எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, June 16, 2010

சமைத்து சாவடிக்கலாம் - மங்குனி டி.வி

அன்பான மங்குனி டி.வி நேயர்களே , இன்றைய "சமைத்து சாவடிக்கலாம் " நிகழ்ச்சியில் உங்களுக்காக சமைத்து சாவடிக்கபோகிறவர் "கையேந்திபவன் மர்டர் மாணிக்கம்".

"வணக்கம் "கையேந்திபவன் மர்டர் மாணிக்கம்" (உஸ். அப்பா ....... எவ்ளோ பெரிய பேரு ) அவர்களே"

"வ
ணக்கம் "

"சார் முதல்ல ஒரு டவுட்டு "

"கேளுங்க சார் "

"உங்களுக்கு எப்படி இவ்ளோபெரிய பெயர் வந்துச்சு ?"

"சார் என் மாணிக்கம் தான் , நான் தேனாம் பேட்ட சிக்னல்ல ஒரு கையேந்தி பவன் வச்சு கிட்ட தட்ட இதுவரைக்கும் 166 பேர சாப்பாடு போட்டே கொன்னுருக்கேன். என்னோட சாப்பாட சாப்படு 100 வது ஆள் செத்தத பாராட்டி "இங்கிலாந்து இளவரசர்" குடுத்த பட்டம் தான் "கையேந்திபவன் மர்டர் மாணிக்கம் ."


ஓகே. ஓகே இன்னைக்கு என்ன சமைத்து சாடிக்க போறீங்க ? அதை நேயர்களிடம் நீங்களே சொல்லிடுங்க

வணக்கம் மங்குனி டி.வி நேயர்களே , இன்று நான் செய்யபோகும் ஐட்டத்தின் பெயர் "அரளிவிதை டீப் பிரை "

தேவையான பொருட்கள்


அரளி விதை (நன்கு முற்றியது ) - 1 /2 கிலோ

நுவகிறான் - 100 ml டிக் 20 - 100 ml
(நுவகிறான் , டிக் 20: எல்லா உரம், பூச்சி மருந்து கடைகளில் கிடைக்கும் )

தூக்க மாத்திரை - 10

விஷம் பாட்டில் - 1
(இது எல்லா தமிழ் பட வீடுகளிலும் இருக்கும )

கரம் மசாலா - 1 பாகெட்

விளக்கெண்ணெய் - 1 /2 லிட்டர்


சயனைட் - 10 கிராம்


செய்முறை


நுவகிறான் , டிக் 20 இரண்டையும் கலந்து அரளி விதையை நன்கு கழுவி அந்த கலவையில் 1 மணி நேரம் ஊறவைக்கவும் . தூக்க மாத்திரையை நன்றாக பொடிசெய்து கொள்ளவும் .ஒரு வானெலியில் விளக்கெண்ணையை ஊற்றி நன்றாக காய வைக்கவும் . என்னை காயிந்தவுடன் ஊறவைத்த அரளிவிதையை பொடியாக்கிய தூக்க மாத்திரையில் பிரட்டி எடுத்து பின் எண்ணையில் விட்டு நல்ல பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

பொறித்து எடுத்த அரளிவிதையை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் சயனைட் பொடியை தூவிவிடவும்.

அரளிவிதை டீப் பிரை ரெடி , இதை விஷம் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .

நன்றி கையேந்திபவன் மர்டர் மாணிக்கம் , நேயர்களே இன்னைக்கு சமைத்து சாவடிக்கலாம் நிகழ்ச்சிய பாத்திங்க , மீண்டும் அடுத்த வாரம் (உசிரோட இருந்தால் ) நிகழ்ச்சியில் சந்திக்கலாம்.

டிஸ்கி : பின் விளைவுகளுக்கு நிவாகம் பொறுப்பல்ல

125 comments:

அன்புடன் நான் said...

நான் தான் முதல்ல வந்தது.

அன்புடன் நான் said...

இத விருந்துக்கு பயன் படுத்தலாமா?

அன்புடன் நான் said...

அரளிவிதை டீப் பிரை ரெடி , இதை விஷம் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .//
இருக்கும் இருக்கும்...

Chitra said...

அரளிவிதை டீப் பிரை ரெடி , இதை விஷம் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .


...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... ஏன் இந்த "கொலை" வெறி "கையேந்திபவன் மர்டர் மாணிக்கம்", சார்?

Jey said...

மங்குனி, நான் தொலைதூரத்தில இருக்கென், அதனால, என் பங்கை நீங்களும், பதிவு எழுத உங்களுக்கு ஐடியா கொடுத்த நன்பரும் பகிர்ந்து உண்ணுமாறு கேட்டுக்கொல்கிறேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டிஸ்கி : பின் விளைவுகளுக்கு நிவாகம் பொறுப்பல்ல
//

அப்படீனா?.. விளக்கமா சொல்லி.. போற உசிரு புண்ணியமாப்போகட்டும்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னை காயிந்தவுடன் ஊறவைத்த அரளிவிதையை //

நீ எப்ப காய்வே? ஹி..ஹி

Jaleela Kamal said...

மக்காஸ் , இந்த அமைச்சருக்கு ரொம்ப நாளா ஜெய்லானி டீவி ஆரம்பிச்சதிலிருந்து காண்டு ஜாஸ்தி அதான் அவருக்கு போட்ட்டிய.
எப்படியும் இங்கு கூட்டம் சேரும் என்று ஆரம்பிச்சுட்டாரு போல

முதல் குறிப்பே எல்லோரையும் போட்டு தள்ளும் குறிப்பா பேஷ் பேஷ்... நல்லா இருங்க் மக்கா

vasu balaji said...

முன்விளைவளுகளுக்கே புடிச்சி உள்ள போட்றுவாய்ங்க:))

ஜெய்லானி said...

வாவ் இந்த ரெஸிபியை நா பத்து வருஷமா தேடிட்டு இருந்தேன்....வா மகனே வா ..முத விதைய சாப்பிட்டு ருசி பாத்துட்டு 2 மூட்டை அனுப்பு...!! ரெடி கேஷ் ...ஒத்தை பேமண்ட்...

ஜெய்லானி said...

டீலர் ஷிப்புக்கு நா ரெடி....

ஜெய்லானி said...

@@@ Jaleela Kamal--//மக்காஸ் , இந்த அமைச்சருக்கு ரொம்ப நாளா ஜெய்லானி டீவி ஆரம்பிச்சதிலிருந்து காண்டு ஜாஸ்தி அதான் அவருக்கு போட்ட்டிய.
எப்படியும் இங்கு கூட்டம் சேரும் என்று ஆரம்பிச்சுட்டாரு போல //

ஜலீலக்கா மங்கு நல்லா இருந்தா சரிதான்.....ஹி..ஹி...

kavisiva said...

மங்கு அரளிவிதை டீப் ஃப்ரை செய்து எல்லாவற்றையும் பார்சல் செய்து உங்களுக்கு அனுப்பியிருக்கேன். சாப்பிட்டு எப்படி இருக்குன்னு (உயிரோடிருந்தால்) சொல்லுங்க

சாருஸ்ரீராஜ் said...

என்ன ஒரு வில்லதனம் , ஏன் இந்த கொலை வெறி , ஹி ஹி ரொம்ப நல்லா இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் மாணிக்கம் இத மன்குனிக்கு சாப்பிட கொடுத்திருந்தா நாங்க நிம்மதியா இருந்திருப்பமே

ILLUMINATI said...

யோவ் மங்கு,ரொம்ப நாளா நீ என் கையால சூப் குடிக்கணும்னு கேட்டுகிட்டு இருந்த இல்ல?எப்ப வசதி? :P

அமுதா கிருஷ்ணா said...

வீட்டிற்கு எப்ப வரீங்க..டீ ஏற்பாடு செய்துடுவோம்..

உமர் | Umar said...

அடுப்பைப் பத்த வைக்காமலே இந்த ப்ரை செய்யலாமா? இல்ல அவன்ல செய்யலாமா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜபட்ஷே உன்னோட மாமாவா?...
இல்ல ஒரு டவுட்க்கு கேட்டேன்...

ஷர்புதீன் said...

entry sir

S Maharajan said...

இது எப்படி அம்மைச்ரே!
நீங்க போட்டு டேஸ்டே பண்ணிட்டு தானே எங்களுக்கு கொடுப்பீங்க

அருண் பிரசாத் said...

யப்பா மங்குனி வீட்டுக்கு வந்து போப்பா, அரளிவிதை டீப் பிரை ரெடி செய்து வெச்சிருக்கேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் இந்தக் கொலவெறி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அரளிவிதை என்ன அரளிவிதை, அதுல அரளி இல்லாமலே பிரை பண்றவங்க நாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த பிரைய சப்பாத்திக்கு தொட்டுக்கனுமா இல்லா சாதத்துல பிசைஞ்சு சாப்புடனுமா? கொஞ்சம் உடனே பதில் சொன்னீங்கன்னா நல்லது, சட்டியில டீப் பிரை வெந்துக்கிட்டு இருக்கு, பட்டா, வெளியூரு, முத்து, ஜெய்லானி, இலுமி எல்லாரும் விருந்துக்கு வந்துக்கிட்டு இருக்காங்க!

எல் கே said...

/இந்த பிரைய சப்பாத்திக்கு தொட்டுக்கனுமா இல்லா சாதத்துல பிசைஞ்சு சாப்புடனுமா? கொஞ்சம் உடனே பதில் சொன்னீங்கன்னா நல்லது, சட்டியில டீப் பிரை வெந்துக்கிட்டு இருக்கு, பட்டா, வெளியூரு, முத்து, ஜெய்லானி, இலுமி எல்லாரும் விருந்துக்கு /

ithan saapadee

பருப்பு (a) Phantom Mohan said...

இப்போ என்ன உன் பிரச்சனை,வீட்டுல உன்ன சமைக்க சொல்லி டார்ச்சர் பண்றாங்க..... அவ்ளோ தானே? அதுக்கு இப்பிடி பதிவு போட்டு உன்ன நீயே தேத்திக்கிற, சரியா?

ஸாதிகா said...

ஏன்யா..ஏன்யா..இந்த கொலவெறி!!!!

ஜெயந்தி said...

//விஷம் பாட்டில் - 1
(இது எல்லா தமிழ் பட வீடுகளிலும் இருக்கும )//
அதுவும் விஷம்னு எழுதி ஒரு பாட்டில்ல இருக்கும்.

பெசொவி said...

அரளிவிதை டீப் ப்ரை அருமையாக இருந்தது. சொல்லிக் கொடுத்த கையேந்திபவன் மர்டர் மாணிக்கத்துக்கும் ஒளிபரப்பிய மங்குனி டிவிக்கும் நன்றி!
உங்கள் உதவிக்காக நீங்கள் இங்கே வரும்போது உங்களுக்கு ஸ்பெஷல் வரவேற்பு காத்திருக்கிறது.

இப்படிக்கு
மேல் லோகத்திலிருந்து மீனாகுமாரி.

Anonymous said...

மங்குனி அமைச்சரே நீங்கள் முதலில் அதை வசந்த் அன் கோ முதலாளி போல் சாப்பிட்டு பின் அதன் சுவை எவ்வாறு உள்ளது என்று கூறினால் நன்றாக இருக்கும்

ஹேமா said...

எடுத்து வச்சிருக்கேன்.
தேவைப்படலாம்.ஆனாலும் இப்பிடி ஒரு கொலை வெறி ஆகாது அமைச்சரே !

GEETHA ACHAL said...

அரளிவிதை டீப் பரை வித்தியசமான கண்டிப்பாக உயிரை எடுக்கின்ற குறிப்பாக இருக்கின்றது...சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க மங்குனி...

Swengnr said...

கொன்னுடீங்க!

Mythili said...

antha garam masala 1 pkt...??? vithutengala..

Mythili

வால்பையன் said...

அனைத்துமே கடுமையான விசம்!

அட்ரோபை என்னும் மருந்து ஏற்றுவார்கள் விச முறிவுக்கு, அதிக விச தாக்கம் ஏற்பட்டவர்கள் பைத்தியமாக வாய்புண்டு!

எச்சூழ்நிலையிலும் விசம் பக்கம் போயிறாதிங்க நண்பர்களே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹை இது ரொம்ப நல்லாருக்கே! வாங்க செத்து செத்து வெளையாடுவோம்! மொதல்ல நீங்க சாப்புடுங்க, அப்புறம் நான் சாப்பிடுவேனாம், ரைட்டா?

முத்து said...

அமைச்சரை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம்,
அவர் என்னுடன் டின்னெர் சாப்பிட போகிறார்,
என்ன சாப்பாடா?
என்ன சின்ன புள்ள தனமா கேட்டுகிட்டு

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த பிரைய சப்பாத்திக்கு தொட்டுக்கனுமா இல்லா சாதத்துல பிசைஞ்சு சாப்புடனுமா? கொஞ்சம் உடனே பதில் சொன்னீங்கன்னா நல்லது, சட்டியில டீப் பிரை வெந்துக்கிட்டு இருக்கு, பட்டா, வெளியூரு, முத்து, ஜெய்லானி, இலுமி எல்லாரும் விருந்துக்கு வந்துக்கிட்டு இருக்காங்க!////////நாங்க அத்தனை பெரும் வந்தால் உன்னை அடிச்சு பிரை பண்ணிடுவோம்

கண்ணகி said...

உப்பு சரியா இருக்கானு டெஸ்ட் பண்ணிங்களா.?????பார்த்துட்டு சொல்லுங்களேன்...

goma said...

செஞ்சாச்சு .

எப்போ வரீங்க?

க ரா said...

மங்குனி டீப் பிரை டேஸ்ட் எப்படி இருந்தது :-)

Menaga Sathia said...

ஐயோ அமைச்சரே எப்படி இப்படிலாம்....சூப்பர்ர் காமெடி!!

தூயவனின் அடிமை said...

ஹி ஹி எங்கேயோ இடிக்கிதே,
அண்ணன் மங்குனி அவர்கள் இதை
சுவைத்து சாப்பிட்டு விட்டு, அதன் ருசியை
அடுத்த தொடர் என்று ஓன்று இருந்தால்
அவற்றில் சுவை பற்றி உங்களுக்கு விளக்கம் அளிப்பார்.

Anonymous said...

மங்கு ஜி கோபம் எதா இருந்தா பேசி தீர்குவோம் எதுக்கு இந்த கொலை வெறி ...???

நசரேயன் said...

அமைச்சரே ஆன்லைன் டெலிவரி வசதி இருக்கா?

Unknown said...

யார் மீது உள்ள கோபமோ தெரிய வில்லை. கொலை வெறி தாக்குதலைவிட கொடுமையா இருக்கிறது.
இதை மங்குனி அமைச்சரைவிட யாரும் இவ்வளவு சிறப்பாக செய்யமுடியாது.
நல்ல பதிவு.

எம் அப்துல் காதர் said...

வந்துட்டேன்!!!!!

ஆனா பயமா கீது மங்கு! யாரும் பார்த்துட போராகலோன்னு. உளவு துறை வரை மேட்டர் தெரிந்து, மத்திய மாநில அமைச்சரவை கூட்டத்தை எல்லாம் ஒத்தி வைத்து விட்டு, நம்ம(???)குஷ்புவையும் அழைச்சிகிட்டு எல்லாரும் சாப்பிட வாராகளாம். வா நாம முந்திக்குவோம்!

அட இன்னாபா இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு. பவர் கட்டுல செத்ததுக்கு அப்புறம் டேஸ்ட் எப்படி தெரியும். அதானே!

பனித்துளி சங்கர் said...

அசத்தல் சமையல் மங்குனி செத்து ,செத்து ரசித்தேன்

ஜெய்லானி said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//சட்டியில டீப் பிரை வெந்துக்கிட்டு இருக்கு, பட்டா, வெளியூரு, முத்து, ஜெய்லானி, இலுமி எல்லாரும் விருந்துக்கு வந்துக்கிட்டு இருக்காங்க! //

இன்னைக்கு விரதம் நான் எதுவும் சாப்பிடுவது இல்லை..புரோகிராம் கேன்ஷல்...

எல்லாத்தையும் நீயே சாப்பிடு மச்சி. நாளைக்கு பாக்கலாம்..

ஜெய்லானி said...

@@@முத்து--//நாங்க அத்தனை பெரும் வந்தால் உன்னை அடிச்சு பிரை பண்ணிடுவோம் //

லெக் பீஸ் எனக்கு பாஸ்

மங்குனி அமைச்சர் said...

சி. கருணாகரசு said...

நான் தான் முதல்ல வந்தது.///


வடை உங்களுக்கு தான்

மங்குனி அமைச்சர் said...

சி. கருணாகரசு said...

இத விருந்துக்கு பயன் படுத்தலாமா?//தாராளமா (என்ன ஒரு நல்லெண்ணம் )

மங்குனி அமைச்சர் said...

சி. கருணாகரசு said...

அரளிவிதை டீப் பிரை ரெடி , இதை விஷம் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .//
இருக்கும் இருக்கும்...///


சாப்டு பாருங்க

மங்குனி அமைச்சர் said...

Chitra said...


...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... ஏன் இந்த "கொலை" வெறி "கையேந்திபவன் மர்டர் மாணிக்கம்", சார்?///

எல்லாம் ஒரு சமூக சேவை தான்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி, நான் தொலைதூரத்தில இருக்கென், அதனால, என் பங்கை நீங்களும், பதிவு எழுத உங்களுக்கு ஐடியா கொடுத்த நன்பரும் பகிர்ந்து உண்ணுமாறு கேட்டுக்கொல்கிறேன்.///


எங்க இருந்தாலும் பார்சல் வரும்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

டிஸ்கி : பின் விளைவுகளுக்கு நிவாகம் பொறுப்பல்ல
//

அப்படீனா?.. விளக்கமா சொல்லி.. போற உசிரு புண்ணியமாப்போகட்டும்..////


என்னை ஏன்ம்பா மாட்டி விடுற ??

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

என்னை காயிந்தவுடன் ஊறவைத்த அரளிவிதையை //

நீ எப்ப காய்வே? ஹி..ஹி////புத்திசாலி பட்டா நீ

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

மக்காஸ் , இந்த அமைச்சருக்கு ரொம்ப நாளா ஜெய்லானி டீவி ஆரம்பிச்சதிலிருந்து காண்டு ஜாஸ்தி அதான் அவருக்கு போட்ட்டிய.
எப்படியும் இங்கு கூட்டம் சேரும் என்று ஆரம்பிச்சுட்டாரு போல
////மேடம் இது கட்சி காரவுங்க சேனல் வச்சிருக்க மாதிரி , பிளாக் வச்சிருக்கவுங்களும் வச்சுக்கலாம், நீங்க கூட ஒன்னு ஆரம்பிங்க

/// முதல் குறிப்பே எல்லோரையும் போட்டு தள்ளும் குறிப்பா பேஷ் பேஷ்... நல்லா இருங்க் மக்கா////

இத சாப்படு எப்படி நல்லா இருப்பது

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

முன்விளைவளுகளுக்கே புடிச்சி உள்ள போட்றுவாய்ங்க:))///


அவிங்களுக்கு கொஞ்சம் குடுங்க

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

வாவ் இந்த ரெஸிபியை நா பத்து வருஷமா தேடிட்டு இருந்தேன்....வா மகனே வா ..முத விதைய சாப்பிட்டு ருசி பாத்துட்டு 2 மூட்டை அனுப்பு...!! ரெடி கேஷ் ...ஒத்தை பேமண்ட்...//


உனக்காகவே ஸ்பெசலா ரெடிபண்ண ரெசிபி ஜெய்லானி , அடிச்சு வெளுத்து வாங்கு

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

டீலர் ஷிப்புக்கு நா ரெடி....////


ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

@@@ Jaleela Kamal--//மக்காஸ் , இந்த அமைச்சருக்கு ரொம்ப நாளா ஜெய்லானி டீவி ஆரம்பிச்சதிலிருந்து காண்டு ஜாஸ்தி அதான் அவருக்கு போட்ட்டிய.
எப்படியும் இங்கு கூட்டம் சேரும் என்று ஆரம்பிச்சுட்டாரு போல //

ஜலீலக்கா மங்கு நல்லா இருந்தா சரிதான்.....ஹி..ஹி.../////என்னா ஒரு நல்ல மனசு ???

மங்குனி அமைச்சர் said...

kavisiva said...

மங்கு அரளிவிதை டீப் ஃப்ரை செய்து எல்லாவற்றையும் பார்சல் செய்து உங்களுக்கு அனுப்பியிருக்கேன். சாப்பிட்டு எப்படி இருக்குன்னு (உயிரோடிருந்தால்) சொல்லுங்க///


பிளீஸ் செக் தா அட்ரஸ் , யு ஹவ் சென்ட் , நீங்க அனுப்பிய முகவரியை சரிபார்க்கவும் (அப்பாடா தப்பிச்சாச்சு )

மங்குனி அமைச்சர் said...

sarusriraj said...

என்ன ஒரு வில்லதனம் , ஏன் இந்த கொலை வெறி , ஹி ஹி ரொம்ப நல்லா இருக்கு///


சும்மா பொழுது போகல , யாரையாவது போட்டு தள்ளலாம்ன்னுதான்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் மாணிக்கம் இத மன்குனிக்கு சாப்பிட கொடுத்திருந்தா நாங்க நிம்மதியா இருந்திருப்பமே///


ஹி,ஹி,ஹி (மங்கு உசாரு , கொலை முயற்சி நடக்குது )

மங்குனி அமைச்சர் said...

ILLUMINATI said...

யோவ் மங்கு,ரொம்ப நாளா நீ என் கையால சூப் குடிக்கணும்னு கேட்டுகிட்டு இருந்த இல்ல?எப்ப வசதி? :P///


நான் ஊருக்கு போயிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

வீட்டிற்கு எப்ப வரீங்க..டீ ஏற்பாடு செய்துடுவோம்..///


எங்க டீயே அவ்வளோ பவர்புல்லா ????

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

அடுப்பைப் பத்த வைக்காமலே இந்த ப்ரை செய்யலாமா? இல்ல அவன்ல செய்யலாமா?///


உங்க விருப்பம் கும்மி, நேயர்கள் நீங்க எப்படி விரும்புரின்களோ அப்படி செய்துகங்க

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

ராஜபட்ஷே உன்னோட மாமாவா?...
இல்ல ஒரு டவுட்க்கு கேட்டேன்...///


ஆகா கொத்து விட்டு வேடிக்க பாப்பான் போலருக்கே

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...

entry sir///


thank you sir

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

இது எப்படி அம்மைச்ரே!
நீங்க போட்டு டேஸ்டே பண்ணிட்டு தானே எங்களுக்கு கொடுப்பீங்க///


நான் டேஸ்ட் பாத்தா அப்புறம் உங்களுக்கு எப்படி கொடுப்பது ?

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

யப்பா மங்குனி வீட்டுக்கு வந்து போப்பா, அரளிவிதை டீப் பிரை ரெடி செய்து வெச்சிருக்கேன்///


சார் , நீங்க என்னமோ சொல்லவரின்ங்க , பாருங்க என்கிறது சரியா கேட்க மாட்டேங்குது

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் இந்தக் கொலவெறி?//


அது ஒன்னும் இல்லை ப்ளாக் எல்லாம் ரொம்ப அமைதியா இருக்கு அதுதான் ஏதாவது கள்ள போட்டு பாப்போம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அரளிவிதை என்ன அரளிவிதை, அதுல அரளி இல்லாமலே பிரை பண்றவங்க நாங்க!///


சாப்படு பாதிருக்கிகளா ????

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த பிரைய சப்பாத்திக்கு தொட்டுக்கனுமா இல்லா சாதத்துல பிசைஞ்சு சாப்புடனுமா? கொஞ்சம் உடனே பதில் சொன்னீங்கன்னா நல்லது, சட்டியில டீப் பிரை வெந்துக்கிட்டு இருக்கு, பட்டா, வெளியூரு, முத்து, ஜெய்லானி, இலுமி எல்லாரும் விருந்துக்கு வந்துக்கிட்டு இருக்காங்க!///


சப்பாத்திக்கு நல்லாருக்கும் , எல்லாத்தையும் சீக்கிரம் போட்டு தள்ளு பன்னிகுட்டி

மங்குனி அமைச்சர் said...

LK said...

/இந்த பிரைய சப்பாத்திக்கு தொட்டுக்கனுமா இல்லா சாதத்துல பிசைஞ்சு சாப்புடனுமா? கொஞ்சம் உடனே பதில் சொன்னீங்கன்னா நல்லது, சட்டியில டீப் பிரை வெந்துக்கிட்டு இருக்கு, பட்டா, வெளியூரு, முத்து, ஜெய்லானி, இலுமி எல்லாரும் விருந்துக்கு /

ithan saapadee///


அப்படி சொல்லுங்க சார்

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

இப்போ என்ன உன் பிரச்சனை,வீட்டுல உன்ன சமைக்க சொல்லி டார்ச்சர் பண்றாங்க..... அவ்ளோ தானே? அதுக்கு இப்பிடி பதிவு போட்டு உன்ன நீயே தேத்திக்கிற, சரியா?///


எப்படி கரக்ட்டா கண்டுபுடிச்ச ?? உன் வீட்லயும் இதே பிரச்சனைதானா ??

மங்குனி அமைச்சர் said...

ஸாதிகா said...

ஏன்யா..ஏன்யா..இந்த கொலவெறி!!!!///


சும்மா ஜாலியா மேடம்

மங்குனி அமைச்சர் said...

கொஞ்சம் வெளியில போறேன் , மத்தவுங்களுக்கு வந்து பதில் பின்னூட்டம் போடுறேன்

Unknown said...

ஜெய்லானி டிவி ல மனுஷ கறி ஆக்கறத பத்தி ஒரு நிகழ்ச்சி வரப்போவது..
முதல் பலி அனேகமா மன்குனிதான் .

Anonymous said...

Eppadiyellaam yosikkiraangayya.

Room pottu yosippaangalo.

any way sooper.keep it up.

யுக கோபிகா said...

அருமை ...சமையலை சொல்லவில்லை ...பதிவை சொன்னேன் ...

Meerapriyan said...

nalla kolai veri samaiyal kurippu- meerapriyan

மங்குனி அமைச்சர் said...

ஜெயந்தி said...

//விஷம் பாட்டில் - 1
(இது எல்லா தமிழ் பட வீடுகளிலும் இருக்கும )//
அதுவும் விஷம்னு எழுதி ஒரு பாட்டில்ல இருக்கும்.///


கரக்டா சொன்னிங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அரளிவிதை டீப் ப்ரை அருமையாக இருந்தது. சொல்லிக் கொடுத்த கையேந்திபவன் மர்டர் மாணிக்கத்துக்கும் ஒளிபரப்பிய மங்குனி டிவிக்கும் நன்றி!
உங்கள் உதவிக்காக நீங்கள் இங்கே வரும்போது உங்களுக்கு ஸ்பெஷல் வரவேற்பு காத்திருக்கிறது.

இப்படிக்கு
மேல் லோகத்திலிருந்து மீனாகுமாரி.//வெரி குட் இததான் நான் எதிர்பார்த்தேன், அதுக்குள் ஒரே ஆள் காலியா ???

மங்குனி அமைச்சர் said...

சிவா (கல்பாவி) said...

மங்குனி அமைச்சரே நீங்கள் முதலில் அதை வசந்த் அன் கோ முதலாளி போல் சாப்பிட்டு பின் அதன் சுவை எவ்வாறு உள்ளது என்று கூறினால் நன்றாக இருக்கும்///


வசந்த் அன் கோ முதலாளி ஹோட்டலா வச்சிருக்காரு?? ஆனாலும் நீங்க ரொம்ப முன் ஜாக்கிரத

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

எடுத்து வச்சிருக்கேன்.
தேவைப்படலாம்.//

சீரியஸா எதுவும் சொல்லலையே ??? உங்க மெயில் ஐடி சொல்லுங்க. என் மெயில் ஐடி yasinshaji@gmail.com

மங்குனி அமைச்சர் said...

GEETHA ACHAL said...

அரளிவிதை டீப் பரை வித்தியசமான கண்டிப்பாக உயிரை எடுக்கின்ற குறிப்பாக இருக்கின்றது...சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க மங்குனி...//


நான் ஒரு வாரம் விரதம் மேடம் , பச்ச தண்ணி கூட பல்லுல படக்கூடாது

மங்குனி அமைச்சர் said...

Software Engineer said...

கொன்னுடீங்க!///


அப்ப , இப்ப நீங்க ஆவியா வந்து கமன்ட் போட்டிங்களா ???

மங்குனி அமைச்சர் said...

Mythili said...

antha garam masala 1 pkt...??? vithutengala..

Mythili//


ஆகா , ஆமா மேடம் மிஸ் பண்ணின்ட்டன் , மன்னிச்சு சுசுசுசுசு.............

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

அனைத்துமே கடுமையான விசம்!

அட்ரோபை என்னும் மருந்து ஏற்றுவார்கள் விச முறிவுக்கு, அதிக விச தாக்கம் ஏற்பட்டவர்கள் பைத்தியமாக வாய்புண்டு!

எச்சூழ்நிலையிலும் விசம் பக்கம் போயிறாதிங்க நண்பர்களே!//


சரியா சொன்னிக்க வால்ஸ் , அப்படி போலச்சாலும் உள்ள எல்லா பாட்சும் கண்டமாகியிருக்கும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹை இது ரொம்ப நல்லாருக்கே! வாங்க செத்து செத்து வெளையாடுவோம்! மொதல்ல நீங்க சாப்புடுங்க, அப்புறம் நான் சாப்பிடுவேனாம், ரைட்டா?///


ஏன் லேட்டா தான் இந்த யோசனை வந்ததா??? பஸ்ட்டு நீயி ஆபுரம் நானு

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

அமைச்சரை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம்,
அவர் என்னுடன் டின்னெர் சாப்பிட போகிறார்,
என்ன சாப்பாடா?
என்ன சின்ன புள்ள தனமா கேட்டுகிட்டு//


அமைசர் இன்னைக்கு மௌன விரதம் , அதுனால எதுவும் சாபிட மாட்டார்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த பிரைய சப்பாத்திக்கு தொட்டுக்கனுமா இல்லா சாதத்துல பிசைஞ்சு சாப்புடனுமா? கொஞ்சம் உடனே பதில் சொன்னீங்கன்னா நல்லது, சட்டியில டீப் பிரை வெந்துக்கிட்டு இருக்கு, பட்டா, வெளியூரு, முத்து, ஜெய்லானி, இலுமி எல்லாரும் விருந்துக்கு வந்துக்கிட்டு இருக்காங்க!////////நாங்க அத்தனை பெரும் வந்தால் உன்னை அடிச்சு பிரை பண்ணிடுவோம்///


முத்து பஸ்ட்டு இத டேஸ்ட் பண்ணு , அப்புறம் பண்ணிகுட்டிய பாக்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹை இது ரொம்ப நல்லாருக்கே! வாங்க செத்து செத்து வெளையாடுவோம்! மொதல்ல நீங்க சாப்புடுங்க, அப்புறம் நான் சாப்பிடுவேனாம், ரைட்டா?///


ஏன் லேட்டா தான் இந்த யோசனை வந்ததா??? பஸ்ட்டு நீயி ஆபுரம் நானு////


சமைச்சு முடிச்சு சட்டிய எறக்கும்போதுதான் இந்த ஐடியா வந்துச்சு!

மங்குனி அமைச்சர் said...

கண்ணகி said...

உப்பு சரியா இருக்கானு டெஸ்ட் பண்ணிங்களா.?????பார்த்துட்டு சொல்லுங்களேன்...//


மேடம் , இதுக்கு உப்பு எல்லாம் தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம்

மங்குனி அமைச்சர் said...

goma said...

செஞ்சாச்சு .

எப்போ வரீங்க?//


ஹி./ஹி.ஹி, நான் ஒரு வாரம் லீவு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா பிரை பன்ணி கொத்துமல்லி, புதினா எல்லாம் போட்டு சுடசுட ரெடியா இருக்கு, ஆறுவதற்குள்ளே, எல்லாரும் சீக்கிரமா வந்து ஆளுக்கொரு பிளேட் வாங்கிட்டு போங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி 100!

மங்குனி அமைச்சர் said...

இராமசாமி கண்ணண் said...

மங்குனி டீப் பிரை டேஸ்ட் எப்படி இருந்தது :-)//


விருந்தாளிகளுக்கு செஞ்சத நான் சாபுடுறது இல்லைங்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செஞ்சுரி அடித்த மங்கு அவர்களுக்கு அரளிவிதை டீப் பிரை பார்சல்!

மங்குனி அமைச்சர் said...

Mrs.Menagasathia said...

ஐயோ அமைச்சரே எப்படி இப்படிலாம்....சூப்பர்ர் காமெடி!!///


வாங்க , வாங்க மேனகாசாதியா மேடம், நீங்க புது கெஸ்ட்டு அதுனால இது உங்களுக்கு கிடையாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா பிரை பன்ணி கொத்துமல்லி, புதினா எல்லாம் போட்டு சுடசுட ரெடியா இருக்கு, ஆறுவதற்குள்ளே, எல்லாரும் சீக்கிரமா வந்து ஆளுக்கொரு பிளேட் வாங்கிட்டு போங்க!//

கெட்டுப்போவதற்குள் யாரும் வந்து சாப்பிடாவிட்டால், அப்படியே பேக் செய்து மங்கு அவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

மங்குனி அமைச்சர் said...

இளம் தூயவன் said...

ஹி ஹி எங்கேயோ இடிக்கிதே,
அண்ணன் மங்குனி அவர்கள் இதை
சுவைத்து சாப்பிட்டு விட்டு, அதன் ருசியை
அடுத்த தொடர் என்று ஓன்று இருந்தால்
அவற்றில் சுவை பற்றி உங்களுக்கு விளக்கம் அளிப்பார்.///


நீர் ஒருவர் போதுமைய்யா.... நல்லா இரு (என்னை ஏன்யா மாட்டிவ்டுற )

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

மங்கு ஜி கோபம் எதா இருந்தா பேசி தீர்குவோம் எதுக்கு இந்த கொலை வெறி ...???//நீங்க தான் குட் பிரண்டு மேடம்

மங்குனி அமைச்சர் said...

நசரேயன் said...

அமைச்சரே ஆன்லைன் டெலிவரி வசதி இருக்கா?///


உங்களுக்கு அனுப்பி இருக்கேன் வந்திடும்

மங்குனி அமைச்சர் said...

abul bazar/அபுல் பசர் said...

யார் மீது உள்ள கோபமோ தெரிய வில்லை. கொலை வெறி தாக்குதலைவிட கொடுமையா இருக்கிறது.
இதை மங்குனி அமைச்சரைவிட யாரும் இவ்வளவு சிறப்பாக செய்யமுடியாது.
நல்ல பதிவு.///


ரொம்ப ரொம்ப நன்றி அபுல் பசர் சார்

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

வந்துட்டேன்!!!!!

ஆனா பயமா கீது மங்கு! யாரும் பார்த்துட போராகலோன்னு. உளவு துறை வரை மேட்டர் தெரிந்து, மத்திய மாநில அமைச்சரவை கூட்டத்தை எல்லாம் ஒத்தி வைத்து விட்டு, நம்ம(???)குஷ்புவையும் அழைச்சிகிட்டு எல்லாரும் சாப்பிட வாராகளாம். வா நாம முந்திக்குவோம்!

அட இன்னாபா இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு. பவர் கட்டுல செத்ததுக்கு அப்புறம் டேஸ்ட் எப்படி தெரியும். அதானே!///


வாப்பா வா ??? உன்ன நெனச்சா கண்ணுல தண்ணிவருது எவ்ளோ நல்லவன் நீ

மங்குனி அமைச்சர் said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அசத்தல் சமையல் மங்குனி செத்து ,செத்து ரசித்தேன்///அப்போ கமண்ட்ஸ் போட்டது ஆவியா??????

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//சட்டியில டீப் பிரை வெந்துக்கிட்டு இருக்கு, பட்டா, வெளியூரு, முத்து, ஜெய்லானி, இலுமி எல்லாரும் விருந்துக்கு வந்துக்கிட்டு இருக்காங்க! //

இன்னைக்கு விரதம் நான் எதுவும் சாப்பிடுவது இல்லை..புரோகிராம் கேன்ஷல்...

எல்லாத்தையும் நீயே சாப்பிடு மச்சி. நாளைக்கு பாக்கலாம்..///அதெல்லாம் தப்பிக்க முடியாது

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

ஜெய்லானி டிவி ல மனுஷ கறி ஆக்கறத பத்தி ஒரு நிகழ்ச்சி வரப்போவது..
முதல் பலி அனேகமா மன்குனிதான் .///


நான் என்னா சார் பாவம் பண்ணேன் , என் மேல ஏன் இந்த கோபம்

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

Eppadiyellaam yosikkiraangayya.

Room pottu yosippaangalo.

any way sooper.keep it up.///


ரொம்ப நன்றி , இனிமே உங்க பேரோட போடுங்க ப்ளீஸ்

மங்குனி அமைச்சர் said...

யுக கோபிகா said...

அருமை ...சமையலை சொல்லவில்லை ...பதிவை சொன்னேன் ...///எங்கயோ தப்பிக்க போற மாதிரி தெரியுது ????

மங்குனி அமைச்சர் said...

Meerapriyan said...

nalla kolai veri samaiyal kurippu- meerapriyan//


வாங்க வாங்க, ரொம்ப நன்றி மீராபிரியன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன் லேட்டா தான் இந்த யோசனை வந்ததா??? பஸ்ட்டு நீயி ஆபுரம் நானு////


சமைச்சு முடிச்சு சட்டிய எறக்கும்போதுதான் இந்த ஐடியா வந்துச்சு!///


சொல்லிருந்தா நான் பார்சல் அனுபிருப்பேன் , என்கிட்ட ரெடியா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி 100!///


அடப்பாவி வட உனக்கா >?? எங்க இருந்த ??

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செஞ்சுரி அடித்த மங்கு அவர்களுக்கு அரளிவிதை டீப் பிரை பார்சல்!//


ங்கொய்யாலே சென்சுரி நீதான் அடிச்ச , பார்சல் உனக்கு தான்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா பிரை பன்ணி கொத்துமல்லி, புதினா எல்லாம் போட்டு சுடசுட ரெடியா இருக்கு, ஆறுவதற்குள்ளே, எல்லாரும் சீக்கிரமா வந்து ஆளுக்கொரு பிளேட் வாங்கிட்டு போங்க!//

கெட்டுப்போவதற்குள் யாரும் வந்து சாப்பிடாவிட்டால், அப்படியே பேக் செய்து மங்கு அவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!//


அதுதான் மங்குனி அமைசர் காணாமல் போயிட்டாரே , இப்ப என்னா செய்விங்க , இப்ப என்னா செய்விங்க

Jey said...

யோவ், என்னையா, ஆரிப்போன ஐட்டமா இருக்கு, இன்னும் புதுசசரக்க கொண்டுவரலயா?..

Jey said...

யோவ், என்னையா, ஆரிப்போன ஐட்டமா இருக்கு, இன்னும் புதுசசரக்க கொண்டுவரலயா?..

Unknown said...

அமைச்சரே !
very good thanks for
u r reciepe sir ,
நீங்க திடிர்னு வந்தால்
என்ன செய்வது என்று
நினைத்தேன் நல்ல
யோசனை இதையே
செய்துவிடவேண்டியதுதான் ,

எப்போ இந்த பக்கம் வருவீங்க
இப்ப தான் தெரியுது அன்று ஏன்
உங்க மனைவி டைவர்ஸ்
கேட்டாங்க என்று {பாவம் அவுஹ}.

Unknown said...

கொன்னுட்டீங்க போங்க.

Porkodi (பொற்கொடி) said...

மங்குனி பெரீய்ய்ய சமையல் நிபுணர் நீங்கன்னு புரிஞ்சுடுச்சு.. :)

தமிழன்-கோபி said...

இதை பார்த்தால் நகைச்சுவைக்கு எழுதினா மாதிரி இல்லியே ...யாரையோ சாவடிகனும்னு ஒரு கொலை வெறியோட எழுதினா மாதிரில இருக்கு...