எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, October 5, 2010

நான் ஒரு தற்குறி சார்

நானெல்லாம் பாருங்க ஒரு தற்குறியா , செல்பிஷா இருக்கேன் சார் , கவுருமெண்ட்ட ஏமாத்துறது , டாக்ஸ் கட்டுறதுல பிராடுவேல பண்றது , கிரடிட் கார்டுக்கு பணம் கட்டாம ஏமாத்துறது , ரெட் சிக்னல்ல கிராஸ் பன்றது , ஹெல்மெட் போடாம வண்டி ஓடறது அட அதெல்லாம் விடுங்க சார் , ஒரு புரடுயுசர் பாவம் சொத்து பத்த வித்து கந்து வட்டிக்கு கடன் வாங்கி பலகோடி ரூபா போட்டு ஒரு படம் எடுத்தா அத ஓசில பாக்குறது இல்ல திருட்டு DVD 20 ரூபாயிக்கு வாங்கி அதுல பாக்குறது , பாவம் அந்த புரடுயுசர் தலைல துண்ட போட்டு போகவேண்டியது தான் சார் .

இவ்ளோ திருட்டுத்தனம், கேப்மாரித்தனம், மொள்ளமாரித்தனம் பன்ன நான் திருந்த கூடாதா சார்?

நேத்து ஒரு நியுஸ் பாத்தேன் சார் , அதுல இருந்து என்னோட தன்மானம் என்னைய கொலையா கொன்னுகிட்டு இருக்கு சார் , நாமெல்லாம்(நாமெல்லாம் என்பது எங்கள் ப.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே, தக்காளி எல்லாம் மாட்னின்களா ???) என்னா வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கோம்?, இதெல்லாம் ஒரு பொழப்பா ?

அந்த நியுச பாத்ததில இருந்து சுயபச்சாதாபத்துளையும் , வெட்கத்துளையும் அப்படியே உங்க முன்னாடி கூனிகுருகி போய் நிக்கிறேன் சார் . இனி நான் திருநதியே ஆகணும், பிளீஸ் எனக்கு ஒரு சான்ஸ் குடுங்கள் , பிளீஸ் , பிளீஸ் ......


பாருங்க சார் அவனுக தான் சார் மனிசனுக , பாவம் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் இருக்கும் நிலையிலும் பிளாக் மணி எதுவும் சேர்க்காமல் கரட்டா டக்ஸ் கட்டுற நம்ம கலாநிதிமாறன் , ரொம்ப கஷ்டப்பட்டு 200 கோடி ரூபாய் செலவு செய்து , அதில் நேர்மையாக கணக்கு காட்டி டாக்ஸ் கட்டும் நம்ம ரஜினி சார் கூட 40 கோடி மட்டும் குறைந்த படச்ச சம்பளமாக வாங்கிக்கொண்டு நடித்து கொடுத்த "எந்திரன்" படத்தின் திருட்டு VCD விற்ற கடுங் குற்றவாளியை , இதுவரை யாரையும் ஏமாற்றாத , ஒழுங்காக டாக்ஸ் கட்டும் , ரெட் சிக்னல்ல கிராஸ் பண்ணாத , ஹெல்மெட் அணிந்து வண்டியோட்டும் அதோடு முக்கியமா இது வரை எந்த ஒரு படத்தையும் திருட்டு VCD யில் பார்க்காத நமது ரஜினி ரசிகர்கள் அந்த குற்றவாளியை பிடித்து நையை புடைத்து போலீசில் ஒப்படைத்துள்ளார்கள் . (ஹே........ அப்பா...... எவ்ளோ....... பெரிய..... வாக்கியம் ...... இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிகிர்றேன் ).

நானும் மனிசன் தான் சார் , நானும் இனிமேல் வெட்கம் , மானம். ரோசம், பயிர்ப்பு , பண்பாடு எல்லாத்துக்கும் கட்டுப்பட்டு அவர்களைப் போல் ஒரு நல்ல மனிதனா , குடிமகனா , இந்தயனா வாழ ஆசைப்படுறேன் சார் , என்னை எல்லோரும் ஆசிர்வதியுங்கள் சார் .

-----நன்றி-----

93 comments:

மர்மயோகி said...

மங்குனி சார், " திருட்டு வி சி டி வைத்திருந்தால்" என்று ரஜினி ஒரு துப்பாக்கியை காட்டுவது போல போட்டோ போட்டு இருந்தார்களே...அதுக்கு லைசன்ஸ் இருக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, எந்திரன் DVD இருந்தா கொஞ்சம் கொடுக்குறீங்களா? நல்ல பிரிண்ட்டா இருந்தா சொல்லுங்க சார், நேத்து வாங்குன பிரின்ட் சரியில்ல!

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா நெத்தியடி மக்கா .............

எஸ்.கே said...

//பாவம் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் இருக்கும் நிலையிலும் பிளாக் மணி எதுவும் சேர்க்காமல் கரட்டா டக்ஸ் கட்டுற நம்ம கலாநிதிமாறன்//
சார் அப்படின்னா சன் டீவி எப்ப வேணா மூடற நிலையில்தான் இருக்கா? அச்சச்சோ எங்க வீட்டில் வேற சீரியல் தொடர்ந்து பார்த்திட்டுருக்காங்களே!:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இவ்ளோ திருட்டுத்தனம், கேப்மாரித்தனம், மொள்ளமாரித்தனம் பன்ன நான் திருந்த கூடாதா சார்? ///

யோவ் யாரைக்கேட்டுய்யா நீ திருந்துர? அப்புறம் எனக்கு 'அது'லாம் யார்யா சப்ளை பண்றது?

இம்சைஅரசன் பாபு.. said...

//எச்சூஸ் மி, எந்திரன் DVD இருந்தா கொஞ்சம் கொடுக்குறீங்களா? நல்ல பிரிண்ட்டா இருந்தா சொல்லுங்க சார், நேத்து வாங்குன பிரின்ட் சரியில்ல!//

யோவ் பன்னிகுட்டி டாக்டரு தம்பி படத்த மட்டும் பிகுரே கூட கூட்டிட்டு போய் பார்க்குற .என்திரன் மட்டும் DVD யா ............

சௌந்தர் said...

என்னது மங்குனி திருந்திடரா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பலகோடி ரூபா போட்டு ஒரு படம் எடுத்தா அத ஓசில பாக்குறது இல்ல திருட்டு DVD 20 ரூபாயிக்கு வாங்கி அதுல பாக்குறது , பாவம் அந்த புரடுயுசர் தலைல துண்ட போட்டு போகவேண்டியது தான் சார் .///

இல்லைன்னா மட்டும் இவிங்க படம் எடுக்குற லட்சனத்துக்கு பெருசா ஓடிக் கிழிக்கிது? படுவா படத்த ஒழுங்கா எடுக்காம ஹீரோயின மோப்பம் புடிச்சிக்கிட்டு திரிஞ்சிட்டு கடைசில அய்யய்யோ படம் ஓடலைன்னா என்ன அர்த்தம்? தொலச்சிபுடுவேன் தொலச்சி!

சௌந்தர் said...

குடிமகனா , இந்தயனா வாழ ஆசைப்படுறேன் சார் , என்னை எல்லோரும் ஆசிர்வதியுங்கள் சார்///

இப்போவும் நீங்க குடிடிடிடிடிமகன் தானே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
//எச்சூஸ் மி, எந்திரன் DVD இருந்தா கொஞ்சம் கொடுக்குறீங்களா? நல்ல பிரிண்ட்டா இருந்தா சொல்லுங்க சார், நேத்து வாங்குன பிரின்ட் சரியில்ல!//

யோவ் பன்னிகுட்டி டாக்டரு தம்பி படத்த மட்டும் பிகுரே கூட கூட்டிட்டு போய் பார்க்குற .என்திரன் மட்டும் DVD யா ............///

யோவ் அப்போலாம் டாகுடரு தம்பி நல்ல ரொமான்டிக்கா(?) படம் எடுத்தான்யா! இப்போத்தான் கருமாந்திரமா எடுக்குறான்!

அருண் பிரசாத் said...

ஆமாம் மங்குனி, இப்போ வந்த கேமரா பிரிண்ட் சரியில்லை... நீங்க உங்க பிளாக்ல அப்லோட் பண்ணுங்க.... உலக மக்கள் பார்த்து பாவ விமோசனம் பெறட்டும்

கே.ஆர்.பி.செந்தில் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பு ....

பட்டாபட்டி.. said...

ஏலேய் மங்குனி... உனக்கு என்னய்யா ஆச்சு?...

பட்டாபட்டி.. said...

அந்த நியுச பாத்ததில இருந்து சுயபச்சாதாபத்துளையும் , வெட்கத்துளையும் அப்படியே உங்க முன்னாடி கூனிகுருகி போய் நிக்கிறேன் சார்

//


நாலு காலையும் தூக்கிட்டா?...

யோவ்.. வாயில... நாரசாரமா வருது....

வெட்டிப்பேச்சு said...

அடி வுளுந்ததா இல்லையான்னு அடி வாங்குனவுனுக்கே தெரியாது. இது நெசமாலுமே தனி ஷ்டைலு தான்.

பட்டய கெளப்புங்க சாமி.

பட்டாபட்டி.. said...

(O^O)

ப.செல்வக்குமார் said...

///(நாமெல்லாம் என்பது எங்கள் ப.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே, தக்காளி எல்லாம் மாட்னின்களா ???)//

இப்படி தெளிவா பேசணும், இல்லைனா பிரச்சினைதான் ..!!

ப.செல்வக்குமார் said...

இங்க கும்மி அடிச்சா அடிபீங்களா ..?

பட்டாபட்டி.. said...

யோவ்.. ஆமாய்யா.. நீ தற்குறி-ங்கிற அறிகுறி தெரியுது...

எதுக்கும் ஒரு பலாப்பழத்தை எடுத்து, மல்லாக்க படுத்துட்டு...

மீதிய மெயில்ல பாரு...

கண்ராவியா பொன்னுச்சாமி....

ஹோ..ஹோ

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இருநூறு ரூபாய் லஞ்சம் வாங்கற பியூனை அரெஸ்ட் பண்ணுவாங்க, ஆனா, கோடி கொடியா சுருட்டரவங்களை சல்யூட் பண்ணுவாங்க. இது சகஜம்தான மங்குனி?

Balaji saravana said...

நம்ம பன்னிக்குட்டி அண்ணனோட டைலாக்குதான் உனக்கு..
அரசியல்ல இதல்லாம் சாதரணமப்பா :)

மண்டையன் said...

அந்த தன்னலம் அற்ற தியாகிகளை நினைத்து நானும் பெருமைபடுகிறேன்.
போங்கயா போயி புள்ளைகுட்டிகள படிக்கவைங்கையா

ப.செல்வக்குமார் said...

ஒருத்தரையும் காணோம் போல ..?!?

மங்குனி அமைசர் said...

மர்மயோகி said...

மங்குனி சார், " திருட்டு வி சி டி வைத்திருந்தால்" என்று ரஜினி ஒரு துப்பாக்கியை காட்டுவது போல போட்டோ போட்டு இருந்தார்களே...அதுக்கு லைசன்ஸ் இருக்குமா?
///

துப்பாக்கியா ????? ஐயோ .............

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

ஒருத்தரையும் காணோம் போல ..?!?///

வாப்பு , நான் இப்பத்தான் வந்தேன்

ப.செல்வக்குமார் said...

///வாப்பு , நான் இப்பத்தான் வந்தேன்//
சரி சரி .. வாங்க .,

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, எந்திரன் DVD இருந்தா கொஞ்சம் கொடுக்குறீங்களா? நல்ல பிரிண்ட்டா இருந்தா சொல்லுங்க சார், நேத்து வாங்குன பிரின்ட் சரியில்ல!////

சே, சே நீயெல்லாம் ரொம்ப கேட்ட பையன் , இனிமே என்கூட சேராத

மங்குனி அமைசர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா நெத்தியடி மக்கா .............////

ரொம்ப நன்றி மக்கா

மங்குனி அமைசர் said...

எஸ்.கே said...

//பாவம் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் இருக்கும் நிலையிலும் பிளாக் மணி எதுவும் சேர்க்காமல் கரட்டா டக்ஸ் கட்டுற நம்ம கலாநிதிமாறன்//
சார் அப்படின்னா சன் டீவி எப்ப வேணா மூடற நிலையில்தான் இருக்கா? அச்சச்சோ எங்க வீட்டில் வேற சீரியல் தொடர்ந்து பார்த்திட்டுருக்காங்களே!:-)////

அப்படியா உடனே எல்லாத்தையும் முழு சீரியலையும் ரேக்காற்கு பண்ணிக்க சொல்லுங்க

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இவ்ளோ திருட்டுத்தனம், கேப்மாரித்தனம், மொள்ளமாரித்தனம் பன்ன நான் திருந்த கூடாதா சார்? ///

யோவ் யாரைக்கேட்டுய்யா நீ திருந்துர? அப்புறம் எனக்கு 'அது'லாம் யார்யா சப்ளை பண்றது?/////

நீ குடிக்குற அரை பீ.......ருக்கு ஒரு சப்லைஆளு வேணுமா , போ ,... போயி டாஸ்மாக் ஓரமா நின்னு காலி பாட்டில்ல கலக்ட் பண்ணு

மங்குனி அமைசர் said...

சௌந்தர் said...

என்னது மங்குனி திருந்திடரா///

அடடே கேள்விக்குறி

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இல்லைன்னா மட்டும் இவிங்க படம் எடுக்குற லட்சனத்துக்கு பெருசா ஓடிக் கிழிக்கிது? படுவா படத்த ஒழுங்கா எடுக்காம ஹீரோயின மோப்பம் புடிச்சிக்கிட்டு திரிஞ்சிட்டு கடைசில அய்யய்யோ படம் ஓடலைன்னா என்ன அர்த்தம்? தொலச்சிபுடுவேன் தொலச்சி!////

ஆமா இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ????

Madhavan said...

நான் கூட கேள்விப்பட்டிருக்கேன்..
ஒரு வேசி மீது கல்லால் அடிக்க மக்கள் முற்பட்டபோது,
ஒருவர் அவர்களிடம், உங்களில் யாரெல்லாம் உண்மையில் யோக்கியமானவர்களோ, அவர்களெல்லாம் அவள் மீது கல்லை வீசி எறியுங்கள் என்று சொன்னாராம்.... -- 'அவள்' மீது ஒரு கல் கூட எறியப் படவில்லை..

அதுபோலத்தான், நீங்கள் (நன்றாக) சொன்னதும்.

மங்குனி அமைசர் said...

சௌந்தர் said...

குடிமகனா , இந்தயனா வாழ ஆசைப்படுறேன் சார் , என்னை எல்லோரும் ஆசிர்வதியுங்கள் சார்///

இப்போவும் நீங்க குடிடிடிடிடிமகன் தானே/////

உஸ்..............அப்பா .............முடியல

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

ஆமாம் மங்குனி, இப்போ வந்த கேமரா பிரிண்ட் சரியில்லை... நீங்க உங்க பிளாக்ல அப்லோட் பண்ணுங்க.... உலக மக்கள் பார்த்து பாவ விமோசனம் பெறட்டும்/////

கடவுளே இவர்களையும் என்னைப்போல் நல்வளிப்படுத்துவாயாக

மங்குனி அமைசர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பு ////

அதான் சார் நானும் அரசியல்ல குதிக்கப்போறேன்

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

ஏலேய் மங்குனி... உனக்கு என்னய்யா ஆச்சு?...////

வா பட்டா வா , நீ பாட்டுக்கு லீவுபோட்டு போயிட்ட , இங்க பாரு என்ன என்ன நடக்குதுன்னு

ப.செல்வக்குமார் said...

//அதான் சார் நானும் அரசியல்ல குதிக்கப்போறேன்
//
சீக்கிரமா குதிங்க .. இங்க போர் அடிக்குது .. அங்கயும் கும்மி அடிப்போர் பேரவை அப்படின்னு ஒண்ணு ஆரம்பிச்சு தரனும் .!!

மங்குனி அமைசர் said...

வெட்டிப்பேச்சு said...

அடி வுளுந்ததா இல்லையான்னு அடி வாங்குனவுனுக்கே தெரியாது. இது நெசமாலுமே தனி ஷ்டைலு தான்.

பட்டய கெளப்புங்க சாமி.///

ரொம்ப நன்றி வெட்டிப்பேச்சு

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

(O^O)////

நீ தெய்வப்பிறவி பட்டா

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

///(நாமெல்லாம் என்பது எங்கள் ப.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே, தக்காளி எல்லாம் மாட்னின்களா ???)//

இப்படி தெளிவா பேசணும், இல்லைனா பிரச்சினைதான் ..!!////

நல்ல தெளிவாவ இருக்கு ??? (அடமங்கு பிராண்ட மாத்து )

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

இங்க கும்மி அடிச்சா அடிபீங்களா ..?////

ஆமா நானும் சேந்து கும்மி அடிப்பேன்

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

யோவ்.. ஆமாய்யா.. நீ தற்குறி-ங்கிற அறிகுறி தெரியுது...

எதுக்கும் ஒரு பலாப்பழத்தை எடுத்து, மல்லாக்க படுத்துட்டு...

மீதிய மெயில்ல பாரு...

கண்ராவியா பொன்னுச்சாமி....

ஹோ..ஹோ/////

நன் எனது மெயில் ஐடியை எரித்து விட்டேன்

மங்குனி அமைசர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இருநூறு ரூபாய் லஞ்சம் வாங்கற பியூனை அரெஸ்ட் பண்ணுவாங்க, ஆனா, கோடி கொடியா சுருட்டரவங்களை சல்யூட் பண்ணுவாங்க. இது சகஜம்தான மங்குனி?/////

ஆமா சார் , இருந்தாலும் அவுங்களோட நேர்மை என்ன கலங்கடிச்சிடுச்சு சார்

மங்குனி அமைசர் said...

Balaji saravana said...

நம்ம பன்னிக்குட்டி அண்ணனோட டைலாக்குதான் உனக்கு..
அரசியல்ல இதல்லாம் சாதரணமப்பா :)////

என்னது ரஜினி கட்சி ஆரம்பிச்சிட்டாரா ?

மங்குனி அமைசர் said...

மண்டையன் said...

அந்த தன்னலம் அற்ற தியாகிகளை நினைத்து நானும் பெருமைபடுகிறேன்.
போங்கயா போயி புள்ளைகுட்டிகள படிக்கவைங்கையா////

சேம் பிளட்

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

///வாப்பு , நான் இப்பத்தான் வந்தேன்//
சரி சரி .. வாங்க .,////

ரொம்ப நன்றி , எங்க ஒரு டீ, வடை சொல்லு

மங்குனி அமைசர் said...

Madhavan said...

நான் கூட கேள்விப்பட்டிருக்கேன்..
ஒரு வேசி மீது கல்லால் அடிக்க மக்கள் முற்பட்டபோது,
ஒருவர் அவர்களிடம், உங்களில் யாரெல்லாம் உண்மையில் யோக்கியமானவர்களோ, அவர்களெல்லாம் அவள் மீது கல்லை வீசி எறியுங்கள் என்று சொன்னாராம்.... -- 'அவள்' மீது ஒரு கல் கூட எறியப் படவில்லை..

அதுபோலத்தான், நீங்கள் (நன்றாக) சொன்னதும்./////

ஹி.ஹி.ஹி. எனக்கு இவ்ளோ கம்மியா புகழ்தால் புடிக்காது

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

//அதான் சார் நானும் அரசியல்ல குதிக்கப்போறேன்
//
சீக்கிரமா குதிங்க .. இங்க போர் அடிக்குது .. அங்கயும் கும்மி அடிப்போர் பேரவை அப்படின்னு ஒண்ணு ஆரம்பிச்சு தரனும் .!!///

அப்புறம் நமக்கு அங்க என்ன வேலை , போட்டு போலந்து கட்ட வேண்டியதுதான்

மங்குனி அமைசர் said...

50

மங்குனி அமைசர் said...

போட்டாம் பாரு 50

ப.செல்வக்குமார் said...

/// மங்குனி அமைசர் said...
போட்டாம் பாரு 50

//
ஜஸ்ட் மிஸ் ..!!

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

/// மங்குனி அமைசர் said...
போட்டாம் பாரு 50

//
ஜஸ்ட் மிஸ் ..!!
////

அதுக்குதான் தூங்கும் போது கூட கண்ண தொறந்துகிட்டே தூங்கனும்கிறது

அருண் பிரசாத் said...

//போட்டாம் பாரு 50 //

செல்லாது செல்லாது.... நோ பால்

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

//போட்டாம் பாரு 50 //

செல்லாது செல்லாது.... நோ பால்
/////

யோவ் சத்தம்போடாத நானே காசு குடுத்து நோ பால் போடவச்சு இருக்கேன்

ப.செல்வக்குமார் said...

///அதுக்குதான் தூங்கும் போது கூட கண்ண தொறந்துகிட்டே தூங்கனும்கிறது
//

கண்ண தொறந்துகிட்டே தூங்கினா கனவு வராதே .?

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

///அதுக்குதான் தூங்கும் போது கூட கண்ண தொறந்துகிட்டே தூங்கனும்கிறது
//

கண்ண தொறந்துகிட்டே தூங்கினா கனவு வராதே .?
////

அது யாரு கனவு ? உன் பிகரா ????

ப.செல்வக்குமார் said...

///அது யாரு கனவு ? உன் பிகரா ????//
அதெல்லாம் சொல்ல மாட்டேன் ,
நீங்க அதுக்கு பதில் சொல்லுங்க .. கண்ண தொரந்துட்டே தூங்கினா கூட கனவு வரணும் ..?! அதுக்கு என்ன பண்ணுறது ..

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

///அது யாரு கனவு ? உன் பிகரா ????//
அதெல்லாம் சொல்ல மாட்டேன் ,
நீங்க அதுக்கு பதில் சொல்லுங்க .. கண்ண தொரந்துட்டே தூங்கினா கூட கனவு வரணும் ..?! அதுக்கு என்ன பண்ணுறது ..////

ஒரு மிஸ்ஸுடு கால்குடுத்து வரச்சொல்லிரு

TERROR-PANDIYAN(VAS) said...

60

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, எந்திரன் DVD இருந்தா கொஞ்சம் கொடுக்குறீங்களா? நல்ல பிரிண்ட்டா இருந்தா சொல்லுங்க சார், நேத்து வாங்குன பிரின்ட் சரியில்ல!
//

enakku oru copy

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி சார்,ஒரு 4 லைன் நியூஸை வெச்சு ஒரு நக்கலான பதிவு போட்டு கலக்கிப்புட்டீரே,ம் ம் நடத்துங்க.

அமுதா கிருஷ்ணா said...

ம்..நடத்துங்க...

SENTHIL said...

supar manguni

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி

பதிவுக்கு சம்பந்தமான கருத்து.

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

60
/////

வாழ்த்துக்கள் டெர்ரர் பாண்டி

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, எந்திரன் DVD இருந்தா கொஞ்சம் கொடுக்குறீங்களா? நல்ல பிரிண்ட்டா இருந்தா சொல்லுங்க சார், நேத்து வாங்குன பிரின்ட் சரியில்ல!
//

enakku oru copy/////

நானே டீ க்கு காத்துகிட்டு இருக்கேன் , உங்களுக்கு காப்பி வேணுமா ? கொஞ்சம் வெயிட் பன்னுன்ங்க

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி

பதிவுக்கு சம்பந்தமான கருத்து.////

குசும்பு.....? , நடத்து , நடத்து

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி சார்,ஒரு 4 லைன் நியூஸை வெச்சு ஒரு நக்கலான பதிவு போட்டு கலக்கிப்புட்டீரே,ம் ம் நடத்துங்க.////

ரொம்ப நன்றி செந்தில்குமார் சார்

மங்குனி அமைசர் said...

அமுதா கிருஷ்ணா said...

ம்..நடத்துங்க...////

நன்றிங்க அமுதா கிருஷ்ணா மேடம்

மங்குனி அமைசர் said...

SENTHIL said...

supar manguni////

thank you senthil

சிவசங்கர். said...

தக்காளி, உன்னையெல்லாம் நிக்கவச்சு சுடணும்யா...........
நல்லாயிருக்கு!

முகுந்த் அம்மா said...

உன்மையிலயே எந்திரன் டிவிடி அதுகுள்ள வந்திருச்சா! சரி ஃபாஸ்ட்ப்பா நம்ம ஆளுங்க.

பழமைபேசி said...

ஆகா....பலே...பலே...

பனங்காட்டு நரி said...

கவுத்துபுட்டியே மங்குனி ...,உஸ் உஸ் உஸ்....,

Ananthi said...

அடடா.. நல்ல முடிவு சார்..
வாழ்த்துக்கள்.. :-))

Anonymous said...

Robot Rajini Stunts are done by Hollywood Actor ALEX MARTIN. You can watch this video in YOUTUBE. The link is given below :

http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0

Appo Rajini ennathaa senjaar?

Anonymous said...

இன்று வரை எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

அன்பரசன் said...

//நான் ஒரு தற்குறி சார்//

he he..

ரோஸ்விக் said...

பல பேரு முதுகெலும்பு இல்லாம கேள்விக்குறியாட்டம் இருக்கும்போது... இன்னும் நீ மாட்டோம் ஏன் சாமி தற்குறியா இருக்க??

நாகராஜசோழன் MA said...

மங்குனி அமைசர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பு ////

அதான் சார் நானும் அரசியல்ல குதிக்கப்போறேன்
///

வாங்க அமைச்சரே நாம் இணைந்து செயல்படுவோம்.

மங்குனி அமைசர் said...

சிவசங்கர். said...

தக்காளி, உன்னையெல்லாம் நிக்கவச்சு சுடணும்யா...........
நல்லாயிருக்கு!
/////

என்னைய நிக்க வச்சு சுட்டா உங்களுக்கு நாள்ல இருக்கா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்............

மங்குனி அமைசர் said...

முகுந்த் அம்மா said...

உன்மையிலயே எந்திரன் டிவிடி அதுகுள்ள வந்திருச்சா! சரி ஃபாஸ்ட்ப்பா நம்ம ஆளுங்க./////

சும்மா பப்ளிசிடிக்கு பண்றானுக மேடம்

மங்குனி அமைசர் said...

பழமைபேசி said...

ஆகா....பலே...பலே...////

ரொம்ப நன்றி பழமைபேசி சார்

மங்குனி அமைசர் said...

பனங்காட்டு நரி said...

கவுத்துபுட்டியே மங்குனி ...,உஸ் உஸ் உஸ்....,/////

விடு , விடு எப்பத்தான் நாமளும் பெரிய ஆளா ஆகுறது

மங்குனி அமைசர் said...

Ananthi said...

அடடா.. நல்ல முடிவு சார்..
வாழ்த்துக்கள்.. :-))////

அப்ப முடிவா என்னைய ரஜினி ரசிகரா ஆகச்சொல்ரின்களா ???

மங்குனி அமைசர் said...

Anonymous said...

Robot Rajini Stunts are done by Hollywood Actor ALEX MARTIN. You can watch this video in YOUTUBE. The link is given below :

http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0

Appo Rajini ennathaa senjaar?////

ஐஸு கூட டூயட் பாடினார் , சண்டை போட்டார் , அப்புறம் சம்பளம் வாங்கினார்

மங்குனி அமைசர் said...

Anonymous said...

இன்று வரை எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை////

அப்படியா ? ஏன் ?

மங்குனி அமைசர் said...

அன்பரசன் said...

//நான் ஒரு தற்குறி சார்//

he he..///

அப்போ பதிவ நீங்க படிக்கல ????? சரியா ?

மங்குனி அமைசர் said...

ரோஸ்விக் said...

பல பேரு முதுகெலும்பு இல்லாம கேள்விக்குறியாட்டம் இருக்கும்போது... இன்னும் நீ மாட்டோம் ஏன் சாமி தற்குறியா இருக்க??////

வாப்பு , எங்க ஆளையே காணோம் , ஏதோ சைனா கார பொண்ணு கூட , ஜப்பானுக்கு ஓடிப்போனதா கேள்விப்பட்டேன்

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி அமைசர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பு ////

அதான் சார் நானும் அரசியல்ல குதிக்கப்போறேன்///

வாங்க அமைச்சரே நாம் இணைந்து செயல்படுவோம்.////


வாருங்கள் நாகராஜசோழன் MA சார்

sethupathy said...

நெத்தியடி.. :-)

ஜிஜி said...

நல்ல முடிவு..வாழ்த்துக்கள்.. :-))