எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, November 29, 2010

ங்கொய்யாலே தமிழனா கொக்கா ????

நல்ல காலை நேரத்தில , செராங்கூன் ரோட்டில (சிங்கபூர்) ‘தம்’ அடிச்சுட்டு நடந்து போயி அனுபவிச்சிருக்கீங்களா?.............இல்லையா?..

அடக்கொடுமையே.. வாழ்க்கையில இதெல்லாம் சிறுசிறு இனபம் சார்.

உடனே, ப்ளைட் டிக்கெட் புக் பண்ணி, போகப்பாருங்க.

இப்ப நான் சொல்லப்போவது, ஒருத்தரை பற்றி.. ஆனா யாருனு சொன்னா, ப..............டிய உருவிவிட்டு அடிப்பான். எனக்கு வன்முறைனாவே, கை கால் , பிரபு தேவா மாறி ஆடும்..

ஆனா, ஜனநாயக கடமைனு ஒண்ணு இருக்கே.. அதைப் பண்ணாட்டி, தெய்வக்குத்தம் ஆகிவிடுமோனு பயந்து, உயிர் பயமில்லாம இங்க பதியறேன்..

அன்று அப்படித்தான், அவரு, தம் அடிச்சுட்டு, அடுத்த எலெக்‌ஷம் முடிச்ஞதும், தமிழநாடு முன்னேறுமா?.. இல்ல பின்னேறுமானு தீவிர சிந்தனை பண்ணிக்கிட்டு போயிட்டு இருந்திருக்காரு..

தும்மல், வந்தா தும்மனும். பிகர் வந்தா சைட் அடிக்கணும் , கடன்காரன் வந்தா ஓடி ஒழியனும் .. அதுபோல, சிகரெட் குடிச்சு முடிஞ்சதும், என்ன பண்ணுவோம்?????.

தூக்கி வீசுவோம்.. (குட அலர்ட்டா தான் இருக்கீங்க )

சராசரி மனிதனா, அதைதான் பண்ணியிருக்காரு நம்ம தலைவரு..

ஆனா..வந்து சுத்தி வளைச்சிடானுக ஆபீஸர்ஸ்.. நம்ம தலைவரு.. என்னாடா, குண்டு வீசினமாறி பயப்பட்டு, இவ்வளவு பேர் வந்திருக்கானுக?. என்னா விசயம்னு கேட்க, அவனுக , ஒரு வெள்ளப்பேப்பர்ல, அவரு பேரு, வயசு..கட்டவேண்டிய பைன்னு எழுதி கொடுத்திட்டு , அடுத்த ஆளை பிடிக்க போயிட்டாங்க..

அவரும். சரி கர்மத்தை கட்டிடலாமுனு பார்த்தா, அய்யோ... $500..
(ஹா.ஹா.. ரெண்டாவது தடவை மாட்டினா, $500ஆம்.. முதல் முறை குற்றத்துக்கு , $300.. நம்ம தல, போன வருஷமே, மாட்டி, $300 கட்டின பார்ட்டி.. ”பழைச மறக்கனுமு”னு, பதிவுலகத்தில யாரோ சொன்னதை கேட்டு, அதையும் மறந்துவிட்டது போல.. ஹா.ஹா. )

விதி கொடியது.. கட்டலேனா, கோர்ட் போகனும் .. அங்க போனா, ஈசியா $2000 கட்டச்சொல்லுவாங்க.. வேற வழியில்லாம $ 500 கட்டுனாரு

இவனுகள எப்படிடா பழிவாங்குரதுன்னு நம்ம தலைவரு ரெண்டுநாள் ரூம் போட்டு யோசிச்சாரு . (ரெண்டுநாள் ரூம் வாடகை $1400 , பரவாயில்ல விடு நமக்கு மானம் தான முக்கியம் )

கடைசில பளீர்ன்னு மூளைல பலப் எரிஞ்சது , நேரா கிளம்பி சந்தோசா ஐலேண்ட் போனாரு , அங்க போயி நைசா பார்க்குள்ள ஒரு வாட்டு உச்சா போனாரு, அப்படியே ஒரு கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு(?????) ஒரு தம்ம போட்டாரு . இந்த தம்ம கரக்ட்டா டஸ்ட்டு பின்னுள்ள போட்டு மறுபடியும் அந்த பார்க்குள்ள போயி உச்சா போனாரு .

ஹா,ஹா.ஹா,............ இப்போ அவனுகளையும் பழிவாங்கியாச்சு , $700 டாலரும் மிச்சம் பண்ணியாச்சு . தக்காளி யாருகிட்ட விளயாடுரிங்க நாங்கல்லாம் தன்மான தமிழர்கள் ....விடுவமா ....ம்ம்ம்ம்ம்..........

எனக்கு மண்ட காஞ்சு போச்சு என்னா தல எப்படி $700 மிச்சம்ன்னு கேட்டேன் .....

அது வேற ஒன்னும் இல்லை இங்க உச்சா போனா முதல் வாட்டி $500 பைன் , ரெண்டாவது வாட்டு $1000 டாலர் பைன் , நான் பைன் கட்டாம ஏமாத்தி ரெண்டு வாட்டி உச்சா போயிட்டேன் . அப்போ நமக்கு $1500 லாபம் , முன்னாடி தம்மடிச்சதுக்கு $800 கட்டினேன் ....இப்ப கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்

அடங்....ங்கொன்னியா எப்படியெல்லாம் யோசிக்கிராணுக

131 comments:

எஸ்.கே said...

ஆஹா அருமை!
தமிழன்னா....

எஸ்.கே said...

யார் அவர்????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உச்சா போறதுக்கே இம்புட்டு அக்கப்போரா? அவனவன் கக்காவே போயிட்டு இருக்கான்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நல்ல காலை நேரத்தில , செராங்கூன் ரோட்டில (சிங்கபூர்) ‘தம்’ அடிச்சுட்டு நடந்து போயி அனுபவிச்சிருக்கீங்களா?.............///////////

சிங்கப்பூருல 'வேற' எதுவுமே கெடைக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இப்ப நான் சொல்லப்போவது, ஒருத்தரை பற்றி.. ஆனா யாருனு சொன்னா, ப..............டிய உருவிவிட்டு அடிப்பான். //////

ஹி..ஹி... அவரு லக்கிபீளாசாவுல டேக்சி ஓட்டறவருதானே? நம்ம சிரிப்பு போலீசு கூட கமிசன் பாக்கி கொடுக்க வேண்டியிருக்காமே?

என்னது நானு யாரா? said...

எங்கேப் போயும் நம்ப தமிழனோட மானத்தை வாங்கமா இருக்க மாட்டீங்க! உங்களை எல்லாம் அந்த இந்துமகா சமூத்திரத்திலத்தான் போடணும்....

குசும்பன் said...

குனியவெச்சி லத்தியால அடிப்பாய்ங்கன்னு சொல்லுவாய்ங்களே அது எல்லாம் கிடையாதா?:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// குசும்பன் said...
குனியவெச்சி லத்தியால அடிப்பாய்ங்கன்னு சொல்லுவாய்ங்களே அது எல்லாம் கிடையாதா?:))////

எச்சூஸ் மி சார், இது டபுள் மீனிங்தானே... சே... சிங்கிள் மீனிங்தானே? ஹி..ஹி...!

ரஹீம் கஸாலி said...

சிங்கப்பூர் போயும் தமிழனின் பெருமையை நிலைநாட்டியிருக்கும் தலைவர் வாழ்க.

Dhivya said...

என் தானைத்தலைவன் பட்டாபட்டியையே கலாய்த்த மங்குனியை கண்டித்து ஒரு வேளை மட்டும் உண்ணாவிரதம்(10.30-1.30)இருக்க போகிறேன்.

ஹரிஸ் said...

அடங்கொய்யால...கணக்கு சூப்பரப்பு...

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

ஆஹா அருமை!
தமிழன்னா....
/////

பின்னே சும்மா விடமுடியுமா சார் ???

Madhavan Srinivasagopalan said...

HA.. Haa.. Haaaa

sema moolai..

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

யார் அவர்????///

ஹி.ஹி.ஹி.... ஏன் சார் , தொரத்தி தொரத்தி என்னை அடிவாங்க சொல்றிங்களா ???

மண்டையன் said...

தமிழேண்டா ............

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் பட்டா பட்டி இங்க வந்து பாரு உன்னை இந்த மங்குனி என்னவெல்லாம் சொல்லிருக்காரு............
சந்தோஷ ஐலேன்ட் சந்தோசமா உச்ச போன குத்தமா?...............

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உச்சா போறதுக்கே இம்புட்டு அக்கப்போரா? அவனவன் கக்காவே போயிட்டு இருக்கான்?///

அதுக்கு பைன் எவ்வளவுன்னு தெரியலையே பன்னி

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நல்ல காலை நேரத்தில , செராங்கூன் ரோட்டில (சிங்கபூர்) ‘தம்’ அடிச்சுட்டு நடந்து போயி அனுபவிச்சிருக்கீங்களா?.............///////////

சிங்கப்பூருல 'வேற' எதுவுமே கெடைக்கலியா?///

ஏழைக்கு தகுந்த எள்ளுருண்ட .............

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இப்ப நான் சொல்லப்போவது, ஒருத்தரை பற்றி.. ஆனா யாருனு சொன்னா, ப..............டிய உருவிவிட்டு அடிப்பான். //////

ஹி..ஹி... அவரு லக்கிபீளாசாவுல டேக்சி ஓட்டறவருதானே? நம்ம சிரிப்பு போலீசு கூட கமிசன் பாக்கி கொடுக்க வேண்டியிருக்காமே?///

அப்படியா ???? அந்த விவரம் எனக்கு தெரியாம போச்சே

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

எங்கேப் போயும் நம்ப தமிழனோட மானத்தை வாங்கமா இருக்க மாட்டீங்க! உங்களை எல்லாம் அந்த இந்துமகா சமூத்திரத்திலத்தான் போடணும்....///

அங்கயும் போயி நாங்க தமிழன்னு நிரூபிப்போம் சார்

மங்குனி அமைச்சர் said...

குசும்பன் said...

குனியவெச்சி லத்தியால அடிப்பாய்ங்கன்னு சொல்லுவாய்ங்களே அது எல்லாம் கிடையாதா?:))///

அதெல்லாம் வெளிய சொல்லுவாங்களா ???? என்ன நீங்க ...... போங்க குசும்பன் உங்களுக்கு குசும்பு ஜாஸ்த்தி தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இவனுகள எப்படிடா பழிவாங்குரதுன்னு நம்ம தலைவரு ரெண்டுநாள் ரூம் போட்டு யோசிச்சாரு .///////

தனியாத்தானே? ஹி..ஹி..!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// குசும்பன் said...
குனியவெச்சி லத்தியால அடிப்பாய்ங்கன்னு சொல்லுவாய்ங்களே அது எல்லாம் கிடையாதா?:))////

எச்சூஸ் மி சார், இது டபுள் மீனிங்தானே... சே... சிங்கிள் மீனிங்தானே? ஹி..ஹி...!////

ஆஹா ....... ஆரம்பிச்சிட்டான்டா , ஆரம்பிச்சிட்டான்

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...

சிங்கப்பூர் போயும் தமிழனின் பெருமையை நிலைநாட்டியிருக்கும் தலைவர் வாழ்க.///

ஹி.ஹி.ஹி...... விடுங்க இந்தியா வரும்போது அவருக்கு பாராட்டு விழா நடத்திடுவோம்

மங்குனி அமைச்சர் said...

Dhivya said...

என் தானைத்தலைவன் பட்டாபட்டியையே கலாய்த்த மங்குனியை கண்டித்து ஒரு வேளை மட்டும் உண்ணாவிரதம்(10.30-1.30)இருக்க போகிறேன்.//

நானும் அதை ஆமோதிக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

அடங்கொய்யால...கணக்கு சூப்பரப்பு...///

ஹி.ஹி.ஹி............ நாங்கல்லாம் கணக்குல யானை (எவ்வளவு நாள்தான் புலின்னு சொல்றது )

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...

HA.. Haa.. Haaaa

sema moolai..////

நாமள்லாம் தமிழர்கள் சார் ,,,,,,, மூளை மொஞ்சம் ஜாஸ்த்தியா வேலை செய்யும்

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

தமிழேண்டா ............///

ரிப்பீட்டு

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் பட்டா பட்டி இங்க வந்து பாரு உன்னை இந்த மங்குனி என்னவெல்லாம் சொல்லிருக்காரு............
சந்தோஷ ஐலேன்ட் சந்தோசமா உச்ச போன குத்தமா?...............///

யோவ் இம்சை , இப்படி பப்ளிக்ல மாட்டிவிடக்கூடாது

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இவனுகள எப்படிடா பழிவாங்குரதுன்னு நம்ம தலைவரு ரெண்டுநாள் ரூம் போட்டு யோசிச்சாரு .///////

தனியாத்தானே? ஹி..ஹி..!//

எனக்கும் அதே டவுட்டுதான் பன்னி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எனக்கு வன்முறைனாவே, கை கால் , பிரபு தேவா மாறி ஆடும்.. ////

அப்போ உங்களுக்கும் நயன்ஸ் புடிக்குமா? சொல்லவே இல்ல?

Dhivya said...

"நானும் அதை ஆமோதிக்கிறேன்"

o.k மங்குனி! நீங்க வேணா ஒரு மாசம் உண்ணாவிரதம் ட்ரை பண்ணி பாருங்களேன்.

வெட்டிப்பேச்சு said...
This comment has been removed by the author.
ஜீ... said...

Super! :))

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி இந்த வாரக்கணக்கை மங்களகரமா தொடங்கி இருக்கீங்க...ஆனா எங்க தானைத்தலைவன் பட்டா பட்டியை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க?அவரு ரொம்ப நல்லவரு ஆச்சே?

ராஜகோபால் said...

//ரெண்டுநாள் ரூம் வாடகை $1400 , பரவாயில்ல விடு நமக்கு மானம் தான முக்கியம் //

ரூமுக்கு இவ்வலவுனா அப்ப அதுக்கு

TERROR-PANDIYAN(VAS) said...

தம் அடிக்கிற அப்பொ பட்டாபட்டி போட்டு இருந்தார இல்லை... வேஷ்டி கட்டி இருந்தாரா??

வெட்டிப்பேச்சு said...

ஏங்க இப்படி மிச்சம் பண்ணா நம்மாளுக ஊருக்கு வரும்போது 'கை நிறையக் கொண்டு வரலாமோ..'

அப்போ நாம இங்க மிச்சம் பண்றத விட சிங்கப்பூர் போனா சாஸ்த்தியா மிச்சம் பண்ணலாம்னு சொல்லுங்கோ..

நல்லா பாத்துக்குங்க நான் 'மிச்சம்'னு தான் சொன்னேன்.. 'எச்சம்' னு சொல்லலை..ஏடாகூடம் பண்ணிடாதீங்க..

சே.குமார் said...

சிங்கப்பூர் போயும் தமிழனின் பெருமையை நிலைநாட்டியிருக்கும் தலைவர் வாழ்க.

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எனக்கு வன்முறைனாவே, கை கால் , பிரபு தேவா மாறி ஆடும்.. ////

அப்போ உங்களுக்கும் நயன்ஸ் புடிக்குமா? சொல்லவே இல்ல?
///

நயன்ஸ் -ன்னு நீ நயன் தாராவத்தானே சொல்ற ??? ஹி.ஹி.ஹி....... பிடிக்கும்

மங்குனி அமைச்சர் said...

Dhivya said...

"நானும் அதை ஆமோதிக்கிறேன்"

o.k மங்குனி! நீங்க வேணா ஒரு மாசம் உண்ணாவிரதம் ட்ரை பண்ணி பாருங்களேன்.///

சே.சே............ உங்க மனம் புன்படுரமாதிரி நான் நடந்துக்குவானா ??? நீ திரீ ஹவர்சுன்னா நான் அதுல பாதி நேரம் உண்ணாவிரதம் இருப்பேன்

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...
This post has been removed by the author. ///

என்னங்க வெட்டிப் பேச்சு கெட்ட வார்த்தைல திட்டுனிங்களா ????

வெட்டிப்பேச்சு said...

ஏங்க இப்படி மிச்சம் பண்ணா நம்மாளுக ஊருக்கு வரும்போது 'கை நிறையக் கொண்டு வரலாமோ..'

அப்போ நாம இங்க மிச்சம் பண்றத விட சிங்கப்பூர் போனா சாஸ்த்தியா மிச்சம் பண்ணலாம்னு சொல்லுங்கோ..

நல்லா பாத்துக்குங்க நான் 'மிச்சம்'னு தான் சொன்னேன்.. 'எச்சம்' னு சொல்லலை..ஏடாகூடம் பண்ணிடாதீங்க..

வைகை said...

$700 மிச்சம் பன்னி என்ன பன்ரது? அங்க பயபுல்லக குலிக்கிரத பாத்துட்டு சும்மாவா இருக்க முடியும்? மேல $100 செலவு!!!!

வைகை said...

தமிழ் கொலைக்கு மன்னிக்கவும், செல்பேசியில் முயர்ச்சி செய்தேன்

Anonymous said...

ரைட் ....,சனியனுக்கு சடை பின்ன வேண்டியது தான் !!!!!! போர் முரசு கொட்டட்டும் ...,

மங்குனி ,

உன் வெள்ளை கொடிக்கு வேலை வந்து விட்டது ...,நீயாக பட்டாபட்டியை கழட்டா விட்டால் பலவந்தமாக உருவ படும்

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

Super! :))
//

thanks ji

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி இந்த வாரக்கணக்கை மங்களகரமா தொடங்கி இருக்கீங்க...ஆனா எங்க தானைத்தலைவன் பட்டா பட்டியை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க?அவரு ரொம்ப நல்லவரு ஆச்சே?///

பட்டாபட்டியை வம்புக்கு இழுக்கும் கயவர்கள் தலையை கொய்யும் வரை நான் ஓயமாட்டேன் ...... ஆமா ,,,யாரு நம்ம பட்டாபட்டிய வம்புக்கு இழுத்தது செந்தில் .???? (யப்பா எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டி இருக்கு )

மங்குனி அமைச்சர் said...

ராஜகோபால் said...

//ரெண்டுநாள் ரூம் வாடகை $1400 , பரவாயில்ல விடு நமக்கு மானம் தான முக்கியம் //

ரூமுக்கு இவ்வலவுனா அப்ப அதுக்கு///

யாருப்பா அது ????

மங்குனி அமைச்சர் said...

போட்டாம் பாரு 50

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

தம் அடிக்கிற அப்பொ பட்டாபட்டி போட்டு இருந்தார இல்லை... வேஷ்டி கட்டி இருந்தாரா??///

ரெண்டும்தான்

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

ஏங்க இப்படி மிச்சம் பண்ணா நம்மாளுக ஊருக்கு வரும்போது 'கை நிறையக் கொண்டு வரலாமோ..'

அப்போ நாம இங்க மிச்சம் பண்றத விட சிங்கப்பூர் போனா சாஸ்த்தியா மிச்சம் பண்ணலாம்னு சொல்லுங்கோ..

நல்லா பாத்துக்குங்க நான் 'மிச்சம்'னு தான் சொன்னேன்.. 'எச்சம்' னு சொல்லலை..ஏடாகூடம் பண்ணிடாதீங்க..///

சே,சே.... நாங்கல்லாம் ரொம்ப நல்லவுங்க சார்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

சிங்கப்பூர் போயும் தமிழனின் பெருமையை நிலைநாட்டியிருக்கும் தலைவர் வாழ்க.///

வாழ்க,வாழ்க

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

ஏங்க இப்படி மிச்சம் பண்ணா நம்மாளுக ஊருக்கு வரும்போது 'கை நிறையக் கொண்டு வரலாமோ..'

அப்போ நாம இங்க மிச்சம் பண்றத விட சிங்கப்பூர் போனா சாஸ்த்தியா மிச்சம் பண்ணலாம்னு சொல்லுங்கோ..

நல்லா பாத்துக்குங்க நான் 'மிச்சம்'னு தான் சொன்னேன்.. 'எச்சம்' னு சொல்லலை..ஏடாகூடம் பண்ணிடாதீங்க..///

ஹி.ஹி.ஹி.......ஒன்னும் இல்லை சார் ,,,சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி கேட்டேன்

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

$700 மிச்சம் பன்னி என்ன பன்ரது? அங்க பயபுல்லக குலிக்கிரத பாத்துட்டு சும்மாவா இருக்க முடியும்? மேல $100 செலவு!!!!////

ஓ............ அவனா நீ ???

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

தமிழ் கொலைக்கு மன்னிக்கவும், செல்பேசியில் முயர்ச்சி செய்தேன்///

விடுங்க விடுங்க , முயற்சி திருவினையாக்கும்

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

ரைட் ....,சனியனுக்கு சடை பின்ன வேண்டியது தான் !!!!!! போர் முரசு கொட்டட்டும் ...,

மங்குனி ,

உன் வெள்ளை கொடிக்கு வேலை வந்து விட்டது ...,நீயாக பட்டாபட்டியை கழட்டா விட்டால் பலவந்தமாக உருவ படும்///

ஆமா நரி , மோசம் எனக்கு சப்போர்ட்டுக்கு நில்லு

Arun Prasath said...

கொக்கா மக்கா, உச்சா போனதுக்கு பதிவா?

சௌந்தர் said...

அவர் பட்டாபட்டி தானே சொலுங்க சொலுங்க .......யார் அவர்

S Maharajan said...

tamil valga

வெட்டிப்பேச்சு said...
This comment has been removed by the author.
வெட்டிப்பேச்சு said...

//வெட்டிப்பேச்சு said...
This post has been removed by the author. ///

என்னங்க வெட்டிப் பேச்சு கெட்ட வார்த்தைல திட்டுனிங்களா ????

சேச்சே..
ஒன்னுமில்ல .. system error.. அதான் ஒன்னுக்கு ரெண்டாயிருச்சு..

மறுபடியும் சொல்ரேன்.. ஏடாகூடம் பண்ணிடாதீங்க..

ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க..

அருண் பிரசாத் said...

யோவ்... உச்சா போனா கூட பைனாய்யா....

ஆத்திரத்தை அடக்கலாம்... இதை அடக்கமுடியுமா....

இதுக்கு ஒரு போஸ்ட்டு வேற.... தூ.... அய்யோ... துப்பினாலும் பைன்னா? எச்சி தொட்டு அழிச்சிடுங்க....

என்னது அதுக்கும் பைனா? அய்யோ ... முடியால

vaarththai said...

&&$^%$@@&*^*$#^&&(*

karthikkumar said...

ங்கொய்யாலே தமிழனா கொக்கா///
அதானே

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஹா ஹா ஹா....

சசிகுமார் said...

எப்படி சார் உங்களால மட்டும் இது போல பதிவு ரூம் போட்டு யோசிப்பீங்களோ

சிநேகிதன் அக்பர் said...

ஆயிரம்தான் சொல்லுங்க. பொது இடத்துல துப்புறது, சிகரெட் தூக்கி போடுறது, குப்பையை கொட்டுறது இதெல்லாம் நம்ம அடிப்படை உரிமை இல்லையா.

அவரு சரியாத்தான் பதிலடி கொடுத்திருக்காரு :)

சிவகுமார் said...

சிவா>>>எனக்கு.. உங்க மேலதான் ஒரு சந்தேகம்.... நீங்கதான் இப்படி பண்ணி இருப்பீங்கன்னு... மங்குனி>>>> இந்த பஞ்சாயத கலைக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்.. என்னா வேடிக்க....போ...போ..

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

கொக்கா மக்கா, உச்சா போனதுக்கு பதிவா?
///

நாமள்லாம் யாரு அருண் ???? சும்மா விடுவமா ???

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

அவர் பட்டாபட்டி தானே சொலுங்க சொலுங்க .......யார் அவர்///

ஹி.ஹி.ஹி.............. ஹி.ஹி.ஹி...........

Balaji saravana said...

தமிழன்டா :)

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

tamil valga//

தமிழனும் வாழ்க , வாழ்க , வாழ்கவே

மங்குனி அமைச்சர் said...

Comment deleted

This post has been removed by the author.///

என்ன வெட்டிபேச்சு சார் மறுபடியும் அதேதானா ????

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//வெட்டிப்பேச்சு said...
This post has been removed by the author. ///

என்னங்க வெட்டிப் பேச்சு கெட்ட வார்த்தைல திட்டுனிங்களா ????

சேச்சே..
ஒன்னுமில்ல .. system error.. அதான் ஒன்னுக்கு ரெண்டாயிருச்சு..///

நம்பிட்டோம்

///மறுபடியும் சொல்ரேன்.. ஏடாகூடம் பண்ணிடாதீங்க..

ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க..///

ரொம்ப புகழாதிங்க சார் எனக்கு கூச்சமா இருக்கு
ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க..

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

யோவ்... உச்சா போனா கூட பைனாய்யா....

ஆத்திரத்தை அடக்கலாம்... இதை அடக்கமுடியுமா....

இதுக்கு ஒரு போஸ்ட்டு வேற.... தூ.... அய்யோ... துப்பினாலும் பைன்னா? எச்சி தொட்டு அழிச்சிடுங்க....

என்னது அதுக்கும் பைனா? அய்யோ ... முடியால///

பஸ்ட்டு பணத்த கட்டு

மங்குனி அமைச்சர் said...

vaarththai said...

&&$^%$@@&*^*$#^&&(*///

நல்லா புரிஞ்சிருச்சு ..... கவலைப்படாதிங்க நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

ங்கொய்யாலே தமிழனா கொக்கா///
அதானே///

அதேதான் கார்த்தி

மங்குனி அமைச்சர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஹா ஹா ஹா....///

ரொம்ப நன்றி ஸ்டார்ஜன் சார்

பட்டாபட்டி.. said...

யாருய்யா அது நான் குளிக்கும்போது, டைரிய சுட்டிகிட்டு போனது?..ஹி..ஹி

ஆமா.. நீ சொல்ல வந்த பதிவரு.. சிங்கை, சிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்பு போலீஸா?...

மங்குனி அமைச்சர் said...

சசிகுமார் said...

எப்படி சார் உங்களால மட்டும் இது போல பதிவு ரூம் போட்டு யோசிப்பீங்களோ///

ஹி.ஹி.ஹி......... இல்லைங்க ........ ஹோட்டலையே புக்பண்ணி யோசிப்போம்

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

ஆயிரம்தான் சொல்லுங்க. பொது இடத்துல துப்புறது, சிகரெட் தூக்கி போடுறது, குப்பையை கொட்டுறது இதெல்லாம் நம்ம அடிப்படை உரிமை இல்லையா.

அவரு சரியாத்தான் பதிலடி கொடுத்திருக்காரு :)///

அப்புறம் விட்ருவமா ???????? நாம யாரு .............

மங்குனி அமைச்சர் said...

சிவகுமார் said...

சிவா>>>எனக்கு.. உங்க மேலதான் ஒரு சந்தேகம்.... நீங்கதான் இப்படி பண்ணி இருப்பீங்கன்னு... மங்குனி>>>> இந்த பஞ்சாயத கலைக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்.. என்னா வேடிக்க....போ...போ..///

ஹி.ஹி.ஹி...///////// நம்பிட்டேன் ...... சன் டீவில கூட காட்னாங்க

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

தமிழன்டா :)///

அதேதான் சார்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

யாருய்யா அது நான் குளிக்கும்போது, டைரிய சுட்டிகிட்டு போனது?..ஹி..ஹி

ஆமா.. நீ சொல்ல வந்த பதிவரு.. சிங்கை, சிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்பு போலீஸா?...///

வா ராசா , வாவாவா ...............

நாகராஜசோழன் MA said...

மங்குனி நீர்தான் பச்சை தமிழன்!! (ஆமா யாரு அந்த சிங்கை தமிழர்? 'ப்ராப்ள' பதிவரா?)

பட்டாபட்டி.. said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி நீர்தான் பச்சை தமிழன்!! (ஆமா யாரு அந்த சிங்கை தமிழர்? 'ப்ராப்ள' பதிவரா?)
//

வருங்கால எம்.எல்.ஏ வாழ்க......

கக்கு - மாணிக்கம் said...

பட்டா பட்டி அண்ணாத்தே! விடாதீங்க போட்டு தாக்குங்க.

மங்குனி விடாதீங்க திருப்பி போட்டு தாக்குங்க!

//// கக்கு - மாணிக்கம் said...

எச்சூஸ் மி, யாராவது 108க்கு போன் பண்ணுங்க சார்!

வெட்டிப்பேச்சு said...

//vaarththai said...

&&$^%$@@&*^*$#^&&(*///

நல்லா புரிஞ்சிருச்சு ..... கவலைப்படாதிங்க நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் //

??!!:)))

தமிழ்க் காதலன். said...

மங்குனி எப்படிய்யா.... நீங்க கூட ரூம் போட்டு யோசிக்கிற மாதிரி தெரியுது. பதிவு படிக்க படிக்க நல்லா சிரிக்க முடிஞ்சது. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை கவனித்து தமிழைக் காப்பத்தப்பா.... அப்புறம். நம்ம பக்கம் வந்து பாரு.... உனக்கு ஒரு பதிவு போட்டு பொங்கல் வச்சு கடா வெட்டு நடந்திருக்கு....

Anonymous said...

கூட்டிக் கழிச்சுப் பாத்தா கணக்கு சரியாதானங்க வருது..

வெங்கட் said...

@ மங்குனி.,

// இவனுகள எப்படிடா பழிவாங்குரதுன்னு
நம்ம தலைவரு ரெண்டுநாள் ரூம்
போட்டு யோசிச்சாரு . //

இதுக்கு பேசாம ஒரு ISD போட்டு
உங்ககிட்ட ஐடியா கேட்டிருந்தா
$ 5000 மிச்ச பண்ண ஐடியா குடுத்து
இருக்க மாட்டீங்க..?!!

Gayathri said...

enakku asale kanakku varathu ithula ithuveraya, amaychar sonna sariyathan irukkum

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/பட்டாபட்டி.. said...

யாருய்யா அது நான் குளிக்கும்போது, டைரிய சுட்டிகிட்டு போனது?..ஹி..ஹி

ஆமா.. நீ சொல்ல வந்த பதிவரு.. சிங்கை, சிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்பு போலீஸா?...///

மச்சி என்னை வம்புக்கு இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதே. அதான் மங்குனி பேர் தமிழ்மணத்துல வரலை. அதான் பயபுள்ள என்னனமோ உளறுது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

உச்சா போறதுக்கே இம்புட்டு அக்கப்போரா? அவனவன் கக்காவே போயிட்டு இருக்கான்?//

U mean Terror?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தமிழனா கொக்கா ????"///

இல்லை குருவி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒருவேளை பெரும்பய ச்சே வெறும்பயலா இருக்குமோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐ வடை வந்த வேலை முடிஞ்சது...

Ravi kumar Karunanithi said...

naaanum tamil dhaan..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழேண்டா....

வெறும்பய said...

தமிழேண்டா....

வெறும்பய said...

தமிழேண்டா....

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி நீர்தான் பச்சை தமிழன்!! (ஆமா யாரு அந்த சிங்கை தமிழர்? 'ப்ராப்ள' பதிவரா?)
//

MLA கண்டிப்பா அடுத்து நீர் மினிஸ்டர் தான்யா

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி நீர்தான் பச்சை தமிழன்!! (ஆமா யாரு அந்த சிங்கை தமிழர்? 'ப்ராப்ள' பதிவரா?)
//

வருங்கால எம்.எல்.ஏ வாழ்க......///

தப்பு பட்டா , வருங்கால மினிஸ்டர்

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

பட்டா பட்டி அண்ணாத்தே! விடாதீங்க போட்டு தாக்குங்க.

மங்குனி விடாதீங்க திருப்பி போட்டு தாக்குங்க!
பட்டா பட்டி அண்ணாத்தே! விடாதீங்க போட்டு தாக்குங்க.

மங்குனி விடாதீங்க திருப்பி போட்டு தாக்குங்க!
பட்டா பட்டி அண்ணாத்தே! விடாதீங்க போட்டு தாக்குங்க.

மங்குனி விடாதீங்க திருப்பி போட்டு தாக்குங்க!
பட்டா பட்டி அண்ணாத்தே! விடாதீங்க போட்டு தாக்குங்க.

மங்குனி விடாதீங்க திருப்பி போட்டு தாக்குங்க!////

என்ன ஒரு நல்லெண்ணம் , நடக்கட்டும் , நடக்கட்டும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கக்கு - மாணிக்கம் said...

மங்குனி விடாதீங்க திருப்பி போட்டு தாக்குங்க!

/////

எச்சூஸ் மி, யாராவது 108க்கு போன் பண்ணுங்க சார்!///

பன்னி ஏற்கனவே இவரு தொல்ல தாங்கமுடியாம அங்க இருந்து தொரத்தி விட்டானுகலாம்

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//vaarththai said...

&&$^%$@@&*^*$#^&&(*///

நல்லா புரிஞ்சிருச்சு ..... கவலைப்படாதிங்க நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் //

??!!:)))//

થોઅફ્દ ઓસીદુન્ન

மங்குனி அமைச்சர் said...

தமிழ்க் காதலன். said...

மங்குனி எப்படிய்யா.... நீங்க கூட ரூம் போட்டு யோசிக்கிற மாதிரி தெரியுது. பதிவு படிக்க படிக்க நல்லா சிரிக்க முடிஞ்சது. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை கவனித்து தமிழைக் காப்பத்தப்பா.... அப்புறம். நம்ம பக்கம் வந்து பாரு.... உனக்கு ஒரு பதிவு போட்டு பொங்கல் வச்சு கடா வெட்டு நடந்திருக்கு....//

எழுத்துப் பிழைகள் = ஹி.ஹி.ஹி...........

இதோ வர்றேன் சர்

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

கூட்டிக் கழிச்சுப் பாத்தா கணக்கு சரியாதானங்க வருது..///

நீங்க சொன்னா சரிதாங்க (நமக்கு கணக்கு வராதுங்க )

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

@ மங்குனி.,

// இவனுகள எப்படிடா பழிவாங்குரதுன்னு
நம்ம தலைவரு ரெண்டுநாள் ரூம்
போட்டு யோசிச்சாரு . //

இதுக்கு பேசாம ஒரு ISD போட்டு
உங்ககிட்ட ஐடியா கேட்டிருந்தா
$ 5000 மிச்ச பண்ண ஐடியா குடுத்து
இருக்க மாட்டீங்க..?!!///

அட ஆமா இல்ல .,................ யோவ் பிரபலம் நிமி ஏதாவது பிரச்சனைன்ன ஒரு போனப்போடு

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

enakku asale kanakku varathu ithula ithuveraya, amaychar sonna sariyathan irukkum////

எனக்கும் அதே பிரச்சன தானுங்கோ

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/பட்டாபட்டி.. said...

யாருய்யா அது நான் குளிக்கும்போது, டைரிய சுட்டிகிட்டு போனது?..ஹி..ஹி

ஆமா.. நீ சொல்ல வந்த பதிவரு.. சிங்கை, சிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்பு போலீஸா?...///

மச்சி என்னை வம்புக்கு இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதே. அதான் மங்குனி பேர் தமிழ்மணத்துல வரலை. அதான் பயபுள்ள என்னனமோ உளறுது...////

ஆனாலும் நீ ரொம்ப மோசம் பட்டா , நம்ம போலிசுக்கு அந்த அளவு மூளை இருக்குன்னு தப்புக்கணக்கு போட்ட

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

உச்சா போறதுக்கே இம்புட்டு அக்கப்போரா? அவனவன் கக்காவே போயிட்டு இருக்கான்?//

U mean Terror?///

ரைட்டு .......... டெர்ரர் உன்னைய கூப்புடுரான்கப்பா

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தமிழனா கொக்கா ????"///

இல்லை குருவி///

ஒ.... அப்ப தமிழண்ணா விஜய் ஆ ???

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒருவேளை பெரும்பய ச்சே வெறும்பயலா இருக்குமோ?///

அப்படிங்குற ????

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐ வடை வந்த வேலை முடிஞ்சது...///

அடப்பன்னாட இதுக்குத்தான் இந்த பில்டப்பா

மங்குனி அமைச்சர் said...

Ravi kumar Karunanithi said...

naaanum tamil dhaan..///

பாத்தாலே தெரியுதுன்ங்க ,,, நீங்க நம்ம இனமுன்னு

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழேண்டா....///

அது ...... (அஜித் மாதிரி ஸ்டைலாக இழுத்துக் கூறவும் )

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

தமிழேண்டா....///

எஸ் பாஸ்

ஆதிரா said...

தமிழன்கிட்டயா?? கலக்கிட்டீஙக....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

இப்படி கடுமையா பாதிக்க பட்ட, பட்டா வும் , Mr பன்னி சார் மீட்டிங் ,
பன்னி சார் அர்ஜன்ட் உச்சா கோஇங் பப்ளிக் .. .
பட்டா பதரிங் ...
பட்டாபட்டி : "யோவ் பன்னி சிங்கப்பூர் ல எல்லாம் பப்ளிக்கா உச்சா போனா போலீஸ் புடிச்சுட்டு போய்டுவாங்க டா "

பன்னிக்குட்டி ராம்சாமி : "கர்மம் அதை புடிச்சுட்டு போய் அவிங்க என்னடா செயவாங்கா ?"

மாணவன் said...

மங்குனி அமைச்சரே,

செம கலக்கல்...

சிங்கையில் எதுக்கெடுத்தாலும் ஃபைன் போடறதாலதான் சிங்கப்பூர் FINE COUNTRY யாக இருக்கு

//என் தானைத்தலைவன் பட்டாபட்டியையே கலாய்த்த மங்குனியை கண்டித்து ஒரு வேளை மட்டும் உண்ணாவிரதம்(10.30-1.30)இருக்க போகிறேன்.//

என்னத்தா இருந்தாலும் ஒரு பெரிய மனுசனா இப்படியா கலாய்க்கிறது...
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஹா அருமை!

பட்டாபட்டி.. said...

என்னத்தா இருந்தாலும் ஒரு பெரிய மனுசனா இப்படியா கலாய்க்கிறது...
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
//

ஹி..ஹி.. அது வேற யாரைபற்றியோ எழுதியிருக்கு..
( யோவ்.. மங்குனி..

நாந்தான் வெக்கம், மானம்.. ஆங்... மரியாதை.. இதெல்லாம் பார்க்கமாட்டேனு தெரியாது..?
ஹீ.ஹீ

Geetha6 said...

nice!

விக்கி உலகம் said...

ஏம்பா இந்த வேல தான் அதிகமா நடக்குதா.

பேசாம எங்க ஊருக்கு வாங்க ஊதியே கொன்னுடுவானுங்க.

Anonymous said...

ஹி.ஹி.ஹி....
whrerever tamilans rocks

கத்தார் கனவுகள் !!! said...

கலக்கிட்டிங்க போங்க..