எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, November 25, 2010

லிவிங் டுகெதர் (18 +)

உஸ்.................... அப்பா முடியல ..................... என்னத்த எழுத ................அதான் எல்லாம் பிரிச்சு மேஞ்சு , தொவைச்சு காயப்போட்டாங்க .

நாமளும் இதைப்பத்தி ஒரு பதிவு போட்டு எப்படியும் பிரபல பதிவரா ஆயிடனும்.

சீரியஸ்ஸா எழுதலாம்ன்னு பாத்தா நம்ம வெங்கட் போன் போட்டு கண்டபடி திட்ராப்ள அதுவும் கன்னடத்துல ............... ஏதோ கெட்ட வார்த்தைன்னு தெரியுது ஆனா அர்த்தம்தான் புரிய மாட்டேங்குது . கூட டெர்ரர் வேற அருவாளோட சுத்துறான்.

சரி காமடியா எழுதலாமுன்னா நம்ம பிராபள பிரபல வெளிநாட்டுப் பதிவர் ( பட்டாப்பட்டி தான் - ஆஃப் ரெகார்டா வச்சுக்கங்க,) வேற ஒழுங்கா தப்புல்லாம தமிழ்ல எழுதுடான்னு " @#@$@#%$" இப்படி திட்றாரு , அது என்ன லாங்குவேஜ்ன்னே தெரியல? ...அப்புறம் எப்படி அர்த்தம் புரியும் . நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பன்றேன், சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும் .

சரி என்னதான் மேட்டர் ,

லிவிங் டுகெதர் - அப்படின்னா ஆண்களும், பெண்களும் நிறையா பேரு காண்டம் பாக்கட்டோட வரிசைல நிக்கிறதா நிறைய பேரு நினச்சுகிட்டாங்க . இன்னைக்கு ஒரு ஆளோட செக்ஸ் , நாளைக்கு வேற ஆளோட செக்ஸ் அப்படின்னு எல்லாரும் செக்ஸ் மட்டுமே அடிப்படைன்னு நினைச்சுக்கிட்டு சண்டைக்கு வர்றாங்க.

அங்க யாரும் ஆறுமாசம்தான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று முடிவு செய்துகொண்டு வாழ்வதில்லை. அவர்கள் வாழ்க்கை ஆரம்பிக்கும் போது கடைசிவரை ஒன்றாக வாழவேண்டும் என்று நினைத்துத்தான் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் .ஆனால் அவர்களுடைய தனிமனித சுதந்திரம் சிறு கருத்து வேறுபாடு வந்தால் கூட பிரிந்து செல்லும் மனநிலையை தருகிறது . அவர்கள் அந்த வாழ்க்கையில் பழக்கப்பட்டவர்கள் .

நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது .

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் நம்மை மிகவும் ஈர்ப்பது அவர்களுடைய தனிமனித சுதந்திரம்தான் . நமது கலாச்சாரத்திலும் தனிமனித சுதந்திரம் , முக்கியமாக பெண்களுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது .

உடன்கட்டை ஏறுதல் , பாலியல் திருமணம் , விதவைகள் மறுமணம் , விவாகரத்து இதெல்லாம் கலாச்சார சீரழிவுன்னு மிகக்கடுமையா எதிர்த்த காலம் போயி இப்ப உடன்கட்டை ஏறுதல் , பாலியல் திருமணம் செய்தாலோ விதவைகள் மறுமணம் , விவாகரத்து செய்வதை தடுத்தால் குற்றம்ன்னு அதுக்கு எதிரா சட்டமே கொண்டுவந்தாச்சு .

லிவிங் டுகெதர் தப்பாக போனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். நமது திருமண முறையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சொந்த பந்த சுற்றத்தாரின் பாதுகாப்பு உண்டு .


இன்னும் நம்மிடம் உள்ள வரதச்சனை கொடுமைகள் , ஆணாதிக்கம் போன்றவற்றை தவிர்த்துவிட்டால் இன்னும் சிறப்பான வாழ்க்கைமுறை அமையும்.

நம்மால் நமது பருவத்தை தவிர , குழந்தைப்பருவம் , வயது முதிர்ந்த பருவங்களில் அவர்கள் வாழும் வாழ்க்கையை வாழமுடியாது .

ஆனால், பெண்கள் தங்கள் சுயமாக கடைசிவரை வாழும் நிலை வரும்போது நாம் விரும்பினாலும் , எதிர்த்தாலும் மாற்றங்கள் வந்தே தீரும்.


நீதி : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க
.

148 comments:

ஜீ... said...

//அங்க யாரும் ஆறுமாசம்தான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று முடிவு செய்துகொண்டு வாழ்வதில்லை. அவர்கள் வாழ்க்கை ஆரம்பிக்கும் போது கடைசிவரை ஒன்றாக வாழவேண்டும் என்று நினைத்துத்தான் வாழ்க்கையை தொடங்குகிறார்கள்//
ரைட்டு! :))

ஜீ... said...

//லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் நம்மை மிகவும் ஈர்ப்பது அவர்களுடைய தனிமனித சுதந்திரம்தான் . நமது கலாச்சாரத்திலும் தனிமனித சுதந்திரம் , முக்கியமாக பெண்களுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது//
உண்மை உண்மை!!

ஜீ... said...

//லிவிங் டுகெதர் தப்பாக போனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்//

ஆமா அமைச்சரே! இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்!!!!

சேட்டைக்காரன் said...

// : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க//

ஒண்ணே ஒண்ணு புரிஞ்சுது மங்குனி! இப்போதைக்கு இதை ஆதரிச்சோ, எதிர்த்தோ ஒரு இடுகையாவது போட்டுடறது நல்லது! :-) ரைட்டு!!

பிரியமுடன் ரமேஷ் said...

:-)

கும்மி said...

//இப்போதைக்கு இதை ஆதரிச்சோ, எதிர்த்தோ ஒரு இடுகையாவது போட்டுடறது நல்லது! //

அதிலையும் எதிர்த்து இடுகை இடும்போது மறக்காமல் லிவிங் டுகெதரை ஆதரிப்போரையும், அவர்களது குடும்பத்தாரையும் திட்ட வேண்டும்.

நாகராஜசோழன் MA said...

// : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க//

எனக்கு ஒண்ணு புரிஞ்சிடுச்சு! மங்குனி Living Togetherக்கு ரெடி ஆகிட்டாரு!!

Arun Prasath said...

எனக்கும் புரிஞ்சிருச்சு

Balaji saravana said...

//நீதி : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க //

சும்மா காமெடி பண்ணாதிங்கப்பு உங்க பதிவு யாருக்குத் தான் புரிஞ்சிருக்கு? ;)

வைகை said...

ஏங்க!! லிவிங் டுகெதர் அப்படின்னா லிவிங் மட்டும் டுகெதர், மத்ததெல்லாம் தனித் தனியாவா?!!!!!!!!!!!!

ஹரிஸ் said...

ஆஜர்..

சௌந்தர் said...

நல்ல விமர்சனம் சீக்கிரம் இந்த படத்தை பார்த்துவிடுகிறேன்

ஹரிஸ் said...

புரிஞ்சிருச்சி...ஆனா சொல்லமாட்டேன்...

ஹரிஸ் said...

//நாமளும் இதைப்பத்தி ஒரு பதிவு போட்டு எப்படியும் பிரபல பதிவரா ஆயிடனும்//

ஆதரிப்பவர்கள் பிளஸ் ஓட்டும்..எதிர்ப்பவர்கள் பிளஸ் ஓட்டும் போடுங்கனு பதிவு போட்டுருந்தா மிக மிக பிரபலம் ஆகியிருக்கலாம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

இதை என்ன @#$%^% 18+ போட்டிங்க சாமி!! மனுஷன ஏமாத்தறதே வேலையா போச்சி.... ச்சே.. அடுத்தவாட்டி உன் ப்ளாக்ல 18+ பார்த்தேன்... உனக்கு தெரிஞ்ச 18+ பிட்டு படம் பாக்கரது. அதோட நிறுத்திகோ.... :)

ISAKKIMUTHU said...

ahiuÍ« rhlhkš fU¤J¡fis f¢Ájkhf brhšèÍŸÇ®fŸ. thœ¤J¡fŸ

சௌந்தர் said...

மங்குனி வந்து எனக்கு மைன்ஸ் ஓட்டு போடு சொல்றார் அப்போ தான் அவர் பிரபல பதிவர் எல்லாம் நம்புவாங்கலாம்

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//அங்க யாரும் ஆறுமாசம்தான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று முடிவு செய்துகொண்டு வாழ்வதில்லை. அவர்கள் வாழ்க்கை ஆரம்பிக்கும் போது கடைசிவரை ஒன்றாக வாழவேண்டும் என்று நினைத்துத்தான் வாழ்க்கையை தொடங்குகிறார்கள்//
ரைட்டு! :))///

thanks

ISAKKIMUTHU said...

யாரையும் சாடாமல் கருத்துக்களை கச்சிதமாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

பிரவின்குமார் said...

ஹி.. ஹி.. மஙகுனியாரே..! எனக்கும் ஒன்னும் புரியல..!!??

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

இதை என்ன @#$%^% 18+ போட்டிங்க சாமி!! மனுஷன ஏமாத்தறதே வேலையா போச்சி.... ச்சே.. அடுத்தவாட்டி உன் ப்ளாக்ல 18+ பார்த்தேன்... உனக்கு தெரிஞ்ச 18+ பிட்டு படம் பாக்கரது. அதோட நிறுத்திகோ.... :)////

டேய் ..... அதுக்காக 18 + போட்டு உனக்கு இங்க பிட்டுபடமா காட்டமுடியும் ..... பதிவுல உன்பேர போட்டனள அதுக்குத்தான் 18 + ...ஏன்னா உன்னைய பாத்தா சின்னபுள்ளைக எல்லாம் பயப்படுது ......... எனக்கே கொஞ்சம் பீதியாத்தான் இருக்கு

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் நம்மை மிகவும் ஈர்ப்பது அவர்களுடைய தனிமனித சுதந்திரம்தான் . நமது கலாச்சாரத்திலும் தனிமனித சுதந்திரம் , முக்கியமாக பெண்களுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது//
உண்மை உண்மை!!///

thanks

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//லிவிங் டுகெதர் தப்பாக போனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்//

ஆமா அமைச்சரே! இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்!!!!///

ஆமாங்க சார் , அவுங்க தான் ரொம்ப பாதிக்கப்படுவார்கள்

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...

// : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க//

ஒண்ணே ஒண்ணு புரிஞ்சுது மங்குனி! இப்போதைக்கு இதை ஆதரிச்சோ, எதிர்த்தோ ஒரு இடுகையாவது போட்டுடறது நல்லது! :-) ரைட்டு!!///

எங்க நான் பிரபல பதிவராயிடுவனொன்னு போராம வயித்தெரிச்சல்...........ஹி.ஹி.ஹி.......

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் ரமேஷ் said...

:-)//

நன்றி ரமேஷ்

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//இப்போதைக்கு இதை ஆதரிச்சோ, எதிர்த்தோ ஒரு இடுகையாவது போட்டுடறது நல்லது! //

அதிலையும் எதிர்த்து இடுகை இடும்போது மறக்காமல் லிவிங் டுகெதரை ஆதரிப்போரையும், அவர்களது குடும்பத்தாரையும் திட்ட வேண்டும்.///

அது சுத்த பைத்தியக்காரத்தனம் கும்மி

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

// : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க//

எனக்கு ஒண்ணு புரிஞ்சிடுச்சு! மங்குனி Living Togetherக்கு ரெடி ஆகிட்டாரு!!///

நீ என் இனமடா

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

எனக்கும் புரிஞ்சிருச்சு///

ரைட்டு .....யாருகிட்டயும் சொல்லிடாத

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

//நீதி : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க //

சும்மா காமெடி பண்ணாதிங்கப்பு உங்க பதிவு யாருக்குத் தான் புரிஞ்சிருக்கு? ;)///

அப்படின்னா நான் பெரிய்ய இலக்கிய எழுத்தாளன்னு சொல்றிங்களா ??? (ஆஹா மங்கு அப்படியே பிக்கப் பன்னிக்க)

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

ஏங்க!! லிவிங் டுகெதர் அப்படின்னா லிவிங் மட்டும் டுகெதர், மத்ததெல்லாம் தனித் தனியாவா?!!!!!!!!!!!!///

குட் கொஸ்டீன் ...... பாஸ்

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

ஆஜர்..//

ரைட்டு

Anonymous said...

ரைட் .....,சிங்கம் சோலவோ களத்துல இறங்கிடுச்சி ...,ஹேய் இப்போ யாரவது வாங்கலே பாப்போம் ..,( அப்பாடி கோத்தாச்சு )

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

நல்ல விமர்சனம் சீக்கிரம் இந்த படத்தை பார்த்துவிடுகிறேன்//

ஆமா ஆமா சீக்கிரம் போயி பாருங்க , அப்புறம் சி.டி கூட கிடைக்காது

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

புரிஞ்சிருச்சி...ஆனா சொல்லமாட்டேன்...///

good boy

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

//நாமளும் இதைப்பத்தி ஒரு பதிவு போட்டு எப்படியும் பிரபல பதிவரா ஆயிடனும்//

ஆதரிப்பவர்கள் பிளஸ் ஓட்டும்..எதிர்ப்பவர்கள் பிளஸ் ஓட்டும் போடுங்கனு பதிவு போட்டுருந்தா மிக மிக பிரபலம் ஆகியிருக்கலாம்...///

அடடா இத மறந்துட்டனே ???

மங்குனி அமைச்சர் said...

ISAKKIMUTHU said...

ahiuÍ« rhlhkš fU¤J¡fis f¢Ájkhf brhšèÍŸÇ®fŸ. thœ¤J¡fŸ///

திட்டுங்க , திட்டுங்க ................. (நல்ல வேல புரியாத மொழில திட்டுறிங்க )

Anonymous said...

மங்கு

லிவிங் டு கெதர் இன்னாய ? எதுனா சோப்பு பேரா ?

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

மங்குனி வந்து எனக்கு மைன்ஸ் ஓட்டு போடு சொல்றார் அப்போ தான் அவர் பிரபல பதிவர் எல்லாம் நம்புவாங்கலாம்///

அப்படியே என்னைய கண்ட மானிக்கு திட்டி ஒரு பதிவு போடு

அன்னு said...

லிவிங் டுகெதர் விஷயஹ்த்டுல உங்களை விட்டா வேறா யாராலும் இந்தளவுக்கு தெளிவா ஒரு பதிவு போட்டு விளக்க முடியாது அமைச்சரே....சபீனா வாஷிங் பவுடரே தோத்துடும் போங்க அப்படி ஒரு மெசேஜூ....ஆமா அதை கடைசியா ஒரு ஃபிரேம் போட்டு எழுதியிருந்தீங்கன்ன இன்னும் புரியாதவங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

(எனக்கு நானே: இதுக்குதான் நைட்டெல்லாம் உக்காந்து பதிவுகளைப்படிக்ககூடாதுன்றது. மேல்மாடியில இருக்கறதும் காலியாயிடும்னு சொன்னா கேட்டாதானே...!!)

மங்குனி அமைச்சர் said...

ISAKKIMUTHU said...

யாரையும் சாடாமல் கருத்துக்களை கச்சிதமாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்///

நன்றி இசக்கிமுத்து சார்

மங்குனி அமைச்சர் said...

பிரவின்குமார் said...

ஹி.. ஹி.. மஙகுனியாரே..! எனக்கும் ஒன்னும் புரியல..!!??///

சேம் பிளட் , எனக்கும் ஒன்னும் புரியல

Anonymous said...

/// உஸ்.................... அப்பா முடியல ..................... என்னத்த எழுத ................அதான் எல்லாம் பிரிச்சு மேஞ்சு , தொவைச்சு காயப்போட்டாங்க .//////

சரி சரி எடுத்து மடிச்சி பீரோல வை ..,

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

ரைட் .....,சிங்கம் சோலவோ களத்துல இறங்கிடுச்சி ...,ஹேய் இப்போ யாரவது வாங்கலே பாப்போம் ..,( அப்பாடி கோத்தாச்சு )///

ஏய் .......வந்துட்டாண்டா ...வந்துட்டாண்டா.................. நம்ம நரிப்பய வந்துட்டாண்டா.............. வெடியப்போடு....கரகாட்டத்த ஆரம்பி ....இம் ஸ்டாட் மூசிக்

வெட்டிப்பேச்சு said...

//ஆனால், பெண்கள் தங்கள் சுயமாக கடைசிவரை வாழும் நிலை வரும்போது நாம் விரும்பினாலும் , எதிர்த்தாலும் மாற்றங்கள் வந்தே தீரும்.
//

அற்புதம் அமைச்சரே.. Hats off to you.

God Bless you.

உண்மையிலேயே இது ஒரு சிறந்த பதிவு.

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

மங்கு

லிவிங் டு கெதர் இன்னாய ? எதுனா சோப்பு பேரா ?///

இல்லப்பு அது உனக்கு சொன்னா புரியாது .... (எனக்கு அர்த்தம் சொன்னவுங்களும் இதே தான் சொன்னாங்க )

Anonymous said...

///// நாமளும் இதைப்பத்தி ஒரு பதிவு போட்டு எப்படியும் பிரபல பதிவரா ஆயிடனும்.//////
அப்போ நீ பிரபல பதிவர் இல்லியா ???? ச்சே இன்னிக்கி உன் பேரை சொல்லி பேங்க் ல லோன் கேக்கலாம்னு இருந்தேன் ..,ச்சே சாம்பார் போச்சே ......,

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said...
சௌந்தர் said...

மங்குனி வந்து எனக்கு மைன்ஸ் ஓட்டு போடு சொல்றார் அப்போ தான் அவர் பிரபல பதிவர் எல்லாம் நம்புவாங்கலாம்///

அப்படியே என்னைய கண்ட மானிக்கு திட்டி ஒரு பதிவு போடு/////

@@@மங்குனி
அப்படி திட்டினா நான் பிரபலம் ஆவேனா இல்லை நீங்க பிரபலம் ஆவிங்களா

மங்குனி அமைச்சர் said...

அன்னு said...

லிவிங் டுகெதர் விஷயஹ்த்டுல உங்களை விட்டா வேறா யாராலும் இந்தளவுக்கு தெளிவா ஒரு பதிவு போட்டு விளக்க முடியாது அமைச்சரே....சபீனா வாஷிங் பவுடரே தோத்துடும் போங்க அப்படி ஒரு மெசேஜூ....ஆமா அதை கடைசியா ஒரு ஃபிரேம் போட்டு எழுதியிருந்தீங்கன்ன இன்னும் புரியாதவங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

(எனக்கு நானே: இதுக்குதான் நைட்டெல்லாம் உக்காந்து பதிவுகளைப்படிக்ககூடாதுன்றது. மேல்மாடியில இருக்கறதும் காலியாயிடும்னு சொன்னா கேட்டாதானே...!!)///

அது என்னா விளக்கமுன்னு கொஞ்சம் சொல்லுங்க மேடம் ..... எனக்கு ஒரு எழவும் புரியல ?? அப்புறம் மொட்ட மாடில உட்கார்ந்தா பதிவு படிக்கிறிங்க

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

/// உஸ்.................... அப்பா முடியல ..................... என்னத்த எழுத ................அதான் எல்லாம் பிரிச்சு மேஞ்சு , தொவைச்சு காயப்போட்டாங்க .//////

சரி சரி எடுத்து மடிச்சி பீரோல வை ..,///

அயன் பண்ண வேணாமா ????

Anonymous said...

/// சீரியஸ்ஸா எழுதலாம்ன்னு பாத்தா நம்ம வெங்கட் போன் போட்டு கண்டபடி திட்ராப்ள அதுவும் கன்னடத்துல ............... //////

தெரியும்டி எங்களுக்கும் ....,நேத்து தான் உன் போனை நாங்க TRACE பண்ணோம் ( இப்போல்லாம் ஈசியா பண்ண முடியும் )..,வெங்கட் கன்னடத்தில திட்டலை ..,அந்த போன் tape நாளைக்கி பதிவா வரும் பாரு

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//ஆனால், பெண்கள் தங்கள் சுயமாக கடைசிவரை வாழும் நிலை வரும்போது நாம் விரும்பினாலும் , எதிர்த்தாலும் மாற்றங்கள் வந்தே தீரும்.
//

அற்புதம் அமைச்சரே.. Hats off to you.

God Bless you.

உண்மையிலேயே இது ஒரு சிறந்த பதிவு.///

ரொம்ப நன்றி வெட்டிப்பேச்சு

Anonymous said...

//// ஏதோ கெட்ட வார்த்தைன்னு தெரியுது ஆனா அர்த்தம்தான் புரிய மாட்டேங்குது . கூட டெர்ரர் வேற அருவாளோட சுத்துறான் ///////

அது கெட்ட வார்த்தை இல்லை பதிவர்களே ...,இவர் பிரபல பதிவர் ஆவதற்கு சுமார் 750 கோடி செம்மறி ஆடுகளை தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார் ..அந்த ஆடுகளுக்கு காவலாக டெர்ரர் என்ற பதிவரையும் உடன் வைத்திருக்கிறார் ( ஆதாரம் : போன் TAPE )

Anonymous said...

//// சரி காமடியா எழுதலாமுன்னா நம்ம பிராபள பிரபல வெளிநாட்டுப் பதிவர் ( பட்டாப்பட்டி தான் - ஆஃப் ரெகார்டா வச்சுக்கங்க,)/////

பதிவுலக குருநாதர் பட்டாபட்டியை ... ஆஃப் ரெகார்டா ..,இருட்டடிப்பு செய்யும் மங்குநியே ..,நீ என்ன பெரிய இட்லியா ,இல்ல சாம்பாரா அல்லது மசால் வடையா ..,குருநாதரை இருட்டடிப்பு செய்யும் அந்த வரியை நீக்கு ..உடனே உடனே நீக்கு

Anonymous said...

தில்லு முல்லு said...

/// உஸ்.................... அப்பா முடியல ..................... என்னத்த எழுத ................அதான் எல்லாம் பிரிச்சு மேஞ்சு , தொவைச்சு காயப்போட்டாங்க .//////

சரி சரி எடுத்து மடிச்சி பீரோல வை ..,///
////// மங்குனி ...,said
அயன் பண்ண வேணாமா ????////////

அரிசி கோணியை கூடவா அயன் பண்ணி போடுற .......,ச்சே உன் டிரெஸ்ஸிங் சென்ஸ் புல்லரிக்க வைக்குது மாப்பு

Anonymous said...

யோவ் இன்னாய யாரும் காணோம் ..,மேட்டர் வேற சென்சிடிவனாது......, தனியா டான்ஸ் ஆடுன ..,மனசுல இருகிரதெல்லாம் வெளிய வந்துடும் ...,அப்புறம் கொத்து கறி ஆக்கிட போறாங்க

karthikkumar said...

நான் 18+ இல்லை அதனால் ஸ்மைலி மட்டும் :)))

karthikkumar said...

டெரர் வம்புக்குன்னே வந்து பெர்த் சர்டிபிகட் கேட்கும் பாருங்க

Anonymous said...

அமைச்சரே.. இப்பெல்லாம் அதிகமா பெண்ணியம் பேச ஆரம்பிச்சுட்டீங்களே.. என்னாச்சு?

நிகழ்காலத்தில்... said...

//லிவிங் டுகெதர் தப்பாக போனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். நமது திருமண முறையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சொந்த பந்த சுற்றத்தாரின் பாதுகாப்பு உண்டு//

இந்தக் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன் மங்குனியாரே:))

S Maharajan said...

இப்போ என்னசொல்ல வரீங்க
கூடலாம? கூடாதா?

ராஜி said...

லிவிங் டூ கெதருக்கு எதிர்பதிவு போடுவதீ இப்போது பேஷனாகிவிட்டது. நீங்கள் ஒருவர்தான் ஓரளவு நடுநிலையாக சொல்லி இருக்கீர். வெளிப்படையாக ஆதரித்தால் தங்களை அனைவரும் கீழ்தரமாக நினைப்பர் என அனைவரும் நினைக்கின்றர். சிறிது யோசித்து பாருங்கள். திருமண பந்தத்தால் தனிமனித சுதந்திரம் இல்லாததால் பொருந்தாத திருமணத்தால் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர். அவர்களிடம் கேட்டுபாருங்கள். நம்முடைய திருமண முறையை மீறமுடியாமல் அவதி படுவதை கூறுவர். மனிதனை நெறிப்படுத்தவே கற்பு, கலாச்சாரம் எல்லாம். ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்துக்கொண்டே அடுத்தவருடன் கூடுவது, சிறார் மீதான பாலியல் வன்கொடுமை இதெல்லாம் அதிகரிக்கின்றதே இதெல்லாம் கலாச்சார மீறல்கள் இல்லையா? என்னைப்பொறுத்தவரை நமது திருமண முறை மாறினாலே பல சீரழிவுகள் குறையும். இதைசொல்லும் அதே நேரத்தில் காமத்துக்காக லிவிங் டு கெதருக்குள் நுழையாமல் பரஸ்பர நட்பு, அன்பு, பண்புடன் குழந்தைகள் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மற்றும் உணர்வுகளை மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவழியா அமைச்சருக்கு இப்பதான் எல்லாரும் ரெண்டுவாரமா என்ன பேசிக்கிறாங்கன்னு புரிஞ்ச்ருக்கு....

Anonymous said...

/////// ஒருவழியா அமைச்சருக்கு இப்பதான் எல்லாரும் ரெண்டுவாரமா என்ன பேசிக்கிறாங்கன்னு புரிஞ்ச்ருக்கு...//////////

இல்ல மச்சி ரெண்டு வாரமா ராஜதந்திரங்களை கரைச்சி குடிச்சிட்டு வந்து பதிவு போட்டிருக்கு ...,அத்தனையும் பிரபல பதிவர் ஆகுவதற்கு பிளான் ....,டெலிபோன் டேப் ஆதாரம் இருக்கு ...,750 கோடி செம்மறி ஆடி தரதா பிளான்

சசிகுமார் said...

இந்த நோய் உங்களக்கும் ஒட்டிகிச்சா எப்ப தான் இதிலிருந்து வெளியே வரபோறாங்களோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தில்லு முல்லு said...
/////// ஒருவழியா அமைச்சருக்கு இப்பதான் எல்லாரும் ரெண்டுவாரமா என்ன பேசிக்கிறாங்கன்னு புரிஞ்ச்ருக்கு...//////////

இல்ல மச்சி ரெண்டு வாரமா ராஜதந்திரங்களை கரைச்சி குடிச்சிட்டு வந்து பதிவு போட்டிருக்கு ...,அத்தனையும் பிரபல பதிவர் ஆகுவதற்கு பிளான் ....,டெலிபோன் டேப் ஆதாரம் இருக்கு ...,750 கோடி செம்மறி ஆடி தரதா பிளான்////

750 கோடியே ஒண்ணுன்னு சொல்லு, உன்னையும் சேத்து... !
சரி, மங்குனி அமைச்சரு பிரபல பதிவர் இல்லியா? நான் வேற அவரு பிரபல பதிவருன்னு தப்பா நெனச்சுட்டேனே?

rk guru said...

அடி போலந்து கற்றிங்க மாங்குனி சரியான மாமணிதான்

Anonymous said...

//// சரி, மங்குனி அமைச்சரு பிரபல பதிவர் இல்லியா? நான் வேற அவரு பிரபல பதிவருன்னு தப்பா நெனச்சுட்டேனே ////

அந்த எழவ என் கேக்குற மச்சி ...,இன்னிக்கி காலைல நிறைய தேங்கா பால் ஊத்தி பாயா சாப்பிடல்ம்னு கறி கடைக்கி போய் பிரபல பதிவர் மங்குனி பேர சொல்லி ஆட்டு கால் கேட்டேன் ...,அதுக்கு அவன்...., அவர் பிரபல பதிவர் இல்லைன்னு சொல்லிட்டான்...அப்பறம் உன் பேரை சொல்லித் தான் வாங்கிட்டு வந்தேன் ..,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தில்லு முல்லு said...
//// சரி, மங்குனி அமைச்சரு பிரபல பதிவர் இல்லியா? நான் வேற அவரு பிரபல பதிவருன்னு தப்பா நெனச்சுட்டேனே ////

அந்த எழவ என் கேக்குற மச்சி ...,இன்னிக்கி காலைல நிறைய தேங்கா பால் ஊத்தி பாயா சாப்பிடல்ம்னு கறி கடைக்கி போய் பிரபல பதிவர் மங்குனி பேர சொல்லி ஆட்டு கால் கேட்டேன் ...,அதுக்கு அவன்...., அவர் பிரபல பதிவர் இல்லைன்னு சொல்லிட்டான்...அப்பறம் உன் பேரை சொல்லித் தான் வாங்கிட்டு வந்தேன் ..,////

என்னது என் பேரச் சொல்லி ஆட்டுக்காலு கொடுத்தானா? இருக்காதே, நல்லா செக் பண்ணிப் பாரு?

சேட்டைக்காரன் said...

//எங்க நான் பிரபல பதிவராயிடுவனொன்னு போராம வயித்தெரிச்சல்...........ஹி.ஹி.ஹி....... //

யோவ்...அப்படீன்னா இன்னும் நீ பிரபலம் ஆகலியா....? சே...இது தெரியாம ரெண்டு மூணு பின்னூட்டத்தை வேஸ்ட் பண்ணிட்டேனே...! :-))

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

//// ஏதோ கெட்ட வார்த்தைன்னு தெரியுது ஆனா அர்த்தம்தான் புரிய மாட்டேங்குது . கூட டெர்ரர் வேற அருவாளோட சுத்துறான் ///////

அது கெட்ட வார்த்தை இல்லை பதிவர்களே ...,இவர் பிரபல பதிவர் ஆவதற்கு சுமார் 750 கோடி செம்மறி ஆடுகளை தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார் ..அந்த ஆடுகளுக்கு காவலாக டெர்ரர் என்ற பதிவரையும் உடன் வைத்திருக்கிறார் ( ஆதாரம் : போன் TAPE )
///

அடப்பாவி 750 ஆடா ??? எனக்கு ஒரு ஆடு குடுடா நானே அந்த டேப்ப பப்ளிஸ் பன்னிடுறேன்

சே.குமார் said...

புரியுது அமைச்சரே...

அரசல் புரசலா கேள்விப்பட்டது உண்மையாயிடுமோ...

அதான் நீங்களும் ரெடியாயிட்டதா ஒரு நண்பர் சொல்லியிருக்காரே... அதைச் சொன்னேன்...

சந்தோஷ் = Santhosh said...

இன்னமும் கூட சில பாயிண்டஸ் எழுதி இருக்கலாம்.. நல்ல பதிவு..

TERROR-PANDIYAN(VAS) said...

@karthikumar

//நான் 18+ இல்லை அதனால் ஸ்மைலி மட்டும் :)))//

Birth Certificate pls.... என்ன மச்சி நீ சொல்லி கேக்கலனா நீ மனசு வருத்தபட மாட்டியா?... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//அடப்பாவி 750 ஆடா ??? எனக்கு ஒரு ஆடு குடுடா நானே அந்த டேப்ப பப்ளிஸ் பன்னிடுறேன்//

எனக்கு ஒரே ஒரு காலு மட்டும் கொடுக்க சொல்லுயா நான் லைவ்வா பேசி காட்டரேன்... :)

எஸ்.கே said...

இந்த புயல் இன்னும் கரையை கடக்கவில்லையா?

அருண் பிரசாத் said...

உள்ளேன் ஐயா!

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

நான் 18+ இல்லை அதனால் ஸ்மைலி மட்டும் :)))
///

அடடா .............. இது தெரியாம போச்சே

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

//// சரி காமடியா எழுதலாமுன்னா நம்ம பிராபள பிரபல வெளிநாட்டுப் பதிவர் ( பட்டாப்பட்டி தான் - ஆஃப் ரெகார்டா வச்சுக்கங்க,)/////

பதிவுலக குருநாதர் பட்டாபட்டியை ... ஆஃப் ரெகார்டா ..,இருட்டடிப்பு செய்யும் மங்குநியே ..,நீ என்ன பெரிய இட்லியா ,இல்ல சாம்பாரா அல்லது மசால் வடையா ..,குருநாதரை இருட்டடிப்பு செய்யும் அந்த வரியை நீக்கு ..உடனே உடனே நீக்கு////

அது பண்ணுன அட்டூளியத்த அடுத்த பதிவுல சொல்றேன்

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

யோவ் இன்னாய யாரும் காணோம் ..,மேட்டர் வேற சென்சிடிவனாது......, தனியா டான்ஸ் ஆடுன ..,மனசுல இருகிரதெல்லாம் வெளிய வந்துடும் ...,அப்புறம் கொத்து கறி ஆக்கிட போறாங்க///

பாத்து , பாத்து ........ எதுக்கும் 108 போன் போட்டு வக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

டெரர் வம்புக்குன்னே வந்து பெர்த் சர்டிபிகட் கேட்கும் பாருங்க///

அது யாருங்க பெர்த் ???

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

அமைச்சரே.. இப்பெல்லாம் அதிகமா பெண்ணியம் பேச ஆரம்பிச்சுட்டீங்களே.. என்னாச்சு?///

தெரியாம பேசிட்டேன் மன்னிச்சுன்காங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

நிகழ்காலத்தில்... said...

//லிவிங் டுகெதர் தப்பாக போனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். நமது திருமண முறையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சொந்த பந்த சுற்றத்தாரின் பாதுகாப்பு உண்டு//

இந்தக் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன் மங்குனியாரே:))///

ரொம்ப நன்றி நிகழ்காலத்தில்

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

இப்போ என்னசொல்ல வரீங்க
கூடலாம? கூடாதா?///


ஆமா சார் , நல்லா கேளுங்க சார் , யோவ் .....மங்குனி பதில் சொல்லுய்யா

மங்குனி அமைச்சர் said...

ராஜி said...

லிவிங் டூ கெதருக்கு எதிர்பதிவு போடுவதீ இப்போது பேஷனாகிவிட்டது. நீங்கள் ஒருவர்தான் ஓரளவு நடுநிலையாக சொல்லி இருக்கீர். வெளிப்படையாக ஆதரித்தால் தங்களை அனைவரும் கீழ்தரமாக நினைப்பர் என அனைவரும் நினைக்கின்றர். சிறிது யோசித்து பாருங்கள். திருமண பந்தத்தால் தனிமனித சுதந்திரம் இல்லாததால் பொருந்தாத திருமணத்தால் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர். அவர்களிடம் கேட்டுபாருங்கள். நம்முடைய திருமண முறையை மீறமுடியாமல் அவதி படுவதை கூறுவர். மனிதனை நெறிப்படுத்தவே கற்பு, கலாச்சாரம் எல்லாம். ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்துக்கொண்டே அடுத்தவருடன் கூடுவது, சிறார் மீதான பாலியல் வன்கொடுமை இதெல்லாம் அதிகரிக்கின்றதே இதெல்லாம் கலாச்சார மீறல்கள் இல்லையா? என்னைப்பொறுத்தவரை நமது திருமண முறை மாறினாலே பல சீரழிவுகள் குறையும். இதைசொல்லும் அதே நேரத்தில் காமத்துக்காக லிவிங் டு கெதருக்குள் நுழையாமல் பரஸ்பர நட்பு, அன்பு, பண்புடன் குழந்தைகள் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மற்றும் உணர்வுகளை மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்////

அதான் மேடம் நம்ம பக்கம் இருக்கு குறைகளை போக்கிப்பார்ப்போம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவழியா அமைச்சருக்கு இப்பதான் எல்லாரும் ரெண்டுவாரமா என்ன பேசிக்கிறாங்கன்னு புரிஞ்ச்ருக்கு....///

vaappu vaa

மண்டையன் said...

ஐயா அமைச்சர் ஐயா நான் புதுசா கட போட்டிருக்கேன் .
ஆச்சரியம் பாருங்க நானும் முதல் பதிவாக இததான் எழுதிருக்கேன் .
வந்து போனி பண்ணிட்டு போங்க .
அப்புறம் இந்த மொய் முக்கியம் அதான் பின்னூட்டம் .
http://anjaasingam.blogspot.com/

மங்குனி அமைச்சர் said...

சசிகுமார் said...

இந்த நோய் உங்களக்கும் ஒட்டிகிச்சா எப்ப தான் இதிலிருந்து வெளியே வரபோறாங்களோ
///

அட ஊரோட ஒத்து வாலனுமில்ல .... (நீங்க வேற பதிவு போட வேற மேட்டர் இல்லை அதான் )

மங்குனி அமைச்சர் said...

rk guru said...

அடி போலந்து கற்றிங்க மாங்குனி சரியான மாமணிதான்///

நன்றி குரு

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...

//எங்க நான் பிரபல பதிவராயிடுவனொன்னு போராம வயித்தெரிச்சல்...........ஹி.ஹி.ஹி....... //

யோவ்...அப்படீன்னா இன்னும் நீ பிரபலம் ஆகலியா....? சே...இது தெரியாம ரெண்டு மூணு பின்னூட்டத்தை வேஸ்ட் பண்ணிட்டேனே...! :-))///

ஆமா சேட்ட நானும் இந்த மங்குனி பிரபல பதிவர்ன்னு நிறையா கமண்ட்ஸ் வேஸ்ட்டு பண்ணிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

புரியுது அமைச்சரே...

அரசல் புரசலா கேள்விப்பட்டது உண்மையாயிடுமோ...

அதான் நீங்களும் ரெடியாயிட்டதா ஒரு நண்பர் சொல்லியிருக்காரே... அதைச் சொன்னேன்...///

அது நான் இல்லை , நான் இல்லை

மங்குனி அமைச்சர் said...

சந்தோஷ் = Santhosh said...

இன்னமும் கூட சில பாயிண்டஸ் எழுதி இருக்கலாம்.. நல்ல பதிவு..////

thank you santhosh

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@karthikumar

//நான் 18+ இல்லை அதனால் ஸ்மைலி மட்டும் :)))//

Birth Certificate pls.... என்ன மச்சி நீ சொல்லி கேக்கலனா நீ மனசு வருத்தபட மாட்டியா?... :))///

என் டெர்ரர் ஆடுமாடுக்கேலாம் இப்ப பெர்த் செர்டிபிகேட் தர்றாங்களா ???

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//அடப்பாவி 750 ஆடா ??? எனக்கு ஒரு ஆடு குடுடா நானே அந்த டேப்ப பப்ளிஸ் பன்னிடுறேன்//

எனக்கு ஒரே ஒரு காலு மட்டும் கொடுக்க சொல்லுயா நான் லைவ்வா பேசி காட்டரேன்... :)///

எங்க ஒரு டிரைலர் பேசிக்காட்டு

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

இந்த புயல் இன்னும் கரையை கடக்கவில்லையா?///

on the way sir

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

உள்ளேன் ஐயா!///

ஆணிபுடுங்காம இங்க அட்டன்டன்ஸ் போடுறியா ???? இரு இரு உங்க வாத்தியார் கிட்ட சொல்லித்தர்றேன்

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

ஐயா அமைச்சர் ஐயா நான் புதுசா கட போட்டிருக்கேன் .
ஆச்சரியம் பாருங்க நானும் முதல் பதிவாக இததான் எழுதிருக்கேன் .
வந்து போனி பண்ணிட்டு போங்க .
அப்புறம் இந்த மொய் முக்கியம் அதான் பின்னூட்டம் .
http://anjaasingam.blogspot.com////

வாழ்த்துக்கள் மண்டையன்

பட்டாபட்டி.. said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக்

தப்புல்லாம - தப்பில்லாம
பன்றேன் - பண்றேன்
18+ - 81
//> ஆணாதிக்கம் போன்றவற்றை <

அப்படினா ஏன்னா?.. கொஞ்சம் விளக்கு.. புரிஞ்சுக்கிறேன்..


//

பட்டாபட்டி.. said...

98

பட்டாபட்டி.. said...

99

பட்டாபட்டி.. said...

100

வெங்கட் said...

@ நாகராஜசோழன்

// எனக்கு ஒண்ணு புரிஞ்சிடுச்சு!
மங்குனி Living Togetherக்கு ரெடி ஆகிட்டாரு!! //

என்னாது இப்பதான் ரெடி ஆயிட்டாரா..?
அப்ப அந்த சிகப்பா காஜல் அகர்வால்
மாதிரி இருக்குமே அந்த பம்பாய்
புள்ள.. அதோட கதி என்ன மங்குனி..?!!

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//100//

என்ன விள்ளாட்டு இது சின்னபுள்ளதனமா வடை வாங்கர பழக்கம்?? வர வர இங்க எவனும் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்க மாட்டரான். சரி சரி 149 கமெண்ட் வந்ததும் சொல்லி விடுங்க.. :))

ப.செல்வக்குமார் said...

//விவாகரத்து செய்வதை தடுத்தால் குற்றம்ன்னு அதுக்கு எதிரா சட்டமே கொண்டுவந்தாச்சு .//

அதானே ..!!

ப.செல்வக்குமார் said...

//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது ./

அது சரிதாங்க ., நான் கூட காமெடிப் பதிவுன்னு நினைச்சேன் ., நீங்களும் நல்லாத்தான் சொல்லிருக்கீங்க .. எப்படியோ பிரபல பதிவர் ஆகப்போறீங்க ,, ஹிஹ ய் ஹி ..

ப.செல்வக்குமார் said...

//நீதி : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க//

என்ன சொல்லணும் ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

refsjg;kldaj gdf
asdf; a.sf
dasf kdas;f ld
asdasf awreq4325243532453245dsfsdfv dsf
fd'gdfasg

இந்தப் பதிவுக்கு இதுவே அதிகம்

வெறும்பய said...

present sir..

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக்

தப்புல்லாம - தப்பில்லாம
பன்றேன் - பண்றேன்
18+ - 81
//> ஆணாதிக்கம் போன்றவற்றை <

அப்படினா ஏன்னா?.. கொஞ்சம் விளக்கு.. புரிஞ்சுக்கிறேன்..
//


வாப்பா மகராசா வந்துட்டியா , வந்துட்டியா ????

ஆணாதிக்கம் - இது கூட தெரியாதா ... ஹி.ஹி.ஹி....ஹு,ஹு,ஹு......... (நானும் யாரவது சொல்லுவாங்க தெரிஞ்சுக்கிரலாம்ன்னு இருக்கேன் பட்டா )

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

100///

சபாஸ் ,, ஜெயிச்சிட்ட பட்டா ...... சிங்கையோட மானத்த காப்பாத்திட்ட

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

@ நாகராஜசோழன்

// எனக்கு ஒண்ணு புரிஞ்சிடுச்சு!
மங்குனி Living Togetherக்கு ரெடி ஆகிட்டாரு!! //

என்னாது இப்பதான் ரெடி ஆயிட்டாரா..?
அப்ப அந்த சிகப்பா காஜல் அகர்வால்
மாதிரி இருக்குமே அந்த பம்பாய்
புள்ள.. அதோட கதி என்ன மங்குனி..?!!///

ஹே............ அது யாருய்யா??? ,,,,,, கேட்கவே நல்லா இருக்கு ..இன்னொரு வாட்டி சொல்லுங்க வெங்கட்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//100//

என்ன விள்ளாட்டு இது சின்னபுள்ளதனமா வடை வாங்கர பழக்கம்?? வர வர இங்க எவனும் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்க மாட்டரான். சரி சரி 149 கமெண்ட் வந்ததும் சொல்லி விடுங்க.. :))///

ஆமா டெர்ரர் ஒரு பயலுக்கு அறிவு வளரவே இல்லை ..... நீயாவது எடுத்துச்சொல்லு

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//விவாகரத்து செய்வதை தடுத்தால் குற்றம்ன்னு அதுக்கு எதிரா சட்டமே கொண்டுவந்தாச்சு .//

அதானே ..!!///

அதேதான்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது ./

அது சரிதாங்க ., நான் கூட காமெடிப் பதிவுன்னு நினைச்சேன் ., நீங்களும் நல்லாத்தான் சொல்லிருக்கீங்க .. எப்படியோ பிரபல பதிவர் ஆகப்போறீங்க ,, ஹிஹ ய் ஹி ..///

என்னது பிரபல பதிவரா ...... இன்னொரு வாட்டி சொல்லுயா காத்து குளிர கேட்டுக்கிர்றேன்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//நீதி : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க//

என்ன சொல்லணும் ..?//

12 B பஸ்சு போயிடுச்சா இல்லையான்னு சொல்லு

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

refsjg;kldaj gdf
asdf; a.sf
dasf kdas;f ld
asdasf awreq4325243532453245dsfsdfv dsf
fd'gdfasg

இந்தப் பதிவுக்கு இதுவே அதிகம்///

இவன சமாளிக்கிறதே நமக்கு இப்ப வேலையா போச்சு

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

present sir..///

ரைட் சார்

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே..

நமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா?

பதிவின் urL: http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_25.html

பதிவைப் பாருங்கள்.

பட்டாபட்டி.. said...

என்னாது இப்பதான் ரெடி ஆயிட்டாரா..?
அப்ப அந்த சிகப்பா காஜல் அகர்வால்
மாதிரி இருக்குமே அந்த பம்பாய்
புள்ள.. அதோட கதி என்ன மங்குனி..?!!
//

என்ன கதி?.. அதோகதிதான் .. ஹி..ஹி

இம்சைஅரசன் பாபு.. said...

சரி நான் ரொம்ப லேட்................நல்லை பார்போம் ............போங்க பொய் புள்ள குட்டிகள படிக்க வைங்க .......

அமுதா கிருஷ்ணா said...

அடப்பாவிகளா?

சாமக்கோடங்கி said...

நம்ம வாழ்க்கை முறையில் சில பிரச்சினைகள் உள்ளன.. ஆனாலும் வெளிநாட்டவர்கள் நம்மை வியந்து பார்க்கும் ஒரு கலாச்சார விஷயம் நமது கல்யாண வாழ்க்கை முறை தான் என்பதை மறக்கக் கூடாது..

வெளிநாட்டவர்களை உற்று கவனித்தால் புரியும்.. அவர்களின் வாழ்க்கை வேறு, உறவுகள் பற்றிய புரிதல் வேறு.. அந்த கலாச்சாரம் நமக்குள் வர வேண்டுமென்றால் அவர்களின் வாழ்க்கை முறையும், அதைப் பற்றிய புரிதலும் வேண்டும்.. இல்லை என்றால் அது பிரச்னை தான். என் மனது நமது கலாச்சாரத்திற்கு பழக்கப் பட்டது.. அதனால் எனக்கு திடீர் கலாச்சார மாற்றம் மிகவும் கடினம். ஆனால் யாருக்காவது அது முடியும் என்றால் அது அவர்கள் இஷ்டம்.

கல்யாணம் செய்தாலும் பின்னாளில் என்னை அவளுக்குப் பிடிக்க வில்லை என்றாலோ அவள் என்னைப் பிரிந்து செல்ல முனைகிறாள் என்கிற பட்சத்திலோ, அவள் இஷ்டத்துக்கு விடுவதே முறை. அடக்கி ஒடுக்கி கொடுமைப் படுத்துவது நியாயம் ஆகாது. ஆக லிவிங் டுகெதர் எனபடுகிற "முன்கூட்டிய ஜாக்கிரதை"யான வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை. நமது உறவு முறையின் ஆழங்கள் மிக அதிகம். வெள்ளையர்கள் பணத்திலும் பின்னல் தன்னைப் பத்திரப் படுத்திக் கொள்வதிலும் வல்லவர்கள். அவர்கள் தனியாக வாழ்ந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் நம்மூரில்..?

//ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், ரோட்டில் சில சமயம் குடித்து விட்டு ஒரு ஆண் தன் மனையாளை ரோட்டில் போட்டு மிதிக்கும் போது.. இந்த தாலியைக் காட்டிதானே இந்த இவர்கள் இப்படி மிரட்டுகிறார்கள்.. நினைக்கும்போது பிரிந்து போவது போல ஒரு வாழ்க்கை இவர்களுக்கு அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு..//

பித்தனின் வாக்கு said...

ஆகா மங்குனி எனக்கு புரிஞ்சிடுத்து, உங்க வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. திடீர்னு கல்யாணம் காட்சின்னு எல்லாம் சிந்திக்க ஆராம்பித்து விட்டாய்.

அன்பரசன் said...

ரொம்ப லேட்டுன்னு நெனக்கிறேன்.
நாளைக்கு வர்றேன்.

கும்மி said...

//அது சுத்த பைத்தியக்காரத்தனம் கும்மி//

அதைதான் கலாச்சாரக் காவலர்கள் செஞ்சிக்கிட்டிருக்காங்க. தொடரட்டும் அவர்களது சேவை.

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே..

நமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா?

பதிவின் urL: http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_25.html

பதிவைப் பாருங்கள்.
///

done sir

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

என்னாது இப்பதான் ரெடி ஆயிட்டாரா..?
அப்ப அந்த சிகப்பா காஜல் அகர்வால்
மாதிரி இருக்குமே அந்த பம்பாய்
புள்ள.. அதோட கதி என்ன மங்குனி..?!!
//

என்ன கதி?.. அதோகதிதான் .. ஹி..ஹி///

அடப்பாவிகளா ?????

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

சரி நான் ரொம்ப லேட்................நல்லை பார்போம் ............போங்க பொய் புள்ள குட்டிகள படிக்க வைங்க .......////

லேட்டா வந்துட்டு நக்கல பாரு , லொள்ள பாரு

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

அடப்பாவிகளா??///


நல்லா மண்டைல உரைக்கிற மாதிரி திட்டுங்க மேடம், (நீங்க இந்த கும்மியடிச்ச பயலுகலதான சொன்னிங்க ?)

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

நம்ம வாழ்க்கை முறையில் சில பிரச்சினைகள் உள்ளன.. ஆனாலும் வெளிநாட்டவர்கள் நம்மை வியந்து பார்க்கும் ஒரு கலாச்சார விஷயம் நமது கல்யாண வாழ்க்கை முறை தான் என்பதை மறக்கக் கூடாது..

வெளிநாட்டவர்களை உற்று கவனித்தால் புரியும்.. அவர்களின் வாழ்க்கை வேறு, உறவுகள் பற்றிய புரிதல் வேறு.. அந்த கலாச்சாரம் நமக்குள் வர வேண்டுமென்றால் அவர்களின் வாழ்க்கை முறையும், அதைப் பற்றிய புரிதலும் வேண்டும்.. இல்லை என்றால் அது பிரச்னை தான். என் மனது நமது கலாச்சாரத்திற்கு பழக்கப் பட்டது.. அதனால் எனக்கு திடீர் கலாச்சார மாற்றம் மிகவும் கடினம். ஆனால் யாருக்காவது அது முடியும் என்றால் அது அவர்கள் இஷ்டம்.

கல்யாணம் செய்தாலும் பின்னாளில் என்னை அவளுக்குப் பிடிக்க வில்லை என்றாலோ அவள் என்னைப் பிரிந்து செல்ல முனைகிறாள் என்கிற பட்சத்திலோ, அவள் இஷ்டத்துக்கு விடுவதே முறை. அடக்கி ஒடுக்கி கொடுமைப் படுத்துவது நியாயம் ஆகாது. ஆக லிவிங் டுகெதர் எனபடுகிற "முன்கூட்டிய ஜாக்கிரதை"யான வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை. நமது உறவு முறையின் ஆழங்கள் மிக அதிகம். வெள்ளையர்கள் பணத்திலும் பின்னல் தன்னைப் பத்திரப் படுத்திக் கொள்வதிலும் வல்லவர்கள். அவர்கள் தனியாக வாழ்ந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் நம்மூரில்..?

//ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், ரோட்டில் சில சமயம் குடித்து விட்டு ஒரு ஆண் தன் மனையாளை ரோட்டில் போட்டு மிதிக்கும் போது.. இந்த தாலியைக் காட்டிதானே இந்த இவர்கள் இப்படி மிரட்டுகிறார்கள்.. நினைக்கும்போது பிரிந்து போவது போல ஒரு வாழ்க்கை இவர்களுக்கு அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு../////

காலம் ஒருநாள் மாறும் சார் ......

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...

ஆகா மங்குனி எனக்கு புரிஞ்சிடுத்து, உங்க வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. திடீர்னு கல்யாணம் காட்சின்னு எல்லாம் சிந்திக்க ஆராம்பித்து விட்டாய்.///

ஆஹா , கேட்கவே காதுல தேன் வந்து பாயுது சார் , எனக்கு இன்னொரு கல்யாணமா ???? எங்க , எங்க இன்னொரோவாட்டி சொல்லுங்கள் சார் ...............

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

ரொம்ப லேட்டுன்னு நெனக்கிறேன்.
நாளைக்கு வர்றேன்.///

பரவைல்லைங்க சார்

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//அது சுத்த பைத்தியக்காரத்தனம் கும்மி//

அதைதான் கலாச்சாரக் காவலர்கள் செஞ்சிக்கிட்டிருக்காங்க. தொடரட்டும் அவர்களது சேவை.///

அதெல்லாம் சும்மா கும்மி , கொஞ்ச நால்லா அதுவா அடங்கிடும்

anu said...

Very nice flow.Good article

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ம்ம்ம்..இது எப்பதான் முடியும்?

வெங்கட் said...

// சில குழப்பங்கள் இருக்கு , பாலோவர்ஸ் லிஸ்ட்டு நான் பாலோபன்றவுங்க லிஸ்ட்டு திடீர் திடீர்ன்னு மறைஞ்சு போகுது , //

அட.. அந்த கேரளா மந்திரவாதி
கில்லாடியா..? வாங்கின காசுக்கு
நாம சொன்ன மாதிரியே நல்ல சூனியமா
வெச்சி இருக்கான்..

ஹா., ஹா., ஹா...!! ( வில்லன் சிரிப்பு )

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

// சில குழப்பங்கள் இருக்கு , பாலோவர்ஸ் லிஸ்ட்டு நான் பாலோபன்றவுங்க லிஸ்ட்டு திடீர் திடீர்ன்னு மறைஞ்சு போகுது , //

அட.. அந்த கேரளா மந்திரவாதி
கில்லாடியா..? வாங்கின காசுக்கு
நாம சொன்ன மாதிரியே நல்ல சூனியமா
வெச்சி இருக்கான்..

ஹா., ஹா., ஹா...!! ( வில்லன் சிரிப்பு )///

கரக்ட் வெங்கட், ஹா,ஹா,ஹா,........................அசிங்கப்பட்டான் மங்குனி .....ஹா,ஹா,ஹா..........

மாணவன் said...

"லிவிங் டுகெதர் (18 +)"

ம்ம்ம்... ஒன்றும் சொல்வதற்கில்லை...

வெங்கட் said...

@ மங்குனி.,

// கரக்ட் வெங்கட், ஹா,ஹா,ஹா,
அசிங்கப்பட்டான் மங்குனி .....
ஹா,ஹா,ஹா.......... //

அச்சசோ.. மங்குனிக்கு என்னமோ
ஆயிடிச்சி போல.. இதுக்கு வேற
அந்த கேரளா மந்திரவாதி Extra காசு
கேப்பானோ..?!!

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

@ மங்குனி.,

// கரக்ட் வெங்கட், ஹா,ஹா,ஹா,
அசிங்கப்பட்டான் மங்குனி .....
ஹா,ஹா,ஹா.......... //

அச்சசோ.. மங்குனிக்கு என்னமோ
ஆயிடிச்சி போல.. இதுக்கு வேற
அந்த கேரளா மந்திரவாதி Extra காசு
கேப்பானோ..?!!///

விடு வெங்கட் எவ்ளோ செலவான்னாலும் பரவாயில்லை இன்னைக்கு மன்குனிக்கு சங்கு ஊதுறோம்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

"லிவிங் டுகெதர் (18 +)"

ம்ம்ம்... ஒன்றும் சொல்வதற்கில்லை...///

நன்றிங்க ......... (ரொம்ப படிக்கிறிங்களோ ?? இப்பவே தலையெல்லாம் நிறைச்சு போச்சு அதான் கேட்டேன் )

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கும்மி said...
//இப்போதைக்கு இதை ஆதரிச்சோ, எதிர்த்தோ ஒரு இடுகையாவது போட்டுடறது நல்லது! //

அதிலையும் எதிர்த்து இடுகை இடும்போது மறக்காமல் லிவிங் டுகெதரை ஆதரிப்போரையும், அவர்களது குடும்பத்தாரையும் திட்ட வேண்டும்.//

இதுதான் ஒரிஜினல் கும்மி! :))

--
பிரகாஷ் - புரிதல் அருமை.

மங்குனி - சூப்பர்ங்க!

சிவகுமார் said...

லிவிங் டுகெதர்.........."அங்க பாரு அவன் மட்டும் எப்படி பாக்கறான்னு..அம்மண கட்டையா இருக்கண்டா நானு..." யாரங்கே....யாரடா அங்கே... இந்த மங்குனி அமைச்சரை கொரில்லா செல்லில் போடுங்கள்...
சமீப காலமாக உங்கள் பதிவை ரசித்து வருகிறேன். தற்போதுதான் கருத்து சொல்ல நேரம் வந்தது.. மன்னிக்க எனதருமை அமைச்சரே! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)....ஒரு வெளம்பரம்...

சிவகுமார் said...
This comment has been removed by the author.
சிவகுமார் said...

முதன் முறையாக தளத்தில் புகுந்து கருத்து இட்டு பின்தொடரும் எனக்கு இன்னும் வரவேற்பு தெரிவிக்காத மங்குனிக்கு கண்டனம் தெரிவித்து.. சென்னை மெரினாவில் மாபெரும் கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்! அலைகடலென அணி திரள்வீர்!

சிநேகிதன் அக்பர் said...

கடமையில கண்ணா இருக்கிங்க போல. :)

சொல்லச் சொல்ல said...

//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது // - ரொம்பச் சரி. க க போ

சொல்லச் சொல்ல said...

//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது // - ரொம்பச் சரி. க க போ

சொல்லச் சொல்ல said...

//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது // - ரொம்பச் சரி - க க போ