எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, July 1, 2010

ஒன்ஸ் மோர் "பல்புதான்"


அட நம்ம வண்டிக்கு இன்சுரன்ஸ் ரெனிவல் பன்னலாமுன்னு போனேங்க( ஓய்.... வண்டி உன்னது தானே ?), பேமன்டுக்கு கிரடிட் கார்ட எடுத்து குடுத்தேன் ...(இன்னும் நீ திருந்தலையா ?)

" சார் , கார்டுன்னா ரெண்டு பெரசன்ட் செர்விஸ் சார்ஜ் போடுவோம் , பரவைல்லையா ? (பஸ்ட்டு அவன் கார்டுதானான்னு நல்லா பாத்துக்குங்க )"

"
சார் , பக்கத்துல AXIS Bank A.T.M எங்க இருக்கு?(ங்கொய்யாலே ரெண்டு பெரசன்ட் சர்வீஸ் சார்ஜாமுல எவன் வீட்டு காசு?, எதுக்கு அவனுக்கு வேஸ்டா காசகுடுக்கனும்?????) "

"AXIS இல்லை சார் , வேனா SBI A.T.M நெக்ஸ்டு பில்டிங்கல இருக்கு சார் "


"ஓகே, இருங்க போய் பணம் எடுத்திட்டு வந்துடுறேன் "

"ஓகே சார் "

பக்கத்துல போய் பணம் எடுத்துட்டு வந்து கட்டிட்டு வண்டி எடுத்தேன் , பாத்தா காருக்கு முன்னாடி டைட்டா டீ ஷர்ட், (அதுல கூட "KISS ME BEFORE MY BOYFRIEND COMES BACK" அப்படின்னு போட்டு இருந்தது ) ஜீன்ஸ் போட்டு ஒருபொண்ணு வண்டிய மறச்சுகிட்டு திருடன், திருடன், திருடன், போலீஸ் , போலீஸ். போலீஸ்..... அப்படின்னு குதிச்சுகிட்டே (உஸ்... அப்பா.....) கத்துச்சு ,

உடனே எனக்கு டக்குன்னுன் புரிஞ்சு போய் இறங்கி(அதுதான் ஏற்கனவே நமக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கே ) சாரிகேட்டு என்பைக்க போய் எடுத்துட்டு கிளம்பினேன் . கூட வந்த நண்பன் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு........ என்னைய நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு கிடக்கும் சொறி நாய பாக்குற மாதிரி பாத்தான்??????

"என்னடா மாப்பள ? ஏன் அப்படி மொறைக்குற ?"

"ஆமா இசுரன்ஸ் எவ்ளோடா ?"

"545"

"கிரடிட் கார்டு சர்வீஸ் சார்ஜ் எவ்ளோ சொன்னான் ?"

" ஏன் ? 2 பிரசன்ட் "

"அப்ப 11 ரூபா சர்வீஸ் சார்ஜ் , சரியா ?"

"சரி "

"நீ AXIS Bank A.T.M கார்டு வச்சு SBI A.T.M ல பணம் எடுத்த , அதுக்கு எவ்ளோ சர்வீஸ் சார்ஜ் ??"

"அடுத்த A.T.M ல பணம் எடுத்தா 25 ரூபா சர்வீஸ் சார்ஜ் ஏன் கேட்குற..... ??"


"இம்... போடா புண்ணாக்கு , மட சாம்பிராணி நல்லா கணக்கு போட்டு பாருடா ???"

"ஏண்டா மாப்ள திட்டுற , இரு , இரு .................( ம்ம்ம்ம்ம்ம்ம் .................. அடப் பாவிகளா??? .................இப்படி தாம்பா , அடுத்தவன் பலப் குடுக்குறது பத்தாதுன்னு , எனக்கு நானே பலப் குடுத்துகிர்றேன் . ) "சரி மாப்ளை இதை யார்கிட்டயும் சொல்லிராத "

"ஆமாடா நீ பெரிய அவார்டு வாங்கிட்ட , இந்த கருமத்த எவனாவது வெளிய சொல்லுவானா ?? வெளிய சொன்னா கூட வந்த எனக்கு தான் அசிங்கம். "


----------------@@@@@@----------------எல்லாம் நம்ம பயபுள்ளைக தான்

என்னத்த சொல்ல ????? ஏதாவது புரியுதா ??????? பயபுள்ள எப்படியும் பொலச்சுகுவான்... பாருங்க உயிர் போற கடைசி நேரத்துல கூட அவன் மூளை எப்படி வேலைசெய்யுது??? , தக்காளி நாமளும்தான் இருக்கோம் ...................

105 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல பதிவு

அருமை.....

தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....

கே.ஆர்.பி.செந்தில் said...

மங்குனி நீங்க உங்க பணத்த இழக்கவில்லை.. other ATM ல் ஒரு மாசத்துக்கு ஐந்துமுறை சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் பணம் எடுக்கலாம்..போய் நண்பரோட தலையில் குட்டுங்க ...

மங்குனி அமைச்சர் said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல பதிவு

அருமை.....

தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்..... ///


நன்றி உலவு.காம்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

மங்குனி நீங்க உங்க பணத்த இழக்கவில்லை.. other ATM ல் ஒரு மாசத்துக்கு ஐந்துமுறை சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் பணம் எடுக்கலாம்..போய் நண்பரோட தலையில் குட்டுங்க ...///


அந்த கதைய ஏன் சார் கேட்குறிங்க , நான் ஏற்கனவே 5 வாட்டி அதர் A.T.M ல பணம் எடுத்துட்டேன் (சார் ரொம்ப லாஜி பாக்காதிக )

வெறும்பய said...

நல்ல பதிவு அருமை.....

வாழ்துக்கள்.....

பட்டாபட்டி.. said...

:-)

பட்டாபட்டி.. said...

யோவ்.. நல்லா வருது வாயில..

இன்னும் காசு எடுக்கலாமா?..இல்ல கடைசிவரை தொடச்சு எடுத்திட்டியா?..பேசாம..உன்னோட கிரிடிட் கார்ட் விவரத்தை, எனக்கு மெயில்ல அனுப்பு.. அந்த 2% திருப்பிவாங்கித்தரேன்...

( மக்கா..மங்குனி அனுப்பட்டும்...தீபாவளி கொண்டாடிடலாம்.. பதிவர்கள் சார்பா..ஹி..ஹி)

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

:-) ///


:-))))

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

யோவ்.. நல்லா வருது வாயில..

இன்னும் காசு எடுக்கலாமா?..இல்ல கடைசிவரை தொடச்சு எடுத்திட்டியா?..பேசாம..உன்னோட கிரிடிட் கார்ட் விவரத்தை, எனக்கு மெயில்ல அனுப்பு.. அந்த 2% திருப்பிவாங்கித்தரேன்...

( மக்கா..மங்குனி அனுப்பட்டும்...தீபாவளி கொண்டாடிடலாம்.. பதிவர்கள் சார்பா..ஹி..ஹி)///


பேலன்ஸ் இருக்கான்னு தெரியல பட்டா ?? அத கார்டோட ஒனர்கிட்டதான் கேட்கணும்

விஸ்வாமித்திரன் said...

மங்குனி அப்புடியே அந்த டீ சர்ட் பொண்ணின் கோரிக்கையையும் நிறை வேற்ற வேண்டியதுதானே.

சாருஸ்ரீராஜ் said...

நல்ல காமெடி . என்ன நீங்க விருது வாங்கலையா இப்போ தான் சகோதரர் ஜெய்லானி தங்க மகன் விருது கொடுத்து இருக்காங்கள்.

வானம்பாடிகள் said...

:)). படம் சூப்பருதான். பார்த்திட்டிருக்கிறவங்க Esc தட்டீட்டு உக்காந்துருவாய்ங்களே:))

மங்குனி அமைச்சர் said...

விஸ்வாமித்திரன் said...

மங்குனி அப்புடியே அந்த டீ சர்ட் பொண்ணின் கோரிக்கையையும் நிறை வேற்ற வேண்டியதுதானே. ////

சார் , நெக்ஸ்ட்டு ப்ரொஜெக்ட்டு அதுதான் சார்

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

நல்ல காமெடி . என்ன நீங்க விருது வாங்கலையா இப்போ தான் சகோதரர் ஜெய்லானி தங்க மகன் விருது கொடுத்து இருக்காங்கள்.///


நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

:)). படம் சூப்பருதான். பார்த்திட்டிருக்கிறவங்க Esc தட்டீட்டு உக்காந்துருவாய்ங்களே:))///ஆமா சார் , அத நெனசாந்தான் கவலையா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

நல்ல பதிவு அருமை.....

வாழ்துக்கள்.....///


ரொம்ப நன்றி சார்

Chitra said...

F1 .... F1 ...... F1 .... F1.....

மங்குனி அமைச்சர்க்கு உதவி வேணுமாம் என்று சொன்னேன்..... எல்லாம் இப்போ நீங்க சொல்லி கொடுத்ததுதான், பாஸ்!

பாலமுருகன் said...

சார், நீங்க ரொம்ம்ம்ப நல்லவர்....

கண்ணா.. said...

பல்பு பல வாங்கி அழகு பார்க்கும் உங்கள் தொண்டு தொடரட்டும்..


F9 காமெடி கொஞ்சம் லேட்டாதான் புரிஞ்சுது...ஆனா சரி காமெடி...:))

Karthick Chidambaram said...

பல்பு வாங்குறது காப்பு வாங்குறதுக்கு எல்லாம் கவலைபடக்குடாதுங்க :)

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

F1 .... F1 ...... F1 .... F1.....

மங்குனி அமைச்சர்க்கு உதவி வேணுமாம் என்று சொன்னேன்..... எல்லாம் இப்போ நீங்க சொல்லி கொடுத்ததுதான், பாஸ்! ///


உங்களுக்கு தான் எவ்ளோ நல்ல மனசு , ரொம்ப நன்றிங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

பாலமுருகன் said...

சார், நீங்க ரொம்ம்ம்ப நல்லவர்....///


நன்றி பாலமுருகன் சார்

மங்குனி அமைச்சர் said...

கண்ணா.. said...

பல்பு பல வாங்கி அழகு பார்க்கும் உங்கள் தொண்டு தொடரட்டும்..///

நானே வேணாம்னாலும் விட மாட்டேன்கிறாங்க


/// F9 காமெடி கொஞ்சம் லேட்டாதான் புரிஞ்சுது...ஆனா சரி காமெடி...:))///

லேட் பிகப்பா ???

மங்குனி அமைச்சர் said...

Karthick Chidambaram said...

பல்பு வாங்குறது காப்பு வாங்குறதுக்கு எல்லாம் கவலைபடக்குடாதுங்க :)///


வாழ்க்கைல எல்லாம் பழகி போச்சு சார்

அக்பர் said...

இது சும்மா காமெடிக்குத்தானே.

அந்த வாசகம் சூப்பர் பாஸ்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி பதிவ படிச்சிட்டேன், ப்ளீஸ் F1 F1 F1 F1 F1 F1

Madhavan said...

"KISS ME BEFORE MY BOYFRIEND COMES BACK"

ரொம்ப பெரிசா இருக்குதே.. வாக்கியத்த சொன்னேங்க..) ஒருவேளை "KISS ME BRFORE...", அப்படீன்னு ஒருபக்கமும், "MY BOYFRIEND COMES BACK" அப்படீன்னு மறுபக்கமும், இருந்துச்சோ ?

அன்புடன் மலிக்கா said...

ஹலோ எச்சூஸ்மி. கிரிடிட் கார்ட் அப்படின்னா என்ன??????????
பதில் சொல்லுங்க மங்குனி..

ஆண்டாள்மகன் said...

மங்குனி வயிறு வலிக்குதுயா , பட்டா பட்டிக்கும் உனக்கும் ஆட்டோ அனிப்பிற வேண்டியதுதான்

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

அஹமது இர்ஷாத் said...

யோசிச்சிட்டு வர்றேன்,,,,,.....

Gayathri said...

ஜாலி என்ன மாதிரியே கணக்குல புலியா இருக்கர ஒருத்தரை இப்போ பத்துட்டேன் . நான் தனி ஆளு இல்ல!!
ROFL.

Jey said...

மங்குனி, எப்படியா இப்படி கலக்குற?.!!!
பனியன் பொட்ட அம்மனிய தேத்திட்டியா?

LK said...

//சார் , நெக்ஸ்ட்டு ப்ரொஜெக்ட்டு அதுதான் சா///

unga thangamaniyoda mail id ennanga

பிரசன்னா said...

hee hee :)

கன்கொன் || Kangon said...

ஹா ஹா....

அசத்தல்.
இரசித்தேன்.

வாழ்த்துக்கள்.... :)

நாடோடி said...

ந‌ல்ல‌ க‌மெடியான‌ ப‌ல்பு தான்... க‌டைசி ப‌ட‌ம் சூப்ப‌ர்..

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

இது சும்மா காமெடிக்குத்தானே.

அந்த வாசகம் சூப்பர் பாஸ். ////


இல்லை , உண்மையில் நடந்தது , ஆனால் அது எனக்கு இந்த மாதத்தில் ரெண்டாவது அதர் ATM எனவே நோ,சார்ஜஸ் . அப்புறம் அந்த வாசகம் ஹி.ஹி.ஹி.

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி பதிவ படிச்சிட்டேன், ப்ளீஸ் F1 F1 F1 F1 F1 F1///


me Esc. Esc. Esc

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

"KISS ME BEFORE MY BOYFRIEND COMES BACK"

ரொம்ப பெரிசா இருக்குதே.. வாக்கியத்த சொன்னேங்க..) ஒருவேளை "KISS ME BRFORE...", அப்படீன்னு ஒருபக்கமும், "MY BOYFRIEND COMES BACK" அப்படீன்னு மறுபக்கமும், இருந்துச்சோ ?///இல்லை சார் , முன்னாடியே இவ்வளோ பெரிசு

மங்குனி அமைச்சர் said...

அன்புடன் மலிக்கா said...

ஹலோ எச்சூஸ்மி. கிரிடிட் கார்ட் அப்படின்னா என்ன??????????
பதில் சொல்லுங்க மங்குனி..////


எங்க ஊர்லயெல்லாம் கவுருமன்ட்டுல இத தருவாக , இத வச்சு கவுருமட்டு கடைல விலை கம்மியா அரிசி, சீனி எல்லாம் வாங்கிகல்லாம்

மங்குனி அமைச்சர் said...

ஆண்டாள்மகன் said...

மங்குனி வயிறு வலிக்குதுயா , பட்டா பட்டிக்கும் உனக்கும் ஆட்டோ அனிப்பிற வேண்டியதுதான்///


சார் , வேண்டாம் சார் , நாங்க ரொம்ப பாவம் , ஏற்கனவே ரொம்ப பாதிக்கபட்டுருக்கோம்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################///


வாங்கப்பு , சரின்கப்பு நன்றிப்பு

மங்குனி அமைச்சர் said...

அஹமது இர்ஷாத் said...

யோசிச்சிட்டு வர்றேன்,,,,,.....///


டீ, ஜூஸ் எதுவும் ஆடர் பண்ணவா சார் ????

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

ஜாலி என்ன மாதிரியே கணக்குல புலியா இருக்கர ஒருத்தரை இப்போ பத்துட்டேன் . நான் தனி ஆளு இல்ல!!
ROFL.////


விடுங்க இனி சங்கம் ஆரம்பிச்சிடுவோம்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி, எப்படியா இப்படி கலக்குற?.!!!////

இதுல உள்குத்து எதுவும் இல்லையே ??


//// பனியன் பொட்ட அம்மனிய தேத்திட்டியா?///

இப்ப அந்த புராஜக்ட்டு தான் ஓடிகிட்டு இருக்கு

Subankan said...

கலக்கல் :)
ரசித்தேன்.

மங்குனி அமைச்சர் said...

LK said...

//சார் , நெக்ஸ்ட்டு ப்ரொஜெக்ட்டு அதுதான் சா///

unga thangamaniyoda mail id ennanga////

wrong number

pls check the comants you have published ,

நீங்கள் கமன்ட் போட்ட ப்ளாக் ஐ , சரி பார்க்கவும்

மங்குனி அமைச்சர் said...

49

மங்குனி அமைச்சர் said...

me the 50


ஐ , நான் தான் 50

Jey said...

மங்குனி அமைச்சர் said...
Jey said...

மங்குனி, எப்படியா இப்படி கலக்குற?.!!!////

இதுல உள்குத்து எதுவும் இல்லையே ??//

நம்பு மக்கா,ஒன்னுமன்னா பழகி கிட்டதட்ட 2 மாசமாயிருச்சி. உன்கிட்ட போயி....

மங்குனி அமைச்சர் said...

பிரசன்னா said...

hee hee :)///

நன்றி பிரசன்னா சார்

Jey said...

தக்காளி, 50 து போடலாம்னு வந்தா, பக்கதூருக்காரன்னு கூட பாக்காம, நீ வடைய கவிட்டயே மங்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி அமைச்சர் said...
Jey said...

மங்குனி, எப்படியா இப்படி கலக்குற?.!!!////

இதுல உள்குத்து எதுவும் இல்லையே ??//

நம்பு மக்கா,ஒன்னுமன்னா பழகி கிட்டதட்ட 2 மாசமாயிருச்சி. உன்கிட்ட போயி....///


யோவ் , வெளி ஆளுகள பத்தி கவலை இல்லை , நம்ம பயபுள்ளைகள நினைச்சாதான் ஒரே பீதியா இருக்கு , எங்க எப்ப பளிகுடுப்பானுகன்னு தெரியல

மங்குனி அமைச்சர் said...

கன்கொன் || Kangon said...

ஹா ஹா....

அசத்தல்.
இரசித்தேன்.

வாழ்த்துக்கள்.... :)///


மிக்க நன்றி வருகைக்கு தொடர்ந்து வாருங்கள், உங்கள் ப்ளாக் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

ந‌ல்ல‌ க‌மெடியான‌ ப‌ல்பு தான்... க‌டைசி ப‌ட‌ம் சூப்ப‌ர்..///

thank you nadodi sir

மங்குனி அமைச்சர் said...

Subankan said...

கலக்கல் :)
ரசித்தேன்.///

நன்றி சுபன்கன், வருகைக்கும் நன்றி

மங்குனி அமைச்சர் said...

Jey said...

தக்காளி, 50 து போடலாம்னு வந்தா, பக்கதூருக்காரன்னு கூட பாக்காம, நீ வடைய கவிட்டயே மங்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////


இதுக்கு தான் தூங்கபோது கூட கண்ண மூடக்கூடாது

Jey said...

மங்குனி அமைச்சர் said...

யோவ் , வெளி ஆளுகள பத்தி கவலை இல்லை , நம்ம பயபுள்ளைகள நினைச்சாதான் ஒரே பீதியா இருக்கு , எங்க எப்ப பளிகுடுப்பானுகன்னு தெரியல//

அதெல்லாம் சும்மா உல்லுல்லாய்க்குயா!!!, என்னோட அடுத்த பதிவு “ பட்டிகாட்டானின் பூக்குழி அனுபவம்” அதான்யா தீ மிதிக்குறது!!!, டிங்கரிங் வேலை பாக்கி இருக்கு, போட்டவுடனே வந்து படிச்சிரு.

Jey said...

முத்து, பன்னி பட்ட யெல்ல எங ஆனியா , மட்டையா?. எனக்கு 2 நாளா நெறய ஆனி இருந்தது.

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி அமைச்சர் said...

யோவ் , வெளி ஆளுகள பத்தி கவலை இல்லை , நம்ம பயபுள்ளைகள நினைச்சாதான் ஒரே பீதியா இருக்கு , எங்க எப்ப பளிகுடுப்பானுகன்னு தெரியல//

அதெல்லாம் சும்மா உல்லுல்லாய்க்குயா!!!, என்னோட அடுத்த பதிவு “ பட்டிகாட்டானின் பூக்குழி அனுபவம்” அதான்யா தீ மிதிக்குறது!!!, டிங்கரிங் வேலை பாக்கி இருக்கு, போட்டவுடனே வந்து படிச்சிரு. ////


சரி , சரி , ஸ்டார்ட்மூசிக்க , தக்காளி பன்னிகுட்டி டெண்சனாகப்போரம் ,அது அவன் வேலைல ???
சும்மா சொன்னேன் நீ புகுந்து விளையாடு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

முத்து, பன்னி பட்ட யெல்ல எங ஆனியா , மட்டையா?. எனக்கு 2 நாளா நெறய ஆனி இருந்தது.///


எல்லாம் ஆணிபுடுங்கிட்டு தான் இருக்கானுக , நாடு ரொம்ப கெட்டு போச்சுப்ப ரொம்ப ஆணி புடுங்க சொல்றானுக

Kousalya said...

என்ன சொல்ல ? உங்க பதிவு அருமை , ஆனா அதுக்கு வரும் கமெண்டும் அதுக்கு உங்க பதிலும் அருமையோ அருமை!!

தொடருங்கள்.... நானும் கொஞ்சம் சிரிச்சிட்டு போகிறேன் :))

கலாநேசன் said...

ayyo..........ayyo.......

பல்ப் வாங்கறதுக்குனே தனியா டிகிரி முடிச்சிருக்கீங்களோ.......

மங்குனி அமைச்சர் said...

Kousalya said...

என்ன சொல்ல ? உங்க பதிவு அருமை , ஆனா அதுக்கு வரும் கமெண்டும் அதுக்கு உங்க பதிலும் அருமையோ அருமை!!

தொடருங்கள்.... நானும் கொஞ்சம் சிரிச்சிட்டு போகிறேன் :)) ///

ரொம்ப நன்றி கௌசல்யா மேடம் , தொடந்து சிரிசுகிட்டே இருங்க

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

ayyo..........ayyo.......

பல்ப் வாங்கறதுக்குனே தனியா டிகிரி முடிச்சிருக்கீங்களோ.......///


பல்பு வாகுரதுல Ph.d பண்ண வச்சாலும் வச்சுருவாணுக போலருக்கே கலாநேசன் சார்

Ananthi said...

ஓகே ஓகே.. நாங்க யாரு கிட்டயும் சொல்ல மாட்டோம்.. (ஹிஹிஹி .....)

என்ன ஒரு கணக்கு திறமை உங்களுக்கு...!
பின்ன.....அமைச்சர்-னா சும்மாவா..?? :D :D :D
கலக்கிட்டீங்க..! :-)

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

ஓகே ஓகே.. நாங்க யாரு கிட்டயும் சொல்ல மாட்டோம்.. (ஹிஹிஹி .....)///

யாருகிட்டயும் சொல்லாததற்கு ரொம்ப நன்றிங்கோ

///
என்ன ஒரு கணக்கு திறமை உங்களுக்கு...!
பின்ன.....அமைச்சர்-னா சும்மாவா..?? :D :D :D
கலக்கிட்டீங்க..! :-)////


நாம எப்பவுமே கணக்குல புலி தாங்க (எந்த புலிக்காவது கணக்கு தெரியுமா ????)

முனியாண்டி said...

நல்ல பதிவு அருமை..

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

Mythili said...

super post, comment superoooo' super

மங்குனி அமைச்சர் said...

முனியாண்டி said...

நல்ல பதிவு அருமை..

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html ///


நன்றி முனியாண்டி சார்

மங்குனி அமைச்சர் said...

Mythili said...

super post, comment superoooo' super///

மேடம் , உண்மையாவா சொல்றிங்க ?

முத்து said...

இரு வரேன்

முத்து said...

பட்டாபட்டி.. said...

( மக்கா..மங்குனி அனுப்பட்டும்...தீபாவளி கொண்டாடிடலாம்.. பதிவர்கள் சார்பா..ஹி..ஹி////////////

பட்டா எல்லாம் ரெடி பண்ணிட்டேன் சீக்கிரம் கார்டு எடுத்துகிட்டு வா

முத்து said...

75

முத்து said...

இன்று முதல் பல்பு புகழ் மங்குனி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கபடுவாய்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me 77 !

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

77 ல என்ன விசேஷம் தெரியுமா? அந்த வருஷம் (அதாவது 1977 ல) நடந்த தேர்தல்ல தான் இந்திரா காந்திக்கு நாட்டு மக்கள் பல்பு கொடுத்தாங்க. (ஸ்.........அப்பா.......லேட்டா கமென்ட் போடா வந்துட்டு எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me 79

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me 80

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

80 ல என்ன விசேஷம் தெரியுமா? அந்த வருஷம் (அதாவது 1980 ல) நடந்த தேர்தல்ல நல்ல பிரமதரா இருந்த மொரார்ஜி தேசாய்க்கு நாட்டு மக்கள் பல்பு கொடுத்தாங்க. (பொது அறிவுத் திலகம் பட்டமெல்லாம் தர வேணாம் மங்குனி!)

ஷர்புதீன் said...

:)

சே.குமார் said...

நல்ல பதிவு அருமை.....

வாழ்துக்கள்.....

ப.செல்வக்குமார் said...

அந்த போட்டோல இருக்கறவர் இரண்டு நாளா அப்படியேதான் இருக்கார் .,, உள்ளேயும் போகல , வெளியையும் வரல ..!!

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

இரு வரேன்
////


வாப்பு , வா

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

பட்டாபட்டி.. said...

( மக்கா..மங்குனி அனுப்பட்டும்...தீபாவளி கொண்டாடிடலாம்.. பதிவர்கள் சார்பா..ஹி..ஹி////////////

பட்டா எல்லாம் ரெடி பண்ணிட்டேன் சீக்கிரம் கார்டு எடுத்துகிட்டு வா///

நண்பா இந்த கார்டு கார்டுன்னு பெசிகிர்ரீகளே அப்படின்னா என்னா நண்பா ??

வால்பையன் said...

பல்பு பளீர்னு எரியுது!

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

75///


ஹே........ வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

இன்று முதல் பல்பு புகழ் மங்குனி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கபடுவாய்///


உத்தரவு அரசே

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me 77 !///


அடப்பாவிகளா???

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

77 ல என்ன விசேஷம் தெரியுமா? அந்த வருஷம் (அதாவது 1977 ல) நடந்த தேர்தல்ல தான் இந்திரா காந்திக்கு நாட்டு மக்கள் பல்பு கொடுத்தாங்க. (ஸ்.........அப்பா.......லேட்டா கமென்ட் போடா வந்துட்டு எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு)///


இந்திரா காந்தியா ??? அவரு யாரு ???

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me 79///


வேணாம் , வலிக்குது

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me 80///


அழுதுடுவேன்

அவ்வ்வ்வ்வ்........................

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

80 ல என்ன விசேஷம் தெரியுமா? அந்த வருஷம் (அதாவது 1980 ல) நடந்த தேர்தல்ல நல்ல பிரமதரா இருந்த மொரார்ஜி தேசாய்க்கு நாட்டு மக்கள் பல்பு கொடுத்தாங்க. (பொது அறிவுத் திலகம் பட்டமெல்லாம் தர வேணாம் மங்குனி!)//

எச்சூச்மே இந்த மொரார்ஜி தேசாய் எந்த நாட்டு பிரதமரா இருந்தாரு ????

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...

:)
///

:))

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

நல்ல பதிவு அருமை.....

வாழ்துக்கள்...///


நன்றி குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger ப.செல்வக்குமார் said...

அந்த போட்டோல இருக்கறவர் இரண்டு நாளா அப்படியேதான் இருக்கார் .,, உள்ளேயும் போகல , வெளியையும் வரல ..!!///

அப்ப, யாராவது அந்த லேப் டாப்புல இருக்க F1 ப்ரெஸ் பண்ணுங்களேன் , ஒரு முடிவு தெரிஞ்சிடும்

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

பல்பு பளீர்னு எரியுது!///


வாங்க தல , எல்லாம் பழகிப்போச்சு

மங்குனி அமைச்சர் said...

99

மங்குனி அமைச்சர் said...

me the 100

Ananthi said...

101 :-)))

Ananthi said...

102

/// நாம எப்பவுமே கணக்குல புலி தாங்க (எந்த புலிக்காவது கணக்கு தெரியுமா ????) ///

ஆஹா இந்த விளையாட்டுக்கு நா வரல... புலி கிட்ட யாரு போய் கேக்கறது.??? :-))

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

101 :-)))

வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

102

/// நாம எப்பவுமே கணக்குல புலி தாங்க (எந்த புலிக்காவது கணக்கு தெரியுமா ????) ///

ஆஹா இந்த விளையாட்டுக்கு நா வரல... புலி கிட்ட யாரு போய் கேக்கறது.??? :-))////

ஒரு வாட்டி போய் கேட்டுதான் பாருங்களேன்

DrPKandaswamyPhD said...

ரொம்ப நல்லா இருக்குங்க.