எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, November 3, 2010

தீபாவளி பரிசு மழை (மாட்னின்களா ?)முஸ்கி : ஊரு உலகமே தீபாவளிக்கு பரிசு மற்றும் ஆஃபார் தர்றாங்க . அது தவிர பரிசு தந்தாத்தான மக்கள் வந்து போறாங்க , எனவே இந்த போட்டியும் பொறாமையும் புடிச்ச உலகத்தில பிரபல பதிவராகனுமின்னா நீயும் தீபாவளிக்கு பரிசு குடுத்தாதான் பிரபலபதிவராக முடியுமுன்னு நம்ம காரமட ஜோசியர் கனவுல வந்து சொன்னாருங்க .

------######--------

தித்திக்கும் தீபாவளிக்கு சிறப்பு பரிசுகள் , மங்குனி ப்ளாக் பாருங்கள் பரிசுகளை வெல்லுங்கள் , விசிட் செய்யும் அனைவருக்கும் நிச்சைய பரிசு ........

மங்குனி ப்ளாக் வழங்கும் பலகோடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி பரிசு மழை

* இந்த பதிவை படிப்பவர்களுக்கு அனைவருக்கு சாலமன் பாப்பையா அவர்கள் வழங்கும் எட்டாம் வகுப்பு கோனார் தமிழ் உரை நிச்சைய பரிசாக வழங்கப்படும்.

* காலை 12 மணிக்குள் படிப்பவர்களுக்கு 50 % சலுகையாக அசோக் லேலாண்ட் வழங்கும் அரைபாடி லாரி இலவசம் .

* முதல் பத்து கமன்ட் போடுபவர்களுக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை வழங்கும் அரை கிலோ அல்வா இலவசம்.

* தொடர்ச்சியாக மூன்று கமன்ட் போடுபவர்களுக்கு பனங்காட்டு நரி உபயோகிக்கும் நாத்தம்புடிச்ச நான்கு சோப்புக்கள் பரிசு .

* 50 100 மற்றும் 200 என கமன்ட் போடுபவர்களுக்கு பட்டாபட்டியின் படு கேவலமான திட்டுக்கள் இலவசம்.

* ஒட்டு போடும் அனைவருக்கும் சிரிப்புபோலீஸ் மாமா கடையிலிருந்து பட்டாசுகள் இலவசமாக திருடி தரப்படும் .

* கள்ள ஒட்டு போடும் நல்ல உள்ளங்களுக்கு நாயுடுஹால் வழங்கும் 40 பக்க கோடுபோட்ட நோட்டு பரிசாக வழங்கப்படும் .

* 5 கள்ள ஓட்டுக்கு மேல் ஒட்டு போடுபவர்கள் குழுக்கள் முறையில் தேர்தெடுக்கப்பட்டு ஜெட் ஏர்வேஸ் வழங்கும் போயின் 747 விமானங்கள் இரண்டு பேருக்கு .

* படித்து விட்டு ஒட்டு போடாமல் செல்பவர்களது கன்னத்தில் நமது இன்சைஅரசன் பாபு அருவாளைக்கொண்டு செல்லமாக இரண்டு இழுப்பு இழுக்கப்படும்.

* மேலும் கமன்ட் போடாமல் செல்பவர்கள் காதில் காப்படி கட்டெறும்பு காம்பிளிமெண்டாக கவிழ்த்தப்படும்.

* தீபாவளியின் பம்பர் பரிசாக ஒரு அதிர்ஷ்ட்டசாலி குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மவுன்ட் ரோடு அஞ்சப்பர் அருகில் உள்ள கையேந்தி பவனில் ரெண்டு இட்லி கெட்டிசட்னி ஸ்பெசல் பரிசாக வாங்கித்தரப்படும்.

எனவே மக்களே பந்திக்கு முதுங்கள் படைக்கு பிந்துங்கள் (சே.... சாரி பாஸ் பழக்க தோசத்துல ஒரு புலோவுல வந்திருச்சு )

எனவே மக்களே மங்குனி ப்ளாக் படியுங்கள் பலகோடி மதிப்பிலான பரிசுகளை வெல்லுங்கள்.366 comments:

1 – 200 of 366   Newer›   Newest»
Arun Prasath said...

வடை எனக்கே

இரவு வானம் said...

அப்ப டீ எனக்கா?

வெறும்பய said...

முதல்ல தீபாவளி வாழ்த்து சொல்லிக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

adadaa,ஜஸ்ட் மிஸ்ஸா?வட

சி.பி.செந்தில்குமார் said...

என்னயா டைட்டில்//?சாவு என அமங்கலமா?இதை வன்மையாக கண்டித்து நான் வெளி நடப்பு செய்கிறேன்

வெறும்பய said...

நான் போட்ட கமெண்ட் பாபஸ் வாங்கிக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

* முதல் பத்து கமன்ட் போடுபவர்களுக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை வழங்கும் அரை கிலோ அல்வா இலவசம்.

appoo அப்போ எனக்கு அல்வா கன்ஃபர்ம்?

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

நான் போட்ட கமெண்ட் பாபஸ் வாங்கிக்கிறேன்...

ஏன் சார்>?

வெறும்பய said...

* முதல் பத்து கமன்ட் போடுபவர்களுக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை வழங்கும் அரை கிலோ அல்வா இலவசம்.

//

அல்வா குடுக்குற பழக்கம் இன்னும் உன்ன விட்டு போகல பாரு...

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

என்னயா டைட்டில்//?சாவு என அமங்கலமா?இதை வன்மையாக கண்டித்து நான் வெளி நடப்பு செய்கிறேன்////

மாத்தி வச்சு இருந்தேன் கவனிக்காம போஸ்ட் ஆகிடுச்சு , இப்ப மாத்திட்டேன்

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

நான் போட்ட கமெண்ட் பாபஸ் வாங்கிக்கிறேன்...

ஏன் சார்>?

//

நல்லா பாருங்க...

@@@@@தொடர்ச்சியாக மூன்று கமன்ட் போடுபவர்களுக்கு பனங்காட்டு நரி உபயோகிக்கும் நாத்தம்புடிச்ச நான்கு சோப்புக்கள் பரிசு@@@@

இது நமக்கு தேவையா....

Arun Prasath said...

//திருநெல்வேலி இருட்டுக்கடை வழங்கும் அரை கிலோ அல்வா இலவசம்.//

இது அமைதிப்படை அல்வா இல்லையே?

வெட்டிப்பேச்சு said...

//* மேலும் கமன்ட் போடாமல் செல்பவர்கள் காதில் காப்படி கட்டெறும்பு காம்பிளிமெண்டாக கவிழ்த்தப்படும். //

அய்யோ.. அம்மா...

சௌந்தர் said...

இது எல்லாம் பரிசு மாதிரி தெரியலையே....

சி.பி.செந்தில்குமார் said...

அடசே இதை கவனிக்கலியே,யோவ் மங்குனி

இதெல்லாம் நல்லதுக்கில்லை

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

இது எல்லாம் பரிசு மாதிரி தெரியலையே....

பின்னே ,தரிசா?

சி.பி.செந்தில்குமார் said...

எங்கே போயிடாங்க நம்ம பன்னிக்கூட்டி சாரி பன்னிக்குட்டி,ரமேஷ்,பாபு,பட்டாபட்டி,இவங்களுக்கெலாம் தகவல் பொயிடுச்சா இல்லையா?மங்குனி?

நீங்க ஃபோன் ல எஸ் எம் எஸ் பண்ணுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி ப்ளாக் வழங்கும் பலோகொடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி பரிசு மழை//

அது பலோகொடி இல்ல. பல கோடி. இவனுகளுக்கு தமிழ் கிளாஸ் எடுத்தே டயர்டு ஆகிடுவேன் போல...
========

Dhinakar said...

அடப்பாவி அமைச்ச!

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி ப்ளாக் வழங்கும் பலோகொடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி பரிசு மழை//

அது பலோகொடி இல்ல. பல கோடி. இவனுகளுக்கு தமிழ் கிளாஸ் எடுத்தே டயர்டு ஆகிடுவேன் போல...///

மாத்தியாச்சு நக்கீரரே

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது பலோகொடி இல்ல. பல கோடி. இவனுகளுக்கு தமிழ் கிளாஸ் எடுத்தே டயர்டு ஆகிடுவேன் போல...
========

//

உங்களுக்கு சாலமன் பாப்பையா அவர்கள் வழங்கும் எட்டாம் வகுப்பு கோனார் தமிழ் உரை பரிசாக வழங்கப்படுகிறது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தொடர்ச்சியாக மூன்று கமன்ட் போடுபவர்களுக்கு பனங்காட்டு நரி உபயோகிக்கும் நாத்தம்புடிச்ச நான்கு சோப்புக்கள் பரிசு .///

இதுக்கு நான் படிக்காம இம்சைகிட்ட அருவா வெட்டு வாங்கிடுவேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒட்டு போடும் அனைவருக்கும் சிரிப்புபோலீஸ் மாமா கடையிலிருந்து பட்டாசுகள் இலவசமாக திருடி தரப்படும் .//

ஏற்கனவே இம்சை எல்லாத்தையும் ஆட்டயப் போட்டுடானே!!!

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி,ரமேஷ்,பாபு,பட்டாபட்டி,இவங்களுக்கெலாம் தகவல் பொயிடுச்சா இல்லையா?மங்குனி?
//

யாருயா போனது?.. ஹி.ஹி

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//WEDNESDAY, NOVEMBER 3, 2010
------######--------
........
Posted by மங்குனி அமைசர் at 5:55 PM
19 comments:
Post a Comment
Older Post Home
Subscribe to: Post Comments (Atom)//

அற்புதமான கவிதை வரிகள்!! தொடர்ந்து எழுதுங்கள்!! வாழ்த்துகள்.

சௌந்தர் said...

தமிழ்மணம் மைனஸ் ஓட்டு போட்டால் என்ன பரிசுனு இல்லை அதனால் நான் மைனஸ் ஓட்டு போடுறேன்

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மங்குனி ப்ளாக் வழங்கும் பலோகொடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி பரிசு மழை//

அது பலோகொடி இல்ல. பல கோடி. இவனுகளுக்கு தமிழ் கிளாஸ் எடுத்தே டயர்டு ஆகிடுவேன் போல...
========/////

@@@ரமேஷ்
யோவ் இவர் தான் உன் சாட் லிஸ்ட் இருக்கிறார் இல்லையா அதில் சொல்ல வேண்டியது தானே உனக்கு மட்டும் தான் தமிழ் தெரியும் நினைப்பு....

கும்மி said...

யோவ் எனக்கு காம்ப்ளிமெண்ட்லாம் அனுப்பிராதய்யா. நான் கமெண்ட் போட்டுட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மங்குனி ப்ளாக் வழங்கும் பலோகொடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி பரிசு மழை//

அது பலோகொடி இல்ல. பல கோடி. இவனுகளுக்கு தமிழ் கிளாஸ் எடுத்தே டயர்டு ஆகிடுவேன் போல...
========/////

@@@ரமேஷ்
யோவ் இவர் தான் உன் சாட் லிஸ்ட் இருக்கிறார் இல்லையா அதில் சொல்ல வேண்டியது தானே உனக்கு மட்டும் தான் தமிழ் தெரியும் நினைப்பு....//

தமிழை யாராச்சும் தப்ப எழுதலாம். ஒரு அமைச்சர் எழுதலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது பலோகொடி இல்ல. பல கோடி. இவனுகளுக்கு தமிழ் கிளாஸ் எடுத்தே டயர்டு ஆகிடுவேன் போல...
========

//

உங்களுக்கு சாலமன் பாப்பையா அவர்கள் வழங்கும் எட்டாம் வகுப்பு கோனார் தமிழ் உரை பரிசாக வழங்கப்படுகிறது..//

தமிழ் உரையா?

நா.மணிவண்ணன் said...

ஆ ஆ ஆ ஆ இந்த ஆளு ப்லோகுக்கு வராதேனா கேக்குறியா கேக்குறியா வந்தாலும் வரட்டினாலும் அடிப்பைங்கபோலையே

சே.குமார் said...

பரிசெல்லாம் நல்லத்தான் இருக்கு...
இன்னும் அல்வா கொடுக்கிறதை விட மாட்டிங்க போல இருக்கே... காலத்துக்கு ஏற்ப ஒரு பீசா... ஒரு சாண்ட்விட்ச் அப்படின்னு...........
சரி, நானும் தர்றேன்.... உங்களுக்கு.... புடிங்க.... 'தீபாவளி வாழ்த்துக்களை'.

இம்சைஅரசன் பாபு.. said...

ஒரு பட்டாசு கிபிட் பாக்ஸ் தராத ரமேஷ் ஒழிக...............
பட்டாப்பட்டி இவன் வேற சிங்கை வாரணம் இவன அங்கேயே கொன்னு போட்டுரு .........யாரும் கேக்க மாட்டாங்க நான் உத்திரவாதம்

மங்குனி அமைசர் said...

Arun Prasath said...

வடை எனக்கே
///

ஹி.ஹி.ஹி.... பரிசு மழை உன்கிட்ட இருந்துதான் ஆரம்பிக்கப்போறேன்

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//WEDNESDAY, NOVEMBER 3, 2010
------######--------
........
Posted by மங்குனி அமைசர் at 5:55 PM
19 comments:
Post a Comment
Older Post Home
Subscribe to: Post Comments (Atom)//

அற்புதமான கவிதை வரிகள்!! தொடர்ந்து எழுதுங்கள்!! வாழ்த்துகள்.

//

யோவ் திரும்பவும் பழைய படி ஆரம்பிச்சிட்டியா... பாத்துயா இன்கேருந்தும் தொரத்திட போறாங்க...

மங்குனி அமைசர் said...

இரவு வானம் said...

அப்ப டீ எனக்கா?////

இன்னும் பல பரிசுகள் உங்களுக்காக காத்துக்கொண்டுள்ளது

மங்குனி அமைசர் said...

வெறும்பய said...

முதல்ல தீபாவளி வாழ்த்து சொல்லிக்கிறேன்...////

thangsunngo

Arun Prasath said...

நான் தான் மொதல் கமெண்ட், எனக்கு பரிசு?

Anonymous said...

நானும் பின்னூட்டம் போட்ருக்கேன்.. ஞாபகமிருக்கட்டும்.

வெறும்பய said...

Arun Prasath said...

நான் தான் மொதல் கமெண்ட், எனக்கு பரிசு?

//

குருவி ரொட்டியும் குச்சி மிட்டாயும்...

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

adadaa,ஜஸ்ட் மிஸ்ஸா?வட///

லைட்டா அவன கிச்சு கிச்சு மூட்டுநிங்கன்னா வடிய கீழ போட்ருவான்

மங்குனி அமைசர் said...

வெறும்பய said...

நான் போட்ட கமெண்ட் பாபஸ் வாங்கிக்கிறேன்...////

என்ன ஒரு தொலைநோக்குப் பார்வை

மங்குனி அமைசர் said...

வெறும்பய said...

* முதல் பத்து கமன்ட் போடுபவர்களுக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை வழங்கும் அரை கிலோ அல்வா இலவசம்.

//

அல்வா குடுக்குற பழக்கம் இன்னும் உன்ன விட்டு போகல பாரு...////

பரம்பர பரம்பரையா ரத்தத்துல ஊறிப்போச்சு

மங்குனி அமைசர் said...

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

நான் போட்ட கமெண்ட் பாபஸ் வாங்கிக்கிறேன்...

ஏன் சார்>?

//

நல்லா பாருங்க...

@@@@@தொடர்ச்சியாக மூன்று கமன்ட் போடுபவர்களுக்கு பனங்காட்டு நரி உபயோகிக்கும் நாத்தம்புடிச்ச நான்கு சோப்புக்கள் பரிசு@@@@

இது நமக்கு தேவையா....////

ஹி.ஹி..ஹி.... எப்படியோ மாட்டிக்கிட்ட ????

மங்குனி அமைசர் said...

Arun Prasath said...

//திருநெல்வேலி இருட்டுக்கடை வழங்கும் அரை கிலோ அல்வா இலவசம்.//

இது அமைதிப்படை அல்வா இல்லையே?////

அதெல்லாம் உங்களுக்கு இல்லை

மங்குனி அமைசர் said...

வெட்டிப்பேச்சு said...

//* மேலும் கமன்ட் போடாமல் செல்பவர்கள் காதில் காப்படி கட்டெறும்பு காம்பிளிமெண்டாக கவிழ்த்தப்படும். //

அய்யோ.. அம்மா...////

அய்யோன்னாலும் விடமாட்டோம் அம்மான்னாலும் விடமாட்டோம்

மங்குனி அமைசர் said...

சௌந்தர் said...

இது எல்லாம் பரிசு மாதிரி தெரியலையே....////

உங்க கைக்கு வந்தபிறகு பாருங்க , பரிசுதாங்க நிஜம்மா ..................

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

அடசே இதை கவனிக்கலியே,யோவ் மங்குனி

இதெல்லாம் நல்லதுக்கில்லை////

நான் என்னப்பா செய்யுறது , நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

எங்கே போயிடாங்க நம்ம பன்னிக்கூட்டி சாரி பன்னிக்குட்டி,ரமேஷ்,பாபு,பட்டாபட்டி,இவங்களுக்கெலாம் தகவல் பொயிடுச்சா இல்லையா?மங்குனி?

நீங்க ஃபோன் ல எஸ் எம் எஸ் பண்ணுங்க////

எல்லா பயபுள்ளைகளும் பயந்து போயி பம்மிகிட்டு இருக்கானுக

மங்குனி அமைசர் said...

Dhinakar said...

அடப்பாவி அமைச்ச!////

ஹி.ஹி.ஹி......

வெறும்பய said...

* 50 100 மற்றும் 200 என கமன்ட் போடுபவர்களுக்கு பட்டாபட்டியின் படு கேவலமான திட்டுக்கள் இலவசம்.

//

நீ இவ்வளவு சொல்லியும் நான் 51 போடுவனா..

அருண் பிரசாத் said...

50

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒட்டு போடும் அனைவருக்கும் சிரிப்புபோலீஸ் மாமா கடையிலிருந்து பட்டாசுகள் இலவசமாக திருடி தரப்படும் .//

ஏற்கனவே இம்சை எல்லாத்தையும் ஆட்டயப் போட்டுடானே!!!////

எல்லாம் எங்க கைங்கரியம்தான்

அருண் பிரசாத் said...

அப்பாடி, கமெண்ட், ஓட்டு, 50, எல்லாம் போட்டாச்சு

மாமா... பிஸ்கோத்து

சசிகுமார் said...

//படித்து விட்டு ஒட்டு போடாமல் செல்பவர்களது கன்னத்தில் நமது இன்சைஅரசன் பாபு அருவாளைக்கொண்டு செல்லமாக இரண்டு இழுப்பு இழுக்கப்படும். //

எனக்கு அந்த வம்பே வேண்டாம் ஒரு கமென்ட் போட்டுட்டே போயிடுவோம் காசா பணமா

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி,ரமேஷ்,பாபு,பட்டாபட்டி,இவங்களுக்கெலாம் தகவல் பொயிடுச்சா இல்லையா?மங்குனி?
//

யாருயா போனது?.. ஹி.ஹி////

எல்லாத்திலையும் உள்குத்து இல்லாம உனக்கு பேச வராதே

சாருஸ்ரீராஜ் said...

பரிசு எல்லாம் வேண்டாம் , கமெண்ட் போடலைனா வெட்டுனுறதுனால (பயத்துல) கமெண்ட் போடுகிறேன் தீபாவளி வாழ்த்துக்கள்.

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//WEDNESDAY, NOVEMBER 3, 2010
------######--------
........
Posted by மங்குனி அமைசர் at 5:55 PM
19 comments:
Post a Comment
Older Post Home
Subscribe to: Post Comments (Atom)//

அற்புதமான கவிதை வரிகள்!! தொடர்ந்து எழுதுங்கள்!! வாழ்த்துகள்.////

இதெல்லாம் எங்கடா புடிச்ச ???? உண்கண்ணுல மட்டும் எப்படி மாட்டுது ???

மங்குனி அமைசர் said...

சௌந்தர் said...

தமிழ்மணம் மைனஸ் ஓட்டு போட்டால் என்ன பரிசுனு இல்லை அதனால் நான் மைனஸ் ஓட்டு போடுறேன்////

அடடா இத மறந்துட்டனே

மங்குனி அமைசர் said...

கும்மி said...

யோவ் எனக்கு காம்ப்ளிமெண்ட்லாம் அனுப்பிராதய்யா. நான் கமெண்ட் போட்டுட்டேன்.////

அப்ப ஆறுதல் பரிசு கண்டிப்பா உண்டு

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

உங்களுக்கு சாலமன் பாப்பையா அவர்கள் வழங்கும் எட்டாம் வகுப்பு கோனார் தமிழ் உரை பரிசாக வழங்கப்படுகிறது..//

தமிழ் உரையா?//////

உனக்கு சிங்கைல தான் திருவிழா

Anonymous said...

mangu, i am ur follwer

மங்குனி அமைசர் said...

நா.மணிவண்ணன் said...

ஆ ஆ ஆ ஆ இந்த ஆளு ப்லோகுக்கு வராதேனா கேக்குறியா கேக்குறியா வந்தாலும் வரட்டினாலும் அடிப்பைங்கபோலையே////

என்ன சார் பண்றது , இந்த பன்னாட மங்குனி பிளாக்க கொளுத்துனாத்தான் சார் சரியா வரும்

மங்குனி அமைசர் said...

சே.குமார் said...

பரிசெல்லாம் நல்லத்தான் இருக்கு...
இன்னும் அல்வா கொடுக்கிறதை விட மாட்டிங்க போல இருக்கே... காலத்துக்கு ஏற்ப ஒரு பீசா... ஒரு சாண்ட்விட்ச் அப்படின்னு...........
சரி, நானும் தர்றேன்.... உங்களுக்கு.... புடிங்க.... 'தீபாவளி வாழ்த்துக்களை'.////

அப்படியா சொல்றிங்க , சரி விடுங்க அடுத்த போட்டிக்கு நீங்க சொன்ன பரிசுகள குடுத்திடுவோம்

Balaji saravana said...

//ஒட்டு போடும் அனைவருக்கும் சிரிப்புபோலீஸ் மாமாகடையிலிருந்து பட்டாசுகள் இலவசமாக திருடி தரப்படும் .//

போட்டாச்சு போட்டாச்சு.. பட்டாசு பார்சல் பண்ணிடுங்க மங்குனி.. :)

ப.செல்வக்குமார் said...

66

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Arun Prasath said...
வடை எனக்கே//

அவரு என்ன வடக்கடையா போட்ருக்காரு?

ப.செல்வக்குமார் said...

சரி எனக்கு என்ன பரிசு கிடைக்கும் .!!??

மங்குனி அமைசர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

ஒரு பட்டாசு கிபிட் பாக்ஸ் தராத ரமேஷ் ஒழிக...............
பட்டாப்பட்டி இவன் வேற சிங்கை வாரணம் இவன அங்கேயே கொன்னு போட்டுரு .........யாரும் கேக்க மாட்டாங்க நான் உத்திரவாதம்////

நானும் இதை வழிமொழிகிறேன்

மங்குனி அமைசர் said...

Arun Prasath said...

நான் தான் மொதல் கமெண்ட், எனக்கு பரிசு?////

பரிசு கம்பாஃம்

மங்குனி அமைசர் said...

இந்திரா said...

நானும் பின்னூட்டம் போட்ருக்கேன்.. ஞாபகமிருக்கட்டும்.////

ஹி.ஹி.ஹி.... நாட் பண்ணிக்கிட்டேன் மேடம்

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

50////

அடப்பாவி என்ன கண்டிசன்னு தெரியாம இப்படி அநியாயமா மாட்டிக்கிட்டியே

வெட்டிப்பேச்சு said...

அய்யோ..

பலோ கோடிதான் சரியான தமிழ் தலைவா..

சரியாப் பேசிட்டா காமெடி ஏது.. உள்நாட்டுச் சதி..உள்நாட்டுச் சதி..

சாக்கரதையா இருங்கோ.. பதவி பறிபோய்டப் போகுது..

குழுக்கள் முறையிலே யே அதிஷ்ட சாலியை தேடுங்கோ.. தனியா வேணாம்..

உங்க பாப்புலாரிடி பிடிக்காத சனங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப சாஸ்தி.. பாத்துக்கோங்கோ..

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

அப்பாடி, கமெண்ட், ஓட்டு, 50, எல்லாம் போட்டாச்சு

மாமா... பிஸ்கோத்து///

ஸ்பென்சர் சிக்னல்ல வெயிட் பண்ணு , பார்சல் வரும்

மங்குனி அமைசர் said...

சசிகுமார் said...

//படித்து விட்டு ஒட்டு போடாமல் செல்பவர்களது கன்னத்தில் நமது இன்சைஅரசன் பாபு அருவாளைக்கொண்டு செல்லமாக இரண்டு இழுப்பு இழுக்கப்படும். //

எனக்கு அந்த வம்பே வேண்டாம் ஒரு கமென்ட் போட்டுட்டே போயிடுவோம் காசா பணமா////

ஒரு கோனார் தமிழுரை பார்சல்

Arun Prasath said...

///Arun Prasath said...
வடை எனக்கே//

அவரு என்ன வடக்கடையா போட்ருக்காரு?//

@ பன்னிக்குட்டி ராம்சாமி
இருந்தாலும் கேக்கறது நம்ம கடமை இல்லீங்களா?

நா.மணிவண்ணன் said...

மங்குனி அமைசர் said...

நா.மணிவண்ணன் said...

ஆ ஆ ஆ ஆ இந்த ஆளு ப்லோகுக்கு வராதேனா கேக்குறியா கேக்குறியா வந்தாலும் வரட்டினாலும் அடிப்பைங்கபோலையே////

என்ன சார் பண்றது , இந்த பன்னாட மங்குனி பிளாக்க கொளுத்துனாத்தான் சார் சரியா வரும்
என்ன சேம் சைடு கோல் விழுகுது

மங்குனி அமைசர் said...

சாருஸ்ரீராஜ் said...

பரிசு எல்லாம் வேண்டாம் , கமெண்ட் போடலைனா வெட்டுனுறதுனால (பயத்துல) கமெண்ட் போடுகிறேன் தீபாவளி வாழ்த்துக்கள்.////

பரவாஇல்லை மங்கு உன் டெக்னிக் வொர்கவுட் ஆகுதே

வெட்டிப்பேச்சு said...

//அருண் பிரசாத் said...

50////

அடப்பாவி என்ன கண்டிசன்னு தெரியாம இப்படி அநியாயமா மாட்டிக்கிட்டியே //

ஹி..ஹி..ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///* காலை 12 மணிக்குள் படிப்பவர்களுக்கு 50 % சலுகையாக அசோக் லேலாண்ட் வழங்கும் அரைபாடி லாரி இலவசம் .///

அரைபாடிய வெச்சி என்ன பண்றது? முழுபாடியவும் கொடுத்தா நாயுடுஹால் பக்கத்துல ஒரு ஷோரும் வெச்சி பொழச்சிக்கலாம்!

மங்குனி அமைசர் said...

Anonymous said...

mangu, i am ur follwer///

நன்றிங்கோ .... இன்னொரு கோனார் உரை பார்சல்

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///* காலை 12 மணிக்குள் படிப்பவர்களுக்கு 50 % சலுகையாக அசோக் லேலாண்ட் வழங்கும் அரைபாடி லாரி இலவசம் .///

அரைபாடிய வெச்சி என்ன பண்றது? முழுபாடியவும் கொடுத்தா நாயுடுஹால் பக்கத்துல ஒரு ஷோரும் வெச்சி பொழச்சிக்கலாம்!////

வாப்பு , தெரியும் இந்த மாத்ரி ஏதாவது வில்லங்கமா ஐடியா குடுப்பேன்னு

கும்மி said...

//முழுபாடியவும் கொடுத்தா நாயுடுஹால் பக்கத்துல ஒரு ஷோரும் வெச்சி பொழச்சிக்கலாம்!//

அப்புறம், வெள்ளம் வந்தா 'பாடி'யா மெதக்கும்

மங்குனி அமைசர் said...

Balaji saravana said...

//ஒட்டு போடும் அனைவருக்கும் சிரிப்புபோலீஸ் மாமாகடையிலிருந்து பட்டாசுகள் இலவசமாக திருடி தரப்படும் .//

போட்டாச்சு போட்டாச்சு.. பட்டாசு பார்சல் பண்ணிடுங்க மங்குனி.. :)////

யோவ் இம்சை பாபு , இவரு அட்ரஸ் நோட் பண்ணிக்க , ஒரு பார்சல் அனுப்பிடு

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

66////

vaappu

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

சரி எனக்கு என்ன பரிசு கிடைக்கும் .!!??///

மேலே பதிவில் உள்ள பரிசுகளில் எது உங்களுக்கு பொருந்தும் என்று பார்த்து நீங்களே சொல்லுங்கள்

மங்குனி அமைசர் said...

வெட்டிப்பேச்சு said...

அய்யோ..

பலோ கோடிதான் சரியான தமிழ் தலைவா..

சரியாப் பேசிட்டா காமெடி ஏது.. உள்நாட்டுச் சதி..உள்நாட்டுச் சதி..

சாக்கரதையா இருங்கோ.. பதவி பறிபோய்டப் போகுது..

குழுக்கள் முறையிலே யே அதிஷ்ட சாலியை தேடுங்கோ.. தனியா வேணாம்..

உங்க பாப்புலாரிடி பிடிக்காத சனங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப சாஸ்தி.. பாத்துக்கோங்கோ..////

இதுல ஏதோ எனக்கு ஆப்பு ரேயத்யான மாதிரி தெரியுதே

ப.செல்வக்குமார் said...

நான் தொடர்ந்து மூன்று கமெண்ட் போட விடாமல் சதி செய்யும் மங்குனி அமைச்சருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ..!!

மங்குனி அமைசர் said...

நா.மணிவண்ணன் said...

மங்குனி அமைசர் said...

நா.மணிவண்ணன் said...

ஆ ஆ ஆ ஆ இந்த ஆளு ப்லோகுக்கு வராதேனா கேக்குறியா கேக்குறியா வந்தாலும் வரட்டினாலும் அடிப்பைங்கபோலையே////

என்ன சார் பண்றது , இந்த பன்னாட மங்குனி பிளாக்க கொளுத்துனாத்தான் சார் சரியா வரும்
என்ன சேம் சைடு கோல் விழுகுது////

ஆமா சார் இல்லைன்னா இவனுக கிட்ட இருந்து தப்பிக்க முடியாது சார் . (உசிரு முக்கியமில்லையா சார் ?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைசர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

ஒரு பட்டாசு கிபிட் பாக்ஸ் தராத ரமேஷ் ஒழிக...............
பட்டாப்பட்டி இவன் வேற சிங்கை வாரணம் இவன அங்கேயே கொன்னு போட்டுரு .........யாரும் கேக்க மாட்டாங்க நான் உத்திரவாதம்////

நானும் இதை வழிமொழிகிறேன்
//

கொலைகார பசங்களா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

91

மங்குனி அமைசர் said...

கும்மி said...

//முழுபாடியவும் கொடுத்தா நாயுடுஹால் பக்கத்துல ஒரு ஷோரும் வெச்சி பொழச்சிக்கலாம்!//

அப்புறம், வெள்ளம் வந்தா 'பாடி'யா மெதக்கும்////

என்னமா யோசிக்கிராணுக , யோசிக்கிரதுக்குன்னு தனியா ஆள் வச்சிருப்பானுகளோ ????

கும்மி said...

//என்னமா யோசிக்கிராணுக , யோசிக்கிரதுக்குன்னு தனியா ஆள் வச்சிருப்பானுகளோ ???? //

ரூம் போடறதெல்லாம் பழைய பேஷன். ஆளு வக்கிறதுதான் புது பேஷன். நான் சொன்னது யோசிக்கிறதுக்கு.

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

நான் தொடர்ந்து மூன்று கமெண்ட் போட விடாமல் சதி செய்யும் மங்குனி அமைச்சருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ..!!/////

அவசரப்பட்டு எந்த முடியும் எடுத்துடாதிங்க இருங்க பொத்துக்குழு கூட்டி முடிவெடுப்போம்

ப.செல்வக்குமார் said...

//அவசரப்பட்டு எந்த முடியும் எடுத்துடாதிங்க இருங்க பொத்துக்குழு கூட்டி முடிவெடுப்போம்
//

விடுங்க விடுங்க நம்மளுக்குள்ள எதுக்கு பிரச்சினை .!!

மங்குனி அமைசர் said...

கும்மி said...

//என்னமா யோசிக்கிராணுக , யோசிக்கிரதுக்குன்னு தனியா ஆள் வச்சிருப்பானுகளோ ???? //

ரூம் போடறதெல்லாம் பழைய பேஷன். ஆளு வக்கிறதுதான் புது பேஷன். நான் சொன்னது யோசிக்கிறதுக்கு.////

கும்மி சார் ,கும்மி சார் .... நமக்கு ஒரு நாலு ஆளுகள அனுப்புங்கலம் , யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் பதிவெழுத ஒரு மேட்டரும் கிடைக்க மாட்டேங்குது

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

//அவசரப்பட்டு எந்த முடியும் எடுத்துடாதிங்க இருங்க பொத்துக்குழு கூட்டி முடிவெடுப்போம்
//

விடுங்க விடுங்க நம்மளுக்குள்ள எதுக்கு பிரச்சினை .!!////

நீ ரொம்ப நல்லவன்னு எல்லாரும் சொன்னாங்க , ஆனாலும் இவ்ளோ நல்லவனா இருப்பன்னு நான் நினைக்கவே இல்லை

கும்மி said...

//நமக்கு ஒரு நாலு ஆளுகள அனுப்புங்கலம் , யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் பதிவெழுத ஒரு மேட்டரும் கிடைக்க மாட்டேங்குது //

நாலு ஆளுங்கல்லாம் வேணாம். நாலு ப்ளாக் அட்ரஸ் சொல்லுறேன். அதைப் படிச்சிட்டு(ம்) தெளிவா இருந்தீங்கன்னா, உங்களுக்கும் இந்த மாதிரி ரோசனை எல்லாம் தானா வரும்.

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...நானும் இதை வழிமொழிகிறேன்
//

கொலைகார பசங்களா..////

ஹி.ஹி.ஹி..... எல்லாம் ஒரு நல்ல எண்ணம்தான்

ப.செல்வக்குமார் said...

100

மங்குனி அமைசர் said...

கும்மி said...

//நமக்கு ஒரு நாலு ஆளுகள அனுப்புங்கலம் , யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் பதிவெழுத ஒரு மேட்டரும் கிடைக்க மாட்டேங்குது //

நாலு ஆளுங்கல்லாம் வேணாம். நாலு ப்ளாக் அட்ரஸ் சொல்லுறேன். அதைப் படிச்சிட்டு(ம்) தெளிவா இருந்தீங்கன்னா, உங்களுக்கும் இந்த மாதிரி ரோசனை எல்லாம் தானா வரும்.////

அதுக்கு பேசாம என்னைய கேரளாவுக்கு அடிமாடா அனுப்பி விட்ருங்க

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

100////

பட்டா ஒரு ஆடு மாட்டிக்கிச்சு , என்ஜாய் (பாவம் பரிசு பத்தி படிக்கலபோல )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////* கள்ள ஒட்டு போடும் நல்ல உள்ளங்களுக்கு நாயுடுஹால் வழங்கும் 40 பக்க கோடுபோட்ட நோட்டு பரிசாக வழங்கப்படும் .////

அது என்ன 40 பக்க நோட்டு? புதுசா வந்திருக்க ஜட்டி பேரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////* 5 கள்ள ஓட்டுக்கு மேல் ஒட்டு போடுபவர்கள் குழுக்கள் முறையில் தேர்தெடுக்கப்பட்டு ஜெட் ஏர்வேஸ் வழங்கும் போயின் 747 விமானங்கள் இரண்டு பேருக்கு .////

அடடா பிளேட்ட நிறுத்த எடமில்லியே நான் என்ன பண்றது?

ப.செல்வக்குமார் said...

//பட்டா ஒரு ஆடு மாட்டிக்கிச்சு , என்ஜாய் (பாவம் பரிசு பத்தி படிக்கலபோல )//

யாரு படிக்கல ., படிச்சிட்டுத்தான் வந்தேன் .. புதுசா யாரவது வந்து மாட்டிக்கிட்டா பயந்துடுவாங்க அப்படின்னு தான் நானே நூறு அடிச்சேன் . !!

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////* கள்ள ஒட்டு போடும் நல்ல உள்ளங்களுக்கு நாயுடுஹால் வழங்கும் 40 பக்க கோடுபோட்ட நோட்டு பரிசாக வழங்கப்படும் .////

அது என்ன 40 பக்க நோட்டு? புதுசா வந்திருக்க ஜட்டி பேரா?
////

புதுசா வந்திருக்க கோடுபோட்ட 40 பக்க நோட்டு நீ பாத்ததில்லை ? (ஆமா நீ எண்டா அந்த நாயிடுஹாலையே சுத்தி சுத்தி வர்ற ?)

கும்மி said...

//(ஆமா நீ எண்டா அந்த நாயிடுஹாலையே சுத்தி சுத்தி வர்ற ?)
//

வெள்ளம் வரட்டும் அப்புறம் தெரியும் கதி. மெதக்குறது எந்த பாடி அப்படின்னு.

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////* 5 கள்ள ஓட்டுக்கு மேல் ஒட்டு போடுபவர்கள் குழுக்கள் முறையில் தேர்தெடுக்கப்பட்டு ஜெட் ஏர்வேஸ் வழங்கும் போயின் 747 விமானங்கள் இரண்டு பேருக்கு .////

அடடா பிளேட்ட நிறுத்த எடமில்லியே நான் என்ன பண்றது?////

அடடா ,,,,, இரு நம்ம அண்ணன் கிட்ட சொல்லி இடம் ஏற்ப்பாடு பண்றேன்

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

//பட்டா ஒரு ஆடு மாட்டிக்கிச்சு , என்ஜாய் (பாவம் பரிசு பத்தி படிக்கலபோல )//

யாரு படிக்கல ., படிச்சிட்டுத்தான் வந்தேன் .. புதுசா யாரவது வந்து மாட்டிக்கிட்டா பயந்துடுவாங்க அப்படின்னு தான் நானே நூறு அடிச்சேன் . !!////

சே..... உன் நல்ல மனச பாக்கும் போது எனக்கு இதையம் துடிக்கிறது , கண்கள் பனிக்கின்றன ..... பேச வார்த்தைகள் வரமறுக்கிறது .......................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////
* மேலும் கமன்ட் போடாமல் செல்பவர்கள் காதில் காப்படி கட்டெறும்பு காம்பிளிமெண்டாக கவிழ்த்தப்படும். ////

எப்புடி கண்டுபுடிப்பீங்க? பிம்பிளிக்கி பீப்பீ....!

மங்குனி அமைசர் said...

கும்மி said...

//(ஆமா நீ எண்டா அந்த நாயிடுஹாலையே சுத்தி சுத்தி வர்ற ?)
//

வெள்ளம் வரட்டும் அப்புறம் தெரியும் கதி. மெதக்குறது எந்த பாடி அப்படின்னு.////

இவனுக்கு மந்திரிச்சு விட்டாதான் சரியாவரும் போல கும்மி

கும்மி said...

/எப்புடி கண்டுபுடிப்பீங்க? பிம்பிளிக்கி பீப்பீ....! //

ஐயையோ! இது தெரியாம நான் வேற அதுக்கு பயந்துக்கிட்டே நாலு கமெண்டு போட்டுட்டேனே!

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////
* மேலும் கமன்ட் போடாமல் செல்பவர்கள் காதில் காப்படி கட்டெறும்பு காம்பிளிமெண்டாக கவிழ்த்தப்படும். ////

எப்புடி கண்டுபுடிப்பீங்க? பிம்பிளிக்கி பீப்பீ....!////

நாங்க யாரு யாரு காதுளைஎல்லாம் காப்படி கட்டெறும்ப விடுரமோ அவுங்க எல்லாம் கமன்ட் போடாம போனவுங்க .... எப்பூடி ...... மாமா பிஸ்கோத்து ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////* கள்ள ஒட்டு போடும் நல்ல உள்ளங்களுக்கு நாயுடுஹால் வழங்கும் 40 பக்க கோடுபோட்ட நோட்டு பரிசாக வழங்கப்படும் .////

அது என்ன 40 பக்க நோட்டு? புதுசா வந்திருக்க ஜட்டி பேரா?
////

புதுசா வந்திருக்க கோடுபோட்ட 40 பக்க நோட்டு நீ பாத்ததில்லை ? (ஆமா நீ எண்டா அந்த நாயிடுஹாலையே சுத்தி சுத்தி வர்ற ?)////

நாய்டு ஹாலப் பத்தி எழுதிப்புட்டு, இப்ப பேச்சப் பாரு?

மங்குனி அமைசர் said...

கும்மி said...

/எப்புடி கண்டுபுடிப்பீங்க? பிம்பிளிக்கி பீப்பீ....! //

ஐயையோ! இது தெரியாம நான் வேற அதுக்கு பயந்துக்கிட்டே நாலு கமெண்டு போட்டுட்டேனே!/////

நான் உங்களோட ஒரு கமன்ட் கூட பாக்கலையே ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கும்மி said...
/எப்புடி கண்டுபுடிப்பீங்க? பிம்பிளிக்கி பீப்பீ....! //

ஐயையோ! இது தெரியாம நான் வேற அதுக்கு பயந்துக்கிட்டே நாலு கமெண்டு போட்டுட்டேனே!////

பயப்படாதிங்க, அப்பிடியே கட்டெறும்ப விட்டாலும், நம்ம ரஞ்சி இல்ல ரஞ்சி (நித்தி ஸ்பெசல் ரஞ்சிதான்), அதக் கூட்டிவந்துட்டா எல்லாம் அங்க போயிடப் போவுது, எப்புடி? நாங்க்கலாம் யாரு, எங்ககிட்டயேவா?

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////* கள்ள ஒட்டு போடும் நல்ல உள்ளங்களுக்கு நாயுடுஹால் வழங்கும் 40 பக்க கோடுபோட்ட நோட்டு பரிசாக வழங்கப்படும் .////

அது என்ன 40 பக்க நோட்டு? புதுசா வந்திருக்க ஜட்டி பேரா?
////

புதுசா வந்திருக்க கோடுபோட்ட 40 பக்க நோட்டு நீ பாத்ததில்லை ? (ஆமா நீ எண்டா அந்த நாயிடுஹாலையே சுத்தி சுத்தி வர்ற ?)////

நாய்டு ஹாலப் பத்தி எழுதிப்புட்டு, இப்ப பேச்சப் பாரு?////

எச்சூச்மி சார் , நம்ம கையேந்தி பவன பத்தியும் எழுதி இருக்கேன் சார்

கும்மி said...

// நம்ம ரஞ்சி இல்ல ரஞ்சி (நித்தி ஸ்பெசல் ரஞ்சிதான்), அதக் கூட்டிவந்துட்டா//

சுகன்யாவ கூட்டிட்டு வந்தா கூட போயிரும்லே.

Katz said...

பலகோடி மதிப்பிலான பரிசுகளை அள்ளி கொடுக்கும் மங்குனி நீடுழி வாழ்க.

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கும்மி said...
/எப்புடி கண்டுபுடிப்பீங்க? பிம்பிளிக்கி பீப்பீ....! //

ஐயையோ! இது தெரியாம நான் வேற அதுக்கு பயந்துக்கிட்டே நாலு கமெண்டு போட்டுட்டேனே!////

பயப்படாதிங்க, அப்பிடியே கட்டெறும்ப விட்டாலும், நம்ம ரஞ்சி இல்ல ரஞ்சி (நித்தி ஸ்பெசல் ரஞ்சிதான்), அதக் கூட்டிவந்துட்டா எல்லாம் அங்க போயிடப் போவுது, எப்புடி? நாங்க்கலாம் யாரு, எங்ககிட்டயேவா?////

ஆஹா....இவன் அஹனாநூறு , புறநானூறு வரைக்கு போவான் போல இருக்கே ???

நித்தியானந்தா said...

டேய்ய்ய்.... யார்ரா அவன் என் ரஞ்சிக்குட்டிய வம்புக்கு இழுக்குறவன்?

vinu said...

* காலை 12 மணிக்குள் படிப்பவர்களுக்கு 50 % சலுகையாக அசோக் லேலாண்ட் வழங்கும் அரைபாடி லாரி இலவசம் .

che che chee just miss arai baadi lorry ok ok

இந்த பதிவை படிப்பவர்களுக்கு அனைவருக்கு சாலமன் பாப்பையா அவர்கள் வழங்கும் எட்டாம் வகுப்பு கோனார் தமிழ் உரை நிச்சைய பரிசாக வழங்கப்படும்.

appa kandippaa konaar notes annuppi vachurruveengeallaaaaa

மங்குனி அமைசர் said...

கும்மி said...

// நம்ம ரஞ்சி இல்ல ரஞ்சி (நித்தி ஸ்பெசல் ரஞ்சிதான்), அதக் கூட்டிவந்துட்டா//

சுகன்யாவ கூட்டிட்டு வந்தா கூட போயிரும்லே.////

இது வேறையா ??? பாவம்ய்யா .........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///* தொடர்ச்சியாக மூன்று கமன்ட் போடுபவர்களுக்கு பனங்காட்டு நரி உபயோகிக்கும் நாத்தம்புடிச்ச நான்கு சோப்புக்கள் பரிசு .///

ஒரு சாக்ஸ் போதுமே இதுக்கு?

ப.செல்வக்குமார் said...

125

மங்குனி அமைசர் said...

Katz said...

பலகோடி மதிப்பிலான பரிசுகளை அள்ளி கொடுக்கும் மங்குனி நீடுழி வாழ்க.////

நன்றி Katz, ஆனா எங்க இவனுக இன்னைக்கே பளிபோற்றுவாணுக போல இருக்கே ???

மங்குனி அமைசர் said...

நித்தியானந்தா said...

டேய்ய்ய்.... யார்ரா அவன் என் ரஞ்சிக்குட்டிய வம்புக்கு இழுக்குறவன்?////

இருக்க பிரச்சனை பத்தாதுன்னு இதுவேறையா ????

ப.செல்வக்குமார் said...

//நன்றி Katz, ஆனா எங்க இவனுக இன்னைக்கே பளிபோற்றுவாணுக போல இருக்கே ???//

அதுக்குத்தானே வந்திருக்கோம் ..!!

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///* தொடர்ச்சியாக மூன்று கமன்ட் போடுபவர்களுக்கு பனங்காட்டு நரி உபயோகிக்கும் நாத்தம்புடிச்ச நான்கு சோப்புக்கள் பரிசு .///

ஒரு சாக்ஸ் போதுமே இதுக்கு?////

அதுக்கு செருப்புன்னா என்னான்னு தெரியாது ? இதுல நீ சாக்ஸ் பத்தி பேசுற .... இன்னும் நறிய காணுமே

பிரேமானந்தா said...

////நித்தியானந்தா said...
டேய்ய்ய்.... யார்ரா அவன் என் ரஞ்சிக்குட்டிய வம்புக்கு இழுக்குறவன்?////

யோவ் நித்தி, இதுக்கு நீ எங்கிட்டேயே சிஷ்யனா இருந்திருக்கலாம்! எல்லாத்தையும் நான் சரி பண்ணிடுவேண்ல?

கக்கு - மாணிக்கம் said...

சைலன்ஸ், சைலன்ஸ்........கத்தாதீங்கடா....( டாக்குடர்று.விசை பாணியில்)

கமெண்டும் போட்டாச்சி, ஒட்டும் போட்டாச்சி. எனக்கு ஜெட் ஏர்வேஸ் வழங்கும்போயின் 747 விமானங்கள் இரண்டு
ஒழுங்கா மருவாதியா அனுப்பிவைக்கோணும். தவறினா தளபதியின் படை வந்து மன்குனியை நொக்கும்.

மங்குனி அமைசர் said...

vinu said...

* காலை 12 மணிக்குள் படிப்பவர்களுக்கு 50 % சலுகையாக அசோக் லேலாண்ட் வழங்கும் அரைபாடி லாரி இலவசம் .

che che chee just miss arai baadi lorry ok ok

இந்த பதிவை படிப்பவர்களுக்கு அனைவருக்கு சாலமன் பாப்பையா அவர்கள் வழங்கும் எட்டாம் வகுப்பு கோனார் தமிழ் உரை நிச்சைய பரிசாக வழங்கப்படும்.

appa kandippaa konaar notes annuppi vachurruveengeallaaaaa////

அட்ரஸ் குடுங்க , கண்டிப்பா அனுப்பி வைக்கிறோம்

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

125////

பார்ரா கரக்ட்டா டயத்துக்கு ஆஜர் ஆகிடுறான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///* ஒட்டு போடும் அனைவருக்கும் சிரிப்புபோலீஸ் மாமா கடையிலிருந்து பட்டாசுகள் இலவசமாக திருடி தரப்படும் .///

இப்போ சிரிப்பு போலீஸ் கிட்ட இருந்து திருடுனா போதும், ஏன்னா சிரிப்பு போலீசு அவங்க மாமா கடைல இருந்து எல்லாத்தையும் அல்ரெடி ஆட்டைய போட்டுட்டாப்புல!

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

//நன்றி Katz, ஆனா எங்க இவனுக இன்னைக்கே பளிபோற்றுவாணுக போல இருக்கே ???//

அதுக்குத்தானே வந்திருக்கோம் ..!!////

தக்காளி விடாத செல்வக்குமார் . இன்னைக்கு மன்குனிய பொலிபோடுறோம்

மங்குனி அமைசர் said...

பிரேமானந்தா said...

////நித்தியானந்தா said...
டேய்ய்ய்.... யார்ரா அவன் என் ரஞ்சிக்குட்டிய வம்புக்கு இழுக்குறவன்?////

யோவ் நித்தி, இதுக்கு நீ எங்கிட்டேயே சிஷ்யனா இருந்திருக்கலாம்! எல்லாத்தையும் நான் சரி பண்ணிடுவேண்ல?////

அட வீரமாமுனிவர் வரைக்கு வந்து போவாங்க போல இருக்கே ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
சைலன்ஸ், சைலன்ஸ்........கத்தாதீங்கடா....( டாக்குடர்று.விசை பாணியில்)

கமெண்டும் போட்டாச்சி, ஒட்டும் போட்டாச்சி. எனக்கு ஜெட் ஏர்வேஸ் வழங்கும்போயின் 747 விமானங்கள் இரண்டு
ஒழுங்கா மருவாதியா அனுப்பிவைக்கோணும். தவறினா தளபதியின் படை வந்து மன்குனியை நொக்கும்.///

அண்ணே உங்க பிளேன் ரெண்டும்ரெடியா இருக்கு ஆனா நீங்கதான் எடுத்துக்கனும், யாராவது ஆள் அனுப்புங்க அனுப்பிச்சி விடுரோம்!

மங்குனி அமைசர் said...

கக்கு - மாணிக்கம் said...

சைலன்ஸ், சைலன்ஸ்........கத்தாதீங்கடா....( டாக்குடர்று.விசை பாணியில்)

கமெண்டும் போட்டாச்சி, ஒட்டும் போட்டாச்சி. எனக்கு ஜெட் ஏர்வேஸ் வழங்கும்போயின் 747 விமானங்கள் இரண்டு
ஒழுங்கா மருவாதியா அனுப்பிவைக்கோணும். தவறினா தளபதியின் படை வந்து மன்குனியை நொக்கும்.////

கண்டிப்பா சார் , வீட்டு மொட்ட மாடிய ரெடிபண்ணி வையுங்க , பிளைட் நிறுத்துறதுக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிரேமானந்தா said...
////நித்தியானந்தா said...
டேய்ய்ய்.... யார்ரா அவன் என் ரஞ்சிக்குட்டிய வம்புக்கு இழுக்குறவன்?////

யோவ் நித்தி, இதுக்கு நீ எங்கிட்டேயே சிஷ்யனா இருந்திருக்கலாம்! எல்லாத்தையும் நான் சரி பண்ணிடுவேண்ல?///

என்னய்யா உன் கடைக்கு பெருசுகள்லாம் படையெடுக்குது?

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...இப்போ சிரிப்பு போலீஸ் கிட்ட இருந்து திருடுனா போதும், ஏன்னா சிரிப்பு போலீசு அவங்க மாமா கடைல இருந்து எல்லாத்தையும் அல்ரெடி ஆட்டைய போட்டுட்டாப்புல!////

ஓ...... அதான் சிங்கபூருக்கு போறானா ??? பட்டாசுஎல்லாம் அங்கபோயி வித்து காசாக்க ??

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிரேமானந்தா said...
////நித்தியானந்தா said...
டேய்ய்ய்.... யார்ரா அவன் என் ரஞ்சிக்குட்டிய வம்புக்கு இழுக்குறவன்?////

யோவ் நித்தி, இதுக்கு நீ எங்கிட்டேயே சிஷ்யனா இருந்திருக்கலாம்! எல்லாத்தையும் நான் சரி பண்ணிடுவேண்ல?///

என்னய்யா உன் கடைக்கு பெருசுகள்லாம் படையெடுக்குது?////

ஆமா பண்ணி எனக்கும் கொஞ்சம் உத்தரலாத்தான் இருக்கு

குஷ்பு said...

அன்பான மங்குனி,
தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவருகிறேன். உங்களைப் போன்றவர்கள் பொதுச்சேவைக்கு வந்தால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று தலைவர் விரும்புகிறார். எனவே, தாங்கள் என் தலைமையில் கழகத்தில் இணந்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி!

அன்புடன்,
தங்கத்தாரகை குஷ்பூ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...இப்போ சிரிப்பு போலீஸ் கிட்ட இருந்து திருடுனா போதும், ஏன்னா சிரிப்பு போலீசு அவங்க மாமா கடைல இருந்து எல்லாத்தையும் அல்ரெடி ஆட்டைய போட்டுட்டாப்புல!////

ஓ...... அதான் சிங்கபூருக்கு போறானா ??? பட்டாசுஎல்லாம் அங்கபோயி வித்து காசாக்க ??///

இல்ல இல்ல, யூ ஆர் டூ லேட், அல்ரெடி வித்தாச்சு, அதுலதான் இபபோ சிங்கப்பூர் போறாப்புல!

கும்மி said...

//அன்புடன்,
தங்கத்தாரகை குஷ்பூ//

அய்யய்யோ! அது வருதுடோய் எல்லோரும் ஓடிருங்கோ. எலக்ஷனுக்கு ஆள் பிடிக்க தாத்தா பெரும்படையே அனுப்பியிருப்பாறு போல.

ப.செல்வக்குமார் said...

//எனவே, தாங்கள் என் தலைமையில் கழகத்தில் இணந்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.///

என்ன நக்கல் உங்களுக்கு, எங்க அமைச்சர் உங்கள் கட்சிக்கு ஒரு போதும் வர மாட்டார் .. எங்கள் கட்சி எப்பொழுதும் ப.மு.க மட்டுமே ..!!

வெட்டிப்பேச்சு said...

//இதுல ஏதோ எனக்கு ஆப்பு ரேயத்யான மாதிரி தெரியுதே //

சேச்சே.. அமைச்சரே..நான் அப்டியல்லாம் செய்வனுங்களா..ஏதௌ தீவிளிக்கு கிப்ட் கெடக்கும்னு உங்க பதிவப் பாக்க வந்தா இப்டி பன்ரீங்களே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அன்புடன்,
தங்கத்தாரகை குஷ்பூ///

யோவ் மங்கு பெரிய ஆளுய்யா நீரு, சென்னைல இருந்துக்கிட்டு என்ன வேல பாதது இருக்க?

நமீதா said...

///குஷ்பு said...
அன்பான மங்குனி,
தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவருகிறேன். உங்களைப் போன்றவர்கள் பொதுச்சேவைக்கு வந்தால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று தலைவர் விரும்புகிறார். எனவே, தாங்கள் என் தலைமையில் கழகத்தில் இணந்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி!

அன்புடன்,
தங்கத்தாரகை குஷ்பூ///

குஷ்பக்கா, நீங்க எப்பிடி இங்க? ஹய்யோ எனக்கு ரொம்ப சந்தொசமா இருக்கு, இவரு ரொம்ப நல்லா எழுதுராருல?

ப.செல்வக்குமார் said...

149

ப.செல்வக்குமார் said...

150

கும்மி said...

//குஷ்பக்கா, நீங்க எப்பிடி இங்க? ஹய்யோ எனக்கு ரொம்ப சந்தொசமா இருக்கு, இவரு ரொம்ப நல்லா எழுதுராருல?
//

மச்சானை விட்ட நமீதாவை விரட்டுவோம்.,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தீபாவளியின் பம்பர் பரிசாக ஒரு அதிர்ஷ்ட்டசாலி குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மவுன்ட் ரோடு அஞ்சப்பர் அருகில் உள்ள கையேந்தி பவனில் ரெண்டு இட்லி கெட்டிசட்னி ஸ்பெசல் பரிசாக வாங்கித்தரப்படும். ///

ரெண்டு இட்லிதானா அமைச்சரே? நாங்க்கள்லாம் நாப்பது இட்லியவே லைட்டா சாப்புடுறவங்ய!

வெட்டிப்பேச்சு said...

குஷ்பு..நமீதா..

ஏதோ சமீபத்ல நடந்த கல்யாண மண்டப பிரஸ்னைல கேட்ட பேரால்ல இருக்கு..
இன்னமும் வரிசையா வருவாங்களோ..

ஒருவேளை தீவிளிங்கரதனால இப்டியா?

நமீதா said...

////கும்மி said...
//குஷ்பக்கா, நீங்க எப்பிடி இங்க? ஹய்யோ எனக்கு ரொம்ப சந்தொசமா இருக்கு, இவரு ரொம்ப நல்லா எழுதுராருல?
//

மச்சானை விட்ட நமீதாவை விரட்டுவோம்.,///

ஹாய் மச்சான்ஸ், மங்குனி எனக்கு அண்ணன் மாதிரி, அப்படி பேசக்கூடாது சரியா?

ப.செல்வக்குமார் said...

//ஹாய் மச்சான்ஸ், மங்குனி எனக்கு அண்ணன் மாதிரி, அப்படி பேசக்கூடாது சரியா?
//

அடடா ஒரு தீபாவளி பரிசுன்னு சொன்னதும் குசுபு , நமீதா எல்லோரும் வந்திட்டாங்களே ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மங்குனி எங்க்கிருந்தாலும் கடைக்கு வரவும்! கடையி்ல் விஐபி கஸ்டமர்கள் நிறைய பேரு வந்திருக்காங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//ஹாய் மச்சான்ஸ், மங்குனி எனக்கு அண்ணன் மாதிரி, அப்படி பேசக்கூடாது சரியா?
//

அடடா ஒரு தீபாவளி பரிசுன்னு சொன்னதும் குசுபு , நமீதா எல்லோரும் வந்திட்டாங்களே ..!!///

ஒருவேள இவங்க நடிச்ச வெளம்பரத்த மங்குனி நக்கல் பண்ணியிருக்காரோ?

ப.செல்வக்குமார் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
மங்குனி எங்க்கிருந்தாலும் கடைக்கு வரவும்! கடையி்ல் விஐபி கஸ்டமர்கள் நிறைய பேரு வந்திருக்காங்க!//இன்னும் கலாக்கா வரல ..!!உங்க கெமிஸ்ட்ரி பத்தி பேசுவாங்க ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
மங்குனி எங்க்கிருந்தாலும் கடைக்கு வரவும்! கடையி்ல் விஐபி கஸ்டமர்கள் நிறைய பேரு வந்திருக்காங்க!//இன்னும் கலாக்கா வரல ..!!உங்க கெமிஸ்ட்ரி பத்தி பேசுவாங்க ..!!///

கலாக்கா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

மங்குனி அமைச்சர் said...

appuram ellaaa VIPsum vanthaachu aaang appudiyeaa anthaa linela poi ukkaarungaa, namma thalaivar vinu vanthu vizaavai thodangi vaipaaaru; athuvarikkum moooch oru saththam vara koodaathu. enna purinchathaaaa

மங்குனி அமைசர் said...

அடப்பாவிகளா , தீபாவளிக்கு நான்தான் டப்பாசா ???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............................. மி பாவம் ........

மங்குனி அமைசர் said...

சாமிகள் கொஞ்சம் பாத்து விளையாடுங்க , நாலுபேரு வந்து போற இடம் ...... இருக்க கொஞ்ச நஞ்ச மானத்தையும் காத்துல பறக்க விட்றாதிங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
மங்குனி எங்க்கிருந்தாலும் கடைக்கு வரவும்! கடையி்ல் விஐபி கஸ்டமர்கள் நிறைய பேரு வந்திருக்காங்க!//

aang enna mr.pannikutty kooputteengalaaa

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
மங்குனி எங்க்கிருந்தாலும் கடைக்கு வரவும்! கடையி்ல் விஐபி கஸ்டமர்கள் நிறைய பேரு வந்திருக்காங்க!//

aang enna mr.pannikutty kooputteengalaaa///

பின்னே வெயிட்டான கஸ்டமர்ஸ் வந்திருக்காங்க, பாக்கவேணாமா?

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
மங்குனி எங்க்கிருந்தாலும் கடைக்கு வரவும்! கடையி்ல் விஐபி கஸ்டமர்கள் நிறைய பேரு வந்திருக்காங்க!//

aang enna mr.pannikutty kooputteengalaaa///

பின்னே வெயிட்டான கஸ்டமர்ஸ் வந்திருக்காங்க, பாக்கவேணாமா?/////

எல்லாத்தையும் நமது பன்னிகுட்டி சமாளித்து பரிசுகளை வழங்குவார் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்

கும்மி said...

புதுசா ஒருத்தரு வந்து உட்காந்துக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்காரு பாருங்க. போயி கொத்தாத் தூக்கிட்டு வந்து ஜோதில ஐக்கியமாக்கிருங்க.

ப.செல்வக்குமார் said...

இங்க இரண்டு மங்குனி திரியுறாங்க போலேயே ..?

கலா மாஸ்டர் said...

///நமீதா said...
////கும்மி said...
//குஷ்பக்கா, நீங்க எப்பிடி இங்க? ஹய்யோ எனக்கு ரொம்ப சந்தொசமா இருக்கு, இவரு ரொம்ப நல்லா எழுதுராருல?
//

மச்சானை விட்ட நமீதாவை விரட்டுவோம்.,///

ஹாய் மச்சான்ஸ், மங்குனி எனக்கு அண்ணன் மாதிரி, அப்படி பேசக்கூடாது சரியா?///

ஹேய் இங்க என்னடி பண்றீங்க ரெண்டு பேரும்? என்ன நடக்குது இங்க? ஹூ இஸ் மங்குனி? யார் இந்தப் பையன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
இங்க இரண்டு மங்குனி திரியுறாங்க போலேயே ..?///

இதுல இது வேறயா?

கும்மி said...

//ஹூ இஸ் மங்குனி? யார் இந்தப் பையன்? //

அவர் மேத்ஸ் படிச்சிருக்காரு, உங்க கெமிஸ்ட்ரி பாடத்துக்கேல்லாம் இங்க வேலையில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மங்குனி அமைச்சர் said...

எல்லாத்தையும் நமது பன்னிகுட்டி சமாளித்து பரிசுகளை வழங்குவார் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்

appa athullaa nammakku commision undaaaaaaaaaa

ப.செல்வக்குமார் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ப.செல்வக்குமார் said...
இங்க இரண்டு மங்குனி திரியுறாங்க போலேயே ..?///

இதுல இது வேறயா?

//

ஆமா ஆமா , பாருங்க தெரியும் ..!!

ப.செல்வக்குமார் said...

ப.செல்வக்குமார் said...
இங்க இரண்டு மங்குனி திரியுறாங்க போலேயே ..?

rendu manguni mattumalla, rendu pannikuttium ippo neengalum jothiyilla iikiyaam aayuteenga

vaanga vaanga

மங்குனி அமைசர் said...

கும்மி said...

//ஹூ இஸ் மங்குனி? யார் இந்தப் பையன்? //

அவர் மேத்ஸ் படிச்சிருக்காரு, உங்க கெமிஸ்ட்ரி பாடத்துக்கேல்லாம் இங்க வேலையில்லை.
/////

இது நியாயமான பேச்சு
இப்படிக்கு
பயந்து நடுங்க பம்மிக்கிட்டு பதில் போடுவோர் சங்கம்

ப.செல்வக்குமார் said...

175

மங்குனி அமைச்சர் said...

/// கலா மாஸ்டர் said...
///நமீதா said...
////கும்மி said...
//குஷ்பக்கா, நீங்க எப்பிடி இங்க? ஹய்யோ எனக்கு ரொம்ப சந்தொசமா இருக்கு, இவரு ரொம்ப நல்லா எழுதுராருல?
//

மச்சானை விட்ட நமீதாவை விரட்டுவோம்.,///

ஹாய் மச்சான்ஸ், மங்குனி எனக்கு அண்ணன் மாதிரி, அப்படி பேசக்கூடாது சரியா?///

ஹேய் இங்க என்னடி பண்றீங்க ரெண்டு பேரும்? என்ன நடக்குது இங்க? ஹூ இஸ் மங்குனி? யார் இந்தப் பையன்?///

யாரு நானுங்ளா மாஸ்டர்? நான் தான் இந்தக்கடை ஓனர், உங்கள இந்த பரிசளிப்பு விழாவுக்கு கூப்புட்டு அனுப்பபுச்சது நான் தான்.

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

ப.செல்வக்குமார் said...
இங்க இரண்டு மங்குனி திரியுறாங்க போலேயே ..?

rendu manguni mattumalla, rendu pannikuttium ippo neengalum jothiyilla iikiyaam aayuteenga

vaanga vaanga////

ஏற்கனவே இவனுகளுக்கு ஒண்ணுமே தெரியாது , இதுல இவன் எடுத்து வேல குடுக்குரானே ??

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

175////

கரக்ட்டா இடைல இந்த வேலையும் செஞ்சிடுரானே ??? எமகாதகப்பயலா இருக்கானே

மங்குனி அமைசர் said...

மங்குனி அமைசர் said...

ஏற்கனவே இவனுகளுக்கு ஒண்ணுமே தெரியாது , இதுல இவன் எடுத்து வேல குடுக்குரானே ??

ennakku thatpugalchi pudikaathu he he he he

கலா மாஸ்டர் said...

//// மங்குனி அமைசர் said...
கும்மி said...

//ஹூ இஸ் மங்குனி? யார் இந்தப் பையன்? //

அவர் மேத்ஸ் படிச்சிருக்காரு, உங்க கெமிஸ்ட்ரி பாடத்துக்கேல்லாம் இங்க வேலையில்லை.
/////

இது நியாயமான பேச்சு
இப்படிக்கு
பயந்து நடுங்க பம்மிக்கிட்டு பதில் போடுவோர் சங்கம்///

என்னடி நமீ, இந்தப்பையன் ரொம்ப பயப்படுறான், சரி அது யாரு கும்மி? இந்த ஆளு கொஞ்சம் ஸ்டெடியா இருக்காரு?

மங்குனி அமைச்சர் said...

///மங்குனி அமைசர் said...
மங்குனி அமைசர் said...

ஏற்கனவே இவனுகளுக்கு ஒண்ணுமே தெரியாது , இதுல இவன் எடுத்து வேல குடுக்குரானே ??

ennakku thatpugalchi pudikaathu he he he he///

எனக்கும்தான், ஆனா அத நாந்தான் சொல்லனும்!

கும்மி said...

//சரி அது யாரு கும்மி? இந்த ஆளு கொஞ்சம் ஸ்டெடியா இருக்காரு?
//

யோவ் அதான் மன்குனிய வச்சி தீபாவளி கொண்டாடிரீங்கள்ள. அப்புறம் என்ன ஏன்யா இழுக்குறீங்க?

கலா மாஸ்டர் said...

அக்காகோவ்..
நம்ம பட்டாபட்டிதான் நல்ல மனுசன். வாங்கக்கா அங்க போலாம்..

இவிங்க Bad Boys.

மங்குனி அமைசர் said...

கும்மி said...

//சரி அது யாரு கும்மி? இந்த ஆளு கொஞ்சம் ஸ்டெடியா இருக்காரு?
//

யோவ் அதான் மன்குனிய வச்சி தீபாவளி கொண்டாடிரீங்கள்ள. அப்புறம் என்ன ஏன்யா இழுக்குறீங்க?
////

ஐ....மாட்டினியா? , மாட்டினியா? ,மாட்டினியா?

ப.செல்வக்குமார் said...

// கலா மாஸ்டர் said...
அக்காகோவ்..
நம்ம பட்டாபட்டிதான் நல்ல மனுசன். வாங்கக்கா அங்க போலாம்..

இவிங்க Bad Boys.

//

அப்படியே ரம்பாவையும் கூட்டிட்டுப் போய்டுங்க ..!!

கும்மி said...

//ஐ....மாட்டினியா? , மாட்டினியா? ,மாட்டினியா?
//

அவங்க பட்டாவ பாக்க போறாங்களாம். ஐ தப்பிச்சிட்டேனே! தப்பிச்சிட்டேனே! தப்பிச்சிட்டேனே!

vinu said...

ithuvaraikku manguni, pattapatti, pa.selvakumaar aaga nadithu ungal ullam kavarntha anthaa aaskaar viruthu pettra nadigar naanthaan enbathai perumaiyudanum snthosaththudanum theriviththukkolgirennnnnnnnnnn;

yaarum kovichchukka koodaathu;

கும்மி said...

//ஐ....மாட்டினியா? , மாட்டினியா? ,மாட்டினியா?
//

அவங்க பட்டாவ பாக்க போறாங்களாம். ஐ தப்பிச்சிட்டேனே! தப்பிச்சிட்டேனே! தப்பிச்சிட்டேனே!

கலா மாஸ்டர் said...

///கும்மி said...
//சரி அது யாரு கும்மி? இந்த ஆளு கொஞ்சம் ஸ்டெடியா இருக்காரு?
//

யோவ் அதான் மன்குனிய வச்சி தீபாவளி கொண்டாடிரீங்கள்ள. அப்புறம் என்ன ஏன்யா இழுக்குறீங்க?///

இதுவும் தேறாத கேசு...! என்னய்யா ஆளாளுக்கு இப்பிடி பயந்து சாவுறீங்க, அடுத்த மானாட மயிலாட எபிசோடுக்கு ஆளெடுக்கத்தான் நாங்க வந்திருக்கோம்! சரி, வேற யாரும் சிக்குறாங்க்கலானு சீக்கிரம் பாருங்கடி, அடுத்த கடைக்கு போகனும்!

ப.செல்வக்குமார் said...

//pa.selvakumaar //
என்ன நக்கல் உங்களுக்கு ..?
நான் முதல்லையே கண்டுபிடிச்சிட்டேன் நீங்க மங்குனி இல்லைன்னு ..
எப்படின்னு கேக்குறீங்களா ..? மங்குனி போட்டோ உங்க id ல இல்லையே..?

வீரமாமுனிவர் said...

என்னை அழைத்தாயா குழந்தாய்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
கும்மி said...

//சரி அது யாரு கும்மி? இந்த ஆளு கொஞ்சம் ஸ்டெடியா இருக்காரு?
//

யோவ் அதான் மன்குனிய வச்சி தீபாவளி கொண்டாடிரீங்கள்ள. அப்புறம் என்ன ஏன்யா இழுக்குறீங்க?
////

ஐ....மாட்டினியா? , மாட்டினியா? ,மாட்டினியா?///

நல்லவேல நம்ம அவுங்க கண்ணுல மாட்டல!

vinu said...

muskyy: me the 200uuuuuuuuuuhe he he chummaa oru advanch booking ambuttuthaan

பட்டாபட்டி.. said...

எப்படின்னு கேக்குறீங்களா ..? மங்குனி போட்டோ உங்க id ல இல்லையே..?
//

வாப்பா ராசா... பொய் வடை எடுத்து துன்னு.. எம்மாம் அறிவு.. ஹி..ஹி

ப.செல்வக்குமார் said...

// வீரமாமுனிவர் said...
என்னை அழைத்தாயா குழந்தாய்?

//

யாருப்பா இது ., புதுசு புதுசா வராங்க .? இந்த மங்குனி கம்முனு இருக்காம பரிசு கொடுக்குறேன் அப்படின்னு சொல்லி , இப்ப பாருங்க சொர்கத்துல இருந்து எல்லாம் வராங்க ..!!

vinu said...

பட்டாபட்டி.. said...
எப்படின்னு கேக்குறீங்களா ..? மங்குனி போட்டோ உங்க id ல இல்லையே..?
//

வாப்பா ராசா... பொய் வடை எடுத்து துன்னு.. எம்மாம் அறிவு.. ஹி..ஹி

ripeeeeeeeeeeeeeetaiiiiiiiiiii

பட்டாபட்டி.. said...

1111

பட்டாபட்டி.. said...
This comment has been removed by the author.
பட்டாபட்டி.. said...

222

ப.செல்வக்குமார் said...

200

«Oldest ‹Older   1 – 200 of 366   Newer› Newest»