எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, January 18, 2012

ஒய் திஸ் கொலைவெறி

நான் ஒரு முட்டாளுங்க 
ரொம்ப நல்லா படிச்சவுங்க 
நாலுபேரு சொன்னாங்க 
நான் ஒரு முட்டாளுங்க ........


அட நம்ம ரிங் டோன் சார் ,
(ஜூனியர் மங்கு மைன்ட் வாய்ஸ்  உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டாடி ) 

பொங்கல் அன்னைக்கு காலைல போன் அடிச்சது ,போன்ல நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட் ......

"ஹலோ ஹேப்பி பொங்கல் வெங்கட்  "

"ஹி,ஹி,ஹி...தேங்க்ஸ் , உங்களுக்கு நான் நாளைக்கு போன்பண்ணி  பொங்கல் வாழ்த்து சொல்லுறேன் மங்கு "

"ஏன்? " 

"நாளைக்கு தான் மாட்டுப்பொங்கல் அதான் "
(உஸ்ஸ் ...... இதுக்கு தான் படிச்ச பயலுககூட சேராதேன்னு எங்கப்பா அப்பவே சொன்னார் )

"சரி , சரி ..விசயத்துக்கு வாங்க "

"ஒன்னும் இல்லை மங்கு , எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு அரசமரம் இருக்கு , அதோட வேர் வந்து எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர டேமேஜ் பண்ணுது , வேர
கட்பன்னவும் மனசு வரல , உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன் "

" என்னது வேர்  வந்து சுவர டேமேஜ் பண்ணுதா ? இம்மம்ம்ம் ...... பேசாம ஒரு நாலடி குழிதோண்டி அதுக்குள்ளே ஒரு TAKE  DIVERSION அப்படின்னு ஒரு போர்டு வச்சுப்பாருங்களேன் "

"என்னது?"

"அப்படியும் கேக்கலைன்ன   NO ENTRY    அப்படின்னு வைங்க "

" அடிங் ...... ங்கொய்யாலே , பன்னாட, பரதேசி ,  டோமரு , டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம்,  கேப்மாரி,  பொறம்போக்கு, பேமானி ,மொள்ளமாரி , முடிச்சவிக்கி , கஸ்மாலம் , பாடு , சாவுகிராக்கி ,நன்னாரி  நாதாரி நாயே ............. "

" அய்யோ ஸ்டாப் , ஸ்டாப் ..... நீங்க டீசன்ட்டான பதிவர் இப்படியெல்லாம் திட்டக்கூடாது வெங்கட் "

"ஓ..... டென்சன்ல மறந்துட்டேன் ,   ஸ்டுபிட் , பூல் , நான்சென்ஸ் ...... இருடா எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நேர்ல வந்து உன்னைய  வாயிலேயே வெட்டுறேன் "

நல்லது சொன்னா தப்பாய்யா ??? 

அவனுகளா போன் பன்றாணுக, கேள்வி கேக்குரானுக, பதில்சொன்னா நேர்ல வந்து வாயிலேயே வெட்டுவேங்கிராணுக   , 

நன்றிகெட்ட உலகமடா  மங்கு , பீ கேர்புல் .....

27 comments:

Madhavan Srinivasagopalan said...

// "Take Diversion"
"No Entry" //

அதுக்கு இங்கிலீஷ் தெரியாதோ என்னவோ..
தமிழ் நாட்டு (மர)கட்டைதானா..!

மங்குனி அமைச்சர் said...

அதுக்கு இங்கிலீஷ் தெரியாதோ என்னவோ..
தமிழ் நாட்டு (மர)கட்டைதானா..!///

இந்த பாயின்ட்ட நான் யோசிக்கவே இல்லையே ? ஒரு வேலை வெங்கட்டுக்கு இங்கிலீசு தெரியாததால என்னை திட்டி இருப்பாரோ ? :-)

முத்தரசு said...

அறிவுரை..........வேணும் வேணும் நல்லா வேணும்.

வெங்கட் said...

// அடிங் ...... ங்கொய்யாலே , பன்னாட, பரதேசி ,
டோமரு , டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம்,
கேப்மாரி, பொறம்போக்கு, பேமானி ,மொள்ளமாரி ,
முடிச்சவிக்கி , கஸ்மாலம் , பாடு , சாவுகிராக்கி ,
நன்னாரி நாதாரி நாயே //

நல்லவேளை நான் திட்னதுல
பாதியோட நிறுத்திகிட்டீரு..

அப்புறம் நம்ம இமேஜ் என்னாகிறது.?!

பெசொவி said...

hihi!

Yoga.S. said...

வணக்கம் மினிஸ்டர்(அமைச்சர் அப்புடின்னா,அதானே?)சார்!////எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு அரசமரம் இருக்கு,அதோட வேர் வந்து எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர டேமேஜ் பண்ணுது.////சுவத்தை இடிச்சுடுங்க!புராப்ளம் சோல்வ்!!!!!!அரசமரம் நம்மதுதான்னு சொல்லிக்குங்க!!!!!!!!!!!

இந்திரா said...

நடுவுல அடிக்கடி காணாம போயிட்றீங்களே..

அப்புறம் இந்தப் பதிவு... ஒய் திஸ் கொலவெறி மங்கு????

மர்மயோகி said...

ஒய் திஸ் கொலைவெரி மங்க்ஸ்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு அருமை... தொடரவும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
// அடிங் ...... ங்கொய்யாலே , பன்னாட, பரதேசி ,
டோமரு , டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம்,
கேப்மாரி, பொறம்போக்கு, பேமானி ,மொள்ளமாரி ,
முடிச்சவிக்கி , கஸ்மாலம் , பாடு , சாவுகிராக்கி ,
நன்னாரி நாதாரி நாயே //

நல்லவேளை நான் திட்னதுல
பாதியோட நிறுத்திகிட்டீரு..

அப்புறம் நம்ம இமேஜ் என்னாகிறது.?!//////

நல்ல ஸ்டூடியோவா போயி எடுத்துக்கிறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இதுக்கு தான் படிச்ச பயலுககூட சேராதேன்னு எங்கப்பா அப்பவே சொன்னார் /////

வெங்கட்டு படிச்சிருக்காரா? எத?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஒன்னும் இல்லை மங்கு , எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு அரசமரம் இருக்கு , அதோட வேர் வந்து எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர டேமேஜ் பண்ணுது , வேரகட்பன்னவும் மனசு வரல , உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன் "/////

இது ஒண்ணும் பெரிய விஷயமில்ல வெங்கட், பக்கத்துலயே ஒரு இன்னொரு மரம் வெச்சி, அதுல அரசின்னு போர்டு வெச்சிட்டீங்கன்னா, அது அந்தப்பக்கமா போய்டும்......

எஸ்.கே said...

போன ஜென்மத்தில் ட்ராபிக் கான்ஸ்டபிளா இருந்திருப்பாரோ?:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////" அய்யோ ஸ்டாப் , ஸ்டாப் ..... நீங்க டீசன்ட்டான பதிவர் இப்படியெல்லாம் திட்டக்கூடாது வெங்கட் "/////

வெங்கட்டா இப்படி திட்டுனாரு? அவரு ரொம்ப நல்ல மாதிரியாச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எதுக்கும் காம்பவுண்ட் சுவரை மரத்த சுத்தி எடுக்கலாம்.... நிலமும் கிடைக்கும், மரமும் கிடைக்கும்...!

ஹாலிவுட்ரசிகன் said...

நீங்க ஒரு விலேஜ் விஞ்ஞானிங்கறது வெங்கட்க்கு தெரியல. நீங்க அதையெல்லாம் கணக்குல எடுக்காதீங்க.

ஹேமா said...

**" அடிங் ...... ங்கொய்யாலே , பன்னாட, பரதேசி , டோமரு , டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம், கேப்மாரி, பொறம்போக்கு, பேமானி ,மொள்ளமாரி , முடிச்சவிக்கி , கஸ்மாலம் , பாடு , சாவுகிராக்கி ,நன்னாரி நாதாரி நாயே ............. "**
அட...அட தமிழ் தமிழ்...மணக்குது அமைச்சரே !

நாய் நக்ஸ் said...

Arasa maram pakkathula
neem tree vachittu
temple aakkuna....
Nalla varumanam
kidaikkum-la.....???????????

Ithukku than ena mathiri
arivali kitta idea
kakkanum kirathu......

Adutha vatti venkat
phone panna
enakku panna sollunga......

Mohamed Faaique said...

///அப்புறம் நம்ம இமேஜ் என்னாகிறது.?!//////

///நல்ல ஸ்டூடியோவா போயி எடுத்துக்கிறது?///

ஸ்டூடியோ போனாலும் நல்லா வருமா???

ஆமினா said...

நல்ல ஐடியா தானே சொல்லியிருக்கீங்க?? ஏன் திட்டுனாராம்?? :-)

குறையொன்றுமில்லை. said...

திட்டுரத்துக்கு தமிழ்லயும் இங்க்லீஷிலும் இவ்வளவு வார்த்தைகளா இருக்கு?

பித்தனின் வாக்கு said...

////இதுக்கு தான் படிச்ச பயலுககூட சேராதேன்னு எங்கப்பா அப்பவே சொன்னார் /////

//வெங்கட்டு படிச்சிருக்காரா? எத?//

en blog la kanama pona antha saroja devi pusthakama?.

ஜெய்லானி said...

திட்டுனது இவ்வளவு நினைவு இருக்கா..??? அப்போ தெளிய வச்சு தெளிய வச்சுதான் திட்டனும் :-)))

ராஜி said...

ஒரு வேளை டேக் டைவர்சன் போர்டும், நோ எண்ட்ரி போர்டும் எப்படி வைக்குறதுன்னு வெங்கட் சாருக்கு தெரியலியோ

geeyar said...

டேய் மங்கு இது பட்டிக்காட்டான் ஜெய் எழுதிய பழைய பதிவு (http://pattikattaan.blogspot.com/2010/07/blog-post_11.html). அதை கூட காப்பி அடிப்பதா.

N.H. Narasimma Prasad said...

என்ன ஒரு கொலைவெறி உங்க மேல?

MARI The Great said...

நல்ல ஐடியா தானே.. கேட்டுட்டு ஏன் டென்சன் ஆனாரு .?