அன்னைக்கு சண்டே லீவுநாள, நம்ம ராமாபுரம் ஜமீந்தார் கனவான் (நான்தானுங்க ) காலைல எர்லிமார்னிங் 12 ஓ கிளாக் எழுந்தார். (மத்த வொர்கிங் டேஸ்ல அதெல்லாம் கரக்ட்ட பொறுப்பா மார்னிங் 10 ஓ கிளாக் எழுந்திடுவார் ).
சண்டேல வந்த ரெண்டுல ஒன்ன பிக்கப் பண்ணிட்டு , டி.வி முன்னாடி உட்கார்ந்தா நம்ம கேப்டன் இந்தியாவ காப்பாத்த தீவிர வாதிங்களோட தீவிரமா சண்டை போட்டுக்கிட்டு இருந்தார் .( தீவிர வாதிகள் சார் , தீவிர வாதிகள் சார் எவ்ளோ செலவானாலும் பரவாஇல்லை தயவு செய்து நீங்க எல்லாம் மொத்தமா குரூப் சூசைட் பண்ணிக்கங்க சார் , இந்த கேப்டன் இம்ச தாங்கமுடியல )
ஆகா இந்த வெயில்ல இவனுக காலங்காத்தாலே டென்சன் பண்ணிட்டானுகளே? , சரி கூல் ஆகலாமுன்னு நம்ம பாண்டிய கூப்பிட்டேன். (பயபுள்ள ரொம்ப டெர்ரர் ஆனா ஆளு )
"பாண்டி , பாண்டி....."
"எஸ் சார் "
"இந்த இந்த 20 ரூபாயிக்கு போயி அரை லிட்டர் கோக் ஒன்னு வாங்கிட்டு வா "
"ஓகே சார் "
அந்த நேரம் பாத்து நம்ம பக்கத்து ஜமீந்தார் கனவான் பன்னிகுட்டி ராம்சாமி வந்தார் . அவருக்கு கோக் பிடிக்காது உடனே மறுபடியும் பாண்டிய கூப்ட்டு இன்னொரு 20 ரூபாய் குடுத்து .
"இந்த பாண்டி இந்த 20 ரூபாயிக்கு ஒரு மிரண்டா வாங்கிட்டு வா "
"ஓகே சார் "
(என்னா தைரியம் ?)
பயலும் வேகமா தலையாட்டிட்டு போயிட்டான் . சரின்னு அப்புறம் நானும் பன்னிகுட்டி ராம்சாமியும் நாட்டை எப்படி முன்னேத்தலான்னு பேசிகிட்டு இருந்தோம் ,டாக்குடர் விஜய் பிரதமர் ஆகிட்டா நாடு தன்னால முன்னேரிடும்ன்னு நம்ம சொன்னார் .(யோவ் .... யாருய்யா அங்க தலைல அடிச்சுகிட்டு சிரிக்கிறது ?)
இந்த பாண்டி பய போயி ஒன் அவர் ஆச்சு ஆள காணோம். இத பாத்தா நம்ம பன்னிகுட்டி ராம்சாமி
"என்னப்பா பையன் ஒரு மாதிரின்னு சொன்ன , அவன கடைக்கு அனுப்பி இருக்க சரியா வாங்கிட்டு வருவானா?"
"சே..சே... பய முன்ன மாதிரி இல்லை , அவன் திருந்திட்டேன்னு அவனே சொன்னான் பன்னி ?"
"சரி, சரி எப்படியோ வந்து சேந்தா சரி ?"
அப்புறம் ஒரு அரை மணி நேரம் ஆச்சு அப்பவும் வரல எனக்கு சின்னதா ஒரு டவுட் வந்து அவனுக்கு போன் போட்டேன்
நான் ஒரு முட்டாளுங்க , ரொம்ப நல்லா படிச்சவுங்க நாலு பேரு சொன்னாங்க ..... (அட இது பாண்டியோட ரிங் டோனுங்க)
"ஹலோ .."
"ஹலோ , பாண்டி எங்க இருக்க ? கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிட்டியா ?"
"இல்லைங்க சார் , அதுல ஒரு சின்ன டவுட்டு ?"
"அதுல என்னடா டவுட்டு ?"
"இருங்க நேர்ல வந்து சொல்றேன்"
"சரி வா"
எனக்கு ஒரே குழப்பமா போச்சு , என்ன டவுட்டு அவனுக்கு , சரி வரட்டும் கேட்கலாம் . பய வந்து சேந்தான்.
"என்னடா டவுட்டு ?"
ரெண்டு கையையும் நீட்டி விரிச்சான் , ஒவ்வொரு கைளையும் 20 ரூபா இருந்துச்சு ,
"சாரி சார் மறந்துட்டேன் நானும் ரொம்ப நேரமா யோசிச்சு பாக்குறேன் நியாபகம் வரமாட்டேங்குது , இதுல எந்த 20 ரூபாயிக்கு கோக் வாங்கனும் , எந்த 20 ரூபாயிக்கு மிரண்டா வாங்கனும்?"
"@@##%%$$......................."
டிஸ்கி : பாவம் இத கேட்ட நம்ம பன்னிகுட்டி ராம்சாமி ஜமீந்தார் வேலைய ரிசைன் பண்ணிட்டு , டாக்குடர் விஜய் கட்சில சேந்து கட்சிக்கு விளம்பரம் பண்ண போயிட்டார் .
(பழைய காமெடி )

174 comments:
நான் தான் first எடும் அந்த பொற்கிழியை
நேசாமாலுமே நம்ம டெரர் ஒரு காமெடி பீசா.. இந்த விஷயம் அவருக்கு தெரியுமா...
என்னது காந்தி செத்துட்டாரா?
எவ்வளோ தைரியம் இருந்தா தன்மான சிங்கம் டெரர் ஐ வேலை செய்ய சொல்லி இருப்பீங்க....
அது ஆபிசுல அவங்க பாஸ் சொல்லியே செய்யாது (ஆனா, டிரைவர் சொன்ன பயந்து செய்வான்)
ரொம்ப பழசுயா . காலங்கதால கேளம்பிடுறாங்க .அந்த மொக்க அருவாள தூக்கிட்டு .
ஒரு சமயம் போல ஒரு சமயம் இருக்காது பாஸ் .
கட இங்கதானே போடுவே .
இருக்கட்டும் இருக்கட்டும் .
: )))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
//அருண் பிரசாத் said...
என்னது காந்தி செத்துட்டாரா?//
அப்பா நமக்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் தரமாட்டாங்களே.. இப்போ என்ன பண்ணுறது ?
இதுல எந்த ஜோக்குக்கு சிரிக்கணும்? எந்த ஜோக்குக்கு தலையில் அடிச்சிக்கணும்? என்று தெளிவாக டிஸ்கியில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். நன்றி. வணக்கம்.
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
பதிவு படிக்காமலே சமிலி போடுவோர் சங்கம் : )
திருவலிக்கேணி கிளை
சென்னை
ரெண்டு 20 ருபாய் தானே கொடுத்து விட்டீங்க மங்குனி? அது எப்படி ரெண்டு 50 ரூபாய் ஆனுச்சு..பிளீஸ் எனக்கும் அந்த மந்திரத்த சொல்லி கொடுங்களேன்
யோவ் அமைச்சரே, எப்ப பார்த்தாலும் ஏன் டாகுடர வம்புக்கு இழுக்கறே! அவரே பாவம் காவலன தேத்தரதுல பிஸியா இருக்கார்.
மங்குனி இப்பதான் நீ கோமாலிருத்து எழுந்தாயா? உனக்கு ஒன்னு தெரியுமா டாகுடரு விஜய் குருவி, வில்லு, சுறா, வேட்டைக்காரன், etc இப்படி ஏகப்பட்ட காவியங்களை படைச்சிருக்கார். அதாவது தெரியுமா?
//இதுல எந்த ஜோக்குக்கு சிரிக்கணும்? எந்த ஜோக்குக்கு தலையில் அடிச்சிக்கணும்? என்று தெளிவாக டிஸ்கியில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். நன்றி. வணக்கம்.//
ஹி...ஹி...
மர்மயோகி said...
ரெண்டு 20 ருபாய் தானே கொடுத்து விட்டீங்க மங்குனி? அது எப்படி ரெண்டு 50 ரூபாய் ஆனுச்சு..பிளீஸ் எனக்கும் அந்த மந்திரத்த சொல்லி கொடுங்களேன்
////
மாத்திட்டேம்பா , குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
// மண்டையன் said...
கட இங்கதானே போடுவே .
இருக்கட்டும் இருக்கட்டும்.//
என்ன ஏவாரம் பண்ண போறீங்க மங்குனி? என்னது எண்ணெய் ஏவாரமா?
// ஜாமீன் கனவான் பன்னிகுட்டி ராம்சாமி வந்தார் //
// ரெண்டு கையையும் நீட்டி விரிச்சான் , ஒவ்வொரு கைளையும் 50 ரூபா இருந்துச்சு //
இவை இரண்டும் எழுத்துப்பிழைகளா...
philosophy prabhakaran said...
// ஜாமீன் கனவான் பன்னிகுட்டி ராம்சாமி வந்தார் //
// ரெண்டு கையையும் நீட்டி விரிச்சான் , ஒவ்வொரு கைளையும் 50 ரூபா இருந்துச்சு //
இவை இரண்டும் எழுத்துப்பிழைகளா...///
எஸ் சார் , இதோ மாத்திடுறேன்
சொற்குற்றம் பொருள்குற்றம் . நிறைய இருக்கு .
சனி கிழமை அடிச்சசரக்கு சரி இல்லையோ.
காலை எழுந்தவுடன் பதிவு..
பின்பு கனி(?)வு கொடுக்கும், நல்ல மொக்கை...
மாலை முழுதும் விளையாட்டு...
என்று வழக்கபடுத்திக்கொல்(?)லு ராசா....
அய்யோ...அய்யய்யோ.....
மங்குனி..விடாதே.. கொல்லு...
அடிச்சு ஆடு...
அடுத்த பந்து சிக்ஸர்தான்..
??????????????????????????
??????????????????????????
????????????????????????
??????????????????????
பட்டாபட்டி.. said...
This post has been removed by the author. ///
கெட்ட வார்த்த, கெட்ட வார்த்த
பப்ளிக் , பப்ளிக்
//// "இந்த இந்த 20 ரூபாயிக்கு போயி அரை லிட்டர் கோக் ஒன்னு வாங்கிட்டு வா " ////
இந்த வரியை நான் கடுமையாகவும் ஆழமாகவும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் மங்குனி ....,அரை லிட்டர் கோக் விலை 22 ரூபாய் வெளி இடங்களில் ...,டாஸ்மாக்கில் 25 ரூபாய் ...,த்ரீ ஸ்டார் பாரில் 45 ரூபாய் , 5 ஸ்டார் பாரில் 68 ரூபாய் ... ..,இது போல் விலை வாசியை மறைத்து மறைமுகமாக குடிமகன்களை ஏமாற்றும் இந்த பதிவுக்கு மறுபடியும் கடுமையாகவும் ஆழமாகவும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்
மண்டையன் said...
சொற்குற்றம் பொருள்குற்றம் . நிறைய இருக்கு .
சனி கிழமை அடிச்சசரக்கு சரி இல்லையோ.///
ஆமா மண்டை , ஓசில குடுத்தான்னு குடிச்சேன் , இப்ப எல்லாம் சிக்ஸ் டைமன்சன்ல தெரியுது
வெறும்பய said...
நேசாமாலுமே நம்ம டெரர் ஒரு காமெடி பீசா.. இந்த விஷயம் அவருக்கு தெரியுமா...///
சே...சே. இப அவன் திருந்திட்டானாம் , அவனே சொன்னான்
மண்டையன் said...
நான் தான் first எடும் அந்த பொற்கிழியை///
all the best vadai ungalukkuthaan
அருண் பிரசாத் said...
என்னது காந்தி செத்துட்டாரா?////
என்னையா சொல்ற ???? 20 ரூபாயிக்கு சில்லறை இல்லைன்னா திருப்பி அனுப்ப வேண்டியது தானே
எலேய் டெர்ரர் உன் டவுசெர் கழற்றானுங்க ...,சீக்கிரம் வா ..,
அருண் பிரசாத் said...
எவ்வளோ தைரியம் இருந்தா தன்மான சிங்கம் டெரர் ஐ வேலை செய்ய சொல்லி இருப்பீங்க....
அது ஆபிசுல அவங்க பாஸ் சொல்லியே செய்யாது (ஆனா, டிரைவர் சொன்ன பயந்து செய்வான்)///
அந்த சைக்கில் டயர் வண்டிக்கு டிரைவர் வச்சிருக்கானா என்ன ?
// (மத்த வொர்கிங் டேஸ்ல அதெல்லாம் கரக்ட்ட பொறுப்பா மார்னிங் 10 ஓ கிளாக் எழுந்திடுவார் ).
//
உங்களுக்குத்தான் என்ன பொறுப்புணர்ச்சி ..!!!
HA HA
சார் என்கிட்ட இருந்த சுத்தி உடைஞ்சு போச்சு இன்னொரு சுத்தி அனுப்புங்க சார்....
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
எலேய் டெர்ரர் உன் டவுசெர் கழற்றானுங்க ...,சீக்கிரம் வா ..,///
அவன மறுபடியும் தம்மு வாங்க அனுப்பி இருக்கேன் , வர எப்படியும் ரெண்டு நாள் ஆகும்
///"சாரி சார் மறந்துட்டேன் நானும் ரொம்ப நேரமா யோசிச்சு பாக்குறேன் நியாபகம் வரமாட்டேங்குது , இதுல எந்த 20 ரூபாயிக்கு கோக் வாங்கனும் , எந்த 20 ரூபாயிக்கு மிரண்டா வாங்கனும்?"//
சரியானா கேள்வி ... இப்போ தெரியுதா எங்க அண்ணன் எவ்ளோ அறிவாளி அப்படின்னு .. ஆனா இத யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்குரீங்க .!!
வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே....
மண்டையன் said...
ரொம்ப பழசுயா . காலங்கதால கேளம்பிடுறாங்க .அந்த மொக்க அருவாள தூக்கிட்டு .
ஒரு சமயம் போல ஒரு சமயம் இருக்காது பாஸ் .
கட இங்கதானே போடுவே .
இருக்கட்டும் இருக்கட்டும் .///
விடுப்பா விடுப்பா,,, பயபுள்ள மங்குனி ஏதோ தெரியாம பண்ணிட்டான் , இந்த ஒரு வாட்டி மன்னிச்சுவிற்றுவோம் அடுத்து ஏதாவது பண்ணுனா மொதொவேட்டு நானு அப்புறம் நீயி ( உஸ்..... எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டி இருக்கு )
///அவன மறுபடியும் தம்மு வாங்க அனுப்பி இருக்கேன் , வர எப்படியும் ரெண்டு நாள் ஆகும்
//
என்ன நக்கல் உங்களுக்கு .. டெஸ்ட் பண்ணி வாங்கி வர சொன்னீங்களா ..?
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
: ))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))////
என்னா அருமையா கருத்து சொல்லி இருக்க , இது புரியாம எல்லா நாயிகளும் உன்னைய லூசுங்குராணுக
ஊருகுள்ள பண்ணி காய்ச்சல் நடமாடுது .
நம்ம பண்ணிகுட்டிய வேற இன்னும் காணும் .
யாரவது கவலைபடுரீங்கலாயா .
எங்க பண்ணிகுட்டிக்கு மட்டும் எதாவது ஆச்சினா .
நான் தீ குளிப்பேன் .
Madhavan said...
//அருண் பிரசாத் said...
என்னது காந்தி செத்துட்டாரா?//
அப்பா நமக்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் தரமாட்டாங்களே.. இப்போ என்ன பண்ணுறது ?////
அதான் சார் எனக்கும் கவலையா , இருக்கு , பேசாம நாம வேல்லைகாரனா கன்வர்ட் ஆகிடலாமா ?
Chitra said...
இதுல எந்த ஜோக்குக்கு சிரிக்கணும்? எந்த ஜோக்குக்கு தலையில் அடிச்சிக்கணும்? என்று தெளிவாக டிஸ்கியில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். நன்றி. வணக்கம்.
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....///
அது தெரிஞ்சா நான் ஏன் மேடம் ப்ளாக் எல்லாம் எழுதுறேன் ?
அடுத்தது என்ன வாழைப்பழ காமெடியா...செமையா டப்பிங் ஓட்டுறய்யா
//எங்க பண்ணிகுட்டிக்கு மட்டும் எதாவது ஆச்சினா .
நான் தீ குளிப்பேன் .
//
SPelling தப்பு .. இரண்டு சுழி தான் போடணும் ..
யோவ் பன்னிக்குட்டி, ஜமீந்தார் வேலையை ரிசைன் பண்ணிட்டியா?எனக்கு?
யோவ் பன்னிக்குட்டி, ஜமீந்தார் வேலையை ரிசைன் பண்ணிட்டியா?எனக்கு?
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
பதிவு படிக்காமலே சமிலி போடுவோர் சங்கம் : )
திருவலிக்கேணி கிளை
சென்னை////
:-)))))))
(நாங்களும் தான்
ராமாபுரம் கிளை
சென்னை )
// மண்டையன் said...
எங்க பண்ணிகுட்டிக்கு மட்டும் எதாவது ஆச்சினா .
நான் தீ குளிப்பேன்.//
நானும் தான்.
50
நாகராஜசோழன் MA said...
யோவ் அமைச்சரே, எப்ப பார்த்தாலும் ஏன் டாகுடர வம்புக்கு இழுக்கறே! அவரே பாவம் காவலன தேத்தரதுல பிஸியா இருக்கார்.////
அடப்பாவிகளா நல்லா சொன்னாலும் தப்பா , நம்ம பன்னிகுட்டி கிழி கிழின்னு கிழிக்கிறான்
ச்சே வட போச்சே!
/// நாகராஜசோழன் MA said...
ச்சே வட போச்சே!
//
விடுங்க .. ரண்டுபேரும் பாதி பாதி சாப்பிட்டுக்கலாம் ..!!
வெட்டிப்பேச்சு said...
//இதுல எந்த ஜோக்குக்கு சிரிக்கணும்? எந்த ஜோக்குக்கு தலையில் அடிச்சிக்கணும்? என்று தெளிவாக டிஸ்கியில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். நன்றி. வணக்கம்.//
ஹி...ஹி...////
நீங்களுமா ? ஒரு குரூப்பா தான்யா கிளம்பிருக்காணுக
நாகராஜசோழன் MA said...
// மண்டையன் said...
கட இங்கதானே போடுவே .
இருக்கட்டும் இருக்கட்டும்.//
என்ன ஏவாரம் பண்ண போறீங்க மங்குனி? என்னது எண்ணெய் ஏவாரமா?///
எண்ண வேணும்
பட்டாபட்டி.. said...
காலை எழுந்தவுடன் பதிவு..
பின்பு கனி(?)வு கொடுக்கும், நல்ல மொக்கை...
மாலை முழுதும் விளையாட்டு...
என்று வழக்கபடுத்திக்கொல்(?)லு ராசா....////
கொயந்த புள்ள பாவம்
// மங்குனி அமைசர் said...
நாகராஜசோழன் MA said...
யோவ் அமைச்சரே, எப்ப பார்த்தாலும் ஏன் டாகுடர வம்புக்கு இழுக்கறே! அவரே பாவம் காவலன தேத்தரதுல பிஸியா இருக்கார்.////
அடப்பாவிகளா நல்லா சொன்னாலும் தப்பா , நம்ம பன்னிகுட்டி கிழி கிழின்னு கிழிக்கிறான்//
பன்னிக்குட்டி அதை(?) சாரி அவரை ரெண்டு வருஷத்துக்கு குத்தகைக்கு எடுத்திருக்கார்.
பட்டாபட்டி.. said...
அய்யோ...அய்யய்யோ.....
மங்குனி..விடாதே.. கொல்லு...
அடிச்சு ஆடு...////
புடிச்சு கட்டிப் போட்டு வப்பம் தீபாவளிக்கு உதவும்
// ப.செல்வக்குமார் said...
/// நாகராஜசோழன் MA said...
ச்சே வட போச்சே!
//
விடுங்க .. ரண்டுபேரும் பாதி பாதி சாப்பிட்டுக்கலாம் ..!!//
:)
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
//// "இந்த இந்த 20 ரூபாயிக்கு போயி அரை லிட்டர் கோக் ஒன்னு வாங்கிட்டு வா " ////
இந்த வரியை நான் கடுமையாகவும் ஆழமாகவும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் மங்குனி ....,அரை லிட்டர் கோக் விலை 22 ரூபாய் வெளி இடங்களில் ...,டாஸ்மாக்கில் 25 ரூபாய் ...,த்ரீ ஸ்டார் பாரில் 45 ரூபாய் , 5 ஸ்டார் பாரில் 68 ரூபாய் ... ..,இது போல் விலை வாசியை மறைத்து மறைமுகமாக குடிமகன்களை ஏமாற்றும் இந்த பதிவுக்கு மறுபடியும் கடுமையாகவும் ஆழமாகவும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்////
சரி ,சரி விடு , மாட்டி விடாதே , உனக்கு ஒரு கட்டிங் பார்சல் அனுப்புறேன்
///புடிச்சு கட்டிப் போட்டு வப்பம் தீபாவளிக்கு உதவும்
//
ஆனா நான் தீபாவளி அன்னிக்கு கரி திங்க மாட்டேனே ..!!
ப.செல்வக்குமார் said...
// (மத்த வொர்கிங் டேஸ்ல அதெல்லாம் கரக்ட்ட பொறுப்பா மார்னிங் 10 ஓ கிளாக் எழுந்திடுவார் ).
//
உங்களுக்குத்தான் என்ன பொறுப்புணர்ச்சி ..!!!////
அது ரத்தத்துலே ஊரினது அதை மாத்த முடியாது
Blogger பிரியமுடன் பிரபு said...
HA HA////
thank you brabu sir
நாகராஜசோழன் MA said...
யோவ் அமைச்சரே, எப்ப பார்த்தாலும் ஏன் டாகுடர வம்புக்கு இழுக்கறே! அவரே பாவம் காவலன தேத்தரதுல பிஸியா இருக்கார்.////
கடா வெட்டாம. எப்படினா தீபாவளி கொண்டாடுறது .?
சீமான்கனி said...
சார் என்கிட்ட இருந்த சுத்தி உடைஞ்சு போச்சு இன்னொரு சுத்தி அனுப்புங்க சார்....////
இப்பத்தா பைபர்ல உடையாத சுத்தி போடுறாங்களே , இருங்க அனுப்பி வக்கிறேன்
ப.செல்வக்குமார் said...
///"சாரி சார் மறந்துட்டேன் நானும் ரொம்ப நேரமா யோசிச்சு பாக்குறேன் நியாபகம் வரமாட்டேங்குது , இதுல எந்த 20 ரூபாயிக்கு கோக் வாங்கனும் , எந்த 20 ரூபாயிக்கு மிரண்டா வாங்கனும்?"//
சரியானா கேள்வி ... இப்போ தெரியுதா எங்க அண்ணன் எவ்ளோ அறிவாளி அப்படின்னு .. ஆனா இத யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்குரீங்க .!!///
ஆமாப்பா ,ஆஅமா
rk guru said...
வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே....///
ஆமா குரு சார் , அதுதான் பழைய வரலாறுல இருந்து யாரும் மறந்துடக்கூடாதுன்னு ஒரு காமடி போட்டேன்
கலக்கல்........
மண்டையன் said...
ஊருகுள்ள பண்ணி காய்ச்சல் நடமாடுது .
நம்ம பண்ணிகுட்டிய வேற இன்னும் காணும் .
யாரவது கவலைபடுரீங்கலாயா .
எங்க பண்ணிகுட்டிக்கு மட்டும் எதாவது ஆச்சினா .
நான் தீ குளிப்பேன் .////
நான் கோக் குளிப்பேன் ..சே.. குடிப்பேன்
கொஞ்சம் இருங்கப்பா டீ சாப்ட்டு வர்றேன்
//கொஞ்சம் இருங்கப்பா டீ சாப்ட்டு வர்றேன்
//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..!! எனக்கு ஒரு டீ வாங்கிட்டு வாங்க ..!
நல்லது பண்ணி பேரு வாங்குவது சில பேரு தப்பு தப்பா எழுதி பேரு வாங்குவது பல பேரு இதில் நீர் எந்த வகை அமைச்சரே
//மண்டையன் said...
நாகராஜசோழன் MA said...
யோவ் அமைச்சரே, எப்ப பார்த்தாலும் ஏன் டாகுடர வம்புக்கு இழுக்கறே! அவரே பாவம் காவலன தேத்தரதுல பிஸியா இருக்கார்.////
கடா வெட்டாம. எப்படினா தீபாவளி கொண்டாடுறது .?//
போங்க பாஸ்,அது நெறைய இடத்துல அடி வாங்கி இருக்கு. கறி நல்லா இருக்காது.
75
நான் கோக் குளிப்பேன் ..சே.. குடிப்பேன்//
முதலாளித்துவ சிந்தனை கொண்ட அமைச்சரை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .
அந்நிய பானத்தை ஆதரிச்சு பதிவு போட்டிருக்கும் அமைச்சரை .................
யாரங்கே இவரை கைது செய்து .கம்யூனிஸ்ட்கள் இருக்கும் சிறையில் அடையுங்கள்.
//மங்குனி அமைசர் said...
கொஞ்சம் இருங்கப்பா டீ சாப்ட்டு வர்றேன்
October 22, 2010 10:59 AM
ப.செல்வக்குமார் said...
//கொஞ்சம் இருங்கப்பா டீ சாப்ட்டு வர்றேன்
//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..!! எனக்கு ஒரு டீ வாங்கிட்டு வாங்க ..!
October 22, 2010 11:01 AM//
மங்குனி அந்த டீயை அப்படியே செல்வகுமார் போட்டோ மேல ஊத்து.
- ஜல்லி
அமைச்சரே.....ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்....இப்புடீ?
புதிய மனிதா. said...
கலக்கல்........
///
thank you sir
வர வர மங்குனி இம்சை தாங்க முடியலை
Comment deleted
This post has been removed by the author.
Comment deleted
This post has been removed by the author.
Comment deleted
This post has been removed by the author.Comment deleted

வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.. அந்தக் கொழந்தைகிட்ட இருக்கிற சுத்திய வாங்கிக் குடுங்க...
டேய் யாருடா அது என் தளபதிய கிண்டலடிச்சி பதிவு போட்டது ..........
என் தளபதி டெர்ரர் ஒரு மானங்கெட்ட சீ து ......மனம் உள்ளவண்டா....இந்த ப்ளாக் பக்கமே இனி வரமாட்டாரு பாருங்கே .........
யாரல்லாம் தப்பு தப்பாக கமெண்ட்ஸ் போட்டீங்களோ அவர்கள் எல்லாம் del பண்ணிட்டு ஓடிருங்க ..........ஆமா ரமேஷ் இந்த பதிவ கண்டிச்சு தீ குளிக்க பொய் இருக்கான் ..........
நான் உண்ணும் விரதம் இருக்க போறேன் ..................
டெர்ரர் என்ன உங்க ஆபீஸ் பாய் அ.....அவருக்கு எதனை ஒட்டகம் இருக்குனு தெரியுமா ............
இன்னைக்கு தன லீவுன்னு அதை மேய்க்க போய் இருக்காரு
மண்டையன் said...
நாகராஜசோழன் MA said...
யோவ் அமைச்சரே, எப்ப பார்த்தாலும் ஏன் டாகுடர வம்புக்கு இழுக்கறே! அவரே பாவம் காவலன தேத்தரதுல பிஸியா இருக்கார்.////
கடா வெட்டாம. எப்படினா தீபாவளி கொண்டாடுறது .?////
நீ என் இனமடா
ப.செல்வக்குமார் said...
//கொஞ்சம் இருங்கப்பா டீ சாப்ட்டு வர்றேன்
//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..!! எனக்கு ஒரு டீ வாங்கிட்டு வாங்க ..!////
என்ன நீ டீ குடிப்பியா ? மீண்டும் வெள்ளை கோடிக்கு வேலை வந்து விட்டாதா சொக்கநாதா ? (நான் ஓசில டீ சாப்பிடபோறேன்னு எப்படி சொல்றது தெரியல , அதான் )
தமிழ் செல்வன் said...
நல்லது பண்ணி பேரு வாங்குவது சில பேரு தப்பு தப்பா எழுதி பேரு வாங்குவது பல பேரு இதில் நீர் எந்த வகை அமைச்சரே///
நாம என்னைக்கு சார் நல்லது பன்னி இருக்கோம் ???
ப.செல்வக்குமார் said...
75///
good boy
மண்டையன் said...
நான் கோக் குளிப்பேன் ..சே.. குடிப்பேன்//
முதலாளித்துவ சிந்தனை கொண்ட அமைச்சரை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .
அந்நிய பானத்தை ஆதரிச்சு பதிவு போட்டிருக்கும் அமைச்சரை .................
யாரங்கே இவரை கைது செய்து .கம்யூனிஸ்ட்கள் இருக்கும் சிறையில் அடையுங்கள்.///
என்னது கம்முநிச்ட்டு சிறையா ? அதுக்கு என்னைய விசத்த வச்சு கொன்னுடுய்யா
Saran said...
மங்குனி அந்த டீயை அப்படியே செல்வகுமார் போட்டோ மேல ஊத்து.
- ஜல்லி///
ஊத்திப் பாத்துட்டேன் சார் , சொரனையே இல்ல
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
அமைச்சரே.....ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்....இப்புடீ?////
இங்க கொஞ்சம் வெயில் அதிகமாயிடுச்சு அதான்
சாருஸ்ரீராஜ் said...
வர வர மங்குனி இம்சை தாங்க முடியலை///
ஆமா சார் , பஸ்ட்டு மன்குனிய புடிச்சு நாடு கடத்தணும்
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
Comment deleted
This post has been removed by the author.
Comment deleted
This post has been removed by the author.
Comment deleted
This post has been removed by the author.Comment deleted
This post has been removed by the author.Comment deleted
This post has been removed by the author.Comment deleted
This post has been removed by the author.Comment deleted
This post has been removed by the author.Comment deleted
This post has been removed by the author.
வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.. அந்தக் கொழந்தைகிட்ட இருக்கிற சுத்திய வாங்கிக் குடுங்க...////
ஐ .... தொற இங்கிலீசு எல்லாம் பேசுது
பன்னிக்குட்டி ராம்சாமி எங்கிருந்தாலும் வரவும்.
இம்சைஅரசன் பாபு.. said...
டேய் யாருடா அது என் தளபதிய கிண்டலடிச்சி பதிவு போட்டது ..........
என் தளபதி டெர்ரர் ஒரு மானங்கெட்ட சீ து ......மனம் உள்ளவண்டா....இந்த ப்ளாக் பக்கமே இனி வரமாட்டாரு பாருங்கே .........
யாரல்லாம் தப்பு தப்பாக கமெண்ட்ஸ் போட்டீங்களோ அவர்கள் எல்லாம் del பண்ணிட்டு ஓடிருங்க ..........ஆமா ரமேஷ் இந்த பதிவ கண்டிச்சு தீ குளிக்க பொய் இருக்கான் ..........
நான் உண்ணும் விரதம் இருக்க போறேன் ..................
டெர்ரர் என்ன உங்க ஆபீஸ் பாய் அ.....அவருக்கு எதனை ஒட்டகம் இருக்குனு தெரியுமா ............
இன்னைக்கு தன லீவுன்னு அதை மேய்க்க போய் இருக்காரு////
நான் பரவாஇல்லை ஒரு பிரான்டுன்குற உரிமைல வேலை சொன்னேன் , தக்காளி நீயி அவன இப்படி கேவல படுத்தி போட்டியே ?
மங்குனி என்னோட ப்ளாக்ல ஒரு ஆடு மாட்டிகிச்சு. உம் புறப்படுங்கள் போருக்கு..
நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி ராம்சாமி எங்கிருந்தாலும் வரவும்.///
டேர்ரருக்கும் , பண்ணிகுட்டிக்கும் இன்னைக்கு லீவு
///ஐ .... தொற இங்கிலீசு எல்லாம் பேசுது/
இதுதான் இங்கிலீசா...?
நான் இந்தின்னு நினைச்சேன் ..!!
Saran said...
மங்குனி என்னோட ப்ளாக்ல ஒரு ஆடு மாட்டிகிச்சு. உம் புறப்படுங்கள் போருக்கு..////
எங்க , எங்க??? , வந்து பாத்தேன் காணோம்
ப.செல்வக்குமார் said...
///ஐ .... தொற இங்கிலீசு எல்லாம் பேசுது/
இதுதான் இங்கிலீசா...?
நான் இந்தின்னு நினைச்சேன் ..!!///
அப்ப இது இங்கிலீசு இல்லையா? ஹிந்தியா ?
இதா இங்கிட்டு
http://onlyjalli.blogspot.com/2010/10/blog-post.html
//
அருண் பிரசாத் said...
எவ்வளோ தைரியம் இருந்தா தன்மான சிங்கம் டெரர் ஐ வேலை செய்ய சொல்லி இருப்பீங்க....
அது ஆபிசுல அவங்க பாஸ் சொல்லியே செய்யாது (ஆனா, டிரைவர் சொன்ன பயந்து செய்வான்)//
அதான ஆபீஸ் ல வேலை செய்யாம ஊரெல்லாம் போய் அடிவாங்கும் டெரர் அவர்களை வேலை வாங்கியது சட்டப்படி குற்றம். காசு கொடுக்குற முதலாளியே வேலை செய்ய சொன்ன செய்ய மாட்டாரு. நீ கொடுக்குற ஓசி குடிக்கு வேலை சொல்லிர்யா . பிச்சுபுடுவேன்
//இந்த வரியை நான் கடுமையாகவும் ஆழமாகவும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் மங்குனி ....,அரை லிட்டர் கோக் விலை 22 ரூபாய் வெளி இடங்களில் ...,டாஸ்மாக்கில் 25 ரூபாய் ...,த்ரீ ஸ்டார் பாரில் 45 ரூபாய் , 5 ஸ்டார் பாரில் 68 ரூபாய் ... ..,இது போல் விலை வாசியை மறைத்து மறைமுகமாக குடிமகன்களை ஏமாற்றும் இந்த பதிவுக்கு மறுபடியும் கடுமையாகவும் ஆழமாகவும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்//
22 ரூபாய்க்கு 20ரூபாய் கொடுத்தா பாவம் டெரர் என்ன பண்ணுவாரு. கமிசன் எப்டி அடிக்கிறதுன்னு யோசிசிக்கிடே எங்கயாவது உக்காந்திருக்கும். காதல் படத்துல பெப்சி கொடுத்த மாதிரி கொடுக்கலையேன்னு சந்தோசப் படு
//ஆனா நான் தீபாவளி அன்னிக்கு கரி திங்க மாட்டேனே//
@ செல்வா
நாங்க எப்பவுமே கரி திங்க மாட்டோம். அது அடுப்பு பத்தவைக்க தான் தேவை.நாங்கெல்லாம் கறி தான் சாப்பிடுவோம். VAS ல கரிதானா?
ப.செல்வக்குமார் said...
100///
போர்ப்படை தளபதிங்குரத நிரூபிச்சிட்ட , அசத்து
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
காதல் படத்துல பெப்சி கொடுத்த மாதிரி கொடுக்கலையேன்னு சந்தோசப் படு///
அடப்பாவிகளா இப்படி ஒரு ஐடியா இருக்க ? டேய் , டேய் ....நம்ம டெர்ரர் கிட்ட சொல்லி குடுத்துடான்தடா பிளீஸ்
/ஆமா ரமேஷ் இந்த பதிவ கண்டிச்சு தீ குளிக்க பொய் இருக்கான் ........//
அட இமசை தீ குளிக்க இல்லை தீய இருக்கேன்னு சொல்லு. தப்புதப்பா பேசி கொல்றியே
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/ஆமா ரமேஷ் இந்த பதிவ கண்டிச்சு தீ குளிக்க பொய் இருக்கான் ........//
அட இமசை தீ குளிக்க இல்லை தீய இருக்கேன்னு சொல்லு. தப்புதப்பா பேசி கொல்றியே
///
தீக்குளிடா , தீக்குளிடா ,இதுவரைக்கு யாரும் தீக்குளிச்சு பாத்தது இல்லை , அதுவும் ஒரு போலீசு தீக்குளிச்சு பாக்கணுமின்னு ரொம்ப நாள்ஆசை
எவனுக்கும் சூடு சுரணை இல்லியா. என்ன @@#@# எழுதிருக்கான்னு இங்க 106 comments. இந்த பதிவை புறக்கணித்து அனைவரும் டாஸ்மாக் செல்வோம். தண்ணி அடிப்பது நல்லதாம். இங்க போய் பாருங்க
http://padikkaadhinga.blogspot.com/2010/10/blog-post_21.html
//நாங்க எப்பவுமே கரி திங்க மாட்டோம். அது அடுப்பு பத்தவைக்க தான் தேவை.நாங்கெல்லாம் கறி தான் சாப்பிடுவோம். VAS ல கரிதானா?//
இது கூகுள் ட்ரான்ஸ்லேடரின் திட்டமிட்ட சதி ..!
// ப.செல்வக்குமார் said...
//நாங்க எப்பவுமே கரி திங்க மாட்டோம். அது அடுப்பு பத்தவைக்க தான் தேவை.நாங்கெல்லாம் கறி தான் சாப்பிடுவோம். VAS ல கரிதானா?//
இது கூகுள் ட்ரான்ஸ்லேடரின் திட்டமிட்ட சதி ..!//
எலேய் நீ குழந்தை கிட்ட பல்பம்(சிலேட்டு குச்சி) புடிங்கி தின்ன பயதான...
//எலேய் நீ குழந்தை கிட்ட பல்பம்(சிலேட்டு குச்சி) புடிங்கி தின்ன பயதான...//
கிடையவே கிடையாது .. ஏன்னா நானே இன்னும் சின்னக் குழந்தைதான் ..
அதனால என்கிட்டே பென்சில் இருக்கு ..!!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)..
தண்ணி அடிப்பது நல்லதாம். இங்க போய் பாருங்க
http://padikkaadhinga.blogspot.com/2010/10/blog-post_21.html//
அட நமக்கொரு விளம்பரம் குடுத்துருக்காங்களே..
ராமேஷ்.. நீங்க நெசமாலுமே நல்லவரு தான்.
//அட இது பாண்டியோட ரிங் டோனுங்க//
ரிங் டோனு மட்டும்தானா? ;)
//இந்திரா said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)..
தண்ணி அடிப்பது நல்லதாம். இங்க போய் பாருங்க
http://padikkaadhinga.blogspot.com/2010/10/blog-post_21.html//
அட நமக்கொரு விளம்பரம் குடுத்துருக்காங்களே..
ரமேஷ்.. நீங்க நெசமாலுமே நல்லவரு தான்.//
என்னை ரொம்ப புகழாதீங்க. இந்த பசங்க சரக்குன்னு பேர கேட்டாலே ஓடி வந்திடுவாங்க. ப்ளாக் பத்திரம்
//Balaji saravana said...
//அட இது பாண்டியோட ரிங் டோனுங்க//
ரிங் டோனு மட்டும்தானா? ;)//
இது ஒரு நல்ல கேள்வி. டெரர் பதில் சொல்லு
என்னது கம்முநிச்ட்டு சிறையா ? அதுக்கு என்னைய விசத்த வச்சு கொன்னுடுய்யா//
ஹி ஹி ஹி அரசியல்வாதினாலே தியாகி தானேப்பா .
you carry on . யாரும் வந்து தடுக்காம நான் பார்த்துகிறேன் .
yowwwwwwwwwwww pongayaa aalaaullukku meelpathivae pottutu irrukeenga ........
eathaiyaavathu puthusaa try pannunga paa
சி.பி.செந்தில்குமார் said...
யோவ் பன்னிக்குட்டி, ஜமீந்தார் வேலையை ரிசைன் பண்ணிட்டியா?எனக்கு?
////
சார் , உங்களுக்கு எந்த ஜாமீன் வேணுமின்னு சொல்லுங்க , அந்த ஜமீன்தார ராஜினாமா பண்ண வச்சிடலாம்
vinu said...
yowwwwwwwwwwww pongayaa aalaaullukku meelpathivae pottutu irrukeenga ........
eathaiyaavathu puthusaa try pannunga paa////
நாங்க என்ன மாட்டேன்னா சொல்றோம் , மேட்டர் ஒன்னும் வரமாட்டேங்குதே , சட்டில இருந்தாதானே அகப்பைல வரும்
மண்டையன் said...
என்னது கம்முநிச்ட்டு சிறையா ? அதுக்கு என்னைய விசத்த வச்சு கொன்னுடுய்யா//
ஹி ஹி ஹி அரசியல்வாதினாலே தியாகி தானேப்பா .
you carry on . யாரும் வந்து தடுக்காம நான் பார்த்துகிறேன் .////
இவனுக கிட்ட சிக்குரதுக்கு பேசாம நம்ம டாக்குடர் விஜய் கட்சில சேந்துடலாம்
//
மங்குனி அமைசர் said...
vinu said...
yowwwwwwwwwwww pongayaa aalaaullukku meelpathivae pottutu irrukeenga ........
eathaiyaavathu puthusaa try pannunga paa////
நாங்க என்ன மாட்டேன்னா சொல்றோம் , மேட்டர் ஒன்னும் வரமாட்டேங்குதே , சட்டில இருந்தாதானே அகப்பைல வரும்
//
அட என்னா மங்குனி தொழில் ரகசியமெல்லாம் சொல்லிகிட்டு....
இவனுக கிட்ட சிக்குரதுக்கு பேசாம நம்ம டாக்குடர் விஜய் கட்சில சேந்துடலாம்//
உன்ன இப்படிலாம் திங் பண்ண சொல்லி யார்யா சொல்லி தர்ரா?
" என்னாது
திருவள்ளுவர் திருக்குறளை
எழுதி முடிச்சிட்டாரா..??!!! "
ஆமா டெரர் Range தெரியுமா..?
I.A.S Range-க்கு பெரிய பொறுப்பான
பதவியில் இருக்கிற டெரரை..,
எதோ ஆபீஸ் பாய் மாதிரி எழுதியிருப்பதை
வன்மையாக கண்டிக்கிறேன்..
ஆமா எந்த 20 ரூபாய்க்கு ' கோக் ' வாங்கணும்னு
கூடவா எங்களுக்கு தெரியாது...???
முதல்ல குடுத்த 20 ரூபாய்க்கு தானே..!!
எனக்கு தெரியும்..!!
வெங்கட் said...
This post has been removed by the author. ///
என்ன வெங்கட் சார் , நீங்களும் டெர்ரர கெட்ட வார்த்தைல திட்டுநின்களா ?
The Next Generation KG Poem:
Drinking Drinking Little BEER.
How I wonder which BAR near.
Quarter rates are up so HIGH.
Drink a peg with chicken fry.
...Cheers.............
ஏண்டா குடிகார பசங்களா!! ஒன்னு விஜய் வச்சி கும்மறிங்க இல்லை என்னை வச்சி கும்மறிங்க... போங்கட போய் புள்ள குட்டி படிக்க வைங்கட.... கொல்ரானுங்கலே....
இது குறித்து ஒரு முறை படித்து இருக்கிறேன், இந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியாததால் ஒரு மாபெரும் மேதை உருவாவது தடுக்கப்பட்டதாம்.
பழைய காமெடி ...
பழைய பதிவ திரும்பவும் போட்டா அதுல இருக்கற விலையை கூடவா இப்ப இருக்கற நிலவரத்துக்கு மாத்த மாட்டீங்க..இப்படியா..உங்கள நீங்களே ஈயடிச்சான் காபி அடிச்சு வைப்பீங்க...
//
பிரியமுடன் ரமேஷ் said...
பழைய பதிவ திரும்பவும் போட்டா அதுல இருக்கற விலையை கூடவா இப்ப இருக்கற நிலவரத்துக்கு மாத்த மாட்டீங்க..இப்படியா..உங்கள நீங்களே ஈயடிச்சான் காபி அடிச்சு வைப்பீங்க...//
அசிங்கப்பட்டான் மங்குனி...
me 131!
(என்னாது, கமெண்டா? இந்த மொக்கப் பதிவுக்கு இதுவே அதிகம்!)
இது சபாபதின்னு ஒரு ரொம்ப பழைய படத்தில் வரும் ஜோக்காச்சே!! அதை ஆல்டர் பண்ணி மாத்தியிருக்கீங்க! ஓகே நல்லாயிருக்கு!
TERROR-PANDIYAN(VAS) said...
The Next Generation KG Poem:
Drinking Drinking Little BEER.
How I wonder which BAR near.
Quarter rates are up so HIGH.
Drink a peg with chicken fry.
...Cheers.............
ஏண்டா குடிகார பசங்களா!! ஒன்னு விஜய் வச்சி கும்மறிங்க இல்லை என்னை வச்சி கும்மறிங்க... போங்கட போய் புள்ள குட்டி படிக்க வைங்கட.... கொல்ரானுங்கலே....
///
ஹி.ஹி.ஹி..... இன்னைக்கு உனக்கு லீவு இல்லையா ?
V.Radhakrishnan said...
இது குறித்து ஒரு முறை படித்து இருக்கிறேன், இந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியாததால் ஒரு மாபெரும் மேதை உருவாவது தடுக்கப்பட்டதாம்.////
எல்லாம் எதிரி நாட்டு சதி சார்
கே.ஆர்.பி.செந்தில் said...
பழைய காமெடி ...///
ஆமாங்க சார் , சபாபதின்னு ஒரு பழைய படத்தில் வந்தது. நல்ல காமடி சார்
பிரியமுடன் ரமேஷ் said...
பழைய பதிவ திரும்பவும் போட்டா அதுல இருக்கற விலையை கூடவா இப்ப இருக்கற நிலவரத்துக்கு மாத்த மாட்டீங்க..இப்படியா..உங்கள நீங்களே ஈயடிச்சான் காபி அடிச்சு வைப்பீங்க...////
சே.... எக்ஸாம் எழுதும் போது பக்கத்துல இருக்க பொண்ணுகள் பாத்து காப்பி அடிச்சு பழகி போச்சு சார் , மாத்த முடியல
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//
பிரியமுடன் ரமேஷ் said...
பழைய பதிவ திரும்பவும் போட்டா அதுல இருக்கற விலையை கூடவா இப்ப இருக்கற நிலவரத்துக்கு மாத்த மாட்டீங்க..இப்படியா..உங்கள நீங்களே ஈயடிச்சான் காபி அடிச்சு வைப்பீங்க...//
அசிங்கப்பட்டான் மங்குனி...////
அதெல்லாம் இடது புறங்கையாலே ஒதுக்கி விட்டு முன்னேறுவான் இந்த மங்குனி . (சே.... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு )
//இது சபாபதின்னு ஒரு ரொம்ப பழைய படத்தில் வரும் ஜோக்காச்சே!! அதை ஆல்டர் பண்ணி மாத்தியிருக்கீங்க! ஓகே நல்லாயிருக்கு! //
அமைச்சரே ஒரிஜினாலிடி போயிடும் போலிருக்கே..
ஆமா நாங்கேட்டத சொல்லவே இல்லையே.. அதென்ன தமிழ்மணம் ஒட்டிலே பாசிடிவ் ஓட்டும் நெகடிவ் ஓட்டும் ஒன்னா இருக்கு..?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
me 131!
(என்னாது, கமெண்டா? இந்த மொக்கப் பதிவுக்கு இதுவே அதிகம்!)////
நீங்க தெய்வப் பிறவி சார் , என்ன ஒரு பெருந்தன்ம , இந்த பயபுள்ளைக போட்டு மொக்கி எடுக்குராணுக சார்
வெட்டிப்பேச்சு said...
//இது சபாபதின்னு ஒரு ரொம்ப பழைய படத்தில் வரும் ஜோக்காச்சே!! அதை ஆல்டர் பண்ணி மாத்தியிருக்கீங்க! ஓகே நல்லாயிருக்கு! //
அமைச்சரே ஒரிஜினாலிடி போயிடும் போலிருக்கே..
ஆமா நாங்கேட்டத சொல்லவே இல்லையே.. அதென்ன தமிழ்மணம் ஒட்டிலே பாசிடிவ் ஓட்டும் நெகடிவ் ஓட்டும் ஒன்னா இருக்கு..?///
உங்க மெயில் ஐடி குடுங்க சாட்ல வர்றேன்
எஸ்.கே said...
இது சபாபதின்னு ஒரு ரொம்ப பழைய படத்தில் வரும் ஜோக்காச்சே!! அதை ஆல்டர் பண்ணி மாத்தியிருக்கீங்க! ஓகே நல்லாயிருக்கு!////
எஸ் சார்
//மங்குனி அமைசர் said...
கே.ஆர்.பி.செந்தில் said...
பழைய காமெடி ...///
ஆமாங்க சார் , சபாபதின்னு ஒரு பழைய படத்தில் வந்தது. நல்ல காமடி சார்//
பூ படத்திலும் வரும். அவங்க பண்ணினா காமெடி. எங்க மங்கு எழுதினா காப்பியா? என்ன கொடும சார்
இவர் பதிவு காப்பி பதிவுன்னு
சொல்றதை ஒத்துக்க மாட்டேன்..
இவர் பிளாக் பேரே காப்பி தான்..
ஏற்கனவே ஒரு ஒரிஜினல் மங்குனி அமைச்சர்
பதிவுலகுல இருந்து இருக்கார்..
அவரை இவர் தீர்த்துக்கட்டிட்டு
அந்த பேர்ல புது பிளாக் ஆரம்பிச்சுட்டார்..
ஆதாரம்..
Original Manguni
//வெங்கட் said...
இவர் பதிவு காப்பி பதிவுன்னு
சொல்றதை ஒத்துக்க மாட்டேன்..
இவர் பிளாக் பேரே காப்பி தான்..
ஏற்கனவே ஒரு ஒரிஜினல் மங்குனி அமைச்சர்
பதிவுலகுல இருந்து இருக்கார்..
அவரை இவர் தீர்த்துக்கட்டிட்டு
அந்த பேர்ல புது பிளாக் ஆரம்பிச்சுட்டார்..
ஆதாரம்..
Original Manguni///
அய்யயோ போலீஸ் ஆகிய நான் இவ்ளோ நாள் ஒரு திருட்டுப் பய சகவாசமா வச்சிருந்தேன் .அவ்வ
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பூ படத்திலும் வரும். அவங்க பண்ணினா காமெடி. எங்க மங்கு எழுதினா காப்பியா? என்ன கொடும சார்////
அப்படி நல்லா கேளு நண்பா
வெங்கட் said...
இவர் பதிவு காப்பி பதிவுன்னு
சொல்றதை ஒத்துக்க மாட்டேன்..
இவர் பிளாக் பேரே காப்பி தான்..
ஏற்கனவே ஒரு ஒரிஜினல் மங்குனி அமைச்சர்
பதிவுலகுல இருந்து இருக்கார்..
அவரை இவர் தீர்த்துக்கட்டிட்டு
அந்த பேர்ல புது பிளாக் ஆரம்பிச்சுட்டார்..
ஆதாரம்..
Original Manguni ///
எதிரிகளின் தலையை மண்ணில் உருட்டி பேட்டர வெற்றியில் கிடைத்த பதவி இது , என் வெற்றியை பறைசாற்றிய வெங்கட் அவகளுக்கு என் நன்றி . (ஒரிஜினல் மங்குனி அமைசர் சார் , நீங்க எதுவும் தப்ப எடுத்துக்காதிங்க ,சும்மா காமடிக்கு எழுதினேன் )
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அய்யயோ போலீஸ் ஆகிய நான் இவ்ளோ நாள் ஒரு திருட்டுப் பய சகவாசமா வச்சிருந்தேன் .அவ்வ////
ஹி.ஹி.ஹி......... பஸ்ட்டு உன்னோட வண்டியோட ஒரிஜினல் ஆர்சி புக்க காமி ?
பூ படத்தில் வந்த காமெடியை பார்த்து அது கூட கரகாட்டக்காரன் காமெடியை கலந்து புது காமெடின்னு ஏமாத்தல்லாமா அமைச்சரே ????????????
ஒரு மொக்கைய மறுபடி மறுபடி போட்டாலும் அதுக்கு 150 கமெண்ட்டா....தமிழ்நாடு வெளங்கிடும்!!
சரி, சரி, அந்த கோக்கை இங்க அனுப்புங்க. (கூரியர் ப்ளீஸ்...!!:))
மங்குனி அமைசர்
User Stats
On Blogger Since February 2010 first post on
"Sunday, February 28, 2010
கிரிக்கெட் எனும் அசுரன்"
"வெங்கட் said...
ஆதாரம்.. Original Manguni"
User Stats
On Blogger Since September 2006
BuT Mr.Original Manguni put his first[and last & one and only] on 'Monday, April 26, 2010
Monkeys, Money and Mahabalipuram'
so ithanaala sagalamaanvargalukkum naan solla varuvathu ennanaa avaru verai namma manguni veraa......
innum nambikkai varaathavargalukkuu itho innumoru mukkiyamaana aathaaram
namma manguniyoda blogperu
http://manguniamaicher.blogspot.com/
aan antha original manguni apudeengaravaroda blog peru
http://manguniamaichar.blogspot.com/
so namma manguni is the besttunnu solli enathu intha situraiyai mudiththukkolgirean..
sssssssss yappaa yaaravathu oru soda sollungappaaa
http://manguniamaicher.blogspot.com/
http://manguniamaichar.blogspot.com/
வெங்கட் said...
ஏற்கனவே ஒரு ஒரிஜினல் மங்குனி அமைச்சர்
பதிவுலகுல இருந்து இருக்கார்..
அவரை இவர் தீர்த்துக்கட்டிட்டு
அந்த பேர்ல புது பிளாக் ஆரம்பிச்சுட்டார்..
ivvaaaru thiru venkat avargal solvathu unmaiyai irrukka vaaype illai aathaaram
Mr.Original Manguni put his first on 'Monday, April 26, 2010'
but namma manguniyoda first post on
"Sunday, February 28, 2010"
ippo sollunga maakalea niyathai ithanaal namathu manguni avargalin meethu poi kkutram sumaththiya thiru venkat avargalin mrrthu naan kutrappathirikkayai thaakkal seigirean
mr original "monday" namma manguni "sunday" so week dayslayum oru naalu munnaadi appuram mr.original 'April' namma aalu "feb" monthlyum oru month munnadi[first posttai soonean] so enathu katchikkaarar[namma aalu manguni], thiru mr.originallai kolai seaithu irrukkavea iyallaathu enbathai thaguntha aathaarangalodu nirubithu irrukkireannnnnnnnnn.
mealum ithu mutrillum thiru.venkat avargalin, enathu katchikkaarar[namma manguni] meethaana thitta mitta sathi enbathayum intha avaiyil pathivu seigirean
//எர்லிமார்னிங் 12 ஓ கிளாக் எழுந்தார்.//
??????
//பாவம் இத கேட்ட நம்ம பன்னிகுட்டி ராம்சாமி ஜமீந்தார் வேலைய ரிசைன் பண்ணிட்டு , டாக்குடர் விஜய் கட்சில சேந்து கட்சிக்கு விளம்பரம் பண்ண போயிட்டார் .//
அப்படியா???
nvnkmr said...
பூ படத்தில் வந்த காமெடியை பார்த்து அது கூட கரகாட்டக்காரன் காமெடியை கலந்து புது காமெடின்னு ஏமாத்தல்லாமா அமைச்சரே ????????????
////
இல்லை சார் , இது சபாபதி ன்னு ஒரு ரொம்ப பழைய படத்தில் வந்த காமடி
அன்னு said...
ஒரு மொக்கைய மறுபடி மறுபடி போட்டாலும் அதுக்கு 150 கமெண்ட்டா....தமிழ்நாடு வெளங்கிடும்!!
சரி, சரி, அந்த கோக்கை இங்க அனுப்புங்க. (கூரியர் ப்ளீஸ்...!!:))///
ஹி.ஹி.ஹி..... உங்களது கமண்ட்டுக்கு ரொம்ப நன்றி மேடம் ..... கண்டிப்பாக கொரியர் பண்ணிடுறேன்
vinu said...///
thank you vinu
அன்பரசன் said...
//எர்லிமார்னிங் 12 ஓ கிளாக் எழுந்தார்.//
??????///
அப்ப இல்லையா ? சரியா தானே சொல்லி இருக்கேன்
அன்பரசன் said...
//பாவம் இத கேட்ட நம்ம பன்னிகுட்டி ராம்சாமி ஜமீந்தார் வேலைய ரிசைன் பண்ணிட்டு , டாக்குடர் விஜய் கட்சில சேந்து கட்சிக்கு விளம்பரம் பண்ண போயிட்டார் .//
அப்படியா???////
அவரு ப்ளாக் போயி பாருங்க ஒரே டாகுடர் விஜய் விளம்பரமாதான் இருக்கும்
அடங்கொன்னியான், ரெண்டு நாளு, ரெண்டே நாளு லீவு போட்டேன், அதுக்குள்ள இம்புட்டு ரணகளம் நடந்திரிச்சே....!
யோவ் மங்கு, குவார்ட்டரு வாங்கித்தரேன்னு சொல்லிட்டு இப்பிடி கோக்கு கொடுத்து ஆப்பு வெச்சியே அத ஏன்யா சொல்லல? (நானும் அதான் குவார்ட்டருன்னு நம்பி குடிச்சி ஏமாந்துட்டேன்!)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடங்கொன்னியான், ரெண்டு நாளு, ரெண்டே நாளு லீவு போட்டேன், அதுக்குள்ள இம்புட்டு ரணகளம் நடந்திரிச்சே....!
////
சரி , சரி ,,,,இப்ப போயி பாக்கப் போற விளம்பர வழியையாவது ஒழுங்கா பாரு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் மங்கு, குவார்ட்டரு வாங்கித்தரேன்னு சொல்லிட்டு இப்பிடி கோக்கு கொடுத்து ஆப்பு வெச்சியே அத ஏன்யா சொல்லல? (நானும் அதான் குவார்ட்டருன்னு நம்பி குடிச்சி ஏமாந்துட்டேன்!)////
அடப்பாவி நமக்கு கோக் வரவே இல்லையே ? அப்ப அந்த காணாம போன கருப்பு கக்கூஸ் கழுவுற ஆசிட்டு குடிச்சது நீதானா ?
மங்குனி அமைசர் said...
vinu said...///
thank you vinu
yow evolovu periya aaraachi senju unnai kuttram attravarnu nirubichu irrukkean case fees kood kodukkalai paravalainnu vittaaa................
nee ennadaanna ore oru thanksnnu mudichuttappula
bad very bad, ithai ithai ithai naan umakkittea konjam kooda eathir paakilamayaaa
old one but its very nice
ஒன்னுமே இல்லாதத, என்னமா எழுதுறிங்க!!!!!!!

போப்பா லூசு , போயி உன் பேங்க் அக்கவுன்ட்டுல பாரு ? அதுல இருக்க மொத்த பணமும் நான் கிரடிட் பண்ணினதுதான் . வெளிய சொல்லக் கூடாதுன்னு பாத்தா இப்படி அசிங்கப் படுத்துறியே ?
சசிகுமார் said...
old one but its very nice///
thank you sasi kumar
vasan said...
ஒன்னுமே இல்லாதத, என்னமா எழுதுறிங்க!!!!!!!///
என்னது ஒண்ணுமே இல்லையா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்...... நான் ஆபீசுக்கு மூணு மாசம் லீவு போட்டு , நைட்டு பகலுன்னு பாக்காம உட்கார்ந்து தீவிரமா சிந்திச்சு எழுதி ஒரு பதிவு போட்டா , நீங்க இப்படி சொல்லுறிங்களே ...அவ்வ்வ்வ்வ்வ்வ்.........
மங்குனி அமைசர் said...
போப்பா லூசு , போயி உன் பேங்க் அக்கவுன்ட்டுல பாரு ? அதுல இருக்க மொத்த பணமும் நான் கிரடிட் பண்ணினதுதான் . வெளிய சொல்லக் கூடாதுன்னு பாத்தா இப்படி அசிங்கப் படுத்துறியே ?
he hehe ,ithea munnamea sollakkoodathaa konjam unrchi vasappattunappaaa nee onnum manasula vachukkaathae, appuram ithu pola eathnai case vanthaalum nee kavaliyea padaathae naynaa naa irrukkaen eppudiyum, unnoda aayul thandaniyea thookuth thandanaiyaamaathaama vittuda maatomulla, nee onnum kavalipadaathaeeeeee
vasan said...
ஒன்னுமே இல்லாதத, என்னமா எழுதுறிங்க!!!!!!!
avai ragasiyathai avai naagarigam konjamum indri pottudaithaa thiry vasan avargalai avaiyil irrunthu velliyeattrumaaru avai kaaavalargalukku uththaravidugireaaan
//"சாரி சார் மறந்துட்டேன் நானும் ரொம்ப நேரமா யோசிச்சு பாக்குறேன் நியாபகம் வரமாட்டேங்குது , இதுல எந்த 20 ரூபாயிக்கு கோக் வாங்கனும் , எந்த 20 ரூபாயிக்கு மிரண்டா வாங்கனும்?"//
ஆள பாத்தா வெவரமா தெரியிறான். இவன் கிட்ட பேச்சு கொடுத்தா நெறைய மேட்டர் கறக்கலாம் போல ...
continue பண்ணுங்க continue பண்ணுங்க....
(thanx king movie bar scene)
அதுசரி...
இப்பதான் தெரியுது.... உங்களுக்கு மேட்டரெல்லாம் எப்படி கிடைக்குதுன்னு.... எல்லாத்துக்கும் காரணம் அவந்தானா?
நிச்சயம் நாடு முன்னேறிடும்...கட்சியில் சேர்ந்தது யாரு?
Post a Comment