எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Sunday, February 28, 2010

கிரிக்கெட் எனும் அசுரன்

1980 களில் மிக மெல்ல நகரம் அல்லாத ஊர்களில் நுழைந்தது, டிவி வந்தபின் அதன் பிடியை மெல்ல மெல்ல இறுக்கியது .
1987 உலக கோப்பைக்கு பின் அதன் அசுர பிடியில் பல நூற்றாண்டு காலங்களாக விளையாடிய விளையாட்டுகள் அனைத்தையும் கடந்த 30 ஆண்டுகளில் அழித்துவிட்டது . அதில் எனக்கு தெரிந்த நான் விளையாடிய சில ,,,,,,,,,
கீந்து கம்பு - இது ஆளுக்கு ஒரு 5 அடி நீள குச்சிய வச்சுக்கிட்டு குரூபா விளையாடுவது
கோலி குண்டு - இதில் பலவகைகள் உண்டு . பேந்தா , நாலு கோடு , மூணு குழி அப்புறம் டோனி (நம்ம கேப்டன் இல்லைங்க) ,இது முடிவே இல்லாதது நமக்கு நேரமாகி விட்டால் நிருதிக்கொள்லாம்.
பம்பரம் - இதிலும் மூன்று நான்கு வகை உண்டு
கபடி - நாங்கள் தினமும் விளையாடியது . இன்று டோர்னமென்ட் விளையாட்டாகி விட்டது
நொண்டி - இதன் ஒரு வகையை ஆண்களும் விளையாடலாம்
கிட்டிபுள்ள - அது தாங்க கில்லி
சாப்பாகல்லு - பட்டையான கல் அல்லது இரும்பு சாப்பா வைத்து விளையாடுவது. இதற்கு புளியங்கொட்டை ரொம்ப முக்கியம் .
ஐஸ் ஒன் - ஒழிந்து விளையாடுவது (எல்லோருக்கு தெரிந்ததுதான்)
எறிபந்து - சிறிய ரப்பர் பந்தை வைத்து விளையாடுவது (ஊர் திருவிழா காலங்களில் மிக அதிகமாக விளையாடுவோம் )
டயர் வண்டி - சைக்கிள் டயர் அல்லது ரிம் வைத்து சிறு குச்சியால் தள்ளி விளையாடுவது
கண்ணாமூச்சு - எல்லோருக்கும் தெரியும் .
இவை அனைத்தையும் இப்போது எங்கே ????????????????????????????





ஓகே இப்ப நம்ம மேட்டர்க்கு வருவோம்



மொக்க போடுவது எப்படி?



இத பத்தி நீங்க படிக்கணும்னா ஆஸ்த்ரேலியாவில் உள்ள எல்டர் பிரதர் யுனிவெர்சிட்டி-ல் (அதான்ங்க அண்ணா யுனிவெர்சிட்டி) டூ இயர்ஸ் கோர்ஸ் இருக்கு (வெளியூர்காரன் : ஆஸ்த்ரேலியாவில் அண்ணா யுனிவேர்சிட்யா ஆஹா வந்துட்டாய கிருகதுருவம் புடிச்சவன் ) , அந்த யுனிவெர்சிட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட் காலை ப்ரேக் பாஸ்ட் சாப்பிடனும் மதியம் லஞ்ச் சாப்பிடனும் அப்புறம் நைட் சரகடிக்காம சாப்பிட விடமாட்டானுக. இவ்வளவு கஷ்டப்பட்டு தான் நான் படிச்சேன் . உங்க சொந்த காசுல யாரும் போய் படிக்காதிங்க (என்னது நானா ஹி ஹி ஹி...............) மொத்தம் 23 கோடி செலவாகும் (ரெட்டைவால்ஸ் : நம்ம கஜானாவில் திருடிய ஆள கண்டுபுடிசிடண்டா )
பட்டாப்பட்டி said : விசயத்துக்கு வாடா டோமரு

சரி, சரி இப்ப மொக்க போடனும்னா முதல்ல ஒரு ஒத்த கொம்பு போட்டுக்க அப்புறம் போட்டுக்க அப்புறம் துனகாலு போட்டுக்க அப்புறம் போட்டு மேல புள்ளி வச்சுக்கோ கடைசியா ஒரு போடு , இப்ப படிச்சு பாரு "மொக்க " சரியா
டிஸ்கி : கோபத்தில் உங்கள் மானிடரை (அட கம்ப்யுடர் மானிடர சொன்னேன் ) ஒடச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல .

Tuesday, February 23, 2010

மங்குனி அமைசர் vs பட்டாப்பட்டி, வெளியூரான் அன்ட் ரெட்டைவல்ஸ்

@மங்குனி அமைச்சர் said... to பட்டாப்பட்டி அதானே பார்த்தேன் பொறுப்பு எதுவும் வந்துருச்சோன்னு பயந்துபோயிட்டேன் தல கொஞ்சம் நம்மள மாதிரி காமெடி ஞானம் உள்ளவர்கள் "blog" லிஸ்ட் கொஞ்சம் குடுங்களேன்என்னால தேடி கண்டுபிடிக்க முடியல (யப்பா இப்பவே கண்ண கட்டுதே), ரொம்ப பேரு சீரியசாவே எழுதுறாங்க. பாவம் அவுங்களுக்கு என்ன பிராபலமோ (ஜாதகத்தில ஏதோ பிசகுன்னு நினைக்கிறேன் )

வெளியூர்காரன் : யோவ் மங்குனி..நீ காமெடியா எழுதுறேன்னு யாருயா சொன்னா உன்கிட்ட...அது என்ன நீனா சொல்லிக்கறது...இருடி வர்றேன் உன் ப்ளாகுக்கு..பட்டபட்டி வாய்யா போய் ஒரு எட்டு பார்த்துட்டு சனியன் வேலைய காமிச்சிட்டு வருவோம்...(ஆமாம்...காமெடிக்குத்தான் நாம ரெண்டு பேரு இருக்கமே...இன்னொரு காமெடியன் எதுக்கு இந்த ப்ளாக் உலகத்துக்கு..வேணாம் வாத்யாரே...இப்பயே போட்டு தள்ளிரலாம்...என்னா சொல்ற...)

பட்டாபட்டி: யோவ்.. பாவமைய்யா மங்குனி....எல்லாத்தையும் போட்டு தள்ளிட்டா , அப்புறம் யாரைய்யா நம்ம ப்ளாக் படிக்கிறது...

மங்குனி அமைச்சர் : நான் எங்க சாமி எழுதுறேன்னு சொன்னேன். நாங்க எல்லாம் வேடிக்க பாக்குற ஜாதி. எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும். எழுதவெல்லாம் மாட்டோம். ஏன்ன வராது, தெரியாது. இதுதெரியாம யாருகிட்ட ம்..ம்...ம் (அமைச்சரே சரியான ரூட்லதான் போற அப்படியே பிக்கப் பன்னிகோ)
சிங்கத்தோட குகைலே நாங்க சைக்கிள் ஓட்டுவோம்ல (சிங்கம் இல்லாதப்ப)

வெளியூர்காரன் : சிங்கத்தோட குகைல போய் சைக்கிள் ஓட்டுவியா...ஏன்யா.....நல்லா நாலு தெருவா பார்த்து ஒட்டி சந்தோசமா கத்துக்க வேண்டியதுதான...ஏன் குகைக்குள்ள போய் சைக்கிள ஓட்ற...பட்டாப்பட்டி மாதிரி சிங்கமா இருந்த பிரச்சன இல்ல..இதே ஒரு டெரர் சிங்கமா இருந்து கம்மகட்ல கடிச்சு வெச்சுடுசின்னா நாளை பின்ன எப்டியா சட்ட போடுவ...இதெல்லாம் யோசிக்க வேணாமா நீ...ஏன்னா ரெட்டை...இந்த பீசு நம்ம அரசாங்கத்துக்கு செட் ஆகுமா...தேறுமா...எனக்கென்னமோ சைக்கிள் முன்னேற்ற வாரியத்துக்கு தலைவர அறிவிச்சிட்லாம்னு தோணுது..ஏன்னா சொல்ற...?

மங்குனி அமைச்சர் : தலைவரே நல்ல வருபடி வர்ற வாரியமா குடுங்க (கரெக்டா கமிசன் குடுத்துர்றேன்)பட்டாபட்டிய எப்பவோ நம்மக்கு அடிமை ஆக்கியாச்சு. ரெட்டைய இப்ப நீங்க கூப்டும் வரல (அந்த பயம் இருக்கட்டும். யப்பா இன்னைக்கு ஒரு கட்டிங் ஜாஸ்தியா வாங்கி வை), பயபுள்ளக ரொம்பதான் பயமுடுதுறாங்க தம்பி ஸ்போர்ட்ஸ் கடைல போயி அப்டமன்கார்ட் மாதிரி கம்முகூட்டு கார்ட் எதாவது இருக்கான்னு கேட்டு வா.

ரெட்டைவால்ஸ் : வர்ற எல்லாரும் நமீதா நல வாரியம், இல்லைன்னா மகளிர் அணி.. இது ரெண்டுத்துல ஏதாவது கிடைச்சிடாதான்னுதான் வர்றானுங்க.இனிமே எல்லாரும் கட்சி பணிதான்..கட்சி எங்கன்னு கேக்கறியா...(அரண்மனை தான் கட்சி!

மங்குனி அமைச்சர் :தலைவரே நல்ல வருபடி வர்ற வாரியமா குடுங்க (கரெக்டா கமிசன் குடுத்துர்றேன்)பட்டாபட்டிய எப்பவோ நம்மக்கு அடிமை ஆக்கியாச்சு. ரெட்டைய இப்ப நீங்க கூப்டும் வரல.

வெளியூர்காரன் : எலேய் மங்குனி...தக்காளி இன்னிக்கு நீ டெட் பாடி ஆகாம போமாட்டேன்னு நெனைக்கறேன்..பதவிய வந்து என்கிட்டே ஏன்யா கேக்குற..நானே இவனுககிட்ட ராணுவ அமைச்சரா மானம்கெட்டு போய் வேலை பார்த்துகிட்டு இருக்கேன்...போய்யா...போய் அந்த ரெட்டைக்கிட்ட கேளு...போறப்போ ஒரு லெமன் ஜூஸ் வாங்கிட்டு போ..(பட்டாபட்டி அடிமையா...சிங்கமாச்சே அது..யாருக்கும் கட்டுபடாத சுனாமியாச்சே...உன்கிட்ட எப்டியா கவுந்துச்சு...சரக்கு வாங்கி தர்றேன்னு சொன்னியா...)

மங்குனி அமைச்சர் :ஏனப்பா இந்த கடைய எப்ப மூடுவிங்க (டாஸ்மாக் 10 மணிக்கு தெறந்துடுவான் அதுக்குள்ள மூடிடுங்க இன்னும் 10 நிமிஷம் தான் இருக்கும் சீக்கிரம் போய் இடம்புடிகனும் ஆமா சொல்லிபுட்டேன் )

ரெட்டைவால்ஸ் : கவர்மெண்டுக்கு ரெவன்யூ தர்ற கோஷ்டியா நீ? ஆரம்பிங்கடே காலங்கார்த்தால.. உங்களுக்கெல்லாம் எல்லா சைட் டிஷும் கரெக்டா கிடைச்சுடும்... மிக்சிங்லாம் கரெக்டா இருக்கும்...வாந்தியே வராது! நல்லாவே இருப்பீங்கலே,,,!

மங்குனி அமைச்சர் :அப்ப ரெட்ட சார் உங்களுக்கு விசயமே தெரியாதா? இன்னைக்கு வெளியூர்காரன் பார்ட்டி உங்கள கூப்பிடலையா (அய்யய்யோ உளறிட்டனா, உளறிட்டனா, உளறிட்டனா

ரெட்டைவால்ஸ் :பார்ட்டியா..படுவாக்களா...மன்னரோட சோம பானம் எங்கேடா?

மங்குனி அமைச்சர் : யாரங்கே, யாரங்கே, .... யாரடா அங்கே மன்னருக்கே சோமபானம் இல்லையா ,என்னது வெளியூர்காரன் அவனோட சைட்க்கு குடுக்க சொல்லிட்டானா (ஏம்பா வெறும் லெமன் ஜூஸ் தானே குடுதுருங்கப்பா பாரு மன்னர் அழுறாரு)

வெளியூர்காரன் : அலையாதடா லொட்ட...நானே பிச்ச எடுத்து ஒரு ஆப உஷார் பண்ணி வெச்சினுக்கிறேன்...அத்த நீ உஷார் பண்ணலாம்னு பார்க்ரியா...மன்னரா லட்சணமா நடந்துக்கடா டோமர்நாயே...மன்னிக்கணும் மன்னா..சரக்கு போய்டபோகுதுன்கர பதட்டத்துல கொஞ்சம் கோவபட்டுடேன்...மை அபாலஜைஸ்...!! மன்னா அந்த விஷ ஊசி எங்க வெச்சுருகீங்க...ங்கோயாள, இந்த மங்குனி பீச இத்தோட போட்டு தள்ளிடறேன்..நானே பிகர் கெடைக்காத காண்டுல திரியறேன்...இது வேற குறுக்க பூந்து ஒரு புரளிய கெளப்புது..சொல்லி வைங்க..வெளியூர்க்காரன் பிகர பத்தி பேசுனா மெர்சலைடுவான்னு....!!!

மங்குனி அமைச்சர் : ஏன் ராணுவ அமைச்சரே இந்த லைம் ஜூஸ் குடிக்கிற மன்னர் நமக்கு தேவையா பேசாம அந்தால அரஸ்ட் பண்ணிட்டு ராணுவ ஆட்சி அமைச்சா என்னா? (எனக்கு நமீதா நல வாரியம், இல்லைன்னா மகளிர் அணி.. இது ரெண்டுத்துல ஏதாவது ஒன்ன ................ இல்ல இல்ல ரெண்டையுமே எனக்கு குடுத்திடு )

ரெட்டைவால்ஸ் : பட்டாபி... தீக்குளிக்க வைக்க ஆள் தேடிட்டு இருந்தல்ல.. வசமா ஒருத்தன் சிக்கிருக்கான்,,பேரு மங்குனி..தீக்குளிக்க அம்சமான பேரு! நீ யாருகிட்ட ஐடியா கேக்கற தெரியுமா மங்குனி,,, எனக்கு லெமன் ஜூஸ் குடுக்கறதுக்குள்ள உனக்கு விஷத்தைக் குடுத்து நாளைக்குப் பாலே ஊத்திடுவானுங்க..இந்த பாடுங்க...மன்னரை நம்பினா அட்லீஸ்ட் அரன்மனைல வேலை கிடைக்கும்...

மங்குனி அமைச்சர் : மன்னா என்னையபோய் தப்பா நினைசுட்டின்களே , இது ஒரு ராஜ தந்திரம் மன்னா (ஆமா இதல்லாம் உங்களுக்கு எங்க தெரியபோகுது ) நம்ம பட்டாபட்டியும் , வெளியூர்காரனும் சேந்து உங்கள அரெஸ்ட் பன்னபோறதா கேள்விபட்டேன் அதுதான் சும்மா போட்டு வாங்கினேன்.(ஹி ஹி ஹி......... அப்புறம் எனோட சேலரி இன்கிரிமென்ட் )

ரெட்டைவால்ஸ் :வேணாம் தம்பி... நீ யாரோ என்னவோ...ஒரு சேலரி இன்கிரிமென்டுக்கு ஆசப்பட்டு உயிரை விட்டுடாத... இந்த வெளியூர்காரனையும் பட்டாபியயும் உனக்குத் தெரியாது...மகளிர் அணி கையை விட்டுப் போகுதுன்னு தெரிஞ்சா நேரா ஒசாமாகிட்ட போய் வெப்பன்ஸ் வாங்கிட்டு வந்து போட்ருவான்.. அப்புறம் இந்த வெளியூர்காரனையும் சாதாரணமா நினைக்காத... ஒரு ஃபிகர் போட்டிங் போகனும்னு சொன்னதுக்கு கப்பல் படைய கொடைக்கானலுக்குக் கொண்டுவந்தவன்! அப்புறம் நீ நமீதாவை வேற கணக்குப் பண்ற மாதிரி தெரியுது! நமீதாவுக்காக அமெரிக்கத் தூதரகத்தைக் கொளுத்துன சம்பவம்லாம் நடந்த இடம் இது. உன்னைக் கொளுத்தறது இவனுகளுக்கு பீடி பத்த வைக்கிற மாதிரி!

மங்குனி அமைசர் : ஏம்பா வெளியூரான் புளைக்கதேரியாத ஆளா இருக்கியே உன்னை யாரு அமைச்சர் ஆகினது அதுவும் ராணுவத்துக்கு (டே அமைச்சரே அங்கங்க பிட்ட போடுடா இவனுகளுக்குகேள்லாம் சரக்க குடுத்தே ஆட்சிய கலசிடலாம், அப்புறம் நமக்கு தான் நமீதா, மகளிர் அணி எல்லாம்)

வெளியூர்காரன் : எல்லாம் முடிஞ்சு போச்சி...உன்ன இனிமே யாராலையும் காப்பாத்த முடியாது...யாரங்கே...பட்டாபட்டியாருக்கு உடனே தகவல் அனுப்புங்கோல்...அப்டியே ஒரு பாடைக்கும் ஆர்டர் குடுத்துருங்கப்பா...இந்த பீச கொல்லாம விட்டா வெளியூர்க்காரனுக்கும் பட்டாபட்டிக்கும் அழியா கலங்கமாய்டும்.....(எப்பெய் இங்க புல்லட்ல வந்தவன் எல்லாம் அண்ட்ராயர் கூட மிஞ்சாம சொல்லாம கொல்லாம ஓடிருக்காணுக..நீங்க வந்ததே ஒன்றயணா சைக்கிள்ள...எதெத புடுங்கிட்டு விட போறானோ பட்டாபி...)

மங்குனி அமைசர் : ஓகே பிரண்ட்ஸ் சும்மா ஜாலிக்குதான். அப்புறம் இன்னைக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் நாளைக்கு பார்க்கலாம். சார் உங்க சாட்டிங் ரொம்ப நல்லா இருந்தது நாளை பார்க்கலாம் குட் நைட் (சீக்கிரம் போகலேன்னா ஓசி சரக்கு கிடைக்கதுப்பா) இந்த வெளியூரானையும் பட்டாபட்டியும் நினைச்சா கொஞ்சம் மிரசலத்தான் இருக்கு

(இது 22/02 /2010 அன்று எங்களுக்குள் நடந்த உண்மையான சாடிங் )