எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, November 18, 2010

குலதெய்வ கோவில்ல கிடாவெட்டு

லீவுக்கு ஊருக்கு போயிருந்தப்ப பக்கத்து ஊரு பிரண்டுகிட்ட இருந்து போன்வந்துச்சு

"ஹலோ......... சொல்றா மாப்ள "
"மச்சான் நான்தான் , என் குழந்தைக்கு காதுகுத்து வச்சிருக்கேன் , வந்திடு "
"எங்க? "
"குலசாமி கோவில்ல "
"அது எங்க இருக்கு? "
"நம்ம கானா விளக்கு ஜங்சன்ல லெப்ட்டு எடுத்து ஒரு 12 கிலோ மீட்டர் உள்ள வந்தா ஒரு பெரிய்ய ஆறுவரும் அந்த ஆத்தங்கரைலதான் கோவில் இருக்கு , நாங்க எர்லி மார்னிங் கிளம்பிடுவோம் நீ நம்ம சிவா கூட வண்டில வந்திடு , ரோடு கொஞ்சம் மோசமா இருக்கும் பாத்துவா "
"கிடா வெட்டு இருக்கா"
"ஆமா"
"ஓகே டா"

ஆஹா , இன்னைக்கு எப்படியும் கிடாவெட்டுவாங்க விருந்துல போயி ஒரு கட்டு கட்டனுமின்னு காலைல இருந்தே பச்ச தண்ணி கூட பல்லுல படாம பாத்துகிட்டேன் .

நான் சிவாவுக்கு போன் பன்னி கண்பார் பன்னிக்கிட்டேன், ஒரு 11 : 30 கிளம்பலாம்ன்னு பிளான் .

கரக்ட்டா சிவாவும் வண்டிய எடுத்துகிட்டு வந்துட்டான் , வண்டிய பாத்ததும் பயங்கர சாக் ஆகிட்டேன்

"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"
"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "
"ஓ........ சாரிடா மாமா , வண்டின்னதும் நான் காருன்னு நினைச்சிட்டேன் "

சரின்னு கிளம்பி போனோம் . சரியான வெயில் அடிச்சு ...

"மாமா ஓவரா வெயிலா இருக்கு கொஞ்சம் ஏ.சிய போடு "

அவன் ஒண்ணுமே சொல்லல , வண்டிய ஓரமா நிப்பாடி பின்னாடி திரும்பி பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.

"இனிமே வாயத்தொறந்த மவனே உனக்கு இன்னைக்கு என் கைல தாண்டா சாவு ."
(எனக்கு கொய்ய்ய்ன்னு காதுக்குள்ள ஒரு சத்தம் , பைக்ல ஏ.சி இல்லன்னா வாயில சொல்லலாமுல்ல .......... என்னா கோவக்காரனா இருக்கான்? .)

கானா விளக்கு லெப்ட்டுல கட்பண்ணி போனோம்.. போனோம்... 15 கிலோ மீட்டர் போயிட்டோம் , ஒரு ஆறு ஐயும் காணோம் , ரோடு மோசமாவெல்லாம் இல்லை படு கேவலமா இருந்துச்சு . அங்க இருந்த நம்ம பயலுக்கு போன் பன்னி என்னடான்னு கேட்டோம் . அவனும் கோவிலுக்கு போற வழியில இருக்க ஒவ்வொரு அடையாளமா சொல்லி அதெல்லாம் பாத்திங்கலான்னு கேட்டான் . நாங்க அவன் சொன்ன அடையாளம் ஒன்னகூட பாக்கள் , கடைசீல என்னான்னு பாத்தா கானா விளக்குல இருந்து ரைடல போகணும் .

அந்த நாயி ஊர்ல இருந்த வரும்போது கானாவிலக்கு கோவிலுக்கு லெப்ட்ல கட் பண்ணனும் , எங்க ஊர்ல இருந்து வரும்போது கோவிலுக்கு ரைட்க கட் பண்ணனும் .

சரின்னு திரும்பி மறுபடியும் கானாவிலக்கு வந்து , சரியான ரூட்ட புடிச்சு நாங்க போயிசேர 4 :30 மணி ஆயிடுச்சு , அங்க எல்லாம் சாப்ட்டு பாத்திரபண்டத்தைஎல்லாம் கழுவி வச்சிட்டு கிளம்பிக்கிட்டு இருந்தாங்க . கடைசில ரசம் சோறு கூட கிடைக்கல . (கடவுள் இருக்கார் சார் )

அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன பச்ச தண்ணியத்தான் குடிச்சோம் .

145 comments:

நாகராஜசோழன் MA said...

வடை எனக்கே!

நாகராஜசோழன் MA said...

அமைச்சரே படிச்சிட்டு வந்து வெட்டுறேன்!

பட்டாபட்டி.. said...

கிடா பிரியாணிய துன்னியா இல்லயா?

நாகராஜசோழன் MA said...

//ஆஹா , இன்னைக்கு எப்படியும் கிடாவெட்டுவாங்க விருந்துல போயி ஒரு கட்டு கட்டனுமின்னு காலைல இருந்தே பச்ச தண்ணி கூட பல்லுல படாம பாத்துகிட்டேன் .//

இதெல்லாம் ஒரு பொழப்பு?

பட்டாபட்டி.. said...

ஓ.. பச்ச தண்ணியா?

நாகராஜசோழன் MA said...

//
"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"//

அமைச்சரே இதுக்குதான் அதிகமா மழையில நனையக் கூடாதுன்னு சொல்லுறது? இப்பப் பாரு மூளை கொழம்பிடுச்சு!

மங்குனி அமைச்சர் said...

நண்பர்களே பொறுமையா நிறுத்தி நிதானமா கும்மிக்கொண்டு இருக்கவும் , இரு ஒரு சின்ன ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்

எஸ்.கே said...

கதையின் நீதி?

Arun Prasath said...

கடசில என்ன தான் சொல்ல வரீரு

பட்டாபட்டி.. said...

எஸ்.கே said...

கதையின் நீதி?

//

மங்குனி, கிடா வெட்டு என்றால், காடு மழை பார்க்காமல், ஆஜர் ஆவான்...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//வண்டிய ஓரமா நிப்பாடி பின்னாடி திரும்பி பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.//

ஒன்னு தான விட்டான்?? ச்சே...

ஹரிஸ் said...

பச்ச தண்ணியாவது கிடைச்சிதே..

ஹரிஸ் said...

மங்குனி, கிடா வெட்டு என்றால், காடு மழை பார்க்காமல், ஆஜர் ஆவான்...//

சூப்பரு...

vinu said...

காலைல இருந்தே பச்ச தண்ணி கூட பல்லுல படாம பாத்துகிட்டேன் .

ippudi pallu theaakaama ponnaaa

அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன பச்ச தண்ணியத்தான் குடிச்சோம் .

ippudi vaaya koppulikkura veallaiyaathaan seayaanum

vinu said...

மங்குனி அமைச்சர் said...
நண்பர்களே பொறுமையா நிறுத்தி நிதானமா கும்மிக்கொண்டு இருக்கவும் , இரு ஒரு சின்ன ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்

yow yow yoww

vettavendiyaa kedaaaveaa neethaan neeeyee kilambi poyuttaaa naagaa empudi virunthu samaikkurathuuuu

vinu said...

நாகராஜசோழன் MA said...
வடை எனக்கே!

avan avan kedaa karai kidaikaalainnu inga kavalappattutu irrukkaan yaaruppaa; inthaa LKG pullaiyaaa vadaiyaa vaangittu pogach chollungapaaaa;

intha kosuthollaiyaa thaangamudiyaladaa saaamii

Balaji saravana said...

//அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன பச்ச தண்ணியத்தான் குடிச்சோம் . //
ஓ ஆத்துல பச்ச தண்ணிலாம் ஓடுதா? ;)

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

வடை எனக்கே!
///

இன்னைக்கு வடையெல்லாம் கிடையாது பிரியாணிதான்

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

அமைச்சரே படிச்சிட்டு வந்து வெட்டுறேன்!///

பாத்து வலிக்காம வெட்டப்பு

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

கிடா பிரியாணிய துன்னியா இல்லயா?///

அந்த சோகத்த ஏன் கேட்குற ???

ஜீ... said...

//எனக்கு கொய்ய்ய்ன்னு காதுக்குள்ள ஒரு சத்தம் , பைக்ல ஏ.சி இல்லன்னா வாயில சொல்லலாமுல்ல .......... என்னா கோவக்காரனா இருக்கான்?//
:)
சூப்பரு!!

கும்மி said...

//மங்குனி, கிடா வெட்டு என்றால், காடு மழை பார்க்காமல், ஆஜர் ஆவான்...//

எங்க ப்ளாக்ல கெடாவெட்டு போட்டா எட்டிக்கூட பாக்குறதில்ல?

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//ஆஹா , இன்னைக்கு எப்படியும் கிடாவெட்டுவாங்க விருந்துல போயி ஒரு கட்டு கட்டனுமின்னு காலைல இருந்தே பச்ச தண்ணி கூட பல்லுல படாம பாத்துகிட்டேன் .//

இதெல்லாம் ஒரு பொழப்பு?///

நாங்கெல்லாம் விருந்துன்னா ரெண்டுநாள் சாப்புடாம போற ஆட்கள்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

ஓ.. பச்ச தண்ணியா?///

ஹி,ஹி,ஹி,,,,.........நீ என்ன நினச்ச ???

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//
"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"//

அமைச்சரே இதுக்குதான் அதிகமா மழையில நனையக் கூடாதுன்னு சொல்லுறது? இப்பப் பாரு மூளை கொழம்பிடுச்சு!///

ஆமா , கலைஞர் கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் இலவசமா குடை குடுக்க சொல்லனும்

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...

நண்பர்களே பொறுமையா நிறுத்தி நிதானமா கும்மிக்கொண்டு இருக்கவும் , இரு ஒரு சின்ன ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்////

ஆமா இவரு ஜில்லா கலக்டரு ? யோவ் மங்கு சும்மா காமடி பண்ணாத

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

கதையின் நீதி?////

கடவுள் இருக்காரு சார்

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

அமைச்சரே படிச்சிட்டு வந்து வெட்டுறேன்!///

பாத்து வலிக்காம வெட்டப்பு//

அமைச்சரே உன்னோட சோகத்த பார்த்தா வெட்ட தோணல! ஐயோ பாவம்!!

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

வடை எனக்கே!
///

இன்னைக்கு வடையெல்லாம் கிடையாது பிரியாணிதான்//

யோவ் மங்கு உனக்கே பிரியாணி கெடைக்கலே. அப்புறம் எனக்கெங்கே கொடுக்கப் போறே?

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//
"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"//

அமைச்சரே இதுக்குதான் அதிகமா மழையில நனையக் கூடாதுன்னு சொல்லுறது? இப்பப் பாரு மூளை கொழம்பிடுச்சு!///

ஆமா , கலைஞர் கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் இலவசமா குடை குடுக்க சொல்லனும்//

குடை எல்லாம் இலவசமா கொடுத்தா ஒரு பயல் ஓட்டுப் போட மாட்டான். இந்த முறை வாசிங் மெஷினாம்.

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

கடசில என்ன தான் சொல்ல வரீரு///

பைக்கில போகும்போது ஏ,சி போடச்சொல்லக் கூடாது

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...

நண்பர்களே பொறுமையா நிறுத்தி நிதானமா கும்மிக்கொண்டு இருக்கவும் , இரு ஒரு சின்ன ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்////

ஆமா இவரு ஜில்லா கலக்டரு ? யோவ் மங்கு சும்மா காமடி பண்ணாத//

ஜில்லா கலக்டருக்குதான் ஆணி இருக்குமா? மங்கு பாவம்யா!

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

எஸ்.கே said...

கதையின் நீதி?

//

மங்குனி, கிடா வெட்டு என்றால், காடு மழை பார்க்காமல், ஆஜர் ஆவான்...///

சிங்கபூரா இருந்தாகூட கள்ள பிளைட் ஏறி வந்துடுவோம்ல

Arun Prasath said...

யோவ் மங்கு உனக்கே பிரியாணி கெடைக்கலே. அப்புறம் எனக்கெங்கே கொடுக்கப் போறே?//

சோழரே, ஜெயச்ச உடனே நீங்க தான் எல்லாருக்கும் பிரியாணி குடுக்கணும். அரசியல் நிலவரம் தெரியாம இருக்கீங்களே பா...

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//வண்டிய ஓரமா நிப்பாடி பின்னாடி திரும்பி பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.//

ஒன்னு தான விட்டான்?? ச்சே...////

அடப்பாவி , நல்ல வேலை அந்த இடத்துல நீ இல்லை ???

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

பச்ச தண்ணியாவது கிடைச்சிதே..///

ஆமா ஹரீஸ் ஆமா .......

Arun Prasath said...

//பைக்கில போகும்போது ஏ,சி போடச்சொல்லக் கூடாது//

நாம எல்லாம் 8 போடற ஆளுங்க, A C போட முடியாதா அமைச்சரே

நாகராஜசோழன் MA said...

// vinu said...

நாகராஜசோழன் MA said...
வடை எனக்கே!

avan avan kedaa karai kidaikaalainnu inga kavalappattutu irrukkaan yaaruppaa; inthaa LKG pullaiyaaa vadaiyaa vaangittu pogach chollungapaaaa;

intha kosuthollaiyaa thaangamudiyaladaa saaamii//

நன்றிங்க!!

மங்குனி அமைச்சர் said...

vinu said...

காலைல இருந்தே பச்ச தண்ணி கூட பல்லுல படாம பாத்துகிட்டேன் .

ippudi pallu theaakaama ponnaaa
ippudi vaaya koppulikkura veallaiyaathaan seayaanum///

எதுகை? மோனை? ...... இம் ...........இருக்கட்டும் , இருக்கட்டும்

vinu said...

மங்குனி அமைச்சர் said...
பட்டாபட்டி.. said...

ஓ.. பச்ச தண்ணியா?///

ஹி,ஹி,ஹி,,,,.........நீ என்ன நினச்ச ???

avan avan inga kaaaanji poiiii kidaukkuraaan neee veraa popaaa manguni; unn vilaayaattukku oru allave illeaaa

அமுதா கிருஷ்ணா said...

நல்ல வேளை தண்ணீராச்சும் கிடைச்சுதே...எங்கன இருக்கு கானாவிலக்கு...

மங்குனி அமைச்சர் said...

vinu said...

மங்குனி அமைச்சர் said...
நண்பர்களே பொறுமையா நிறுத்தி நிதானமா கும்மிக்கொண்டு இருக்கவும் , இரு ஒரு சின்ன ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்

yow yow yoww

vettavendiyaa kedaaaveaa neethaan neeeyee kilambi poyuttaaa naagaa empudi virunthu samaikkurathuuuu///

அதுக்குத்தான எஸ்கேப் ஆகுறது

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

யோவ் மங்கு உனக்கே பிரியாணி கெடைக்கலே. அப்புறம் எனக்கெங்கே கொடுக்கப் போறே?//

சோழரே, ஜெயச்ச உடனே நீங்க தான் எல்லாருக்கும் பிரியாணி குடுக்கணும். அரசியல் நிலவரம் தெரியாம இருக்கீங்களே பா...//

பிரியாணி என்ன பிரியாணி ஒரு பெரிய விருந்தே வச்சிடுவோம்.

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

//அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன பச்ச தண்ணியத்தான் குடிச்சோம் . //
ஓ ஆத்துல பச்ச தண்ணிலாம் ஓடுதா? ;)///

ஆமா பாலாஜி சில நேரம் சிகப்பு , மஞ்சள்ன்னு கலர் கலரா ஓடும்

vinu said...

நாகராஜசோழன் MA said...

நன்றிங்க!!

yow yow yoww neeeyellam oru MLA; nandriyurai ngairathu oru perum pani atthaikkooda olunga solla mudiyalai neeeeyellammm sattasabaikku pooooiiiiiiiiiii.......

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//எனக்கு கொய்ய்ய்ன்னு காதுக்குள்ள ஒரு சத்தம் , பைக்ல ஏ.சி இல்லன்னா வாயில சொல்லலாமுல்ல .......... என்னா கோவக்காரனா இருக்கான்?//
:)
சூப்பரு!!////

நன்றி ஜி

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//மங்குனி, கிடா வெட்டு என்றால், காடு மழை பார்க்காமல், ஆஜர் ஆவான்...//

எங்க ப்ளாக்ல கெடாவெட்டு போட்டா எட்டிக்கூட பாக்குறதில்ல?///

நீங்க வெட்ற கிடாவெல்லாம் வில்லங்கம் புடிச்ச கிடவா இருக்கே ???

சே.குமார் said...

பிரியாணி கிடைக்காட்டி என்ன... அதான் தண்ணி.... சரி வெறுப்பேத்தலை ஆத்துத்தண்ணி கிடைச்சதே... விடுங்க... அடுத்த தடவை நாம கெடா... வெட்டலாம்.

எஸ்.கே said...

எனக்கு ஒரு சந்தேகம்! நீங்க போனது காது குத்துக்கு தானே! கடைசில மொய் எழுதினீங்களா?

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

அமைச்சரே படிச்சிட்டு வந்து வெட்டுறேன்!///

பாத்து வலிக்காம வெட்டப்பு//

அமைச்சரே உன்னோட சோகத்த பார்த்தா வெட்ட தோணல! ஐயோ பாவம்!!////

நீ ரொம்ப நல்லவன் நாகராஜசோழன்

Arun Prasath said...

பிரியாணி என்ன பிரியாணி ஒரு பெரிய விருந்தே வச்சிடுவோம்.//

நீர் ஜெய்பது உறுதி

நாகராஜசோழன் MA said...

//vinu said...

நாகராஜசோழன் MA said...

நன்றிங்க!!

yow yow yoww neeeyellam oru MLA; nandriyurai ngairathu oru perum pani atthaikkooda olunga solla mudiyalai neeeeyellammm sattasabaikku pooooiiiiiiiiiii.......//

நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. எப்பவுமே தலைவனா இருக்கணும்னு தான் சுயேட்சையா நிற்கிறேன்.

vinu said...

@ naagarajasolan MLA

avaiyil veetirukkum , avaiththalaivar manguni avargalukkum; avari aavaloda oodi oddoodi vara vaiththu emaatriya intha pathivin naayagan meathagu.thiru.kedaa avargalukkum; matrum intha arum perum meetingai thalaimai eaatru nadathivarum pirabalap pathivar vinu avargalukkum nadri uraippathil perumai addaigiroom;eppudi ? ippudi sollanum nadri he he he;

namakku intha suvilambaremellam pidikaathunga; oorulla thanadakkaththukku nammalaththaiaaan uthaaranam solluvaanga namma ooru paakkaaththuula he he he; neenga onnum manasula vachukkaatheenga

நாகராஜசோழன் MA said...

// எஸ்.கே said...

எனக்கு ஒரு சந்தேகம்! நீங்க போனது காது குத்துக்கு தானே! கடைசில மொய் எழுதினீங்களா?//

இப்படியெல்லாம் கேட்க்காதீங்க மங்கு அழுதிடுவார். (பிரியாணியே போடல அப்புறம் எதுக்கு மொய்?)

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

வடை எனக்கே!
///

இன்னைக்கு வடையெல்லாம் கிடையாது பிரியாணிதான்//

யோவ் மங்கு உனக்கே பிரியாணி கெடைக்கலே. அப்புறம் எனக்கெங்கே கொடுக்கப் போறே?///

இரு இரு அடுத்து எவனும் கிடா வேட்டாமையா போயிடுவான் ???

கும்மி said...

//எனக்கு ஒரு சந்தேகம்! நீங்க போனது காது குத்துக்கு தானே! கடைசில மொய் எழுதினீங்களா//

இப்ப மொய் பத்தி கேட்பீங்க. அடுத்தது அந்த இடத்துக்கு வாடகை எவ்வளவுன்னு கேப்பீங்க. மங்குணியை மாட்டி விடரதுலையே குறியா இருக்கீங்களே!

நாகராஜசோழன் MA said...

// vinu said...

@ naagarajasolan MLA

avaiyil veetirukkum , avaiththalaivar manguni avargalukkum; avari aavaloda oodi oddoodi vara vaiththu emaatriya intha pathivin naayagan meathagu.thiru.kedaa avargalukkum; matrum intha arum perum meetingai thalaimai eaatru nadathivarum pirabalap pathivar vinu avargalukkum nadri uraippathil perumai addaigiroom;//

இந்த மாதிரி பேசினா மந்திரி பதவி கெடைக்கும்னா நான் இப்பவே ரெடி!

// eppudi ? ippudi sollanum nadri he he he;

namakku intha suvilambaremellam pidikaathunga; oorulla thanadakkaththukku nammalaththaiaaan uthaaranam solluvaanga namma ooru paakkaaththuula he he he; //

அப்ப அரசியலுக்கு நீங்க தான் சரியான் ஆளு!

//neenga onnum manasula vachukkaatheenga//

ச்சே ச்சே அப்படியெல்லாம் தப்பா நினைக்க மாட்டேன் வினு.

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

யோவ் மங்கு உனக்கே பிரியாணி கெடைக்கலே. அப்புறம் எனக்கெங்கே கொடுக்கப் போறே?//

சோழரே, ஜெயச்ச உடனே நீங்க தான் எல்லாருக்கும் பிரியாணி குடுக்கணும். அரசியல் நிலவரம் தெரியாம இருக்கீங்களே பா...///

என்னது சோழர் , அரசியல் .............எனக்கு ஒண்ணுமே புரியலை

vinu said...

கும்மி said...
//எனக்கு ஒரு சந்தேகம்! நீங்க போனது காது குத்துக்கு தானே! கடைசில மொய் எழுதினீங்களா//

இப்ப மொய் பத்தி கேட்பீங்க. அடுத்தது அந்த இடத்துக்கு வாடகை எவ்வளவுன்னு கேப்பீங்க. மங்குணியை மாட்டி விடரதுலையே குறியா இருக்கீங்களே!

athu kooda paravaalai brother athai photo eduththu pottu irrunthaa ; kulatheayva kovilil vinaayagar padam irrukkirathu neer oru poli vedathaarinnellam pirachanaiyay kilappuvaangannu sollavareenga righttttaaa

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

//பைக்கில போகும்போது ஏ,சி போடச்சொல்லக் கூடாது//

நாம எல்லாம் 8 போடற ஆளுங்க, A C போட முடியாதா அமைச்சரே///

நல்லா பாருப்பா , அசிஸ்டன்ட் கமிசினரா இருக்கப்போராறு , அப்புறம் உனக்கு என்கவுண்டர்தான்

நாகராஜசோழன் MA said...
This comment has been removed by the author.
Arun Prasath said...

//என்னது சோழர் , அரசியல் .............எனக்கு ஒண்ணுமே புரியலை//

அமைச்சருக்கே புரியலையா

நாகராஜசோழன் MA said...

நாகராஜசோழன் MA said...

//கும்மி said...

//எனக்கு ஒரு சந்தேகம்! நீங்க போனது காது குத்துக்கு தானே! கடைசில மொய் எழுதினீங்களா//

இப்ப மொய் பத்தி கேட்பீங்க. அடுத்தது அந்த இடத்துக்கு வாடகை எவ்வளவுன்னு கேப்பீங்க. மங்குணியை மாட்டி விடரதுலையே குறியா இருக்கீங்களே!//

இப்போ கேட்போம்ல. மங்குனி காது குத்து நடந்தது மண்டபத்திலா? அப்படியென்றால் அந்த மண்டபத்தின் வாடகை எவ்வளவு? வாடகை கொடுத்தது உன் நண்பனா இல்லை அவரோட மாமனார் வீடா?

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

நல்ல வேளை தண்ணீராச்சும் கிடைச்சுதே...எங்கன இருக்கு கானாவிலக்கு...///

தேனி பக்கமுங்க

கும்மி said...

//இப்போ கேட்போம்ல. மங்குனி காது குத்து நடந்தது மண்டபத்திலா? அப்படியென்றால் அந்த மண்டபத்தின் வாடகை எவ்வளவு? வாடகை கொடுத்தது உன் நண்பனா இல்லை அவனோட மாமனார் வீடா? //

பத்தவச்சிட்டியே கும்மி.

Arun Prasath said...

//நல்லா பாருப்பா , அசிஸ்டன்ட் கமிசினரா இருக்கப்போராறு , அப்புறம் உனக்கு என்கவுண்டர்தான்//

அயோ, எறியாத கல்லுக்கு என்கவுண்டரா

எஸ்.கே said...

கடவுளே! மொய் எழுதினீங்களான்னு கேட்டதுக்கு, இவ்வளவு கேள்விகள் வருமா?
கடவுள் இருக்கார்!

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

யோவ் மங்கு உனக்கே பிரியாணி கெடைக்கலே. அப்புறம் எனக்கெங்கே கொடுக்கப் போறே?//

சோழரே, ஜெயச்ச உடனே நீங்க தான் எல்லாருக்கும் பிரியாணி குடுக்கணும். அரசியல் நிலவரம் தெரியாம இருக்கீங்களே பா...///

என்னது சோழர் , அரசியல் .............எனக்கு ஒண்ணுமே புரியலை//

அது வரப் போற தேர்தல் முடிவு பற்றி அருண் சொல்றார்.

vinu said...

Comment deleted
This post has been removed by the author.MANGUNI; MANGUNI KONJAM GAVANI inga yaaroo vanthu yeathaiyoo remov pannuraangalaam appuram ithu 18+ pathivunnu neenga labellla podallainnu yaaraachum sandaikku varpporaangaa

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

பிரியாணி கிடைக்காட்டி என்ன... அதான் தண்ணி.... சரி வெறுப்பேத்தலை ஆத்துத்தண்ணி கிடைச்சதே... விடுங்க... அடுத்த தடவை நாம கெடா... வெட்டலாம்.////

வேற வழி??? , காத்திருக்க வேண்டியதுதான்

நாகராஜசோழன் MA said...

//கும்மி said...

//இப்போ கேட்போம்ல. மங்குனி காது குத்து நடந்தது மண்டபத்திலா? அப்படியென்றால் அந்த மண்டபத்தின் வாடகை எவ்வளவு? வாடகை கொடுத்தது உன் நண்பனா இல்லை அவனோட மாமனார் வீடா? //

பத்தவச்சிட்டியே கும்மி.//

அடுத்து அந்த காது குத்து வைபவத்தை போட்டோவுடன் எப்போது பதிவாக போடப் போகிறாய் மங்கு?

நாகராஜசோழன் MA said...

//inu said...

Comment deleted
This post has been removed by the author.MANGUNI; MANGUNI KONJAM GAVANI inga yaaroo vanthu yeathaiyoo remov pannuraangalaam appuram ithu 18+ pathivunnu neenga labellla podallainnu yaaraachum sandaikku varpporaangaa//

அது நான் தான் ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

எனக்கு ஒரு சந்தேகம்! நீங்க போனது காது குத்துக்கு தானே! கடைசில மொய் எழுதினீங்களா?///

ஹி.ஹி.ஹி........ எப்பவுமே மொய்யி எழுதுற எரியாபக்கமே போறதில்ல

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

// எஸ்.கே said...

எனக்கு ஒரு சந்தேகம்! நீங்க போனது காது குத்துக்கு தானே! கடைசில மொய் எழுதினீங்களா?//

இப்படியெல்லாம் கேட்க்காதீங்க மங்கு அழுதிடுவார். (பிரியாணியே போடல அப்புறம் எதுக்கு மொய்?)///

நீதாண்டா ஏன் மனசரிஞ்ச பயபுள்ள

vinu said...

நாகராஜசோழன் MA said...
//inu said...

Comment deleted
This post has been removed by the author.

அது நான் தான் ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

yellorum inga vaanga vaanga; nama agila ulaga thalabathi; varungaala americaa janaathipathi; thiru naagaraaja solan MLA avargal eathaiyoo remov panni irrukkuraamaa vaanga vaanga meendum intha ariya santharppam kidaikaathu[strictly18+]

intha vadai ennakeaa pasanga ellam oodippoidunga sollittean aamaaa

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//இப்போ கேட்போம்ல. மங்குனி காது குத்து நடந்தது மண்டபத்திலா? அப்படியென்றால் அந்த மண்டபத்தின் வாடகை எவ்வளவு? வாடகை கொடுத்தது உன் நண்பனா இல்லை அவனோட மாமனார் வீடா? //

பத்தவச்சிட்டியே கும்மி.///

ஹா, ஹா,ஹா,,,,,,,,,,,,,,,,,,, எனக்கு சரியா டமில் தெரியாது

எஸ்.கே said...

இது உங்களுக்காக

[im]http://1.bp.blogspot.com/_a-5_Ktv6jB8/TEExV6AvOeI/AAAAAAAABKw/gqma7iXagao/s1600/chicken_briyani_spl.jpg[/im]

எஸ்.கே said...

http://1.bp.blogspot.com/_a-5_Ktv6jB8/TEExV6AvOeI/AAAAAAAABKw/gqma7iXagao/s1600/chicken_briyani_spl.jpg

vinu said...

மங்குனி அமைச்சர் said...
கும்மி said...

//இப்போ கேட்போம்ல. மங்குனி காது குத்து நடந்தது மண்டபத்திலா? அப்படியென்றால் அந்த மண்டபத்தின் வாடகை எவ்வளவு? வாடகை கொடுத்தது உன் நண்பனா இல்லை அவனோட மாமனார் வீடா? //

பத்தவச்சிட்டியே கும்மி.///

ஹா, ஹா,ஹா,,,,,,,,,,,,,,,,,,, எனக்கு சரியா டமில் தெரியாது

yow nalla paaruyaa neathuthaane oru 65 peru vanthu umakku thelungu solliththanthaanga ippo Damil theriyaathunnu solli athukkum tution eardpaadu pannikaatheaa; ka.ka.po

vinu said...

எஸ்.கே said...
இது உங்களுக்காகoru biraayani paarcellai plateil anupi vaiththaa annan s.k avargalukku oru watter pocket freeeeeeeeeeeeeeeeee[sarkkukku avareaa kaasu koduppaaar]

நாகராஜசோழன் MA said...

// vinu said...

yellorum inga vaanga vaanga; nama agila ulaga thalabathi; varungaala americaa janaathipathi; thiru naagaraaja solan MLA //

இந்த புகழ்ச்சியே எனக்குப் பிடிக்காது.(சரி சரி அதுக்காக சொல்லாம இருக்காதீங்க.)

//avargal eathaiyoo remov panni irrukkuraamaa vaanga vaanga meendum intha ariya santharppam kidaikaathu[strictly18+]

intha vadai ennakeaa pasanga ellam oodippoidunga sollittean aamaaa//

அதுவும் அழகான பொண்ணுக மட்டும் கண்டிப்பாக வரவும். அவங்களுக்கு 18+ கிடையாது

நா.மணிவண்ணன் said...

அவன் ஒண்ணுமே சொல்லல , வண்டிய ஓரமா நிப்பாடி பின்னாடி திரும்பி பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.

உங்கள் நண்பரின் விரலுக்கு ஒரு தங்க மோதிரம் பரிசாக போடுகிறேன் .அட்ரெஸ் கூறவும்

அருண் பிரசாத் said...

கூட வந்த பிரண்டு கெடாவுக்கு பதிலா உங்களை வெட்டனத சொல்லவே இல்லையே!

Arun Prasath said...

//உங்கள் நண்பரின் விரலுக்கு ஒரு தங்க மோதிரம் பரிசாக போடுகிறேன் .அட்ரெஸ் கூறவும்//

நான் எக்ஸ்ட்ரா ஒரு பவுன் போடறேன்

vinu said...

நாகராஜசோழன் MA said...

அதுவும் அழகான பொண்ணுக மட்டும் கண்டிப்பாக வரவும். அவங்களுக்கு 18+ கிடையாது

looosapaa neee 18+ allaathaa ponnugalaaik koopittu nee enna panna poraa[only single meaning no double he he he]

வெட்டிப்பேச்சு said...

// கடைசில ரசம் சோறு கூட கிடைக்கல . (கடவுள் இருக்கார் சார் )

//

ஹி...ஹி..ஹி...

தஞ்சாவூரான் said...

//கடைசில ரசம் சோறு கூட கிடைக்கல . (கடவுள் இருக்கார் சார் )//

நண்பர்கிட்டே அறை வாங்குனதுதான் மிச்சமா? :)

மொய் ரூ.100தான் வச்சீங்களாமே? :)

vinu said...

appaaadi ippaa varaikku me 25thhu ; me 50thuuu; me 75thunnn yaarumee commetn podalaai soooooooooooooooooo naanthaan itheallaaaam

eppudiiiiiiiiiiii

ippadikku sattaathuuu ootaiiyaai payanpaduththi silver, golden, platinum jubileee kondaaduvorr sangam[konjam lateaaaaa he he ]

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...

அவன் ஒண்ணுமே சொல்லல , வண்டிய ஓரமா நிப்பாடி பின்னாடி திரும்பி பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.

உங்கள் நண்பரின் விரலுக்கு ஒரு தங்க மோதிரம் பரிசாக போடுகிறேன் .அட்ரெஸ் கூறவும்
///

ஆஹா என்ன ஒரு நல்ல எண்ணம் ????? நல்லா இருங்க

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

கூட வந்த பிரண்டு கெடாவுக்கு பதிலா உங்களை வெட்டனத சொல்லவே இல்லையே!////

அதானே , நாம அசிங்கப்பட்டத கேட்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதே ???

பிரவின்குமார் said...

ஹி... ஹி.. ஹா மங்கு கடவுள் உண்மையிலேயே இருக்காரு...!!!

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

//உங்கள் நண்பரின் விரலுக்கு ஒரு தங்க மோதிரம் பரிசாக போடுகிறேன் .அட்ரெஸ் கூறவும்//

நான் எக்ஸ்ட்ரா ஒரு பவுன் போடறேன்///

ஓ........... இதுல கூட்டணி வேறையா ???

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

// கடைசில ரசம் சோறு கூட கிடைக்கல . (கடவுள் இருக்கார் சார் )

//

ஹி...ஹி..ஹி...////

நமக்கு சோறு கிடைக்கலைன்ன உடனே என்னா சந்தோசம் பாரேன் ???

மங்குனி அமைச்சர் said...

தஞ்சாவூரான் said...

//கடைசில ரசம் சோறு கூட கிடைக்கல . (கடவுள் இருக்கார் சார் )//

நண்பர்கிட்டே அறை வாங்குனதுதான் மிச்சமா? :)

மொய் ரூ.100தான் வச்சீங்களாமே? :)////

ஹி.ஹி.ஹி.....அந்த தப்பெல்லாம் பண்ணமாட்டேன் சார்

மங்குனி அமைச்சர் said...

பிரவின்குமார் said...

ஹி... ஹி.. ஹா மங்கு கடவுள் உண்மையிலேயே இருக்காரு...!!!///

அன்னைக்கு தான் சார் நான் உறுதியா நம்புனேன்

நாகராஜசோழன் MA said...

//vinu said...

நாகராஜசோழன் MA said...

அதுவும் அழகான பொண்ணுக மட்டும் கண்டிப்பாக வரவும். அவங்களுக்கு 18+ கிடையாது

looosapaa neee 18+ allaathaa ponnugalaaik koopittu nee enna panna poraa[only single meaning no double he he he]//

ஓட்டுப் போடுறது எப்படின்னு சொல்லித் தருவேன்.

Arun Prasath said...

98

Arun Prasath said...

99

Arun Prasath said...

100

Arun Prasath said...

வடை எனக்கே (பிரியாணினா கூட ஓகே தான்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவு எதுக்குன்னு யாருக்காவது தெரியுமா. மகா ஜனங்களே சிந்தியுங்கள். நேத்து பயபுள்ள பக்ரீத்துக்கு வந்த ஆட அடிச்சு புல் கட்டு கட்டிருக்கு. எவனாவது பங்கு கேட்ருவானொன்னு பயந்து அவசர அவசரமா இந்த பதிவ போட்டுட்டு அமைச்சே எஸ்கேப் ஆயிட்டாரு...

ப.செல்வக்குமார் said...

//"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"
"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "
"ஓ........ சாரிடா மாமா , வண்டின்னதும் நான் காருன்னு நினைச்சிட்டேன் "/

அப்படின்னா மாட்டு வண்டி எப்படி கூப்பிடுவாங்க ..?

karthikkumar said...

என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"
"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "
"ஓ........ சாரிடா மாமா , வண்டின்னதும் நான் காருன்னு நினைச்சிட்டேன் "///
எங்க மன்குனியாலதான் இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்க முடியும்

karthikkumar said...
This comment has been removed by the author.
ப.செல்வக்குமார் said...

//அந்த நாயி ஊர்ல இருந்த வரும்போது கானாவிலக்கு கோவிலுக்கு லெப்ட்ல கட் பண்ணனும் , எங்க ஊர்ல இருந்து வரும்போது கோவிலுக்கு ரைட்க கட் பண்ணனும் .//

அது எப்படிங்க ., அவரு வலி சொல்லும்போதே சரியா சொல்லிருக்கணும் .. உங்க மேல தப்பு கிடையாது .. இத எதிர்த்து கேஸ் போடலாம் ..

ப.செல்வக்குமார் said...

//அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன பச்ச தண்ணியத்தான் குடிச்சோம் .
/

பச்ச கலர்ல இருந்துச்சா ..?

karthikkumar said...

ப.செல்வக்குமார் said...

அப்படின்னா மாட்டு வண்டி எப்படி கூப்பிடுவாங்க ..///

உங்களோட கத்துக்கற ஆர்வத்த நான் பாராட்டறேன் பையன் கேள்விக்கு பதில் சொல்லுங்க மங்குனி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பக்ரீத் ஓசி பிரியாணியை சாப்பிட்டுபுட்டு இந்த ஆட்டமோ

சசிகுமார் said...

நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
சசிகுமார் (வந்தேமாதரம்)

dineshkumar said...

அட விடுங்க அமைச்சரே

எல்லாம் கோல்ட் பிரேம் பாத்துக்குவார்

vinu said...

ப.செல்வக்குமார் said...

அது எப்படிங்க ., அவரு வலி சொல்லும்போதே சரியா சொல்லிருக்கணும் .. உங்க மேல தப்பு கிடையாது .. இத எதிர்த்து கேஸ் போடலாம் ..ennathu vali yaaaaa yow yoww yoow olunngaa onnam class poi padichuttu vaayaa athi vali illeaa vazi; nee yellam manguniyai jaameenla edukka vanthutteaa; ellam kaligaalamdaa saamy

Madhavan Srinivasagopalan said...

மங்கு... செம..... ரொம்ப செமையா இருக்கு.. மங்கு..

ஆமினா said...

அடப்பாவமே!
சும்மாவா விட்டுட்டு வந்தீங்க? இதுக்கு தான் பந்திக்கு போகும் போது அரிவாளையும் முதுகுல சொருகிட்டு போகணும்! அதுக்கு பயந்தாவது மறுபடியும் சமைச்சு கொடுத்துருப்பாங்கள?!

இம்சைஅரசன் பாபு.. said...

நேத்து பக்ரித் துக்கு புல் கட்டு கட்டுடிட்டு இங்க வந்து கத சொல்லுறீய ............இருடி .....வரேன்

என்னது நானு யாரா? said...

கீழே விழுந்து மீசை முதுகுன்னு, மண், மண்ணாங்கட்டின்னு ஒட்டி சட்டை வேட்டியெல்லாம் அழுக்கானாலும் அதைப் பத்தி எல்லாம் வருத்தப் படாம வெளியே சொல்றதில நம்ப மங்குனியை அடிச்சுக்க ஆள் இல்லை.

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி ,உலகத்துலயே பைக்குக்கு ஏ சி போடச்சொன்ன ஒரே ஆள் நீர்தானய்யா.இந்த ஐடியா ஏன் எங்களுக்கு வராம போச்சு?

மங்குனி - தம்பி,அதனால தான் நான் பிரபல பதிவர்,நீ சாதா பதிவர்

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனியின் பயண அனுபவங்கள் அருமை

ராஜி said...

மறுநாள் கிடா வெட்டுன்னு கூப்பிட்டதனால நைட்டுலிருந்து தொடர்ந்து தண்ணியா? இப்புடி தெளிவா இருக்கீங்க

philosophy prabhakaran said...

குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவு எதுக்குன்னு யாருக்காவது தெரியுமா. மகா ஜனங்களே சிந்தியுங்கள். நேத்து பயபுள்ள பக்ரீத்துக்கு வந்த ஆட அடிச்சு புல் கட்டு கட்டிருக்கு. எவனாவது பங்கு கேட்ருவானொன்னு பயந்து அவசர அவசரமா இந்த பதிவ போட்டுட்டு அமைச்சே எஸ்கேப் ஆயிட்டாரு...
///

ஹி,ஹி,ஹி,,,,,,,................

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"
"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "
"ஓ........ சாரிடா மாமா , வண்டின்னதும் நான் காருன்னு நினைச்சிட்டேன் "/

அப்படின்னா மாட்டு வண்டி எப்படி கூப்பிடுவாங்க ..?///

மாட்டு வண்டி அப்படின்னு கூப்புடுவாங்கோ

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"
"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "
"ஓ........ சாரிடா மாமா , வண்டின்னதும் நான் காருன்னு நினைச்சிட்டேன் "///
எங்க மன்குனியாலதான் இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்க முடியும்///

அனா பயபுள்ளை பதில் சொல்லாம அடிக்கிறானுக கார்த்திக்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//அந்த நாயி ஊர்ல இருந்த வரும்போது கானாவிலக்கு கோவிலுக்கு லெப்ட்ல கட் பண்ணனும் , எங்க ஊர்ல இருந்து வரும்போது கோவிலுக்கு ரைட்க கட் பண்ணனும் .//

அது எப்படிங்க ., அவரு வலி சொல்லும்போதே சரியா சொல்லிருக்கணும் .. உங்க மேல தப்பு கிடையாது .. இத எதிர்த்து கேஸ் போடலாம் ..///

ஆமா செல்வகுமார் , தக்காளி அவன விடக்கூடாது

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன பச்ச தண்ணியத்தான் குடிச்சோம் .
/

பச்ச கலர்ல இருந்துச்சா ..?///

ஹி.ஹி.ஹி........ ஆமா செல்வகுமார்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

ப.செல்வக்குமார் said...

அப்படின்னா மாட்டு வண்டி எப்படி கூப்பிடுவாங்க ..///

உங்களோட கத்துக்கற ஆர்வத்த நான் பாராட்டறேன் பையன் கேள்விக்கு பதில் சொல்லுங்க மங்குனி///

கோர்த்துவிடுரதுலே குறியா இருங்க

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பக்ரீத் ஓசி பிரியாணியை சாப்பிட்டுபுட்டு இந்த ஆட்டமோ///

எங்க சார் ஒரு நாதாரியும் பிரியாணி சாப்பிட கூப்பிடல

மங்குனி அமைச்சர் said...

சசிகுமார் said...

நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
சசிகுமார் (வந்தேமாதரம்)///

ok

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

அட விடுங்க அமைச்சரே

எல்லாம் கோல்ட் பிரேம் பாத்துக்குவார்///

அது யாருங்க கோல்ட் பிரேம் ???

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...

மங்கு... செம..... ரொம்ப செமையா இருக்கு.. மங்கு..///

ரொம்ப நன்றி மாதவன் ஸ்ரீநிவாசகோபாலன் (யப்பா எவ்ளோ பெரிய பேரு ?)

மங்குனி அமைச்சர் said...

ஆமினா said...

அடப்பாவமே!
சும்மாவா விட்டுட்டு வந்தீங்க? இதுக்கு தான் பந்திக்கு போகும் போது அரிவாளையும் முதுகுல சொருகிட்டு போகணும்! அதுக்கு பயந்தாவது மறுபடியும் சமைச்சு கொடுத்துருப்பாங்கள?!///

அட ஆமாங்க நல்ல ஐடியாவா இருக்கே ??? விடுங்க இனிமே இத பாலோ பண்ணிடுறேன்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

நேத்து பக்ரித் துக்கு புல் கட்டு கட்டுடிட்டு இங்க வந்து கத சொல்லுறீய ............இருடி .....வரேன்///

எந்த பிரச்சனைனாலும் பேசி தீத்துக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

கீழே விழுந்து மீசை முதுகுன்னு, மண், மண்ணாங்கட்டின்னு ஒட்டி சட்டை வேட்டியெல்லாம் அழுக்கானாலும் அதைப் பத்தி எல்லாம் வருத்தப் படாம வெளியே சொல்றதில நம்ப மங்குனியை அடிச்சுக்க ஆள் இல்லை.////

பிளாக் ஆரம்பிக்கும் போதே இது எல்லாத்தையும் விட்டாச்சு சார்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி ,உலகத்துலயே பைக்குக்கு ஏ சி போடச்சொன்ன ஒரே ஆள் நீர்தானய்யா.இந்த ஐடியா ஏன் எங்களுக்கு வராம போச்சு?

மங்குனி - தம்பி,அதனால தான் நான் பிரபல பதிவர்,நீ சாதா பதிவர்///

இம் ....இருங்க நானும் எப்படியும் பிரபல பதிவர் ஆயிடுறேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

மங்குனியின் பயண அனுபவங்கள் அருமை///

thank you senthil

மங்குனி அமைச்சர் said...

ராஜி said...

மறுநாள் கிடா வெட்டுன்னு கூப்பிட்டதனால நைட்டுலிருந்து தொடர்ந்து தண்ணியா? இப்புடி தெளிவா இருக்கீங்க///

என்ன பிளான் பண்ணியும் கடைசில சோறு கிடைக்கலையே ?????

மங்குனி அமைச்சர் said...

philosophy prabhakaran said...

குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...///

ஓகே ,ஓகே ............... ரிலாக்ஸ்

எஸ்.ஆர்.சேகர் said...

நீ அடிக்கிற லூட்டிக்கு..ஒனக்கு பச்ச தண்ணியே ஜாஸ்தி

மங்குனி அமைச்சர் said...

எஸ்.ஆர்.சேகர் said...

நீ அடிக்கிற லூட்டிக்கு..ஒனக்கு பச்ச தண்ணியே ஜாஸ்தி
///

ஆஹா....தண்ணிக்கும் ஆப்பு வச்சிருவாங்க போல இருக்கே ?

NIZAMUDEEN said...

இவ்வளவு மொக்கைப் பதிவு போட்டும்
உங்களுக்கு குடிக்க பச்சத் தண்ணி
கிடைச்சிருக்குன்னா, நீங்க எதோ
புண்ணியம்கூட பண்ணியிருக்கீங்க
போல!

அன்பரசன் said...

//"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"
"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "//

ஹா ஹா

பட்டாபட்டி.. said...

ಕೀರ್ತಿಯನ್ನು ಕಾಯುವ ಹೆಂಡತಿ ಇಲ್ಲದವರು, ತಮ್ಮನ್ನು ನಿಂದಿಸುವವರ ಎದುರಿನಲ್ಲಿ ಗಂಡೆದೆಯಿಂದ ತಲೆಯೆತ್ತಿ, ನಿರ್ಭೀತರಾಗಿ ನಡೆಯಲಾರರು.

ரஹீம் கஸாலி said...

அய்யய்யோ...ரொம்ப லேட்டா வந்துட்டேனே? உமக்காவது பச்சத்தண்ணி. எனக்கு அதும் கிடைக்காது போல...நல்ல வடை வேணாம்.ஊசிப்போன மிச்சம் மீதிய போடுங்கப்பா.

ரஹீம் கஸாலி said...

ಕೀರ್ತಿಯನ್ನು ಕಾಯುವ ಹೆಂಡತಿ ಇಲ್ಲದವರು, ತಮ್ಮನ್ನು ನಿಂದಿಸುವವರ ಎದುರಿನಲ್ಲಿ ಗಂಡೆದೆಯಿಂದ ತಲೆಯೆತ್ತಿ, ನಿರ್ಭೀತರಾಗಿ ನಡೆಯಲಾರರು.அதென்ன பட்டாப்பட்டி ஜாங்கிரிய பிச்சுப்போட்டுருக்காப்ல...ஒ......மங்குனிய தெலுங்குல திட்டிருக்காரு போல...

vinu said...

thellaaam bongu aattaam inga vara pala perooda comment poli orutharukkum profile kidaiyaathu

ippadikku profile thedippaarthu emaanthau vayatherical paduvor sangam; [ippothaan aarambichoom : engalukku veru engum kilaigal kidaiyaaathu]