எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, September 23, 2010

எனக்கு நாக்குல சனி

"என்னங்க மதியத்துக்கு பிரியாணி பண்ணவா ?"

(எனக்கு பகீர்ன்னு ஆகிப்போச்சு ,ஆஹா , டே, மங்கு உனக்கு ஆப்பு ரெடியாகுது பீ கேர்புல் )

"என்னம்மா இன்னைக்கு என்ன விசேசம் ?"


"அது ஒன்னும் இல்லைங்க வர்ற குவாட்டர்லி லீவுக்கு என்னோட அண்ணன் தம்பி ரெண்டு பேரும் நம்மள அங்க வரச்சொன்னாங்க , நான்தான் உங்களுக்கு லீவு கிடைக்காது அதுனால நீங்க எல்லாரும் இங்க வாங்கன்னு சொல்லிட்டேன்" .

" லீவு கிடைக்காதுன்னு நான் எப்ப சொன்னேன் ?" (மங்கு வலைவிரிக்கிறாங்க மாட்டிக்காத ?)

இவனுக வந்தா எப்படியும் வாடகைக்கு கார் எடுத்துக்கிட்டு 25 வது தடவையா ஒரு நாள் மகாபலிபுரம் போகணும் , ஒரு நாள் ஜூ-க்கு போகணும் , ஒரு நாள் சில்ட்ரன்ஸ் பார்க் ,பீச் போகணும் , ஒரு நாள் கிஸ்கிந்தா அப்புறம் ரெண்டு படம் பார்க்கணும் . இதுல காருக்கே 5000 ரூபா வந்திடும் . அப்புறம் தினம் வகைவகையா சாப்பாடு எல்லா செலவும் சேத்து எப்படியும் 10000 இல்லை 12000 வந்திடும் . (எல்லாம் சொந்த அனுபவம் தானுங்க ) . இவனுக எத்தின தடவ வந்தாலும் மேல சொன்ன எல்லாத்தையும் பாக்காம போகமாட்டேன்குராணுக .

என்ன பண்ணலாம் .....??????

பேசாம நாம அங்க போனமின்னா ? டிரைன் டிக்கட் தவிர அங்க போய் கொடைக்கானல் , வகை ஆணை போற செலவெல்லாம் அவனுக தலைல கட்டிரலாம்.

என் பையன் கிட்ட கொடைக்கானல் போற ஆசைய காட்டி லைட்டா தூண்டிவிட்டேன் , கரக்ட்டா வொர்கவுட் ஆகி நாங்களே ஊருக்கு போறதா முடிவாயிடுச்சு . (டே மங்கு நீ கிங்குடா , அசத்திட்ட எனக்கு நானே கைகுடுத்துக்கிட்டேன் )

"என்னங்க ஊருக்கு போறோம் கொலுசு ரொம்ப பழசா போயி , முத்து எல்லாம் உதிந்து போச்சு , அதை மட்டும் மாத்திகுவமா ?"

"சே...சே .... கொலுசு மாத்துறது தானே , என்ன ஒரு 1000 ரூபா எக்ஸ்ட்ரா வருமா ? வா போயி மாத்திட்டு வரலாம் ". (இங்க தான் என் நாக்குல சனி உட்கார்ந்திருச்சு )

கொலுசு மாத்த டி.நகர் போனோங்க, சொக்கா உனக்கு இரக்கமே இல்லையா ????


மொத்த பில்லு 6900 ரூபா , கொலுசுக்கு 1600 , ஒரு தோடு எக்சேன்ஜ் 3500 ,ரெண்டு புடவை , அப்புறம் பையன்னுக்கு சூ........... எக்ஸ்சட்ரா.............(..ம்ம்ம்.... என்னது எனக்கா ? பில்லு மட்டும் தாங்க எனக்கு )

உஸ் .... இப்பவே கண்ண கட்டுதே , ஒரு கொலுசு எக்சேன்ஜ் பன்னவந்தது தப்பாப்பா ?

டிரைன் , இப்ப பில்லு ரெண்டையும் சேத்து இப்பவே 8500 , எமாந்துட்டடா மங்கு , ஏமாந்துட்ட????

ஊர்ல போய் இன்னும் என்னன்னா ஆப்பு இருக்குன்னு தெரியலையே ?????

டிஸ்கி : பேசாம மச்சினன்கள இங்க வரச்சொல்லி இருக்கலாமோ ? அப்புறம் அங்க போயி என்ன ஆச்சுன்னு போயிட்டு வந்து சொல்றேன் .

104 comments:

பட்டாபட்டி.. said...

உம்.. அப்புறம்?

பட்டாபட்டி.. said...

அடக்கொன்னியா..

நாந்தான் முதலா?...

பட்டாபட்டி.. said...

இன்னைக்கு கடைய தொறந்திட்ட போல....

பட்டாபட்டி.. said...

இந்த பிரச்சனைக்குத்தான் ..தனியா வெளி நாடு போகச்சொன்னேன்

பட்டாபட்டி.. said...

சரி.. பசிக்குது.. நகை வாங்கிட்டு மீதி சில்லறை வெச்சிருப்பியே..
கிளம்பி வா...

( சரி..சரி.. எனக்கு மங்குனிய பற்றி தெரியாதா?.. ஊட்டுக்கார அம்மாகிட்டையே... ஆட்டைய போடுற பயலாச்சே நீ..)

பட்டாபட்டி.. said...

என்னாங்கடா.. யாரையும் காணோம்..?..

பட்டாபட்டி.. said...

இனிமேல என்னைய பதிவு எழுது.. ஏன் கமென்ஸ் போடலேனு கேப்ப?..

ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

யோவ்.. யாராவது வாங்கப்பா... கொஞ்சம் ப....ய...மாயிருக்கு

மங்குனி அமைசர் said...

வாப்பு வா , அதான் சிங்கபூர் வர்றேனா நீ போன ஆஃ ப் பண்ணிடுற

பட்டாபட்டி.. said...

1.2.3

பட்டாபட்டி.. said...

போட்டாம் பாரு 10..

அய்.. நாந்தான் 10வது கமென்ஸ் போட்டிருக்கேன்.. ஹி..ஹி

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

சரி.. பசிக்குது.. நகை வாங்கிட்டு மீதி சில்லறை வெச்சிருப்பியே..
கிளம்பி வா...////

மீதி சில்லறையா ??? அடப்பாவி தம்மு வாங்க கூட காசு இல்லாம இருக்கேன்

பட்டாபட்டி.. said...

ஏன்னது.. போன் ஆப்-ல இருக்கா?..

முன்னாடி “+123456” கோட் சேர்த்து கூப்பிட்டு பாரு..

பட்டாபட்டி.. said...

மீதி சில்லறையா ??? அடப்பாவி தம்மு வாங்க கூட காசு இல்லாம இருக்கேன்
//

அப்ப உன்னோட மச்சானுக்கு உடனே போன் போடு..
மகனே... தரலேனா மட்டும் எனக்கு மிஸ்ட் கால் கொடு...

பட்டாபட்டி ப்ளாக்ல வெச்சு பூஜை செஞ்சு அனுப்புறேன்...

மங்குனி அமைசர் said...

+123456 போட்டா நேர போலீஸ் ஸ்டெசனுக்கு போகுது

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

அப்ப உன்னோட மச்சானுக்கு உடனே போன் போடு..
மகனே... தரலேனா மட்டும் எனக்கு மிஸ்ட் கால் கொடு...

பட்டாபட்டி ப்ளாக்ல வெச்சு பூஜை செஞ்சு அனுப்புறேன்...///

அடங கொன்னியா , அப்ப கடைசி வரைக்கு உன் பாக்கட்டுல இருந்த பத்து பைசா எடுக்குற இடியா இல்லை ?

அருண் பிரசாத் said...

என்னய்யா இது? கிரெளண்ட் காலியா இருக்கு? யாரும் வரலையா? மங்குனி உனக்கு முன்னாடி எல்லோரும் ஊருக்கு போய்டானுங்களோ!

அருண் பிரசாத் said...

//கரக்ட்டா வொர்கவுட் ஆகி நாங்களே ஊருக்கு போறதா முடிவாயிடுச்சு .//

ராஜதந்திரங்களை கரைத்து குடித்துவிட்டீர்கள்

அருண் பிரசாத் said...

//ஊர்ல போய் இன்னும் என்னன்னா ஆப்பு இருக்குன்னு தெரியலையே ?????//

சே,,, ராஜடதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே... இன்னும் பயிற்சி தேவையோ?

S Maharajan said...

எப்படி அமைசேரே!நீர் மட்டும் தேடி போய் ஆப்புல உக்காருதீங்க

அருண் பிரசாத் said...

// என்னது எனக்கா ? பில்லு மட்டும் தாங்க எனக்கு//

அதாவது கிடைச்சுதேனு சந்தோஷபடு... எங்க வீட்டுல கூட போனா, கடை வாசல்லயே நிறுத்திவெச்சிட்டு (என்னைதான்) என் பர்ஸ் ஐ மட்டும் கூட்டிட்டு போறாங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்...

தியாவின் பேனா said...

ஆஹா

என்னது நானு யாரா? said...

என்ன அமைச்சரே! இது The Great Robbery கணக்கா, பெரிய வழிபறிக் கொள்ளையா இல்ல இது இருக்குது. இப்படியே ஆண்கள் இனம் ஏமாளிகளா இருக்க வேண்டியது தானா?

அமைச்சரா இருந்திட்டு இதுக்கு ஒரு சட்டம் போடக்கூடாதா? உங்களை ஆண் வர்கமே வாழ்த்துமே! இதைச் செய்யக் கூடாதா அமைச்சரே?

கே.ஆர்.பி.செந்தில் said...

இங்கயும் அதேதான் நடக்கும் போல இருக்கு ... கையில இருக்கிற பணத்தை கரைசிட்டுதான் மறுவேலை பார்ப்பாக போலிருக்கு...

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

என்னய்யா இது? கிரெளண்ட் காலியா இருக்கு? யாரும் வரலையா? மங்குனி உனக்கு முன்னாடி எல்லோரும் ஊருக்கு போய்டானுங்களோ!
///

எல்லா பயபுள்ளைகளும் நம்மள விட பாஸ்டா இருக்கானுக போல அருண்

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

//கரக்ட்டா வொர்கவுட் ஆகி நாங்களே ஊருக்கு போறதா முடிவாயிடுச்சு .//

ராஜதந்திரங்களை கரைத்து குடித்துவிட்டீர்கள்///

ஹி.ஹி.ஹி. :))))))))

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

//ஊர்ல போய் இன்னும் என்னன்னா ஆப்பு இருக்குன்னு தெரியலையே ?????//

சே,,, ராஜடதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே... இன்னும் பயிற்சி தேவையோ?////

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் :(((((((

Gayathri said...

haahaaa super gajana karayutha haahaa

மங்குனி அமைசர் said...

S Maharajan said...

எப்படி அமைசேரே!நீர் மட்டும் தேடி போய் ஆப்புல உக்காருதீங்க///

என்ன சார் பண்றது , விதி வலியது மகாராஜன் சார்

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

// என்னது எனக்கா ? பில்லு மட்டும் தாங்க எனக்கு//

அதாவது கிடைச்சுதேனு சந்தோஷபடு... எங்க வீட்டுல கூட போனா, கடை வாசல்லயே நிறுத்திவெச்சிட்டு (என்னைதான்) என் பர்ஸ் ஐ மட்டும் கூட்டிட்டு போறாங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்...////

இதுக்கு நான் எவ்வளவோ பரவா இல்லை போல இருக்கே ?

மங்குனி அமைசர் said...

தியாவின் பேனா said...

ஆஹா///

சந்தோசம் ??? இம் .... இருக்கட்டும் எங்களுக்கும் ஒரு காலம் வராமலா போயிடும்

மங்குனி அமைசர் said...

என்னது நானு யாரா? said...

என்ன அமைச்சரே! இது The Great Robbery கணக்கா, பெரிய வழிபறிக் கொள்ளையா இல்ல இது இருக்குது. இப்படியே ஆண்கள் இனம் ஏமாளிகளா இருக்க வேண்டியது தானா?

அமைச்சரா இருந்திட்டு இதுக்கு ஒரு சட்டம் போடக்கூடாதா? உங்களை ஆண் வர்கமே வாழ்த்துமே! இதைச் செய்யக் கூடாதா அமைச்சரே?////

சாரி சார் , அங்க நம்ம பாச்சாவெல்லாம் பலிக்காது , இத கேட்டாலே மதியம் அப்புறம் சோறு கிடைக்காது

மங்குனி அமைசர் said...

சாரி சார் , அங்க நம்ம பாச்சாவெல்லாம் பலிக்காது , இத கேட்டாலே மதியம் அப்புறம் சோறு கிடைக்காது ///

ஒய் பிளட் , சேம் பிளட்

மங்குனி அமைசர் said...

Gayathri said...

haahaaa super gajana karayutha haahaa///

எவ்ளோ சந்தம் பாரேன் , எல்லாம் ஒரே குரூப்புதான் போல ?

Jaleela Kamal said...

ஹிஹி கண்டிப்பா உங்கள் நாக்குல சனி தான்.

டீ நகர் போய்ட்டு கொலுச மட்டும்மாற்ற முடியுமா?

Jaleela Kamal said...

ரொம்ப பூட்டி வச்ச கஜனா அமைச்சருக்கு இன்று காலியாகுது போல

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

asiya omar said...

நல்ல எழுதறீங்க அமைச்சரே!அட அமிச்சர் வீட்டில் பிரியாணின்னு ஓடி வந்தா வேற சங்கதி.அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சொந்த செலவுல சூனியம் வைத்துக்கொண்ட தனைய தலைவர் மங்கு வாழ்க...

Sriakila said...

// என் பையன் கிட்ட கொடைக்கானல் போற ஆசைய காட்டி லைட்டா தூண்டிவிட்டேன் , கரக்ட்டா வொர்கவுட் ஆகி நாங்களே ஊருக்கு போறதா முடிவாயிடுச்சு //

இப்படி தப்புத்தப்பா தூண்டிவிட்டா தப்புத்தப்பாதானே நடக்கும்.

பட்டாப்பட்டி said,
// சரி..சரி.. எனக்கு மங்குனிய பற்றி தெரியாதா?.. ஊட்டுக்கார அம்மாகிட்டையே... ஆட்டைய போடுற பயலாச்சே நீ..//

அப்ப உங்களுக்கு தேவைதான்..

வெட்டிப்பேச்சு said...

ஹி..ஹி...ஹி...

பதிவ மிஞ்சர பின் குத்து..

பாவம் அமைச்சர்.

எஸ்.கே said...

சொந்தக்காரங்கன்னாலே இப்படிதான் சார்! :-)

ப.செல்வக்குமார் said...

//இப்ப பில்லு ரெண்டையும் சேத்து இப்பவே 8500 , எமாந்துட்டடா மங்கு , ஏமாந்துட்ட????//

விடுங்க அமைச்சரே , ஏதாவது விளையாட்டு விழ வச்சு சமாளிச்சுடலாம் ..!!
( எப்படியோ வம்பிழுத்து விட்டுட்டா நம்ம வேளை முடிஞ்சது )

ப.செல்வக்குமார் said...

//சரி..சரி.. எனக்கு மங்குனிய பற்றி தெரியாதா?.. ஊட்டுக்கார அம்மாகிட்டையே... ஆட்டைய போடுற பயலாச்சே நீ..)
//

இப்படி கூடவா பண்ணுறாரு ..!! நீங்க தமாசு பண்ணுறீங்க .. அவருக்கு திருட்டுனா என்ன அப்படின்னே தெரியாது ..?!

சே.குமார் said...

Amachcharukkey APPU...

ithula vandikku selavu pannina petrol, tea, snack ellam sekkama vittuttingalaey amachcarey?

ப.செல்வக்குமார் said...

/// Gayathri said...
haahaaa super gajana karayutha ஹாஹா//
கஜானாவெல்லாம் ஏற்கெனவே நிரம்பி வழியுது .. இது எல்லாம் ஒரு பெரிய மேட்டர் இல்ல ..!!

SENTHIL said...

supar manguni

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

Chitra said...

டிஸ்கி : பேசாம மச்சினன்கள இங்க வரச்சொல்லி இருக்கலாமோ ? அப்புறம் அங்க போயி என்ன ஆச்சுன்னு போயிட்டு வந்து சொல்றேன் .


.....மனதை தளர விட்டுறாதீங்க.....!!!!

vanathy said...

எம்பி, என்ன ஒரே புலம்பலா இருக்கு. இன்னும் நல்லா செலவு பண்ணுங்க. மச்சினர்களுக்கு தானே செலவு பண்ணப் போறீங்க. கணக்குப் பார்க்க வேண்டாம் ஹிஹி....

அன்னு said...

//மொத்த பில்லு 6900 ரூபா , கொலுசுக்கு 1600 , ஒரு தோடு எக்சேன்ஜ் 3500 ,ரெண்டு புடவை , அப்புறம் பையன்னுக்கு சூ........... எக்ஸ்சட்ரா.............(..ம்ம்ம்.... என்னது எனக்கா ? பில்லு மட்டும் தாங்க எனக்கு )

உஸ் .... இப்பவே கண்ண கட்டுதே , ஒரு கொலுசு எக்சேன்ஜ் பன்னவந்தது தப்பாப்பா ?
//

ஒரு கதை படிக்கறதுக்கு முன்னாடி சம்மரின்னு(summary) போட்டு சுருக்கமா படிக்கறதில்லயா. அது மாதிரிதான் அமைச்சரே. கொலுசு மாத்தணும்கிறது சம்மரி, அதன் பின் வந்த செலவுகள்தேன் நிசமான கதை. இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா!!

:)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஆக கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதே மேல் போல...

அன்பரசன் said...

//டிரைன் , இப்ப பில்லு ரெண்டையும் சேத்து இப்பவே 8500 , எமாந்துட்டடா மங்கு , ஏமாந்துட்ட????//

இதுக்கு அவங்களயே இங்க வரச்சொல்லி இருக்கலாம்.

பனங்காட்டு நரி said...

//// எனக்கு பகீர்ன்னு ஆகிப்போச்சு ,ஆஹா , டே, மங்கு உனக்கு ஆப்பு ரெடியாகுது பீ கேர்புல் /////

என்ன பீ கேர்புல் ? நீ தான் ஆப்ப தேடி போய் உட்காருர ஆளேச்சே !!! சரி சரி அப்புறம் .....,

பனங்காட்டு நரி said...

//// என் பையன் கிட்ட கொடைக்கானல் போற ஆசைய காட்டி லைட்டா தூண்டிவிட்டேன் , கரக்ட்டா வொர்கவுட் ஆகி நாங்களே ஊருக்கு போறதா முடிவாயிடுச்சு///

கள்ளன்யா நீயி ...

பனங்காட்டு நரி said...

/// பேசாம நாம அங்க போனமின்னா ? டிரைன் டிக்கட் தவிர அங்க போய் கொடைக்கானல் , வகை ஆணை போற செலவெல்லாம் அவனுக தலைல கட்டிரலாம்.////

மங்கு
ஒரு டவுட் #
நீ எங்க எக்மோர் ல குடியிருக்கே ?

இதுக்கு பதில் வந்ததும் ஆட்டோ அனுப்பனுமில்ல அதான் கேட்டேன்

பனங்காட்டு நரி said...

//// மொத்த பில்லு 6900 ரூபா , கொலுசுக்கு 1600 , ஒரு தோடு எக்சேன்ஜ் 3500 ,ரெண்டு புடவை , அப்புறம் பையன்னுக்கு சூ........... எக்ஸ்சட்ரா.............////

மங்கு..... மங்கு....,
சாரி சாரி மங்கு போன கமெண்ட் எல்லாம் ரப்பர் வைச்சு அழிச்சிடு ..., ஹி ஹி ஹி ..., நீ கிரெடிட் கார்டு வைச்சிருக்கியா ? ஒரு வாட்டி மீட் பண்ணுவோமா ? எவ்ளோ கிரெடிட் லிமிட் மங்கு :)))

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா.. .சூப்பர்... மச்சான்களுக்கு செலவு பண்ண யோசிச்சதுக்கு நல்லா வேணும்...சூப்பர் உங்க தங்கமணி ஐடியா சூப்பர்... அவங்க கிட்ட tuition எடுக்கணும் போல இருக்கே... ஹா ஹா ஹா

Anonymous said...

கவுந்துட்டியே மாப்பு...
உனக்கு இருக்குது ஆப்பு..

உங்கள் நண்பன் பாலசந்தர் said...

ரொம்ப அருமையான பதிவு.... நன்றி
ஒரு வேண்டுகோள்.... என்னுடைய இந்த கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டும்... உங்களுடைய நண்பரிடமும் கண்டிப்பாக சொல்லுங்கள்...நன்றி...
http://nanbanbala.blogspot.com/2010/09/blog-post_22.html

பிரவின்குமார் said...

ரொம்ப பிளான் பண்ணா இப்படிதானோ...!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதுக்கெல்லாம் சூப்பர் ஐடியா இருக்கு, மங்குனியாரே! மச்சினன்மார் வீட்டுக்குப் போன வுடனேயே கொஞ்சம் மட்டும் பணத்தை வச்சு பர்சை உங்க தங்கமணிகிட்ட கொடுத்துடுங்க, "மொத்த செலவையும் நீயே பாதுக்கமா, அனாவசியமா என்னைத் தொந்தரவு பண்ண வேணாம்"னு சமத்துப் பிள்ளையாட்டம் சொல்லிப் பாருங்க, ஒரு காசு கூட செலவு பண்ணாம இருப்பாங்க.
அப்புறம் இன்னொரு விஷயம், அந்தப் பணம் திரும்பவும் உங்க கைக்கு வரும்னு கனவு காணாதீங்க, ஏதோ கொஞ்சமா கை சுட்டதுன்னு தைரியப் படுத்திக்குங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
This comment has been removed by the author.
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
This comment has been removed by the author.
வெங்கட் said...

ஹா., ஹா., ஹா..

சூப்பர்..!!

சீக்கிரம் கொடைகானல் அனுபவம்
எழுதுங்க..

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html

Anonymous said...

ஏலய், கல்யாணம் ஆயிர்சில்ல.. எந்த பக்கம் போனாலும் ஆப்புதாண்டியேய்.
ராசதந்தரம் எல்லாம் வேலைக்காவாது.

மங்குனி நீயே இம்பூட்டு ஓசிக்கும் போது அவுங்க எம்பூட்டு ஓசிப்பாங்க?
ஓசனை எல்லாம் நாம பண்ணவே படாது...படாது..டாது..து

இவண்
ரெம்ம்ப நல்லவன்

Matangi Mawley said...

:) :D semma comedy ponga!

Ananthi said...

///மொத்த பில்லு 6900 ரூபா , கொலுசுக்கு 1600 , ஒரு தோடு எக்சேன்ஜ் 3500 ,ரெண்டு புடவை , அப்புறம் பையன்னுக்கு சூ........... எக்ஸ்சட்ரா.............(..ம்ம்ம்.... என்னது எனக்கா ? பில்லு மட்டும் தாங்க எனக்கு )////


ஹா ஹா ஹா.. உண்மையில் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்....
கொடைக்கானல் போக ஆசைப்பட்டு.. இப்படி ஏமாந்து போயட்டீகளே???

சரி விடுங்க.. பில்-ஆச்சும் தந்தாங்களே...!!
என்ன இருந்தாலும் குடும்பத் தலைவர்-ன்ற ரெஸ்பக்ட் இருக்குது பாருங்க.. !! :-)))))

மங்குனி அமைசர் said...

Jaleela Kamal said...

ஹிஹி கண்டிப்பா உங்கள் நாக்குல சனி தான்.

டீ நகர் போய்ட்டு கொலுச மட்டும்மாற்ற முடியுமா?
////

ஏற்கனவே அனுபவ பட்டும் ஏமாந்துட்டனே மேடம்

மங்குனி அமைசர் said...

Jaleela Kamal said...

ரொம்ப பூட்டி வச்ச கஜனா அமைச்சருக்கு இன்று காலியாகுது போல////

உங்களுக்கெல்லாம் சந்தோசமா இருக்கு ... இம் , இருக்கட்டும் இருக்கட்டும் ....

மங்குனி அமைசர் said...

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்//

thank you ers

மங்குனி அமைசர் said...

asiya omar said...

நல்ல எழுதறீங்க அமைச்சரே!அட அமிச்சர் வீட்டில் பிரியாணின்னு ஓடி வந்தா வேற சங்கதி.அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்.////

உங்கள மாதிரித்தான் பிரியானின்குற பேருல ஏமாந்திட்டேன் மேடம்

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சொந்த செலவுல சூனியம் வைத்துக்கொண்ட தனைய தலைவர் மங்கு வாழ்க...////

நாங்கல்லாம் தைரியமா வெளிய சொல்லுறம் , ஆனா சில பேரு ...... ஹி.ஹி.ஹி .........சத்தியமா நான் உங்களை சொல்லவில்லை

மங்குனி அமைசர் said...

Sriakila said...

இப்படி தப்புத்தப்பா தூண்டிவிட்டா தப்புத்தப்பாதானே நடக்கும். ////

என்னங்க கொடைக்கானல் போகலாமுன்னு பிளான் பண்ணியது தப்பா ???


பட்டாப்பட்டி said,
// சரி..சரி.. எனக்கு மங்குனிய பற்றி தெரியாதா?.. ஊட்டுக்கார அம்மாகிட்டையே... ஆட்டைய போடுற பயலாச்சே நீ..//

அப்ப உங்களுக்கு தேவைதான்..////

மேடம் , இந்த பசங்க சொல்றதை எல்லாம் நம்பாதிங்க , இவனுக எமகாதக பசங்க

மங்குனி அமைசர் said...

வெட்டிப்பேச்சு said...

ஹி..ஹி...ஹி...

பதிவ மிஞ்சர பின் குத்து..

பாவம் அமைச்சர்.////

ஆமா சார் ,ஆமா இந்த பயபுள்ளைக சான்சு கிடைச்சா கொலையா கொன்னு போடுராணுக சார்

மங்குனி அமைசர் said...

எஸ்.கே said...

சொந்தக்காரங்கன்னாலே இப்படிதான் சார்! :-)////


நீங்களும் ரொம்ப பாதிக்க பட்டு இருப்பிக போல சார்

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

//இப்ப பில்லு ரெண்டையும் சேத்து இப்பவே 8500 , எமாந்துட்டடா மங்கு , ஏமாந்துட்ட????//

விடுங்க அமைச்சரே , ஏதாவது விளையாட்டு விழ வச்சு சமாளிச்சுடலாம் ..!!
( எப்படியோ வம்பிழுத்து விட்டுட்டா நம்ம வேளை முடிஞ்சது )///


அப்படியா சொல்றிங்க ???? வசூல் ஆகுமா ????

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...


//

இப்படி கூடவா பண்ணுறாரு ..!! நீங்க தமாசு பண்ணுறீங்க .. அவருக்கு திருட்டுனா என்ன அப்படின்னே தெரியாது ..?!///

நீ தான்பா உயிர் நண்பன்

மங்குனி அமைசர் said...

சே.குமார் said...

Amachcharukkey APPU...

ithula vandikku selavu pannina petrol, tea, snack ellam sekkama vittuttingalaey amachcarey?///

அதை வேற ஏன் சார் நியாபக படுத்துரிங்க .....

மங்குனி அமைசர் said...

SENTHIL said...

supar manguni


thank you senthil sir

மங்குனி அமைசர் said...

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html////

சார் நான் இப்ப வெளியூரில் இருக்கேன் , சென்னை வந்தபுறம் முயற்சி செய்கிறேன்

மங்குனி அமைசர் said...

Chitra said...

டிஸ்கி : பேசாம மச்சினன்கள இங்க வரச்சொல்லி இருக்கலாமோ ? அப்புறம் அங்க போயி என்ன ஆச்சுன்னு போயிட்டு வந்து சொல்றேன் .


.....மனதை தளர விட்டுறாதீங்க.....!!!!///

வேற வழி மேடம் , அப்படி சொல்லி மனச தேத்திக்க வேண்டியதுதான்

மங்குனி அமைசர் said...

vanathy said...

எம்பி, என்ன ஒரே புலம்பலா இருக்கு. இன்னும் நல்லா செலவு பண்ணுங்க. மச்சினர்களுக்கு தானே செலவு பண்ணப் போறீங்க. கணக்குப் பார்க்க வேண்டாம் ஹிஹி....////

அதானே செலவளிச்சிட்டா போச்சு , எங்க ஒரு 25000 என் அக்கவுன்ட்டுல கிரடிட் பண்ணுக , க்யிக்

மங்குனி அமைசர் said...

அன்னு said...

ஒரு கதை படிக்கறதுக்கு முன்னாடி சம்மரின்னு(summary) போட்டு சுருக்கமா படிக்கறதில்லயா. அது மாதிரிதான் அமைச்சரே. கொலுசு மாத்தணும்கிறது சம்மரி, அதன் பின் வந்த செலவுகள்தேன் நிசமான கதை. இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா!!

:)////


சே .... இத ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி சொல்லி இருந்தா நான் தப்பிச்சு இருப்பன்ல ?

மங்குனி அமைசர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஆக கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதே மேல் போல...////

சே , சே நான் சும்மா சொன்னேன் சார் , இதெல்லாம் ஒரு ஜாலிக்கு (தக்காளி நீங்க மட்டும் கல்யாணம் பண்ணாம தப்பிக்கவா பாக்குறிங்க ??? விடுவமா ,, ஹஹஹாஹ்

மங்குனி அமைசர் said...

அன்பரசன் said...

//டிரைன் , இப்ப பில்லு ரெண்டையும் சேத்து இப்பவே 8500 , எமாந்துட்டடா மங்கு , ஏமாந்துட்ட????//

இதுக்கு அவங்களயே இங்க வரச்சொல்லி இருக்கலாம்.///

ஆமா சார் , ஆமா

மங்குனி அமைசர் said...

பனங்காட்டு நரி said...

//// எனக்கு பகீர்ன்னு ஆகிப்போச்சு ,ஆஹா , டே, மங்கு உனக்கு ஆப்பு ரெடியாகுது பீ கேர்புல் /////

என்ன பீ கேர்புல் ? நீ தான் ஆப்ப தேடி போய் உட்காருர ஆளேச்சே !!! சரி சரி அப்புறம் .....,////

அடப்பாவி நான் இங்க என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன் ???

மங்குனி அமைசர் said...

பனங்காட்டு நரி said...மங்கு..... மங்கு....,
சாரி சாரி மங்கு போன கமெண்ட் எல்லாம் ரப்பர் வைச்சு அழிச்சிடு ..., ஹி ஹி ஹி ..., நீ கிரெடிட் கார்டு வைச்சிருக்கியா ? ஒரு வாட்டி மீட் பண்ணுவோமா ? எவ்ளோ கிரெடிட் லிமிட் மங்கு :)))////

நீங்கள் தொடர்புகொண்ட என் தற்போது தொடபு எல்லைக்கு அப்பால் , ஆப்கானிஸ்தானில் உள்ளது

மங்குனி அமைசர் said...

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா.. .சூப்பர்... மச்சான்களுக்கு செலவு பண்ண யோசிச்சதுக்கு நல்லா வேணும்...சூப்பர் உங்க தங்கமணி ஐடியா சூப்பர்... அவங்க கிட்ட tuition எடுக்கணும் போல இருக்கே... ஹா ஹா ஹா////

உடனே கூடு சேன்ந்திடுவின்களே

மங்குனி அமைசர் said...

இந்திரா said...

கவுந்துட்டியே மாப்பு...
உனக்கு இருக்குது ஆப்பு..///

ஆமா மேடம் , ஆமா .....இன்னும் என்னன்னா நடக்கப் போகுதோ ????

மங்குனி அமைசர் said...

உங்கள் நண்பன் பாலசந்தர் said...

ரொம்ப அருமையான பதிவு.... நன்றி
ஒரு வேண்டுகோள்.... என்னுடைய இந்த கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டும்... உங்களுடைய நண்பரிடமும் கண்டிப்பாக சொல்லுங்கள்...நன்றி...
http://nanbanbala.blogspot.com/2010/09/blog-post_22.html////

ரொம்ப நன்றி பாலசந்தர் சார்

மங்குனி அமைசர் said...

பிரவின்குமார் said...

ரொம்ப பிளான் பண்ணா இப்படிதானோ...!!////

இப்பத்தான் சார் அது புரியுது , கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி

மங்குனி அமைசர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதுக்கெல்லாம் சூப்பர் ஐடியா இருக்கு, மங்குனியாரே! மச்சினன்மார் வீட்டுக்குப் போன வுடனேயே கொஞ்சம் மட்டும் பணத்தை வச்சு பர்சை உங்க தங்கமணிகிட்ட கொடுத்துடுங்க, "மொத்த செலவையும் நீயே பாதுக்கமா, அனாவசியமா என்னைத் தொந்தரவு பண்ண வேணாம்"னு சமத்துப் பிள்ளையாட்டம் சொல்லிப் பாருங்க, ஒரு காசு கூட செலவு பண்ணாம இருப்பாங்க.
அப்புறம் இன்னொரு விஷயம், அந்தப் பணம் திரும்பவும் உங்க கைக்கு வரும்னு கனவு காணாதீங்க, ஏதோ கொஞ்சமா கை சுட்டதுன்னு தைரியப் படுத்திக்குங்க!////

ஆமா சார் , உங்க அளவுக்கு எனக்கு எச்பீரியன்ஸ் இல்லை சார்

மங்குனி அமைசர் said...

Comment deleted

This post has been removed by the author.////

யாருப்பா அது , என்ன கேட்ட வார்த்தைல திட்டுநின்களா ?

மங்குனி அமைசர் said...

வெங்கட் said...

ஹா., ஹா., ஹா..

சூப்பர்..!!

சீக்கிரம் கொடைகானல் அனுபவம்
எழுதுங்க..///

வாங்க வெங்கட் , அங்கயும் எனக்கு நான் தான் மாறுவேன் போல இருக்கே ???

மங்குனி அமைசர் said...

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html///

thank you jeilaani

மங்குனி அமைசர் said...

98

மங்குனி அமைசர் said...

99

மங்குனி அமைசர் said...

போட்டேம் பாரு 100

மங்குனி அமைசர் said...

Blogger Matangi Mawley said...

:) :D semma comedy ponga!///

thank you Matangi Mawley

மங்குனி அமைசர் said...

Ananthi said...ஹா ஹா ஹா.. உண்மையில் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்....
கொடைக்கானல் போக ஆசைப்பட்டு.. இப்படி ஏமாந்து போயட்டீகளே???////

நக்கலு , சே.... யாராவது ஒரு லேடிசாவது கவலை படுரான்களா பாரு , எல்லாம் ஒரே குரூப்பு

சரி விடுங்க.. பில்-ஆச்சும் தந்தாங்களே...!!
என்ன இருந்தாலும் குடும்பத் தலைவர்-ன்ற ரெஸ்பக்ட் இருக்குது பாருங்க.. !! :-)))))

vanathy said...

//அதானே செலவளிச்சிட்டா போச்சு , எங்க ஒரு 25000 என் அக்கவுன்ட்டுல கிரடிட் பண்ணுக , க்யிக்//

அமெரிக்கன் டாலரா? அல்லது இந்திய பணமான்னு தெளிவா சொல்லுங்க, எம்பி.

மங்குனி அமைசர் said...
This comment has been removed by the author.