எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, November 15, 2010

தமிழ்மணம் - பத்தவச்சிட்டியே பரட்ட ???

ஏற்கனவே இங்க பலபேரு பைத்தியம் புடிச்சு பாயபிராண்டிகிட்டு இருக்கான் , இதுல தமிழ்மணம் வேற கைல கொள்ளிகட்டைய கொடுத்து தலையசொரிய சொல்றாங்க . அதாங்க .................

கடந்த ஏழு நாட்களில் முதல் 20 இடம் பெற்ற வலைப்பதிவுகளின் பட்டியல்

பிரண்டுக்கு லவ் லெட்டர் குடுக்கப்போயி , அந்த பிகர் நமக்கே உஷாரான கதையா(அட......... பழமொழி மங்கு பின்றடா) எதார்த்தமா போனவாரம் சீரியஸ் மேட்டர் நடக்க நம்மள தூக்கி ரெண்டாவது பிளேஸ்ல வைக்கக்கூடிய அசம்பாவிதம் நடந்து போச்சு . நானெல்லாம் காமடி பீசு சார் , அந்த அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லைங்க சார் .............. (மங்கு பீ கேர்புல் மறுபடியும் இந்த மாதிரி அசம்பாவிதம் நடக்காம பாத்துக்க )

///இடைச்செருகல் - இவ்ளோ பெரிய அங்கீகாரம் கொடுத்த தமிழ்மணத்திற்கு ரொம்ப நன்றி ////

நம்ம பன்னிகுட்டி ராமசாமி 24 மணிநேரமும் 365 நாளும் சிஸ்டம் முன்னாடியே தான் இருக்கான் , அவன் எப்ப சாப்புடுறான் எப்ப தூங்குறான்னு யாருக்குமே தெரியல . சங்கர் கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா ரெண்டு கை பிட்பன்னிருப்பான் போல .....................


போனவார சீரியஸ் பதிவா பாத்துட்டு நம்ம டெர்ரர் பாண்டி வேற

"அவன நிறுத்தச்சொல் நாள் நான் நிறுத்துறேன்னு "

கைல ரெண்டு ஆள் உயர வீச்சு அருவாளோட "அவனுக்கு என்கையாலதான் சாவுன்னு" கொலவெறியோட நம்மள தேடிக்கிட்டு இருககானாம் .


சரி இப்ப என்ன பண்ணலாம்?

தமிழ்மணம் செய்யிறது சரியா ? தவறா ?


சரி என்பவர்கள் பாசிடிவ் ஓட்டும்

தவறு என்....................ஐயோ...... , ஐயையோ...... , ஐயோ .............டேய் நிறுத்துங்கடா , நிறுத்துங்கடா .............. ஸ்டாப் இட் ..........

எவன்டா பேசிகிட்டு இருக்கும்போது அடிக்கிறது , பிச்சுபோடுவேன் பிச்சு , பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ,

சின்னப்புள்ளத்தனமா இருக்கு ...............ஒரு புள்ளபூச்சிய போட்டு அடிக்கிறிங்க ....அப்புறம் கொலகேசுல உள்ள போயிடுவிங்க ஜாக்கிரத ...............நான்தான் சொல்றன்ல இனிமே அந்த அசம்பாவிதம் நடக்காதுன்னு ......

135 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

ha me the firstuuuuuu

Arun Prasath said...

அடடா ஜஸ்ட் மிஸ்

Arun Prasath said...

அமைச்சரே அது எல்லாம் உங்க அறிவுக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு

தினேஷ்குமார் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி டெரர் ஒரு காமடி பீசு. டெரர் அவர்களை போட்டு தள்ளலாம்னு சொல்றவங்க பாசிடிவ் ஓட்டும் வேனாம்கிரவங்க நெகடிவ் ஓட்டும் போடுங்க. மங்கு கவலை படாதே இன்னிக்கு உனக்கு பாசிடிவ் ஓட்டுதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நம்ம பன்னிகுட்டி ராமசாமி 24 மணிநேரமும் 365 நாளும் சிஸ்டம் முன்னாடியே தான் இருக்கான் , அவன் எப்ப சாப்புடுறான் எப்ப தூங்குறான்னு யாருக்குமே தெரியல . சங்கர் கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா ரெண்டு கை பிட்பன்னிருப்பான் போல .....................//

பன்னிக்கு நாலு கால்தான மச்சி...

தினேஷ்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...
ha me the firstuuuuuu

அமைச்சரே வேங்கை அருவாள வாய்ல வச்சுக்குனு வருது ஓடிப்போயடுங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//மச்சி டெரர் ஒரு காமடி பீசு. டெரர் அவர்களை போட்டு தள்ளலாம்னு சொல்றவங்க பாசிடிவ் ஓட்டும் வேனாம்கிரவங்க நெகடிவ் ஓட்டும் போடுங்க. மங்கு கவலை படாதே இன்னிக்கு உனக்கு பாசிடிவ் ஓட்டுதான்//

வயித்து எரிச்சல் புடிச்ச பய எங்க வந்து எத போடுறன்னு பாரு ........

மக்கா மங்குனி வாழ்த்துக்கள் ........

Madhavan Srinivasagopalan said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"மச்சி டெரர் ஒரு காமடி பீசு. டெரர் அவர்களை போட்டு தள்ளலாம்னு சொல்றவங்க பாசிடிவ் ஓட்டும் வேனாம்கிரவங்க நெகடிவ் ஓட்டும் போடுங்க. மங்கு கவலை படாதே இன்னிக்கு உனக்கு பாசிடிவ் ஓட்டுதான்."//

அட.. போலிசுக்கு, எங்கேயோ விழுந்த அடிக்கு இங்கிட்டு நெறி கட்டுது போல..!

இம்சைஅரசன் பாபு.. said...

//அமைச்சரே வேங்கை அருவாள வாய்ல வச்சுக்குனு வருது ஓடிப்போயடுங்க//

அய்யோ இப்படி உசுபேத்தி உசுபேத்தி ......ஆள குழி தோண்டி புதைசுருவங்கோ போல இருக்கே

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்!
மென்மேலும்
சிறப்புற்று,
புகழ்பெற்று,
வளம்பெற்று,
சீர்பெற்று,
வானுயர்ந்து,
மதிசிறந்து,
நலம்பெற்று
பண்பட்டு
மேம்பட
வாழ்த்துக்கள்!

ரஹீம் கஸ்ஸாலி said...

இளைஞர் களின் விடிவெள்ளி அண்ணன் மங்குனியார் தொடர்ந்து இந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

ha me the firstuuuuuu
///

ரைட்டு .....அடுத்தவாரம் நீங்கதான் பஸ்ட்டு பதிவர்

தினேஷ்குமார் said...

பி.கு: கவுண்டர்(பா கு ரா) மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார் அவர் வர இயலாத காரணத்தால் அவர் கடைக்கு முதலாளி மூன்று நாட்களுக்கு நானே நானே என்பதை தெரிவித்துகொள்கிறேன்

பெசொவி said...

அதான, இந்த தமிழ்மணம் செஞ்சது சரியில்லை, சரியே இல்லை.
(ங்கொய்யால, அவனவன் வயித்தெரிச்சல்ல சாவுறான், நீ இப்படி ஒரு பதிவு போட்டிருக்க................!)

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

அடடா ஜஸ்ட் மிஸ்///

விடு விடு ......... போட்டு தள்ளிருவோம்

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

பி.கு: கவுண்டர்(பா கு ரா) மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார் அவர் வர இயலாத காரணத்தால் அவர் கடைக்கு முதலாளி மூன்று நாட்களுக்கு நானே நானே என்பதை தெரிவித்துகொள்கிறேன்////

என்னது லீவா ??? உலகம் அழியப்போகுதுன்னு நினைக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

அமைச்சரே அது எல்லாம் உங்க அறிவுக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு////

உஸ்............... இவனுக நம்மள இன்னைக்கு போட்டுத்தள்ளாம விடமாட்டானுக போலையே ???

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

வாழ்த்துக்கள் அமைச்சரே////

நன்றி.... (அவ்வ்வ்................... சங்கு கன்பாம் )

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி டெரர் ஒரு காமடி பீசு. டெரர் அவர்களை போட்டு தள்ளலாம்னு சொல்றவங்க பாசிடிவ் ஓட்டும் வேனாம்கிரவங்க நெகடிவ் ஓட்டும் போடுங்க. மங்கு கவலை படாதே இன்னிக்கு உனக்கு பாசிடிவ் ஓட்டுதான்.///

பஸ்ட்டு இந்த பாபுகிட்டையும் , டெர்ரர் கிட்டயும் இருக்க அருவாள புடுங்கு

தினேஷ்குமார் said...

மங்குனி அமைச்சர் said...
dineshkumar said...

வாழ்த்துக்கள் அமைச்சரே////

நன்றி.... (அவ்வ்வ்................... சங்கு கன்பாம் )

அப்ப ரெடியா ஏற்பாடெல்லாம் பண்ணிடவா அமைச்சரே

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நம்ம பன்னிகுட்டி ராமசாமி 24 மணிநேரமும் 365 நாளும் சிஸ்டம் முன்னாடியே தான் இருக்கான் , அவன் எப்ப சாப்புடுறான் எப்ப தூங்குறான்னு யாருக்குமே தெரியல . சங்கர் கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா ரெண்டு கை பிட்பன்னிருப்பான் போல .....................//

பன்னிக்கு நாலு கால்தான மச்சி...////

அப்ப கையே கிடையாதா ???

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

இம்சைஅரசன் பாபு.. said...
ha me the firstuuuuuu

அமைச்சரே வேங்கை அருவாள வாய்ல வச்சுக்குனு வருது ஓடிப்போயடுங்க///


ஹா,ஹா,ஹா .........கவலையே படாதிங்க நான் இப்ப கூளிகிலாஸ் போட்டு மாறுவேசத்துல இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...வயித்து எரிச்சல் புடிச்ச பய எங்க வந்து எத போடுறன்னு பாரு ........

மக்கா மங்குனி வாழ்த்துக்கள் ........///

மறுபடியும் மொதல்ல இருந்தா ????

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்!
மென்மேலும்
சிறப்புற்று,
புகழ்பெற்று,
வளம்பெற்று,
சீர்பெற்று,
வானுயர்ந்து,
மதிசிறந்து,
நலம்பெற்று
பண்பட்டு
மேம்பட
வாழ்த்துக்கள்!////

நீங்களுமா ????நீங்களுமா ????நீங்களுமா ????

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...

இளைஞர் களின் விடிவெள்ளி அண்ணன் மங்குனியார் தொடர்ந்து இந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்////

நன்றிங்கோ ............ ஆஹா......இன்னைக்கு ஒரு வழிதான் ஆகப்போரடா மங்கு

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அதான, இந்த தமிழ்மணம் செஞ்சது சரியில்லை, சரியே இல்லை.
(ங்கொய்யால, அவனவன் வயித்தெரிச்சல்ல சாவுறான், நீ இப்படி ஒரு பதிவு போட்டிருக்க................!)////

நீங்க தான் சார் என்னைய கரக்க்ட்டா புரிஞ்சு வச்சு இருக்கீங்க .......... தாங்க்ஸ்

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

மங்குனி அமைச்சர் said...
dineshkumar said...

வாழ்த்துக்கள் அமைச்சரே////

நன்றி.... (அவ்வ்வ்................... சங்கு கன்பாம் )

அப்ப ரெடியா ஏற்பாடெல்லாம் பண்ணிடவா அமைச்சரே////

நடக்கட்டும் நடக்கட்டும்

எஸ்.கே said...

காமெடியா எழுதுறது எல்லோருக்கும் வராது. அதுவும் நல்லா எழுதுறவங்க திடீர்னு தொடர்ச்சியா சீரியசா பதிவ போட்டோன்னு அச்சச்சோ நமக்கு இனி எண்டர்டெய்ன்மெண்ட் கிடைக்காதாங்கிற ஏக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்!

Always your are a very good humorous writer!

karthikkumar said...

வாழ்த்துக்கள் அமைச்சரே

ஹரிஸ் said...

பிரபல பதிவர் மங்குனியார் முதலிடம் பெற வாழ்த்துகிறேன்..

ரஹீம் கஸ்ஸாலி said...

நம்ம சொந்தம் பந்தம்தான் என்பதை நம்ம அமைச்சரவை சகாக்கள் என்று மாற்றிவிடுங்களே...பொருத்தமாக இருக்கும். (உங்க அமைச்சரைவையிலாவது அமைச்சராக இருக்கலாம் என்ற நப்பாசைதான் ஹி...ஹி)

Arun Prasath said...

//Arun Prasath said...

அடடா ஜஸ்ட் மிஸ்///

விடு விடு ......... போட்டு தள்ளிருவோம்//
அதெல்லாம் வேண்டாம் அமைச்சரே, நாம எல்லாம் சாப்ட் கேரக்டர் இல்லையா?

priyamudanprabu said...

அமைச்சரே அது எல்லாம் உங்க அறிவுக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

காமெடியா எழுதுறது எல்லோருக்கும் வராது. அதுவும் நல்லா எழுதுறவங்க திடீர்னு தொடர்ச்சியா சீரியசா பதிவ போட்டோன்னு அச்சச்சோ நமக்கு இனி எண்டர்டெய்ன்மெண்ட் கிடைக்காதாங்கிற ஏக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்!

Always your are a very good humorous writer!
////

ரொம்ப காமடி பண்ணாதிங்க எஸ்.கே

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

வாழ்த்துக்கள் அமைச்சரே///

நன்றி கார்த்திக்குமார்

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

பிரபல பதிவர் மங்குனியார் முதலிடம் பெற வாழ்த்துகிறேன்../////

ஹி.ஹி.ஹி........போதும்.......... வேணாம்................... அழுதுடுவேன்

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...

நம்ம சொந்தம் பந்தம்தான் என்பதை நம்ம அமைச்சரவை சகாக்கள் என்று மாற்றிவிடுங்களே...பொருத்தமாக இருக்கும். (உங்க அமைச்சரைவையிலாவது அமைச்சராக இருக்கலாம் என்ற நப்பாசைதான் ஹி...ஹி)////

அப்படியா சொல்றிங்க ??? மாத்திடலாமா ???

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

//Arun Prasath said...

அடடா ஜஸ்ட் மிஸ்///

விடு விடு ......... போட்டு தள்ளிருவோம்//
அதெல்லாம் வேண்டாம் அமைச்சரே, நாம எல்லாம் சாப்ட் கேரக்டர் இல்லையா?////

எவன்சொன்னான் , நான் பிரபல ரவுடியாக்கும் ........

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் பிரபு said...

அமைச்சரே அது எல்லாம் உங்க அறிவுக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு////

ரொம்ப நன்றி

வெட்டிப்பேச்சு said...

//நான்தான் சொல்றன்ல இனிமே அந்த அசம்பாவிதம் நடக்காதுன்னு ......
//

!!!??:))

Anonymous said...

வாழ்த்துக்கள் மங்குனி..
பதிவர்..
பிரபலப் பதிவர்..
மிகப் பிரபலப் பதிவர்...
சூப்பர் பிரபல பதிவர்...
செம சூப்பர் பிரபலப் பதிவர்..
உலகமே போற்றும் சூப்பர் பதிவர்..

இப்படி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மங்குனி ;)

S Maharajan said...

இது சதிகாரர்கள் செய்த சதி
எவ்வளவு பணம் அனுப்பி வைத்தீர்
அமைச்சரே!ரகசியத்தை என்னிடம் மட்டும் சொல்லும்

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Prathap Kumar S. said...

//வாழ்த்துக்கள் மங்குனி..
பதிவர்..
பிரபலப் பதிவர்..
மிகப் பிரபலப் பதிவர்...
சூப்பர் பிரபல பதிவர்...
செம சூப்பர் பிரபலப் பதிவர்..
உலகமே போற்றும் சூப்பர் பதிவர்.//

ரிப்பீட்டே.....:))

Anonymous said...

//ஃபிரண்டுக்கு லவ் லெட்டர் குடுக்கப்போயி , அந்த பிகர் நமக்கே உஷாரான கதையா//

நீங்க லவ் லெட்டர் குடுத்துவிட்ட அந்த ஃப்ரெண்ட் யாருங்க?

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//நான்தான் சொல்றன்ல இனிமே அந்த அசம்பாவிதம் நடக்காதுன்னு ......
//

!!!??:))
///

நீங்க தெய்வம் சார்

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

வாழ்த்துக்கள் மங்குனி..
பதிவர்..
பிரபலப் பதிவர்..
மிகப் பிரபலப் பதிவர்...
சூப்பர் பிரபல பதிவர்...
செம சூப்பர் பிரபலப் பதிவர்..
உலகமே போற்றும் சூப்பர் பதிவர்..

இப்படி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மங்குனி ;)////

இது வேறையா ..........அவ்வ்வ்வ்வ்வ்................... என்ன சொன்னாலும் விடமாட்டேங்குரான்களே

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

இது சதிகாரர்கள் செய்த சதி
எவ்வளவு பணம் அனுப்பி வைத்தீர்
அமைச்சரே!ரகசியத்தை என்னிடம் மட்டும் சொல்லும்
////

ஆமா சார் , எவனோ என்னோட எதிரி உங்ககிட்டைஎல்லாம் மாட்டிவிடத்தான் இப்படி பண்ணிருக்கான் சார் , அவன் மட்டும் என் கைல கிடைச்சான் >...........................

மங்குனி அமைச்சர் said...

நாஞ்சில் பிரதாப்™ said...

//வாழ்த்துக்கள் மங்குனி..
பதிவர்..
பிரபலப் பதிவர்..
மிகப் பிரபலப் பதிவர்...
சூப்பர் பிரபல பதிவர்...
செம சூப்பர் பிரபலப் பதிவர்..
உலகமே போற்றும் சூப்பர் பதிவர்.//

ரிப்பீட்டே.....:))///


ஓ............. இதுல கூட்டுவேறையா ???

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

//ஃபிரண்டுக்கு லவ் லெட்டர் குடுக்கப்போயி , அந்த பிகர் நமக்கே உஷாரான கதையா//

நீங்க லவ் லெட்டர் குடுத்துவிட்ட அந்த ஃப்ரெண்ட் யாருங்க?///

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ???????

அருண் பிரசாத் said...

இதுக்குதான் வீர விளையாட்டுலாம் விளையாட கூடாதுனு சொல்லுறது... இப்போ யாரு அவஸ்த்தை படுறது

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

இதுக்குதான் வீர விளையாட்டுலாம் விளையாட கூடாதுனு சொல்லுறது... இப்போ யாரு அவஸ்த்தை படுறது
////

ஆமாப்பா ஆமா ........ தெரியாம பண்ணிட்டேன் .....எப்படியாவது நீதான் இதுல இருந்து காப்பாத்தணும்

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள் அமைச்சரே

மங்குனி அமைச்சர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துக்கள் அமைச்சரே
////

நன்றி ஸ்டார்ஜன் சார்

சைவகொத்துப்பரோட்டா said...

அமைச்சருக்கு, அடியேனின் வாழ்த்துக்கள்.

Sindhu said...

வாழ்த்துக்கள் அமைச்சரே:) :)

Sindhu said...

வாழ்த்துக்கள் அமைச்சரே:) :)

செல்வா said...

//நானெல்லாம் காமடி பீசு சார் , அந்த அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லைங்க சார் ......//

எனக்கு தெரியாத , நீங்க காமெடி பீசுதான்னு ..

பெசொவி said...

//மங்குனி அமைச்சர் said...
ரஹீம் கஸாலி said...

நம்ம சொந்தம் பந்தம்தான் என்பதை நம்ம அமைச்சரவை சகாக்கள் என்று மாற்றிவிடுங்களே...பொருத்தமாக இருக்கும். (உங்க அமைச்சரைவையிலாவது அமைச்சராக இருக்கலாம் என்ற நப்பாசைதான் ஹி...ஹி)////

அப்படியா சொல்றிங்க ??? மாத்திடலாமா ???
//
யோவ் மங்கு, அவருதான் புரியாம கேக்கறாரு உனக்குமா தெரியாது. அமைச்சர் போஸ்ட விட சொந்த பந்தத்துக்குதான் ரெஸ்பேட்டு ஜாஸ்தி. அப்டியே விடு,ஓகே?

பெசொவி said...

மணி விழா
me 60! ஹிஹி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

இப்படி எதாவத சொல்லியே நீ தமிழ் மனத்தில முதலிடத்தில வந்திடுறியே மங்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்கு எல்லாரும் உனக்கு வாழ்த்து சொல்றாங்களே எதுக்கு ?

செல்வா said...

// வெறும்பய said...
மங்கு எல்லாரும் உனக்கு வாழ்த்து சொல்றாங்களே எதுக்கு ?//ஆட்ட வெட்ட கூட்டிட்டு போகும் போது கூட மாலை போடுவாங்கள்ள , அந்த மாதிரி ..!!

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

// வெறும்பய said...
மங்கு எல்லாரும் உனக்கு வாழ்த்து சொல்றாங்களே எதுக்கு ?//ஆட்ட வெட்ட கூட்டிட்டு போகும் போது கூட மாலை போடுவாங்கள்ள , அந்த மாதிரி ..!!
////

அதேதான் , ஆமா ஆடு யாரு ?? (ஆடு ரொம்ப அப்பாவியா இருக்கும் போல ?)

செல்வா said...

//அதேதான் , ஆமா ஆடு யாரு ?? (ஆடு ரொம்ப அப்பாவியா இருக்கும் போல ?)//

இதிலென்ன சந்தேகம் யாருக்கு வாழ்த்து சொல்லுரான்களோ அவுங்கதான் ஆடு .

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

இப்படி எதாவத சொல்லியே நீ தமிழ் மனத்தில முதலிடத்தில வந்திடுறியே மங்கு..///

எல்லாம் உங்களது ஆதரவினால்தான் ...நன்றி

மங்குனி அமைச்சர் said...

சைவகொத்துப்பரோட்டா said...

அமைச்சருக்கு, அடியேனின் வாழ்த்துக்கள்.///

நன்றி சைவகொத்துபரோட்டா

மங்குனி அமைச்சர் said...

priya said...

வாழ்த்துக்கள் அமைச்சரே:) :)///

நன்றி பிரியா மேடம்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//நானெல்லாம் காமடி பீசு சார் , அந்த அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லைங்க சார் ......//

எனக்கு தெரியாத , நீங்க காமெடி பீசுதான்னு .////

good boy

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மணி விழா
me 60! ஹிஹி!////

ஆமா மணி யாரு சார் ??? நாம என் அந்த மணிக்கு விழா எடுக்கணும் ???

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//அதேதான் , ஆமா ஆடு யாரு ?? (ஆடு ரொம்ப அப்பாவியா இருக்கும் போல ?)//

இதிலென்ன சந்தேகம் யாருக்கு வாழ்த்து சொல்லுரான்களோ அவுங்கதான் ஆடு .////

சமாளிச்சு தப்பிச்சு போக விடமாட்டிங்களே ????

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...


யோவ் மங்கு, அவருதான் புரியாம கேக்கறாரு உனக்குமா தெரியாது. அமைச்சர் போஸ்ட விட சொந்த பந்தத்துக்குதான் ரெஸ்பேட்டு ஜாஸ்தி. அப்டியே விடு,ஓகே?////

ஓகே,ஓகே ....இல்லை அவரும் சும்மா ஐடியா குடுத்தார் .....ரஹீம் சார் இவர் சொல்றாமாதிரி நாம எல்லாம் சொந்த பந்தமாவே இருக்கலாம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி அமைச்சர் said...

சமாளிச்சு தப்பிச்சு போக விடமாட்டிங்களே ????\

//

எப்பவாவது தான் ஒரு ஆடு சிக்குது... அதை போய் யாரவது மிஸ் பண்ணுவாங்களா...

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் அமைச்சரே... தொடரட்டும் தங்கள் பணி...

Unknown said...

வாழ்த்துக்கள் அமைச்சரே!
வரலாற்றில இடம் பிடிச்சிட்டிங்க...
வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!!
:)

வெங்கட் said...
This comment has been removed by the author.
வெங்கட் said...

தன்னடக்க தங்கம்.,
தன்மானச் சிங்கம்
மங்குனி வாழ்க வாழ்க..

( Mind Voice.. )
வெங்கிட்டு.. ஜாக்ரதைடா..!!

இவரு உனக்கு மேல
பெரிய விளம்பரமா
இருப்பாரு போல....!!!

டிஸ்கி : ஆஹா இந்த பதிவுக்கும்
தமிழ்மணம்ல 19 ஓட்டா ( இதுவரை ).

இப்படியே போனா Top 20 லிஸ்ட்ல
2வது இடத்தை தாண்டி
1st. , 0., -1., -2 -ன்னு
போயிடுவீங்களோ..?!!

Ramesh said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி டெரர் ஒரு காமடி பீசு. டெரர் அவர்களை போட்டு தள்ளலாம்னு சொல்றவங்க பாசிடிவ் ஓட்டும் வேனாம்கிரவங்க நெகடிவ் ஓட்டும் போடுங்க. மங்கு கவலை படாதே இன்னிக்கு உனக்கு பாசிடிவ் ஓட்டுதான்.


போட்டுத் தள்ளனும்ன உடனே சிரிப்பு போலீஸ் கூட எவ்வளவு ஜாலியா கிளம்பிட்டாரு பாருங்க..

ஏன் இப்ப போலீஸ் எல்லாம் இப்படி ஆயிட்டாங்க..

Anonymous said...

ஓ.கே. அய்யர்வாள்

ரஹீம் கஸ்ஸாலி said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...


யோவ் மங்கு, அவருதான் புரியாம கேக்கறாரு உனக்குமா தெரியாது. அமைச்சர் போஸ்ட விட சொந்த பந்தத்துக்குதான் ரெஸ்பேட்டு ஜாஸ்தி. அப்டியே விடு,ஓகே?////

ஓகே,ஓகே ....இல்லை அவரும் சும்மா ஐடியா குடுத்தார் .....ரஹீம் சார் இவர் சொல்றாமாதிரி நாம எல்லாம் சொந்த பந்தமாவே இருக்கலாம் //
நாமெல்லாம் உறவுக்காரங்கதான், சொந்தம் பந்தம்தான் யாரு இல்லைன்னு சொன்னது. கலைஞர்சொந்தம் பந்தம் மாதிரி நம்மளும் சொந்தத்துக்கே பதவி கொடுப்போம்மேன்னு சொன்னேன்.இப்ப அரசியல்ல சொந்தம் பந்தத்துக்குத்தான் பதவி. வேணாம்னா விடுங்க....

ரஹீம் கஸ்ஸாலி said...

ஏங்க பேர்சொல்ல விருப்பமில்லை.....(இப்படி ஒரு பேரா?)
நம்மல்லாம் மங்குனியார் அமைச்சரவையில இடம் பெற கொடுத்துவச்சுருக்கனும்யா....கொடுத்துவச்சுருக்கணும்.

பெசொவி said...

//வெங்கட் said...
This post has been removed by the author.//

வெங்கட் கமெண்டிலயே எனக்குப் புடிச்ச கமென்ட் இதுதான்

Philosophy Prabhakaran said...

அமைச்சரை அரசராக்குறதுன்னு முடிவு பண்ணிட்டோம்... இனி விடிய விடிய பிண்றோம்ஜி...

Unknown said...

யோவ் மங்குனி என்னய்யா நீ....கலக்குயா? அத விட்டுட்டு என்ன புலம்பல்...வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

padhivulakin பதிவுலகின் நெம்பர் ஒன் பதிவரே,பதிவுலக ரஜினியே.நீர் வாழிய பல்லாண்டு... (நற நற )

சி.பி.செந்தில்குமார் said...

mangkuni சும்மா சொன்னேன் நிஜமாவே மனம் கனிந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்

Praveenkumar said...

வாழ்த்துக்கள் அமைச்சரே..!
தங்களது திறமைக்கும்,நகைச்சுவைவாய்ந்த தனித்திறமைமிக்க எழுத்துநடைக்கும் கிடைத்த சரியான அங்கீகாரம்..! மாங்குனி காமெடியனா இருந்தாலும்.. சமூக அக்கறை மிக்கவர் என்பதில் இதன் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.
அசத்துங்க.. மங்குனியாரே..!!

போளூர் தயாநிதி said...

vazhththugal
polurdhayanithi

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டெஸ்டிங்க.. 1..2...3

உய்.. நெகடிவ் ஓட்டு போட்டாலும் , சரியாத்தான் விழுது..

போட்டுட்டேன்.. ( ஏய்யா.. எல்லா பயலும் சரியா இருக்குனு சொன்னா.. சுவராசியம் இருகாதில்ல.. அதான்..ஹி..ஹி)

உண்மைத்தமிழன் said...

ஏம்ப்பா கண்ணுகளா..?

நீங்களே பிளாக் எழுதி, நீங்களே உங்களுக்குள்ளேயே இப்படி மாறி, மாறி பி்ன்னூட்டம் போட்டுக்குறீங்களே..!

எங்களையெல்லாம் பார்த்தா பாவமா தெரியலையா..?

தமிழ்மணத்துல எத்தனை பேரு நல்ல, நல்ல பதிவெல்லாம் எழுதிட்டு பி்ன்னூட்டம் வராம வருத்தத்துல இருக்காங்க..!

ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஓட்டையும், பின்னூட்டத்தையும் போட்டா குறைஞ்சா போயிருவீங்க..?

எப்பவுமே மொக்கைதானா..? கண்ணைத் திறந்து அக்கம் பக்கம் பாருங்கப்பா..!

சாமக்கோடங்கி said...

//மென்மேலும்
சிறப்புற்று,
புகழ்பெற்று,
வளம்பெற்று,
சீர்பெற்று,//

பாம்புப் புற்றை தவிர எல்லாப் புற்றும் பெற்று வாழ்க...

சாமக்கோடங்கி said...

கணக்கெடுப்பில் ஏதோ ஊழல் நடந்துள்ளதாகக் கருதுகிறோம்.. அதனால் உண்மைத் தமிழனையும் வினவையும் தங்கள் 'முதல்'வர் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறோம்... ராஜினாமா கடிதத்தை மன்குனியிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சாமக்கோடங்கி said...

ஒருவேளை எப்போதுமே "ராஜா(ராசா)" தான் முதலில் இருப்பாரோ..?

மந்திரி எப்போதுமே இரண்டாவது இடம் தானோ....?

மங்குனி அமைச்சர் என்றால் "மங்குனி மந்திரி" என்று பொருள் கொள்ளலாமா..?

சாமக்கோடங்கி said...

இன்னைக்கு செம டைமிங் காமெடி.. ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தி ஓடிக்கொண்டு இருக்கும்போது சேனலை மாற்றினால்..

"ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள.."

என்று ரஜினி பாடிக் கொண்டு இருந்தார்..
சிரிப்பை அடக்க முடியவில்லை...

Unknown said...

வாழ்த்துக்கள் அமைச்சரே...

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

மங்குனி அமைச்சர் said...

சமாளிச்சு தப்பிச்சு போக விடமாட்டிங்களே ????\

//

எப்பவாவது தான் ஒரு ஆடு சிக்குது... அதை போய் யாரவது மிஸ் பண்ணுவாங்களா...
////

ஆமால்ல விடாத , விடாத .....

மங்குனி அமைச்சர் said...

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் அமைச்சரே... தொடரட்டும் தங்கள் பணி...///

நன்றி ம.தி.சுதா (வேற என்ன சொன்னாலும் அடிக்கிரானுகளே )

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

வாழ்த்துக்கள் அமைச்சரே!
வரலாற்றில இடம் பிடிச்சிட்டிங்க...
வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!!
:)////

ஆமா சார் வரல்லாருதான் முக்கியம் , ஆனா இந்த பசங்க இப்போதைக்கு அடி உதையதான் விரும்புராணுக

மங்குனி அமைச்சர் said...

ஐ.......99

மங்குனி அமைச்சர் said...

ஹைய்யா ............. 100 (அடப்பரதேசி மங்கு இப்படி ஒரு சந்தோசமா ?)

மங்குனி அமைச்சர் said...

Comment deleted

This post has been removed by the author.////

எவனோ கேட்ட வார்த்தைல பச்ச பச்சையா கண்ட மானிக்கு திருக்கான்னு தெரியுது , ஆனா யாருன்னு தான் தெரியலை ?????

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

தன்னடக்க தங்கம்.,
தன்மானச் சிங்கம்
மங்குனி வாழ்க வாழ்க..

( Mind Voice.. )
வெங்கிட்டு.. ஜாக்ரதைடா..!!

இவரு உனக்கு மேல
பெரிய விளம்பரமா
இருப்பாரு போல....!!!

டிஸ்கி : ஆஹா இந்த பதிவுக்கும்
தமிழ்மணம்ல 19 ஓட்டா ( இதுவரை ).

இப்படியே போனா Top 20 லிஸ்ட்ல
2வது இடத்தை தாண்டி
1st. , 0., -1., -2 -ன்னு
போயிடுவீங்களோ..?!!////

ஆஹா , நமக்கு முதல் எதிரி இவன்தான் .................. இவன எப்படியாவது சென்ட்ரல் மினிஸ்டர் ஆக்கிடனும் , நம்ம ராஜா மாதிரி

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் ரமேஷ் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி டெரர் ஒரு காமடி பீசு. டெரர் அவர்களை போட்டு தள்ளலாம்னு சொல்றவங்க பாசிடிவ் ஓட்டும் வேனாம்கிரவங்க நெகடிவ் ஓட்டும் போடுங்க. மங்கு கவலை படாதே இன்னிக்கு உனக்கு பாசிடிவ் ஓட்டுதான்.


போட்டுத் தள்ளனும்ன உடனே சிரிப்பு போலீஸ் கூட எவ்வளவு ஜாலியா கிளம்பிட்டாரு பாருங்க..

ஏன் இப்ப போலீஸ் எல்லாம் இப்படி ஆயிட்டாங்க.///

அது டம்மி காமடி பேசுங்க , சந்தம் மட்டும் தான் வரும் ..................

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

ஓ.கே. அய்யர்வாள்///

சார் , நீங்க பட்டாப்பட்டி டவுசர் யூஸ் பண்ணுவிங்களா ????

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...


யோவ் மங்கு, அவருதான் புரியாம கேக்கறாரு உனக்குமா தெரியாது. அமைச்சர் போஸ்ட விட சொந்த பந்தத்துக்குதான் ரெஸ்பேட்டு ஜாஸ்தி. அப்டியே விடு,ஓகே?////

ஓகே,ஓகே ....இல்லை அவரும் சும்மா ஐடியா குடுத்தார் .....ரஹீம் சார் இவர் சொல்றாமாதிரி நாம எல்லாம் சொந்த பந்தமாவே இருக்கலாம் //
நாமெல்லாம் உறவுக்காரங்கதான், சொந்தம் பந்தம்தான் யாரு இல்லைன்னு சொன்னது. கலைஞர்சொந்தம் பந்தம் மாதிரி நம்மளும் சொந்தத்துக்கே பதவி கொடுப்போம்மேன்னு சொன்னேன்.இப்ப அரசியல்ல சொந்தம் பந்தத்துக்குத்தான் பதவி. வேணாம்னா விடுங்க..../////

கடவுளே என்னைய மட்டும் காப்பாத்து ................... நீங்களே ஏதாவது முடிவுக்கு வாங்க சாமிகளா

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...

ஏங்க பேர்சொல்ல விருப்பமில்லை.....(இப்படி ஒரு பேரா?)
நம்மல்லாம் மங்குனியார் அமைச்சரவையில இடம் பெற கொடுத்துவச்சுருக்கனும்யா..////

விருப்பமில்லை இல்லைங்க . எங்க பேர சொல்லச்சொல்லுங்க ...... காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா போலீசும் அடிப்பான் . ஏன் நம்ம வியைகாந்தே லீவு போட்டு வந்து அடிப்பார்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
This post has been removed by the author.//

வெங்கட் கமெண்டிலயே எனக்குப் புடிச்ச கமென்ட் இதுதான்///

உங்களோட சமொயோஜித புத்திய பார்த்து மெய்சிலித்து போயிட்டேன் சார்

மங்குனி அமைச்சர் said...

philosophy prabhakaran said...

அமைச்சரை அரசராக்குறதுன்னு முடிவு பண்ணிட்டோம்... இனி விடிய விடிய பிண்றோம்ஜி.../////

இம் .... அது விடாந்திங்க ...... தக்காளி உயிர் போகுற வரைக்கும் விடாதிங்க

மங்குனி அமைச்சர் said...

நந்தா ஆண்டாள்மகன் said...

யோவ் மங்குனி என்னய்யா நீ....கலக்குயா? அத விட்டுட்டு என்ன புலம்பல்...வாழ்த்துக்கள்.///

எங்க சார் ..... அடி பொளந்து கட்ட ரெடியா ஒரு குரூப் இருக்கானுக சார்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

padhivulakin பதிவுலகின் நெம்பர் ஒன் பதிவரே,பதிவுலக ரஜினியே.நீர் வாழிய பல்லாண்டு... (நற நற )////

ஏன் ???? அதான் அன்னைக்கே அமவுண்ட்டு உன் அக்கவுன்ட்டுல கிரடிட் பண்ணிட்டனே ???

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

mangkuni சும்மா சொன்னேன் நிஜமாவே மனம் கனிந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்///

ஹி,ஹி,ஹி,..... புருஞ்சுக்கிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

பிரவின்குமார் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே..!
தங்களது திறமைக்கும்,நகைச்சுவைவாய்ந்த தனித்திறமைமிக்க எழுத்துநடைக்கும் கிடைத்த சரியான அங்கீகாரம்..! மாங்குனி காமெடியனா இருந்தாலும்.. சமூக அக்கறை மிக்கவர் என்பதில் இதன் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.
அசத்துங்க.. மங்குனியாரே..!!////

எங்கையோ குழி வெட்டுரிகன்னு மட்டும் நல்லா தெரியுது ... ஆனா எங்கன்னு தான் கண்டுபிடிக்க முடியல

மங்குனி அமைச்சர் said...

polurdhayanithi said...

vazhththugal
polurdhayanithi///

thank you polurdhayanithi sir

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

டெஸ்டிங்க.. 1..2...3

உய்.. நெகடிவ் ஓட்டு போட்டாலும் , சரியாத்தான் விழுது..

போட்டுட்டேன்.. ( ஏய்யா.. எல்லா பயலும் சரியா இருக்குனு சொன்னா.. சுவராசியம் இருகாதில்ல.. அதான்..ஹி..ஹி)////

நீ ஒரு ஆளும் போதுமே ???? நடத்து , நடத்து ...............

மங்குனி அமைச்சர் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஏம்ப்பா கண்ணுகளா..?

நீங்களே பிளாக் எழுதி, நீங்களே உங்களுக்குள்ளேயே இப்படி மாறி, மாறி பி்ன்னூட்டம் போட்டுக்குறீங்களே..!

எங்களையெல்லாம் பார்த்தா பாவமா தெரியலையா..?

தமிழ்மணத்துல எத்தனை பேரு நல்ல, நல்ல பதிவெல்லாம் எழுதிட்டு பி்ன்னூட்டம் வராம வருத்தத்துல இருக்காங்க..!

ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஓட்டையும், பின்னூட்டத்தையும் போட்டா குறைஞ்சா போயிருவீங்க..?

எப்பவுமே மொக்கைதானா..? கண்ணைத் திறந்து அக்கம் பக்கம் பாருங்கப்பா..!////

அய்யோ சார் , இவனுக வராம இருந்தா சந்தோசப்படுங்க .......... இவனுகள கூப்புடுறது ................. அதான் சொன்னனே கொள்ளிகட்டைல தலைய சொரியிரதுமாதிரி ...........

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

//மென்மேலும்
சிறப்புற்று,
புகழ்பெற்று,
வளம்பெற்று,
சீர்பெற்று,//

பாம்புப் புற்றை தவிர எல்லாப் புற்றும் பெற்று வாழ்க...////

வந்திட்டியா???????????வந்திட்டியா???????????வந்திட்டியா???????????

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

கணக்கெடுப்பில் ஏதோ ஊழல் நடந்துள்ளதாகக் கருதுகிறோம்.. அதனால் உண்மைத் தமிழனையும் வினவையும் தங்கள் 'முதல்'வர் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறோம்... ராஜினாமா கடிதத்தை மன்குனியிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..////


ஆஹா இது பாயிண்டு ......... செய் ராஜ செய் (யோவ் ஸ்பெற்றம் ராசாவ சொல்லல )

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

ஒருவேளை எப்போதுமே "ராஜா(ராசா)" தான் முதலில் இருப்பாரோ..?

மந்திரி எப்போதுமே இரண்டாவது இடம் தானோ....?

மங்குனி அமைச்சர் என்றால் "மங்குனி மந்திரி" என்று பொருள் கொள்ளலாமா..?////

பொருள் நீங்க கொள்ளக் கூடாது . எல்ல பொருளையும் என் அக்கவுன்ட்டுல கிரடிட் பண்ணுங்க

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

இன்னைக்கு செம டைமிங் காமெடி.. ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தி ஓடிக்கொண்டு இருக்கும்போது சேனலை மாற்றினால்..

"ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள.."

என்று ரஜினி பாடிக் கொண்டு இருந்தார்..
சிரிப்பை அடக்க முடியவில்லை...////

ஹா,ஹா,ஹா,,,,,,,உண்மையிலேயே சூப்பர்

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே...///

நன்றி கலாநேசன் சார் (நீங்களுமா ??)

SHANTHINI said...

தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அமைச்சரே..!!

மங்குனி அமைச்சர் said...

SHANTHINI said...

தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அமைச்சரே..!!
////

ரொம்ப நன்றி சாந்தினி மேடம்

vasu balaji said...

வாழ்த்துகள் அமைச்சரே.

vinthaimanithan said...

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குய்யா!

அன்பரசன் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே

Shri ப்ரியை said...

அது சரிதான்...
அரசி (நான்தான் நான்தான்) சொன்னா அது தப்பாகாது....
வாழ்த்துக்கள் அமைச்சரே....

ஆனந்தி.. said...

வாழ்த்துக்கள் மங்குனி சார்..காமடி பதிவுகளுடன் அப்போ அப்போ நல்ல தகவலுடன் பதிவுகளும் கொடுங்க..))

vinu said...

இதற்குதான் அன்று நான் "no comments" போட்டேன், நீங்களே அந்த பதிவை ஒருமுறை படித்துப்பாருங்கள் அதில் ஏதாவது விஷயம் இர்ருக்கிறதா என்று சும்மா ஓட்டு போடுங்கள் என்றால், Swine flu நேரத்தில் அதிக விலை வைத்து முக கவச துணி, Helmet சட்டத்தின் போது அதிக விலைக்கு விற்ற மிக மிக மிகமோசமான வியாபாரிகளுக்கும் உமக்கும் என்ன வித்தியாசம் உள்ளது!

என்னுடைய வார்த்தைகள் உம்மை காயப்படுத்தி இருப்பின் மன்னிக்க இதற்குத்தான் அன்று நான் கருத்து ஒன்றும் சொல்ல விரும்பவில்லை, நண்பன் என்ற உரிமையில் கடிந்துகொண்டேன் [சப்பைக்கட்டு எல்லாம் ஒன்றும் இல்லை] உன்மையிலேய மிக சிறந்த பதிவு ஒன்று நீர் எழுதி தமிழ்.com ல் முதலாவதாய் என்ன கடைசியாய் வந்திருந்தாலும் நான் வாழ்த்த கடமைப்பட்டு இருப்பேன்; உம் மீது இருந்த மரியாத குறைந்துவிட்டது; இறுப்பினும் தினம் தினம் வருவேன் உம்முடைய நகைச்சுவை மிகு பதிவுகளைப படிக்க ஆவலுடன்

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் அமைச்சரே.
///

ரொம்ப நன்றி வானம்பாடிகள்

மங்குனி அமைச்சர் said...

விந்தைமனிதன் said...

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குய்யா!////

ஆமா சார் நீங்களாவது சொல்லுங்க . ஒரு பயலும் நம்ம மாட்டேங்குராணுக

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே///


நன்றி அன்பரசன்

மங்குனி அமைச்சர் said...

Shri ப்ரியை said...

அது சரிதான்...
அரசி (நான்தான் நான்தான்) சொன்னா அது தப்பாகாது....
வாழ்த்துக்கள் அமைச்சரே....///

வாங்கோ . வாங்கோ ......நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

ஆனந்தி.. said...

வாழ்த்துக்கள் மங்குனி சார்..காமடி பதிவுகளுடன் அப்போ அப்போ நல்ல தகவலுடன் பதிவுகளும் கொடுங்க..))///


எங்க ஆனந்தி மேடம் , இவனுக கைல அருவாளோட சுத்துரானுகளே ????

மங்குனி அமைச்சர் said...

vinu said...///

உங்களுக்கு பதில் அடுத்த பதிவில்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நானும் வாழ்த்தி( தண்ணி தெளிச்சி விட்டு)ட்டேன்!