எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Sunday, February 28, 2010

கிரிக்கெட் எனும் அசுரன்

1980 களில் மிக மெல்ல நகரம் அல்லாத ஊர்களில் நுழைந்தது, டிவி வந்தபின் அதன் பிடியை மெல்ல மெல்ல இறுக்கியது .
1987 உலக கோப்பைக்கு பின் அதன் அசுர பிடியில் பல நூற்றாண்டு காலங்களாக விளையாடிய விளையாட்டுகள் அனைத்தையும் கடந்த 30 ஆண்டுகளில் அழித்துவிட்டது . அதில் எனக்கு தெரிந்த நான் விளையாடிய சில ,,,,,,,,,
கீந்து கம்பு - இது ஆளுக்கு ஒரு 5 அடி நீள குச்சிய வச்சுக்கிட்டு குரூபா விளையாடுவது
கோலி குண்டு - இதில் பலவகைகள் உண்டு . பேந்தா , நாலு கோடு , மூணு குழி அப்புறம் டோனி (நம்ம கேப்டன் இல்லைங்க) ,இது முடிவே இல்லாதது நமக்கு நேரமாகி விட்டால் நிருதிக்கொள்லாம்.
பம்பரம் - இதிலும் மூன்று நான்கு வகை உண்டு
கபடி - நாங்கள் தினமும் விளையாடியது . இன்று டோர்னமென்ட் விளையாட்டாகி விட்டது
நொண்டி - இதன் ஒரு வகையை ஆண்களும் விளையாடலாம்
கிட்டிபுள்ள - அது தாங்க கில்லி
சாப்பாகல்லு - பட்டையான கல் அல்லது இரும்பு சாப்பா வைத்து விளையாடுவது. இதற்கு புளியங்கொட்டை ரொம்ப முக்கியம் .
ஐஸ் ஒன் - ஒழிந்து விளையாடுவது (எல்லோருக்கு தெரிந்ததுதான்)
எறிபந்து - சிறிய ரப்பர் பந்தை வைத்து விளையாடுவது (ஊர் திருவிழா காலங்களில் மிக அதிகமாக விளையாடுவோம் )
டயர் வண்டி - சைக்கிள் டயர் அல்லது ரிம் வைத்து சிறு குச்சியால் தள்ளி விளையாடுவது
கண்ணாமூச்சு - எல்லோருக்கும் தெரியும் .
இவை அனைத்தையும் இப்போது எங்கே ????????????????????????????

ஓகே இப்ப நம்ம மேட்டர்க்கு வருவோம்மொக்க போடுவது எப்படி?இத பத்தி நீங்க படிக்கணும்னா ஆஸ்த்ரேலியாவில் உள்ள எல்டர் பிரதர் யுனிவெர்சிட்டி-ல் (அதான்ங்க அண்ணா யுனிவெர்சிட்டி) டூ இயர்ஸ் கோர்ஸ் இருக்கு (வெளியூர்காரன் : ஆஸ்த்ரேலியாவில் அண்ணா யுனிவேர்சிட்யா ஆஹா வந்துட்டாய கிருகதுருவம் புடிச்சவன் ) , அந்த யுனிவெர்சிட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட் காலை ப்ரேக் பாஸ்ட் சாப்பிடனும் மதியம் லஞ்ச் சாப்பிடனும் அப்புறம் நைட் சரகடிக்காம சாப்பிட விடமாட்டானுக. இவ்வளவு கஷ்டப்பட்டு தான் நான் படிச்சேன் . உங்க சொந்த காசுல யாரும் போய் படிக்காதிங்க (என்னது நானா ஹி ஹி ஹி...............) மொத்தம் 23 கோடி செலவாகும் (ரெட்டைவால்ஸ் : நம்ம கஜானாவில் திருடிய ஆள கண்டுபுடிசிடண்டா )
பட்டாப்பட்டி said : விசயத்துக்கு வாடா டோமரு

சரி, சரி இப்ப மொக்க போடனும்னா முதல்ல ஒரு ஒத்த கொம்பு போட்டுக்க அப்புறம் போட்டுக்க அப்புறம் துனகாலு போட்டுக்க அப்புறம் போட்டு மேல புள்ளி வச்சுக்கோ கடைசியா ஒரு போடு , இப்ப படிச்சு பாரு "மொக்க " சரியா
டிஸ்கி : கோபத்தில் உங்கள் மானிடரை (அட கம்ப்யுடர் மானிடர சொன்னேன் ) ஒடச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல .

43 comments:

ஜெய்லானி said...

மங்கு ரெண்டு நாள் லேட்டு

ஜெய்லானி said...

//பேந்தா//

அப்புடின்னா என்ன மங்கு ?, எனக்கு முழி தான் தெரியும்.

ஜெய்லானி said...

//கீந்து கம்பு - இது ஆளுக்கு ஒரு 5 அடி நீள குச்சிய வச்சுக்கிட்டு குரூபா விளையாடுவது//

5 அடி குச்சி வச்சி மீன் புடிக்கவா ?

ஜெய்லானி said...

//பம்பரம் - இதிலும் மூன்று நான்கு வகை உண்டு//

1.ஆனி வச்சது
2.ஆனி வைக்காத்து
3.சாட்டை உள்ளது
4.சாட்டை இல்லாத்து.

ஜெய்லானி said...

//மொக்க போடுவது எப்படி?//

இப்ப போடுவது என்னவாம் ?

ஜெய்லானி said...

//மொத்தம் 23 கோடி செலவாகும் //

ஈரான் பணமா? ரொம்ப கம்மியா இருக்கே.இல்ல இந்தோனேஷியா பணமா ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. மங்குனி..

நீயும் , பாலாவும் ஒண்ணுதான்யா..
அந்தாளு , ' நான் கடவுள்'ல மூணு வருசமா எடுக்கறேனு சொல்லிட்டு
, போட்டாம் பாரு ஒரு அணுகுண்ட.

நீ அந்தாளுக்கும் மிஞ்சிட்டய்யா..

ஒழுக்கமா பதிவப் போடு..
இல்ல மகளிர் அணி அனுப்பி , ஒரு சு. சாமிக்கு முன்னாடி ஆடின ஆட்டத்த
இன்னொருமுறை ஆட வேண்டி வரும்..

ஜெய்லானி said...

//ஒழுக்கமா பதிவப் போடு..
இல்ல மகளிர் அணி அனுப்பி , ஒரு சு. சாமிக்கு முன்னாடி ஆடின ஆட்டத்த
இன்னொருமுறை ஆட வேண்டி வரும்//

ஆமா ஆமா .

ஜெய்லானி said...

/எலேய் மங்குனி எவனையும் மதிச்சு கூப்புடாதலே...என்னாலே எங்க கூட சேர்ந்துகிட்டு இன்னும் இந்த மாதிரி தப்ப எல்லாம் பண்ற...நீ சர்வாதிகார கூட்டத்துல ஒருதன்லே...!//

இப்பபோய் பாருமய்யா? அங்க ? இனி இப்டி கூப்பிடாது நா கேரண்டி.. மங்கு வாய்யா வெளியே மப்பு போதும்..கொய்யால இனி கூப்பிடுவ .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் மங்குனி..
" கோலி குண்டு "
அதைய வெச்சே , 10 பதிவப் போடலாமையா..

நி சும்மா ஒரே வரில முடிச்சுட்ட..
ஏன் .. ஏதாவது விருதுக்கு ரெடி ஆகிறாயோ?

DREAMER said...

அமைச்சரே,
சபைக்குக்கு முதல் முறையாக வருகிறேன். சபை நல்லாத்தான் போயிட்டிருக்கு... வாழ்த்துக்கள்.

-
DREAMER

சைவகொத்துப்பரோட்டா said...

உண்மைதான் அமைச்சரே, கிரிக்கெட் என்னும் அசுரன், நம்ம தேசிய விளையாட்டையும்
அழித்து விட்டான்.

settaikkaran said...

அமைச்சர் செமத்தியான மூடுலே இருப்பாரு போலிருக்கு! மன்னர்களே ஜாக்கிரதை!

Unknown said...

மொக்க போடுவது எப்படி என்பதைப் படித்தேன், சிலாகித்தேன்.

உங்களுக்கு டாக்டர் பட்டம் யாரும் இன்னும் வழங்கவில்லையா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@முகிலன் said...
@மங்குனி

மொக்க போடுவது எப்படி என்பதைப் படித்தேன், சிலாகித்தேன்.
உங்களுக்கு டாக்டர் பட்டம் யாரும் இன்னும் வழங்கவில்லையா?
//

ஏன்.. நான் இருக்கிறேன்..

அடுத்த வாரம் , உமக்கு , டாக்டர் பட்டம் வழங்க பட்டாபட்டி
முடிவு செய்துள்ளார்..
எனவே , இந்த கமென்ஸ் கிடைத்ததும், உடனடியாக
பட்டாபட்டிக்கு ரூ 50,000 காசோலை அனுப்பி வைக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் .. இருக்கையா..
இல்ல பதிவே வேண்டாமுனு போயிட்டையா..

ஏதாவது பதில் சொல்லு...

ஜெய்லானி said...

///பட்டாபட்டி.. said...யோவ் .. இருக்கையா..
இல்ல பதிவே வேண்டாமுனு போயிட்டையா..
ஏதாவது பதில் சொல்லு..//

பட்டு, நம்ம மங்கு பாவம். என்ன அடிச்சாலும் தாங்குது. அதுவும் வாலண்டியரா கூப்பிட்டு. சீக்கிரம் ஒரு போஸ்ட் குடுய்யா!!

மங்குனி அமைச்சர் said...

//DREAMER said...
அமைச்சரே,
சபைக்குக்கு முதல் முறையாக வருகிறேன். சபை நல்லாத்தான் போயிட்டிருக்கு... வாழ்த்துக்கள்.//

வருகைக்கு நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...
அமைச்சர் செமத்தியான மூடுலே இருப்பாரு போலிருக்கு! மன்னர்களே ஜாக்கிரதை!//

நன்றி சார், மன்னர்களே பி கேர் புல் (யோவ் பட்டா அந்த புல் இல்லையா )

மங்குனி அமைச்சர் said...

//முகிலன் said...
மொக்க போடுவது எப்படி என்பதைப் படித்தேன், சிலாகித்தேன்.

உங்களுக்கு டாக்டர் பட்டம் யாரும் இன்னும் வழங்கவில்லையா?//

இவனுக ஒழுங்கா சம்பளமே தரமாட்ட்ராணுக , பட்டம்லா எங்க ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்..
நான் போட்ட பின்னூட்டத்துக்கு , எங்கேயா மறுமொழி?..

பித்தனின் வாக்கு said...

இதில் சொன்ன அத்தனை விளையாட்டும் நானும் விளையாடி இருக்கின்றேன். சப்பா கல்லு நாங்கள் ஜான் கல் விளையாட்டு என்று சொல்வேம். ஒன்பதாம் வகுப்பில் வென்ற உலககோப்பை எங்களின் விளையாட்டை அப்படியே திசை திருப்பி முள்ளிக்குச்சி ஸ்டெம்பும், டிப்பர் பலகை பேட்டும், சைக்கிள் டியூப் பந்துமா அலைய விட்டது. அதுக்கு அப்புறம் ஜோர்னல், டிவிசனல் லெவல் வரைக்கும் கிரிக்கெட் பிளேயர் ஆனது தனிக்கதை.

எல்டர் பிரதர் யுனிவெர்சிட்டி, அப்புறம் மொக்க ஜடியா பிரமாதம் நல்லா சிரிக்க வைத்தாய் மங்குனி நீர் அமைச்சர் இல்லை விகடகவி. நன்றி.

அண்ணாமலையான் said...

அப்பாம்மா வெளாட்டுலாம் இதுல வராதா அமைச்சரே?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@அண்ணாமலையான் said...
அப்பாம்மா வெளாட்டுலாம் இதுல வராதா அமைச்சரே?
//

அப்படி கேளுங்க அண்ணாமலை சார்..
அமைச்சர் வேலைய விட்டுவ்ட்டு , என்னோட ப்ளாக்ல வந்து அலும்பு பண்ணிட்டு இருக்குது..

மங்குனி அமைச்சர் said...

//அண்ணாமலையான் said...
அப்பாம்மா வெளாட்டுலாம் இதுல வராதா அமைச்சரே?//

சார் எனக்கு கெரகம் சரியில்ல அது நால உனக்கு இந்த மாதிரி பல சோதனைகள்(கேள்விகள் ) வரும்னு ஏற்கனவே நம்ம காரமட சோசியர் சொல்லிருக்கார் சார். அதுக்கு பரிகாரமா சத்யம் தியேட்டர் வாசல்ல நின்னு ஒரு வாரம் பிச்சை எடுக்க சொல்லிருக்கார்

பனித்துளி சங்கர் said...

அமைச்சரே ! உங்களை புகழ்ந்து பாடி பரிசு பெற்று செல்ல புலவர் பாணப்பத்திர ஒணாண்டி வந்திருக்கிறார் ...............

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@மங்குனி
யோவ்.. காரமடை ஜோசியர் சொன்னா பலிக்குமையா.
எதுக்கும், ஒரு மாசம் பிச்சை எடுத்துப் பாரு..

( பட்டாபட்டி.உனக்கு. வாழ்க்கையில இது மாறி ஒரு சான்ஸ்
கிடைக்காது.. போட்றா , சென்னைக்கு ஒரு டிக்கெட்ட..
போயி , கண் குளிர பார்த்துட்டு வா..)

Asiya Omar said...

மொக்கைங்கிறது இவ்வளவு தானா? சரி போட்டுட்டா போச்சு,ப்ளாகில் வந்து நான் தெரிந்துகொண்ட புது வார்த்தைங்க,கடைசி வரை அர்த்தம் தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தால் பெரிய மொக்கை போட்டுட்டீங்க.கண்ணாமூச்சி சொன்ன நீங்க,தாயம்,பல்லாங்குழி,பாண்டி(அது தாஙக் எங்க ஊரில நொண்டி)சோவின்னு இன்னும் நினைவிற்கு வரமாட்டேங்குதே,காசா பணமா சேர்த்துக்கோங்க.

மங்குனி அமைச்சர் said...

//பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
அமைச்சரே ! உங்களை புகழ்ந்து பாடி பரிசு பெற்று செல்ல புலவர் பாணப்பத்திர ஒணாண்டி வந்திருக்கிறார் ...............//

வருகைக்கு நன்றி சார்
வரட்டும் வரட்டும் , நல்ல ஹிந்தி பாட்டா பாடச்சொல்லுங்க (அப்பத்தான் எனக்கு புரியாது )

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...
மொக்கைங்கிறது இவ்வளவு தானா? சரி போட்டுட்டா போச்சு,ப்ளாகில் வந்து நான் தெரிந்துகொண்ட புது வார்த்தைங்க,கடைசி வரை அர்த்தம் தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தால் பெரிய மொக்கை போட்டுட்டீங்க//

அப்பா நீங்க எல்டர் பிரதர் யுனிவெர்சிட்டி-ல உடனே ஜாயின் பன்னுங்கோ

//கண்ணாமூச்சி சொன்ன நீங்க,தாயம்,பல்லாங்குழி,பாண்டி(அது தாஙக் எங்க ஊரில நொண்டி)சோவின்னு இன்னும் நினைவிற்கு வரமாட்டேங்குதே,காசா பணமா சேர்த்துக்கோங்க.//

உடனே சேத்தாச்சு மேடம்

Jaleela Kamal said...

அமைச்சரே மொக்கை பதிவு நெம்ப நல்லக்குது,,,
என்ன ஜெய்லானனி அமைச்சர ரவுண்டு கட்டி அடிக்கிறமதிரி இருக்கு

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...
அமைச்சரே மொக்கை பதிவு நெம்ப நல்லக்குது,,,
என்ன ஜெய்லானனி அமைச்சர ரவுண்டு கட்டி அடிக்கிறமதிரி இருக்கு//

ஆமா மேடம் இந்த பயபுள்ளைக இம்ச தாங்கல

Rettaival's Blog said...

கப்ளிங்ஸ், டிக்கிலோனா தான் நம்ம அரசாங்கத்தின் தேசிய விளையாட்டு. அந்தப்புரத்தின் ஆஸ்தான விளையாட்டு...ஹி ஹி !@#$%^&*()

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

மாதேவி said...

களைகட்டுதே.

ஜெய்லானி said...

//Jaleela said... என்ன ஜெய்லானனி அமைச்சர ரவுண்டு கட்டி அடிக்கிறமதிரி இருக்கு//

பின்ன சைக்கிள் கேப்பில நானெல்லாம் லாரி ஓட்டுரா அளாச்சே.
//ஆமா மேடம் இந்த பயபுள்ளைக இம்ச தாங்கல//

மாப்பு இன்னும் இருக்குது ஆப்பு. இதுக்கே இப்புடின்னா ???????

ஜெய்லானி said...

///@மங்குனி
யோவ்.. காரமடை ஜோசியர் சொன்னா பலிக்குமையா.
எதுக்கும், ஒரு மாசம் பிச்சை எடுத்துப் பாரு..//

ஏன் அவரே எடுத்து இருக்காரா ? அனுபவமா??

( பட்டாபட்டி.உனக்கு. வாழ்க்கையில இது மாறி ஒரு சான்ஸ்
கிடைக்காது.. போட்றா , சென்னைக்கு ஒரு டிக்கெட்ட..
போயி , கண் குளிர பார்த்துட்டு வா..)///

பட்டு சார் ,வரும்போது வீடியோ கொண்டு வாங்க . நானும் பாத்துகிரேன்.

ஜெய்லானி said...

///அப்பா நீங்க எல்டர் பிரதர் யுனிவெர்சிட்டி-ல உடனே ஜாயின் பன்னுங்கோ///

பிரின்ஸ்பால் நா இங்கே இருக்கேனே!!

//அமைச்சரே ! உங்களை புகழ்ந்து பாடி பரிசு பெற்று செல்ல புலவர் பாணப்பத்திர ஒணாண்டி வந்திருக்கிறார்//

அவரையும் சத்யம் தியேட்டருக்கு அனுப்பவும். அங்குதான் அமைச்சர் பிச்சை எடுக்கிறார்.

Muthu said...

மொக்க மொக்க அபிராமி அபிராமி
உம்மை கொள்வதற்கு ஏற்பாடு ஆகீருக்கு.http://lollutharbar.blogspot.com/2010/03/blog-post.html இங்கே சென்று பார்க்கவும்

ஜெய்லானி said...

///அவருக்கு அல்லகைகள் மங்குனி வெளியூரு ஜெய்லானி அறிவு அவர்களை எல்லாம் போட்டு தள்ள மாட்டீர்களா.//

டெரருக்கே வா!!!

முதல் பதிவு என்பதால் இந்த மன்னிப்பு!
சரியா!!!! பட்டுசார்,வெளி,மங்கு

Anonymous said...

"சு"வாமி நித்யானந்தா - ர(கு)ஞ்சிதா - முழு நீல(ள) "நக்கல்" வீடியோ -

http://www.millionitechnology.net/webtv/nithyanantha.wmv

Unknown said...

வணக்கம் அமைச்சரே.கீத்துகம்பு எப்படி விளையாடறது?மத்தபடி அது 8 கேம் விளையாடி இருக்கேன்

Saran said...

ஏலே மங்குனி கும்மிக்கு தயாரா? உன்னை வெச்சி ஒரு பதிவு ரெடி பண்ணிட்டு இருக்கேன்.