எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, August 15, 2013

ஜோக்ஸ் (2) - உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு

" மச்சி சூரியன் ராத்திரியான எங்கடா போயிடுது ? "

" அது எங்கயும் போகாது மச்சி , இருட்டா இருக்கிறதால நமக்கு தெரிய மாட்டேங்கிது "

*****

mangus gf - டேய் செல்லம் நாளை என்னுடைய Birthday

mangu - ஹேய்ய்ய்...... அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே.

mangus gf - சரிடா எனக்கு என்ன gift தருவடா

mangu - என்ன செல்லம் உனக்கு வேணும் ?

mangus gf - இம்ம்ம்ம்.... எனக்கு 'ரிங்' வேண்டும்


mangu - என்ன செல்லம் இப்படி சொல்லிட்ட இதுகூட செய்ய மாட்டனா , சரி நான் உனக்கு மொபைல்ல ஒரு 'ரிங்' கொடுக்கிறேன்...ஆனால் 'அட்டெண்ட்' பண்ணிடாதே... எனக்கு 'பேலன்ஸ்' ரொம்பக் கம்மியா இருக்கு...!*****

நல்ல வேலை கரண்ட்ட கண்டு புடிச்சாங்க, இல்லைன்னா டி.வி , பிரிட்ஜ் , வாசிங் மெசின், மிக்ஸி , கிரைண்டர் எல்லாம் வேஸ்ட்டா போயிருக்கும்.

*****

6 comments:

பழனி. கந்தசாமி said...

என்ன, திடீர்னு இப்படி ஒரு வேகம்? தடம் பொரண்டுடப்போகுது, பார்த்துக்குங்க.

மங்குனி அமைச்சர் said...

பழனி. கந்தசாமி said...

என்ன, திடீர்னு இப்படி ஒரு வேகம்? தடம் பொரண்டுடப்போகுது, பார்த்துக்குங்க.\\\ஹா,ஹா,ஹா...... போற வரைக்கும் போகட்டும் சார்......

அன்புடன் மலிக்கா said...

சிரிப்போ சிரிப்பு..சூப்பர்.

அதுசரி அமைச்சரே இன்று உங்க அரசவையில் என்ன ஒரே சத்தம்

ஓ சுதந்திரம் கிடைத்த இந்த நன்னாளில் உங்க அரசவைகளிலுள்ளவங்களுக்கு இனிப்பு வழங்க மறந்துட்டியளோ..

மதுரைநண்பன் said...

சிரிப்பு சிரிப்பா வருது............ மங்குனி அமைச்சரே

சே. குமார் said...

சிரிப்பு கலக்கல்...

Marmayogie Marmayogie said...

Girl Friend:"Jaanu kal mera b’day hai,
.
.
Pappu :"Darling Advance me happy b’day,
.
.
Girl:"kya gift doge..
.
.
Pappu:"kya chaiye..
.
.
Girl:"RING.. !!
.
.
.
.
Pappu:"Ring dunga par uthana mat BALANCE nahi hai ...