எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, August 13, 2013

விஜய்..கமல்,ரஜினி .எல்லா மயிராண்டிகளும் ஒன்னுதான்

தலைவா பிரச்சனை...... 

அடப்பாவிகளா.... ரத்தம் வடிய , வியர்வை சிந்தி வாரம் முழுவதும் உழைத்த காசை சம்பத்தமே இல்லாத ஒரு நாதாரியோட படத்துக்கு  உங்கள், வியர்வையையும் விலையாக குடுத்தது உங்கள் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு உயிரை குடுத்து படம் பார்க் துடிக்கும் அறிவுகெட்ட நாதாரிகளா...................

உங்களுக்காக அவன் என்ன செய்தான்.... ஒரு மண்ணும் கிடையாது ....உங்களுக்கு கிடைக்கும் இலவச வேட்டி  சேலைக்கு கூட காசுகுடுக்காமல் வரிகட்டாமல் பிளாக் மணியாக சேர்த்து வைத்துக்கொண்டுள்ளான் .....

இதில் விஜய்,உலக நாயகன் கமலகாசன் , சூப்பர் ஸ்டார் ரஜினி .....எல்லா மயிராண்டிகளும் ஒண்ணுதான் 

இதுல எந்த நாயையாவது அவனுக வாயில இருந்து யோக்கியன்னு சொல்ல சொல்லேன் பார்ப்போம் 

இதுல இந்த நாயிக்க டீவில வந்து நியாம் வேற பேசுதுக......

ஒரே ஒரு கேள்வி ?????

இந்த நாதாரிக தனது சம்பாத்தியத்தை காண்பித்து  சரியான வரி கட்டி உள்ளாரா ???? இதுக்கு மட்டும் கணக்கு காமிக்கட்டும் ..............நான் நடு  ரோட்டில் தூக்குபோட்டு செத்து விடுகிறேன்..

இல்லைன்னா இவன்கள்  நம்பர் ஒன பிராடு பசங்கன்னு ஒத்துக்குவானுகளா ???

11 comments:

Sara Suresh said...

correct.........

சே. குமார் said...

ம்... சரியாத்தான் சொல்லியிருக்கீங்க...

Anonymous said...

very outspoken and well said article.boys who first take care of their families before going behind these selfish actors.

சக்கர கட்டி said...

மங்குனிக்கு கோவம் வருமோ நியாயமான கேள்வி

மங்குனி அமைச்சர் said...

Sara Suresh said...
correct......... ///

தேங்க்ஸ் சுரேஷ்

மங்குனி அமைச்சர் said...

சே. குமார் said...
ம்... சரியாத்தான் சொல்லியிருக்கீங்க... ///

:-))))

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...
very outspoken and well said article.boys who first take care of their families before going behind these selfish actors. ///

தேங்க்ஸ் :-))))

மங்குனி அமைச்சர் said...

சக்கர கட்டி said...
மங்குனிக்கு கோவம் வருமோ நியாயமான கேள்வி ///

எஸ் பாஸ்....நிறையா கோவம் வரும் ...தேங்க்ஸ் :- ))))

Anonymous said...

நீரும்தான் வடிவேல் படத்த உம்ம ப்ளாக்கு யூஸ் பண்றிங்க... நிறைய சினிமா பத்தி எளுதிறிங்க.. நடிகர்கள உருவாக்கறதே மக்கள்தான.. அவங்களத்தான் சொல்லணும்..

Anonymous said...

நடிகனுக்கும் சாதாரண சம்பளம் என்று சொல்லி விட்டால் இந்த நாடு உருப்பட்டு விடும்
கூவி கூவி தெனவெட்டாக பஞ்ச் டயலாக் பேசி , நடிகைகளை கண்டபடி கட்டி பிடித்து நடிப்பதற்கு ஏன் பணத்தை கொட்டி கொடுகிறார்கள் ?எதாவது மக்களுக்கு பயன் படும் திறமை இவர்களுக்கு உண்டா ?
சில பஞ்ச் பேசிவிட்டால் , உடனே முதல்வர் கனவு வேறு. ஒரு அடிப்படை தொழில் செய்யும் ஒருவர் ஒரு நாளுக்கு 100 ருபாய் சம்பளம் வாங்க முடியாத நாட்டில் இவர்களுக்கு கோடியில் பணமாம் ...என்று ஒழியுமோ இந்த ஏற்ற தாழ்வு ..

haja sadiq said...

சரியான செருப்படி பாஸ்