கோவையில் முஸ்கின் (11 வயது ) , ரித்திக் ( 8 வயது) என்ற அக்காள் தம்பி கடத்தி சென்றனர் . 11 வயதான முஸ்கின்ஐ பாலியல் பலாத்காரம் செய்து பின் முஸ்கின் , ரித்திக் இருவரையும் வாய்காலில் தள்ளி கொலைசெய்த மோகன்ராஜ் மற்றும் மனோகர் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை 5 :30 மணிக்கு விசாரணைக்கு அழைத்து செல்லும் போது போலீசார்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டான் . மனோகர் நிலை என்னவென்று இன்று காலை 9 மணிவரை தெரியவில்லை .
எனது கருத்தை பின்னால் கூறுகிறேன் .ஒரு சின்ன கருத்துக் கணிப்பு :
மோகன்ராஜ் என்கவுன்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டது சரியா ? தவறா ?
* "சரி" என்பவர்கள் "பாசிடிவ்" ஓட்டுப் போடுங்கள் .
* "தவறு" என்பவர்கள் "நெகடிவ்" ஒட்டு போடுங்கள் .
அனைவரும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் கண்டிப்பாக கூறுங்கள் .
* "தவறு" என்பவர்கள் "நெகடிவ்" ஒட்டு போடுங்கள் .
அனைவரும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் கண்டிப்பாக கூறுங்கள் .
வழக்கம் போல படிச்சிட்டு சும்மா போகாம தயவுசெய்து கண்டிப்பாக உங்கள் பாசிடிவ் அல்லது நெகடிவ் ஓட்டுக்களை அளியுங்கள் .
138 comments:
ரெண்டு கள்ள ஓட்டு.. ”சரி” என்பதற்க்கு
சில நேரங்களில் என்கவுண்டர் சரியே..!
இந்த என் கவுண்டர் மகிழ்சி அளிக்கிறது...!
சரி
100% sari ennoda nanban naamale konnudalamnu sonnan aana idhu nadakkumnnu enakku munnadiye theriyum
49O மாதிரி எதுவும் இல்லயா? துணிக்கடை அதிபர் குழந்தைகளை கொன்றவனுக்கு என்கவுண்டர் ஏழை குழந்தைகளை கொன்றால்???.
@மங்கு
//* "சரி" என்பவர்கள் "பாசிடிவ்" ஓட்டுப் போடுங்கள் . //
என்னா லூசு தனமான கேள்வி?? இதை போய் யாருயா தப்புனு சொல்லுவா??
இது போன்ற குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்பது சரியே.. ஆனால் தற்போதுள்ள நிலையில் சட்டத்தைப் பாதுகாப்போரே தங்கள் மனநிலைக்கேற்ப அதனை வளைத்துக் கொள்வதாலும்.. வேலியே பயிரை மேய்வதாலும் சனநாயகத்தை காப்பாற்றும் வகையிலும், ஒரு நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது என்ற கருத்திலும் இந்த விசாரணைக் கூத்து.
மேற்சொன்ன விதிகள் முறையாக பின்பற்றும் போதும், குற்றவாளி சரியாக அடையாளம் காணப்படும் போதும் கடுமையான தண்டனை அதுவும் உடனடியாக தர வேண்டியது அவசியம்.
இந்த நோக்கில் தான் அஜ்மல் கசாப்பின் விசாரணை.. அவன் குற்றவாளி என்றாலும் அவனுக்கும் சரியான வாய்ப்பளிக்கப் பட்டது என்பதற்காகவே உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த விசாரணை..
பாசிடிவ் ஓட்டு தான்..
நிச்சயம் தவறுதான்.. சட்டங்களே கடுமையாக்கப்பட வேண்டும்.. அதை விட்டுவிட்டு இந்த மாதிரி கூலி வாங்கிக்கொண்டு என்கவுண்டர் செய்வதை ஆதரிக்கக் கூடாது... இதே அவர்கள் ஒரு ஏழைக் குழந்தைகளை இவ்வாறு செய்திருந்தால் இதே நீதி கிடைத்திருக்குமா? காசு வாங்கிக் கொண்டு இந்த என்கவுண்டரை நிகழ்த்தியிருந்தால் (அதற்குத்தான் வாய்ப்பு அதிகம்) அந்தக் குழந்தைகளின் ஆத்மா நிச்சயம் இந்த என்கவுண்டர்களை நிகழ்த்தியவர்களையும் மன்னிக்காது...
அவர்கள் செய்தது மிகவும் சரியானதே... இவனை இப்படி உடனே கொன்றிருக்க கூடாது.. கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரவதை செய்து அவன் உடம்பிலிருந்து ஒவ்வொரு பாகமாக அறுத்து எடுத்து அணு அணுவாய் கொன்றிருக்க வேண்டும்... அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாவகவும் அமைந்திருக்க வேண்டும்...
பாசிடிவ் ஓட்டு தான்..
என்ன அமைச்சரே டெய்லி தினத்தந்தி படிக்க ஆரம்பிச்சுட்டீங்க? வீட்டு பக்கத்துல டீக்கடை எதுவும் புதுசா ஆரம்பிச்சுட்டாங்களா?
இதை தப்புனு யாராவது சொன்னா..,
ரெடி பண்ணுங்க அவருக்கும் ஒரு
என்கவுண்ட்டர்..!!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன அமைச்சரே டெய்லி தினத்தந்தி படிக்க ஆரம்பிச்சுட்டீங்க? வீட்டு பக்கத்துல டீக்கடை எதுவும் புதுசா ஆரம்பிச்சுட்டாங்களா?
////
இன்னும் பேப்பர்ல வரலை , டி.வி ஹாட் நியுஸ் பண்ணி
//போலீசார்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது???//
பாசிடிவ் ஓட்டு!
இந்த என்கவுண்டர் எப்பொழுதோ செய்திருக்கவேண்டும்... இது கொஞ்சம் தாமதமே..... இதற்கு 100 தடவைக் கூட வோட்டு போடலாம்...
பாசிடிவ் ஒட்டு
sari...
பாசிடிவ் ஒட்டு போட்டாச்சு மக்கா .......இதை 1000 பேருக்கு முன்னாடி நான் சுட போறேன்னு சொல்லி செய்த இன்னும் நல்லா இருந்திருக்கும்
சரியான என்கவுண்டர்,,,,அதேசமயம் அன்றே நடுரோட்டில் விட்டு மக்கள் கையால் அடித்தே கொன்றிருக்கவேண்டும்...
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
என் பதில்: சரி
விளக்கம்: சமூகத்தில் அவ்வப்போது குற்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் போது இதுபோன்ற என்கவுன்ட்டர்கள் நடத்தப்படுவது வழமையே. ஆனால் இதுவரைக்கும், தொழில்முறை ரவுடிகளே என்கவுன்ட்டர் செய்யப்பட்டு வந்தார்கள். இப்போது பொதுக்குற்றவாளிகளுக்கும் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது.
கடந்த 2-3 வருடங்களாகவே நடந்துவரும் குற்ற நிகழ்வுகளை நோக்கினால், அது முதல்முறைக் குற்றவாளிகளே அதிகம். மக்களிடம் சட்டம், தண்டனை குறித்த பயம் குறைந்துவருகிறது, இந்த நேரத்தில் குற்ற சம்பவம் மக்கள நினைவில் இருந்து மறைவதற்குள் நடத்தபட்ட இந்த என்கவுன்ட்டர் மிக மிகச் சரியானதே!
thappe illa.uyira mathikkathavanga uyira naamayen mathikkanum? athum kuzhandhiangala ippadi kodurama konnavana sudrathula thappe illa
என்ன சிறு புள்ளை தனமான கேள்வி இது. எல்லோரும் பார்க்கும் படி நடுரோட்டில் வைத்து சுட்டு தள்ளி இருக்க வேண்டும்.
எந்த நாதாரி பயேன்னு தெரியல இதுக்கு கூட ஆதரவு தெரிவித்து இருக்கான்.
மிகச்சிறந்த முடிவு..இது போன்ற நாய்களை மனிதர்கள் என்ற கணக்கில் சேர்க்காமல் மிருகங்களுடன் சேர்ந்தே புதைக்கவோ எரிக்கவோ செய்யவேண்டும்..மனித உரிமை என்ற பெயரில் எந்த நாயாவது வந்தால் அவனையும் இந்த கணக்கில் சேர்த்து என்கவுண்டரில் போட்டுத்தள்ளவேண்டியதுதான்..
மங்குனி அமைச்சரே..வேறு ஏதாவது ஒட்டுப்பட்டை இருந்தாலும் சொல்லுங்கள் இதற்க்கு ஆதரவாக நெறைய ஓட்டுப் போடவேண்டும் போல இருக்கிறது....இந்த என்கவுண்டருக்கு ஏழையின் பிள்ளைகள் பணக்காரனின் பிள்ளைகள் என்று வியாக்கியானம் பேசுவோர் அது குழந்தைகள்தானே என்று நினைக்கின்றனவா?
இவர்கள் மனித ஜென்மங்களா..தயவுசெய்து ஒரு வேண்டுகோள் இவர்களையெல்லாம் உங்கள் பாலோவேர் லிஸ்டில் இருந்து தூக்கி விடுங்க..ப்ளீஸ்.
I fully agree with the encounter(even if it was a pre-planned one).
Those beasts deserve this punishment
sari
very good desision...
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.
கோவை மக்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர். கொந்தளித்தனர். குற்றவாளியை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என கோசமிட்டனர்.
ஆனால் கைதுசெய்யப்பட்டவன் உண்மை குற்றவாளியா?
யாரும் யோசிக்கவில்லை.
பணத்துக்காக குழந்தைகளை கடத்தியவன் ஏன் பணம்கேட்டு ஒரு போன் கூட செய்யவில்லை?
சாணிப்பவுடரை கொடுத்து தான் குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்க வேண்டுமா?
சாப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டு பையை கோயில் வேல்கம்பில் ஏன் மாட்டிவிடவேண்டும்?
பாலியல் பலாத்காரம் என்பதை பிரேதபரிசோதனைக்கு முன்பே உறுதிபடுத்தியது ஏன்?
இப்படி பல சந்தேகங்களுக்கு இடையில்
கோவை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை குளறுபடி ஒன்று நடந்தது ஏன்?
அடையாள அணிவகுப்புக்கு முன்பே பாட்டிக்கு போட்டோ காண்பிக்கப்பட்டது ஏன்?
பொதுமக்கள் முன்னிலையில் முகத்தை காண்பித்து ஆக்ரோசத்தை எழுப்பியது.
இது எல்லாம் எதற்காக?
போலீசார் விசாரனை பாதையில் என்னதான் நடக்கிறது?
இப்படி எல்லாம் யோசிப்பதற்குள்
இன்று அதிகாலை விசாரனைக்காக அழைத்து சென்றபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
ஒரு அப்பாவியை(விசாரனை கைதியை) சுட்டுக்கொல்ல போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
பொது மக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும்
போலீசாரால் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட பலர் நிரபராதிகளாகியிருக்கிறார்கள்.
வேனில் 10க்கும் மேற்பட்ட போலீசார் இருக்க ஆய்வாளரின் துப்பாக்கியை பிடுங்கி சுட்டு தப்பிக்கும் அளவுக்கு பயிற்சி பெற்றவனா மோகன்ராஜ்?
பொது மக்களே தயவு செய்து உணர்ச்சிவசப்படாதீர்கள்
போலீசார் துப்பாக்கியை பிடுங்கி அவர்களை சுட்டுவிட்டு தப்பித்து ஓட முயன்ற விசாரணை கைதியை என்கவுன்டரில் சுட்டு தள்ள இது ஓன்றும் தமிழ்சினிமா அல்ல.
இந்த சம்பவத்தின் பின்னனி என்ன?
உண்மை குற்றவாளி யார்?
நான் நிச்சயமாக சொல்வேன்
இந்த என்கவுன்டர் போலீசாரின் தரம்கெட்ட கோழைத்தனம் தான்.
சரி .
சரியான தீர்ப்பு...
தமிழ்மலர்,
பேசத் தெரியுங்கரதுக்காக எதையும் பேசக் கூடாது.
உங்க வீட்டுக் குழந்தைகளை இப்படிப் பண்ணியிருந்தால் இப்படியா பேசிக் கொண்டிருந்திருப்பீர்கள்?
கேவலம், காம ஆசைக்காக ஒன்றும் அறியா பிஞ்சை கருக்கினானே, அவனுக்கா உங்கள் பரிதாபம்?
சரி.காவல்துறைக்கு நன்றி.. .இதே மாதிரி கசாப்பையும் போட்டு தள்ளினால் நல்லா இருக்கும்..
ஓட்டு போட்டாச்சு..
திரு கொல்லான்
நான் கோவையில் நிருபராக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
இந்த கொலை வழக்கின் ஒவ்வொரு அங்குலத்தையும் அருகில் இருந்து பார்த்து வருகிறேன்.
போலீசார் & பத்திரிக்கையாளர்கள் கூட்டணி பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியாது.
இந்த வலைதளத்தில் எழுதிய இதே கருத்தை என்னால் நான் பணிபுரியும் பிரபல பத்திரிக்கையில் எழுதமுடியவில்லை.
மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டதை வரவேற்றால் இனி எந்த விசாரனை கைதிக்கும் உத்திரவாதமில்லை. அதே நேரத்தில் உண்மை குற்றவாளிகளுக்கு இது மிகவும் சவுகரியமாகிவிடும்.
இந்த என்கவுன்டர் செய்த அண்ணாதுரை யார்? எங்கிருந்து வந்தார்? எதற்காக வந்தார்? இந்த கொலை வழக்கின் பின்னனியில் யார் யார் உள்ளனர்.
இதெல்லாம் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வரும்போது உங்களை போன்றவர்கள் மீண்டும் பல்டி அடித்து போலீசாரை காரித்துப்புவீர்கள்
தமிழன் உணர்ச்சிவசப்பட்டே உண்மையை மூடி மறைத்து விடுகிறான்.
வேறு என்ன சொல்ல?
//தமிழ்மலர் said...
மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டதை வரவேற்றால் இனி எந்த விசாரனை கைதிக்கும் உத்திரவாதமில்லை. அதே நேரத்தில் உண்மை குற்றவாளிகளுக்கு இது மிகவும் சவுகரியமாகிவிடும்.//
இது கவனிக்கத் தக்கது.. இந்தப் பேச்சு மோகன்ராஜுக்கு சாதகமானதாக எனக்குத் தெரியவில்லை.. ஆனால் எதிர்காலத்தின் பயத்தை காட்டுவதாகவே எனக்குப் படுகிறது..
உண்மையில் நடந்த குற்றம் மிக மிக கொடுமையானது.. விலங்குகளையே துன்புறுத்தலாகாது எனும் போது பிஞ்சுச் சிறார்களை பாழாக்கிய பாவிக்கு எவ்வுலகிலும் மன்னிப்பே கிடையாது..
கருத்துப் பரிமாற்றத்திற்கென ஒரு பலகனி அமைத்துத் தந்த அமைச்சருக்கு நன்றி
தமிழ்மலர் said...
போலீசார் & பத்திரிக்கையாளர்கள் கூட்டணி பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியாது.///
அப்ப உண்மையான செய்திகள் எதுவும்(எந்த ஒரு விசயத்திலும்) மக்களுக்கு தரப்படவில்லையா ? அப்படி என்றால் பத்திரிகை தர்மம் , பத்திரிகை சுதந்திரம் என்றால் என்ன ???
இப்போதைக்கு ஓட்டு போட்டுட்டேன். ஆனா இந்த நிகழ்வின் உண்மைக்காக காத்திருக்கிறேன்.
நான் ப்ளஸ் ஒட்டு போட்டுட்டேன்.
24 மணி நேரத்திற்குள் சம்பத்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள்.. அடுத்த ஒரு வாரத்திற்குள் விசாரணை.. என்கவுண்டர்.. என்னவோ பெரிய மேட்டர் இதுல மறைக்கப்படுது.. இது சென்சிடிவான மேட்டரா இருக்கறதால... நாமெல்லாம் உணர்ச்சிவசப்படுறோம்.. அதை நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க.. பாவம் ஏதுமறியா பிஞ்சுகளோட கொலையில இவங்க அரசியல் சாக்கடையை நுழைச்சி விளையாடறாங்க.. பத்திரிகைகளில் வரும் செய்திகளில் பல திரிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. நம்ம நாடு போயிட்ருக்க நிலைமையை நினைச்சா ரொம்ப எரிச்சலா இருக்கு..
@தமிழ் மலர்
நானும் நிகழ்வின் உண்மைக்காக காத்து இருக்கிறேன் .................
எங்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தான் தெரியும் இவர் குற்றவாளி என்று ..........அப்போ பத்திரிகைகள் உண்மை எழுதுவதே இல்லை அப்படி எடுத்துகொள்ள வேண்டியது தான .............
//
பிரியமுடன் ரமேஷ் said
இது சென்சிடிவான மேட்டரா இருக்கறதால... நாமெல்லாம் உணர்ச்சிவசப்படுறோம்.. அதை நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க.. பாவம் ஏதுமறியா பிஞ்சுகளோட கொலையில இவங்க அரசியல் சாக்கடையை நுழைச்சி விளையாடறாங்க.. பத்திரிகைகளில் வரும் செய்திகளில் பல திரிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. நம்ம நாடு போயிட்ருக்க நிலைமையை நினைச்சா ரொம்ப எரிச்சலா இருக்கு.. //
மெய்ப்பொருள் அறிவதெ அறிவு..
இளைய தலைமுறையினரின் கோபம் மிகப் பெரியதொரு சொத்து.. அதை வீணடிக்கவோ மற்றையோர் தமது சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவோ நாம் அனுமதிக்கலாகாது..
இது போன்ற குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்பது சரியே.
இப்ப தான்யா நூசு பார்த்தேன் ...,வக்காலி அந்த நாயை கல்லால் அடிச்சி கொன்னுருக்கணும் ...,பாசிடிவ் - சரி
இதுவரை பத்திரிக்கைகளாலும் பிற மீடியாவாலும் சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மை என்றால் இந்த எண்கவுண்டர் சரிதான். இவனுவல இந்த மாதிரி சாதாரணமா கொன்னிருக்ககூடாது சவுதில கொல்லர மாதிரி நடுரோட்ல அம்மணமா நிக்கவச்சு கல்லால அடிச்சே கொல்லனும். ஆனால் ஒரு பத்திரிக்கையாலரே அதை மறுப்பதுதான் மிகவும் வேதனையாக இருக்கிறது. தமிழ்மலர் சொல்வது உண்மையானால் ஒட்டு மொத்த மீடியாக்களும் நம்மை ஏமாற்றுகின்றார்கள்ளா? அப்படியானால் பத்திரிக்கை தர்மம் என்று வாய் கிழிய பேசுவதெல்லாம் எதற்காக?
மங்கு, மகுடம் ஏறிருச்சுய்யா!
தமிழ் மலர் உங்களுக்கு தெரிந்த உண்மைகளை எங்களுக்கு தெரிவிக்கலாமே
சரியானதுதான். ஆனா இப்படி கொன்னுருக்கக் கூடாது. அணு அணுவா சித்ரவதை செய்து கொன்னுருக்கணும் அந்த பாவிகளை.
பத்திரிக்கைகளில் வருவது உண்மை இல்லை என்றால் எதற்காக பத்திரிக்கை நடத்த வேண்டும்? அப்போ மக்கள் யாரை நம்புவது? அரசியல்வாதி...நம்பவே முடியாது. போலீசும் பிரயோஜனம் இல்லை. பத்திரிக்கையிலும் உண்மைகள் வருவதில்லை. அப்போ மக்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டுமா?!
வேளாண்கல்லூரி மாணவிகள் எரிக்கப் பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவனுக்கு ஆதரவாக களமிறங்கும் மனித உரிமை கமிஷனைக் கண்ட மக்களுக்கு நீதி நியாயம் இவற்றில் எல்லாம் எப்படி நம்பிக்கை வரும். சாவுங்கடான்னு கொல்லத்தான் தோனுது. இவனுங்களுக்கும் ஆட்கள் ஆதரவாக இறங்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம். இவன் எய்யப்பட்ட அம்பாகவே இருக்கட்டுமே. அம்பும் தண்டிக்கப் பட வேண்டியதே! எய்தவனையும் தண்டிக்க வேண்டும். காலம் அதையும் செய்யும்.
Ros Vic தீர்ப்பு சரிதான். எத்தனை நாளைக்கு கோர்ட் கேஸ்-னு எல்லாத்தரப்பும் அலையுறது. இவன் தான் குற்றவாளின்னு தெரிஞ்சதுக்கப்புறம் என்ன சம்பிரதாயம்? டக்குன்னு முடிச்சிட்டு போயி வேற வேலையை பாக்கலாம்ல...
நண்பர்: எந்த ஒரு ‘சிறப்பு’ காரணத்துக்காகவும் என்கவுண்டர்களை நாம் ஆதரித்து விடக்கூடாது. பொதுமக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது என்று போலிஸ் துப்பாக்கிகள் புரிந்துகொண்டால் எதிர்காலத்தில் நிகழப்போகும் விபரீதங்களுக்கு யார் பொறுப்பு?
Ros Vic போலீஸிடம் இந்த அதிகாரம் சிக்கினால், எதிர்காலத்தில் பேராபத்துதான். புரிந்துகொள்ளக்கூடியது. விசாரணைகள் துரிதமாகவும், தண்டனைகள் கடுமையானதாகவும் இருந்தால்தான் அடுத்தடுத்து அதே குற்றங்கள் குறையும். மன்னிப்பு, குறைவான தண்டனை போன்றவை அந்த குற்றவாளி திருந்த வேண்டுமானால் வாய்ப்பாக இருக்கலாம். வேறொரு குற்றவாளி உருவாவதை குறைக்கமுடியாது.
நண்பர்: குற்றங்கள் குறையவேண்டுமானால், அவை நடைபெறுவதற்கு முன்பாகவே தடுக்கப்பட
வேண்டும். அதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.
Ros Vic இந்தக் கருத்தை நான் ஆதரிக்கிறேன்... ஆனால், அதன் முதல்படி கடுமையான தண்டனைகள்.
//
ரோஸ்விக் said
நண்பர்:எந்த ஒரு ‘சிறப்பு’ காரணத்துக்காகவும் என்கவுண்டர்களை நாம் ஆதரித்து விடக்கூடாது. பொதுமக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது என்று போலிஸ் துப்பாக்கிகள் புரிந்துகொண்டால் எதிர்காலத்தில் நிகழப்போகும் விபரீதங்களுக்கு யார் பொறுப்பு?//
வேலிகளே பிசாசுகளாய் மென்னியை இறுக்குகையில்..எல்லாவிடத்தும் நீதி சாகையில் கையில் அதிகாரம் கொண்டவனே பயங்கரவாதி என் நிகழ்கையில் நாம் யாரிடம் செல்வது..? எங்கு முறையிடுவது..?உண்மையறிதலே சரியான பாதுகாப்பு..
உணர்ச்சி வேகத்தில் இது போன்ற திட்டமிட்ட படுகொலைகளுக்கு ஆதரவளிக்காதீர்கள்..!
மோகன்ராஜ் செய்த கொலையைவிட அவனை போலீஸார் செய்தது மிகப் பெரும் கொலை..!
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி,
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
பாசிட்டிவ் -சரி
தமிழ்மலர்,
பேசத் தெரியுங்கரதுக்காக எதையும் பேசக் கூடாது.
உங்க வீட்டுக் குழந்தைகளை இப்படிப் பண்ணியிருந்தால் இப்படியா பேசிக் கொண்டிருந்திருப்பீர்கள்?
கேவலம், காம ஆசைக்காக ஒன்றும் அறியா பிஞ்சை கருக்கினானே, அவனுக்கா உங்கள் பரிதாபம்?
//dinamalar news
இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி பெற்றோர்கள் கண்ணீர் மகிழ்ச்சி: கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர். இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது: எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி.
கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். குற்றவாளிக்கு சரியான தண்டவை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இது போன்ற அநியாயங்கள் இனியும் நிகழாமல் இருக்க.. இவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டது சரி.. இதற்கு நீங்கள் இரண்டு சாய்ஸ் கொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை...
கிட்டதட்ட 12 நாட்களாய் மனதை அழுத்திக்கொண்டிருந்த வலி இன்று தான் மறைந்தது!!!
இது போன்ற நாய்கள் நாசமாய் போக
நந்தா ஆண்டாள்மகன் said...
49O மாதிரி எதுவும் இல்லயா? துணிக்கடை அதிபர் குழந்தைகளை கொன்றவனுக்கு என்கவுண்டர் ஏழை குழந்தைகளை கொன்றால்???.
@ நந்தா தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்களே இது போன்ற நிகழ்வு ஒரு ஏழை வீட்டில் நடந்திருப்பினும் மக்களின் கொதிப்பு இப்படித்தான் இருக்கும்
காவல்துறை செய்தது தப்புதான் . யாருக்கும் தெரியாம காலைல 5.00 மணிக்கு சுட்டு இருக்க கூடாது. மதியம் 12.00 மணிக்கு மெயின் பஜார் ல வச்சு சுட்டு இருக்கணும்
//இந்த வலைதளத்தில் எழுதிய இதே கருத்தை என்னால் நான் பணிபுரியும் பிரபல பத்திரிக்கையில் எழுதமுடியவில்லை. //
அப்டின்னா நீங்க எல்லாம் வெறுமனே கூலிக்கு மாறடிக்கும் கோழைகள் தானா? அப்புறம் எதுக்கு போலிசை கோழைன்னு சொல்றிங்க? வெட்கமா இல்லையா உங்க கோழைத்தனத்தை மறைக்க அடுத்தவர்களை கோழை என சொல்ல?
தமிழ்மலர் செய்திதாளின் விளம்பரத்திற்காக மிகவும் தரம் கெட்ட விளம்பர யுக்தியை பின்பற்றுகிறீர்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இந்த நிலை ஏற்படக் கூடாதென ப்ரார்த்திக்கிறேன். ஏன்னா, அப்போவும் நீங்க புண்ணாக்கு மிருக உரிமை தான் பேசுவீங்க. பெரிய புலனாய்வு பத்திரிக்கையாளரு இவரு. அங்குலம் அங்குலமா தெரியுமாம். அந்த அங்குலத்த சொல்ல வேண்டியது தானே? போலிஸ்காரங்க யாரும் இத படிக்க மாட்டாங்கன்னு தெனாவெட்டு.
கமிஷனர் சைலேந்திர பாபு அவர்களுக்கு நன்றிகள்..
//இதே மாதிரி கசாப்பையும் போட்டு தள்ளினால் நல்லா இருக்கும்..
ஓட்டு போட்டாச்சு..//
சுட்டுக் கொன்றது தவறு.
காவல்துறையே (பத்திரிகைகளும், பொதுமக்களும்), குற்றவாளி என்று தீர்மானம் செய்து, தண்டனையையும் முடிவு செய்து கொன்றது தவறு.
மா சிவகுமார்
போலிஸ் என்கவுண்டர் சரி என்றால் பொது மக்கள் ஆவேசம் அடையும் போது சமூக விரோதிகளை அங்கங்கே வெட்டிக் கொல்வதும் சரிதான்.
தவறு என்று சொல்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வி. வீடியோ சகிதம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட கசாபை இன்னும் தூக்கிலிட வக்கில்லாத நீதித் துறையும் அரசும் இருக்கும் போது மக்கள் எப்படி நீதி மன்றத் தீர்ப்பை நம்புவார்கள்.தீர்ப்பு வர பத்து வருடம். கருணை மனு அது இதுவென்று மேலும் சில வருடங்கல். அதுக்குப் பின்னாடியாவது தூக்குல போடுவானுங்களா மாட்டானுங்க. மனித உரிமைக்கமிஷன் மண்ணாங்கட்டி உரிமைக்கமிஷன்னு கொடி பிடிப்பானுங்க.
வேளாண்கல்லூரி மாணவிகளைக் கொன்றவர்களுக்காக கட்டுரை எழுதியவர்கள்தானே இந்த பத்திரிக்கைகள்.
அங்குலம் அங்குலமாக உண்மை தெரியும் என்றால் வெளியிட என்னத் தயக்கம். உயிருக்கு பயமா?
இது சரிதான் அமைச்சரே....
//அவர்கள் செய்தது மிகவும் சரியானதே... இவனை இப்படி உடனே கொன்றிருக்க கூடாது.. கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரவதை செய்து அவன் உடம்பிலிருந்து ஒவ்வொரு பாகமாக அறுத்து எடுத்து அணு அணுவாய் கொன்றிருக்க வேண்டும்... அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாவகவும் அமைந்திருக்க வேண்டும்...//
கண்டிப்பா. ஒரேடியா செத்துட்டா என்ன லாபம். அணு அணுவா கொல்லனும்
//கோவி.கண்ணன் said...
போலிஸ் என்கவுண்டர் சரி என்றால் பொது மக்கள் ஆவேசம் அடையும் போது சமூக விரோதிகளை அங்கங்கே வெட்டிக் கொல்வதும் சரிதான்.//
யாரும் வெட்டமாட்ராங்களே பாஸ்..
கடவுள் தந்த தீர்ப்பு -இதுதான் சரி
ஆனால் கைதுசெய்யப்பட்டவன் உண்மை குற்றவாளியா?
யாரும் யோசிக்கவில்லை.
பணத்துக்காக குழந்தைகளை கடத்தியவன் ஏன் பணம்கேட்டு ஒரு போன் கூட செய்யவில்லை?
சாணிப்பவுடரை கொடுத்து தான் குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்க வேண்டுமா?
சாப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டு பையை கோயில் வேல்கம்பில் ஏன் மாட்டிவிடவேண்டும்?
பாலியல் பலாத்காரம் என்பதை பிரேதபரிசோதனைக்கு முன்பே உறுதிபடுத்தியது ஏன்?
இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன் .இத்தகைய என்கவுண்டர் கொலைகளின் பின்னால் உண்மை புதைந்து போகிறது .பிடிக்கும் போதே சுட்டிருக்கலாமே ?பிடித்துவிட்டோம் என்று காட்டிவிட்டு இன்று எதற்காக சுட்டு கொல்லவேண்டும் ?
ரெண்டு மிருகங்களை கொன்றதர்க்கு இவ்வளவு பெரிய விவாதம் தேவையா என்று நினைக்கும் போதே இந்த முறை தவறாக பயன்படுத்தப்பட்டால் எத்தனை எழை பினாமி உயிர்கள் போகுமோ என்ற அச்சம் தான் வருகிறது.
இப்பொது பிரிந்த உயிர் உண்மையான கொலையாளி என்றால் காவல் துறைக்கு மொத்த மனித இனித்தின் சார்பாக என் நன்றி.
ஆனால் மக்கள் கோபத்தை தற்காரிகமாக தணிப்பதர்காக எதிர்காலத்தில் பலி ஆடுகள் உருவாகாமல் இருந்தால் நன்று.
கீழே உள்ள குரும்படம் இதே பயத்தை வெளிப்படுத்துகிறது.
http://www.youtube.com/watch?v=11MxLcBMafk
தாமதத்திற்கு மன்னிக்கவும் அமைச்சரே இந்த தண்டனை மிக மிக சரி
பாசிடிவ் வோட்டுதான்
ஏலே மங்குனி,
இவனுகல அரபியாவில அடித்தே கொல்வார்களாமே அப்படி கொல்லனும்!
சில பயலுவ சாரின்னு டைப்பிருக்கானுவலே அதுக்கு என்னாலேஅர்த்தம் ?
அப்படியே அந்த காசாப் நாய கோயம்பத்தூரு செயிலுக்கு மாத்தி அனுப்ப சொல்லுல , சுருக்கா சோலிய முடிச்சிருவானுக !
நம்பியார்.
கொல்லனும் இல்லல கொன்றிருக்கனும்
நம்பியார்
நான் பாசிடிவ் ஒட்டு போட்டுட்டேன் ..!!
திரு. SanjaiGandhi™
உங்களை போல எடுத்தோம் கவுத்தோம் என பேசினால் நாங்கள் பத்திரிக்கையாளராக இருக்க முடியாது.
ஆமாம் சாமி போடும் உங்களை போன்றவர்களுக்கு என்ன தெரியும்?
நான் எழுத துணிந்ததால் தான் இந்த வலைதளத்திலாவது எழுதியிருக்கிறேன்.
ஒரு நிருபரின் பணி செய்தியை தருவது தான். அதை வெளியிடும் உரிமை நிருபருக்கு இல்லை. அதை முடிவு செய்வது பத்திரிக்கை முதலாளிகள். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுவதை என்னவென்று சொல்வது?
விளம்பரம் வேண்டும் என்றால் பல விசயம் இருக்கிறது. நமீதாவுக்கு இடுப்பில் சுழுக்கு என்று எழுதினால் கூட ஒரு லட்சம் பத்திரிக்கை விற்கும்.
போலீசாருக்கு ஆமாம் போடுவது எளிது.
அவர்கள் செய்த தவறை ஆதாரத்துடன் சுட்டி காண்பிப்பது கடினம். அதுவும் தனிமனிதனாக முடியவே முடியாது. காரணம் உங்களை போல உணர்ச்சிவசப்பட்டு ஆமாம் போடும் மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.
திருப்பூரில் லஞ்சம் வாங்கிய ஒரு பெண் ஆய்வாளரை ஒருவர் ஆதாரத்துடன் படம்பிடித்தார். அவருக்கே என்கவுன்டர் வந்தது. உங்களை போன்று உணர்ச்சிவசப்படுபவர்கள் போலீசுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டார்கள். நிருபர்கள் தான் போராடி மீட்டனர்.
நாளை உங்கள் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யலாம். உங்களை கூட விசாரனை கைதியாக்கலாம். நீங்கள் கூட போலீஸ் வேனில் கொண்டு செல்லபடலாம்.
இந்த பதிவின் மூலம் நான் முன்வைப்பது இது தான்.
குழந்தைகளை கொன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.
ஆனால் கொலையாளி மோகன்ராசுவாக இல்லாத பட்சத்தில் போன உயிர்களுக்கு ( மோகன்ராசு, குழந்தைகள் உட்பட) என்ன பதில்?
அதற்கும் மேலாக உண்மை குற்றவாளிகளை கண்டறியப்போவது யார்?
// Anonymous said
இந்த முறை தவறாக பயன்படுத்தப்பட்டால் எத்தனை எழை பினாமி உயிர்கள் போகுமோ என்ற அச்சம் தான் வருகிறது.
இப்பொது பிரிந்த உயிர் உண்மையான கொலையாளி என்றால் காவல் துறைக்கு மொத்த மனித இனித்தின் சார்பாக என் நன்றி.//
உண்மை.. குரும்படம் நெஞ்சைத் தொட்டது அன்பரே.. நன்றிகள்.
என்னலே இன்னா பேசுற! ஒரு கீ போர்ட் இருந்தா என்ன வேனா டைப்புவியா ?
முதல்ல உன் பத்திரிக்கை முதலாளி சட்டைய புடிச்சு நீ எழுதறத போட வைய்யில. சும்மா செம்பா தூக்கிட்டு இங்கே வந்து உதார் விட்டுக்கினு இருக்கிற. மனசுக்கு புடிக்காம எதுக்கு அந்த தொழிலை செய்யுற !! பேசமா போய் பாபனாசத்தில் (எங்க ஊரு தான்) போய் மன்னு மிதில!!
எலே டெங்கு இனி எதாவது பேசி கோபத்தி கிளறாதே. ஸ்கூல் டிரைவர் அந்த பாட்டி இன்னும் பல பேர் சொல்லி கையும் களவுமா புடிச்சப்பவே இப்படி பிலிம் போடுறீயே !
தினம் உன் சாப்பிட்டல் கூட ஒரு பிடி உப்பு விழ சபிக்கிறேன் ஒடிப்போ, அப்படியாச்சும் நல்ல புத்தி வரட்டும்.
நம்பியார்
i read you post morning itself; i crossed coimbatore at early morning 7o'clock; when i reached home i watched the news chanells, i yes got happy[for a while], but with in a minute i start searching in Blogs about is any one post any related posts with this news; and i found 2 at initial mr.sangavi, and yours read the post went to sleep; just now woke up;
do you know why i am telling all this? to simply say "no comments/votes".
i am still human, who don't know anything about how to react on such this incidents;
my condemns and tears to the kids. thats it.
and my personel humbel opinion, this not a issue like "Endiran" to make post as to support or against on it; neither to share/fight on our opinions; something happened; lets leave what happened both the incidents mureders and encounter; lets pray or lets do our best to control ourself not to happen like this any more.
i'm very strongest openent for crime; and the most best and the maximumth possible way i can do against it is; not to do any crime in my life with or with out knowledge! [initialy i don't wish to put any comment but then now i did, i don't know this is right or wrong, i meant commenting or participating a debate over on this kind of issues, sorry bro bye]
//ஒரு நிருபரின் பணி செய்தியை தருவது தான். அதை வெளியிடும் உரிமை நிருபருக்கு இல்லை. அதை முடிவு செய்வது பத்திரிக்கை முதலாளிகள். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுவதை என்னவென்று சொல்வது?//
இதுக்குப் பேர் தான் கூலிக்கு மாறடிக்கும் மனப்பான்மை. ஒரு உண்மை செய்தியை வெளியிட மறுக்கும் பத்திரிக்கையில் எதுக்கு வேலை செய்றிங்க? விட்டு விலக வேண்டியது தானே? விலகினால் காசு கிடைக்காது.
அங்குலம் அங்குலமாக தெரிந்ததை ப்ளாகில் ஏன் எழுதவில்லை? அதை எந்த மொதலாளி தடுத்தார்?
சும்மா சீன் போட்டுவிட்டு சப்பைக் கட்டுத் தேவையா?
//ஆனால் கொலையாளி மோகன்ராசுவாக இல்லாத பட்சத்தில் போன உயிர்களுக்கு ( மோகன்ராசு, குழந்தைகள் உட்பட) என்ன பதில்? //
அங்குலம் அங்குலமாக பொலனாய்வு பண்ணவர் குற்றவாளி யார்னு சொல்ல வேண்டியது தானே? எதுக்கு இந்த பம்மாத்து வேலை.
@ தமிழ் மலர்.,
// உங்களை போல எடுத்தோம் கவுத்தோம்
என பேசினால் நாங்கள் பத்திரிக்கையாளராக
இருக்க முடியாது. //
நீங்கள் பத்திரிக்கையாளராக இருக்க
நல்லவனை கெட்டவன் என்பீர்கள்.,
கெட்டவனை நல்லவன் என்பீர்கள்.
நீங்கள் எழுதுவதை எல்லாம்
நாங்கள் நம்ப வேண்டும்..
அந்த நம்பிக்கை அடிப்படையில்
நாங்கல் கருத்து சொன்னால்..
" உனக்கு உண்மை தெரியுமான்னு " கேப்பீங்க..
" எனக்கு அணு அணுவா தெரியும்னு "
சவடால் விடுவீங்க..ஆனா என்ன உண்மைனு
கடைசி வரை சொல்ல மாட்டீங்க..
// நான் எழுத துணிந்ததால் தான் இந்த
வலைதளத்திலாவது எழுதியிருக்கிறேன். //
சபாஷ்.. சரியான துணிச்சல்..
மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்
உங்களுக்கு தெரிந்ததை இங்கே
எழுதி இருக்கிறீர்களா..?!!
இதுக்கு துணிச்சல் என்று பெயரா.?
// ஒரு நிருபரின் பணி செய்தியை தருவது
தான். அதை வெளியிடும் உரிமை நிருபருக்கு
இல்லை. அதை முடிவு செய்வது பத்திரிக்கை
முதலாளிகள். இந்த அடிப்படை அறிவு கூட
இல்லாமல் பேசுவதை என்னவென்று சொல்வது? //
சரி உங்க செய்தியை பத்திரிக்கை வெளியிடாம
இருக்கட்டும்., உங்க முதலாளி தடுக்கட்டும்..
அது அவர் பத்திரிக்கை..
உங்க கருத்தை இங்கே சொல்ல வேண்டியது தானே..
இங்கே என்ன உங்க முதலாளி வந்தா தடுத்தாரு.??
@மங்குனி
கோவை சம்பவம்,மனசுக்கு சந்தோசமாகத்தான் இருக்கு.
ஆனால் அதற்குப்பின் எத்தனை அரசியல் பொய் முகங்கள் தப்பித்ததோ?..
என்கவுண்டர் பன்ணுங்க சாமிகளா.. அதுக்கு முன்னாடி, எந்தெந்த நாதாரிக, இன்வால்வ் ஆகியிருக்கானு சொல்லீட்டு பண்ணுங்க...
கடைசியா மக்களுக்கு வரும் செய்தி... அரசியல் வாதிகளின் கை சுத்தம்
இந்த செய்தியை பிளாஷ் நியூஸ் பார்த்தவுடன் மிகவும் சந்தோஷ பட்டேன்
ஆனால் கொஞ்சம் தெளிவாக சிந்தித்தோமானால் இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக எடுத்துகொள்ள படலாம் எதிர் காலத்தில்
// பட்டாபட்டி.. said
ஆனால் அதற்குப்பின் எத்தனை அரசியல் பொய் முகங்கள் தப்பித்ததோ?..
என்கவுண்டர் பன்ணுங்க சாமிகளா.. அதுக்கு முன்னாடி, எந்தெந்த நாதாரிக, இன்வால்வ் ஆகியிருக்கானு சொல்லீட்டு பண்ணுங்க...
கடைசியா மக்களுக்கு வரும் செய்தி... அரசியல் வாதிகளின் கை சுத்தம் //
// vinu said...
i'm very strongest openent for crime; and the most best and the maximumth possible way i can do against it is; not to do any crime in my life with or with out knowledge!//
Great Vinu..
Never loose your sense..
God Bless YOu..
அவனை, அணுஅணுவா சித்திரவதை பண்ணி கொல்லுங்க.. தப்பேயில்லை..
ஆனா, 8 போளீஸ்காரார்கள், 2 கைதிகள்,
இடுப்புக்கீழ சுட்டு, கொ%^$டைய மட்டும் எடுத்து, உயிரோட, எல்லா விபரமும் தெரிஞ்சிருக்கலாம்...
விடுங்க.. நமக்கு இலவச டீவி முக்கியம்..
அண்ணன் தமிழ் மலர் அவர்களே...
குற்றத்தில் ஈடு படாத ஆளை கொன்று விட்டார்களா...? அதற்க்கு மட்டும் பதில் சொல்லவும்.
//
மோகன்ராஜ் என்கவுன்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டது சரியா ? தவறா ?//
இந்த கேள்விக்கு என்னுடைய பதில் “சரி”..
அடுத்து.. இப்போது சுட்டுக்கொன்றது சரியா? தவறா?..
இதற்க்கு. என்னுடைய பதில் “ தவறு”
அவன் அம்பு தும்பு என்ற பேச்சிற்கு இடம் கொடுக்க வேண்டாம். பிளீஸ். அப்படி அவன் அம்பாக இருந்தாலும்... அவன் குடும்பம் சார்ந்த மக்களுக்கு கஞ்சி ஊற்றுவதற்காக அம்பாக வந்தாலும் கண்டிக்க தண்டிக்கபட வேண்டியது தான்.
இப்படி பேசி கொண்டே போனால் எந்த ஒரு குற்றவாளிக்கு பின்னும் ஒரு சோக கதை இருக்கும்... அதை நாம் கேட்டால் நம்மால் நீதி பரிபாலனம் செய்ய முடியாது.
நான் இந்த என்கவுண்டர் சரி தவறு என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்டு... ஒன்று வேண்டி கொள்கிறேன். குழந்தைகளுக்கு எதிராக நடை பெரும் குற்றத்திற்கு மிக அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். That's all.
நூறு போட்டு சொல்லிட்டேன்... ஆமா....
குழந்தைகளுக்கு எதிராக நடை பெரும் குற்றத்திற்கு மிக அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்.
விமர்சனம் செய்வது எளிது யோசிப்பது கடினம் ;
மோகன்ராசுவை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் தான் முதலில் கைது செய்தனர். பாட்டி, பள்ளி ஓட்டுனர் சந்தேகத்தின் அடிப்படையில் தான் மோகன்ராசுவை கைகாட்டினர். அதன் பின்னர் கைது செய்த போலீசார் அவனே குற்றத்தை ஒப்புகொண்டதாக கூறினர். யாரிடம் ஒப்புக்கொண்டான்? நீதிமன்றத்திலா? அல்லது பொதுமக்கள் முன்னிலையிலா?
பணத்திற்காக குழந்தைகளை கடத்தியவன் ஏன் ஒரு போன் கூட செய்யவில்லை?
பணம் பெரும் முயற்சியில் இறங்காமல் குழந்தைகளை கொல்ல காரணம் என்ன?
மோகன்ராசுவை எப்படி எங்குவைத்து கைது செய்தார்கள்?
அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை குளறுபடிக்கு காரணம் என்ன?
பாட்டியிடம் ஏன் முதலே புகைப்படம் கொடுக்கப்பட்டது?
24 மணிநேரத்தில் கைது செய்து, ஒரு வாரத்தில் என்கவுன்டரில் சுட்டு தள்ள காரணம் என்ன?
இருவரை கைது செய்திருக்க ஒருவனை மட்டும் சுட்டுதள்ள காரணம் என்ன?
நிருபர் பணி கூலிக்கு மாரடிக்கும் பணி என்று சொல்லும் பதிவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏன் என்றால் அது இங்கு விவாத பொருள் அல்ல.
ஆனால் ஒன்று இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். என்னை விமர்சித்தவர்கள் நிச்சயம் இந்த ஒரு கேள்விக்காவது பதில் சொல்லியே ஆக வேண்டும். இல்லை என்றால் நீங்கள் கோழைகள்...
மோகன்ராசுதான் குற்றவாளி என்று யார் சொன்னது? போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவா?
உங்கள் பதிலுக்கு பின்னர் விவாதத்தை தொடர்கிறேன்...
நையாண்டி நைனா said...
குழந்தைகளுக்கு எதிராக நடை பெரும் குற்றத்திற்கு மிக அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்.
///
சார் பிளீஸ் ஒரே மாதிரி ஒரு கமன்ட் போதும் , உங்களுடைய நல்ல கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன . (சாரி , மற்றவற்றை டெலிட் செய்து விட்டேன் )
தமிழ்மலர், விவாதம் செய்யும் அளவெல்லாம் உங்களிடம் சரக்கில்லை. ஆர்வக் கோளாறில் உளறிக் கொண்டிருக்கிறீர்கள். ஃப்ரியா விடுங்க பாஸ். உங்கள பார்த்தா பாவமா இருக்கு.
மேலும், போலிஸ் ஒன்றும் வேணுமென்றே அவனைக் கொல்லவில்லையே. அவன் இவர்களை துப்பாக்கியால் சுட முயற்சித்திருக்கிறான். தற்காப்பிற்காக கொன்றிருக்கிறார்கள். இதில் என்ன பிரச்சனை?
திரு.SanjaiGandhi™
நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே?
உங்கள் நோக்கம் என்னை விமர்சிப்பதா?
அல்லது இந்த பதிவை பற்றி யோசிப்பதா?
இந்த என்கவுன்டர் திட்டமிட்டு செய்தது என எல்லோருக்குமே தெரிகிறது.
அப்படி இருக்க
//போலிஸ் ஒன்றும் வேணுமென்றே அவனைக் கொல்லவில்லையே. அவன் இவர்களை துப்பாக்கியால் சுட முயற்சித்திருக்கிறான். தற்காப்பிற்காக கொன்றிருக்கிறார்கள். இதில் என்ன பிரச்சனை//
என்றுள்ளீர்கள்...
உங்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது.
இப்படி அப்ராணியாக இருக்குறீங்களே..
ஏலே!!
தமிழ் மலர்ன்னு பேர வச்சுக்கிட்டு என்ன லோலாய் பன்ற நீ !! தமிழ் பேரையும் சேத்துக் கெடுக்காதேலே !!
உனக்கு அனு அனுவா தெரியும்னா எல்லாத்தையும் நெத்தில எழுதிட்டு வாளாங் குளத்தில் போய் விழுல!! ஆனா அங்க இருக்கிற கழுதைகளை கடிச்சு வச்சிறாதல!!
யப்பா இந்த பத்திரிக்கையாளர்கள் தொல்லை தாங்க முடியலைடாசாமி.
சானிப் பேப்பரில் பஞ்சாங்கம் பிரிண்ட் பண்ற கழுதை எல்லாம் பத்திரிகையாளராலே ?
யோவ் மங்குனி வாலே ! வந்து இவனை என்னான்னு கேளுல!
நம்பியார்.
// ஏலே!!
தமிழ் மலர்ன்னு பேர வச்சுக்கிட்டு என்ன லோலாய் பன்ற நீ !! தமிழ் பேரையும் சேத்துக் கெடுக்காதேலே !!
உனக்கு அனு அனுவா தெரியும்னா எல்லாத்தையும் நெத்தில எழுதிட்டு வாளாங் குளத்தில் போய் விழுல!! ஆனா அங்க இருக்கிற கழுதைகளை கடிச்சு வச்சிறாதல!!
யப்பா இந்த பத்திரிக்கையாளர்கள் தொல்லை தாங்க முடியலைடாசாமி.
சானிப் பேப்பரில் பஞ்சாங்கம் பிரிண்ட் பண்ற கழுதை எல்லாம் பத்திரிகையாளராலே ?
யோவ் மங்குனி வாலே ! வந்து இவனை என்னான்னு கேளுல!
நம்பியார்.//
இதற்கு மேலும் நான் இங்கு இருந்தால் எனக்கு மரியாதை இல்லை ( இப்பவே இல்லை )
நன்றி.
தமிழ்மலர், இதுக்கு தான் சொன்னேன். உங்களிடம் சரக்கில்லை என்று. உங்களை நக்கலடிக்க சொன்னதைக் கூட புரிஞ்சிக்காம அதை வச்சி நான் அப்புராணின்னு சொல்றிங்க. உங்க கிட்ட என்னத்த விவாதம் பண்றது? போங்க பாஸ். கிச்சு கிச்சு மூட்டாதிங்க.
உங்களுக்கு அங்குலம் அங்குலமா என்னவோ தெரியும்னு சொன்னிங்களே. அதை மொதல்ல எழுதுங்க. இந்த என்கவுண்டர் தவறுன்னு அதுல காரணம் இருக்கட்டும். நானும் உங்க கூட சேர்ந்து எதிர்க்கிறேன். நாட்ல இந்த குபீர் மனித உரிமை ஆர்வலர்கள் தொல்லை தாங்கலை.
thavaru...
கொடிய மிருகங்களுக்கு இதுவே குறைவான தண்டனைதான்.
+1
.
நாட்டுல இந்த துப்பறியும் பதிரிகையாளனுங்க தொல்ல தாங்க முடியல. எது நடந்தாலும் அதுக்கு பின்னாடி ஒரு மர்மம் இருப்பதாகவும், பெரிய தலைகள் கை அதில் இருப்பதாகவும் கதை எழுதுவதே இவனுங்க வேலையா போச்சு .
>>>சசிகுமார் said...
என்ன சிறு புள்ளை தனமான கேள்வி இது. எல்லோரும் பார்க்கும் படி நடுரோட்டில் வைத்து சுட்டு தள்ளி இருக்க வேண்டும்.
>>>
ரிப்பீட்டு
(( அல்லது பொதுமக்கள் முன்னிலையிலா? ))
எப்பிடி விசய்காந்த் படத்துல வர்ற மாதரையா?
இந்த தமிழ் மலர் லூசு மாதர விளம்பரம் பண்றத கொஞ்ச நாளா பிளாக்ல பாக்குறேன்
புரைபைல்ல பொம்பளன்னு வேற போட்டிருக்கு
அதுனால மூடிட்டு போறேன்
நிஜமாவே லூசா அது!
{{இதற்கு மேலும் நான் இங்கு இருந்தால் எனக்கு மரியாதை இல்லை ( இப்பவே இல்லை )
நன்றி}}
உன்ன மாதர மெண்டலா பேசுனா எப்படி மரியாத இருக்கும்...
பின்னனியில என்ன நடந்துதுன்னு ஒன்னும் சொல்லாமா
புலி வருது புலி வருது மாதர பிலிம் மட்டும் காட்னா எப்புடி
மோகன்ராஜ் தான் குற்றவாளி என்றால் தண்டனை சரிதான்.... கசாப் போல் உட்கார வைத்து சோறு போட்டு கொண்டு இருக்க முடியாது.
ஆனால், மோகன்ராஜ் நிரபராதியாக இருந்திருந்தால்?
யோசிக்க வேண்டும்.... திட்டமிட்ட என்கவுண்டர்கள் தவறானதே... பத்திரிக்கையாளர்கள் “சிலர்” எப்படிபட்டவர்கள் என எனக்கு நன்றாக தெரியும்.... உண்மை வெளிவர வேண்டும்
உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது...
WRONG! THERE ARE MORE NOTORIOUS CRIMINALS,CRIMINAL POLITICIANS, CORRUPT OFFICIALS. IF POLICE KILLS THEM.
குழந்தைகளை கடத்திக் கொன்றவர்களைக் காப்பாற்றுவதற்காக சில நபர்களை கைது செய்து அவர்களையும் என்கவுண்டர் மூலம் கொன்றுவிட்டால் உண்மையை குழிதோண்டிப் புதைத்துவிடலாம் என்று அதிகாரபலம் பணபலம் மிக்க கொடியவர்களுக்கு வழிகாட்டியதுபோல இருக்கிறது.
இனிமேல் நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள் உங்கள் குழந்தைகளையும் எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ளுங்கள்.
well done Tamizhmalar!!!
இங்கு உணர்ச்சி வசபடுபவர்கள் பாண்டியம்மாள் கொலை வழக்கு பற்றி தெரிந்துகொண்டு . பிறகு உணர்சிவசபடுவது நல்லது .
பாண்டியம்மாளை கொலை செய்தோம் பெட்ரோல் ஊற்றி எரித்தோம் என்று நீதிபதி முன்னிளைல் நடித்து காட்டினார்கள்
ஆயுள் தண்டனை பெற்று . பத்து ஆண்டுகள் கழித்த நிலையில் பாண்டியம்மாள் உயரோடு கோர்ட்டுக்கு வந்து என்னை யாரும் கொள்ளவில்லை நான் காதலிதவரோடு ஓடி விட்டேன் என்று சாட்சியம் கூறினார் இவர்களை எல்லாம் தூக்கில் போடவேண்டும் என்பதற்கு மாற்றுகருத்து இல்லை . ஆனால் encounter என்பது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் . இதரு மக்கள் ஆதரவு குடுத்தால் ரொம்ப சென்சிடிவ் வான பிரச்சனை களில் குற்றவாளி கிடைக்கவில்லை என்றால் மக்கள் கோபத்தை கட்டுபடுத்த கிடைதவனை குற்றவாளி ஆக்கி encounter செய்வது அதிகம் ஆகிவிடும் . இதற்கு நிறைய முன்னுதாரணம் இருக்கு பொலி encounter பற்றி எல்லோருக்கும் தெரியும் .அறிவை அடகுவைத்துவிட்டு உணர்ச்சிவச படுவதில் அர்த்தம் இல்லை . குற்றம் நடந்து குற்றவாளிகள் சீக்கிரத்தில் கண்டுபிடிகபட்டால் பாராட்டுவோம் . அதே குற்றத்தை போலீஸ் செய்தால் அதை ரசிக்கும் மனநிலை என்னவென்று சொல்வது
"பாசிடிவ்" ஓட்டு
குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை குற்றவாளிகள் கொன்றிருக்கிறார்கள். அதற்கு இத்தனை ஆதரவுக்குரல்களா?
சேலத்தில் சொத்துக்காக 6 பேரைக்கொன்ற வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர்,இப்போது பிடிபட்டவர் மந்திரியின் தம்பி மகன். இன்னும் இரு மாதங்களில் அவர் வெளியே வந்துவிடுவார்.இப்போது உங்கள் மனசாட்சி எப்படி கூவும்?
இதே போலீஸின் துப்பாக்கி நம்மை நோக்கியும் திரும்பக்கூடும்.அப்போது சொல்லுங்கள் ‘நாட்டமை, இதுதான் சரியான தீர்ப்பு’
கோவையில், இந்த குழந்தைகளின் அப்பாவின் கடை வீதியிலேயே கடை வைத்திருப்பதால் செய்தி சில சொன்ன என் மாமியின் கூற்றுப்படி, மனோகரன்தான் பலாத்காரம் செய்தது. தப்பு எங்கே என நோண்டினால் அந்த குழந்தைகளின் பெற்றோர் நெளிய வேண்டிய நேரம். இதில் இன்னும் பலர் சம்பந்தப்படுள்ள நிலையில், சட்டப்படியும், தர்மப்படியும் இவனை போட்டுத்தள்ளியது தவறு. தீர விசாரித்து பின் உண்மை குற்ற்வாளியை இப்படி என்கவுண்டர் செய்தால் சந்தோஷப்படலாம். நான் தமிழ்மணத்தில் இல்லை, எனவே நெகடிவ் ஓட்டு போட இயலவில்லை, கூட்டுத்தொகையில் சேர்த்துக்கொள்ளவும்.
//அப்ப உண்மையான செய்திகள் எதுவும்(எந்த ஒரு விசயத்திலும்) மக்களுக்கு தரப்படவில்லையா ? அப்படி என்றால் பத்திரிகை தர்மம் , பத்திரிகை சுதந்திரம் என்றால் என்ன ???//
இதெல்லாம் எப்பவோ குப்பை தொட்டிக்கு போயிடுச்சு அமைச்சரே. 'The Power of Nightmare' (Documentary) அப்படின்னு ஒரு படம். அதைப் பாருங்க. எத்தனை வகையான ஃபில்டர்களுக்கு பின் நமக்கு ஒரு செய்தி வருகிறது என்பதை..!!
இப்போது இருக்கும் சமுக அமைப்பில் எது தவறு எது சரி என்பதை கணிப்பது கஷ்டம். எந்த உண்மைகளை மறைக்க இப்படி அவசரமாக சுட வேண்டும் என்றுதான் புரியவில்லை, ஆனாலும் அவன் மோசமாக தண்டிக்கப் பட வேண்டியவன். நொந்து நூலாகி சாக வேண்டியவனை, நிமிடத்தில் போலிசார் விடுதலை அளித்து விட்டார்கள்.
//கடந்த 2-3 வருடங்களாகவே நடந்துவரும் குற்ற நிகழ்வுகளை நோக்கினால், அது முதல்முறைக் குற்றவாளிகளே அதிகம். மக்களிடம் சட்டம், தண்டனை குறித்த பயம் குறைந்துவருகிறது, இந்த நேரத்தில் குற்ற சம்பவம் மக்கள நினைவில் இருந்து மறைவதற்குள் நடத்தபட்ட இந்த என்கவுன்ட்டர் மிக மிகச் சரியானதே! //
+1
சபாஷ்!! சரியான தீர்ப்பு!!! இப்படித்தான் இருக்க வேண்டும் தண்டனை. காவல் துறையின் மிக துல்லியமான செயல்பாடு இதுவரை அவர்கள் மேல் இருந்த தவறான எண்ணங்களை தகர்த்து எறிந்து விட்டது. குற்றவாளிகளை நீதி மன்றத் தில் அனுப்பி இவர்களுக்கு தண்டனை வழங்கி இருந்தால் கி. பி ௨௦௩௬ வரை மக்கள் காத்து கொண்டிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட குற்றவாளி தேர்தல் சமயத்துக்கு முன்பே "நன்னடத்தை" காரணமாகவோ அல்லது " அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் முன்னிட்டோ சிறையை விட்டு வெளியேறாவும் வாய்ப்புக்கள் அதிகம். எனது மனத்தை பாதித்த விசயம் என்னவென்றால் மனித உரிமைகள் அமைப்பு என்று கூறி சில வழக்கறிஞர்கள் வீதிக்கு வந்து "போராட்டம்" செய்த செயால்தான் குற்றவாளிகள் செய்த செயலை விடவும் மிகவும் கீழ் தரமானது. மக்கள் ஒரு விசயத்தை கவனிக்க மறந்து விட்டனர். நன்றாக செயல்படும் காவல் துறை அதிகாரிகளுக்கு ஏற்படும் கதி நமது கோவை மாநகர் காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு அவர்களுக்கும் இட மாறுதல் போன்ற சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் என கருதுகிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம்!!!, இந்த நல்லகாரியத்தை நடத்திய காவல்துறையினருக்கும் கோடானகோடி நன்றிகள்.
தமிழ்மலர்(பேரெல்லாம் நல்லா தான் இருக்கு),
ஓன்னு உனக்கு தெரிஞ்ச உன்மையை சொல்லு,இல்லை கிளம்பு காத்து வரட்டும்.நீங்களூம் பத்திரிக்கையில உண்மையை எழுத மாட்டீங்களாம், இங்கேயும் வந்து எதையும் சொல்ல மாட்டிங்களாம், ஆனாஇந்த எண்கவுண்டர் தப்பு, யாரும் சப்போர்ட் பண்ணாதீங்கன்னு சொன்னதும், நாங்கெல்லாம் தமிழ்மலரே சொல்லிடாங்கன்னு மூடிட்டு போயிடனுமாம். போய்யா போ, நீயே சொன்ன மாதிரி, நமிதாவுக்கும் இடுப்பு சுளுக்கிடுச்சு, திடுக்கிடும் தகவல்ன்னு எழுதிட்டு அதுக்கு அம்பது ருபாவ வாங்கிட்டு போ.
இந்த சம்பவத்தில் அவனுக்கு சிறிதளவு பங்கு இருந்தாலும் அடித்தே கொல்ல வேண்டிய நாய் தான் அது. இந்த என்கவுண்டர் இனி மத்தவன் தப்பு செய்ய தோனும் போது வந்து நியாபக படுத்தும். அதுனால ஒரு குற்றம் தவிர்க்கபட்டாலும் அது மகிழ்ச்சியே
சரி என்று சொன்னவர்கள் எல்லாரும். மோகன்ராஜ் கொலை செய்ததை நேரில் இருந்து பார்த்தவர்களா????? மோகன்ராஜ் குற்றம்சாட்டப்பட்டவன் தான் ஒழிய அவன் தான் குற்றவாளி என நிரூபிக்கவில்லை..
அதிகாலை 5.30 மணிக்கு நம் தமிழ்நாட்டு போலீஸ் கோவையின் ஒதுக்குபுறமான பகுதிக்கு ஏன் கூட்டிச் செல்ல வேண்டும்.... அதிகாலையில் அப்படி என்ன விசாரணை....
காவல்துறையின் எந்தவொரு என் கவுண்டரும் உண்மை இல்லையே. எல்லாமே சோடனை தானே...
மோகன்ராஜ் சாதரண காரோட்டி வேலை செய்தவர். ஆகவே அவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பிக்க பண பலமும், அரசியல் பலமும் வேலை செய்திருக்க முடியாது. நிச்சயம் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை கிடைத்திருக்கும்.
உண்மையான குற்றவாளி யார்? மோகன்ராஜ் குழந்தைகளைக் கடத்தினால் ஏன் பணம் கேட்டு பெற்றோருக்கு போன் செய்யவில்லை. இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்ய வேண்டும்.
உண்மையான குற்றவாள் .. மோகன்ராஜாக இருக்கலாம். மோகன்ராஜை வைத்து மறைவில் இருந்து பின்னர் காவல்துறையின் உதவியோடு அவனைப் போட்டுத் தள்ளிய. மிஸ்டர். X யார்? குழந்தைகளின் கொலைக்கான உறுதியான பின்புலத்தை காவல் துறை விளக்க மறுப்பதேன்...
கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்....
ரொம்ப ஈசியான கேசுங்க இது. அந்தப் பொன்னொட அம்மா, அதான் செத்திப்போச்சே அந்த அம்மாவோட அந்த கார் ட்ரைவருக்கு ரொம்பி நாளா பழக்கமாம். ஒரு நாள் அந்த மேட்டர் தெரிஞ்சி அந்தக் கார ட்ரைவரை கண்ணா பின்னானு சேட்டு திட்டிடாரு. இந்த மேட்டர தோஸ்துக்கிட்ட சொன்ன மோகன்ராஜ் அவிங்கள பழி வாங்கிவோண்டி அந்த பிள்ளைங்கள கடத்திக் கொன்னுட்டான். இதிக்கு போலீசு எபப்டியோ மோகன்ராஜை மடக்கிட்டானுங்க. பிள்ளைங்கள கொன்னதால் கோபமான சேட்டுஜி காசு கொடுத்து அந்தாள போலிஸ் மூல்யமாவே போட்டுத் தள்ளிட்டாரு. இப்பா யாருங்க குற்றவாளி சொல்லுங்க பார்ப்போம்.
தமிழக காவல்துறை நீதியாக செயற்பட்டிருந்தால் இதுதான் சரியான தீர்ப்பு.அப்படியே இங்கு ஈழத்தில் பருவமடையாத பெண்பிள்ளையிலிருந்து தொண்ணூறு வயது மூதாட்டிவரை பத்தாயிரத்துக்கும் மேலான தமிழ்ப்பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி அவர்களில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொடூரமாகக் கொன்ற மிருகங்களையும் என்கவுண்டர் செய்தால் நாங்களும் கொண்டாடலாம் தீபாவளி.
என் கவுன்டர் செய்யப்பட்டவர் உண்மையான குற்றவாளியா இருந்தா மகிழ்ச்சிதான்.ஆனால்.............
@அவரு சொல்லாம விட்டது...
ராகுல் காந்தி, எங்கள் தலைவராகி, இந்த நாட்டை வழி நடத்தியிருந்தா, இப்படி பட்ட கொடுமை நடந்திருக்குமா?....
( மங்குனி.. இந்த கமென்ட டெலிட் பன்ணினே,அப்பால உனக்கு சங்குதான்...ஊ..ஊ)
இல்லா.. சும்மா அப்படிக்கா வந்தேன்..
( கமெண்ட டெலிட் பண்ணியிருக்கியானு பார்க்கத்தான்.. ஹி..ஹி )
//உங்களுக்கு அங்குலம் அங்குலமா என்னவோ தெரியும்னு சொன்னிங்களே. அதை மொதல்ல எழுதுங்க. இந்த என்கவுண்டர் தவறுன்னு அதுல காரணம் இருக்கட்டும். நானும் உங்க கூட சேர்ந்து எதிர்க்கிறேன். நாட்ல இந்த குபீர் மனித உரிமை ஆர்வலர்கள் தொல்லை தாங்கலை.
//
விடாதீங்க.. குத்துங்க.. என்னா நெஞ்சழுத்தம் இருந்தா , ’தமிழ்மலர்’ இப்படி சொல்லுவாரு?..
( டக்ளஸ் மேலே கொலைகுற்றம் .. ஆதாரம் இருக்கு.. ஆனா போலீஸ்காரனுக சல்யூட் வெச்சு திருப்பி அனுப்பினதை, யாராவது கேளுங்க.. அப்பால இருக்கு மனித உரிமை ஆர்வலருகளுக்கு.)
ஆங்.. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, தமிழான கொன்னுட்டு இருக்கும்போது, தமிழ்நாட்டுல கரண்ட் கட் ஆனதால, சவுண்ட் கொடுக்கமுடியயே.. இல்லாட்டி அப்பவே நாங்க தோள் கொடுத்து இருப்போம்.. ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...
இனிமேல பேசுவீங்க தமிழ்மலர்..?
குட்ராச்சி மேலே ஆதாரம் இருக்கு> இதுவரை என்ன புடிங்கீணீங்கனு கேட்டீங்க.. அப்பால எதுவுமே எங்க கையில இல்லே...
நீங்க சொல்லவந்தது, தியரிட்டிகலா ஓ.கே.. ஆனா நடைமுறைக்கு கஷ்டம் சார்....என்ன.. அவனை நீதிமன்றத்தில பேசவிட்டுட்டு அப்பால போட்டு தள்ளியிருக்கலாம்..
விடுங்க..
பணத்துக்காகவோ இல்லை வேறு எந்த தேவைக்காக இருந்தாலும் சரி ஏதுமறியா பிஞ்சுக்குழந்தைகளை கடத்துவது மாபெரும் தவறு. அந்த தவறை செய்த மோகன்ராஜிற்கு கிடைத்த தண்டனை சரியானதே. இன்னொரு தடவை அவ்வாறான தவறுகள் ஏற்படக்கூடாதெனில் இது ஒரு முன்னுதாரணமே.
அவனை என்கவுண்டர் செய்த்தில் தவறு இல்லை.செய்த காலம் தான் தவறு.அவனை கோர்ட்டில் ஒப்படைக்கும் முன்பே இதை செய்திருக்க வேண்டும்.அல்லது குற்றத்தை நிரூபித்த பின் செய்திருக்க வேண்டும்.இப்பொழுது அவன் குற்றவாளி அல்ல.குற்றம் சாட்டப்பட்டவன்.மரனத்தில் கூட அவனுக்கு நனமை கிடைக்காமல் செய்திருக்கலாம்.இப்பொழுது என்கவுண்டர் செய்ய முக்கிய காரனம் அரசு மேல் மக்களுக்கு நம்பிக்கை உண்டாவதற்க்கு.இன்னும் எழுத விருப்பம் தான்.ஆணால் பின்னூட்டங்கள் போகிற போக்கை பார்த்தால் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.(தீயை பத்தவச்சிடியே மங்குனி!)
இந்த என்கவுண்டரை எதிர்த்து போராட்டம் செய்த சில வழக்குரைஞர்களை மற்ற வழக்குரைஞர்களும் பொதுமக்களும் ‘நன்கு’ கவனித்தனர்.
pattapatti
யோவ் பட்டாபட்டி உணக்கு எப்பவுமே விளையாட்டு தானா என்னுடைய பதில் மிக மிக "சரி"
Romba Roimba Saridhan
தவறு என்று சொல்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வி. வீடியோ சகிதம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட கசாபை இன்னும் தூக்கிலிட வக்கில்லாத நீதித் துறையும் அரசும் இருக்கும் போது மக்கள் எப்படி நீதி மன்றத் தீர்ப்பை நம்புவார்கள்.தீர்ப்பு வர பத்து வருடம். கருணை மனு அது இதுவென்று மேலும் சில வருடங்கல். அதுக்குப் பின்னாடியாவது தூக்குல போடுவானுங்களா மாட்டானுங்க. மனித உரிமைக்கமிஷன் மண்ணாங்கட்டி உரிமைக்கமிஷன்னு கொடி பிடிப்பானுங்க.
வேளாண்கல்லூரி மாணவிகளைக் கொன்றவர்களுக்காக கட்டுரை எழுதியவர்கள்தானே இந்த பத்திரிக்கைகள்.
எனக்கு இதுல என்னமோ வேற மேட்டர் இருக்கு , பெரிய தல எதோ சமந்த பட்டு இருக்கு , இல்ல நா இந்த என்குன்ட்டர் நடந்து இருக்காது.
வர வர நாம இந்தியா எங்க போகுது நு தெரியல .... கடவுள் தன கபத்த நும் . உண்மைய நா குயட்டவளி யாரோ ????
பாசிடிவ்.நெகடிவ் இருக்கட்டும்.பின்புலமாக உள்ளவர்கள் யார்?
உண்மை நிலவரம் என்ன...? என்பதை அரசு விளக்க வேண்டும்.. ஒரு நாணயத்தில் இரு பக்கங்களும் உள்ளன என்பதை எந்த நடுநிலை வாதிகளையும் மறக்காதீர்..
அவன் தவறு செய்திருக்கிறான் என்கிற பட்சத்தில், அவனுக்குக் கிடைத்த தண்டனை சரியானதே.. ஆனால் தந்தவர்கள் நியாயமானவர்களா என்பதை யார் சொல்வது..?
//தமிழன் உணர்ச்சிவசப்பட்டே உண்மையை மூடி மறைத்து விடுகிறான்.//
இந்த விஷயத்தை நாம் பொய்யாக்க வேண்டும் என்பதே என் விருப்பம்..
Post a Comment