tag:blogger.com,1999:blog-4782572640372328002.post6129621767316744225..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: லிவிங் டுகெதர் (18 +)மங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger148125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-73205914798492969342010-11-29T04:36:07.690+05:302010-11-29T04:36:07.690+05:30//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள...//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது // - ரொம்பச் சரி - க க போசொல்லச் சொல்லhttps://www.blogger.com/profile/17130484213339771097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-67260779751143771492010-11-29T04:35:39.613+05:302010-11-29T04:35:39.613+05:30//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள...//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது // - ரொம்பச் சரி. க க போசொல்லச் சொல்லhttps://www.blogger.com/profile/17130484213339771097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-88996044667057881032010-11-29T04:35:38.259+05:302010-11-29T04:35:38.259+05:30//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள...//நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது // - ரொம்பச் சரி. க க போசொல்லச் சொல்லhttps://www.blogger.com/profile/17130484213339771097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-84584417913875327882010-11-27T23:51:25.632+05:302010-11-27T23:51:25.632+05:30கடமையில கண்ணா இருக்கிங்க போல. :)கடமையில கண்ணா இருக்கிங்க போல. :)சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-25328709540280157892010-11-27T23:27:57.542+05:302010-11-27T23:27:57.542+05:30முதன் முறையாக தளத்தில் புகுந்து கருத்து இட்டு பின்...முதன் முறையாக தளத்தில் புகுந்து கருத்து இட்டு பின்தொடரும் எனக்கு இன்னும் வரவேற்பு தெரிவிக்காத மங்குனிக்கு கண்டனம் தெரிவித்து.. சென்னை மெரினாவில் மாபெரும் கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்! அலைகடலென அணி திரள்வீர்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-43609551669650642892010-11-27T23:25:24.644+05:302010-11-27T23:25:24.644+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-45101006307963752952010-11-27T20:20:29.220+05:302010-11-27T20:20:29.220+05:30லிவிங் டுகெதர்.........."அங்க பாரு அவன் மட்டு...லிவிங் டுகெதர்.........."அங்க பாரு அவன் மட்டும் எப்படி பாக்கறான்னு..அம்மண கட்டையா இருக்கண்டா நானு..." யாரங்கே....யாரடா அங்கே... இந்த மங்குனி அமைச்சரை கொரில்லா செல்லில் போடுங்கள்...
சமீப காலமாக உங்கள் பதிவை ரசித்து வருகிறேன். தற்போதுதான் கருத்து சொல்ல நேரம் வந்தது.. மன்னிக்க எனதருமை அமைச்சரே! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)....ஒரு வெளம்பரம்...Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-43927004593974163172010-11-27T09:35:09.066+05:302010-11-27T09:35:09.066+05:30கும்மி said...
//இப்போதைக்கு இதை ஆதரிச்சோ, எதிர்த்...கும்மி said...
//இப்போதைக்கு இதை ஆதரிச்சோ, எதிர்த்தோ ஒரு இடுகையாவது போட்டுடறது நல்லது! //

அதிலையும் எதிர்த்து இடுகை இடும்போது மறக்காமல் லிவிங் டுகெதரை ஆதரிப்போரையும், அவர்களது குடும்பத்தாரையும் திட்ட வேண்டும்.//

இதுதான் ஒரிஜினல் கும்மி! :))

பிரகாஷ் - புரிதல் அருமை.

மங்குனி - சூப்பர்ங்க!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-69204590964687940952010-11-26T16:01:26.496+05:302010-11-26T16:01:26.496+05:30மாணவன் said...
"லிவிங் டுகெதர் (18 +)&qu...மாணவன் said...

"லிவிங் டுகெதர் (18 +)"

ம்ம்ம்... ஒன்றும் சொல்வதற்கில்லை...///

நன்றிங்க ......... (ரொம்ப படிக்கிறிங்களோ ?? இப்பவே தலையெல்லாம் நிறைச்சு போச்சு அதான் கேட்டேன் )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-51546861473699445092010-11-26T16:00:29.996+05:302010-11-26T16:00:29.996+05:30வெங்கட் said...
@ மங்குனி.,
// கரக்ட் வெ...வெங்கட் said...

@ மங்குனி.,

// கரக்ட் வெங்கட், ஹா,ஹா,ஹா,
அசிங்கப்பட்டான் மங்குனி .....
ஹா,ஹா,ஹா.......... //

அச்சசோ.. மங்குனிக்கு என்னமோ
ஆயிடிச்சி போல.. இதுக்கு வேற
அந்த கேரளா மந்திரவாதி Extra காசு
கேப்பானோ..?!!///

விடு வெங்கட் எவ்ளோ செலவான்னாலும் பரவாயில்லை இன்னைக்கு மன்குனிக்கு சங்கு ஊதுறோம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-42257911324141998072010-11-26T15:58:57.341+05:302010-11-26T15:58:57.341+05:30@ மங்குனி.,
// கரக்ட் வெங்கட், ஹா,ஹா,ஹா,
அசிங்க...@ மங்குனி.,

// கரக்ட் வெங்கட், ஹா,ஹா,ஹா,
அசிங்கப்பட்டான் மங்குனி .....
ஹா,ஹா,ஹா.......... //

அச்சசோ.. மங்குனிக்கு என்னமோ
ஆயிடிச்சி போல.. இதுக்கு வேற
அந்த கேரளா மந்திரவாதி Extra காசு
கேப்பானோ..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-71830349445770384082010-11-26T15:57:15.595+05:302010-11-26T15:57:15.595+05:30"லிவிங் டுகெதர் (18 +)"
ம்ம்ம்... ஒன்று..."லிவிங் டுகெதர் (18 +)"

ம்ம்ம்... ஒன்றும் சொல்வதற்கில்லை...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-48576186896822175282010-11-26T15:52:41.475+05:302010-11-26T15:52:41.475+05:30வெங்கட் said...
// சில குழப்பங்கள் இருக்கு , ...வெங்கட் said...

// சில குழப்பங்கள் இருக்கு , பாலோவர்ஸ் லிஸ்ட்டு நான் பாலோபன்றவுங்க லிஸ்ட்டு திடீர் திடீர்ன்னு மறைஞ்சு போகுது , //

அட.. அந்த கேரளா மந்திரவாதி
கில்லாடியா..? வாங்கின காசுக்கு
நாம சொன்ன மாதிரியே நல்ல சூனியமா
வெச்சி இருக்கான்..

ஹா., ஹா., ஹா...!! ( வில்லன் சிரிப்பு )///

கரக்ட் வெங்கட், ஹா,ஹா,ஹா,........................அசிங்கப்பட்டான் மங்குனி .....ஹா,ஹா,ஹா..........மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-7114376382045316652010-11-26T15:36:20.362+05:302010-11-26T15:36:20.362+05:30// சில குழப்பங்கள் இருக்கு , பாலோவர்ஸ் லிஸ்ட்டு நா...// சில குழப்பங்கள் இருக்கு , பாலோவர்ஸ் லிஸ்ட்டு நான் பாலோபன்றவுங்க லிஸ்ட்டு திடீர் திடீர்ன்னு மறைஞ்சு போகுது , //

அட.. அந்த கேரளா மந்திரவாதி
கில்லாடியா..? வாங்கின காசுக்கு
நாம சொன்ன மாதிரியே நல்ல சூனியமா
வெச்சி இருக்கான்..

ஹா., ஹா., ஹா...!! ( வில்லன் சிரிப்பு )வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-68423556200998442632010-11-26T13:46:51.822+05:302010-11-26T13:46:51.822+05:30ம்ம்ம்..இது எப்பதான் முடியும்?ம்ம்ம்..இது எப்பதான் முடியும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-17869390833154135262010-11-26T12:03:30.531+05:302010-11-26T12:03:30.531+05:30Very nice flow.Good articleVery nice flow.Good articleanuhttp://www.stvtamil.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-51080195717582861942010-11-26T11:05:01.894+05:302010-11-26T11:05:01.894+05:30கும்மி said...
//அது சுத்த பைத்தியக்காரத்தனம்...கும்மி said...

//அது சுத்த பைத்தியக்காரத்தனம் கும்மி//

அதைதான் கலாச்சாரக் காவலர்கள் செஞ்சிக்கிட்டிருக்காங்க. தொடரட்டும் அவர்களது சேவை.///

அதெல்லாம் சும்மா கும்மி , கொஞ்ச நால்லா அதுவா அடங்கிடும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-84829646413362928852010-11-26T11:04:19.322+05:302010-11-26T11:04:19.322+05:30அன்பரசன் said...
ரொம்ப லேட்டுன்னு நெனக்கிறேன்...அன்பரசன் said...

ரொம்ப லேட்டுன்னு நெனக்கிறேன்.
நாளைக்கு வர்றேன்.///

பரவைல்லைங்க சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-78516617021787608742010-11-26T11:01:26.964+05:302010-11-26T11:01:26.964+05:30பித்தனின் வாக்கு said...
ஆகா மங்குனி எனக்கு ப...பித்தனின் வாக்கு said...

ஆகா மங்குனி எனக்கு புரிஞ்சிடுத்து, உங்க வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. திடீர்னு கல்யாணம் காட்சின்னு எல்லாம் சிந்திக்க ஆராம்பித்து விட்டாய்.///

ஆஹா , கேட்கவே காதுல தேன் வந்து பாயுது சார் , எனக்கு இன்னொரு கல்யாணமா ???? எங்க , எங்க இன்னொரோவாட்டி சொல்லுங்கள் சார் ...............மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-73807984800539724832010-11-26T11:00:15.993+05:302010-11-26T11:00:15.993+05:30சாமக்கோடங்கி said...
நம்ம வாழ்க்கை முறையில் ச...சாமக்கோடங்கி said...

நம்ம வாழ்க்கை முறையில் சில பிரச்சினைகள் உள்ளன.. ஆனாலும் வெளிநாட்டவர்கள் நம்மை வியந்து பார்க்கும் ஒரு கலாச்சார விஷயம் நமது கல்யாண வாழ்க்கை முறை தான் என்பதை மறக்கக் கூடாது..

வெளிநாட்டவர்களை உற்று கவனித்தால் புரியும்.. அவர்களின் வாழ்க்கை வேறு, உறவுகள் பற்றிய புரிதல் வேறு.. அந்த கலாச்சாரம் நமக்குள் வர வேண்டுமென்றால் அவர்களின் வாழ்க்கை முறையும், அதைப் பற்றிய புரிதலும் வேண்டும்.. இல்லை என்றால் அது பிரச்னை தான். என் மனது நமது கலாச்சாரத்திற்கு பழக்கப் பட்டது.. அதனால் எனக்கு திடீர் கலாச்சார மாற்றம் மிகவும் கடினம். ஆனால் யாருக்காவது அது முடியும் என்றால் அது அவர்கள் இஷ்டம்.

கல்யாணம் செய்தாலும் பின்னாளில் என்னை அவளுக்குப் பிடிக்க வில்லை என்றாலோ அவள் என்னைப் பிரிந்து செல்ல முனைகிறாள் என்கிற பட்சத்திலோ, அவள் இஷ்டத்துக்கு விடுவதே முறை. அடக்கி ஒடுக்கி கொடுமைப் படுத்துவது நியாயம் ஆகாது. ஆக லிவிங் டுகெதர் எனபடுகிற "முன்கூட்டிய ஜாக்கிரதை"யான வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை. நமது உறவு முறையின் ஆழங்கள் மிக அதிகம். வெள்ளையர்கள் பணத்திலும் பின்னல் தன்னைப் பத்திரப் படுத்திக் கொள்வதிலும் வல்லவர்கள். அவர்கள் தனியாக வாழ்ந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் நம்மூரில்..?

//ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், ரோட்டில் சில சமயம் குடித்து விட்டு ஒரு ஆண் தன் மனையாளை ரோட்டில் போட்டு மிதிக்கும் போது.. இந்த தாலியைக் காட்டிதானே இந்த இவர்கள் இப்படி மிரட்டுகிறார்கள்.. நினைக்கும்போது பிரிந்து போவது போல ஒரு வாழ்க்கை இவர்களுக்கு அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு../////

காலம் ஒருநாள் மாறும் சார் ......மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-82343209664471473092010-11-26T10:56:01.122+05:302010-11-26T10:56:01.122+05:30அமுதா கிருஷ்ணா said...
அடப்பாவிகளா??///
நல்...அமுதா கிருஷ்ணா said...

அடப்பாவிகளா??///

நல்லா மண்டைல உரைக்கிற மாதிரி திட்டுங்க மேடம், (நீங்க இந்த கும்மியடிச்ச பயலுகலதான சொன்னிங்க ?)மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-79386530428209230222010-11-26T10:50:58.094+05:302010-11-26T10:50:58.094+05:30இம்சைஅரசன் பாபு.. said...
சரி நான் ரொம்ப லேட்...இம்சைஅரசன் பாபு.. said...

சரி நான் ரொம்ப லேட்................நல்லை பார்போம் ............போங்க பொய் புள்ள குட்டிகள படிக்க வைங்க .......////

லேட்டா வந்துட்டு நக்கல பாரு , லொள்ள பாருமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-76654967594392607102010-11-26T10:50:15.189+05:302010-11-26T10:50:15.189+05:30பட்டாபட்டி.. said...
என்னாது இப்பதான் ரெடி ஆய...பட்டாபட்டி.. said...

என்னாது இப்பதான் ரெடி ஆயிட்டாரா..?
அப்ப அந்த சிகப்பா காஜல் அகர்வால்
மாதிரி இருக்குமே அந்த பம்பாய்
புள்ள.. அதோட கதி என்ன மங்குனி..?!!

என்ன கதி?.. அதோகதிதான் .. ஹி..ஹி///

அடப்பாவிகளா ?????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-55720318374911062352010-11-26T10:49:47.761+05:302010-11-26T10:49:47.761+05:30வெட்டிப்பேச்சு said...
அமைச்சரே..
நமது க...வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே..

நமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா?

பதிவின் urL: http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_25.html

பதிவைப் பாருங்கள்.

done sirமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-39307759514981112242010-11-26T07:11:10.910+05:302010-11-26T07:11:10.910+05:30//அது சுத்த பைத்தியக்காரத்தனம் கும்மி//
அதைதான் க...//அது சுத்த பைத்தியக்காரத்தனம் கும்மி//

அதைதான் கலாச்சாரக் காவலர்கள் செஞ்சிக்கிட்டிருக்காங்க. தொடரட்டும் அவர்களது சேவை.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.com