எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, November 19, 2010

பில்லி , சூனியம் , ஏவள்......???

நைட்டு ஒரு மணி - திடீர்ன்னு என் போன் ரிங் ஆச்சு , நமக்கு இருட்டுன்னாலே பயம் , பகல்ல கூட கருப்பு கலர கண்டா பயப்படுவேன் , டு ராத்திரில போன்..... பயந்துகிட்டே எடுத்தேன் ......

"ஹலோ "

"ஹலோ சார் நாங்க ICICI Bankல இருந்து பேசுறேன் , உங்களுக்கு Axis Bank கிரடிட் கார்டு வேணுமா சார் "

"என்னது ICICI Bank ல Axis Bank கிரடிட் கார்டா ??? "(அழகான ஸ்வீட் வாய்ஸ்ல ஒரு பொண்ணு பேசிச்சு , அந்த ஸ்வீட் வாய்ஸ் நால என் போன்ல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சதுன்னா பாத்துக்கங்க )

"ஆமா சார் , பிளாட்டினம் கார்டு தர்றோம் "

பிளாட்டினமா? அது விலை ஜாஸ்த்தி ஆச்சே ? சரி வாங்கி வித்திடலாமுன்னு ஒரு ஐடியாவோட -

"அது சரி
ம்மா இந்த டு ராத்திரில போன் பன்ற?"

அதுக்குள்ள டக்குன்னு ஒரு ஆண் குரல் - "சாரி சார் , என்பொண்ணு தான் அது , கால் சென்டர்ல வொர்க்பன்றா அதோட தூக்கத்துல பேசுற வியாதி இருக்கு , அதான் தூக்கத்துல போன் பண்ணிட்டா ரொம்ப சாரி சார் "

அடப்பாவிகளா ..... புதுசு புதுசா டார்ச்சர் பன்ரானுகளே .......... சரின்னு மறுபடியும் தூங்கினேன் ............

கொர்,கொர்,கொர் ................ (அட தூங்குறேன் சார்)

மறுபடியும் போன் ரிங்காச்சு .....ஆகா அந்த பொண்ணுதான்னு நினைச்சுகிட்டு போன் எடுத்து....

"ஹலோ "

"ஹலோ , சார் நாங்க கேரளா பேய் மாந்தரீக கம்பனில இருந்து பேசுறோம் , செல்லமா வீட்ல வளக்க குட்டி பேய் ஏதாவது வேணுமா சார் ?"

என்னது பேயா ? எனக்கு கை கால் எல்லாம் ஆடிப்போச்சு ,போன்ல மொச்சுக்கிட்டு இருந்த எறும்பெல்லாம் தெறிச்சு ஓடிப்போச்சுக , பாருங்க அது பேசுற டைலாக்கூட கருப்பு கலர்ல இருக்கு

"என்னம்மா , என்ன சொல்ற ?"

"இல்லைங்க சார் நாங்க வீடுகள்ல செல்லமா வளக்க குட்டி நாய் மாதிரி குட்டி பேய் சப்ளை பன்றோம் சார் "

"யம்மா , எனக்கு அதெல்லாம் வேணாம்மா" (நடுங்கிக்கிட்டே பதில் சொன்னேன் )

"பரவால்லிங்க சார் நீங்க யாருக்காவது பில்லி , சூனியம் , ஏவள் பண்ணுமா இல்ல முட்டை மந்திரிச்சு வைக்கணுமா சார் ?"

(எனக்கு தலைக்குள்ள பளீர்ன்னு லைட் எரிஞ்சிச்சு , அட துக்கெல்லாம் இப்ப மார்கெட்டிங் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களா ? வெரி குட் , இதுதான் நல்ல சான்ஸ்...... நிறைய பயபுள்ளைக பிளாக்கு தக்காளி இன்னைக்கு சூனியம் வச்சிர வேண்டியது தான் )

"ஆமாங்க மேடம் அதுக்கு ன்னா பார்மாலிட்டி ?"

ஹா,ஹா,ஹா,...............மக்களே டீலிங் பேசி முடிச்சிட்டேன் , இந்த மனுஷனுக்கு வக்கிரத்துக்கு தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு மாதிரி பிளாக்கு சில ஐட்டங்கள் உங்க பிளாக்குல இருந்து திருடிட்டு இன்னைக்கு நைட் ரெண்டுமணிக்கு சுடுகாட்டுக்கு வரச்சொல்லிருக்கு ........... ஹா.ஹா.ஹா.....நாளை முதல் உங்கள் பிளாக் ............ஹா.ஹா.ஹா..........

118 comments:

வானம்பாடிகள் said...

//தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு //

தேடினாலும் கிடைக்காது, நான் போட்டுறக்கறதே அதான் உருவ உடமாட்டேன், ம்கும். இருக்குற மண்ணெல்லாம் மண்டைக்குள்ளதான் வச்சிருக்கேன். சிமெண்ட்ரோட்ல நடக்குறவனுக்கு காலடி மண்ணுவேற:))..அப்ப என் ப்ளாக் எஸ்ஸூஊஊஊ

Madhavan Srinivasagopalan said...

வட போச்சே..

Madhavan Srinivasagopalan said...

என்னடா இது.. ரொம்ப புது மாதிரி இருக்கே..?
தினுசு தினுசா பண்ணுறாங்க..

ஜீ... said...

//அந்த ஸ்வீட் வாய்ஸ் நால என் போன்ல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சதுன்னா பாத்துக்க்க//
:))

karthikkumar said...

நைட்டு கூட கடலை போடறத நிறுத்த மாட்டீங்களா

karthikkumar said...

என்னடா இது.. ரொம்ப புது மாதிரி இருக்கே..?
தினுசு தினுசா பண்ணுறாங்க///
அவுங்க மட்டுமா அமைச்சரே நீங்க கூடத்தான் தினுசு தினுச பதிவு போடறீங்க

Balaji saravana said...

//இல்லைங்க சார் நாங்க வீடுகள்ல செல்லமா வழக்க குட்டி நாய் மாதிரி குட்டி பேய் சப்லைபன்றோம் சார் "//
ஆஹா.. இப்படியும் கிளம்பிட்டாய்களா?..
ரைட்டு..

ரஹீம் கஸாலி said...

வரவர எதெதுக்கு மார்கெட்டிங் பண்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு.

இம்சைஅரசன் பாபு.. said...

வர வர மங்குனி நீங்க சரி இல்லை .............புனைவு எழுதவே மாட்டுறீங்க .........

Gayathri said...

ungalukku thukathula phone pesara vyathhiya?? athulayum bloga pathina sindhanaiya?? unga kadamai unarchi ennaku pullikka vaikuthu..

phone number check paneengala???
666nu irukka poguthu...hahaha

nalla kelapureenga...beeeeediya

pattapatti said...

yoy.. pls check the spelling before post any @##$^@$

pattapatti said...

//, நாடு நாத்திரில//


//வாய்ஸ் நால என் போன்ல எறும்பு //

//போன் பன்ற?"//

//வோர்க்பன்ரா //

//பன்றானுகளே//


//வீட்ட்ல வழக்க குட்டி பேய் //

//பேய் சப்லைபன்றோம் சார் "//


Who is your tamil teacher?

அருண் பிரசாத் said...

//pattapatti said...

yoy.. pls check the spelling before post any @##$^@$//
repeatu....

மங்குனி அமைச்சர் said...

pattapatti said...

//, நாடு நாத்திரில//


//வாய்ஸ் நால என் போன்ல எறும்பு //

//போன் பன்ற?"//

//வோர்க்பன்ரா //

//பன்றானுகளே//


//வீட்ட்ல வழக்க குட்டி பேய் //

//பேய் சப்லைபன்றோம் சார் "//


Who is your tamil teacher?
///

நன்றிங்கோ ................

Anonymous said...

அமைச்சரே..
ஏற்கனவே நெறைய ப்ளாக், சூனியம் வச்ச மாதிரி தான் இருக்கு..
இதுல நீங்க வேற தனியா வைக்கனுமாக்கும்???

மங்குனி அமைச்சர் said...

கூகுல் தமிழ் டைபிங்ல சில எழுத்துக்கள் வரமாட்டேங்குது பட்டா , எனக்கு எப்படி டைப் பன்றதுன்னு தெரியல

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே..

மறைக்காமல் சொல்லுங்கள். இரண்டாவதா வந்த போன் பில்லி சூனியம் மார்கட்டிங்காரரிடமிருந்து. ஆனால் முதல் போன் வந்தது ஏவாள் இடம் இருந்துதானே...?

அதனாலதானே பிளாக்குக்கு பில்லி சூனியம் ஏ(வா )வள் னு வச்சிருக்கீங்க..?

அருண் பிரசாத் said...

//ICICI Bank ல Axis Bank கிரடிட் கார்டா//
என்ன அமைச்சரே தூக்கதுலயே பதிவும் எழுதினீரா?

//அந்த ஸ்வீட் வாய்ஸ் நால என் போன்ல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சதுன்னா பாத்துக்க்க//
அது ஸ்வீட் வாய்ஸ் ஆள இல்லை நீர் விட்ட ஜொள்ளால

//கொர்,கொர்,கொர் ................ (அட தூங்குறேன் சார்)//
சரி சீக்கிரம் எழுந்து கோங்க... உங்க பிளாக்கை யாரோ ஆட்டய போட்டுடான்

என்னது நானு யாரா? said...

பதிவு சிரிக்க வைக்கிறது! ஆனா ஏன் மங்குனி? பதிவு போடுகிற அவசரத்தில தமிழை இந்த பாடு படுத்தறீங்க! தமிழ் பாவம் இல்ல!!!.

உங்களுக்கு அரபி நல்லா தெரியும்னு சொன்னாங்கலே! அதில பதிவு இடுங்க ப்ளீஸ்! நாங்க யாரும் அதைப் படிச்சு பாதிக்கப்படமாட்டோம் இல்ல!

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே.. சிரிக்க, சிரிப்பு மூட்ட தமிள் தேரீனுமா அமைச்சரே..

பல்லு தெரிய மத்தவங்க சிரிச்சா போதாதா..? சொல்லுங்க..

என்னது நானு யாரா? said...

//கூகுல் தமிழ் டைபிங்ல சில எழுத்துக்கள் வரமாட்டேங்குது பட்டா , எனக்கு எப்படி டைப் பன்றதுன்னு தெரியல//

கூகுலை ஏன் தேடறீங்க! E-kalapai அல்லது அழகி Software பயன்படுத்துங்க! இப்படி தப்பு தப்பா எழுதினா அமைச்சரோடுது சேர்ந்து எங்க மானமும் இல்ல போகுது.

Katz said...

அவிங்க கிட்டே ஒரு குட்டி பேய் வேண்டாம் ஒரு பெரிய பெண் பேய் இருக்குதான்னு கேட்டு சொல்லறிங்களா?

ஹரிஸ் said...

//நிறைய பயபுள்ளைக பிளாக்கு தக்காளி இன்னைக்கு சூனியம் வச்சிர வேண்டியது தான்//

யான் பெற்ற இன்பம் பெருக வைய்யகம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு மாதிரி பிளாக்கு சில ஐட்டங்கள் உங்க பிளாக்குல இருந்து திருடிட்டு இன்னைக்கு//

சிரிப்பு போலீஸ் அதிரடி முடிவு...

மொட்டை அடிக்கணும்
இனிமே டிரசே போடா கூடாது
தலைகீழா நடக்கணும்(தலைல உள்ள மன்ன எடுத்துடுவாங்களோ)

இப்ப என்ன பண்ணுவீங்க?

ஹரிஸ் said...

//செல்லமா வீட்ல வழக்க குட்டி பேய் ஏதாவது வேணுமா சார்//.

என்னோட பிலாக் இருக்கு சார்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//"ஹலோ , சார் நாங்க கேரளா பேய் மாந்தரீக கம்பனில இருந்து பேசுறோம் , செல்லமா வீட்ல வழக்க குட்டி பேய் ஏதாவது வேணுமா சார் ?"//

வழக்க இல்லையா வளர்க்க. எங்க சொல்லு பாப்போம் வ.ள.ர்.க்.க வளர்க்க

கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்ல வேண்டித்தான

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// மங்குனி அமைச்சர் said...

கூகுல் தமிழ் டைபிங்ல சில எழுத்துக்கள் வரமாட்டேங்குது பட்டா , எனக்கு எப்படி டைப் பன்றதுன்னு தெரியல///

அப்படி கஷ்டப்பட்டு உன்னை யாருயா பதிவ போட சொன்னது.

வெட்டிப்பேச்சு said...

தமிழக் காட்டியே அமைச்சர விரட்டிட்டங்களே..

அமைச்சர் எடுத்த முடிவு சரியானதுதான்.. யார் யார் பிளக்க தேடி போயிருக்காரோ...முடிவு என்னாகப் போகுதோ...

vinu said...

attendance

Arun Prasath said...

என்னோட ப்ளாக் தூசி தட்டி வெச்சுட்டேன், மண், தல முடி எல்லாம் கெடைக்காது...

சசிகுமார் said...

என் தளத்தில் கருத்து கூறியதற்கு மிக்க நன்றி. பதிவு நன்றாக உள்ளது.

எஸ்.கே said...

000000
இதானுங்களே சூனியம்!

நாகராஜசோழன் MA said...

அமைச்சரே இந்த மாதிரி நடக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால காரமடை ஜோசியர் கிட்டே நான் கேட்டுட்டேன். அவரும் பரிகாரம் சொல்லிட்டார். மக்களே பரிகாரம் என்னனு தெரிஞ்சுக்கணும்னா ஆயிரம் ரூபாய்க்கு எனக்கு மணி ஆர்டர் செய்யவும்.

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
அமைச்சரே இந்த மாதிரி நடக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால காரமடை ஜோசியர் கிட்டே நான் கேட்டுட்டேன். அவரும் பரிகாரம் சொல்லிட்டார். மக்களே பரிகாரம் என்னனு தெரிஞ்சுக்கணும்னா ஆயிரம் ரூபாய்க்கு எனக்கு மணி ஆர்டர் செய்யவும்//

எம் எல் ஏவே அகல அதுக்குள்ளே வசூல ஆரம்பிச்சாச்சா

வெறும்பய said...

மங்கு சார்.. மங்கு சார்.. உங்களை நம்பி இந்த ப்ளாக்குக்கு வரலாமா...

பிரவின்குமார் said...

Ha.. Ha.. Mangu ini neeyum thungamata engalaiyum thunga vida maatanu ninakuren. (cell phone la tamil typing illa.. So adjust mangu)

பிரவின்குமார் said...

Tamil vaazhga..! tamilan valarga..! Nu Blog title vachukittu english la commend poduvatharkku varudhapaduren nanparkaley..!

சே.குமார் said...

நம்ம வலைப்பூவுல எல்லாத்தையும் எடுத்து லாக்கர்ல போட்டாச்சு... வந்தாலும் ஒண்ணும் கிடைக்காது... ஆமா... ICICI பொண்ணு நம்பர் Receiver List -ல இருக்குமே... கொஞ்சம் பாத்துச் சொன்னா... ஹி.... ஹி.... லோன் விசயமா பேசத்தான்...

ராஜவம்சம் said...

pattapatti said...
//, நாடு நாத்திரில//


//வாய்ஸ் நால என் போன்ல எறும்பு //

//போன் பன்ற?"//

//வோர்க்பன்ரா //

//பன்றானுகளே//


//வீட்ட்ல வழக்க குட்டி பேய் //

//பேய் சப்லைபன்றோம் சார் "//


Who is your tamil teacher?

நடு ராத்திரியில பேயிக்கு பயந்து பேசும்போது சாரி உளறுனத அப்படியே போட்டிருக்கு இதுக்கு போயி மூனாங்கிலாஸ் வாத்தியாரம்மாவல்லாம் கூப்ட்றிங்க.

ப.செல்வக்குமார் said...

//அந்த ஸ்வீட் வாய்ஸ் நால என் போன்ல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சதுன்னா பாத்துக்க்க)//

அட போங்க ., போன வாரம் என்னோட போன்ல வந்த வாய்ஸ் ரெகார்ட் பண்ணி டீ போட்டு குடிச்சேன் ..!! இதெல்லாம் சாதாரண மேட்டர் ..

ப.செல்வக்குமார் said...

//கொர்,கொர்,கொர் ................ (அட தூங்குறேன் சார்)/

தூங்கும் போது தொன்குறேன் தூங்குறேன் அப்படின்னு சொல்லிட்டே தூங்கணும் .. அப்பத்தான் நீங்க தூங்குறீங்க அப்படின்னு தெரியும் ..

ப.செல்வக்குமார் said...

// தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு மாதிரி பிளாக்கு சில ஐட்டங்கள் உங்க பிளாக்குல இருந்து/

நான் இந்த மாதிரி எதுவும் எழுதல ., தப்பிச்சேன் ..அப்படியே வந்தாலும் நம்ம மொக்கைய கொஞ்ச நேரம் படிச்சா மந்திரவாதி மந்திரத்த மறந்திட்டு ஓடிப்போயடுவார்.. அதனால பயம் இல்ல ..

நா.மணிவண்ணன் said...

பேய் கூடலாம் குடும்பம் நடத்தும் மங்குனி அமைச்சர்

dineshkumar said...

சுடுகாட்டுக்கு வர்றதே வரீங்க வரும்போது ரெண்டு புல் ஒல்ட்மங் வாங்கியாங்க அமைச்சரே சுடுகாட்ல சரக்கடிச்சு ரொம்ப நாள் ஆகுது வர்ரீகளா

dineshkumar said...

வெறும்பய said...
மங்கு சார்.. மங்கு சார்.. உங்களை நம்பி இந்த ப்ளாக்குக்கு வரலாமா...

தைரியமா வரலாம் உங்க ப்ளாக்கு தப்பிக்கிறதுக்கு ஒரே வழி பில்லி சூனியம் மட்டும் தான் அமைச்சருக்கு தெரியும் பல்லி கோனியம் தெரியாது நமக்கு தெரியும் எல்லாம் சரக்கு பாட்டிலோட சுடுகாட்டுக்கு வாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது, பேய்யி...பில்லி.. சூனியமா.... நாங்களே ஒரு பெரிய பேயிதாண்டி மாப்பு, பாத்து சூனிய்ம் வைய்யி, அப்பிடியே பவுன்ஸ் ஆகிடப் போவுது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அந்த ஸ்வீட் வாய்ஸ் நால என் போன்ல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சதுன்னா பாத்துக்க்க)/////

என்ன அமைச்சரே அத வெச்சி சக்கரை யாவாரம் ஆரம்பிச்சிட வேண்டியதுதானே?

dineshkumar said...

நா.மணிவண்ணன் said...
பேய் கூடலாம் குடும்பம் நடத்தும் மங்குனி அமைச்சர்

நீங்களும் வாரீரா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கொர்,கொர்,கொர் ................ (அட தூங்குறேன் சார்)/////


வெளங்க்கிரும்... தூங்கும் போதும் ரன்னிங் கமென்ட்ரியா?

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது, பேய்யி...பில்லி.. சூனியமா.... நாங்களே ஒரு பெரிய பேயிதாண்டி மாப்பு, பாத்து சூனிய்ம் வைய்யி, அப்பிடியே பவுன்ஸ் ஆகிடப் போவுது

கவுண்டரே வந்துட்டீரா

வெட்டிப்பேச்சு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said.

என்னது, பேய்யி...பில்லி.. சூனியமா.... நாங்களே ஒரு பெரிய பேயிதாண்டி மாப்பு, பாத்து சூனிய்ம் வைய்யி, அப்பிடியே பவுன்ஸ் ஆகிடப் போவுது //

ஹி...ஹி..ஹி..

dineshkumar said...

கவுண்டரே அமைச்சருக்கு சுடுகாட்ட்ல பல்லி கோனியம் எப்படி வைக்கறதுன்னு காட்டுவோமா

dineshkumar said...

கவுண்டரே கடைக்கு வரவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
கவுண்டரே கடைக்கு வரவும்///

ஒரு 10 நிமிசத்துல வாரென்

VAIGAI said...

அமைச்சரே!! பில்லி சூனியம் வெச்சா, அனுராதா, ஜோதிலெட்சுமி ஆட்டமெல்லாம் உண்டா?!!!! இல்ல!!!! இதெல்லாம் இருந்தா சூனியம் வெச்சா கூட சந்தோசமா எதுக்குவோம்!!!!!!

Mohamed Ayoub K said...

மொக்கை தொடர வாழ்த்துக்கள் !

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே..
இதெல்லாம் உங்க பிளாக்கை படிச்சுட்டு ஓட்டு போடாம போறவங்களுக்குத் தானே..?

அமுதா கிருஷ்ணா said...

ஏன் இந்த கொலைவெறி.. ஆண் பதிவர்களின் ப்ளாக்குக்கு மட்டும்தானே???

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

சார் சார்.. இங்க எல்லாம் கும்மிட்டங்க சார் அதனால நான் சும்மா டெம்ப்ளேட் கமெண்ட் போட்டு போறேன் சார்.. கோச்சிகாதிங்க சார்.... :)))

பதிவு மிக அருமை. படித்தேன்... ரசித்தேன்...

அலைகள் பாலா said...

dear minister (athanga amaichchar),

ipo ellam ministersku thaan palli vavval lam vaikuraanga. neenga manguniya irunthu oozhal pannaama ethulayum sikkaama irukinga...

LK said...

naan vaccha sooniyathulathan nee ippadi irukka? ithula mathavangalukku sooniyamaa

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

//தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு //

தேடினாலும் கிடைக்காது, நான் போட்டுறக்கறதே அதான் உருவ உடமாட்டேன், ம்கும். இருக்குற மண்ணெல்லாம் மண்டைக்குள்ளதான் வச்சிருக்கேன். சிமெண்ட்ரோட்ல நடக்குறவனுக்கு காலடி மண்ணுவேற:))..அப்ப என் ப்ளாக் எஸ்ஸூஊஊஊ
///

அதெல்லாம் தப்ப முடியாது சார் , வெட்டிப் போட்ட நகம் , குடிச்சு போட்ட பீடி , அடிச்சு போட்ட சரக்கு கிளாஸ் இந்த மாதிரி நிறையா கலட் பண்ணிட்டேன் உங்க பிளாக்குல

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...

வட போச்சே..//

தப்பிச்சிட்டமுன்னு நினைச்சுக்கங்க

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...

என்னடா இது.. ரொம்ப புது மாதிரி இருக்கே..?
தினுசு தினுசா பண்ணுறாங்க..///

பாருங்க சார் உலகம் எவ்ளோ கெட்டுக்கிடக்குன்னு

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//அந்த ஸ்வீட் வாய்ஸ் நால என் போன்ல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சதுன்னா பாத்துக்க்க//
:))///

thank you ji

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

நைட்டு கூட கடலை போடறத நிறுத்த மாட்டீங்களா///

எங்க சார் இவனுக தூங்க விடுறானுக , கனவுல கூட வந்து டார்ச்சர் பண்றானுக

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

என்னடா இது.. ரொம்ப புது மாதிரி இருக்கே..?
தினுசு தினுசா பண்ணுறாங்க///
அவுங்க மட்டுமா அமைச்சரே நீங்க கூடத்தான் தினுசு தினுச பதிவு போடறீங்க///

நாம என்ன பன்றோம் , அதுவா நடக்குது

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

//இல்லைங்க சார் நாங்க வீடுகள்ல செல்லமா வழக்க குட்டி நாய் மாதிரி குட்டி பேய் சப்லைபன்றோம் சார் "//
ஆஹா.. இப்படியும் கிளம்பிட்டாய்களா?..
ரைட்டு..///

உங்களுக்கு எதுவும் வேணுமா பாலாஜி சரவணன் ???

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...

வரவர எதெதுக்கு மார்கெட்டிங் பண்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு.///

மார்கெட்டிங் பண்றதுக்கே இப்ப மார்கெட்டிங் பண்ண ஆரமிச்சிட்டாணுக சார்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

வர வர மங்குனி நீங்க சரி இல்லை .............புனைவு எழுதவே மாட்டுறீங்க .........///

அப்படிங்குற .....சரி விடு எழுதிடுவோம் (தெரிஞ்சாத்தானே )

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

ungalukku thukathula phone pesara vyathhiya?? athulayum bloga pathina sindhanaiya?? unga kadamai unarchi ennaku pullikka vaikuthu..

phone number check paneengala???
666nu irukka poguthu...hahaha

nalla kelapureenga...beeeeediya//

அந்த நம்பர் இல்லைங்க , இது அந்த பொண்ணோட பெர்சனல் நம்பர் .....ஹி.ஹி.ஹி.............

மங்குனி அமைச்சர் said...

pattapatti said...

yoy.. pls check the spelling before post any @##$^@$///

நல்ல வேலை , எனக்கு தமிழ் டைப்பிங் வராத மாதிரி உனக்கு கெட்ட வார்த்த டைப்பிங் வரமாட்டேங்குது

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

//pattapatti said...

yoy.. pls check the spelling before post any @##$^@$//
repeatu....///

நானும் ரிப்பீட்டு

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

அமைச்சரே..
ஏற்கனவே நெறைய ப்ளாக், சூனியம் வச்ச மாதிரி தான் இருக்கு..
இதுல நீங்க வேற தனியா வைக்கனுமாக்கும்???///

அப்ப சூனியம் * சூனியம் = சூனியம் ஸ்கொயர் ஆயிடும் ....ஐ... ஜாலி , ஜாலி

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே..

மறைக்காமல் சொல்லுங்கள். இரண்டாவதா வந்த போன் பில்லி சூனியம் மார்கட்டிங்காரரிடமிருந்து. ஆனால் முதல் போன் வந்தது ஏவாள் இடம் இருந்துதானே...?

அதனாலதானே பிளாக்குக்கு பில்லி சூனியம் ஏ(வா )வள் னு வச்சிருக்கீங்க..?///

இருக்கும் சார் பயத்துல சரியா கவனிக்கல

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

//ICICI Bank ல Axis Bank கிரடிட் கார்டா//
என்ன அமைச்சரே தூக்கதுலயே பதிவும் எழுதினீரா?

//அந்த ஸ்வீட் வாய்ஸ் நால என் போன்ல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சதுன்னா பாத்துக்க்க//
அது ஸ்வீட் வாய்ஸ் ஆள இல்லை நீர் விட்ட ஜொள்ளால///

ஹி.ஹி.ஹி.....பப்ளிக் ..பப்ளிக்

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

பதிவு சிரிக்க வைக்கிறது! ஆனா ஏன் மங்குனி? பதிவு போடுகிற அவசரத்தில தமிழை இந்த பாடு படுத்தறீங்க! தமிழ் பாவம் இல்ல!!!.

உங்களுக்கு அரபி நல்லா தெரியும்னு சொன்னாங்கலே! அதில பதிவு இடுங்க ப்ளீஸ்! நாங்க யாரும் அதைப் படிச்சு பாதிக்கப்படமாட்டோம் இல்ல!///

அப்படி மண்டைல உரைக்கிற மாதிரி சொல்லுங்க , அப்பவாவது புத்திவருதான்னு பாப்போம்

மங்குனி அமைச்சர் said...

Katz said...

அவிங்க கிட்டே ஒரு குட்டி பேய் வேண்டாம் ஒரு பெரிய பெண் பேய் இருக்குதான்னு கேட்டு சொல்லறிங்களா?///

பெரிசான்னா வேதாளம் தான் இருக்காம் , வேணுமா ????

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

//கூகுல் தமிழ் டைபிங்ல சில எழுத்துக்கள் வரமாட்டேங்குது பட்டா , எனக்கு எப்படி டைப் பன்றதுன்னு தெரியல//

கூகுலை ஏன் தேடறீங்க! E-kalapai அல்லது அழகி Software பயன்படுத்துங்க! இப்படி தப்பு தப்பா எழுதினா அமைச்சரோடுது சேர்ந்து எங்க மானமும் இல்ல போகுது.///

நன்றி அதுல டிரை பண்றேன் , அதை டவுன்லோடு செய்யனுமா ?

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

//நிறைய பயபுள்ளைக பிளாக்கு தக்காளி இன்னைக்கு சூனியம் வச்சிர வேண்டியது தான்//

யான் பெற்ற இன்பம் பெருக வைய்யகம்..///

என்ன ஒரு தாராள மனசு ..............

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு மாதிரி பிளாக்கு சில ஐட்டங்கள் உங்க பிளாக்குல இருந்து திருடிட்டு இன்னைக்கு//

சிரிப்பு போலீஸ் அதிரடி முடிவு...

மொட்டை அடிக்கணும்
இனிமே டிரசே போடா கூடாது
தலைகீழா நடக்கணும்(தலைல உள்ள மன்ன எடுத்துடுவாங்களோ)

இப்ப என்ன பண்ணுவீங்க?///

உன் பிளாக் பக்கம் வந்து உன்னோட பேட் ஸ்மெல்ல ஒரு பாட்டில்ல புடிச்சு வச்சு இருக்கேன் அது போதும்

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

//செல்லமா வீட்ல வழக்க குட்டி பேய் ஏதாவது வேணுமா சார்//.

என்னோட பிலாக் இருக்கு சார்..//


அதுக்கு கூட விளையாட பிரண்டு வேணுமான்னு கேளுங்க

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//"ஹலோ , சார் நாங்க கேரளா பேய் மாந்தரீக கம்பனில இருந்து பேசுறோம் , செல்லமா வீட்ல வழக்க குட்டி பேய் ஏதாவது வேணுமா சார் ?"//

வழக்க இல்லையா வளர்க்க. எங்க சொல்லு பாப்போம் வ.ள.ர்.க்.க வளர்க்க

கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்ல வேண்டித்தான///

ஏம்ப்பா , அங்க தப்பிச்சு இங்க மாட்டிக்கவா

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// மங்குனி அமைச்சர் said...

கூகுல் தமிழ் டைபிங்ல சில எழுத்துக்கள் வரமாட்டேங்குது பட்டா , எனக்கு எப்படி டைப் பன்றதுன்னு தெரியல///

அப்படி கஷ்டப்பட்டு உன்னை யாருயா பதிவ போட சொன்னது.///

என்னதான் இருந்தாலும் , எவ்வளவும் இடையூறுகள் வந்தாலும் நாம சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமைல இருந்து தவறக்கூடாதுள்ள

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

தமிழக் காட்டியே அமைச்சர விரட்டிட்டங்களே..

அமைச்சர் எடுத்த முடிவு சரியானதுதான்.. யார் யார் பிளக்க தேடி போயிருக்காரோ...முடிவு என்னாகப் போகுதோ...///

சார் ரொம்ப நல்லவுன்களா இருக்கீங்க , வாங்க சார் நாம ரெண்டு பெறும் கூட்டு சேந்துக்கல்லாம்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

attendance///

ஆஜர் போட்டாச்சு , ஆஜர் போட்டாச்சு ,

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

என்னோட ப்ளாக் தூசி தட்டி வெச்சுட்டேன், மண், தல முடி எல்லாம் கெடைக்காது...///

ஹி.ஹி.ஹி.......... பாக்கலாம் , பாக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

சசிகுமார் said...

என் தளத்தில் கருத்து கூறியதற்கு மிக்க நன்றி. பதிவு நன்றாக உள்ளது.///

நன்றி சசிகுமார்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

000000
இதானுங்களே சூனியம்!///

இதாங்க சூனியம் ,ஹி,ஹி,ஹி,,,,,,,,,,,,,,,,,

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

அமைச்சரே இந்த மாதிரி நடக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால காரமடை ஜோசியர் கிட்டே நான் கேட்டுட்டேன். அவரும் பரிகாரம் சொல்லிட்டார். மக்களே பரிகாரம் என்னனு தெரிஞ்சுக்கணும்னா ஆயிரம் ரூபாய்க்கு எனக்கு மணி ஆர்டர் செய்யவும்.////

பஸ்ட்டு ஆப்பு உனக்குத்தான்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
அமைச்சரே இந்த மாதிரி நடக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால காரமடை ஜோசியர் கிட்டே நான் கேட்டுட்டேன். அவரும் பரிகாரம் சொல்லிட்டார். மக்களே பரிகாரம் என்னனு தெரிஞ்சுக்கணும்னா ஆயிரம் ரூபாய்க்கு எனக்கு மணி ஆர்டர் செய்யவும்//

எம் எல் ஏவே அகல அதுக்குள்ளே வசூல ஆரம்பிச்சாச்சா///

என்ன இருந்தாலும் தொழில் தருமத்த மீரக்கூடாதுள்ள சார் (யோவ் மரியாதையா எனக்கும் பங்கு குடு )

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

மங்கு சார்.. மங்கு சார்.. உங்களை நம்பி இந்த ப்ளாக்குக்கு வரலாமா...////

என்ன ஆச்சு வெறும்பய???

மங்குனி அமைச்சர் said...

பிரவின்குமார் said...

Ha.. Ha.. Mangu ini neeyum thungamata engalaiyum thunga vida maatanu ninakuren. (cell phone la tamil typing illa.. So adjust mangu)///

நமக்குத்தான் அடுத்தவன் நிம்மதியா இருந்தா எப்பவும் புடிக்காதே பிரவின்குமார்

மங்குனி அமைச்சர் said...

பிரவின்குமார் said...

Tamil vaazhga..! tamilan valarga..! Nu Blog title vachukittu english la commend poduvatharkku varudhapaduren nanparkaley..!///

இதெல்லாம் பொது வாழ்க்கைல சகஜம் சார்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

நம்ம வலைப்பூவுல எல்லாத்தையும் எடுத்து லாக்கர்ல போட்டாச்சு... வந்தாலும் ஒண்ணும் கிடைக்காது... ஆமா... ICICI பொண்ணு நம்பர் Receiver List -ல இருக்குமே... கொஞ்சம் பாத்துச் சொன்னா... ஹி.... ஹி.... லோன் விசயமா பேசத்தான்...///

ரிசீவர் லிஸ்ட்டு கொஞ்சம் வேலை செய்யல சார் ...ஹி.ஹி.ஹி ,,,,,,,

மங்குனி அமைச்சர் said...

ராஜவம்சம் said...


Who is your tamil teacher?

நடு ராத்திரியில பேயிக்கு பயந்து பேசும்போது சாரி உளறுனத அப்படியே போட்டிருக்கு இதுக்கு போயி மூனாங்கிலாஸ் வாத்தியாரம்மாவல்லாம் கூப்ட்றிங்க.///

ஆமாங்க , இந்த பயலுகளுக்கு ஒன்னு புரியல

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//அந்த ஸ்வீட் வாய்ஸ் நால என் போன்ல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சதுன்னா பாத்துக்க்க)//

அட போங்க ., போன வாரம் என்னோட போன்ல வந்த வாய்ஸ் ரெகார்ட் பண்ணி டீ போட்டு குடிச்சேன் ..!! இதெல்லாம் சாதாரண மேட்டர் ..///

வாப்பு , வா .......... கேசரி கிண்டி சாப்பிற்றுக்கலாமே

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//கொர்,கொர்,கொர் ................ (அட தூங்குறேன் சார்)/

தூங்கும் போது தொன்குறேன் தூங்குறேன் அப்படின்னு சொல்லிட்டே தூங்கணும் .. அப்பத்தான் நீங்க தூங்குறீங்க அப்படின்னு தெரியும் ..///

அட ஆமால்ல , இனிமே அப்படியே தூங்குறேன்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

// தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு மாதிரி பிளாக்கு சில ஐட்டங்கள் உங்க பிளாக்குல இருந்து/

நான் இந்த மாதிரி எதுவும் எழுதல ., தப்பிச்சேன் ..அப்படியே வந்தாலும் நம்ம மொக்கைய கொஞ்ச நேரம் படிச்சா மந்திரவாதி மந்திரத்த மறந்திட்டு ஓடிப்போயடுவார்.. அதனால பயம் இல்ல ..///

இது பாயின்ட்

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...

பேய் கூடலாம் குடும்பம் நடத்தும் மங்குனி அமைச்சர்///

வேற வழி

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

சுடுகாட்டுக்கு வர்றதே வரீங்க வரும்போது ரெண்டு புல் ஒல்ட்மங் வாங்கியாங்க அமைச்சரே சுடுகாட்ல சரக்கடிச்சு ரொம்ப நாள் ஆகுது வர்ரீகளா
///

வேற , சைடிஸ்சு............

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

வெறும்பய said...
மங்கு சார்.. மங்கு சார்.. உங்களை நம்பி இந்த ப்ளாக்குக்கு வரலாமா...

தைரியமா வரலாம் உங்க ப்ளாக்கு தப்பிக்கிறதுக்கு ஒரே வழி பில்லி சூனியம் மட்டும் தான் அமைச்சருக்கு தெரியும் பல்லி கோனியம் தெரியாது நமக்கு தெரியும் எல்லாம் சரக்கு பாட்டிலோட சுடுகாட்டுக்கு வாங்க///

ஆகா ,இவரு கூடுவேற கூட்டுறாரே

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது, பேய்யி...பில்லி.. சூனியமா.... நாங்களே ஒரு பெரிய பேயிதாண்டி மாப்பு, பாத்து சூனிய்ம் வைய்யி, அப்பிடியே பவுன்ஸ் ஆகிடப் போவுது///

வாப்பா நீதான் தலைவரா ?????

ராஜி said...

நீங்க முதல்ல நைட் ரெண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போங்க. அப்புறம் மத்த தக்காளி. வெங்காயம் பிளாக்குக்கு பில்லி, சூனியம், ஏவல் வைக்கலாம்

அன்னு said...

//நைட் ரெண்டுமணிக்கு சுடுகாட்டுக்கு வரச்சொல்லிருக்கு//

அமைச்சரே, முதல்ல நீங்க பத்திரமா நைட் ரெண்டு மணிக்கு அங்க போயி நின்னுட்டு இன்வைட் பண்ணுங்க அப்புறம் வண்டி லேட்டு, திசை மாறி வந்துட்டேன்னு கெடா வெட்டுக்கு போன மாதிரி ஆக்கிராதீங்க.

ஆமா பில்லி, சூனியம் இதெல்லாம் செய்யறவங்க பூ மிதிக்கணுமாமே ரெடியா? :))

சாமக்கோடங்கி said...

//குட்டி பேய் சப்ளை பன்றோம் சார் "//

பட்டாபட்டி கேட்டது சரிதான்.. யார் அமைச்சரே உங்கள் தமிழ் ஆசிரியர்..??

ஒன்றை மட்டும் சரி செய்து விட்டு இன்னொரு தவறை விட்டு விட்டீர்களே...

நன்றாகப் பாருங்கள்.. பில்லி சூனியம் ஏவல் என்பதே சரியானது என்று நினைக்கிறேன்.. ஏவள் .?!?!?!?

பித்தனின் வாக்கு said...

//இல்லைங்க சார் நாங்க வீடுகள்ல செல்லமா வழக்க குட்டி நாய் மாதிரி குட்டி பேய் சப்லைபன்றோம் சார் "//

அதான் நீங்க இருக்கிங்களே புதுசா எதுக்கு இன்னேன்னு,,

அன்பரசன் said...

//இந்த மனுஷனுக்கு வக்கிரத்துக்கு தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு மாதிரி பிளாக்கு சில ஐட்டங்கள் உங்க பிளாக்குல இருந்து திருடிட்டு இன்னைக்கு நைட் ரெண்டுமணிக்கு சுடுகாட்டுக்கு வரச்சொல்லிருக்கு//

நம்ம ஏரியா பக்கம் வந்துராதீங்க.
ஏற்கனவே வச்ச மாதிரிதான் இருக்கு.

பட்டாபட்டி.. said...

மங்குனி..
உன்னைய கோத்து விட்டதோட, என் கடமை முடிஞ்சது..

தப்பிச்சு வந்துட்டா, தந்தி அடி..

அப்பால வரேன்.. ஸீயூ.. பை..பை..

http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/11/blog-post_19.html

vinu said...

iithellaaam bongu aattaam inga vara pala perooda comment poli orutharukkum profile kidaiyaathu

ippadikku profile thedippaarthu emaanthau vayatherical paduvor sangam; [ippothaan aarambichoom : engalukku veru engum kilaigal kidaiyaaathu]

vinu said...

yow ennathu ithu umma blog coment areaavai click pannunaa namma vootammaa"avaast" yaaro threat vanthu kathavai thatturathaaa engulishlaa thitturaanga nijamaalumeaa pilli sooniyam unnoda bloggukkeaa vachukkiniyaaaa

பன்னிக்குட்டி ராம்சாமி said...

vinu சார், நம்ம கடைப் பக்கமும் வாரது?

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

vinu சார், நம்ம கடைப் பக்கமும் வாரது?

//
@ஏன்.. உனக்கு இங்கீலீசு தெரியமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

vinu சார், நம்ம கடைப் பக்கமும் வாரது?

//
@ஏன்.. உனக்கு இங்கீலீசு தெரியமா?////

அது இங்கிலிபீசா இருந்தா என்ன கொரியாவா இருந்தா என்ன, கடைக்கு ஒரு கஸ்டமரு தேத்த விடமாட்டேங்கிரியே?

vinu said...

பட்டாபட்டி.. said...

@ஏன்.. உனக்கு இங்கீலீசு தெரியமா


ayo ayoo namalyum intha pullay engulishu theriyummnu solli govurappaduthi irrukurathaala; avarai govuravichu avarathu pattaapattikku naan ithuvarai kadanthaa 22 varudangalaaga payanpaduththi vanthaa"arunaakodiyai" pattapati naadaavaaaga valangi kovravippathil perumai adaigireaaan;

villaavitkku ellorum vanthu sirappikka veanndugirenn

kuttipissaasu@rental said...

anbulla manguni avargalukku ippoluthu neram 23:23 nalliravukku innum sila maniththuligaleaa ullathu athanaal neengal ippoluthu entha enthaa blogergalukku ellaam vedi vaikkanum endru sonnaal ennakku itta kattalaiyai seithu mudikka eaathuvaaga irrukum

ippadikku
thangal unmaiyulla [uyir tholan[public public]]
kutti pisaasu

Suganyajeyaram said...

அமைச்சரே ! நல்லா தான இருந்தீங்க ? உங்களுக்கு யாரும் சூனியம் வச்சுட்டாங்களா?

மோதி said...

Nee sariyana comedy piece ya.. Eppadiyum sirikka vachidura... Thanks