எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, September 2, 2013

யப்பா சாமிகளா blog's பக்கம் இன்னும் ஒரு வாரத்துக்கு வந்துடாதிங்க :-)))

எல்லா பயபுள்ளைகளும் நேத்து சென்னையில் நடந்த பதிவர்கள் சந்திப்ப பத்தியே பதிவு/போட்டோ  போட்டு சாவடிப்பாணுக :) :) :)

ஜப்பானுல இருந்து ஜாக்கிசான் வந்தாக , அமெரிக்காவுல இருந்து மைகேல் ஜாக்ஸன் வந்தாக , ஆப்கானிஸ்தான்ல இருந்து ஒசாமா பின் லேடன் வந்தாக மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்தாகன்னு ஆரம்பிச்சு ... கக்கா உச்சா போனதில இருந்து , கைகழுவாம சாப்பிட்டது எல்லாத்தையும் போட்டோவோட போட்டு உயிரை வாங்கிடுவாங்க...... 

டிஸ்கி : புதிய பதிவர், பழைய பதிவர் பெரிய்ய அப்பாடக்கர் பதிவர்ஸ் அப்படின்னு எந்த வேற்றுமையும் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்தி மிகச்சிறப்பாக பதிவர்கள் சந்திப்பு நடந்து முடிந்ததாம்., ரொம்ப சந்தோசம் ,இது மிக மிக நல்ல விஷயம்.....

இப்படி சமமாக நடத்துவது புடிக்காமலே லுக்கிலக் , சாதிஆ என்ற இரண்டு அப்பாடக்க வெங்காய பதிவர்கள் வரவில்லையாம்...... ரொம்ப நல்லதா போச்சு..... கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்........

:-)))))

10 comments:

Manimaran said...

அது எப்படி பாஸ்...திட்டுற மாதிரி திட்டி கடைசில நல்ல விசயம்னு முடிச்சிருக்கீங்க...பலே..

மாதேவி said...

ஹா....ஹா.....

Unknown said...

அவ்வ்வ்வ்

BABA said...

பதிவர் திருவிழா தொடங்க சிறிது கால தாமதமாகியது. யாரேனும் அமைச்சர் வருவதாக இருந்தால் தான் விழா தொடங்க்க காலதாமதமாகும். நான் கூட நம்ம மங்குனி அமைச்சர் தான் வருகையினால் கால தாமதமாகின்றதோ என்று எண்ணி மங்குனி அமைச்சரை எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

அநியாயங்கள் பாலாஜி

வெங்கட் said...

மங்கு... இந்த பதிவு தமிழ்கோவணத்துல இருக்கே..

எப்படி..? எப்படி..?

ப.கந்தசாமி said...

உங்கள் வாக்கு பொய்த்துப் போகக் கூடாதென்பதற்காக நானும் ஒரு பதிவு போட்டுவிட்டேன். உங்களுக்காகத்தான். உங்களுக்காகவேதான். சந்தேகம் வேண்டாம்.

http://swamysmusings.blogspot.com/2013/09/blog-post.html

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பின்ன எதுக்கு சார் ப்ளாக் இருக்கு. யாரும் வராதீங்கன்னு சொன்னா விட்டுவமா என்ன? வந்த நாங்களே படிச்சிக்குவோம். ஹிஹிஹி
மங்குனி அமைச்சரே பொறாமைப் படாதீர்கள்! நீங்களும் வந்திருந்தால் ஒரு பதிவு தேத்தி இருக்கலாம்.

Unknown said...

athisa present!!

மர்மயோகி said...

யோவ் ஒருவாரம்தானே சொல்லி இருந்தே...ஒரு மாசம் ஆச்சு..இந்த பக்கமே காணோம் ?

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்