எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, November 16, 2010

மீருக்கு தெலுங்கு தெரியுமா....லூ........?

/////////டியர் பிரண்ட்ஸ் - மன்னிக்கவும் - ஆக்சுவலா தமிழ்மணம் இந்த மாதிரி வாரா, வராம் பெஸ்ட்டு பிளாக்கர்ஸ் லிஸ்ட்டு போட்டா நம்ம பசங்க எல்லாம் இன்னும் தலைய பிச்சுக்கிட்டு சிஸ்டம் முன்னாடியே இருப்பானுகன்னு நேத்து சொல்லவந்தேன் .......கடைசில அது வேற ஒரு அர்த்தமா வந்திருச்சு ....... எனக்கே வாழ்த்து சொல்லி கமண்ட்ஸ் வர வரத்தான் புரிய ஆரம்பிச்சது ....ஒரு சுயதம்பட்டம் அடிச்சமாதிரி ஆகிப்போச்சு , ரொம்ப சாரி - எனக்கு புடிக்காத விஷயம் இது . ////////////


நேற்றைய பதிவில் கடைசியில் நம்ம வினு போட்ட காமன்ட்சுக்கு ஒரு சிறு விளக்கம் .


வினு நான் ஒரு விஷயம் சொல்றேன் அப்புறம் உங்க கருத்து சொல்லுங்க. அந்த என்கவுடர் நடந்த அன்று காலை எனது நண்பர்களுடன் டீக்கடையில் டீ சாப்பிடும் போது இந்த டாபிக் வந்தது , கடைல மொத்தம் சுமார் ஒரு 15 பேருக்கு மேல இருந்தாங்க , அதுல முக்கால்வாசிப்பேர் என்கவுன்டர் சரின்னும் மீதிப்பேர் என்கவுன்டர் தப்புன்னும் விவாதம் பண்ணினாங்க . சரின்னு சொன்னவுங்க எல்லாம் உணர்ச்சிப்பூரவமாதான் பேசினாங்க தப்புன்னு சொன்னவங்க உண்மையிலே நியாயமா விவாதம் பண்ணினாங்க .

உண்மையில் மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிரனுமின்னு எனக்கு ஆர்வம் அதிகமாயிடுச்சு , அதற்காகத்தான் அந்த பதிவு . ஏன் ஒட்டு போடச்சொன்னேன்னா , டெயிலி நிறைய பேர் வந்து படிச்சிட்டு சும்மா போயிடுறாங்க (ஹிட்ஸ் பாத்திங்கன்னா தெரியும் ) அவுங்களோட கருத்து என்னன்னு தெரிஞ்சுக்கிரனுமின்னு தான் ஒட்டு போடச்சொன்னே . அந்த பதிவில் வந்த பின்னூட்டங்களில் எவ்வளவு விவாதம் நடந்தது ??? நிஜம்மா அத வச்சு நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன் .

நிறையா ஒட்டு வாங்கி பிரபலமாகனும் என்பது என் நோக்கம் இல்லை .

--------------@@@@@-------------

ஓகே இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்

இன்னைக்கு காலைல என் வைபுக்கு போன் வந்தது , அவளோட பிரண்டு ஆந்திராவுல இருந்து பேசினாங்க . போன்ல 45 நிமிஷம் பேசுறாங்க . இதுல என்ன பெரிய ஆச்சரியம்ன்னு கேட்டிங்கன்னா ????

அந்த பொண்ணுக்கு சுத்தமா தமிழ் தெரியாது , என்னோட வீட்டுகாரம்மாவுக்கு சுத்தமா தெலுங்கு தெரியாது , இவுங்க ரெண்டுபேருக்கும் இங்கிலீசு கொஞ்சம் அரகொற ......... இல்லை ரொம்ப கொரகொர .

இன்னைக்கு காலைல நான் மூணு தோசை சாப்பிட 45 நிமிஷம் ஆச்சுங்க , போன காதுல வச்சுகிட்டு இங்க கைல சைகை பண்ணுறாங்க . அதாவது சைகைலே போன்ல பேசுறாங்க . (என்ன கொடும சார் இது )

எங்க வீட்டு பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்த தெலுங்கு பேமிலி பொண்ணு தான் அது . ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் . பேச்சு வார்த்தை எல்லாம் சைகைலேதான் . அத பாத்தா செம காமடியா இருக்கும் , நான் அத பாத்துட்டு ஊட்டில போயி ரூம் போட்டு ரெண்டுநாள் சிரிச்சிட்டு வந்தேன்னா பாத்துக்கங்க .

நேர்லே ஒழுங்கா பேசமுடியாது சைகைலதான் பேசுவாங்க , இந்த நிலைமைல போன்ல 45 நிமிஷம் .

அவுங்க பேசிக்கிட்டே சில வார்த்தைகள்

டூ மெம்பர்சு கம்முலூ......வா .........

ரெயின் ஸ்டார்ட் கஷ்டமா......லூ ..........

மீரு அப்பாலு செப்புனான்களா...........

121 comments:

வெறும்பய said...

online ...

வெறும்பய said...

நிறையா ஒட்டு வாங்கி பிரபலமாகனும் என்பது என் நோக்கம் இல்லை .

//

நல்லா சொல்லு தல...

வெறும்பய said...

அடப்பாவி மங்கு இதுக்கெல்லாம் போய் ஒரு பதிவா...

Arun Prasath said...
This comment has been removed by the author.
வெறும்பய said...

அவுங்க பேசிக்கிட்டே சில வார்த்தைகள்

டூ மெம்பர்சு கம்முலூ......வா .........

ரெயின் ஸ்டார்ட் கஷ்டமா......லூ ..........

மீரு அப்பாலு செப்புனான்களா...........


//


யோவ் என்னய்யா லாங்குவேஜ் இது... எப்படியா இதெல்லாம் கேட்டுகிட்டு இன்னும் நல்லா தான் இருக்கியா..

Arun Prasath said...

வட போச்சே

வெறும்பய said...

Arun Prasath said...

வாடா போச்சே

//

எலேய் மக்கா வாடா இல்ல.. வடை..

வடை சொல்லு..

அருண் பிரசாத் said...

நண்பர்கள்...

ஹார்ட் டூ ஹார்ட் பேசும்போது எதுக்குலு பாஷைலு....

உமக்கு பொறாமை... எங்க அவுங்க சந்திரபாபுநாயுடு மாதிரி பெரிய ஆளா வந்துடு வாங்களோனு

வெறும்பய said...

அருண் பிரசாத் said...உமக்கு பொறாமை... எங்க அவுங்க சந்திரபாபுநாயுடு மாதிரி பெரிய ஆளா வந்துடு வாங்களோனு

//

அது யாரையா சந்திர பாபு நாய்டு.. பெரிய பிரபல பிராப்ள பதிவர..???

Arun Prasath said...

நான் அத பாத்துட்டு ஊட்டில போயி ரூம் போட்டு ரெண்டுநாள் சிரிச்சிட்டு வந்தேன்னா பாத்துக்கங்க .//

இதுக்கே ஊட்டி யா?? அடங் கொக்கா மக்கா

vinu said...

இல்லபா நான் நிஜமாலுமே உங்க முந்தைய பதிவ புரிஞ்சுக்க முடியல எதுக்கு இவோளவு பேரு பாராட்டுராங்கன்னே புரியலே அப்புறம் தான் ஓகே இதுதான் matter ஆன்னு ஆயுடுச்சு, அதுதான் அப்புடி கமெண்ட் போட்டேன் அன்று சூடான விவாதம் நடந்துகொண்டிருந்த்தை நானும் படித்துக்கொண்டுதான் இர்ருந்தேன் ஆனால் அந்த ஓட்டு எல்லாம் அவர்களின் கோபத்தின் வெளிபாடே தவிர தங்களின் பதிவு சிறந்தது என்பது அல்ல அதன் மூலம் நீங்கள் இரண்டாமிடம் பெட்ட்றது அதற்கு மகிழ்ந்து நீங்க இன்னுமொரு பதிவோ போட்டதும்தான் எனது வருத்தம்

வெறும்பய said...

ఎవ్వర్ర అక్కడ సౌండ్ సేసింతి... నీను అక్కడ ఒస్తే చంపేస్తా...

Arun Prasath said...

///Arun Prasath said...

வாடா போச்சே

//

எலேய் மக்கா வாடா இல்ல.. வடை..

வடை சொல்லு...////

சரி சரி! அதன் அத அழிசிட்டேன்ல... அந்த ஒரு நிமிஷ கேப்ல கண்டுபுடிச்சா நான் என்ன பண்ண.... அதும் இல்லாம நான் வடா அப்டின்னு தெலுங்கு ஸ்டைல்ல ட்ரை பண்ணேன், நம்ம கூகிள் சொதபிடுச்சு

vinu said...

உங்களுக்கே தெரியும் எப்பொழுதும் நான் எப்படி comments போடுகிறவன் என்று கொஞ்சம் ஆதங்கம் இருந்ததுனாலும், கொஞ்சம் அதிகப்படியான உரிமை எடுத்துக்கொண்டதினாலும்தான் அந்த கருத்தை பதிப்பித்தேன், தங்களை வருந்த்தச்செயும் நோக்கம் யாதும் என்னிடத்தில் இல்லை

மங்குனி அமைச்சர் said...

vinu said...

இல்லபா நான் நிஜமாலுமே உங்க முந்தைய பதிவ புரிஞ்சுக்க முடியல எதுக்கு இவோளவு பேரு பாராட்டுராங்கன்னே புரியலே அப்புறம் தான் ஓகே இதுதான் matter ஆன்னு ஆயுடுச்சு, அதுதான் அப்புடி கமெண்ட் போட்டேன் அன்று சூடான விவாதம் நடந்துகொண்டிருந்த்தை நானும் படித்துக்கொண்டுதான் இர்ருந்தேன் ஆனால் அந்த ஓட்டு எல்லாம் அவர்களின் கோபத்தின் வெளிபாடே தவிர தங்களின் பதிவு சிறந்தது என்பது அல்ல அதன் மூலம் நீங்கள் இரண்டாமிடம் பெட்ட்றது அதற்கு மகிழ்ந்து நீங்க இன்னுமொரு பதிவோ போட்டதும்தான் எனது வருத்தம்
///

மன்னிக்கவும் - ஆக்சுவலா தமிழ்மணம் இந்த மாதிரி வாரா, வராம் பெஸ்ட்டு பிளாக்கர்ஸ் லிஸ்ட்டு போட்டா நம்ம பசங்க எல்லாம் இன்னும் தலைய பிச்சுக்கிட்டு சிஸ்டம் முன்னாடியே இருப்பானுகன்னு நேத்து சொல்லவந்தேன் .......கடைசில அது வேற ஒரு அர்த்தமா வந்திருச்சு ....... எனக்கே அது சொல்லி கமண்ட்ஸ் வர வரத்தான் புரிய ஆரம்பிச்சது ....ஒரு சுயதம்பட்டம் அடிச்சமாதிரி ஆகிப்போச்சு , ரொம்ப சாரி - எனக்கு புடிக்காத விஷயம் இது .

Madhavan said...

நாக்கு கொஞ்சம் கொஞ்சம் தெலுசு..
(நாக்கு தெளியது means -- நாக்கு தள்ளுது)

தமிழ் தெரிஞ்சா, தெலுகு, மலையாளம் கூட பேசலாம்.
தமிழ்லயே பேசி ஆனா, அப்பப்ப 'ளு' போட்டு பேசினா, தெலுகு
தமிழையே மூக்கப் பொத்திகிட்டு பேசினா மலையாளம்..
அம்புட்டுதான்..

வெறும்பய said...

@@@vinu said...

ஓகே நண்பரே நீங்கள் சொல்வது சரியாக கூட இருக்கலாம்... ஒரு வேலை அது கோபத்தின் வெளிப்பாடாக கூட இருந்து விட்டு போகட்டும்... உங்களுக்கு தெரிந்தவர் வட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் நீங்கள் வெட்டி நியாயம் தான் பேசிக் கொண்டிருப்பீர்களா... இல்லை அவன் கையில் கிடைத்தால் அந்த இடத்திலையே வெட்டி போடுவீர்களா...

Arun Prasath said...

//ఎవ్వర్ర అక్కడ సౌండ్ సేసింతి... నీను అక్కడ ఒస్తే చంపేస్తా...///

கூகிள் ஆண்டவர் பல பேர் வாழ்க்கைல வெளக்கு ஏத்தி வெப்பார் போல.... இது வந்ததுக்கு அப்றம் பக்கத்துக்கு ஸ்டேட் பிகர்ர கரெக்ட் பண்றது ஈசி ஆய்டுச்சுனு ஒரு சர்வே சொல்லுது.....

இம்சைஅரசன் பாபு.. said...

பழைய மங்குனி வந்திட்டாரு.....ஐயோ தெரியாம சொல்லிட்டேன் பிரபல் பதிவர் மங்கு சார்

வெறும்பய said...

Arun Prasath said...

//ఎవ్వర్ర అక్కడ సౌండ్ సేసింతి... నీను అక్కడ ఒస్తే చంపేస్తా...///

கூகிள் ஆண்டவர் பல பேர் வாழ்க்கைல வெளக்கு ஏத்தி வெப்பார் போல.... இது வந்ததுக்கு அப்றம் பக்கத்துக்கு ஸ்டேட் பிகர்ர கரெக்ட் பண்றது ஈசி ஆய்டுச்சுனு ஒரு சர்வே சொல்லுது.....

//

எலேய் எனக்கு நெசமாலுமே தெலுகு தெரியுமையா...

Arun Prasath said...

//எலேய் எனக்கு நெசமாலுமே தெலுகு தெரியுமையா...//

எனக்கும் தான்... தெலுங்குல பேசறாங்கனு தெரியும்... இதெலாம் நான் வெளிய சொலிட்டா இருக்கேன்..

vinu said...

மங்குனி அமைச்சர் said....

நம்ம பசங்க எல்லாம் இன்னும் தலைய பிச்சுக்கிட்டு சிஸ்டம் முன்னாடியே இருப்பானுகன்னு நேத்து சொல்லவந்தேன் ......


:நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் இதுதான் எனது முழுநேர தொழில் ஆகிப்போச்சு இப்போ, வர வர ரொம்ப அடிக்ட் ஆயுட்டேன், நோ வொர்க் now past ten days ஆ சும்மாதான் இருக்கேன், அதுதான் நான் ஓட்டு பட்டையே என்னோட பதிவுகளில் வச்சுக்கருதில்லை[அப்புடியே வச்சாலும் இவுரு நம்பர் ஒண்ணா வந்துடுவாரு - நான் என்னை சொன்னேன் ] இப்போவே என்னோட நிலைமை மோசம் இதுல அதுலயும் கவனிக்க ஆரம்பிச்சா கிழிஞ்சுடும்

மங்குனி அமைச்சர் said....

கடைசில அது வேற ஒரு அர்த்தமா வந்திருச்சு .......

:அதுதான் என்னோட வருத்தம் அதனால்தான் எனது கருத்தை கட்சியில் பதிப்பித்தேன், அதற்க்கு உங்களிடம் இர்ருந்து மறுப்பு வரும் என்று தெரியும் ஆனால் அதனை பதிவில் போடுவீர்கள் என்று நினக்கவில்லை, hatsoff , இன்னமும் உங்களின் நண்பன்தான் [சொல்லலாம்ல?] நான்,

ஜீ... said...

//நான் அத பாத்துட்டு ஊட்டில போயி ரூம் போட்டு ரெண்டுநாள் சிரிச்சிட்டு வந்தேன்னா பாத்துக்கங்க .//
:))
super!! :)

karthikkumar said...

டூ மெம்பர்சு கம்முலூ......வா .........

ரெயின் ஸ்டார்ட் கஷ்டமா......லூ ..........

மீரு அப்பாலு செப்புனான்களா........... ///
ஓ இது தெலுங்க நான் இந்தி அப்டிண்ணுல நெனச்சேன்

சி.பி.செந்தில்குமார் said...

pirapala padhivar manguni vaazka

karthikkumar said...

எனக்கே வாழ்த்துசொல்லி கமண்ட்ஸ் வர வரத்தான் புரிய ஆரம்பிச்சது....ஒரு சுயதம்பட்டம் அடிச்சமாதிரி ஆகிப்போச்சு , ரொம்பசாரி - எனக்கு புடிக்காத விஷயம் இது . /////
விடுங்க அமைச்சரே சோதனை காலம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும்

vinu said...

வெறும்பய said...
நிறையா ஒட்டு வாங்கி பிரபலமாகனும் என்பது என் நோக்கம் இல்லை .

//

நல்லா சொல்லு தல...


:நண்பருக்கு நானும் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, எனது சங்கடத்தை மட்டுமே பதிப்பித்தேன், நிச்சயமாய் பொறாமையின் காரணமாக இல்லை

வெறும்பய said...
@@@vinu said...

இல்லை அவன் கையில் கிடைத்தால் அந்த இடத்திலையே வெட்டி போடுவீர்களா...

:இது போன்ற ஒரு நோகழ்வு எனது வாழ்வில் நடக்கையில் நான் சுய நினைவோடு இர்ருப்பின் நிச்சயம் [ஒரு திரைப்படத்தை EG சொல்லுவதற்கு மன்னிக்க] நான் ஒன்றும் சினிமா HERo இல்லாவிடினும் எனது வாழ்கையை பந்தயம் வைக்காது "நான் மகான் அல்ல" போன்று யாருக்கும் தெரியாது என்னால் இயன்றதை செய்வேன் அவ்வளவே; அவ்வாறு நான் என்ன சிவன் என்பதை சொல்வதுக்கூட என்னைப் பொறுத்தவரை ஒன்று சுயதம்பட்டம் அல்லது அவசியமின்மை; உங்கள் கருத்துக்கும் கேள்விக்கும் நன்றி

மங்குனி அமைச்சர் said...

vinu said...

நினக்கவில்லை, hatsoff , இன்னமும் உங்களின் நண்பன்தான் [சொல்லலாம்ல?] நான்,/////

கூல் , கூல் ,,,,,,எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. சொல்லப்பனா சந்தோசம் தான் , ஏன்னா நீங்க கேட்டிங்க ,விளக்கிட்டேன் . இதேமாதிரி கேட்காம எத்தினபேரு தப்பா எடுத்திருப்பாங்க . அவுங்களுக்கு சேத்து சொல்ல வாய்ப்பு கிடச்சதா நான் நினைக்கிறேன்.

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய , வினு - நோ டென்சன் ...கூல் ....கூல் ......... எல்லாம் நம்ம பிரண்ட்ஸ் தான் ........ஜாலிய கும்மி அடிச்சிகிட்டு இருங்க .....நான் ஒரு 10 நிமிஷம் ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

// இதேமாதிரி கேட்காம எத்தினபேரு தப்பா எடுத்திருப்பாங்க . அவுங்களுக்கு சேத்து சொல்ல வாய்ப்பு கிடச்சதா நான் நினைக்கிறேன்.//

மாவனே கைல அருவ எடுத்த அப்பவே நான் உன்னை ஒரே போட போட்டு இருக்கனும். போட்டு இருந்தா இப்பொ நீ விளக்கம் சொல்ற அளவு எல்லாம் ஆகி இருக்காடு.... :))

vinu said...

இன்னைக்கு காலைல என் வைபுக்கு போன் வந்தது ,

அப்புடீன்னு நீங்க youth கிடையாதா sorry uncle இத்தனை நாளா நீங்க யூத்துன்னு நினைச்சு கொஞ்சம் overaaa kalaaychchuten kovichukkaatheenga

இந்திரா said...

பதிவுலு நல்லா இருக்குலு..
அமைச்சருலு..
வாழ்த்துக்கலு..

கக்கு - மாணிக்கம் said...

மங்குனிக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? நா பாச்சிலர் ன்னு தான் இருந்தேன். சரி சரி, பதிவ அந்தமா கிட்ட குடுத்து படிக்க சொல்ல முடியுமா ? அவங்க கருத்தையும் தெரிஞ்சிக்கலாம் தானே !!

ஸ்டார்ட், ஆக்க்ஷன் ..............................எல்லோரும் ஓடிபோயிடுங்க மக்களா !!

vinu said...

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய , வினு - நோ டென்சன் ...கூல் ....கூல் ......... எல்லாம் நம்ம பிரண்ட்ஸ் தான் ........ஜாலிய கும்மி அடிச்சிகிட்டு இருங்க .....நான் ஒரு 10 நிமிஷம் ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்

:"பத்தவச்சிட்டியே பரட்ட ???"
IPPO INTHA VARIGAL YAARAI SUTTUTHUNNU correctaa sollunga paarkalaam

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

online //...///
////

ஆன் "லைன்"னு சொல்லிட்டு புள்ளி வச்சு இருக்க ???

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

நிறையா ஒட்டு வாங்கி பிரபலமாகனும் என்பது என் நோக்கம் இல்லை .

//

நல்லா சொல்லு தல...///

"தல" .........நல்லா சொல்றனா ???

என்னது நானு யாரா? said...

வெறும்பய said...
ఎవ్వర్ర అక్కడ సౌండ్ సేసింతి... నీను అక్కడ ఒస్తే చంపేస్తా..

எவரு அக்கட சௌண்ட் சேசேதி. நேனு அக்கட ஒஸ்தே சம்பேஸ்தா..

யாரு அங்க சௌண்ட் கொடுக்கிறது. நானு அங்க வந்தா கொன்னுடுவேன்.

நண்பர்களுக்காக மொழிப்பெயர்த்தேன். எல்லோருக்கும் பயன்படட்டுமேன்னு...

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

அடப்பாவி மங்கு இதுக்கெல்லாம் போய் ஒரு பதிவா...///

ஹி.ஹி.ஹி........ சும்மா ..... எழுத ஒரு மேட்டரும் இல்ல அதான்

மங்குனி அமைச்சர் said...

Comment deleted

This post has been removed by the author.////


///author // - பரவைல்லையே நமக்கு ஆத்தர் எல்லாம் வந்து கமன்ட் போடுறாங்க .

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...யோவ் என்னய்யா லாங்குவேஜ் இது... எப்படியா இதெல்லாம் கேட்டுகிட்டு இன்னும் நல்லா தான் இருக்கியா..///

பாருங்க , எப்படியெல்லாம் உயிரை கைல புடிச்சுகிட்டு வாழவேண்டி இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

வட போச்சே////

ஓ ........ அந்த கமன்ட் கேளிட்டுக்கு காரணம் இந்த "வாடா" தானா ?

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

Arun Prasath said...

வாடா போச்சே

//

எலேய் மக்கா வாடா இல்ல.. வடை..

வடை சொல்லு..///

எங்க சொல்லுங்க அருண் பிரசாத்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

நண்பர்கள்...

ஹார்ட் டூ ஹார்ட் பேசும்போது எதுக்குலு பாஷைலு....

உமக்கு பொறாமை... எங்க அவுங்க சந்திரபாபுநாயுடு மாதிரி பெரிய ஆளா வந்துடு வாங்களோனு////

என்னது சந்திரபாபு நாயுடு பெரிய்ய ஆளா ??? இல்லையே நான் பார்த்த அளவுல நார்மல் ஹைட்ல தானே இருக்காரு ?

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

அருண் பிரசாத் said...உமக்கு பொறாமை... எங்க அவுங்க சந்திரபாபுநாயுடு மாதிரி பெரிய ஆளா வந்துடு வாங்களோனு

//

அது யாரையா சந்திர பாபு நாய்டு.. பெரிய பிரபல பிராப்ள பதிவர..???////

ஹா,ஹா,ஹா....................

என்னது நானு யாரா? said...

இதெல்லாம் என்ன மேட்டரு... மனசு சந்தோஷத்துக்காக எழுதறோம். அதனால முதலில வந்தா என்னா கடைசியில வந்தா என்னா...

மங்குனி! உங்ககிட்ட இருக்கிற தெளிவு எனக்குப் பிடிச்சிருக்கு... வாழ்த்துக்கள்...

vinu said...

மங்குனி அமைச்சர் said...
வெறும்பய said...

Arun Prasath said...

வாடா போச்சே

//

எலேய் மக்கா வாடா இல்ல.. வடை..

வடை சொல்லு..///

எங்க சொல்லுங்க அருண் பிரசாத்


: யப்பா மங்குனி நீர் எப்ப LKG , UKG Teacher ஆநீறு

vinu said...

என்னது நானு யாரா? said...
இதெல்லாம் என்ன மேட்டரு... மனசு சந்தோஷத்துக்காக எழுதறோம். அதனால முதலில வந்தா என்னா கடைசியில வந்தா என்னா...


:அதேதான் சகா நானும் அதைதான் சொன்னேன் பாருங்க நம்ம வெறும்பய அருவாளை தூக்கிட்டு ஓடிவராரு

ராஜவம்சம் said...

எலேய் மக்கா வாடா இல்ல.. வடை..

வடை சொல்லு.

நண்பர் வெரும்பய மற்றும் மங்குனி

வாடா என்ற ஒரு பலகாரம் உள்ளது தெரியுமா? தெரியாதா?

தர்கா பக்கத்தில் உள்ள நண்பர்களிடம் கேளுங்கள்.

நாகராஜசோழன் MA said...

பிரபல பதிவர் மங்குனி அமைச்சர் வாழ்க!!

நாகராஜசோழன் MA said...

50

நாகராஜசோழன் MA said...

வெறும்பய மச்சி இருக்கியா?

நாகராஜசோழன் MA said...

పిరాపల పతివార్ మంకుని అమైచార్ వాలక.

நாகராஜசோழன் MA said...

அமைச்சரே கடைப் பக்கம் வரவும்.

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

வெறும்பய மச்சி இருக்கியா?
////

வேரும்பயளோட மச்சி யாருப்பா ? உடனே மேடைக்கு வாங்க நாகராஜசோழன் கூப்புடுறாரு

சசிகுமார் said...

எதையுமே ஓபனா பேசும் உங்களுடைய பழக்கம் பிடித்திருக்கு.

vinu said...

மங்குனி அமைச்சர் said...
வெறும்பய said...

அடப்பாவி மங்கு இதுக்கெல்லாம் போய் ஒரு பதிவா...///

ஹி.ஹி.ஹி........ சும்மா ..... எழுத ஒரு மேட்டரும் இல்ல அதான்


:கூடிய விரைவில் பதிவெழுத matter இல்லாமல் பதிவு எழுதுவது எப்புடி என்று ஒரு சரித்திர சாதனைமிக்க அரும்பெரும் ரகசியங்கள் அடங்கிய இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஒரு எழுத்தோவியம் படைக்கவிருக்கும் நமது மன்குணியை பாராட்ட வாதைககளை தெலுங்கில் தேடிக்கொண்டு இருக்கும் "மன்குனியின் குழந்தித்தனமான பதுவுகளில் மனதைப் பறிகொடுத்த பலகோடானா கோடி வாசகர்களில் கடிசி பெஞ்சில் உட்கார்ந்து தலைசொரியும் கத்துக்குட்டி"

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் மங்கு அப்புறம் நான் என் கன்னட பிரண்டுகிட்ட பேசுனத பதிவா போடுவேன். இப்ப என்னாத்துக்கு இந்த பதிவு. யோவ் போரடிக்குது வாய்யா சண்டை போடலாம். இல்லைனா டெரர் அவர்களை போட்டுதள்ளலாம்.

பிரவின்குமார் said...

நாராயணா...!! இந்த மங்கு.. தொல்ல தாங்க முடியலியே..!!!
நாளுக்கு நாள்.. ஒவ்வொரு பதிவு தலைப்பும் செம டெரரா வச்சு பின்னுராறே..!!!

vinu said...

சசிகுமார் said...
எதையுமே ஓபனா பேசும் உங்களுடைய பழக்கம் பிடித்திருக்கு


manguni eathukkum konjam eacharikaiyaay irruppaa posukkunnu intha payapullai ungakittea propose pannida poguthu; paaththu soothaanamaa nadanthukka ammputtuthaan

vinu said...

ok paa bye bye; innumoru ungal sirantha pathivil santhippom byee

வெங்கட் said...

இப்ப கொஞ்சம் வேலை.. லூ..
நான் அப்பாலிக்கா வரேன்.. லூ..

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
அமைச்சரே கடைப் பக்கம் வரவும்.

என்ன சரக்கு புதுசா காச்சியிருக்கயா கோல்டு பிரேம்

வானம்பாடிகள் said...

அவ்வுனாலு:)) அட்டஹாசம்லு:))

வெறும்பய said...

சாரி மக்கள்ஸ் ஆணி புடிங்கிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடிச்சி.. எவரேனும் உன்னாரா....

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

வெறும்பய மச்சி இருக்கியா?

//

machi iam again online

அமுதா கிருஷ்ணா said...

இப்புடு ஏமி சொப்புத்தாரு?? பெல்லம் ஃப்ரெண்ட்ஷிப்புலு பிடிக்கலையா???

dineshkumar said...

வெறும்பய said...
சாரி மக்கள்ஸ் ஆணி புடிங்கிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடிச்சி.. எவரேனும் உன்னாரா....

நேனு உன்னாறு

dineshkumar said...

வெறும்பய said...
நாகராஜசோழன் MA said...

வெறும்பய மச்சி இருக்கியா?

//

machi iam again online

என்னாது ஆன்லைன்லையும் ஆணி புடுங்க ஆள் இருக்கா

Arun Prasath said...

சாரி மக்கள்ஸ் ஆணி புடிங்கிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடிச்சி.. எவரேனும் உன்னாரா....////

நேனு உண்ணாவையா.....

வெட்டிப்பேச்சு said...

//அதுல முக்கால்வாசிப்பேர் என்கவுன்டர் சரின்னும் மீதிப்பேர் என்கவுன்டர் தப்புன்னும் விவாதம் பண்ணினாங்க . சரின்னு சொன்னவுங்க எல்லாம் உணர்ச்சிப்பூரவமாதான் பேசினாங்க தப்புன்னு சொன்னவங்க உண்மையிலே நியாயமா விவாதம் பண்ணினாங்க .//

அமைச்சரே எனது பதிவு:

தனிமனிதனின் மனப்போக்கை விட ஒரு கூட்டத்தின் மனப்போக்கு விபரீதமானதா?
http://vettipaechchu.blogspot.com/2010/10/blog-post_21.html

படித்துப் பாருங்கள். உண்மையிலேயே கூட்டத்தின் மனப்போக்கு மிகவும் விபரீதமானது. மிகக் கவனமாக கையாளவேண்டியது..

மீக்கு இதி தெலுசுனா..?

மத்தவாரு சம்ப்பேஸ்த்தாரு..

சாக்கரதகா உண்டண்டி.. செப்பேஸ்தினி.. அந்த்ததா..

ஏமீ.. அர்த்தமாயிந்தா மந்திரிகாரு..?

வெட்டிப்பேச்சு said...

//
vinu said...


நமது மன்குணியை பாராட்ட வாதைககளை தெலுங்கில் தேடிக்கொண்டு இருக்கும் "மன்குனியின் குழந்தித்தனமான பதுவுகளில் மனதைப் பறிகொடுத்த பலகோடானா கோடி வாசகர்களில் கடிசி பெஞ்சில் உட்கார்ந்து தலைசொரியும் கத்துக்குட்டி"

//


அதே தண்டி.. சால பாகுந்தி...

ஹி...ஹி..ஹி..

பட்டாபட்டி.. said...

வெண்ண.. என்ன சொல்ல வரே?

vinu said...

பட்டாபட்டி.. said...
வெண்ண.. என்ன சொல்ல வரே?


yaarai thttureenga ennaiyaa, vettipechaiyaa illai manguniyaiyaa; ippathaan unga bloggkukku poi unga last post padichuttu varean please yaarai thittureengannu konjam thellivaa sonna nalla irrukkum; romba bayamaa irrukku paa

பட்டாபட்டி.. said...

vinu said...

பட்டாபட்டி.. said...
வெண்ண.. என்ன சொல்ல வரே?


yaarai thttureenga ennaiyaa, vettipechaiyaa illai manguniyaiyaa; ippathaan unga bloggkukku poi unga last post padichuttu varean please yaarai thittureengannu konjam thellivaa sonna nalla irrukkum; romba bayamaa irrukku paa

//

யாரை திட்டப்போறேன்.. மங்குனியதான் பாஸ்..

என் கவுண்டர், தெலுங்கு.. தமிழ்மணம் ஓட்டு..

என்னமோ சொல்ல வந்தது.... அப்பால, திடீர்னு... வாந்தியா வந்திருச்சு போல.. ஹி..ஹி

பாரத்... பாரதி... said...

பிரபல பதிவர் மங்குனி...


தெலுங்கு மணம் சாரி..
தமிழ் மணம் வாழ்க...

பாரத்... பாரதி... said...

75 எனக்கே...

கவிதை காதலன் said...

அண்ட்டே மீகு தெலுகு தெலிது அனமாட்டா..

வெங்கட் said...

@ பாரதி.,

// தமிழ் மணம் வாழ்க... //

ஏமி தம்புடு.., .

இக்கட ஏமி நடசாந்தின்னு
தெலுசா..

நூவு ஏமி செப்பினாவ்னு
நீக்கு அர்த்தம் ஆயிந்தா..

இக்கட ஒச்சி தமிழ்மணம் வாழ்க
செப்தாரு..

அரே இது தெலுங்குமனம் ரா..

தம்புடு மீக்கு இபோத்து
அர்த்தம் ஆயிந்தா..

@ மங்குனி.,

// "மீருக்கு தெலுங்கு தெரியுமா....லூ........?"//

மாக்கு தெலுங்கு கொன்னி
தெலுசானு..

வெங்கட் said...

புதுமை பண்றதுல இவரை மிஞ்ச
முடியாது..

பதிவுல வரலாற்றில் முதன்முறையாக
தமிழ் பதிவுக்கு ., தெலுங்கு Comments
வாங்கினவரு நம்ம மங்குனி தான்பா..

பிரபல பதிவர்., புதுமைபித்தன் மங்குனி
வாழ்க., வாழ்க.!!

சேட்டைக்காரன் said...

டோச்சே டொரிகிண்டி டோச்சே
அந்தமைன நிதி டோச்சே
அந்தரிகி அந்தநிதி டோச்சே

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

நான் அத பாத்துட்டு ஊட்டில போயி ரூம் போட்டு ரெண்டுநாள் சிரிச்சிட்டு வந்தேன்னா பாத்துக்கங்க .//

இதுக்கே ஊட்டி யா?? அடங் கொக்கா மக்கா
///

அது வேற ஒன்னும் இல்ல அரும் , ஒரே கடன் தொல்லை தான் எஸ்கேப் ஆகிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

ఎవ్వర్ర అక్కడ సౌండ్ సేసింతి... నీను అక్కడ ఒస్తే చంపేస్తా...///


నల్లా పురింజు పొచ్చు తల

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

///Arun Prasath said...

வாடா போச்சே

//

எலேய் மக்கா வாடா இல்ல.. வடை..

வடை சொல்லு...////

சரி சரி! அதன் அத அழிசிட்டேன்ல... அந்த ஒரு நிமிஷ கேப்ல கண்டுபுடிச்சா நான் என்ன பண்ண.... அதும் இல்லாம நான் வடா அப்டின்னு தெலுங்கு ஸ்டைல்ல ட்ரை பண்ணேன், நம்ம கூகிள் சொதபிடுச்சு///

எப்படி எல்லாம் சமாளிக்கிறாங்க பாரு

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

நாக்கு கொஞ்சம் கொஞ்சம் தெலுசு..
(நாக்கு தெளியது means -- நாக்கு தள்ளுது)

தமிழ் தெரிஞ்சா, தெலுகு, மலையாளம் கூட பேசலாம்.
தமிழ்லயே பேசி ஆனா, அப்பப்ப 'ளு' போட்டு பேசினா, தெலுகு
தமிழையே மூக்கப் பொத்திகிட்டு பேசினா மலையாளம்..
அம்புட்டுதான்..///

அப்ப தொண்டைய புடுச்சுகிட்டு பேசினா ஹிந்தியா ???

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

பழைய மங்குனி வந்திட்டாரு.....ஐயோ தெரியாம சொல்லிட்டேன் பிரபல் பதிவர் மங்கு சார்///

உன்ன மாதிரி நாலு பேரு ........இல்ல வேணாம் .............நீ ஒருவனே போதும் ........

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

//எலேய் எனக்கு நெசமாலுமே தெலுகு தெரியுமையா...//

எனக்கும் தான்... தெலுங்குல பேசறாங்கனு தெரியும்... இதெலாம் நான் வெளிய சொலிட்டா இருக்கேன்..///

நானும் பாத்தா உடனே கரக்க்ட்டா கண்டுபுடிச்சிடுவேன்

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//நான் அத பாத்துட்டு ஊட்டில போயி ரூம் போட்டு ரெண்டுநாள் சிரிச்சிட்டு வந்தேன்னா பாத்துக்கங்க .//
:))
super!! :)///

ரொம்ப நன்றி ஜீ

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

டூ மெம்பர்சு கம்முலூ......வா .........

ரெயின் ஸ்டார்ட் கஷ்டமா......லூ ..........

மீரு அப்பாலு செப்புனான்களா........... ///
ஓ இது தெலுங்க நான் இந்தி அப்டிண்ணுல நெனச்சேன்///

உங்களுக்கு இது தெலுங்குன்னு யாரு சொன்னா ???? இது கண்பாமா மராட்டிதான்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

pirapala padhivar manguni vaazka///

ரைட்டு .... (மங்கு உனக்கு ஆப்பு ரிடியாயிடுச்சு பீ கேர்புல் )

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

எனக்கே வாழ்த்துசொல்லி கமண்ட்ஸ் வர வரத்தான் புரிய ஆரம்பிச்சது....ஒரு சுயதம்பட்டம் அடிச்சமாதிரி ஆகிப்போச்சு , ரொம்பசாரி - எனக்கு புடிக்காத விஷயம் இது . /////
விடுங்க அமைச்சரே சோதனை காலம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும்///

thank you karthikkumar

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

// இதேமாதிரி கேட்காம எத்தினபேரு தப்பா எடுத்திருப்பாங்க . அவுங்களுக்கு சேத்து சொல்ல வாய்ப்பு கிடச்சதா நான் நினைக்கிறேன்.//

மாவனே கைல அருவ எடுத்த அப்பவே நான் உன்னை ஒரே போட போட்டு இருக்கனும். போட்டு இருந்தா இப்பொ நீ விளக்கம் சொல்ற அளவு எல்லாம் ஆகி இருக்காடு.... :))///

நானும் அன்னைக்கே நீ அருவாளோட அலையுரன்னு கேள்விப்பட்டேன் ....வேணாம் மீ பாவம் ................

மங்குனி அமைச்சர் said...

vinu said...

இன்னைக்கு காலைல என் வைபுக்கு போன் வந்தது ,

அப்புடீன்னு நீங்க youth கிடையாதா sorry uncle இத்தனை நாளா நீங்க யூத்துன்னு நினைச்சு கொஞ்சம் overaaa kalaaychchuten kovichukkaatheenga////

சே...சே....நான் இப்பத்தான் காலேஜு பஸ்ட்டு இயர் படிக்கிறேன் ...... எனக்கு சின்ன வயசுலே பால்ய விவாகம் பண்ணிட்டாங்க

அன்பரசன் said...

//நிறையா ஒட்டு வாங்கி பிரபலமாகனும் என்பது என் நோக்கம் இல்லை .//

உங்க ஃபீலிங் புரியுது.
No tension.
:)

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

பதிவுலு நல்லா இருக்குலு..
அமைச்சருலு..
வாழ்த்துக்கலு..
//

ரோமபலூ நன்றிங்கலூ மேடம்முலூ

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

மங்குனிக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? நா பாச்சிலர் ன்னு தான் இருந்தேன். சரி சரி, பதிவ அந்தமா கிட்ட குடுத்து படிக்க சொல்ல முடியுமா ? அவங்க கருத்தையும் தெரிஞ்சிக்கலாம் தானே !!

ஸ்டார்ட், ஆக்க்ஷன் ..............................எல்லோரும் ஓடிபோயிடுங்க மக்களா !!///

என்னா நல்ல எண்ணம் பாரேன் .......???

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

வெறும்பய said...
ఎవ్వర్ర అక్కడ సౌండ్ సేసింతి... నీను అక్కడ ఒస్తే చంపేస్తా..

எவரு அக்கட சௌண்ட் சேசேதி. நேனு அக்கட ஒஸ்தே சம்பேஸ்தா..

யாரு அங்க சௌண்ட் கொடுக்கிறது. நானு அங்க வந்தா கொன்னுடுவேன்.

நண்பர்களுக்காக மொழிப்பெயர்த்தேன். எல்லோருக்கும் பயன்படட்டுமேன்னு...///

கிடு ,...கிடு ....கிடு ................. ஒன்னும் இல்லை சார் பயந்து நடுங்குறேன்

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

இதெல்லாம் என்ன மேட்டரு... மனசு சந்தோஷத்துக்காக எழுதறோம். அதனால முதலில வந்தா என்னா கடைசியில வந்தா என்னா...

மங்குனி! உங்ககிட்ட இருக்கிற தெளிவு எனக்குப் பிடிச்சிருக்கு... வாழ்த்துக்கள்...///

thank you

மங்குனி அமைச்சர் said...

ராஜவம்சம் said...

எலேய் மக்கா வாடா இல்ல.. வடை..

வடை சொல்லு.

நண்பர் வெரும்பய மற்றும் மங்குனி

வாடா என்ற ஒரு பலகாரம் உள்ளது தெரியுமா? தெரியாதா?

தர்கா பக்கத்தில் உள்ள நண்பர்களிடம் கேளுங்கள்.///

ஓ......... அப்படி ஒரு பலகாரம் இருக்கா ராஜவம்சம் சார்

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

பிரபல பதிவர் மங்குனி அமைச்சர் வாழ்க!!///

\ஒரு முடிவோடதான் சுத்துறானுக

மங்குனி அமைச்சர் said...

சசிகுமார் said...

எதையுமே ஓபனா பேசும் உங்களுடைய பழக்கம் பிடித்திருக்கு.///

thank you sasikumar

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் மங்கு அப்புறம் நான் என் கன்னட பிரண்டுகிட்ட பேசுனத பதிவா போடுவேன். இப்ப என்னாத்துக்கு இந்த பதிவு. யோவ் போரடிக்குது வாய்யா சண்டை போடலாம். இல்லைனா டெரர் அவர்களை போட்டுதள்ளலாம்.///

ஆமா ரமேசு , ரொம்ப போரடிக்குது ..........எவனையாவது உரைநடை இழு போட்டு தள்ளலாம்

மங்குனி அமைச்சர் said...

பிரவின்குமார் said...

நாராயணா...!! இந்த மங்கு.. தொல்ல தாங்க முடியலியே..!!!
நாளுக்கு நாள்.. ஒவ்வொரு பதிவு தலைப்பும் செம டெரரா வச்சு பின்னுராறே..!!!///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ அப்ப பதிவு எதுவும் நல்லா இல்லைன்னு சொல்றிங்களா ????

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

இப்ப கொஞ்சம் வேலை.. லூ..
நான் அப்பாலிக்கா வரேன்.. லூ.///

சரிங்கலூ

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

அவ்வுனாலு:)) அட்டஹாசம்லு:))///

ஹா,.ஹா,ஹா,,, நன்றி வானம்பாடிகள் சார்

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

இப்புடு ஏமி சொப்புத்தாரு?? பெல்லம் ஃப்ரெண்ட்ஷிப்புலு பிடிக்கலையா???///

ஆகா , சத்தமா சொல்லிராதிங்க மேடம் ....அப்புறம் என்னோட வீட்டுக்காரம்மா காதுல விழுந்திடப்போகுது

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//அதுல முக்கால்வாசிப்பேர் என்கவுன்டர் சரின்னும் மீதிப்பேர் என்கவுன்டர் தப்புன்னும் விவாதம் பண்ணினாங்க . சரின்னு சொன்னவுங்க எல்லாம் உணர்ச்சிப்பூரவமாதான் பேசினாங்க தப்புன்னு சொன்னவங்க உண்மையிலே நியாயமா விவாதம் பண்ணினாங்க .//

அமைச்சரே எனது பதிவு:

தனிமனிதனின் மனப்போக்கை விட ஒரு கூட்டத்தின் மனப்போக்கு விபரீதமானதா?
http://vettipaechchu.blogspot.com/2010/10/blog-post_21.html

படித்துப் பாருங்கள். உண்மையிலேயே கூட்டத்தின் மனப்போக்கு மிகவும் விபரீதமானது. மிகக் கவனமாக கையாளவேண்டியது..///

ஆமா .... எனக்கும் தெரியும் ரொம்ப ரிச்கானது


///மீக்கு இதி தெலுசுனா..?

மத்தவாரு சம்ப்பேஸ்த்தாரு..

சாக்கரதகா உண்டண்டி.. செப்பேஸ்தினி.. அந்த்ததா..

ஏமீ.. அர்த்தமாயிந்தா மந்திரிகாரு..?///


நல்லா புரியுதுங்க ......... ஆமா அர்த்தம்தான் தெரியல

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

வெண்ண.. என்ன சொல்ல வரே?///

வாடா பட்டா ..... ரெண்டு நாளா என்ன நடக்குதுன்னே புரியல ? நான் ஏதோ நினைச்சு எழுத ஆரம்பிக்கிறேன் கடைசில குழப்பிடுது ............. ஏதாவது பண்ணு

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

vinu said...

பட்டாபட்டி.. said...
வெண்ண.. என்ன சொல்ல வரே?


yaarai thttureenga ennaiyaa, vettipechaiyaa illai manguniyaiyaa; ippathaan unga bloggkukku poi unga last post padichuttu varean please yaarai thittureengannu konjam thellivaa sonna nalla irrukkum; romba bayamaa irrukku paa

//

யாரை திட்டப்போறேன்.. மங்குனியதான் பாஸ்..

என் கவுண்டர், தெலுங்கு.. தமிழ்மணம் ஓட்டு..

என்னமோ சொல்ல வந்தது.... அப்பால, திடீர்னு... வாந்தியா வந்திருச்சு போல.. ஹி..ஹி///


சரியா சொன்ன பட்டா

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...

பிரபல பதிவர் மங்குனி...


தெலுங்கு மணம் சாரி..
தமிழ் மணம் வாழ்க...////

நன்றி பாரத் .....பாரதி

மங்குனி அமைச்சர் said...

கவிதை காதலன் said...

அண்ட்டே மீகு தெலுகு தெலிது அனமாட்டா..///

திட்ட்ரிங்கன்னு தெரியுது ........ஆனா என்னான்னு தான் புரியல

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

@ பாரதி.,

// தமிழ் மணம் வாழ்க... //

ஏமி தம்புடு.., .

இக்கட ஏமி நடசாந்தின்னு
தெலுசா..

நூவு ஏமி செப்பினாவ்னு
நீக்கு அர்த்தம் ஆயிந்தா..

இக்கட ஒச்சி தமிழ்மணம் வாழ்க
செப்தாரு..

அரே இது தெலுங்குமனம் ரா..

தம்புடு மீக்கு இபோத்து
அர்த்தம் ஆயிந்தா..

@ மங்குனி.,

// "மீருக்கு தெலுங்கு தெரியுமா....லூ........?"//

மாக்கு தெலுங்கு கொன்னி
தெலுசானு..//'///

நல்லா புரியுது

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

புதுமை பண்றதுல இவரை மிஞ்ச
முடியாது..

பதிவுல வரலாற்றில் முதன்முறையாக
தமிழ் பதிவுக்கு ., தெலுங்கு Comments
வாங்கினவரு நம்ம மங்குனி தான்பா..

பிரபல பதிவர்., புதுமைபித்தன் மங்குனி
வாழ்க., வாழ்க.!!///

எச்சூச்மி .......... புதுமை பித்தன்னா தெலுங்கா சார் . அப்படின்னா தமிழ்ல அர்த்தம் என்ன சார் ?

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...

டோச்சே டொரிகிண்டி டோச்சே
அந்தமைன நிதி டோச்சே
அந்தரிகி அந்தநிதி டோச்சே///

சேட்ட வாய்யா ., வாய்யா ... வாய்யா ............. அப்படிப்போடு ...இவனுக இம்சை தாங்கல

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

//நிறையா ஒட்டு வாங்கி பிரபலமாகனும் என்பது என் நோக்கம் இல்லை .//

உங்க ஃபீலிங் புரியுது.
No tension.
:)///

thank you anbarasan

ராஜவம்சம் said...

//ஓ......... அப்படி ஒரு பலகாரம் இருக்கா ராஜவம்சம் சார்//

அமைச்சரே நீர் நகர்வலம் செல்வது இல்லையோ நாகூர் முத்துப்பேட்டையில் எல்லாம் வாடா ரொம்ப பேமஸ்.

சார் மோர்ன்னு மரியாதை இல்லாமல் பேசினால் பதவி பறிக்கபடுவாய்.

சே.குமார் said...

பரவாயில்லையே... இப்படியும் பதிவிடலாமோ...?

ராஜி said...

நாக்கு தெலுகு தெலுசு. நுவ்வு பிளாக் நாக்கு சால இஷ்டம்.

S Maharajan said...

No tension

yemi kavala?

ப.செல்வக்குமார் said...

/நிறையா ஒட்டு வாங்கி பிரபலமாகனும் என்பது என் நோக்கம் இல்லை .//

நம்ம க்ரூப் அவ்ளோ நல்லா யோசிக்க மாட்டோம்களே ..? நான் சொன்னது நம்ம காமெடி க்ரூப்..!!

ப.செல்வக்குமார் said...

இது என்ன கமென்ட் போடுறது லூ..?

Anonymous said...

மங்கு,முதல்ல உங்க பிளாக் தான் ஓப்பன் செய்வேன் காலைல,யாரு என்ன சொன்னாலும் நீங்க தான் டாப்.
உங்க எல்லா பதிவும் சூப்பர்,கீப் இட் அப்.