Saturday, November 6, 2010
நாளை கறிசோறு ???
வருடம் ஒரு முறை
உண்ணும் கறிசோறும்
இந்த முறை
வெள்ளிக்கிழமையால்
வெறும் சோறாக்கிப் போச்சு!!!
இருந்த ஒரே
புது சட்டையில்
பட்டாசு போட்ட
கோலப்புள்ளிகளை
அப்பாவுக்கு தெரியாமல்
எப்படி மறைப்பது ?
பாழாய் போன மழை
நமத்துப்போன
வேட்டுக்களை நனைத்து
கொளுத்த விடவில்லை
சொக்கபானை!!!!
இன்று சனிக்கிழமை
நாளையாவது
கறிசோறு சமைப்பாளா
அம்மா ???
Subscribe to:
Post Comments (Atom)
188 comments:
நான் தான் முதல்ல
ஆஹா எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் கெளம்பியிருக்கங்ய!
உண்மைலே கவிதை உங்களோடதுதானா .கரிசோருக்கு ஒரு கவிதை நல்ல இருக்கு
கறிச்சோறுக்காக கவிதையா? நம்பிக்கைதான் வாழ்க்கை அமைச்சரே, எப்பிடியும் நாளைக்குக் கறிக் கொழம்பு கெடச்சுடடும் கவலப்படாதீங்க!
கறி சோறுக்கு இந்த அக்க போரா? யோவ்... யாரங்கே அமைச்சருக்கு ஒரு கறி சோறு பார்சல்
கவித நல்லாருக்கு அமைச்சரே!
///அருண் பிரசாத் said...
கறி சோறுக்கு இந்த அக்க போரா? யோவ்... யாரங்கே அமைச்சருக்கு ஒரு கறி சோறு பார்சல்///
பார்சல்லாம் போதுமா அமைச்சருக்கு? அவரு அன்லிமிட்டெட் மீல்சே அஞ்சு சாப்புடுவாரே?
எங்க வீட்டில நேத்திக்கு கறி சோறு தான போட்டாங்க. அதாவது காய்"கறி"சோறு. ஹிஹி
எங்க வீட்டுக்கு வாங்க....
கடையத் தொறந்து போட்டுட்டு ஓனரு எங்கே போனாருன்னு தெரியலியே? கறிசோறு பக்கத்துல எங்கேயாவது போடுறாங்களா?
ச்சோ..ச்சோ
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடையத் தொறந்து போட்டுட்டு ஓனரு எங்கே போனாருன்னு தெரியலியே? கறிசோறு பக்கத்துல எங்கேயாவது போடுறாங்களா?///
ஹி.ஹி.ஹி......... பக்கத்துல ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்
பட்டாபட்டி.. said...
ச்சோ..ச்சோ///
உன் இளகிய மனச பாக்குறப்ப எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குது பட்டா
நா.மணிவண்ணன் said...
நான் தான் முதல்ல///
கண்பாமா நாளிக்கு உங்களுக்கு கறிசோறு பார்சல் வரும்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் கெளம்பியிருக்கங்ய!///
உனக்கென்ன , இங்க எல்லா பன்னாடைகளும் அம்மாவாசை வெள்ளிக் கிழமைன்னு பூராம் வெஜ் போட்டு கொன்னுட்டாணுக
நா.மணிவண்ணன் said...
உண்மைலே கவிதை உங்களோடதுதானா .கரிசோருக்கு ஒரு கவிதை நல்ல இருக்கு////
இதுல எதுவும் உள்குத்து இல்லையே ????
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கறிச்சோறுக்காக கவிதையா? நம்பிக்கைதான் வாழ்க்கை அமைச்சரே, எப்பிடியும் நாளைக்குக் கறிக் கொழம்பு கெடச்சுடடும் கவலப்படாதீங்க!////
ஏதோ உன் வார்த்தைய நம்பி நம்பிக்கையோட இருக்கேன்
Blogger அருண் பிரசாத் said...
கறி சோறுக்கு இந்த அக்க போரா? யோவ்... யாரங்கே அமைச்சருக்கு ஒரு கறி சோறு பார்சல்////
அருணு , அனுப்புப்பா , அனுப்புப்பா ,அனுப்புப்பா
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கவித நல்லாருக்கு அமைச்சரே!////
காமல கண்ணுக்கு எல்லாம் மஞ்சளா தெரியுற மாதுரி , இவனுக என்ன சொல்லானும் நமக்கு ஆப்பு வக்கிறது மாதிரியே இருக்கே ????
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///அருண் பிரசாத் said...
கறி சோறுக்கு இந்த அக்க போரா? யோவ்... யாரங்கே அமைச்சருக்கு ஒரு கறி சோறு பார்சல்///
பார்சல்லாம் போதுமா அமைச்சருக்கு? அவரு அன்லிமிட்டெட் மீல்சே அஞ்சு சாப்புடுவாரே?////
நண்பேண்டா
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
எங்க வீட்டில நேத்திக்கு கறி சோறு தான போட்டாங்க. அதாவது காய்"கறி"சோறு. ஹிஹி///
same blood
சௌந்தர் said...
எங்க வீட்டுக்கு வாங்க....////
சௌந்தர் கொஞ்சம் அட்ரஸ் சொல்லுங்க , நாங்க இதுக்கெல்லாம் கூசவே மாட்டோம் , சாப்பாடுன்னு சொன்னா உடனே ஆஜர் ஆகிடுவோம்
///சௌந்தர் said...
எங்க வீட்டுக்கு வாங்க....////
ஹய்யா... தொர சோறுபோடுது!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சௌந்தர் said...
எங்க வீட்டுக்கு வாங்க....////
ஹய்யா... தொர சோறுபோடுது!
////
ரெடியா இரு , உன்னைய பிக்கப் பண்ணிக்கிர்றேன்
கவுஜ கவுஜ ..,
@பன்னிக்குட்டி ராம்சாமி
/// கவித நல்லாருக்கு அமைச்சரே!//
முதல்ல உன்ன வெட்டனும்
நமக்கு எது அமாவாசை வெள்ளிக்கிழமை எல்லா நாளும் ஒரே நாள் தான். நேற்றே சாப்பிட்டாச்சு.
////பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
/// கவித நல்லாருக்கு அமைச்சரே!//
முதல்ல உன்ன வெட்டனும்///
ஏதோ நமக்கும் கறி சோறு கெடைக்கும்னு பிட்டப் போட்டா, படுவா அதுல வந்து வாய விடுற?
//// வருடம் ஒரு முறை
உண்ணும் கறிசோறும் ////
மத்த நாள்ள என்ன பொட்டும் , புண்ணாகும் திங்கரியா ...,
//// இந்த முறை
வெள்ளிக்கிழமையால்
வெறும் சோறாக்கிப் போச்சு!!! ////
வெள்ளிகிழமைன்னா திங்கமாட்டீரு ..,சரக்கு மட்டும் அடிப்பீர் ..,
எங்க வீடு பக்கத்துல ராஜ்கிரண் வீடு இருக்கு .
வாங்க கறிச்சோறுதானே தாராளமா போடுவாரு
இருந்து சாப்டுட்டு போங்க .
//// இருந்த ஒரே
புது சட்டையில்
பட்டாசு போட்ட
கோலப்புள்ளிகளை ////
எது இந்த அரிசி போடுற கோணி பை தானே ..,அது ஓட்டை ஓடிசலாதானுவே இருக்கும் ...,அந்த ஓட்டை யை மறைக்கரதுக்குகாக ஒரு கவுஜ ...,
///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
//// வருடம் ஒரு முறை
உண்ணும் கறிசோறும் ////
மத்த நாள்ள என்ன பொட்டும் , புண்ணாகும் திங்கரியா ..., ///
பருத்திக்கொட்டைய விட்டுட்ட?
//// அப்பாவுக்கு தெரியாமல்
எப்படி மறைப்பது ?////
காலைல பத்து மணிக்கு எப்படி டாஸ்மாக் போவியோ அப்படி தான் போகணும்
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
கவுஜ கவுஜ ..,
///
போறாம வயித்தெரிச்சல் .ஹா,ஹா,ஹா .......................
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
/// கவித நல்லாருக்கு அமைச்சரே!//
முதல்ல உன்ன வெட்டனும்////
அப்ப இன்னைக்கு கண்பாமா கறிசோறுதான் ????
///சௌந்தர் said...
எங்க வீட்டுக்கு வாங்க....////
ஹய்யா... தொர சோறுபோடுது!
////
ரெடியா இரு , உன்னைய பிக்கப் பண்ணிக்கிர்றேன்.
சௌந்தர் வேணுமா ராஜ்கிரண் வேணுமா
ரெண்டுபேரும் யோசிச்சி முடிவு பண்ணுங்க .
//பாலாய் ......//
//போன மழை
நமத்துப்போன//
விடுங்க அமைச்சரே.. நாலை காளை ஆட்டுக் கரி குலம்பும் கோலி காளும் கெடைக்கும்..காள் மேள காள் போட்டு ஒறு வெட்டு வேட்டிடளாம்....
சாமக்கோடங்கி...
///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
//// அப்பாவுக்கு தெரியாமல்
எப்படி மறைப்பது ?////
காலைல பத்து மணிக்கு எப்படி டாஸ்மாக் போவியோ அப்படி தான் போகணும்///
வீட்லேயே மறைச்சு வெச்சி அடிச்சது என்னாச்சு?
சசிகுமார் said...
நமக்கு எது அமாவாசை வெள்ளிக்கிழமை எல்லா நாளும் ஒரே நாள் தான். நேற்றே சாப்பிட்டாச்சு.///
ஒரு போன், இல்லை ஒரு sms அதெல்லாம் கூட வேணாம் ஒரு மிஸ்டு கால் குடுத்து இருக்கலாமுல்ல ????
///// பாலாய் போன மழை
நமத்துப்போன
வேட்டுக்களை நனைத்து
கொளுத்த விடவில்லை
சொக்கபானை!!!! ////
தக்காளி இதுக்கு நீ விளக்கம் சொல்லியே ஆகணும் பட்டா ..,அது எப்படி எறியாம போன வேட்டு சொக்கபனை ஆச்சு ...,
தனி மனிதனுக்கொரு கறிக்குழம்பு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்...
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
//பாலாய் ......//
//போன மழை
நமத்துப்போன//
விடுங்க அமைச்சரே.. நாலை காளை ஆட்டுக் கரி குலம்பும் கோலி காளும் கெடைக்கும்..காள் மேள காள் போட்டு ஒறு வெட்டு வேட்டிடளாம்....
சாமக்கோடங்கி...///
இல்லைங்க சார் , அனேகமா இன்னைக்கே , இங்கயே கிடைச்சிடும் போல இருக்கு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
//// அப்பாவுக்கு தெரியாமல்
எப்படி மறைப்பது ?////
காலைல பத்து மணிக்கு எப்படி டாஸ்மாக் போவியோ அப்படி தான் போகணும்///
வீட்லேயே மறைச்சு வெச்சி அடிச்சது என்னாச்சு?////
பன்னிகுட்டி பப்ளிக் பப்ளிக்
//Blogger சௌந்தர் said...
எங்க வீட்டுக்கு வாங்க....//
அந்த வ்லாசம்.....
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
///// பாலாய் போன மழை
நமத்துப்போன
வேட்டுக்களை நனைத்து
கொளுத்த விடவில்லை
சொக்கபானை!!!! ////
தக்காளி இதுக்கு நீ விளக்கம் சொல்லியே ஆகணும் பட்டா ..,அது எப்படி எறியாம போன வேட்டு சொக்கபனை ஆச்சு ...,////
ஓ..... அவனா நீ ????
//நா.மணிவண்ணன் said...
நான் தான் முதல்ல//
சண்டை போடக்கூடாது... லைனா நில்லுங்க.. எல்லாத்துக்கும் சௌந்தர் வீட்டுல கரி சோறு குடுக்கறாங்களாம்...
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
தனி மனிதனுக்கொரு கறிக்குழம்பு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்...////
நல்லா சத்தமா சொல்லுங்க சார்
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
//Blogger சௌந்தர் said...
எங்க வீட்டுக்கு வாங்க....//
அந்த வ்லாசம்.....////
சார் , கிடைச்சிருச்சு இருங்க உங்களுக்கு sms பண்ணுறேன்
அருமையான தகவல்.
இது போன்று நல்ல பயனுள்ள தகவல்களை பதிவுலக்கு தெரிய்ப்படுத்தி, எல்லா நாட்களையும், இனிய நாட்களாக வேண்டுகிறோம்..
இங்கனம்
பட்டாபட்டி
///பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
//நா.மணிவண்ணன் said...
நான் தான் முதல்ல//
சண்டை போடக்கூடாது... லைனா நில்லுங்க.. எல்லாத்துக்கும் சௌந்தர் வீட்டுல கரி சோறு குடுக்கறாங்களாம்...///
சரி, அப்போ எனக்கு ஒரு சட்டி சோறூம் கொழம்பும் எடுத்துவெக்க சொல்லிடுங்க!
வெள்ளிக்கிழமை கறிச்சொறு வேகாதா?.. தெரியப்படுத்தவும்...
மண்டையன் said...
///சௌந்தர் said...
எங்க வீட்டுக்கு வாங்க....////
ஹய்யா... தொர சோறுபோடுது!
////
ரெடியா இரு , உன்னைய பிக்கப் பண்ணிக்கிர்றேன்.
சௌந்தர் வேணுமா ராஜ்கிரண் வேணுமா
ரெண்டுபேரும் யோசிச்சி முடிவு பண்ணுங்க .////
அவரு ஒரே எலும்பாவுள்ள போடுவாரு ??
என்னமோ போ ...,இதை அப்படியே ..களிஞருக்கு ஒரு காபி அனுபிச்சிட்டு ...,அப்படியே புது சட்டசபை பாத்ரூம் வாசல கல்வெட்டா செதுக்கிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்துக்கோ ...,நாளை பின்ன இதை படிச்சிட்டு வருங்காலத்துல பட்ஜெட் தாக்கல் பண்ண யூஸ் பண்ணுவாங்க
சரி, அப்போ எனக்கு ஒரு சட்டி சோறூம் கொழம்பும் எடுத்துவெக்க சொல்லிடுங்க!
//
அட எப்ப இருந்து சட்டியோட சாப்பிட பழகினே?.. :-)
//இல்லைங்க சார் , அனேகமா இன்னைக்கே , இங்கயே கிடைச்சிடும் போல இருக்கு//
நமக்குள்ள என்ன அமைச்சரே... சார் மோர்னுட்டு...
நான் உங்கள விட சின்னப் பையனா தான் இருப்பேன்..
ஆனா பட்டாசு வெடிச்சு சட்டைய ஓட்ட பண்ணிக்கிற வயசைத் தாண்டீட்டேன்...
பட்டா அப்புறம், டாக்சியெல்லாம் எப்படி ஓட்டிட்டு இருக்கு? மறுபடி லக்கி பிளாசாவுகு சவாரி வந்துச்சா?
பட்டாபட்டி.. said...
வெள்ளிக்கிழமை கறிச்சொறு வேகாதா?.. தெரியப்படுத்தவும்...///
குட் கொஸ்டீன் அப்படி கேளு பட்டா ????
.,நாளை பின்ன இதை படிச்சிட்டு வருங்காலத்துல பட்ஜெட் தாக்கல் பண்ண யூஸ் பண்ணுவாங்க
//
எதைய?.. உக்காந்து பே^%%$ண்டதயா?.. ஹி..ஹி
///பட்டாபட்டி.. said...
சரி, அப்போ எனக்கு ஒரு சட்டி சோறூம் கொழம்பும் எடுத்துவெக்க சொல்லிடுங்க!
//
அட எப்ப இருந்து சட்டியோட சாப்பிட பழகினே?.. :-)///
போட்டி அதிகமானதுலே இருந்து!
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
பட்டா அப்புறம், டாக்சியெல்லாம் எப்படி ஓட்டிட்டு இருக்கு? மறுபடி லக்கி பிளாசாவுகு சவாரி வந்துச்சா?
//
அட ஆமாய்யா.. நேத்துகூட பர்ஸ் அடிச்சுட்டாங்க .. ஹி.ஹி
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
என்னமோ போ ...,இதை அப்படியே ..களிஞருக்கு ஒரு காபி அனுபிச்சிட்டு ...,அப்படியே புது சட்டசபை பாத்ரூம் வாசல கல்வெட்டா செதுக்கிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்துக்கோ ...,நாளை பின்ன இதை படிச்சிட்டு வருங்காலத்துல பட்ஜெட் தாக்கல் பண்ண யூஸ் பண்ணுவாங்க////
நரி ............. உன்னோட பாசத்த என்னால தாங்கமுடியல ............இம்...........ம்ம்ம்.............ம்ம்............
குட் கொஸ்டீன் அப்படி கேளு பட்டா ????
//
கேள்வி உனக்கு.. பதில் சொல்லு மங்குனி சார்வாள்..
மங்குனி ,
உன்ன நான் போட்டோ ல பார்த்தேன் ...,அவ்ளோ பெரிய உடம்புல ஒரு ஓரத்தில கூட மனசாட்சிங்கறது கிடையாத ..,
///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
என்னமோ போ ...,இதை அப்படியே ..களிஞருக்கு ஒரு காபி அனுபிச்சிட்டு ...,அப்படியே புது சட்டசபை பாத்ரூம் வாசல கல்வெட்டா செதுக்கிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்துக்கோ ...,நாளை பின்ன இதை படிச்சிட்டு வருங்காலத்துல பட்ஜெட் தாக்கல் பண்ண யூஸ் பண்ணுவாங்க////
படிச்சிபுட்டு அமைச்சர தாக்கல் பண்ணாம இருந்தா சரி!
பட்டாபட்டி.. said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
பட்டா அப்புறம், டாக்சியெல்லாம் எப்படி ஓட்டிட்டு இருக்கு? மறுபடி லக்கி பிளாசாவுகு சவாரி வந்துச்சா?
//
அட ஆமாய்யா.. நேத்துகூட பர்ஸ் அடிச்சுட்டாங்க .. ஹி.ஹி////
பட்டா அந்தப்பக்கம் போன என்னோட மஞ்சகளர் பரசு எதுவும் கிடைக்குதான்னு பாரு , உள்ள அசின் போடோ இருக்கும்
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பட்டாபட்டி.. said...
சரி, அப்போ எனக்கு ஒரு சட்டி சோறூம் கொழம்பும் எடுத்துவெக்க சொல்லிடுங்க!
//
அட எப்ப இருந்து சட்டியோட சாப்பிட பழகினே?.. :-)///
போட்டி அதிகமானதுலே இருந்து!
//
என்னாய்யா போட்டி கீட்டினு.. வேட்டைய ... சரி.. சரி.. மங்குனி ப்ளாக்கா போயிடுச்சு.. ஹி..ஹி
////பட்டாபட்டி.. said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
பட்டா அப்புறம், டாக்சியெல்லாம் எப்படி ஓட்டிட்டு இருக்கு? மறுபடி லக்கி பிளாசாவுகு சவாரி வந்துச்சா?
//
அட ஆமாய்யா.. நேத்துகூட பர்ஸ் அடிச்சுட்டாங்க .. ஹி.ஹி////
கொடுத்து வெச்ச பர்ஸு....! ஹி...ஹி....!
//Blogger பட்டாபட்டி.. said...
சரி, அப்போ எனக்கு ஒரு சட்டி சோறூம் கொழம்பும் எடுத்துவெக்க சொல்லிடுங்க!
//
அட எப்ப இருந்து சட்டியோட சாப்பிட பழகினே?.. :-)//
அடடா இந்த மேட்டர் தெரியாம போச்சே..
பட்டாபட்டி.. said...
குட் கொஸ்டீன் அப்படி கேளு பட்டா ????
//
கேள்வி உனக்கு.. பதில் சொல்லு மங்குனி சார்வாள்..////
யாரப்பாத்து ஏன்னா கேள்வி கேட்ட ??? (எப்படி தப்பிக்கலாம் ?)
பட்டா அந்தப்பக்கம் போன என்னோட மஞ்சகளர் பரசு எதுவும் கிடைக்குதான்னு பாரு , உள்ள அசின் போடோ இருக்கும்
//
ஹி..ஹி.. அடுத்த வாரம் போறப்ப கேட்டுப்பாக்கேன்.. ஆமா ..அஸின் புல் காஸ்டீம்ல இருக்கும் போட்டோவா?
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
மங்குனி ,
உன்ன நான் போட்டோ ல பார்த்தேன் ...,அவ்ளோ பெரிய உடம்புல ஒரு ஓரத்தில கூட மனசாட்சிங்கறது கிடையாத ..,///
ஹி.ஹி.ஹி..........ஹா,ஹா,ஹா,.........ஹோ.ஹோ.ஹோ................
பட்டாபட்டி.. said...
பட்டா அந்தப்பக்கம் போன என்னோட மஞ்சகளர் பரசு எதுவும் கிடைக்குதான்னு பாரு , உள்ள அசின் போடோ இருக்கும்
//
ஹி..ஹி.. அடுத்த வாரம் போறப்ப கேட்டுப்பாக்கேன்.. ஆமா ..அஸின் புல் காஸ்டீம்ல இருக்கும் போட்டோவா?////
பேட் பாய்
////பட்டாபட்டி.. said...
பட்டா அந்தப்பக்கம் போன என்னோட மஞ்சகளர் பரசு எதுவும் கிடைக்குதான்னு பாரு , உள்ள அசின் போடோ இருக்கும்
//
ஹி..ஹி.. அடுத்த வாரம் போறப்ப கேட்டுப்பாக்கேன்.. ஆமா ..அஸின் புல் காஸ்டீம்ல இருக்கும் போட்டோவா?///
கருமம்... கருமம்,,, அசினெல்லாம் ஒரு ஆளு அதுக்கு ஒரு போட்டோ, அத வேற பர்சுல வெச்சுக்கிட்டு, த்தூ...... கருமாந்திரம் புடிச்ச பயலுக!
என்னோட மஞ்சகளர் பரசு எதுவும் கிடைக்குதான்னு பாரு , உள்ள அசின் போடோ இருக்கும்
//
அடப்பாவிகளா.. இதை கேடக் யாருமே இல்லையா... மஞ்சக்கலர அவரை தவிர யாரும் யூஸ் பண்ணக்கூடாது சட்டம் போட்டாச்சே.. இன்னுமா பண்ணிக்கிட்டு இருக்கே?...
ஓ.. சாரிப்பா..
அதான், அதை தொலச்சுட்டையா?....
/// ஹி..ஹி.. அடுத்த வாரம் போறப்ப கேட்டுப்பாக்கேன்.. ஆமா ..அஸின் புல் காஸ்டீம்ல இருக்கும் போட்டோவா? ////
ஆமா ஆமா ..,புல் காஸ்டீம்ல நம்ம பன்னி மட்டும் தான் இருக்கும்
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
//Blogger பட்டாபட்டி.. said...
சரி, அப்போ எனக்கு ஒரு சட்டி சோறூம் கொழம்பும் எடுத்துவெக்க சொல்லிடுங்க!
//
அட எப்ப இருந்து சட்டியோட சாப்பிட பழகினே?.. :-)//
அடடா இந்த மேட்டர் தெரியாம போச்சே..////
சார் , அவன் பிரீயா குடுத்தா பெனாயிலையே குடிப்பான் , இதுல நீங்க கறிசோறு போட்டுரிங்க
அடடா இந்த மேட்டர் தெரியாம போச்சே..
//
வாப்பு பிரகாசு..
ஜெர்மனில வடை கறி எப்படி இருந்துச்சு?...
///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
மங்குனி ,
உன்ன நான் போட்டோ ல பார்த்தேன் ...,அவ்ளோ பெரிய உடம்புல ஒரு ஓரத்தில கூட மனசாட்சிங்கறது கிடையாத ..,///
உடம்புக்குள்ள சோத்துக்கே எடமில்ல, இதுல மனசாட்சி வேறயா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கருமம்... கருமம்,,, அசினெல்லாம் ஒரு ஆளு அதுக்கு ஒரு போட்டோ, அத வேற பர்சுல வெச்சுக்கிட்டு, த்தூ...... கருமாந்திரம் புடிச்ச பயலுக!///
என்ன இருந்தாலும் உன் டேஸ்ட்டே தனி பண்ணி , உன்கிட்ட யாரும் நெருங்க முடியாது ?(எவண்டா அவன் அவ்ளோ கப்படிக்குமன்னு கேக்குறவன் ?)
///பட்டாபட்டி.. said...
அடடா இந்த மேட்டர் தெரியாம போச்சே..
//
வாப்பு பிரகாசு..
ஜெர்மனில வடை கறி எப்படி இருந்துச்சு?...///
ஜெர்மனில வடைகறின்னா எப்புடி? பன்னிக்கறியோ?
Blogger பட்டாபட்டி.. said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
மங்குனி ,
உன்ன நான் போட்டோ ல பார்த்தேன் ...,அவ்ளோ பெரிய உடம்புல ஒரு ஓரத்தில கூட மனசாட்சிங்கறது கிடையாத ..,///
உடம்புக்குள்ள சோத்துக்கே எடமில்ல, இதுல மனசாட்சி வேறயா?
//
ஹி..ஹி.. உணர்ச்சி வேகம்.. தப்பா சொல்லீட்டேன்.. எல்லாரும் மறந்துடுங்க....
பட்டாபட்டி.. said...
அடடா இந்த மேட்டர் தெரியாம போச்சே..
//
வாப்பு பிரகாசு..
ஜெர்மனில வடை கறி எப்படி இருந்துச்சு?...///
லைட்டா உப்பு ஜாஸ்த்தியா இருந்துச்சாம்
////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கருமம்... கருமம்,,, அசினெல்லாம் ஒரு ஆளு அதுக்கு ஒரு போட்டோ, அத வேற பர்சுல வெச்சுக்கிட்டு, த்தூ...... கருமாந்திரம் புடிச்ச பயலுக!///
என்ன இருந்தாலும் உன் டேஸ்ட்டே தனி பண்ணி , உன்கிட்ட யாரும் நெருங்க முடியாது ?(எவண்டா அவன் அவ்ளோ கப்படிக்குமன்னு கேக்குறவன் ?)///
அசினுக்குத்தானே? கப்பு தாங்கமுடியாமதான் மும்பையில இருந்து தொறத்தி விட்டானுங்க! நம்ம டாகுடருதான் எரக்கப்பட்டு அடைக்கலம் கொடுத்திருக்காரு!
Comment deleted
This post has been removed by the author.////
டோன்ட் யூஸ் பேட் வேர்ட்ஸ் ,, ஹி,ஹி,ஹி,,,,
கமென்ஸ் போட்டு ரெலிட் பண்ணும் வாரம்..
//
டோன்ட் யூஸ் பேட் வேர்ட்ஸ் ,, ஹி,ஹி,ஹி,,,,//
காலையிலே பல்லு விளக்கியாச்சு...ஹி..ஹி
////பட்டாபட்டி.. said...
கமென்ஸ் போட்டு ரெலிட் பண்ணும் வாரம்..
//
டோன்ட் யூஸ் பேட் வேர்ட்ஸ் ,, ஹி,ஹி,ஹி,,,,//
காலையிலே பல்லு விளக்கியாச்சு...ஹி..ஹி////
பல்லு வெளக்கப் பல்லு முக்கியம்!
இது டோண்டு ப்ளாக் ல போட்டது ...,அவரு வெளியிடுவார தெரியலை ...,அதான் இங்க ..,போட்டேன் ..,வேண்டாம்ன DELETE பண்ணிடு மங்குனி
/// @ டோண்டு
இஸ்ரேல் ஆதரவாளனா இருக்கிரதது பூர்வ ஜென்ம பந்தமா !!! தக்காளி இது வெறி தானா பட்டா ...,அடுத்தவன் வீட்டுக்குள்ள பூந்து இவனுங்க அவங்களை விரட்டுவாங்கலாம் ...,அதை தட்டி கேட்டா தப்பாம் ...,நல்லாயிருக்கு உங்க நியாயம் ///
பட்டாபட்டி.. said...
மங்குனி.. எப்பவும் போல நீ மங்குனி பேர்ல எழுது.. நான் பட்டாபட்டி பேர்ல எழுதறேன்.. எல்லா பயலும் கன்பூஸ் ஆகிதொலையட்டும்////
வேணாம் பட்டா நம்ம பசங்க பாவம் , அப்புறம் குழம்பிப்போய் எவனாவது தற்கொலை கிற்கொலை பண்ணிக்கப்போராணுக
டோன்ட் யூஸ் பேட் வேர்ட்ஸ் ,, ஹி,ஹி,ஹி,,,,
//
இங்கிலிசு எல்லாம் நல்லாத்தான் பேசரே.. என்ன ...கறி-னு அசைவமா சொன்னதால, எனக்கு வெக்கமாபோச்சிப்பா....
/// @ டோண்டு
இஸ்ரேல் ஆதரவாளனா இருக்கிரதது பூர்வ ஜென்ம பந்தமா !!! தக்காளி இது வெறி தானா பட்டா ...,அடுத்தவன் வீட்டுக்குள்ள பூந்து இவனுங்க அவங்களை விரட்டுவாங்கலாம் ...,அதை தட்டி கேட்டா தப்பாம் ...,நல்லாயிருக்கு உங்க நியாயம் ///
//
அதுவே ஒரு டோமரு.. இனிமேல நாய் இருக்கும் பக்கம் போகக்கூடாது..ஜெர்மன் தெரிஞ்ச நாய்.. நக்கி வெச்சிரும்...
///பட்டாபட்டி.. said...
/// @ டோண்டு
இஸ்ரேல் ஆதரவாளனா இருக்கிரதது பூர்வ ஜென்ம பந்தமா !!! தக்காளி இது வெறி தானா பட்டா ...,அடுத்தவன் வீட்டுக்குள்ள பூந்து இவனுங்க அவங்களை விரட்டுவாங்கலாம் ...,அதை தட்டி கேட்டா தப்பாம் ...,நல்லாயிருக்கு உங்க நியாயம் ///
//
அதுவே ஒரு டோமரு.. இனிமேல நாய் இருக்கும் பக்கம் போகக்கூடாது..ஜெர்மன் தெரிஞ்ச நாய்.. நக்கி வெச்சிரும்...////
அது பின்னாடிதான் நக்குமாமே?
பல்லு வெளக்கப் பல்லு முக்கியம்!
//
yes.. yes.. சொல்லும் முக்கியம்.. அவசரத்தில விட்டுட்டேன்...
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
இது டோண்டு ப்ளாக் ல போட்டது ...,அவரு வெளியிடுவார தெரியலை ...,அதான் இங்க ..,போட்டேன் ..,வேண்டாம்ன DELETE பண்ணிடு மங்குனி
/// @ டோண்டு
இஸ்ரேல் ஆதரவாளனா இருக்கிரதது பூர்வ ஜென்ம பந்தமா !!! தக்காளி இது வெறி தானா பட்டா ...,அடுத்தவன் வீட்டுக்குள்ள பூந்து இவனுங்க அவங்களை விரட்டுவாங்கலாம் ...,அதை தட்டி கேட்டா தப்பாம் ...,நல்லாயிருக்கு உங்க நியாயம் ///////
பூர்வ ஜென்ம பந்தமா -- அப்ப இவரு பல ஜென்மங்கள் எடுத்த பரிணாம படைப்பாளியா இருப்பார் போலையே???
அது பின்னாடிதான் நக்குமாமே?
//
யோவ்.. பெரியவங்களை இப்படி பேசக்கூடாது..
6 பாசை அரைகுறையா தெரியும்.. உனக்கு எத்தினி பாசை தெரியும்...படவா...
பட்டாபட்டி.. said...
பல்லு வெளக்கப் பல்லு முக்கியம்!
//
yes.. yes.. சொல்லும் முக்கியம்.. அவசரத்தில விட்டுட்டேன்...////
எதுலையும் நிதானமா இருக்கணும் , பாரு இப்ப சொல்ல விட்டதால பல்லு போச்சு .....(சே..சே....என்ன பழமொழி குழப்புது )
////மங்குனி அமைச்சர் said...
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
இது டோண்டு ப்ளாக் ல போட்டது ...,அவரு வெளியிடுவார தெரியலை ...,அதான் இங்க ..,போட்டேன் ..,வேண்டாம்ன DELETE பண்ணிடு மங்குனி
/// @ டோண்டு
இஸ்ரேல் ஆதரவாளனா இருக்கிரதது பூர்வ ஜென்ம பந்தமா !!! தக்காளி இது வெறி தானா பட்டா ...,அடுத்தவன் வீட்டுக்குள்ள பூந்து இவனுங்க அவங்களை விரட்டுவாங்கலாம் ...,அதை தட்டி கேட்டா தப்பாம் ...,நல்லாயிருக்கு உங்க நியாயம் ///////
பூர்வ ஜென்ம பந்தமா -- அப்ப இவரு பல ஜென்மங்கள் எடுத்த பரிணாம படைப்பாளியா இருப்பார் போலையே???////
என்னது பரிணாமமா? அப்போ கொரங்குல இருந்துமனுசன் ஆனது இவராத்தான் இருக்குமொ? எதுக்கும் டெஸ்ட் பன்னனும்!
பூர்வ ஜென்ம பந்தமா -- அப்ப இவரு பல ஜென்மங்கள் எடுத்த பரிணாம படைப்பாளியா இருப்பார் போலையே???
//
ஆமாமா.. இப்ப நாய் பொழப்பு.. ஹி..ஹி
பட்டாபட்டி.. said...
அது பின்னாடிதான் நக்குமாமே?
//
யோவ்.. பெரியவங்களை இப்படி பேசக்கூடாது..
6 பாசை அரைகுறையா தெரியும்.. உனக்கு எத்தினி பாசை தெரியும்...படவா...////
ஹி ஸ்பீக் சிக்ஸ் லாங்குவேஜஸ் இன் இங்கிலீஸ்
பட்டாபட்டி.. said...
பூர்வ ஜென்ம பந்தமா -- அப்ப இவரு பல ஜென்மங்கள் எடுத்த பரிணாம படைப்பாளியா இருப்பார் போலையே???
//
ஆமாமா.. இப்ப நாய் பொழப்பு.. ஹி..ஹி////
ஹா.ஹா.ஹா.......யோவ் சும்மா சிரிப்பு காட்டாத
///பட்டாபட்டி.. said...
அது பின்னாடிதான் நக்குமாமே?
//
யோவ்.. பெரியவங்களை இப்படி பேசக்கூடாது..
6 பாசை அரைகுறையா தெரியும்.. உனக்கு எத்தினி பாசை தெரியும்...படவா...///
எனக்கு ஒரு பாசை முழுசாத் தெரியும்! எது பெருசு, அரைகுரையா, முழுசா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பூர்வ ஜென்ம பந்தமா -- அப்ப இவரு பல ஜென்மங்கள் எடுத்த பரிணாம படைப்பாளியா இருப்பார் போலையே???////
என்னது பரிணாமமா? அப்போ கொரங்குல இருந்துமனுசன் ஆனது இவராத்தான் இருக்குமொ? எதுக்கும் டெஸ்ட் பன்னனும்!///
பன்னிகுட்டி நீ ஏன்யா இப்ப குரங்க அசிங்கப்படுத்துற ?????
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பட்டாபட்டி.. said...
அது பின்னாடிதான் நக்குமாமே?
//
யோவ்.. பெரியவங்களை இப்படி பேசக்கூடாது..
6 பாசை அரைகுறையா தெரியும்.. உனக்கு எத்தினி பாசை தெரியும்...படவா...///
எனக்கு ஒரு பாசை முழுசாத் தெரியும்! எது பெருசு, அரைகுரையா, முழுசா?/////
அரைகுறைதான் பெரிசு , பாரு அரைகுறை நாலு எழுத்து , முழுசு மூணு எழுத்து , இப்ப சொல்லு ????
///மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பூர்வ ஜென்ம பந்தமா -- அப்ப இவரு பல ஜென்மங்கள் எடுத்த பரிணாம படைப்பாளியா இருப்பார் போலையே???////
என்னது பரிணாமமா? அப்போ கொரங்குல இருந்துமனுசன் ஆனது இவராத்தான் இருக்குமொ? எதுக்கும் டெஸ்ட் பன்னனும்!///
பன்னிகுட்டி நீ ஏன்யா இப்ப குரங்க அசிங்கப்படுத்துற ?????///
அப்படின்னா இதுமட்டும் தனி பீசா வானத்துல இருந்து விழுந்துச்சா?
எனக்கு ஒரு பாசை முழுசாத் தெரியும்! எது பெருசு, அரைகுரையா, முழுசா?
// கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
//
நீ இதுக்கு அர்த்தம் சொல்லு.. நாய் பெருசா.. இல்ல பன்னி பெருசானு சொல்றோம்..( கோத்திவிட்டாச்சு..)
// கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
//
காலை எழுந்ததும் மலச்சிக்கல் இல்லாம் இருந்தால், அடுத்த ஜென்மத்தில மனிதாராக பிறப்பார்.. இல்லயென்றால் ..தக்காளி.. ஏழு ஏழு ஜன்மத்துக்கும் டோமராம்.. ஹி..ஹி
கவிதைய எழுதினதும் ஓடிட்டானுக.. ஹி..ஹி..
நீங்க சாணி சாணியா எழுதுங்க டோமர்வாள்... இவிங்களை நான் பார்த்துக்கிறேன்..
///பட்டாபட்டி.. said...
எனக்கு ஒரு பாசை முழுசாத் தெரியும்! எது பெருசு, அரைகுரையா, முழுசா?
// கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
//
நீ இதுக்கு அர்த்தம் சொல்லு.. நாய் பெருசா.. இல்ல பன்னி பெருசானு சொல்றோம்..( கோத்திவிட்டாச்சு..)///
நல்லா கருகருன்னு கூந்தலுடைய பிகர பிக்கப் பண்ணீ, கரெக்டா மயின்டயின் பண்ணா, என்னிக்கும் கையோடு இருக்குமாம்!
@டோமர்..
கழிப்பறையில் இருக்கும்போது வாயு, இடது புறம் பிரிவது நல்லதா.. இல்லை வலதுபுறமா?..
இதை பற்றி தெளிவா, எவனுக்கும் புரியாதமாறி ஒரு பதிவ போடுங்க சார்வாள்..
பட்டாபட்டி.. said...
எனக்கு ஒரு பாசை முழுசாத் தெரியும்! எது பெருசு, அரைகுரையா, முழுசா?
// கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
//
நீ இதுக்கு அர்த்தம் சொல்லு.. நாய் பெருசா.. இல்ல பன்னி பெருசானு சொல்றோம்..( கோத்திவிட்டாச்சு..)
////
பண்ணி நமக்கு மானம் தான் முக்கியம் , உடனே அர்த்தம் சொல்லிடு
நல்லா கருகருன்னு கூந்தலுடைய பிகர பிக்கப் பண்ணீ, கரெக்டா மயின்டயின் பண்ணா, என்னிக்கும் கையோடு இருக்குமாம்!
//
அட நாதாரி... டபுக்குனு கரீக்டா சொல்லீட்டியே...
பட்டாபட்டி.. said...
கவிதைய எழுதினதும் ஓடிட்டானுக.. ஹி..ஹி..
நீங்க சாணி சாணியா எழுதுங்க டோமர்வாள்... இவிங்களை நான் பார்த்துக்கிறேன்..///
சாணி - இதுல ஒன்னும் ஸ்பெல்லிங் மேச்டேக் இல்லையே பட்டா ??
////பட்டாபட்டி.. said...
@டோமர்..
கழிப்பறையில் இருக்கும்போது வாயு, இடது புறம் பிரிவது நல்லதா.. இல்லை வலதுபுறமா?..
இதை பற்றி தெளிவா, எவனுக்கும் புரியாதமாறி ஒரு பதிவ போடுங்க சார்வாள்..///
இருக்கறது ஒண்ணு, அதுல எந்தப்பக்கம் போனா என்ன? ஆனா போகனும், போறதுதான் 'முக்கி'யம்!
நல்லா கருகருன்னு கூந்தலுடைய பிகர பிக்கப் பண்ணீ, கரெக்டா மயின்டயின் பண்ணா, என்னிக்கும் கையோடு இருக்குமாம்!
//
எது கையோட இருக்கும்?
நாய் சங்கிலிதானே பன்னி சார்..
அத மட்டும் விட்டுடீங்க.. போங்கள் .. நீங்கள் மிகவும் மோஷன்.. சே.. மோசம்...
//// சாணி - இதுல ஒன்னும் ஸ்பெல்லிங் மேச்டேக் இல்லையே பட்டா ?? /////
ஹா ஹா ஹா ...,யோவ் மங்கு எங்க இருந்து எங்க கோர்க்கிற ?
சரி சரி ..,கொஞ்சம் புது கம்பெனில ஆணி கொடுத்துட்டாங்க ...,மதியம் வரேன் ....,
பட்டாபட்டி.. said...
நல்லா கருகருன்னு கூந்தலுடைய பிகர பிக்கப் பண்ணீ, கரெக்டா மயின்டயின் பண்ணா, என்னிக்கும் கையோடு இருக்குமாம்!
//
அட நாதாரி... டபுக்குனு கரீக்டா சொல்லீட்டியே...////
படிச்ச பயபுள்ள மானத்த காப்பாத்திட்டான்
///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
சரி சரி ..,கொஞ்சம் புது கம்பெனில ஆணி கொடுத்துட்டாங்க ...,மதியம் வரேன் ....,////
புதுக்கம்பேனி, புது ஆணி... கலக்குற நரி!
Comment deleted
This post has been removed by the author.////
யாருப்பா அது அப்பப்ப கெட்ட வார்த்தைல திட்டுறது
////பட்டாபட்டி.. said...
நல்லா கருகருன்னு கூந்தலுடைய பிகர பிக்கப் பண்ணீ, கரெக்டா மயின்டயின் பண்ணா, என்னிக்கும் கையோடு இருக்குமாம்!
//
எது கையோட இருக்கும்?
நாய் சங்கிலிதானே பன்னி சார்..
அத மட்டும் விட்டுடீங்க.. போங்கள் .. நீங்கள் மிகவும் மோஷன்.. சே.. மோசம்...////
ஹி...ஹி... !
Blogger பட்டாபட்டி.. said...
இருக்கறது ஒண்ணு, அதுல எந்தப்பக்கம் போனா என்ன? ஆனா போகனும், போறதுதான் 'முக்கி'யம்!
//
இல்லை.. விடை தப்பு..
கீழ் பக்கம் தான் போகனும்.. அதாவது gravity.. அதாவது புவியீர்ப்பு விசை..
இதை ஜெர்மன்0ல இப்படி சொல்லுவாங்க..
“ Hundefänger “
////மங்குனி அமைச்சர் said...
பட்டாபட்டி.. said...
நல்லா கருகருன்னு கூந்தலுடைய பிகர பிக்கப் பண்ணீ, கரெக்டா மயின்டயின் பண்ணா, என்னிக்கும் கையோடு இருக்குமாம்!
//
அட நாதாரி... டபுக்குனு கரீக்டா சொல்லீட்டியே...////
படிச்ச பயபுள்ள மானத்த காப்பாத்திட்டான்////
அது........! யாருகிட்ட?
//// கீழ் பக்கம் தான் போகனும்.. அதாவது gravity.. அதாவது புவியீர்ப்பு விசை.////
As per Gravitational Force 9.81 Nm/s
அய்யோ பட்டா ...,பீங்கான் உடைச்சி போய்டாது
வாயுவினை நோக்கி உள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம்.
///பட்டாபட்டி.. said...
Blogger பட்டாபட்டி.. said...
இருக்கறது ஒண்ணு, அதுல எந்தப்பக்கம் போனா என்ன? ஆனா போகனும், போறதுதான் 'முக்கி'யம்!
//
இல்லை.. விடை தப்பு..
கீழ் பக்கம் தான் போகனும்.. அதாவது gravity.. அதாவது புவியீர்ப்பு விசை..
இதை ஜெர்மன்0ல இப்படி சொல்லுவாங்க..
“ Hundefänger “///
அது ஜெர்மனோ இத்தாலியோ, ஆனா அது ஒரு கெட்ட வார்த்தை அது மட்டும் கன்பர்ம்!
பட்டாபட்டி.. said...
Blogger பட்டாபட்டி.. said...
இருக்கறது ஒண்ணு, அதுல எந்தப்பக்கம் போனா என்ன? ஆனா போகனும், போறதுதான் 'முக்கி'யம்!
//
இல்லை.. விடை தப்பு..
கீழ் பக்கம் தான் போகனும்.. அதாவது gravity.. அதாவது புவியீர்ப்பு விசை..
இதை ஜெர்மன்0ல இப்படி சொல்லுவாங்க..
“ Hundefänger “
////
இதுக்காக ஜெர்மன் போகனுமா பட்டா ????
////பட்டாபட்டி.. said...
வாயுவினை நோக்கி உள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம்.////
ஒரே கப்பு தாங்க்கலப்பா! நல்லாத் திட்டு, உரைக்கட்டும்!
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
//// கீழ் பக்கம் தான் போகனும்.. அதாவது gravity.. அதாவது புவியீர்ப்பு விசை.////
As per Gravitational Force 9.81 Nm/s
அய்யோ பட்டா ...,பீங்கான் உடைச்சி போய்டாது///
ஆமாப்பா பாத்து
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பட்டாபட்டி.. said...
ஒரே கப்பு தாங்க்கலப்பா! நல்லாத் திட்டு, உரைக்கட்டும்!///
ஹி.ஹி.ஹி.....யாருகிட்ட ????
இதுக்காக ஜெர்மன் போகனுமா பட்டா ????
//
சே.. சே.. நம்ம நாடு முன்னேறுன நாடையா..
வேணா பாரு.. இப்பவெல்லாம் நாய்களே ஜெர்மன்ல குரைக்க ஆரம்பிச்சுடுச்சு..
ஆமா.. பதிவோட நோக்கம் என்ன?.. கறிச்சோறூ கிடைக்காதது?..
ஏன் மங்குனி.. நாய் பிரியாணி சாப்பிட்டு இருக்கியா?. சைனாவுல பேமஸாம்..
பட்டாபட்டி.. said...
இதுக்காக ஜெர்மன் போகனுமா பட்டா ????
//
சே.. சே.. நம்ம நாடு முன்னேறுன நாடையா..
வேணா பாரு.. இப்பவெல்லாம் நாய்களே ஜெர்மன்ல குரைக்க ஆரம்பிச்சுடுச்சு..
////
ஜெர்மன் செஃபர்டு அப்படின்னா என்ன அர்த்தம் பட்டா ?
பட்டாபட்டி.. said...
ஆமா.. பதிவோட நோக்கம் என்ன?.. கறிச்சோறூ கிடைக்காதது?..
ஏன் மங்குனி.. நாய் பிரியாணி சாப்பிட்டு இருக்கியா?. சைனாவுல பேமஸாம்..///
க.க.க..போ
அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்கு
ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார்
உறுப்புக்கள் தாம் உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேல் இவ் வுறுப்புக்
குறைத்தன போல் அழுகிக் குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ
மங்ககுனி அமைச்சருக்கு உன் அம்மா எழுதிக்கொண்டது..
நல்லி எலும்பை ராஜ்கிரன் போல் கிலோ கணக்கில் கடித்து தின்னும் என் செல்ல மகனே
சிக்கன் 65 வை உன் கூட தங்கை என்று பாரமல் பிடிங்கி தின்னும் என் அன்பு மகனே
முனியாண்டி விலாஸில் மூளை வருவலை வாங்கி யாருக்கும் கொடுக்காமல்
வீட்டின் மூலையில் மறைத்து தின்னும் என் வீரமகனே
ஆட்டுகால் பாயாவுக்காக நடந்த சண்டையில் உன் நண்பனை கல்லால் அடித்த என் மகனே
உண்மை ஒன்று சொல்கிறேன்......
தீபாவளி அது-வெள்ளிக்கிழமை
சனி அன்று மகாவீரர் ஜெயந்தி
ஞாயிறு அன்று உன் கொள்ளு தாதா திவசம் ஆதலில்
அடுத்த வாரம் வரும் வரை காத்திரு.......
அடுத்த வாரம் வரும் வரை காத்திரு....
//
அப்பொழுதாவது கதவு திறக்குமா?..
கறிச்சோறு கிடைக்குமா?
நாளை கறி சோறுன்னு இன்னைக்கு இராத்திரியெல்லாம் தூங்க மாட்டீங்கப் போல இருக்கே!!
பாத்து! உங்க ஆசையில மண்ணைப் போடுகிற மாதிரி காக்காகறி பிரியாணி தந்திடப்போறாங்க!
இன்னைக்கு மஹாவீர் ஜயந்தின்னு கறிக்கடை லீவாம்:)) நாளைக்கு ஃப்ரெஷ் கறின்னு ஏக டிமாண்டா இருக்கும். ராத்ரியே போய் படுக்கறது பெட்டர்:))
கெடைச்சத சாப்புடு அமைச்சரே..
நெனைச்சது கெடைக்கும் அப்புறமா ..
வானம்பாடிகள் said...
இன்னைக்கு மஹாவீர் ஜயந்தின்னு கறிக்கடை லீவாம்:)) நாளைக்கு ஃப்ரெஷ் கறின்னு ஏக டிமாண்டா இருக்கும். ராத்ரியே போய் படுக்கறது பெட்டர்:))
//
அப்படியே தூக்குபோஸிய எடுத்துட்டு போகச்சொலுங்க பாஸ்..
சென்னையில் நேத்து
வெள்ளிக் கிழமையுடன்
அமாவாசை,
இன்று மாஹவீர் ஜெயந்தி.,
எனக்கு நாளும், கிழமைன்னு ஒன்னும் கிடையாது
கறியோ, கோழியோ, மீனோ
எதுவும் கிடைக்கலை,,
இருக்கவே இருக்கு கருவாடு
சுவை, மனம்
இரண்டும் கலந்த கலவைக்கு
ஈடேது...
ஏக்கம்!
கிடைக்கும்!
பட்டாபட்டி.. said...
அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்கு
ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார்
/////
வாழ்க்கையின் தத்துவமே புரிஞ்சு போச்சு பட்டா ...........
பட்டாபட்டி.. said...
உறுப்புக்கள் தாம் உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேல் இவ் வுறுப்புக்
குறைத்தன போல் அழுகிக் குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ////
உண்மைதான் எ + பி ஹோல்ச்கொயர் = எ ஸ்கொயர் + பி ஸ்கொயர் + 2 எ பி
மொக்கராசா said...////
ஆத்தா , அது வரைக்கும் தாங்காது பிளாக்குல ஏதாவது பிரியாணி கிடைக்குமான்னு பாக்குறேன்
பட்டாபட்டி.. said...
அடுத்த வாரம் வரும் வரை காத்திரு....
//
அப்பொழுதாவது கதவு திறக்குமா?..
கறிச்சோறு கிடைக்குமா?////
ஏன் டவுட்டா கேக்குற ? உனக்கு அது கூட புடிக்கலையா ???
என்னது நானு யாரா? said...
நாளை கறி சோறுன்னு இன்னைக்கு இராத்திரியெல்லாம் தூங்க மாட்டீங்கப் போல இருக்கே!!
பாத்து! உங்க ஆசையில மண்ணைப் போடுகிற மாதிரி காக்காகறி பிரியாணி தந்திடப்போறாங்க!////
ஹி.ஹி.ஹி........நாங்க மனுஷ கறிய தவிர மத்ததெல்லாம் ஒரு கை பாப்போம்ல
வானம்பாடிகள் said...
இன்னைக்கு மஹாவீர் ஜயந்தின்னு கறிக்கடை லீவாம்:)) நாளைக்கு ஃப்ரெஷ் கறின்னு ஏக டிமாண்டா இருக்கும். ராத்ரியே போய் படுக்கறது பெட்டர்:))////
ஏற்கனவே துண்டு போட்டு வச்சிட்டேன் சார்
Madhavan said...
கெடைச்சத சாப்புடு அமைச்சரே..
நெனைச்சது கெடைக்கும் அப்புறமா ..///
அடடே ,.....தத்துவம் .....நோட் பண்ணுங்கப்பா , நோட் பண்ணுங்கப்பா
கே.ஆர்.பி.செந்தில் said...
சென்னையில் நேத்து
வெள்ளிக் கிழமையுடன்
அமாவாசை,
இன்று மாஹவீர் ஜெயந்தி.,
எனக்கு நாளும், கிழமைன்னு ஒன்னும் கிடையாது
கறியோ, கோழியோ, மீனோ
எதுவும் கிடைக்கலை,,
இருக்கவே இருக்கு கருவாடு
சுவை, மனம்
இரண்டும் கலந்த கலவைக்கு
ஈடேது...////
கரக்க்டு சார் , ஆனா நிறைய சாப்பிட முடியாதே ???
எஸ்.கே said...
ஏக்கம்!
கிடைக்கும்!////
unga nalla manasukku nandri s.k
// வருடம் ஒரு முறை
உண்ணும் கறிசோறும் //
வருஷம் ஒரு தடவை தான்
கறி சோறா..?
அப்ப தினமும் திங்கற கறிக்கு
Side Dish இட்லி, தோசை,
பரோட்டா தானா..?!!
Google-ல ஒரு போட்டோ பிடிச்சி
போடுங்க பாஸ்.. அப்பதான்
கவிதைக்கு ஒரு Feel வரும்.
கறிசோறு போட்டா போட்டுடாதீங்க..,
ஒரு ஏழை பையன் போட்டோ
போடுங்க..
வெங்கட் said...
// வருடம் ஒரு முறை
உண்ணும் கறிசோறும் //
வருஷம் ஒரு தடவை தான்
கறி சோறா..?
அப்ப தினமும் திங்கற கறிக்கு
Side Dish இட்லி, தோசை,
பரோட்டா தானா..?!!
Google-ல ஒரு போட்டோ பிடிச்சி
போடுங்க பாஸ்.. அப்பதான்
கவிதைக்கு ஒரு Feel வரும்.
கறிசோறு போட்டா போட்டுடாதீங்க..,
ஒரு ஏழை பையன் போட்டோ
போடுங்க..
///
நீங்க சொல்றது கரக்டு தான் , போடோ போடா மறந்துட்டேன்
தம்பி--நீ--எது எழுதினாலும்--ரொம்ப நல்லா எழுதுரீங்க--இதுவும் மிக நன்று
sory paa ippathaan vootukku vanthean, went to "Black thunder" so delayed comment; namma vootulaa virunthaalinga ellam vanthu kari soru aakkaa vachutttaanga so no problem here;
நீங்க கவிதை இவ்வளோ நல்லா எழுதுவீங்களா?
சூப்பர்.
சூப்பர்ப்...நாளை அப்படினா கறிசோறா...
ஆஹா....
இப்பத்தான் தீர்ந்து போனப்புறம்(கறிக் கொழம்பு!!!) பாத்திரமெல்லாம் கழுவி வச்சிட்டு வர்றேன்... அடடடடா... ஜஸ்ட்டு மிஸ்ஸு அமைச்சரே... ஹி ஹி ஹி
super!! :)
நக்கலாக பதிவுகளை எழுதும் உங்களிடமிருந்து மனதை கலங்கடிக்கும் கவிதை. அருமை அமைச்சரே.
அண்ணே,கவிதை சூப்பர்.நக்கல் நாயகனிடம் இப்படி ஒரு கலக்கும் ,மனசை கலங்கடிக்கும் கவிதையை எதிர்பார்க்கலை.வாரம் ஒரு பதிவு இது போல் போடுங்கள்
>>>பாலாய் போன மழை
நமத்துப்போன
வேட்டுக்களை நனைத்து>>>>
இதில் பாழாய் போன என வர வேண்டும் என நினைக்கிறேன்.
மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடையத் தொறந்து போட்டுட்டு ஓனரு எங்கே போனாருன்னு தெரியலியே? கறிசோறு பக்கத்துல எங்கேயாவது போடுறாங்களா?///
ஹி.ஹி.ஹி......... பக்கத்துல ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்
யோவ்,ஃபிகரை ட்ரை பண்ற வயசா இது?
>>>Blogger வெங்கட் said...
// வருடம் ஒரு முறை
உண்ணும் கறிசோறும் //
வருஷம் ஒரு தடவை தான்
கறி சோறா..?
அப்ப தினமும் திங்கற கறிக்கு
Side Dish இட்லி, தோசை,
பரோட்டா தானா..?!!
Google-ல ஒரு போட்டோ பிடிச்சி
போடுங்க பாஸ்.. அப்பதான்
கவிதைக்கு ஒரு Feel வரும்.
கறிசோறு போட்டா போட்டுடாதீங்க..,
ஒரு ஏழை பையன் போட்டோ
போடுங்க..
நானும் இதை ஆமோதிக்கிறேன்.பிளாக்குகு வந்தவங்கள்லயே இவர் தானய்யா உருப்படியா ஐடியா குடுத்திருக்காரு.யோவ் ராம்சாமி,நீங்க உருப்படியை தேத்தத்தான் கரெக்ட்
voooooooooooooooooootula yaaraavathu virunthaaliga irrukeengalaaaaaaaaaaaa
@மங்கு
மங்குனி அமைச்சரின் மதியூகம் வெகு பிரமாதம்... கறிசோறு கிடைக்க கவிதை.
கறிச்சோறுக்காக இப்படி ஒரு கவிதையா...? ஆனாலும் நல்லாருக்கு ...!
கறிசோறு வேண்டாம் கவிதை போதும் அருமை...இப்படியும் பின்னுட்டம் போடுவோம்...
எஸ்.ஆர்.சேகர் said...
தம்பி--நீ--எது எழுதினாலும்--ரொம்ப நல்லா எழுதுரீங்க--இதுவும் மிக நன்று
////
thank you sekar sir
vinu said...
sory paa ippathaan vootukku vanthean, went to "Black thunder" so delayed comment; namma vootulaa virunthaalinga ellam vanthu kari soru aakkaa vachutttaanga so no problem here;////
ஒ.....ஜாலியா பிளாக் தண்டரா ??? என்ஜாய்
அன்பரசன் said...
நீங்க கவிதை இவ்வளோ நல்லா எழுதுவீங்களா?
சூப்பர்.//
thank you anbarasan
GEETHA ACHAL said...
சூப்பர்ப்...நாளை அப்படினா கறிசோறா...///
ஹி.ஹி.ஹி...... ஆமாம்ங்க மேடம்
அன்னு said...
ஆஹா....
இப்பத்தான் தீர்ந்து போனப்புறம்(கறிக் கொழம்பு!!!) பாத்திரமெல்லாம் கழுவி வச்சிட்டு வர்றேன்... அடடடடா... ஜஸ்ட்டு மிஸ்ஸு அமைச்சரே... ஹி ஹி ஹி////
அடடா, நல்ல சான்ச மிஸ் பண்ணிடியேடா மங்கு ????
ஜீ... said...
super!! :)///
thanks ji
சே.குமார் said...
நக்கலாக பதிவுகளை எழுதும் உங்களிடமிருந்து மனதை கலங்கடிக்கும் கவிதை. அருமை அமைச்சரே.///
thank you kumar
சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே,கவிதை சூப்பர்.நக்கல் நாயகனிடம் இப்படி ஒரு கலக்கும் ,மனசை கலங்கடிக்கும் கவிதையை எதிர்பார்க்கலை.வாரம் ஒரு பதிவு இது போல் போடுங்கள்////
வாங்க செந்தில் குமார் , நன்றி (நல்லா இருக்குன்னா சொல்றிங்க ?)
சி.பி.செந்தில்குமார் said...
>>>பாலாய் போன மழை
நமத்துப்போன
வேட்டுக்களை நனைத்து>>>>
இதில் பாழாய் போன என வர வேண்டும் என நினைக்கிறேன்.///
ஆமா . maaththiduren
சி.பி.செந்தில்குமார் said...
மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடையத் தொறந்து போட்டுட்டு ஓனரு எங்கே போனாருன்னு தெரியலியே? கறிசோறு பக்கத்துல எங்கேயாவது போடுறாங்களா?///
ஹி.ஹி.ஹி......... பக்கத்துல ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்
யோவ்,ஃபிகரை ட்ரை பண்ற வயசா இது?////
ஹி.ஹி.ஹி........ என்னங்கண்ணே சின்ன பையனபாத்து இப்படி சொல்லிட்டிங்க ???
TERROR-PANDIYAN(VAS) said...
@மங்கு
மங்குனி அமைச்சரின் மதியூகம் வெகு பிரமாதம்... கறிசோறு கிடைக்க கவிதை.///
ஆஹா.....இவன் ஸ்டைலே ஒரு மாதிரியா இருக்கே ??? என்னபண்ணப் போறானோ தெரியலையே ?
ஈரோடு தங்கதுரை said...
கறிச்சோறுக்காக இப்படி ஒரு கவிதையா...? ஆனாலும் நல்லாருக்கு ...!///
thank you thangathurai sir
சீமான்கனி said...
கறிசோறு வேண்டாம் கவிதை போதும் அருமை...இப்படியும் பின்னுட்டம் போடுவோம்...///
ரைட்டு , எப்படிவேனுன்னாலும் பின்னூட்டம் போடுங்க
பாலாய் போன மழை..அது பாலாய் போன இல்லை..பாழாய் போன மழை ..குற்றம் இருக்கிறது...
உண்மைலேயே கலக்கலா இருக்கு அண்ணா .,
கறிசோறு பத்தி எழுதி ஏழைகளின் வாழ்கைய சொல்லிட்டீங்க ..
அமைச்சரே அற்புதம்.
கவிதையும் அதற்கேற்ற படமும்..
அருமை.. நெஞ்சைத் தொட்டது.
வாழ்த்துக்கள்.
God Bless you..
ரொம்ப நல்லாயிருக்குங்க..!
தீபாவளி கவிதைகள்-னா எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம், சின்ன வயசுல, நான் முதன்முதல்ல தீபாவளி கவிதை ஒண்ணு படிச்சுதான் கவிதைகள் மேல ஈர்ப்பு வந்தது. அதுக்கப்புறம் கவிதைகளை தேடி படிக்க ஆரம்பிச்சேன். அதே மாதிரி இந்த கவிதையும் ரொம்ப அருமையா இருக்குங்க..!
நான் படித்த முதல் தீபாவளி கவிதை..!
ஏழை சிறுவன்
-------------
ஊருக்கு இன்று தீபாவளி!
எனக்கு நாளைதான்..!
இன்று வெடிக்காத பட்டாசுகளில்..!
- எழுதியவர் பெயர் தெரியவில்லை
Post a Comment