எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, October 16, 2010

சிரிப்பு போலிசு (மீள்பதிவு )

இதை வழங்குவோர்
லீவு நாளில் புது பதிவு போட சோம்பேறித்தனம் பட்டுகிட்டு ஆவ்வ்வ்வ்வ்................ கொட்டாவி விட்டுக் கொண்டே காப்பி பேஸ்ட் செய்து மீள்பதிவு போட்டு அரைத்தூக்கம் தூங்குவோர் சங்கம் .

------@@@@@------


முஸ்கி : இதை படித்து விட்டு யாராவது கொலை அல்லது தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .....


ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தா ஒரே டிராபிக் சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக் போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக.

போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ?

நம்ம : சார் மரியாதையா கேளுங்க ?

போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ?

நம்ம : லைசென்ஸ் இந்தாங்க

போலிசு : ஆர்சி புக் எங்க சார் ?

நம்ம : ஆர்சி புக் இந்தாங்க

போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ?

நம்ம : இன்சூரன்ஸ் இந்தாங்க

போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!! ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ?

நம்ம : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான் நடந்து வந்தேன்

சார்ஜென்ட் : அப்போ பைக எங்கய ?

நம்ம : பைக் ஆபிசுல இருக்கு சார்

சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு
!!!!!!!
நம்ம : அய்யய்யோ சார்

சார்ஜென்ட் : இங்க கட்னா முண்ணூறு கோர்ட்ல கட்னா ஆயிரம் , இங்க கட்டுறியா இல்ல கோர்ட்ல கட்டுறியா ?

நம்ம : ???????????????????????????

ஏற்கனவே கெரகம் சயில்லைன்னு நம்ம பட்டாப்பட்டி ஜோசியர் சொல்லியிருக்கார்
சரின்னு முன்னூர் ரூபா fine -அ கட்டிட்டு டீ கூட குடிக்காம ஆபீஸ் வந்துட்டேன்.

டுஸ்கி: இவ்வளவு தூரம் வந்துட்டிங்களா !!! உயிர்மேல பயம் இல்லையா ? ஹா.. ஹா.. ஹா.. ..காட் மஸ்ட் டு பீ கிரேசி................ஆபீஸ்ல மூடே சரியில்ல சரின்னு லீவ போட்டு நைட் (????????) சோ சினிமாக்கு கிளம்பிட்டேன்.படம் பாத்திட்டு மிட்நைட் திரும்பி வரும்போது பாத்தா தேனாம்பேட்ட சிக்னல்ல மறுபடியும் டிராபிக் போலிஸ் வழக்கம் போல நாலு பேர் நம்மள மடக்குனாக . நாம தான் இப்ப பைக் -கும் எடுத்திட்டு வந்திருக்கமேனு தெனாவெட்டா வண்டிய நிறுத்தினேன் .போலிசு: லைசென்ஸ், ஆர்சி புக் , இன்சூரன்ஸ் காமிங்க

நம்ம : இந்தாங்க சார்

போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு

சார்ஜென்ட்: எங்க சார் போயிடு வர்ரிங்க ?

நம்ம : படத்துக்கு சார்

சார்ஜென்ட்: என்னா படம் ?

நம்ம : அந்த கொடுமைய ஏன் சார் கேட்குறிங்க ?

சார்ஜென்ட்: சரி, சரி ...........எந்த தியேட்டர் ?

நம்ம : சத்யம் சார்

சார்ஜென்ட்: எங்க டிக்கெட்ட காமிங்க ?

நம்ம : இந்தாங்க சார்

சார்ஜென்ட்: என்ன சார் இது ?

நம்ம : சார் டிக்கெட் சார்

சார்ஜென்ட்: இந்த டிக்கெட் யாருக்கு வேணும் , நான் கேட்டது IPL டிக்கெட் ?

நம்ம : சார் ..............................................

சார்ஜென்ட்: அது தான் எல்லா டிவி-லையும் விளம்பரம் போடுறாங்களே சார் IPL டிக்கெட் தான் பெரிய டிக்கெட்-ன்னு?


நம்ம : *****&&&&&^^^^^%%%%%$$$$$#####@@@@@!!!!!!

சார்ஜென்ட்: IPL டிக்கெட்-அ காட்றீகளா இல்ல முன்னூர் ரூபா பைன் கட்ரீகளா ?

நம்ம : !!!@@@###$$$%%%^^^&&&***((()))(அப்புறம் நம்மள குற்றாலம் கூப்பிட்டு போய் ரெண்டு வாரம் ட்ரீட்மென்ட் எடுத்தா எங்க அப்பா சொன்னார்)

டிஸ்கி : சென்னைல நைட் சோ படம் பார்த்திட்டு வந்தா படத்தோட டிக்கெட்ட வெரிபிகேசனுக்கு போலீஸ் கேட்பாங்கோ ......


72 comments:

பட்டாபட்டி.. said...

1

Chitra said...

டிஸ்கி : சென்னைல நைட் சோ படம் பார்த்திட்டு வந்தா படத்தோட டிக்கெட்ட வெரிபிகேசனுக்கு போலீஸ் கேட்பாங்கோ ......


......முக்கியமான இந்த தகவலை சொல்ல எழுதப்பட்ட இந்த (மீள்) பதிவுக்கு நன்றி. உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுறோம்....

பட்டாபட்டி.. said...

யோவ்.. வெண்ணை.. மீள்பதிவுனா.. வாந்தியெடுத்துட்டு ..மீண்டும் சாப்பிடறதுபோல...


எழுதினது எழுதியதுதான்..
அதுல என்ன ம%$#@ரு, மீள் பதிவு?...

உன்னைய கெடுக்குற பன்னாடை யாருனு தெரியும்..

இன்னொரு முறை மீள் பதிவு..கீழ் பதிவுனு சொன்னே.. அந்த பன்னாடைய .. பட்டாபட்டி மைதானத்தில வெச்சு சங்கு அறுப்போம்..
அது கலைஞர் மீது ஆணை.. ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுறோம்....
//

மங்குனிக்கு கடமை உணர்சியா?..
இது தான் மேடம் ஜோக்கு.. ஹா..ஹா

பட்டாபட்டி.. said...

......முக்கியமான இந்த தகவலை சொல்ல எழுதப்பட்ட இந்த (மீள்) பதிவுக்கு நன்றி.
//


ஆகா... மங்குனிய பாராட்டிட்டீங்களே...

இனிமேல..காலையில் ஒண்ணு..மதியம் ஒண்ணுனு..மீள்பதிவா போட்டு.. சன் டீவி மாறி உயிர வாங்குவானே>..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// பட்டாபட்டி.. said...
யோவ்.. வெண்ணை.. மீள்பதிவுனா.. வாந்தியெடுத்துட்டு ..மீண்டும் சாப்பிடறதுபோல...


எழுதினது எழுதியதுதான்..
அதுல என்ன ம%$#@ரு, மீள் பதிவு?...

உன்னைய கெடுக்குற பன்னாடை யாருனு தெரியும்..///

யார குறி வெக்கிராங்கன்னு தெரியலியே?

பட்டாபட்டி.. said...

போய்யா.. நான் போறேன்..
தனியா கத்திக்கிட்டு இருந்தா ..எல்லா பயலும் என்னை..போலீஸ்காரனை(?) பார்க்குற மாறி பார்க்கிறாங்க....

(சத்தியமா(?)...இதில் உள்குத்து இல்லை..ஏன்னா.. நான் நல்லவன்..இப்ப , எதுக்கு சிரிக்கிறே?)

பட்டாபட்டி.. said...

யார குறி வெக்கிராங்கன்னு தெரியலியே?
//


அய்யோ..அய்யோ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி : சென்னைல நைட் சோ படம் பார்த்திட்டு வந்தா படத்தோட டிக்கெட்ட வெரிபிகேசனுக்கு போலீஸ் கேட்பாங்கோ ......///

யோவ் இதுகூட தெரியாமயா இருப்பாங்க? வெண்ணை..! மப்புல போலிஸ்கிட்ட உளரி அடிவாங்கிட்டு வந்து லொல்லப் பாரு?

பட்டாபட்டி.. said...

பன்னி சார்.. பன்னி சார்..
இருக்கீங்களா?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
போய்யா.. நான் போறேன்..
தனியா கத்திக்கிட்டு இருந்தா ..எல்லா பயலும் என்னை..போலீஸ்காரனை(?) பார்க்குற மாறி பார்க்கிறாங்க....

(சத்தியமா(?)...இதில் உள்குத்து இல்லை..ஏன்னா.. நான் நல்லவன்..இப்ப , எதுக்கு சிரிக்கிறே?)///

போலீசுன்னாலே சத்தியமா நல்லவங்கதான்? (உள்குத்து உண்டு!)

பட்டாபட்டி.. said...

முதலும் நானே.. பத்தாவதும் நானே..

இந்த பொன்னான வாய்ப்பை, கொடுத்த அண்ணன் மங்குனிக்கும்..அவரது நண்பர்களுக்கும்(?).. என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// பட்டாபட்டி.. said...
பன்னி சார்.. பன்னி சார்..
இருக்கீங்களா?...//

ஏதோ இருக்கேனுங்ணா....!

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

பன்னி சார்.. பன்னி சார்..
இருக்கீங்களா?...
////

உள்ளேன் ஐய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
முதலும் நானே.. பத்தாவதும் நானே..

இந்த பொன்னான வாய்ப்பை, கொடுத்த அண்ணன் மங்குனிக்கும்..அவரது நண்பர்களுக்கும்(?).. என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..///

இத வெச்சிக்கிட்டு........???

பட்டாபட்டி.. said...

பன்னி சார்.. பாருங்க.. மங்குனி எஸ் ஆயிட்டான்..
இதுக்குத்தான் நான் ப்ளாக் பக்கமே வருவதில்லை..


அப்பாடா.. நான் ஏன் எழுதலேனு..காரணம் சொல்லியாச்சு...

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

யோவ்.. வெண்ணை.. மீள்பதிவுனா.. வாந்தியெடுத்துட்டு ..மீண்டும் சாப்பிடறதுபோல...


எழுதினது எழுதியதுதான்..
அதுல என்ன ம%$#@ரு, மீள் பதிவு?...

உன்னைய கெடுக்குற பன்னாடை யாருனு தெரியும்..

இன்னொரு முறை மீள் பதிவு..கீழ் பதிவுனு சொன்னே.. அந்த பன்னாடைய .. பட்டாபட்டி மைதானத்தில வெச்சு சங்கு அறுப்போம்..
அது கலைஞர் மீது ஆணை.. ஹி..ஹி////

யாருடா , யாருடா அது , என்னையும் கிடாவேட்டுல சேத்துக்கோ , நீயா பாத்து எந்த பீசு குடுத்தாலும் சரி

சௌந்தர் said...

டிஸ்கி : சென்னைல நைட் சோ படம் பார்த்திட்டு வந்தா படத்தோட டிக்கெட்ட வெரிபிகேசனுக்கு போலீஸ் கேட்பாங்கோ////

அட டா அப்படியா எனக்கு தெரியாது தகவலுக்கு நன்றி நல்ல விழிபுணர்வு

பட்டாபட்டி.. said...

உள்ளேன் ஐய்யா
//

வாய்யா வென்று.. மீள் பதிவு போடுற அளவுக்கு..பிரபல பதிவர் ஆயிட்டீயா?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
பன்னி சார்.. பாருங்க.. மங்குனி எஸ் ஆயிட்டான்..
இதுக்குத்தான் நான் ப்ளாக் பக்கமே வருவதில்லை..///


யோவ் ஏன்யா சார், சார்ன்னு சொல்ற? அப்புறம் என்னை சாருவோட அல்லக்கை நெனச்சிட மாட்டாங்க?

பட்டாபட்டி.. said...

அட டா அப்படியா எனக்கு தெரியாது தகவலுக்கு நன்றி நல்ல விழிபுணர்வு
//

சௌந்தர் ... அப்படித்தான்.. நல்லா உசுப்பேத்தி விடுங்க...

பழைய பஞ்சாங்கத்தில் இருந்து மீள் பதிவா போட்டு.. பதிவுலகை.. நாற வைக்கட்டும்...

மங்குனி அமைசர் said...

என்ன கொடுமை சார் இது? , நாமலே பதிவு போட்டு , நாமலே ஓட்டும் போட்டுக்க வேண்டியதா இருக்கு

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

உள்ளேன் ஐய்யா
//

வாய்யா வென்று.. மீள் பதிவு போடுற அளவுக்கு..பிரபல பதிவர் ஆயிட்டீயா?..////

அப்ப நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலையா ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்.........................

பட்டாபட்டி.. said...

அப்புறம் என்னை சாருவோட அல்லக்கை நெனச்சிட மாட்டாங்க?
//


யோவ்.. அந்தாளு..உன்னைய , அடிக்கடி...கேரளாவுக்கு எல்லாம் கூட்டிட்டு போவான்யா...

( அடி மாடுனு சொல்லலே.. சண்டைக்கு வராதே..அப்பாப்பா.. எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு)

மங்குனி அமைசர் said...

இப்படியே எதாவது நல்ல குரும்பாடா வருதான்னு பாத்து புடிச்சு வையுங்க , எனக்கு சின்னதா வீட்டில ஒரு ஆணி புடுங்குற வேலை இருக்கு அத முடிச்சிட்டு வந்துடுறேன் . (வீட்டுல ஆணியான்னு எவண்டா சத்தம் போடுறது ? யோவ் அதான்யா துணியெல்லாம் துவைச்சிட்டு வந்திடுறேன் ,,,, நம்மள அசிங்கப் படுத்துரதுலையே குறியா இருக்கானுக )

vinu said...

நம்ம அமைச்சர் எதுவோ புதுசா போட்டுருக்குறதா என்னோட மெயில் வூட்டுக்கு ஒரு கடுதாசி வந்த்ச்சி இங்கன வந்து பார்த்தா.....................

நம்ம அமைச்சரின் பக்கம் தொறக்கசொல்லோ 52 items opening அப்புடீன்னு status காட்டுச்சு ஆனா ஊடு தொரந்தவுடனே பார்த்தா ஒரு item யையும் காணோம் இதனால நான் நம்ம சிரிப்பு போலிசாண்ட complain பண்ணலாமுன்னு இருகேன்

சௌந்தர் said...

October 16, 2010 11:08 AM
பட்டாபட்டி.. said...
உள்ளேன் ஐய்யா
//

வாய்யா வென்று.. மீள் பதிவு போடுற அளவுக்கு..பிரபல பதிவர் ஆயிட்டீயா?.///

என்ன மீள் பதிவு போட்டா பிரபல பதிவரா ச

என்.ஆர்.சிபி said...

இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?

எஸ்.கே said...

நீங்க பத்து வருசம் கழிச்சு இதை மறுபடியும் மீள்பதிவா போட்டாலும் இதே நிலைமைதான் இருக்கும்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உள்ளேன் ஐயா..

மங்குனி அமைசர் said...

vinu said...

நம்ம அமைச்சர் எதுவோ புதுசா போட்டுருக்குறதா என்னோட மெயில் வூட்டுக்கு ஒரு கடுதாசி வந்த்ச்சி இங்கன வந்து பார்த்தா.....................

நம்ம அமைச்சரின் பக்கம் தொறக்கசொல்லோ 52 items opening அப்புடீன்னு status காட்டுச்சு ஆனா ஊடு தொரந்தவுடனே பார்த்தா ஒரு item யையும் காணோம் இதனால நான் நம்ம சிரிப்பு போலிசாண்ட complain பண்ணலாமுன்னு இருகேன்
////

சரியான ஆளுகிட்ட தான் கம்ப்ளைன்ட் பண்ணப்போறிங்க, பண்ணுங்க பண்ணுங்க

மங்குனி அமைசர் said...

சௌந்தர் said...

October 16, 2010 11:08 AM
பட்டாபட்டி.. said...
உள்ளேன் ஐய்யா
//

வாய்யா வென்று.. மீள் பதிவு போடுற அளவுக்கு..பிரபல பதிவர் ஆயிட்டீயா?.///

என்ன மீள் பதிவு போட்டா பிரபல பதிவரா ச////

ஆமாவாம் சவுந்தர் , எங்க ஸ்டார் மூசிக் , உங்க பிளாக்குல ஆரம்பிங்க

மங்குனி அமைசர் said...

என்.ஆர்.சிபி said...

இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?///

இதுக்கெல்லாம் ஆதாரமே தேவை இல்லை சார் , நீங்க சும்மா ரோட்டுல போங்க உங்களுக்கே நேரடி எச்பீரியன்ஸ் கிடைக்கும்

மங்குனி அமைசர் said...

எஸ்.கே said...

நீங்க பத்து வருசம் கழிச்சு இதை மறுபடியும் மீள்பதிவா போட்டாலும் இதே நிலைமைதான் இருக்கும்!///

என்னைக்குமே நாம தமிழர்கள் இல்லையா ? பல்ச மறக்க மாட்டோம்ல

மங்குனி அமைசர் said...

Chitra said...

டிஸ்கி : சென்னைல நைட் சோ படம் பார்த்திட்டு வந்தா படத்தோட டிக்கெட்ட வெரிபிகேசனுக்கு போலீஸ் கேட்பாங்கோ ......


......முக்கியமான இந்த தகவலை சொல்ல எழுதப்பட்ட இந்த (மீள்) பதிவுக்கு நன்றி. உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுறோம்....///

ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைசர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உள்ளேன் ஐயா..////

அட்டன்டென்ஸ் போட்டேன் சார்

கலாநேசன் said...

நானும் உள்ளேன் ஐயா...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
பன்னி சார்.. பாருங்க.. மங்குனி எஸ் ஆயிட்டான்..
இதுக்குத்தான் நான் ப்ளாக் பக்கமே வருவதில்லை..///


யோவ் ஏன்யா சார், சார்ன்னு சொல்ற? அப்புறம் என்னை சாருவோட அல்லக்கை நெனச்சிட மாட்டாங்க?

அப்போ நீங்க யாரோட அல்லக்கை?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பட்டாபட்டி.. said...

1


2,3,4,5,6 .....39

சி.பி.செந்தில்குமார் said...

இது கடமை உணர்ச்சியா? மடமை உணர்ச்சியா?

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

உள்ளேன் ஐய்யா
//

வாய்யா வென்று.. மீள் பதிவு போடுற அளவுக்கு..பிரபல பதிவர் ஆயிட்டீயா?..

ஆஹா,இத்தனை நாளா தெரியாம போச்சே,இதோ நானும் ஒரு மீள் பதிவு போடறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

yov. yaaraikkeetu en pera title vachcha. enakku royalty koduththudu

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எனக்குத் தெரியும், சரஸ்வதி பூஜை அன்னிக்கு புதுசா எதுவும் எழுதக் கூடாதுன்னுதானே, மீள்பதிவு போட்டீங்க, மங்குனி?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

44

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

45

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

46

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

47

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

48

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

49 (இன்னும் ஒண்ணு தான் இருக்கு.)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஐ, நான் தான் ஐம்பது!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ME...51

cheena (சீனா) said...

அன்பின் மங்குனி நகச்சுவையின் உச்சம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மங்குனி நகச்சுவையின் உச்சம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

vaarththai said...

.....(மீள்பதிவு ).....

சிங்கம் களம் இறங்கிரிச்சி

மங்குனி அமைசர் said...

கலாநேசன் said...

நானும் உள்ளேன் ஐயா...
///

லேட்டா வந்ததால 50 ரூபாய் பைன் கட்டுங்க , அப்பத்தான் அட்டன்டன்ஸ் போடுவேன்

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

இது கடமை உணர்ச்சியா? மடமை உணர்ச்சியா?///

நீங்க என்னைய சொல்லலில , பட்டா பட்டிய தான சொன்னிங்க , அப்பாடா கொத்து விட்டாச்சு

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

உள்ளேன் ஐய்யா
//

வாய்யா வென்று.. மீள் பதிவு போடுற அளவுக்கு..பிரபல பதிவர் ஆயிட்டீயா?..

ஆஹா,இத்தனை நாளா தெரியாம போச்சே,இதோ நானும் ஒரு மீள் பதிவு போடறேன்///

அதையே யாருகிட்டயாவது திருடி போட்டிங்கன்னா இன்னும் சூப்பரா இருக்கும்

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

yov. yaaraikkeetu en pera title vachcha. enakku royalty koduththudu////

பன்ன்காலி நானும் எல்லா டீ கடையிலும் கேட்டு பார்த்துட்டேன் தல , எங்கயுமே ராயல்டி கிடைக்கல

மங்குனி அமைசர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எனக்குத் தெரியும், சரஸ்வதி பூஜை அன்னிக்கு புதுசா எதுவும் எழுதக் கூடாதுன்னுதானே, மீள்பதிவு போட்டீங்க, மங்குனி?////

அப்படியா ????

மங்குனி அமைசர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஐ, நான் தான் ஐம்பது!///

வாழ்த்துக்கள்

மங்குனி அமைசர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ME...51///

உங்களுக்கும் வாழ்த்துக்கள்

மங்குனி அமைசர் said...

cheena (சீனா) said...

அன்பின் மங்குனி நகச்சுவையின் உச்சம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

ரொம்ப , ரொம்ப நன்றி சீனா சார்

மங்குனி அமைசர் said...

vaarththai said...

.....(மீள்பதிவு ).....

சிங்கம் களம் இறங்கிரிச்சி///

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆகிடுறாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2010/06/blog-post.html

itha paarunga

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// பட்டாபட்டி.. said...

போய்யா.. நான் போறேன்..
தனியா கத்திக்கிட்டு இருந்தா ..எல்லா பயலும் என்னை..போலீஸ்காரனை(?) பார்க்குற மாறி பார்க்கிறாங்க....

(சத்தியமா(?)...இதில் உள்குத்து இல்லை..ஏன்னா.. நான் நல்லவன்..இப்ப , எதுக்கு சிரிக்கிறே?)///

மீ தி பாவம். இருடி சிங்கை வந்து வெட்டுறேன்

NIZAMUDEEN said...

வாய் வலிக்க சிரிச்சேன்.
(மருந்து போட்டுக்கணும்; யாராவது
'சிரிப்பு டாக்டர்' இருக்காங்களா?)

வால்பையன் said...

// IPL டிக்கெட்-அ காட்றீகளா இல்ல முன்னூர் ரூபா பைன் கட்ரீகளா ?//

இப்பவும் கேப்பாங்களா தல!?

rk guru said...

அட அடா இப்பவே கண்ண கட்டுதே....

Gayathri said...

hahaha nalla sirichen super ponga

ஈரோடு தங்கதுரை said...

நல்ல நகைச்சுவை ... ! ஹ ஹஹ.....

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

Tamilselvan said...

ஐ, நான் 70

Jaleela Kamal said...

என்ன சிரிப்பு போலிஸ் , இதேல்ல்லாம் படத்துல பார்த்தாமேரியே இருக்குதே