ஏற்கனவே இங்க பலபேரு பைத்தியம் புடிச்சு பாயபிராண்டிகிட்டு இருக்கான் , இதுல தமிழ்மணம் வேற கைல கொள்ளிகட்டைய கொடுத்து தலையசொரிய சொல்றாங்க . அதாங்க .................
கடந்த ஏழு நாட்களில் முதல் 20 இடம் பெற்ற வலைப்பதிவுகளின் பட்டியல்
ஃபிரண்டுக்கு லவ் லெட்டர் குடுக்கப்போயி , அந்த பிகர் நமக்கே உஷாரான கதையா(அட......... பழமொழி மங்கு பின்றடா) எதார்த்தமா போனவாரம் சீரியஸ் மேட்டர் நடக்க நம்மள தூக்கி ரெண்டாவது பிளேஸ்ல வைக்கக்கூடிய அசம்பாவிதம் நடந்து போச்சு . நானெல்லாம் காமடி பீசு சார் , அந்த அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லைங்க சார் .............. (மங்கு பீ கேர்புல் மறுபடியும் இந்த மாதிரி அசம்பாவிதம் நடக்காம பாத்துக்க )
///இடைச்செருகல் - இவ்ளோ பெரிய அங்கீகாரம் கொடுத்த தமிழ்மணத்திற்கு ரொம்ப நன்றி ////
நம்ம பன்னிகுட்டி ராமசாமி 24 மணிநேரமும் 365 நாளும் சிஸ்டம் முன்னாடியே தான் இருக்கான் , அவன் எப்ப சாப்புடுறான் எப்ப தூங்குறான்னு யாருக்குமே தெரியல . சங்கர் கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா ரெண்டு கை பிட்பன்னிருப்பான் போல .....................
போனவார சீரியஸ் பதிவா பாத்துட்டு நம்ம டெர்ரர் பாண்டி வேற
கைல ரெண்டு ஆள் உயர வீச்சு அருவாளோட "அவனுக்கு என்கையாலதான் சாவுன்னு" கொலவெறியோட நம்மள தேடிக்கிட்டு இருககானாம் .
சரி இப்ப என்ன பண்ணலாம்?
தமிழ்மணம் செய்யிறது சரியா ? தவறா ?
சரி என்பவர்கள் பாசிடிவ் ஓட்டும்
தவறு என்....................
ஐயோ...... , ஐயையோ...... , ஐயோ .............டேய் நிறுத்துங்கடா , நிறுத்துங்கடா .............. ஸ்டாப் இட் ..........
எவன்டா பேசிகிட்டு இருக்கும்போது அடிக்கிறது , பிச்சுபோடுவேன் பிச்சு , பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ,
சின்னப்புள்ளத்தனமா இருக்கு ...............ஒரு புள்ளபூச்சிய போட்டு அடிக்கிறிங்க ....அப்புறம் கொலகேசுல உள்ள போயிடுவிங்க ஜாக்கிரத ...............நான்தான் சொல்றன்ல இனிமே அந்த அசம்பாவிதம் நடக்காதுன்னு ......

"அவன நிறுத்தச்சொல் நாள் நான் நிறுத்துறேன்னு "