்கங்க ,கவலையே படாதிங்க அடுத்த வருஷம் நீங்கதான் பஸ்ட்டு "

என்னது பூச்சாண்டியா ........... அவ்வ்வ்வ்வ்வ்வ்...... இதென்னங்கடா புது பொரளியா இருக்கு ........ அப்ப நாம டான் இல்லையா ??? , டண்டணக்கா டானா ??? .................. அவ்வ்வ்வ்வ்வ்வ்...............

159 comments:

வானம் said...

அய்யா......

வானம் said...

என்னய்யா இதெல்லாம்?

வானம் said...

யாரையும் காணலியே?

வானம் said...

தமிழ்மணம் 17வது ரேங்கு எடுத்த லாடு லபுக்குதாசு பிளாக்குல நான் மட்டும் தனியா மாட்டிகிட்டனா?

settaikkaran said...

மங்குனி, 2011-லே முதல் இடத்துக்கு வரணும். தெரியுதா? இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க! ஆல் தி பெஸ்ட்! :-)

வானம் said...

பதிவ பத்தி கமெண்டு எதுவும் போடலேன்னு மங்குனி கோச்சுக்குவாரு போலயே?

அஞ்சா சிங்கம் said...

பிரமாதம் நல்லா இருக்கு ....................

சௌந்தர் said...

ஆமாங்க எங்க வீட்டிலும் ரெண்டு நாளா குழந்தை சரியா சாப்பிடலை இன்னைக்கு தான் இந்த பதிவை படித்து காண்பித்து சாப்பிட வைக்கணும்

Unknown said...

உங்க குடும்பம் மட்டுமில்ல எல்லா குடுமபத்திலும் உங்க ப்ளாக் வச்சுத்தான் பீதிய கொளப்புறாங்க...

Unknown said...

அகில உலக பூச்சாண்டி மங்குனி அமைச்சர் அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

மன்னிக்கவும், தமிழ் மணத்தில் வாக்களிக்க இயலவில்லை.

karthikkumar said...

"பதிவுலகின் டான் (பெரிய்ய பருப்புன்னு நினைப்பு )///
துவரம் பருப்பா இல்ல பாசி பருப்பா. அத யாரவது சொல்லுங்க....

karthikkumar said...

சௌந்தர் said...
ஆமாங்க எங்க வீட்டிலும் ரெண்டு நாளா குழந்தை சரியா சாப்பிடலை இன்னைக்கு தான் இந்த பதிவை படித்து காண்பித்து சாப்பிட வைக்கணும்///

ஆமாம் சவுந்தர சாப்பிட வெக்க கூட உங்க ப்லாக்கதான் யூஸ் பண்றாங்க...

அஞ்சா சிங்கம் said...

சௌந்தர் said...

ஆமாங்க எங்க வீட்டிலும் ரெண்டு நாளா குழந்தை சரியா சாப்பிடலை இன்னைக்கு தான் இந்த பதிவை படித்து காண்பித்து சாப்பிட வைக்கணும்...........//////////////////

வேண்டாம் ரிஸ்க்கு எடுக்காதங்க....
அப்புறம் பேதி புடிங்கீர போகுது ...
டாக்டர் செலவு மன்குனியா தருவாரு ...................

வானம் said...

இன்னும் பத்து பதிவு அதிகமா போட்டுடுவேன்னு தமிழ்மணம் ஆளுங்களை மிரட்டி மங்குனி இந்த ரேங்கிங்கை வாங்கியிருப்பாரோ?????????

NaSo said...

மங்குனி சார், மங்குனி சார், நீங்க இன்னும் கொஞ்சம் டெர்ரரா எழுதுங்க. இந்த மாதிரி பதிவை படிச்சு படிச்சு எங்க மாமா பையனுக்கு எதிர்ப்பு சக்தி வளர்ந்திடுச்சு.

எஸ்.கே said...

பர்ஸ்ட் ரேங்க் எடுத்தா v.good போடுவாங்களா???

சௌந்தர் said...

karthikkumar said...
சௌந்தர் said...
ஆமாங்க எங்க வீட்டிலும் ரெண்டு நாளா குழந்தை சரியா சாப்பிடலை இன்னைக்கு தான் இந்த பதிவை படித்து காண்பித்து சாப்பிட வைக்கணும்///

ஆமாம் சவுந்தர சாப்பிட வெக்க கூட உங்க ப்லாக்கதான் யூஸ் பண்றாங்க..///

ஆமாம் மச்சி என்ன செய்றது...நீ சாப்டியா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

பர்ஸ்ட் ரேங்க் எடுத்தா v.good போடுவாங்களா???///

மானம் கேட்ட மங்கு 17 வது ரேன்க் எடுத்ததுக்கு உங்க வீட்டு வாசல்ல முட்டி போட்டியாமே. உண்மையா? உன் பையன் ரேன்க் கார்ல கையெழுத்து போட்டானா?

எஸ்.கே said...

மங்குனி தன் பிளாக்கை யாரும் திருடக் கூடாது என்பதற்காக அதை பயமுறுத்தும் பொருளாக ஒரு மாயை ஏற்படுத்துக்கிறார்!

குறையொன்றுமில்லை. said...

வாரான், வாரான் பூச்சாண்டி ப்ளாக்கு வண்டியிலே.:))))))

முத்தரசு said...

மங்குனி எப்படியோ உமக்கு மவுசு இருக்கத்தான் செய்து - வாழ்க வளர்க ௨௦௧௧ உமக்கு தான்யா

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

புது வருடம் அதுவுமா போன் பண்ணினா போன் எடுக்கவே இல்லை இந்த மனம் கேட்ட மங்கு .எங்க சரக்கு அடிச்சிட்டு மல்லாக்க கெடந்துச்சோ தெரியலை ...

மாணவன் said...

//"ஐயய்யோ .......... வேணாம்மா, வேணாம்மா ............ நான் தோசையே சாப்புட்டுறேன் , தயவு செய்து டாடியோட பிளாக்க மட்டும் படிக்கச்சொல்லாத "//

பயபுள்ளைக்கு எம்புட்டு பயம்....

ஹிஹிஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//மானம் கேட்ட மங்கு 17 //
நல்ல காலம் மானம் கெட்ட குரங்குன்னு சொல்லாம விட்டேயே....
வர வர பூச்சாண்டி தொல்லைகள் தாங்க முடியலைப்பா ..

மாணவன் said...

//என்னது பூச்சாண்டியா ........... அவ்வ்வ்வ்வ்வ்வ்...... இதென்னங்கடா புது பொரளியா இருக்கு ........ அப்ப நாம டான் இல்லையா ??? , டண்டணக்கா டானா ??? .................. அவ்வ்வ்வ்வ்வ்வ்........//

நீர்தான் சரியான மங்குனி அமைச்சராச்சே.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

மங்குனி தன் பிளாக்கை யாரும் திருடக் கூடாது என்பதற்காக அதை பயமுறுத்தும் பொருளாக ஒரு மாயை ஏற்படுத்துக்கிறார்!////

Yes. Yes

vinu said...

டண்டணக்கா டானா ??? .................. அவ்வ்வ்வ்வ்வ்வ்...............நான் போன் பண்ணினா "நீங்கள் தொடர்புகொள்ளும் கஸ்டமர் பிஸியாக உள்ளதால் பிறகு தொடர்பு கொள்ளவும்" அப்புடீன்னு ஒரு ஆன்டி சொன்னாங்க

மாணவன் said...

இம்சைஅரசன் பாபு.. said...
//மானம் கேட்ட மங்கு 17 //
நல்ல காலம் மானம் கெட்ட குரங்குன்னு சொல்லாம விட்டேயே....
வர வர பூச்சாண்டி தொல்லைகள் தாங்க முடியலைப்பா//

மேல உள்ள கமெண்ட ஏண்ணே டெலீட் பண்ணீங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சா........

ஹிஹிஹி

vinu said...

மாணவன் said...
//"ஐயய்யோ .......... வேணாம்மா, வேணாம்மா ............ நான் தோசையே சாப்புட்டுறேன் , தயவு செய்து டாடியோட பிளாக்க மட்டும் படிக்கச்சொல்லாத "//

பயபுள்ளைக்கு எம்புட்டு பயம்....

ஹிஹிஹிபயமில்லை மாப்பு தெளிவா இர்ருக்கு

vinu said...

மாணவன் said...
//"ஐயய்யோ .......... வேணாம்மா, வேணாம்மா ............ நான் தோசையே சாப்புட்டுறேன் , தயவு செய்து டாடியோட பிளாக்க மட்டும் படிக்கச்சொல்லாத "//

பயபுள்ளைக்கு எம்புட்டு பயம்....

ஹிஹிஹிபயமில்லை மாப்பு தெளிவா இர்ருக்கு

சக்தி கல்வி மையம் said...

மங்குனி அமைச்சர் அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க நல்வாழ்த்துக்கள்.

பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உம்... என்னாய்யா நடக்குது?.

பதிவ படிக்காதேனு வேற சொல்றே?..

அப்ப ஏதோ கிழிக்கவேண்டிய மேட்டரா இருக்குமோ?..

இரு படிச்சுட்டு வரேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்.. முன்னணி பதிவராயிட்டியா?..

அட கர்மமே.. இனிமேல, தினமுன் ஒரு பதிவ போடலேனா, போறவரவனெலாம், உம்மோட பட்டாபட்டிய உருவானுகளே..

ஹி..ஹி

பார்த்து..பதிவிசா நடந்துக்க..

ரமேஸ் போலீஸ்காரன் வந்தா மட்டும்.....கேட்டு வெளியே காவலுக்கு நிறுத்திக்க.. சேப்டிதானே முக்கியம் நமக்கு...

ஹி..ஹி

மர்மயோகி said...

ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்...தமிழ்மணம் சைட்டுல இதே மாதிரி மெச்செஜ் வந்துகிட்டே இருக்கே....
என்னன்னு பாருங்க பதிவுலகின் டான் அவர்களே..
"Voting from other sites not allowed
Please vote from the Blog "

karthikkumar said...

சௌந்தர் said...
//karthikkumar said...
ஆமாம் சவுந்தர சாப்பிட வெக்க கூட உங்க ப்லாக்கதான் யூஸ் பண்றாங்க..///

ஆமாம் மச்சி என்ன செய்றது...நீ சாப்டியா///

இவரோட ப்ளாக்க வெறும் SCREENSHOT எடுத்து வெச்சு மெரட்டுராங்க மச்சி...அதுனால சீக்கிரமா சாப்டுட்டேன்...

Anonymous said...

டானா? நீங்களா??
ஹாஹாஹா
போங்க சார் காமெடி பண்ணிகிட்டு..

'பரிவை' சே.குமார் said...

ஹி..ஹி

செல்வா said...

என்னது உங்க ப்ளாக் பார்த்தா எல்லோரும் பயப்படுறாங்களா ..?

karthikkumar said...

மங்குனி பராக் பராக் பராக்....

அரே திவானோ முஜே பெஹெச்சானோ
ககான் சே ஆயா மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் கான் மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் கான்

செல்வா said...

//அரே திவானோ முஜே பெஹெச்சானோ
ககான் சே ஆயா மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் கான் மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் கான்

/

என்ன இது ..?

கருடன் said...

மரண வாக்குமூலம்.

மிகவும் நகைசுவையான பதிவு. ரசித்து படித்தேன். உங்கள் பொன்னான பணி தொடரட்டும்... :)

என்றும்
உங்கள் ரசிகன்
டெரர்.

karthikkumar said...

கோமாளி செல்வா said...
//அரே திவானோ முஜே பெஹெச்சானோ
ககான் சே ஆயா மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் கான் மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் கான்

/

என்ன இது ..//

நீதான்யா ஒரிஜினல் மங்குனி.. இது இன்றோ பாட்டுயா... don படத்தில அமிதாப் பாடுவாரே... இப்போ நம்ம அமைச்சரும் don ஆயிட்டாருல்ல... அதான்...

செல்வா said...

// don படத்தில அமிதாப் பாடுவாரே... இப்போ நம்ம அமைச்சரும் don ஆயிட்டாருல்ல... அதான்...
/

அப்பிடியா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

மரண வாக்குமூலம்.

மிகவும் நகைசுவையான பதிவு. ரசித்து படித்தேன். உங்கள் பொன்னான பணி தொடரட்டும்... :)

என்றும்
உங்கள் ரசிகன்
டெரர்///

ஒழிந்தான் விரோதி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாபட்டி.... said...

அய்.. முன்னணி பதிவராயிட்டியா?..

அட கர்மமே.. இனிமேல, தினமுன் ஒரு பதிவ போடலேனா, போறவரவனெலாம், உம்மோட பட்டாபட்டிய உருவானுகளே..

ஹி..ஹி

பார்த்து..பதிவிசா நடந்துக்க..

ரமேஸ் போலீஸ்காரன் வந்தா மட்டும்.....கேட்டு வெளியே காவலுக்கு நிறுத்திக்க.. சேப்டிதானே முக்கியம் நமக்கு...

ஹி..ஹி///

சேப்டிக்கு போலீஸ்? நான் வேற என்னமோ நினைச்சேன் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அகில உலக பூச்சாண்டி மங்குனி அமைச்சர் அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க நல்வாழ்த்துக்கள்.//

me too

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

49

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

Anonymous said...

vaazththukkaL

சிநேகிதன் அக்பர் said...

அடக்கொடுமையே! உங்களுக்கும் அப்ப்டித்தானா :)

வாழ்த்துகள் அமைச்சரே.

vasu balaji said...

வணக்கம் டான்:))

Anonymous said...

டான் இல்லையா ??? , டண்டணக்கா டானா ??? ..................//

ஹ ஹ ஹ
ஏன் அமைச்சரே இப்பிடி காமெடி பண்றீங்க
நீங்க டான் அஹ ???
ஐயோ ஐயோ செம காமெடிப்பா

பெசொவி said...

ராஜாதி ராஜ
ராஜ மார்த்தாண்ட
ராஜ கம்பீர
ராஜ குலதிலக
ராஜ பராக்கிரம
ராஜ குலோத்துங்க
பி.எஸ்.வி.யின் வணக்கம்!
பின்ன இந்த மாதிரி உன்னை வாழ்த்துவேன்னு நினைச்சியா? அடிங்.........! )

தங்கராசு நாகேந்திரன் said...

நல்லாத்தான் இருக்கு சீக்கிரம் உண்மையிலேயே பதிவுலகின் டான் ஆக வாழ்த்துக்கள்

Unknown said...

மங்குனி அமைச்சர் அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க நல்வாழ்த்துக்கள்.

I need your blessings for the new year.PLEASE STEP ON YOUR SYSTEM /LAPTOP, I BOW MY HEAD ON MY LAPTOP.PLEASE MENTION THE TIME &DATE.

GAJA

MANO நாஞ்சில் மனோ said...

"இல்லைடா இங்க உங்க மச்சானுக்கு துளிர் விட்டுப் போச்சு , உன்னோட பழைய பதிவுமேல இருந்த பயமெலாம் போச்சு , அதான் ஒரு புது பதிவு போடு , அப்பத்தான் அத சொல்லி மிரட்டலாம், சீக்கிரமா போடு "///


என் முதலாளி சம்பளம் தரமாட்டேங்குறான் இனி மங்குனி பிளாக்க படிக்க வச்சிர வேண்டியதுதான்...

MANO நாஞ்சில் மனோ said...

//மானம் கேட்ட மங்கு 17 வது ரேன்க் எடுத்ததுக்கு உங்க வீட்டு வாசல்ல முட்டி போட்டியாமே. உண்மையா? உன் பையன் ரேன்க் கார்ல கையெழுத்து போட்டானா?////

அடபாவி இதெல்லாம் வேற நடக்குதா....

MANO நாஞ்சில் மனோ said...

//மரண வாக்குமூலம்.

மிகவும் நகைசுவையான பதிவு. ரசித்து படித்தேன். உங்கள் பொன்னான பணி தொடரட்டும்... :)

என்றும்
உங்கள் ரசிகன்
டெரர்.///

நாசமா போச்சி போ...

வைகை said...

ஆமா மைனஸ் வோட்டு போட்ரதுக்குனே ஒரு குரூப் திரியுதா?#டவுட்டு

வைகை said...

முடிஞ்சா டெய்லி ரெண்டு பதிவு போடுங்க அமைச்சரே... பயபுள்ளக பயப்பட மாட்டேங்கிதுக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நீயும் ஒருவழியா முன்னணி பதிவராயிட்ட? எனக்கு இந்த முன்னணி பதிவர்கள்னாலே பயம், அப்ப வரட்டா.......!

வெங்கட் said...

வெங்கு & மங்கு on Phone...

வெங்கு : 4வது ரேங்க் வந்ததுக்கு
வாழ்த்துக்கள்..

மங்கு : நன்றி.. நீங்க எத்தனாவது
ரேங்க்..?

வெங்கு : நாங்கல்லாம் உங்கள மாதிரி
பிரபல பதிவரா என்ன..? நம்ம ரேங்க்
எல்லாம் ரொம்ப தூரம் தள்ளி இருக்கு..

மங்கு : அட ரேங்க் என்னான்னு சொல்லுப்பா.

வெங்கு : 25 வது ரேங்க்..

மங்கு : ஓ.. ரொம்ப பீல் பண்ணாதீங்க..
நீங்க வேணா என்னோட சேர்ந்துக்கோங்க..
4வது இடத்தை Share பண்ணிக்கலாம்..

வெங்கு : மெய்யாலுமா..? அப்ப நானும்
4வது ரேங்கா..?

மங்கு : விவரம் புரியாத ஆளா இருக்கியே..
4வது இடத்தை ரெண்டு பேர் Share பண்ணிட்டா
நாம ரெண்டு பேரு 2வது ரேங்க்பா..
4 / 2 = 2 தானே..?!

வெங்கு : தெரியாம இங்கே வந்துட்டேன்..
யாராவது வந்து அடிக்கிறதுக்குள்ள
நான் இந்த பிளாக்கை விட்டு ஓடிடறேன்..
என்னை விட்டுடுங்க.. ப்ளீஸ்.....

ரோஸ்விக் said...

தமிழ்மணத்துல Top 20-ல இருக்கவங்களுக்கு அரசாங்கம் சென்னையின் மையப்பகுதியில் இலவச வீட்டுமனை 2 கிரவுண்ட் தரப்போகுதாம். Miss பண்ணிடாதே மச்சி. :-)))

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்க மங்குனி ப்ளாக், வளர்க மங்குனி புகழ்...

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Ravi kumar Karunanithi said...

:)

Unknown said...

அது என்ன முன்னணி - இந்தவருஷ தேர்தலுக்கு கூட்டணியா !?

ஹேமா said...

குடும்பத்தையே மிரட்டி வச்சிருக்கீங்களா.எல்லாத்துக்கும் வாழ்த்துகள் அமைச்சரே !

Philosophy Prabhakaran said...

யாருங்க அது மைனஸ் ஒட்டு போடுறது...?

bandhu said...

//நோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்//
ரப்பர் பேண்ட் எல்லாம் போட்டு இது 'நோக்கியா கேமரா மொபைல் பார்சல்' போல உள்ளது !

Unknown said...

நல்வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா செம நக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணத்துல உங்க ரேங்க்கிங்கை சொல்றதுல கூட இவ்வளவுகாமெடி பண்ண முடியும்னு காமிச்சுட்டீங்க வாழ்த்துக்கள் சார்

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமா நான் உங்களுக்கு தமிழ்மணம்,இண்ட்லில மட்டும்தான் ஓட்டு போடுவேன்,இந்த டைம் எல்லாத்துலயும் போட்டுட்டேன்..ஹா ஹா ஹா

நீச்சல்காரன் said...

நீங்க நல்லவரா? கெட்டவரா?
congrats'go

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

அய்யா......///

வணக்கம்

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

என்னய்யா இதெல்லாம்?////

என்ன பன்றது சார் , எல்லாம் விதி

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

யாரையும் காணலியே?///


நல்லா தேடிப்பாருங்க , அங்க ஒரு பய தலைல சுத்தியால அடிச்சிக்கிட்டு இருக்கான் பாருங்க

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

தமிழ்மணம் 17வது ரேங்கு எடுத்த லாடு லபுக்குதாசு பிளாக்குல நான் மட்டும் தனியா மாட்டிகிட்டனா?///

ஹி.ஹி.ஹி..........இது உங்க நேரம், உங்க விதி

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...

மங்குனி, 2011-லே முதல் இடத்துக்கு வரணும். தெரியுதா? இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க! ஆல் தி பெஸ்ட்! :-)///

வாப்பா சேட்ட ஏன் இந்த கொலை வெறி ........ இப்படி பேசிப்பேசியே உடம்ப ரணகலமாக்கிடுவிங்க போல

Kandumany Veluppillai Rudra said...

தமிழ்மணத்தில் நாலாவது இடம் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

பதிவ பத்தி கமெண்டு எதுவும் போடலேன்னு மங்குனி கோச்சுக்குவாரு போலயே?///

ஹி.ஹி.ஹி............. பதிவா ?? எங்க ? எங்க ?

மங்குனி அமைச்சர் said...

அஞ்சா சிங்கம் said...

பிரமாதம் நல்லா இருக்கு ....................///

ரொம்ப நன்றி அஞ்சா சிங்கம் சார் ..........

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

ஆமாங்க எங்க வீட்டிலும் ரெண்டு நாளா குழந்தை சரியா சாப்பிடலை இன்னைக்கு தான் இந்த பதிவை படித்து காண்பித்து சாப்பிட வைக்கணும்///

இதத்தானையா இவ்ளோ நாலா செய்ஞ்சுகிட்டு இருந்திருக்கிங்க , இப்ப என்ன புதுசா சொல்லிட்டு செய்றிங்க ?

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...

உங்க குடும்பம் மட்டுமில்ல எல்லா குடுமபத்திலும் உங்க ப்ளாக் வச்சுத்தான் பீதிய கொளப்புறாங்க...////

ஆமாங்க ......... நானும் ஏதோ சூப்பரா எழுதுறேன்னு நினைச்சிட்டேன் ....... எல்லா பயபுள்ளைகளும் பூச்சாண்டி காமிக்கதான் பிளாக் வந்திட்டு போயிருக்காணுக

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...

அகில உலக பூச்சாண்டி மங்குனி அமைச்சர் அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க நல்வாழ்த்துக்கள்.///

ரொம்ப நன்றி ............ உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...

மன்னிக்கவும், தமிழ் மணத்தில் வாக்களிக்க இயலவில்லை.///
ஆமாங்க நிறையா பேரு இந்த கம்பளின்ட் பண்ணிட்டாங்க ............ என பிரச்சனைன்னு தெரியல ??

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

"பதிவுலகின் டான் (பெரிய்ய பருப்புன்னு நினைப்பு )///
துவரம் பருப்பா இல்ல பாசி பருப்பா. அத யாரவது சொல்லுங்க....////

கடலை பருப்ப விட்டுங்க ............ நமக்கு எப்பவும் பிகருங்க கூட போடுற கடலைபருப்புதாங் ரொம்ப பிடிக்கும்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

சௌந்தர் said...
ஆமாங்க எங்க வீட்டிலும் ரெண்டு நாளா குழந்தை சரியா சாப்பிடலை இன்னைக்கு தான் இந்த பதிவை படித்து காண்பித்து சாப்பிட வைக்கணும்///

ஆமாம் சவுந்தர சாப்பிட வெக்க கூட உங்க ப்லாக்கதான் யூஸ் பண்றாங்க...////

ஒ........சின்னது முதல் பெரிசு வரைக்கு எல்லாத்துக்கும் சாப்பாட்டுக்கு நம்ம பிளாக் தானா ?

மங்குனி அமைச்சர் said...

அஞ்சா சிங்கம் said...

சௌந்தர் said...

ஆமாங்க எங்க வீட்டிலும் ரெண்டு நாளா குழந்தை சரியா சாப்பிடலை இன்னைக்கு தான் இந்த பதிவை படித்து காண்பித்து சாப்பிட வைக்கணும்...........//////////////////

வேண்டாம் ரிஸ்க்கு எடுக்காதங்க....
அப்புறம் பேதி புடிங்கீர போகுது ...
டாக்டர் செலவு மன்குனியா தருவாரு ...................////

டாக்டருக்கு? துட்டு ? நானு ??? ஹி.ஹி.ஹி.............பிளீஸ் செக் தா நம்பர் யு ஹேவ் டயல்டு

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

இன்னும் பத்து பதிவு அதிகமா போட்டுடுவேன்னு தமிழ்மணம் ஆளுங்களை மிரட்டி மங்குனி இந்த ரேங்கிங்கை வாங்கியிருப்பாரோ?????????///

பப்ளிக் , பப்ளிக் ............. ரகசியத்த இப்படி பொதுவுல போட்டு உடைக்க கூடாது

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி சார், மங்குனி சார், நீங்க இன்னும் கொஞ்சம் டெர்ரரா எழுதுங்க. இந்த மாதிரி பதிவை படிச்சு படிச்சு எங்க மாமா பையனுக்கு எதிர்ப்பு சக்தி வளர்ந்திடுச்சு.////

பார்ரா ............ நல்லது கூட நடக்குதா .... இல்ல ஆழ கவுக்க சொல்லுரானுகளா ???

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

பர்ஸ்ட் ரேங்க் எடுத்தா v.good போடுவாங்களா???////

ஆமா V.Good போட்டு பக்கத்துல ஒரு பூனை படமும் போடுவாங்க

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

karthikkumar said...
சௌந்தர் said...
ஆமாங்க எங்க வீட்டிலும் ரெண்டு நாளா குழந்தை சரியா சாப்பிடலை இன்னைக்கு தான் இந்த பதிவை படித்து காண்பித்து சாப்பிட வைக்கணும்///

ஆமாம் சவுந்தர சாப்பிட வெக்க கூட உங்க ப்லாக்கதான் யூஸ் பண்றாங்க..///

ஆமாம் மச்சி என்ன செய்றது...நீ சாப்டியா////

அதான் இன்னைக்கு பதிவு போட்டனே ........... இப்ப சாப்ட்டு இருப்பான்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

பர்ஸ்ட் ரேங்க் எடுத்தா v.good போடுவாங்களா???///

மானம் கேட்ட மங்கு 17 வது ரேன்க் எடுத்ததுக்கு உங்க வீட்டு வாசல்ல முட்டி போட்டியாமே. உண்மையா? உன் பையன் ரேன்க் கார்ல கையெழுத்து போட்டானா?///

அட ஆமாப்பா , இதெல்லாமா பொது இடத்துல சொல்லி மானத்த வாங்குவாங்க ....... பயன் கையெழுத்து போடமாட்டேங்குறான்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

மங்குனி தன் பிளாக்கை யாரும் திருடக் கூடாது என்பதற்காக அதை பயமுறுத்தும் பொருளாக ஒரு மாயை ஏற்படுத்துக்கிறார்!////

ஹி.ஹி.ஹி............ என்ன ஒரு புத்திசாலித்தனமான கண்டுபுடிப்பு

மங்குனி அமைச்சர் said...

Lakshmi said...

வாரான், வாரான் பூச்சாண்டி ப்ளாக்கு வண்டியிலே.:))))))////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............. உங்க வீட்டிலும் சாப்பாட்டுக்கு நான்தான் பூச்சாண்டியா ???

மங்குனி அமைச்சர் said...

மனசாட்சி said...

மங்குனி எப்படியோ உமக்கு மவுசு இருக்கத்தான் செய்து - வாழ்க வளர்க ௨௦௧௧ உமக்கு தான்யா////

என்னது மவுசா ............ இருக்குங்க ..என்கிட்ட இன்னொரு ரிபேர் ஆனா மவுசு கூட சும்மாதான் கிடக்கு உங்களுக்கு எதுவும் வேணுமா ??? நீங்க கம்ப்யுடர் மவுசதான சொல்றிங்க ................

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

புது வருடம் அதுவுமா போன் பண்ணினா போன் எடுக்கவே இல்லை இந்த மனம் கேட்ட மங்கு .எங்க சரக்கு அடிச்சிட்டு மல்லாக்க கெடந்துச்சோ தெரியலை .../////

அடிங் இன்கொய்யாலே ........... போதிய போட்டு எங்கையோ ராங் நம்பர் போட்டுட்டு இங்க வந்து அளப்பரபன்ரத பாரு

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

//"ஐயய்யோ .......... வேணாம்மா, வேணாம்மா ............ நான் தோசையே சாப்புட்டுறேன் , தயவு செய்து டாடியோட பிளாக்க மட்டும் படிக்கச்சொல்லாத "//

பயபுள்ளைக்கு எம்புட்டு பயம்....

ஹிஹிஹி////

தலைதெறிக்க ஓடிடிருறான் சார்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//மானம் கேட்ட மங்கு 17 //
நல்ல காலம் மானம் கெட்ட குரங்குன்னு சொல்லாம விட்டேயே....
வர வர பூச்சாண்டி தொல்லைகள் தாங்க முடியலைப்பா ..////

ஆமாப்பா ............ அதிலையும் இந்த இம்சைஅரசன் பாபுன்னு ஒரு பூச்சாண்டி இருக்கு பாரு ......... அதோட பேர கேட்டாலே ஊரே நடுங்குது

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

//என்னது பூச்சாண்டியா ........... அவ்வ்வ்வ்வ்வ்வ்...... இதென்னங்கடா புது பொரளியா இருக்கு ........ அப்ப நாம டான் இல்லையா ??? , டண்டணக்கா டானா ??? .................. அவ்வ்வ்வ்வ்வ்வ்........//

நீர்தான் சரியான மங்குனி அமைச்சராச்சே.....////

அப்ப டண்டணக்கா டான் தான் சொல்றிங்களா ???? அவ் .........

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

மங்குனி தன் பிளாக்கை யாரும் திருடக் கூடாது என்பதற்காக அதை பயமுறுத்தும் பொருளாக ஒரு மாயை ஏற்படுத்துக்கிறார்!////

Yes. Yes///
பார்ற இந்த பயபுள்ளை மனசுக்குள்ள என்ன என்ன இருந்திருக்கு

மங்குனி அமைச்சர் said...

vinu said...

டண்டணக்கா டானா ??? .................. அவ்வ்வ்வ்வ்வ்வ்...............நான் போன் பண்ணினா "நீங்கள் தொடர்புகொள்ளும் கஸ்டமர் பிஸியாக உள்ளதால் பிறகு தொடர்பு கொள்ளவும்" அப்புடீன்னு ஒரு ஆன்டி சொன்னாங்க////

நீ ஏன் ஆண்டிக்கெல்லாம் போன் பன்ற எனக்கு பண்ண வேண்டியதுதானே ?

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

இம்சைஅரசன் பாபு.. said...
//மானம் கேட்ட மங்கு 17 //
நல்ல காலம் மானம் கெட்ட குரங்குன்னு சொல்லாம விட்டேயே....
வர வர பூச்சாண்டி தொல்லைகள் தாங்க முடியலைப்பா//

மேல உள்ள கமெண்ட ஏண்ணே டெலீட் பண்ணீங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சா........

ஹிஹிஹி///

இல்லைங்க சார் கெட்ட வார்த்தைல திட்டிருப்பாரு....... அப்புறம் பாவம்ன்னு டெலிட் பண்ணிருப்பாரு

மங்குனி அமைச்சர் said...

vinu said...

மாணவன் said...
//"ஐயய்யோ .......... வேணாம்மா, வேணாம்மா ............ நான் தோசையே சாப்புட்டுறேன் , தயவு செய்து டாடியோட பிளாக்க மட்டும் படிக்கச்சொல்லாத "//

பயபுள்ளைக்கு எம்புட்டு பயம்....

ஹிஹிஹிபயமில்லை மாப்பு தெளிவா இர்ருக்கு////

சரியா சொன்னிங்க ரொம்ப தெளிவா இருக்கான் ..........

மங்குனி அமைச்சர் said...

sakthistudycentre.blogspot.com said...

மங்குனி அமைச்சர் அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க நல்வாழ்த்துக்கள்.

பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com///

ரொம்ப நன்றிங்க ......... உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

உம்... என்னாய்யா நடக்குது?.

பதிவ படிக்காதேனு வேற சொல்றே?..

அப்ப ஏதோ கிழிக்கவேண்டிய மேட்டரா இருக்குமோ?..

இரு படிச்சுட்டு வரேன்///


அதான ...எங்க நான் சொன்னத கேட்டு நடந்திடுவியோன்னு நினைச்சுட்டேன்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

அய்.. முன்னணி பதிவராயிட்டியா?..

அட கர்மமே.. இனிமேல, தினமுன் ஒரு பதிவ போடலேனா, போறவரவனெலாம், உம்மோட பட்டாபட்டிய உருவானுகளே..

ஹி..ஹி

பார்த்து..பதிவிசா நடந்துக்க..

ரமேஸ் போலீஸ்காரன் வந்தா மட்டும்.....கேட்டு வெளியே காவலுக்கு நிறுத்திக்க.. சேப்டிதானே முக்கியம் நமக்கு...

ஹி..ஹி///

என்னப்பா பயமுறுத்துற ........... சரி விடு ........... போலீசு ஆபார் லெட்டர் ரெடி .....

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்...தமிழ்மணம் சைட்டுல இதே மாதிரி மெச்செஜ் வந்துகிட்டே இருக்கே....
என்னன்னு பாருங்க பதிவுலகின் டான் அவர்களே..
"Voting from other sites not allowed
Please vote from the Blog "////

ஆமாங்க மர்மயோகி ஏதோ தமிழ்மணத்துல பிராபலமுன்னு நினைக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

சௌந்தர் said...
//karthikkumar said...
ஆமாம் சவுந்தர சாப்பிட வெக்க கூட உங்க ப்லாக்கதான் யூஸ் பண்றாங்க..///

ஆமாம் மச்சி என்ன செய்றது...நீ சாப்டியா///

இவரோட ப்ளாக்க வெறும் SCREENSHOT எடுத்து வெச்சு மெரட்டுராங்க மச்சி...அதுனால சீக்கிரமா சாப்டுட்டேன்...////

ஹி.ஹி.ஹி............ அந்த பயம் இருக்கட்டும்

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

டானா? நீங்களா??
ஹாஹாஹா
போங்க சார் காமெடி பண்ணிகிட்டு../////////

ஆமாங்க நானும் சொன்னாலும் நம்ப மாட்டேங்குறாங்க .........

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

ஹி..ஹி///

நன்றிங்க குமார்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

என்னது உங்க ப்ளாக் பார்த்தா எல்லோரும் பயப்படுறாங்களா ..?////

என்ன அப்ப என் பிலாக்க பாத்து யாரும் பயப்படுறது இல்லையா ???

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

மங்குனி பராக் பராக் பராக்....

அரே திவானோ முஜே பெஹெச்சானோ
ககான் சே ஆயா மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் கான் மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் கான்///

என்னைத்தானே ஹிந்தில திட்டுறிங்க ???

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

//அரே திவானோ முஜே பெஹெச்சானோ
ககான் சே ஆயா மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் கான் மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் கான்

/

என்ன இது ..?////

செல்வா ஹிந்தில வடை விக்கிராறு விடாத புடி

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

மரண வாக்குமூலம்.

மிகவும் நகைசுவையான பதிவு. ரசித்து படித்தேன். உங்கள் பொன்னான பணி தொடரட்டும்... :)

என்றும்
உங்கள் ரசிகன்
டெரர்.///

தம்பி நீ யாரு டெர்ரர் பேருல வந்து காமடி பண்ணிக்கிட்டு இருக்க ???

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

கோமாளி செல்வா said...
//அரே திவானோ முஜே பெஹெச்சானோ
ககான் சே ஆயா மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் கான் மெய்ன் ஹூன் கான்
மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் மெய்ன் ஹூன் கான்

/

என்ன இது ..//

நீதான்யா ஒரிஜினல் மங்குனி.. இது இன்றோ பாட்டுயா... don படத்தில அமிதாப் பாடுவாரே... இப்போ நம்ம அமைச்சரும் don ஆயிட்டாருல்ல... அதான்...///

ஹி.ஹி.ஹி...... அப்ப நான் டண்டனக்கா டான் இல்லை ........ டான்னு சொல்றிங்களா ...........ரொம்ப நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

// don படத்தில அமிதாப் பாடுவாரே... இப்போ நம்ம அமைச்சரும் don ஆயிட்டாருல்ல... அதான்...
/

அப்பிடியா ..?////

சேம் பிளட் ............ அப்படியா ??? (நான் மூணு கேள்விக்குறி போட்டுள்ளேன் கவனிக்கவும் )

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

மரண வாக்குமூலம்.

மிகவும் நகைசுவையான பதிவு. ரசித்து படித்தேன். உங்கள் பொன்னான பணி தொடரட்டும்... :)

என்றும்
உங்கள் ரசிகன்
டெரர்///

ஒழிந்தான் விரோதி////

ஏன் போலீசு டெர்ரர் மேல இவ்ளோ கோவமா இருக்க ??? (நீ டெர்ரர தான சொன்ன )

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாபட்டி.... said...

அய்.. முன்னணி பதிவராயிட்டியா?..

அட கர்மமே.. இனிமேல, தினமுன் ஒரு பதிவ போடலேனா, போறவரவனெலாம், உம்மோட பட்டாபட்டிய உருவானுகளே..

ஹி..ஹி

பார்த்து..பதிவிசா நடந்துக்க..

ரமேஸ் போலீஸ்காரன் வந்தா மட்டும்.....கேட்டு வெளியே காவலுக்கு நிறுத்திக்க.. சேப்டிதானே முக்கியம் நமக்கு...

ஹி..ஹி///

சேப்டிக்கு போலீஸ்? நான் வேற என்னமோ நினைச்சேன் ஹிஹி////

ஹி.ஹி.ஹி................ நீ என்ன நினைச்சாலும் பப்பு வேகாது

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அகில உலக பூச்சாண்டி மங்குனி அமைச்சர் அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க நல்வாழ்த்துக்கள்.//

me too///

me too also

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50///


சே .......... என்ன ஒரு டேலன்ட்டு

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

vaazththukkaL///


எதுக்கு பூச்சாடியானதுக்கா ???

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

அடக்கொடுமையே! உங்களுக்கும் அப்ப்டித்தானா :)////

அட அப்ப எனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கா ???

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

வணக்கம் டான்:))///


ஏன் சார் , ஏன் இந்த கொலை வெறி ??

மங்குனி அமைச்சர் said...

கல்பனா said...

டான் இல்லையா ??? , டண்டணக்கா டானா ??? ..................//

ஹ ஹ ஹ
ஏன் அமைச்சரே இப்பிடி காமெடி பண்றீங்க
நீங்க டான் அஹ ???
ஐயோ ஐயோ செம காமெடிப்பா////

அட அத்தான் நானும் சொல்றேங்க ................ (சே........ எல்லாரும் உன்னைய பாத்துடனே கரக்ட்டா கண்டுபுடிச்சிர்ரான்களே மங்கு )

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ராஜாதி ராஜ
ராஜ மார்த்தாண்ட
ராஜ கம்பீர
ராஜ குலதிலக
ராஜ பராக்கிரம
ராஜ குலோத்துங்க
பி.எஸ்.வி.யின் வணக்கம்!
பின்ன இந்த மாதிரி உன்னை வாழ்த்துவேன்னு நினைச்சியா? அடிங்.........! )///

அதான எனக்கு அதே டவுட்டு ........ இந்த மாதிரி வார்த்தைகள் உங்க வாயிலிருந்தான்னு !!!!! (அடடே ஆச்சரியக்குறி )

மங்குனி அமைச்சர் said...

தங்கராசு நாகேந்திரன் said...

நல்லாத்தான் இருக்கு சீக்கிரம் உண்மையிலேயே பதிவுலகின் டான் ஆக வாழ்த்துக்கள்////

நீங்க தான் காதுக்கு குளிச்சியா வார்த்தை சொல்லி இருக்கீங்க .......... ரொம்ப நன்றி சார் ......... அப்புறம் பஸ்ட்டு உங்க மாமுல எடுத்து வையுங்க

மங்குனி அமைச்சர் said...

thangaraju said...

மங்குனி அமைச்சர் அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க நல்வாழ்த்துக்கள்.

I need your blessings for the new year.PLEASE STEP ON YOUR SYSTEM /LAPTOP, I BOW MY HEAD ON MY LAPTOP.PLEASE MENTION THE TIME &DATE.

GAJA///

ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் இந்த கொலை வெறி .............................

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...

"இல்லைடா இங்க உங்க மச்சானுக்கு துளிர் விட்டுப் போச்சு , உன்னோட பழைய பதிவுமேல இருந்த பயமெலாம் போச்சு , அதான் ஒரு புது பதிவு போடு , அப்பத்தான் அத சொல்லி மிரட்டலாம், சீக்கிரமா போடு "///


என் முதலாளி சம்பளம் தரமாட்டேங்குறான் இனி மங்குனி பிளாக்க படிக்க வச்சிர வேண்டியதுதான்...///

மரியாதையா சம்பளம் வாங்கின உடனே எனக்கு கமிசன வெட்டு

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...

//மானம் கேட்ட மங்கு 17 வது ரேன்க் எடுத்ததுக்கு உங்க வீட்டு வாசல்ல முட்டி போட்டியாமே. உண்மையா? உன் பையன் ரேன்க் கார்ல கையெழுத்து போட்டானா?////

அடபாவி இதெல்லாம் வேற நடக்குதா....////

பாத்தியா போலீசு ...ரகசியத்த வெளிய சொல்லாதன்னு சொன்னே கேட்டியா ? இப்ப பாரு நாஞ்சில் மனோ சார் நான் வாசல்ல முட்டி போட்டதை கண்டுபுடிச்சிட்டார்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...

//மரண வாக்குமூலம்.

மிகவும் நகைசுவையான பதிவு. ரசித்து படித்தேன். உங்கள் பொன்னான பணி தொடரட்டும்... :)

என்றும்
உங்கள் ரசிகன்
டெரர்.///

நாசமா போச்சி போ...///

விடுங்க சார்......... நாட்டுக்கு நல்லது பண்ணிருக்கோம்

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

ஆமா மைனஸ் வோட்டு போட்ரதுக்குனே ஒரு குரூப் திரியுதா?#டவுட்டு////


இல்லை ஒட்டு போடுறதுல இன்னைக்கு குழப்பமா சரியா விளாம இருந்தது ...அதுனால மிஸ்டேக்கா போட்டு இருக்கலாம் (ஆஹா ..........மைனஸ் வோட்டு வாங்கினத எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு )

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

முடிஞ்சா டெய்லி ரெண்டு பதிவு போடுங்க அமைச்சரே... பயபுள்ளக பயப்பட மாட்டேங்கிதுக/////

விடுங்க , விடுங்க கொஞ்சம் விட்டுப் புடிப்போம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நீயும் ஒருவழியா முன்னணி பதிவராயிட்ட? எனக்கு இந்த முன்னணி பதிவர்கள்னாலே பயம், அப்ப வரட்டா.......!///

அடப்பாவி ஒண்ணுமே தெரியாதது மாதிரி நடிக்கிறான் பாரு

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

வெங்கு & மங்கு on Phone...

வெங்கு : 4வது ரேங்க் வந்ததுக்கு
வாழ்த்துக்கள்..

மங்கு : நன்றி.. நீங்க எத்தனாவது
ரேங்க்..?

வெங்கு : நாங்கல்லாம் உங்கள மாதிரி
பிரபல பதிவரா என்ன..? நம்ம ரேங்க்
எல்லாம் ரொம்ப தூரம் தள்ளி இருக்கு..

மங்கு : அட ரேங்க் என்னான்னு சொல்லுப்பா.

வெங்கு : 25 வது ரேங்க்..

மங்கு : ஓ.. ரொம்ப பீல் பண்ணாதீங்க..
நீங்க வேணா என்னோட சேர்ந்துக்கோங்க..
4வது இடத்தை Share பண்ணிக்கலாம்..

வெங்கு : மெய்யாலுமா..? அப்ப நானும்
4வது ரேங்கா..?

மங்கு : விவரம் புரியாத ஆளா இருக்கியே..
4வது இடத்தை ரெண்டு பேர் Share பண்ணிட்டா
நாம ரெண்டு பேரு 2வது ரேங்க்பா..
4 / 2 = 2 தானே..?!

வெங்கு : தெரியாம இங்கே வந்துட்டேன்..
யாராவது வந்து அடிக்கிறதுக்குள்ள
நான் இந்த பிளாக்கை விட்டு ஓடிடறேன்..
என்னை விட்டுடுங்க.. ப்ளீஸ்.....///

அப்போ வெங்கட் இன்னும் ரெண்டு பேர கூட சேத்துகிட்டோம்ன்னு வையுங்க 4 / 4 + 1 .....நாம பஸ்ட்டு ரேஞ்க்கு வந்திடுவோம்

மங்குனி அமைச்சர் said...

ரோஸ்விக் said...

தமிழ்மணத்துல Top 20-ல இருக்கவங்களுக்கு அரசாங்கம் சென்னையின் மையப்பகுதியில் இலவச வீட்டுமனை 2 கிரவுண்ட் தரப்போகுதாம். Miss பண்ணிடாதே மச்சி. :-)))///

மச்சி இன்னும் பலான பலான மேட்டர் எல்லாம் பிரியா தர்றாங்க மச்சி

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

வாழ்க மங்குனி ப்ளாக், வளர்க மங்குனி புகழ்...///

ரைட்டு ...... அக்கவுண்டுல சொன்ன காச டிரடிட் பண்ணிடுறேன்

மங்குனி அமைச்சர் said...

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.///

ரொம்ப நன்றிங்க

மங்குனி அமைச்சர் said...

Ravi kumar Karunanithi said...

:)///

ரொம்ப நன்றிகோ

மங்குனி அமைச்சர் said...

விக்கி உலகம் said...

அது என்ன முன்னணி - இந்தவருஷ தேர்தலுக்கு கூட்டணியா !?///

ஹி.ஹி.ஹி......... அப்ப நான் சி.எம் ஆயிடுவனா ???

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

குடும்பத்தையே மிரட்டி வச்சிருக்கீங்களா.எல்லாத்துக்கும் வாழ்த்துகள் அமைச்சரே !////

ரொம்ப நன்றிங்க ஹேமா மேடம்

மங்குனி அமைச்சர் said...

Philosophy Prabhakaran said...

யாருங்க அது மைனஸ் ஒட்டு போடுறது...?///

ஏதாவது கொம்பு முளைச்ச பதிவரா இருப்பாரு

மங்குனி அமைச்சர் said...

bandhu said...

//நோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்//
ரப்பர் பேண்ட் எல்லாம் போட்டு இது 'நோக்கியா கேமரா மொபைல் பார்சல்' போல உள்ளது !///

ஆமாங்க அந்த பார்சல் ஃபார் சேல் லுன்ங்க

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

நல்வாழ்த்துக்கள்///

எதுக்கு பூச்சாண்டி ஆனதுக்கா சார் ? நீங்களுமா ?

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா செம நக்கல்////

நன்றி செந்தில்குமார்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணத்துல உங்க ரேங்க்கிங்கை சொல்றதுல கூட இவ்வளவுகாமெடி பண்ண முடியும்னு காமிச்சுட்டீங்க வாழ்த்துக்கள் சார்///

உங்களுக்கு வாழ்த்துக்கள் தல

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமா நான் உங்களுக்கு தமிழ்மணம்,இண்ட்லில மட்டும்தான் ஓட்டு போடுவேன்,இந்த டைம் எல்லாத்துலயும் போட்டுட்டேன்..ஹா ஹா ஹா///

சாருக்கு ரெண்டு வடை பார்சல்

மங்குனி அமைச்சர் said...

நீச்சல்காரன் said...

நீங்க நல்லவரா? கெட்டவரா?
congrats'go///

நானா ? சுத்த அயோக்கியப்பயளுங்க ...... நன்றிங்க நீச்சல் காரன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

மரண வாக்குமூலம்.

மிகவும் நகைசுவையான பதிவு. ரசித்து படித்தேன். உங்கள் பொன்னான பணி தொடரட்டும்... :)

என்றும்
உங்கள் ரசிகன்
டெரர்///

ஒழிந்தான் விரோதி////

ஏன் போலீசு டெர்ரர் மேல இவ்ளோ கோவமா இருக்க ??? (நீ டெர்ரர தான சொன்ன )
///

s s

அன்புடன் நான் said...

எனக்கே பயமாத்தானிருக்குன்னா பாத்துக்கங்களேன்.... பாவம் சின்ன புள்ளுவோ என்னத்துக்கு ஆகும்!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உனக்கு மைனஸ் ஓட்டா?..

உம்.. யார் அந்த நிலவு?....

ம.தி.சுதா said...

அமைச்சரே இது என்ன கொடுமை இப்படியா கலாய்ப்பாங்க...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

ரஹீம் கஸ்ஸாலி said...

அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 17-வது இடம். வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

அட அமைச்சர் எப்போதும் டான் ஆக முடியாது.
இந்த பதிவு போட்டதும்யாரும் ஆந்திராவுக்கு கடத்திட்டாங்கலா அமைச்சர

Vani said...

haa haa haa