எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, June 7, 2010

மானங்கெட்ட மறத்தமிழர்களே ???


செய்தி : சென்னை மாநகரில் ஜூன் '6 முதல் பிச்சை எடுக்க தடை .......................

பிச்சை எடுக்குரதுன்னா என்னா சார் ?
கோவில், தர்கா , சிக்னல் போன்ற இடங்களில் இனாமாக காசு கேட்பது தான் பிச்சை.

இனிமே இந்த மாதிரி பிச்சை எடுப்பது சட்டப்படி தப்பு , ஆனா இலவச கலர் TV , இலவச வேஷ்டி சேலை , இலவச சைக்கிள், இலவச பொங்கல் சமையல் பொருட்கள் , இலவச மின்சாரம் , இலவச நிலம் என பிச்சை போட்டுக்கொண்டே இருப்பார்கள் .

அட பன்னாட பரதேசி மானங்கெட்ட , மடப்பய மறத்தமிழ் மக்களே இதெல்லாம் எவன் வீட்டு காசு? , எதுவும் அவுங்க சொந்த காசு கிடையாது, எல்லாம் நம்ம காசு. கடை தேங்காய எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த கதையா உங்க காச எடுத்து உங்களுக்கே பிச்சை போடுறாங்க .

அரசாங்கமே பிச்சை எடுப்பது தப்பு என்றால் பிச்சை போடுவது அதைவிட தவறு , எதையும் பிச்சை போடாம மக்களுக்கு வாங்கும் சக்தியை அதிகப்படுத்து , விலைவாசியை குறைத்து கட்டுக்குள் வை . தனி மனித வருமானத்தை மிக மிக அதிகமாக்கு , முடியாதது எதுவும் இல்லை ,

வருடம் 500 கோடிக்கு மேல் நஷ்டத்தில் இயங்கி வந்த ரயில்வே துறை தற்போது வருடம் 1000 கோடிக்கு மேல் லாபத்தில் இயங்கி வருகிறது .(அடடா.... அதுக்கு காரணம் நம்ம லல்லு தான்னு யாரும் தப்பா எடுத்துகாதிக பிறகு லல்லு ரொம்ப வருத்தபடுவாறு , எல்லாம் I.A.S எனும் மூன்றேழுத்து செய்த வேலை , இதை சுதந்திரமாக செயல் பட விட்டால் எல்லாம் முடியும் )

36 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ அரிசி வாங்கினால் , அதை உற்பத்தி செய்யும் உழவருக்கு 4 ரூபாய் தான் போய் சேருகிறது , ஏன் இவ்வளவு பெரிய்ய வித்தியாசம்? இதை முதலில் சரி செய்தாலே எதையும் யாருக்கும் பிச்சை போட தேவையில்லை , அவர்களுக்கு தேவையானதை அவர்களே வாங்கிகொள்வார்கள்.

யோசி அரசாங்கமே , யோசி ?????

சார் , அதெல்லாம் விடு சார் , வர்ற டிசம்பர்ல எலக்சன் வரப்போகுதாம் , ஏன்னா? 1991 மற்றும் 2001 A.D.M.K ஆட்சிக்கு வந்தாங்களாம் , அடுத்த வருஷம் 2011 சென்டிமென்ட்டா எதுக்கு வில்லங்கம்முன்னு இந்த வருஷ கடைசிலே ஏலேக்க்சன் வைக்க போறாங்களாம் .


அப்ப என்ன பிச்சை போடுவாங்க ?

இந்த எலெக்சனுக்கு விவசாயிகளுக்கு மொபைல் போன் , போன தபா T.V வாங்குனவுகளுக்கு வெட் கிரைண்டர் (நன்றி ஜூவி ), அப்புறம் செலவுக்கு கைநிறைய காசு பிச்சை போடுவாக , ஐ .. ஜாலி ஜாலி ......

137 comments:

கோவி.கண்ணன் said...

//பிச்சை எடுக்குரதுன்னா என்னா சார் ?
கோவில், தர்கா , சிக்னல் போன்ற இடங்களில் இனாமாக காசு கேட்பது தான் பிச்சை//

:) கோவிலுக்குள்ளே சிலரும், சிக்னலில் காக்கி பேண்ட் போட்டவங்க எடுக்கிறதுக்கு பேரு என்ன ?

சென்ஷி said...

//
அரசாங்கமே பிச்சை எடுப்பது தப்பு என்றால் பிச்சை போடுவது அதைவிட தவறு , எதையும் பிச்சை போடாம மக்களுக்கு வாங்கும் சக்தியை அதிகப்படுத்து , விலைவாசியை குறைத்து கட்டுக்குள் வை . தனி மித வருமானத்தை மிக மிக அதிகமாக்கு , முடியாதது எதுவும் இல்லை ,//

கககபோ :)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை Mr. மங்கு..........

vasu balaji said...

அப்புடி போடுங்க மங்கு:)

எல் கே said...

amaichare enna serious pathivellam podareenga..

நாடோடி said...

ரெம்ப‌ கோப‌மாக‌ இருக்கிறீர்க‌ள் அமைச்ச‌ரே... அப்புற‌ம் வாரேன்..

அமுதா கிருஷ்ணா said...

பயங்கர கோபமாய் தான் வருகிறது.

மர்மயோகி said...

மங்குனி அமைச்சரே...மொக்கையிலேர்ந்து மாறி இருக்கீங்கள். வாழ்த்துக்கள்...நன்றாக உள்ளது...தொடரவும்..

Balamurugan said...

நல்லா குட்டுங்க

S Maharajan said...

அமைச்சரே இது ஒன்னும் பழைய ராஜா காலத்து ஆட்சி கிடையது
சும்மாஆலோசனைசொல்ல,ரௌடிகள் இருக்கின்ற ஆட்சி காலம் அப்புறம் ஆட்டோவரும்சொல்லிபுட்டேன்,பேசாமஇருங்க

Mythees said...

gr8 work mangu...........

பட்டாசு said...

வார்த்தைக்கு வார்த்தை உண்மை.
உண்மை என்றுமே கசக்கும், அது போல இந்த உண்மையும் கசக்கிறது.
மக்களை மூளை சலவை செய்வதிர்க்கு இந்த அரசியல் வாதிகளை மிஞ்ச முடியாது. மக்களே உங்கள் உரிமையை நீங்கள் தான் வாய் திரந்து கேட்கவேண்டும். நன்றி மங்குனியாரே , உங்கள் ஒருவருக்காவது உணர்ச்சி இருகிறதே. பாராட்டுகள்.

யூர்கன் க்ருகியர் said...

எனக்கு தெரிந்தவரை எவனும் கலர் டிவி வேண்டாம்னு சொன்னதில்லை..

இலவசம்ன்னா அவ்வளவு ஆர்வம்..மடப்பய, மதிகெட்ட, பிச்சகார,கேடுகெட்ட, சுயநலமான மாக்கள்.
தூத்தேரிக்க !!

Ahamed irshad said...

சீரியஸ் பதிவெல்லாம் நமக்கு சரிப்பட்டுவருமா...என்னங்க அமைச்சரே வரலாறு தெரியாம..

கண்ணா.. said...

எச்யூச்மீ,

இங்கன மங்குனி அமைச்சர்னு ஓரு நல்லவரு இருந்தாரே அவர எங்க காணோம்..?

இந்த ப்ளாக்கை வேற யாரோ ஹேக் பண்ணிட்டாங்கன்னு நினைக்குறேன்..

பெசொவி said...

மிகச் சரியாய்ச் சொன்னீங்க, அமைச்சரே! (நீர் அமைச்சராக என்னென்ன இலவசங்கள் கொடுத்தீங்கன்னு சொன்னா வருங்கால சந்ததிகள் வளமா இருக்கும்)

சிநேகிதன் அக்பர் said...

பாஸ் கொஞ்சம் இருங்க. டிவி வாங்கினா ப்ரிட்ஜ் ஃப்ரியாம் வாங்கிட்டு வந்துடுறேன்.

சிநேகிதன் அக்பர் said...

ஸ்ஸ்ஸ்... அப்பா ஒரே கூட்டம்.

வந்துட்டேன் பாஸ். ஆமா அது என்ன மானங்கெட்ட மறத்தமிழர்கள். மடத்தமிழர்கள்னே சொல்லுங்க பாஸ். நாங்க என்ன கோபமா படப்போறோம்.

அப்புறம் வேலை செய்யாமல் சாப்பிடுவது நமது ரத்தத்தில் ஊறிப்போனது அதை அவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியாது. முட்டையிலிருந்து கோழி கதையாக இவர்கள் விரும்புவதால் கொடுக்கிறார்களா அல்லது கொடுப்பதால் விரும்புகிறார்களா என்பது பரம ரகசியம். ஆனால் பலவீனத்தை சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

====

நான் சென்னையில் இருக்கும் போது, சனி ஞாயிற்று கிழமைகளில் திடீர் ரோட்டோர பிச்சைக்காரர்கள் முளைப்பார்கள். திங்கள் கிழமை காணாமல் போவார்கள். அவர்களை யாரோ இயக்குவதாக அப்போது பேச்சு நிலவியது.

ஷாகுல் said...

அன்னே மறத்தமிழர்கள் னா யாருனா மறத்து போய் இருப்பாங்களா? :))))))))

ஸாதிகா said...

மங்கு சார்.உண்மையைச்சொல்லுங்க.உண்மையிலே நீங்கதான் இந்த பதிவை எழுதினீர்களா?இல்லை உங்கள் வீட்டுக்காரம்மா எழுதி வைத்து இருந்ததை அப்படியே சுட்டுவிட்டீர்களா?எனக்கு சந்தேகமா இருக்கு.

நிலவுக்காதலன் said...

watever u r, watever u intend to write, atleast change the topic pls sir.

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் இலவச டிவி உனக்கு வரலைங்கிரதுக்காக எப்டியெல்லாம் நடிக்கிற!

ஷாகுல் said...

யோவ் இலவச டிவி உனக்கு வரலைங்கிரதுக்காக எப்டியெல்லாம் நடிக்கிற!//

பொங்கலுக்கு இதுதான் காரண்மா?

Ranjithkumar said...

க க க போ.....
(கருத்தை கட்சிதமாக கவ்விகொண்டீர் போங்கள்....)

சுசி said...

amaicharukku poruppu vanthidichu doy.. :)))

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் என்னய்யா நடக்குது இன, ஒரு மனுஷன் சமுதாய சீர்திருத்தம் பண்ண நினச்சா ஆளாளுக்கு நக்கல் பண்றீங்க,

this is three much!

ஜெய்லானி said...

யோவ் மங்கு , ஏன் இந்த கொலவெறி ? . கிடைக்க வேண்டியது எதுவும் கிடைக்கலையா ?.
தமிழனுக்கு சூடு ,சுரனை கெட்டு ரெம்ப நாள் ஆகுது...

ஜெய்லானி said...

ம்... இப்பதான் புரியுது.....’’அட கொய்யால’’பாஸ் வேர்ட போட்டு மங்குட பிளாக்க ஹாக் பண்ண வேண்டியதுதான்... ஆனா பட்டா நீ முந்திட்டியேப்பாஆஆஆ.

ஜஸ்ட் மிஸ்டு

இது பட்டா பட்டியின் மற்றொரு பிளாக்...ஐ நா கண்டு பிடிச்சிட்டேன்...

ஜெய்லானி said...

மீ 30

Anonymous said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள்.இதெல்லாம் பார்த்த பிறகாவது இவங்களெல்லாம் திருந்தினா ஒ கே

ILLUMINATI said...

மங்கு,என்னயா திடீர்னு இன்னிக்கு இவ்ளோ ரோசம்?
மானம்,ரோசம் நீக்கின government அரிசிய சாப்பிடாம,வேற அரிசிய சாப்புட்டியா ? அதான பார்த்தேன்....

111 said...

படித்துவிட்டு வருகிரறேன்.

அன்புடன் நான் said...

மங்குனியின்.... கோவம், எள்ளல்,அக்கறை
அனைத்தும் நேர்மையானது.

111 said...

மங்குனியாரே! சாட்டையை நன்றாக சுழற்றியுள்ளீர்கள்.

//36 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ அரிசி வாங்கினால் , அதை உற்பத்தி செய்யும் உழவருக்கு 4 ரூபாய் தான் போய் சேருகிறது , ஏன் இவ்வளவு பெரிய்ய வித்தியாசம்? இதை முதலில் சரி செய்தாலே எதையும் யாருக்கும் பிச்சை போட தேவையில்லை , அவர்களுக்கு தேவையானதை அவர்களே வாங்கிகொள்வார்கள்.//

இது அனுபபட்டு எழுதியதா?. இது முற்றிலும் உண்மை.
எங்கள் தோட்டத்தில் உள்ள தக்காளியை இலவசமாக பறித்துக்கொள்ளுங்கல் என்று எங்கள் கிராமத்தில் ஒரு தடவை அறிவித்தோம், வேலையாட்களுக்கும்,சந்தைக்கு எடுத்துச்செல்லும் வண்டி வாடகை கொடுக்கும் அளவுக்கு விலை போகாததால்( கிலோவுக்கு 1 ரூபாய்க்கும் குறைவான விலை), ஆனால் அதே நேரத்தில் சென்னையில் கடையில் கிலொவுக்கு 16 ரூபாய்க்கு விற்று கொண்டிருந்தார்கள். இப்போது எதுவும் பயிரிடுவதில்லை,(செலவு செய்ததையே எடுக்க முடிவதில்லை)

111 said...

இன்றய நிலையில் மக்களும் ஒருவகையில் பிச்சைகாரர்கள்தான்!!!

ஓட்டுக்கு யாரும் பிச்சை கேட்டால் உள்ளே போடுவோம் என்பதைதான், எழவெடுத்த(ராசதந்திர)கலைஞர் இப்படி மறைமுகமாக சொல்கிறாரோ?...

Jey said...

தமிழர்களின்( நம்மளத்தான்) நிலை இப்படியாகிவிட்டதே அமைச்சரே.

Jey யும், Jeyakumar-ம் நானே.

கண்ணகி said...

ஏய், யாரங்கே....ஒரு எதிரியின் கைக்கூலி அறிக்கை விட்டிருக்கிறாராம் அறிக்கை... உடனே நமது ஆட்டோ படையை அனுப்பு....

செ.சரவணக்குமார் said...

தேவையான கோபம் மங்கு சார்.

அப்துல்மாலிக் said...

அரசாங்கமே இந்த மங்குனி அமைச்சரையும் கொஞ்சம் கவனி

//வாங்கும் சக்தியை அதிகப்படுத்து , விலைவாசியை குறைத்து கட்டுக்குள் வை . தனி மனித வருமானத்தை மிக மிக அதிகமாக்கு //

இது மட்டும் நடத்திட்டா நாமும் வல்லரசுதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் யாருய்யா அது நம்ம மங்கு ப்ளாக்க ஹேக் பண்ணது?

மங்குனி அமைச்சர் said...

கோவி.கண்ணன் said...

//பிச்சை எடுக்குரதுன்னா என்னா சார் ?
கோவில், தர்கா , சிக்னல் போன்ற இடங்களில் இனாமாக காசு கேட்பது தான் பிச்சை//

:) கோவிலுக்குள்ளே சிலரும், சிக்னலில் காக்கி பேண்ட் போட்டவங்க எடுக்கிறதுக்கு பேரு என்ன ? ////



சாரி சார் , மிஸ் பண்ணிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

சென்ஷி said...

//
அரசாங்கமே பிச்சை எடுப்பது தப்பு என்றால் பிச்சை போடுவது அதைவிட தவறு , எதையும் பிச்சை போடாம மக்களுக்கு வாங்கும் சக்தியை அதிகப்படுத்து , விலைவாசியை குறைத்து கட்டுக்குள் வை . தனி மித வருமானத்தை மிக மிக அதிகமாக்கு , முடியாதது எதுவும் இல்லை ,//

கககபோ :)///


ரொம்ப நன்றி சென்ஷி சார்

மங்குனி அமைச்சர் said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை Mr. மங்கு..........////



நன்றி உலவு.காம்

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

அப்புடி போடுங்க மங்கு:)///


நீங்க கூட ரெண்டு ஆப்பு வைங்க

மங்குனி அமைச்சர் said...

LK said...

amaichare enna serious pathivellam podareenga..///





விடுங்க LK சார் ஒரு புலோல வந்திருச்சு , நல்லா , கரக்டா இருக்கா ???

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

ரெம்ப‌ கோப‌மாக‌ இருக்கிறீர்க‌ள் அமைச்ச‌ரே... அப்புற‌ம் வாரேன்..///



சார் , நீங்க ரெண்டு திட்டு திட்டிட்டு போங்க

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

பயங்கர கோபமாய் தான் வருகிறது.////



ஆமாங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

மங்குனி அமைச்சரே...மொக்கையிலேர்ந்து மாறி இருக்கீங்கள். வாழ்த்துக்கள்...நன்றாக உள்ளது...தொடரவும்../////



மர்மயோகி சார் , நமக்கு அதுதான் பஸ்ட்டு , thanks marmayoki

மங்குனி அமைச்சர் said...

me tha 50


ஐ , நான் தான் 50

எப்பூடி

மங்குனி அமைச்சர் said...

பாலமுருகன் said...

நல்லா குட்டுங்க///



நீங்களும் சேந்து கொட்டுங்க

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

அமைச்சரே இது ஒன்னும் பழைய ராஜா காலத்து ஆட்சி கிடையது
சும்மாஆலோசனைசொல்ல,ரௌடிகள் இருக்கின்ற ஆட்சி காலம் அப்புறம் ஆட்டோவரும்சொல்லிபுட்டேன்,பேசாமஇருங்க/////



ஆமா சார் , அது வேற பயம்மா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

mythees said...

gr8 work mangu...........///



thanks mythees

மங்குனி அமைச்சர் said...

பட்டாசு said...

வார்த்தைக்கு வார்த்தை உண்மை.
உண்மை என்றுமே கசக்கும், அது போல இந்த உண்மையும் கசக்கிறது.
மக்களை மூளை சலவை செய்வதிர்க்கு இந்த அரசியல் வாதிகளை மிஞ்ச முடியாது. மக்களே உங்கள் உரிமையை நீங்கள் தான் வாய் திரந்து கேட்கவேண்டும். நன்றி மங்குனியாரே , உங்கள் ஒருவருக்காவது உணர்ச்சி இருகிறதே. பாராட்டுகள்///




நன்றி பட்டாசு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னாய்யா ரெண்டு நாள் வரலேனா.. என்னென்னமோ நடக்குது..உம்?

மங்குனி அமைச்சர் said...

யூர்கன் க்ருகியர் said...

எனக்கு தெரிந்தவரை எவனும் கலர் டிவி வேண்டாம்னு சொன்னதில்லை..

இலவசம்ன்னா அவ்வளவு ஆர்வம்..மடப்பய, மதிகெட்ட, பிச்சகார,கேடுகெட்ட, சுயநலமான மாக்கள்.
தூத்தேரிக்க !!///


இன்னும் நல்லா ஸ்ட்றாங்க திட்டு தல

மங்குனி அமைச்சர் said...

அஹமது இர்ஷாத் said...

சீரியஸ் பதிவெல்லாம் நமக்கு சரிப்பட்டுவருமா...என்னங்க அமைச்சரே வரலாறு தெரியாம..///



நான் மூனவதுலே ஹிஸ்டரில பெயிலு

மங்குனி அமைச்சர் said...

கண்ணா.. said...

எச்யூச்மீ,

இங்கன மங்குனி அமைச்சர்னு ஓரு நல்லவரு இருந்தாரே அவர எங்க காணோம்..?

இந்த ப்ளாக்கை வேற யாரோ ஹேக் பண்ணிட்டாங்கன்னு நினைக்குறேன்..//



அவர்தான் போன பதிவுல இருந்தே காணுமே , நீங்க காணவில்லை நியுஸ் பாக்கல ???

மங்குனி அமைச்சர் said...

Gopalakrishnan said...

இந்த பரதேசி பயலுக பிச்சை எடுக்க தடை -நு சட்டம் போடரத விட .....அவங்களோட மறு வாழ்வுக்கு எதாவது சட்டம் போடலாம் .....
இன்னக்கு நாட்டோட மக்கள் தொகை 150 கோடி -க்கு மேல போயிருச்சு ....
சென்னை ரயில்வே station -ல் பார்த்தா எத்தனையோ கண் தெரியாத ,கை ,கால் இல்லாத மக்கள் கஷ்ட படுராங்க ....
எற்கனவே கஷ்ட படுற மக்களை ஏன்டா மறுபடியும் வதைக்ரீங்க....
அமெரிக்கா நாட்டுல கூட decent -அ பிச்சை எட்டுகர மக்கள் இருக்கத்தான் செய்யறாங்க .....
எனக்ககென்னவோ கோடிகணக்கா மக்கள் பணத்த ஏமாத்தி ......தின்கிற இவனுகல பார்கறப்ப தான் பிச்சகார பயலுக -நு சொல்ல தோணுது .............
த்...துப்பு .........///



இன்னும் கொஞ்சம் காரமா திட்டுங்க கோபால கிருஷ்ணன் சார்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிகச் சரியாய்ச் சொன்னீங்க, அமைச்சரே! (நீர் அமைச்சராக என்னென்ன இலவசங்கள் கொடுத்தீங்கன்னு சொன்னா வருங்கால சந்ததிகள் வளமா இருக்கும்)///



சார், ரகசியத்த இப்படி ஓபனா கேட்காதிக

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

பாஸ் கொஞ்சம் இருங்க. டிவி வாங்கினா ப்ரிட்ஜ் ஃப்ரியாம் வாங்கிட்டு வந்துடுறேன்.//


யப்பா அக்பர் , எனக்கு ஒன்னு

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

ஸ்ஸ்ஸ்... அப்பா ஒரே கூட்டம்.

வந்துட்டேன் பாஸ். ஆமா அது என்ன மானங்கெட்ட மறத்தமிழர்கள். மடத்தமிழர்கள்னே சொல்லுங்க பாஸ். நாங்க என்ன கோபமா படப்போறோம்.

அப்புறம் வேலை செய்யாமல் சாப்பிடுவது நமது ரத்தத்தில் ஊறிப்போனது அதை அவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியாது. முட்டையிலிருந்து கோழி கதையாக இவர்கள் விரும்புவதால் கொடுக்கிறார்களா அல்லது கொடுப்பதால் விரும்புகிறார்களா என்பது பரம ரகசியம். ஆனால் பலவீனத்தை சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

====

நான் சென்னையில் இருக்கும் போது, சனி ஞாயிற்று கிழமைகளில் திடீர் ரோட்டோர பிச்சைக்காரர்கள் முளைப்பார்கள். திங்கள் கிழமை காணாமல் போவார்கள். அவர்களை யாரோ இயக்குவதாக அப்போது பேச்சு நிலவியது.///


இங்க எது வேணாலும் நடக்கும்

மங்குனி அமைச்சர் said...

ஷாகுல் said...

அன்னே மறத்தமிழர்கள் னா யாருனா மறத்து போய் இருப்பாங்களா? :))))))))//



சாகுல் நெத்தியடி கேள்வி.

மங்குனி அமைச்சர் said...

ஸாதிகா said...

மங்கு சார்.உண்மையைச்சொல்லுங்க.உண்மையிலே நீங்கதான் இந்த பதிவை எழுதினீர்களா?இல்லை உங்கள் வீட்டுக்காரம்மா எழுதி வைத்து இருந்ததை அப்படியே சுட்டுவிட்டீர்களா?எனக்கு சந்தேகமா இருக்கு.///


அவ்வ்வ்வ்வ்வ்..................... சத்தியமா நான் திருடலே , திருடலே , திருடலே , ஒரு பயலும் நம்ப மாட்றாங்களே

மங்குனி அமைச்சர் said...

Subramania Athithan said...

watever u r, watever u intend to write, atleast change the topic pls sir.//



ஏன் சார் ? சரியா தானே இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

யோவ் இலவச டிவி உனக்கு வரலைங்கிரதுக்காக எப்டியெல்லாம் நடிக்கிற!///



ஹி,ஹி,ஹி கரக்ட்டா கண்டுபுடிசிட்டீக

மங்குனி அமைச்சர் said...

R. Ranjith Kumar said...

க க க போ.....
(கருத்தை கட்சிதமாக கவ்விகொண்டீர் போங்கள்....)///


நன்றி ரஞ்சித் குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

சுசி said...

amaicharukku poruppu vanthidichu doy.. :)))///


சார், இது சும்மா ஒல. ஒலாக்கு

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

யோவ் என்னய்யா நடக்குது இன, ஒரு மனுஷன் சமுதாய சீர்திருத்தம் பண்ண நினச்சா ஆளாளுக்கு நக்கல் பண்றீங்க,

this is three much!////



ஆமா மோகன் சார் , கோசம் என்னைய காப்பாத்துங்க

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

யோவ் மங்கு , ஏன் இந்த கொலவெறி ? . கிடைக்க வேண்டியது எதுவும் கிடைக்கலையா ?.
தமிழனுக்கு சூடு ,சுரனை கெட்டு ரெம்ப நாள் ஆகுது...///



வெக்கம் , மானமும் தான்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

ம்... இப்பதான் புரியுது.....’’அட கொய்யால’’பாஸ் வேர்ட போட்டு மங்குட பிளாக்க ஹாக் பண்ண வேண்டியதுதான்... ஆனா பட்டா நீ முந்திட்டியேப்பாஆஆஆ.

ஜஸ்ட் மிஸ்டு

இது பட்டா பட்டியின் மற்றொரு பிளாக்...ஐ நா கண்டு பிடிச்சிட்டேன்...////


ஐ , கரக்ட்டா கண்டு புடுசிட்டியே கள்ளி

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

மீ 30///


வாழ்த்துக்கள் ஜெய்லானி

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள்.இதெல்லாம் பார்த்த பிறகாவது இவங்களெல்லாம் திருந்தினா ஒ கே//



என்னாது திருந்துறதா ???????????????

மங்குனி அமைச்சர் said...

ILLUMINATI said...

மங்கு,என்னயா திடீர்னு இன்னிக்கு இவ்ளோ ரோசம்?
மானம்,ரோசம் நீக்கின government அரிசிய சாப்பிடாம,வேற அரிசிய சாப்புட்டியா ? அதான பார்த்தேன்....///


ஆமா இல்லு ஆமா

மங்குனி அமைச்சர் said...

Jeyakumar said...

படித்துவிட்டு வருகிரறேன்.//


வாங்க வாங்க

மங்குனி அமைச்சர் said...

சி. கருணாகரசு said...

மங்குனியின்.... கோவம், எள்ளல்,அக்கறை
அனைத்தும் நேர்மையானது.///


ரொம்ப நன்றி கருணாகரசு சார்

மங்குனி அமைச்சர் said...

Jeyakumar said...

மங்குனியாரே! சாட்டையை நன்றாக சுழற்றியுள்ளீர்கள்.


இது அனுபபட்டு எழுதியதா?. இது முற்றிலும் உண்மை.
எங்கள் தோட்டத்தில் உள்ள தக்காளியை இலவசமாக பறித்துக்கொள்ளுங்கல் என்று எங்கள் கிராமத்தில் ஒரு தடவை அறிவித்தோம், வேலையாட்களுக்கும்,சந்தைக்கு எடுத்துச்செல்லும் வண்டி வாடகை கொடுக்கும் அளவுக்கு விலை போகாததால்( கிலோவுக்கு 1 ரூபாய்க்கும் குறைவான விலை), ஆனால் அதே நேரத்தில் சென்னையில் கடையில் கிலொவுக்கு 16 ரூபாய்க்கு விற்று கொண்டிருந்தார்கள். இப்போது எதுவும் பயிரிடுவதில்லை,(செலவு செய்ததையே எடுக்க முடிவதில்லை)///


மிக, மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்

மங்குனி அமைச்சர் said...

Jeyakumar said...

இன்றய நிலையில் மக்களும் ஒருவகையில் பிச்சைகாரர்கள்தான்!!!

ஓட்டுக்கு யாரும் பிச்சை கேட்டால் உள்ளே போடுவோம் என்பதைதான், எழவெடுத்த(ராசதந்திர)கலைஞர் இப்படி மறைமுகமாக சொல்கிறாரோ?...///



இருக்கும் , இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

தமிழர்களின்( நம்மளத்தான்) நிலை இப்படியாகிவிட்டதே அமைச்சரே.

Jey யும், Jeyakumar-ம் நானே.///



டபுள் ஆக்சன்............. நடத்துங்க

மங்குனி அமைச்சர் said...

கண்ணகி said...

ஏய், யாரங்கே....ஒரு எதிரியின் கைக்கூலி அறிக்கை விட்டிருக்கிறாராம் அறிக்கை... உடனே நமது ஆட்டோ படையை அனுப்பு....///



மன்னிச்சுசுசுசுசுசுசுசுசு....................

மங்குனி அமைச்சர் said...

செ.சரவணக்குமார் said...

தேவையான கோபம் மங்கு சார்.////



ஆமா சார் டெண்சனாகிபோச்சு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் யாருய்யா அது நம்ம மங்கு ப்ளாக்க ஹேக் பண்ணது?///


அது வேற யாரும் இல்லா பன்னிகுட்டி நம்ம கிரேட் பட்டா பட்டி தான்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

என்னாய்யா ரெண்டு நாள் வரலேனா.. என்னென்னமோ நடக்குது..உம்?///


வா பட்டா , வா , வா உன்னைத்தான் எதி பார்த்துகிட்டு இருந்தேன் , நீயும் கொஞ்சம் போட்டு தாக்கு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வா பட்டா , வா , வா உன்னைத்தான் எதி பார்த்துகிட்டு இருந்தேன் , நீயும் கொஞ்சம் போட்டு தாக்கு
//

யாரை மங்குனி..உயர்திரு பன்னி சாரையா?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

வா பட்டா , வா , வா உன்னைத்தான் எதி பார்த்துகிட்டு இருந்தேன் , நீயும் கொஞ்சம் போட்டு தாக்கு
//

யாரை மங்குனி..உயர்திரு பன்னி சாரையா? ///


அப்ப அந்த கருப்பு ஆடு நீதானா ????

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்ப அந்த கருப்பு ஆடு நீதானா ????
//

என்னாது..புரியலே...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அப்ப அந்த கருப்பு ஆடு நீதானா ????
//

என்னாது..புரியலே... ///


இல்ல பட்டா , நான்தான் உன் கமண்ட்ட தப்பா புரிசுட்டேன் , (பன்னி நீயோன்னு ), தக்காளி பண்ணிய பலி கொடுத்துடுவோம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அப்ப அந்த கருப்பு ஆடு நீதானா ????
//

என்னாது..புரியலே... ///


இல்ல பட்டா , நான்தான் உன் கமண்ட்ட தப்பா புரிசுட்டேன் , (பன்னி நீயோன்னு ), தக்காளி பண்ணிய பலி கொடுத்துடுவோம்
//

ஏன் ரொம்ப அலம்பல் பண்றானா?...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முகூர்த்த நாள சொல்லியனுப்பு.. போட்டு தாளிச்சிடலாம்.. ஆனா லெக் பீஸ் மட்டும் எனக்கு....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பன்னி...

யோவ்.. பதிவ போட்டா..அதை பற்றி கமென்ஸ் போடு..
சும்மா குஷ்பு..ம%^$# இழுத்தா...எனக்கே கண்ணக்கட்டுது...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...



ஏன் ரொம்ப அலம்பல் பண்றானா?... ///




சே , சே இல்லை பட்டா , சும்மா விளையாட்டுக்கு சொன்னே , பன்னி டீசன்ட் பார்ட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நடக்குது இங்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சும்மா ஒரு கிக்குக்குத்தான் குஷ்பு மேட்டர எடுத்தேன், எனக்கும் கண்ணத்தான் கட்டுது, அடுத்து கலாக்கா மேட்டர் ஓப்பன் பண்ணுவமா?

ஷர்புதீன் said...

entry manguni

ஜெய்லானி said...

//அடுத்து கலாக்கா மேட்டர் ஓப்பன் பண்ணுவமா?//
நாங்க ரெடி நீங்க ரெடியா ?

ஹேமா said...

அரசாங்கத்துக்கு அரசாங்கம் பிச்சை எடுக்கலாமோ !

கேட்டிருக்கணும் நீங்க !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
//அடுத்து கலாக்கா மேட்டர் ஓப்பன் பண்ணுவமா?//
நாங்க ரெடி நீங்க ரெடியா ?//

அப்படியா, அப்போ மேட்டர தொடங்கிடுவோம், இங்கேயே ஓப்பன் பண்ணுனா, நம்ம மங்கு மெரண்டுரும், அதுனால வேற நல்ல இடமா பாரு ஜெய்லானி!

GEETHA ACHAL said...

சூப்பர்ப்....அருமையான பதிவு...

Chitra said...

Superb! :-)

Jey said...

100

Unknown said...

ஒரு நாள் லீவு விட்டேன்.. அதுக்குள்ளே இவ்வளவு நடந்துடுச்சு ...

அன்புடன் மலிக்கா said...

/மங்கு சார்.உண்மையைச்சொல்லுங்க.உண்மையிலே நீங்கதான் இந்த பதிவை எழுதினீர்களா?இல்லை உங்கள் வீட்டுக்காரம்மா எழுதி வைத்து இருந்ததை அப்படியே சுட்டுவிட்டீர்களா?எனக்கு சந்தேகமா இருக்கு//

ஏன்க்கா இப்படியெல்லாம் அமைச்சரே மிக கவனமா அரசாட்சி நடத்திண்டு வரார். அவரைபோய் இப்படியெல்லாம் கேட்கலாமா?

மொக்கையா போட்டுண்டு இருந்த இடத்தில் இப்படியொரு ஆணித்தரம்மான பதிவப்போட்டா எல்லாருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும் அதுக்காவெல்லாம் கவலைப்படாம. எழுதுங்க அமைச்சரே!

மங்குக்கும் மங்குனி இருக்கு அதாவது கிட்னி!ன்னு அண்ணாத்தே எப்போவோ சொன்னது நியாபகம் வந்தது. சரிதான்.

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நடக்குது இங்கே?/////


ஒன்னும் இல்லை சும்மா

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சும்மா ஒரு கிக்குக்குத்தான் குஷ்பு மேட்டர எடுத்தேன், எனக்கும் கண்ணத்தான் கட்டுது, அடுத்து கலாக்கா மேட்டர் ஓப்பன் பண்ணுவமா?///


எது பண்ணினாலும் அளவோட பண்ணுங்கப்பா ?

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...

entry manguni///

thank you

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//அடுத்து கலாக்கா மேட்டர் ஓப்பன் பண்ணுவமா?//
நாங்க ரெடி நீங்க ரெடியா ?///


எனக்குகு இப்பவே கண்ணா கட்டுதே

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

அரசாங்கத்துக்கு அரசாங்கம் பிச்சை எடுக்கலாமோ !

கேட்டிருக்கணும் நீங்க !///


என்ன மேடம்? சரியா புரியல

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
//அடுத்து கலாக்கா மேட்டர் ஓப்பன் பண்ணுவமா?//
நாங்க ரெடி நீங்க ரெடியா ?//

அப்படியா, அப்போ மேட்டர தொடங்கிடுவோம், இங்கேயே ஓப்பன் பண்ணுனா, நம்ம மங்கு மெரண்டுரும், அதுனால வேற நல்ல இடமா பாரு ஜெய்லானி!///


தப்பிச்சடா மங்கு , புயல் வேறு திசை மாறிடுச்சு

மங்குனி அமைச்சர் said...

Geetha Achal said...

சூப்பர்ப்....அருமையான பதிவு...////


ரொம்ப நன்றி Geetha Achal மேடம்

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

Superb! :-)///


thanks chitra medam

மங்குனி அமைச்சர் said...

Jey said...

100////


வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

ஒரு நாள் லீவு விட்டேன்.. அதுக்குள்ளே இவ்வளவு நடந்துடுச்சு ...////


அமா சார்

மங்குனி அமைச்சர் said...

அன்புடன் மலிக்கா said...

ஏன்க்கா இப்படியெல்லாம் அமைச்சரே மிக கவனமா அரசாட்சி நடத்திண்டு வரார். அவரைபோய் இப்படியெல்லாம் கேட்கலாமா?
/////



ஆமா மேடம் ,நஅல்லா கேளுங்க எனக்கு அழுவாச்சி அழுவாச்சியா வருது


//// மொக்கையா போட்டுண்டு இருந்த இடத்தில் இப்படியொரு ஆணித்தரம்மான பதிவப்போட்டா எல்லாருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும் அதுக்காவெல்லாம் கவலைப்படாம. எழுதுங்க அமைச்சரே!

மங்குக்கும் மங்குனி இருக்கு அதாவது கிட்னி!ன்னு அண்ணாத்தே எப்போவோ சொன்னது நியாபகம் வந்தது. சரிதான்./////


ஹி.ஹி.ஹி. தாங்க்ஸ்

Jaleela Kamal said...

அட அமைச்சரா இபப்டி எல்லாம் எழுதுறார், வீட்டுகாரம்ம எழுதும் போது டபுள்ஸ்ட்ராங் காப்பி டீ போட்டு கொடுத்துட்டாஙக் போல

Jey said...

மங்குனியாரே, எல்லா கடையிலேயும் ஆறிப்போன சரக்க இருக்கு, எந்த கடையிலேயவது சூடான ஐட்டம் ஏதும் வந்திருக்கா?.

Unknown said...

யோவ் யோவ் வேண்டாம் அரசியல் விளையாட்டு. இப்போயெல்லாம் கம்பு கட்டையெல்லாம் கிடையாது ,
மவனே ஒன்னு போலீஸ் என் கவுன்ட்டர் அல்லது கூலிப்படை தான். அமைச்சரே ஒழுங்கா அவையை கழைத்து விடும்.

எம் அப்துல் காதர் said...

அப்ப அரசாங்கத்திடமிருந்து பிச்சை வாங்கனும்னு சொல்றீங்களா வாங்க வேணாம்னு சொல்றீங்களா பாசு!!

*********************************
http://mabdulkhader.blogspot.com/
---------------------------------

இங்கு வந்து பார்த்துட்டு கும்மி அடிச்சுட்டு அட்வைஸ் சொல்லிட்டு போங்க தல!

MUTHU said...

மன்குவிர்க்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள்,இது சத்தியமாய் அவர் எழுதிய பதிவு இல்லை

MUTHU said...

செய்தி : சென்னை மாநகரில் ஜூன் '6 முதல் பிச்சை எடுக்க தடை /////


அப்போ எல்லா கர வேஷ்டியையும் உள்ள தூக்கி போட வேண்டி வருமே?

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

அட அமைச்சரா இபப்டி எல்லாம் எழுதுறார், வீட்டுகாரம்ம எழுதும் போது டபுள்ஸ்ட்ராங் காப்பி டீ போட்டு கொடுத்துட்டாஙக் போல////


ஆமா மேடம் காபி டி ரெண்டையும் மிக்ஸ் பண்ணி குடுத்துட்டாக , அதுதான்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனியாரே, எல்லா கடையிலேயும் ஆறிப்போன சரக்க இருக்கு, எந்த கடையிலேயவது சூடான ஐட்டம் ஏதும் வந்திருக்கா?.////


வானிலை கொஞ்சம் மந்தமாதான் இருக்கு

மங்குனி அமைச்சர் said...

இளம் தூயவன் said...

யோவ் யோவ் வேண்டாம் அரசியல் விளையாட்டு. இப்போயெல்லாம் கம்பு கட்டையெல்லாம் கிடையாது ,
மவனே ஒன்னு போலீஸ் என் கவுன்ட்டர் அல்லது கூலிப்படை தான். அமைச்சரே ஒழுங்கா அவையை கழைத்து விடும்.//



நான்தான் இப்ப மறு வச்சுகிட்டு மாறுவேசத்துல இருக்கேனே

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

அப்ப அரசாங்கத்திடமிருந்து பிச்சை வாங்கனும்னு சொல்றீங்களா வாங்க வேணாம்னு சொல்றீங்களா பாசு!!

*********************************
http://mabdulkhader.blogspot.com/
---------------------------------

இங்கு வந்து பார்த்துட்டு கும்மி அடிச்சுட்டு அட்வைஸ் சொல்லிட்டு போங்க தல!//


வந்துட்டா போச்சு

மங்குனி அமைச்சர் said...

MUTHU said...

மன்குவிர்க்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள்,இது சத்தியமாய் அவர் எழுதிய பதிவு இல்லை////



அவ்வ்வ்வ்வ்வ்....................... ஒரு பயலும் நம்ப மாட்டேன்குரானுகளே

மங்குனி அமைச்சர் said...

MUTHU said...

செய்தி : சென்னை மாநகரில் ஜூன் '6 முதல் பிச்சை எடுக்க தடை /////


அப்போ எல்லா கர வேஷ்டியையும் உள்ள தூக்கி போட வேண்டி வருமே?///



அப்ப எல்லாம் பட்டாபட்டியோட தான் அலைவாணுக

மனோ சாமிநாதன் said...

மிக மிக அருமையான பதிவு!

எதிர்கால தமிழகம் நல்ல விதமாக உருவாகாதா என்ற ஆதங்கங்களால் அவ்வப்போது குமையும் மனதுக்கு உங்களைப்போன்ற இளைஞர்களின் சீற்றம் மயிலறகால் தடவுவது போல இதமாக இருக்கிறது!

MUTHU said...

Charu Nivedita
Charu Nivedita

www.charuonline.com


யுத்தம் செய்
June 8th, 2010

மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகி வரும் யுத்தம் செய் என்ற படத்தில் வரும் ஒரு குத்துப் பாடல் காட்சியில் அமீர், நீது சந்த்ரா ஆகியோருடன் நானும் ஆடிக் கொண்டிருக்கிறேன்.ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வரும் போது காலை நான்கு மணி. நடிப்பு எவ்வளவு கஷ்டம் என்று இப்போதுதான் புரிகிறது. நேற்று ஒன்பது டேக் வாங்கினேன். இன்று அவ்வளவு டேக் வாங்கக் கூடாது என்பதற்காக ரிகர்சல் செய்து கொண்டிருக்கிறேன்.

நாளை சந்திப்போம்.


http://charuonline.com/blog/?p=642

Vijiskitchencreations said...

என்ன அமைச்சர் ரொம்ப கோபமா இருக்கிங்களா? ம். என்ன செய்ய் சம்மர் ஆச்சே.வெயிலுக்கு எரிச்சலும், கோபமும் தான் மிஞ்சும்.
கூலா ஒரு ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடியுங்கோ.

வால்பையன் said...

அதாவது காசா பிட்சை வாங்காதிங்க, கலர் டீவி, கேஸ் அடுப்புன்னு பிட்சை வாங்க சொல்றாங்க!

ரோஸ்விக் said...

நீதான்யா அமைச்சரா வரணும்.

உண்மையில அவனுகதான் மங்குனி.

நல்ல கோபம். இதுவும் தேவையானது. கோபம் நல்லது... (கறையே நல்லதுங்கிறாங்க...)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@எம் அப்துல் காதர் said...

அப்ப அரசாங்கத்திடமிருந்து பிச்சை வாங்கனும்னு சொல்றீங்களா வாங்க வேணாம்னு சொல்றீங்களா பாசு!!

*********************************
http://mabdulkhader.blogspot.com/
---------------------------------

இங்கு வந்து பார்த்துட்டு கும்மி அடிச்சுட்டு அட்வைஸ் சொல்லிட்டு போங்க தல!//
//

போய் கமென்ஸ் போட்டா , ஒரு மரியாதைக்கு கூட பப்ளிஸ் பன்ணுவதில்லை..

என்னமோ பண்ணுங்க சார்..

ஏன்.. மங்குனி.. இனி நான் அங்க போவேன்?...

மங்குனி அமைச்சர் said...

னோ சாமிநாதன் said...

மிக மிக அருமையான பதிவு!

எதிர்கால தமிழகம் நல்ல விதமாக உருவாகாதா என்ற ஆதங்கங்களால் அவ்வப்போது குமையும் மனதுக்கு உங்களைப்போன்ற இளைஞர்களின் சீற்றம் மயிலறகால் தடவுவது போல இதமாக இருக்கிறது! ///


என்னாபன்றது மேடம் மக்களை கேனப்பயளுகளா ஆகிட்டணுக

மங்குனி அமைச்சர் said...

MUTHU said...

Charu Nivedita
Charu Nivedita

www.charuonline.com///


ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

Vijiskitchen said...

என்ன அமைச்சர் ரொம்ப கோபமா இருக்கிங்களா? ம். என்ன செய்ய் சம்மர் ஆச்சே.வெயிலுக்கு எரிச்சலும், கோபமும் தான் மிஞ்சும்.
கூலா ஒரு ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடியுங்கோ.///


ஸ்ட்ராபெர்ரி அப்படின்னா என்னா மேடம்

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

அதாவது காசா பிட்சை வாங்காதிங்க, கலர் டீவி, கேஸ் அடுப்புன்னு பிட்சை வாங்க சொல்றாங்க!///


இனிமே அக்கவுடுல போடச்சொல்ல வேண்டியது தான் தல

மங்குனி அமைச்சர் said...

ரோஸ்விக் said...

நீதான்யா அமைச்சரா வரணும்.

உண்மையில அவனுகதான் மங்குனி.

நல்ல கோபம். இதுவும் தேவையானது. கோபம் நல்லது... (கறையே நல்லதுங்கிறாங்க...)///


அவனா நீ ???

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...



போய் கமென்ஸ் போட்டா , ஒரு மரியாதைக்கு கூட பப்ளிஸ் பன்ணுவதில்லை..

என்னமோ பண்ணுங்க சார்..

ஏன்.. மங்குனி.. இனி நான் அங்க போவேன்?...///


பட்டா என் நிலைமையும் அதேதான் , பேசாம வா நாம செம்மொழி மாநாட்டுக்கு போயிட்டு வரலாம்

Ramesh said...

அருமையான, அவசியமான பதிவு மங்குனி....