எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, August 10, 2013

ஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா ?

காலைல இன்போசிஸ்ல வொர்க் பண்ணிக்கிட்டு இருக்க ஒரு பிரண்ட ரோட்டுல பார்த்தேன் ,

"மச்சான் எங்கடா போற ?:"

"முடிவெட்ட போறான்டா மச்சி ? "

" ஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா ? "


"இல்ல மச்சி , முடிவெட்ட சலூனுக்கு போயிக்கிட்டு இருக்கேன் "

"அதான்டா நானும் கேக்குறேன் இன்போசிஸ்ஸ விட சலூன்ல சம்பளம் ரொம்ப கம்மியா இருக்குமேடா ?"

" அடிங் ங்கொய்யாலே ,பன்னாட , பரதேசி, நாதாரி , நான் எனக்கு முடிவெட்ட போயிக்கிட்டு இருக்கிரன்டா சனி உச்சத்துல இருக்கும் பொது அம்மாவாசைல பிறந்த கிருகதுருவம் புடிச்ச பரதேசி நாயே , @##$#@@@, ##$%%#### (கேவலமான கெட்ட வார்த்த )"

@ இதோ முதல்லே தெளிவா சொல்லிருக்கலாம்ல அத விட்டு இப்போ கேவலமா திட்டுறானுக அன் எஜுகேட்டேடு பேட் பாய்ஸ்

2 comments:

Anonymous said...

எனக்கு என்னவோ ஐடி கம்பனி நாறப் பிழைப்புக்கு நல்ல பைவ் ஸ்டார் சலூனில் முடி திருத்துவோர் கை நிறைய சம்பளமும், பணி நிறைவும் கொண்டுள்ளதாக அறிகின்றேன்..! :)))

மங்குனி அமைச்சர் said...

நிரஞ்சன் தம்பி said...
எனக்கு என்னவோ ஐடி கம்பனி நாறப் பிழைப்புக்கு நல்ல பைவ் ஸ்டார் சலூனில் முடி திருத்துவோர் கை நிறைய சம்பளமும், பணி நிறைவும் கொண்டுள்ளதாக அறிகின்றேன்..! :))) ///

அடி பலமோ , ரொம்ப பாதிக்கபட்டு இருப்பார் போல :-))))