எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, August 16, 2013

நீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தான்டா சாவ

"போடா பொறம்போக்கு, உனக்கு நல்ல சாவே வராதுடா , நீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தான்டா  சாவ, பன்னாட.....@##$#$$$"

@ சே... இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி கேவலமா திட்டுறான், என் பிரண்டு ஒருத்தன் கிட்ட

"மச்சி மொபைல் வாங்கணும் எங்கடா சீப்பா இருக்கும்ன்னு கேட்டேன் , அதுக்கு அவன்..."

" மச்சி நீ கவலையே படாதே , எனக்கு ரொம்ப தெரிஞ்ச பிரண்ட் மொபைல் சோரும் வச்சிருக்கான், நல்ல டிஸ்கவுன்ட்டுல வாங்கி தர்ரண்டா , லாஸ்ட் டைம் கூட எனக்கு 7500 வேல்யு மொபைல 5500 க்கு வாங்கினேண்டா "


"அப்படியா , மச்சி அப்போ 2000 டிஸ்கவுன்ட் தந்தானா ??? மச்சி , மச்சி அப்போ ஒரு 1000 ரேன்ஜ் உள்ள மொபைல ஃபிரியா வாங்கிட்டு பேலன்ஸ் 1000 ரூபாய கேஸா வாங்கி குடுத்திடுரா "

" என்னாது ???"

"இல்ல மச்சி அவரு உனக்கு 2000 டிஸ்கவுன்ட் தர்றாருல அதுல 1000க்கு ஒரு போன் வாங்கினா அதுல 2000 டிஸ்கவுன்ட் பண்ணினா மீதம் 1000ரூபா அவர் தரனும் அத் கேஸா வாங்கி குடுடா மச்சி..... "

இப்படி சொனதுக்கு தான்  கேவலமா திட்டுறான் சார் ,  இப்போ நான் என்ன சார் தப்பா கேட்டுட்டேன், அவனுக்கு குடுத்த அதே 2000 டிஸ்கவுன்ட் கேட்டேன் அது தப்பா சார் ???

2 comments:

ராஜி said...

வெள்ளிக்கிழமை அதுமா முதல்ல உங்க பிளாக்கை திறந்தா இப்படிய வசவு வார்த்தைலாம் வரனும். இன்னிக்கு மட்டும் எனக்கு எதாவது ஆகட்டும்!! உங்களை கொலைக்கேசுல உள்ள தள்ளுறேன்!!

ராஜி said...

வெள்ளிக்கிழமை அதுமா முதல்ல உங்க பிளாக்கை திறந்தா இப்படிய வசவு வார்த்தைலாம் வரனும். இன்னிக்கு மட்டும் எனக்கு எதாவது ஆகட்டும்!! உங்களை கொலைக்கேசுல உள்ள தள்ளுறேன்!!