எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, September 8, 2010

ஏழாவது அறிவு

சிக்ஸ்து சென்ஸ் டெக்நாலாஜி இந்த வேல்பூல் கம்பனி காரன் எப்ப கண்டு புடுச்சானோ அப்ப ஆரம்பிச்சதுங்க எனக்கு சனிப்பெயர்ச்சி . அந்த பிரிட்ஜ் விளம்பரத்த பாக்கும் போதெல்லாம் என்னோட வீட்டுகாரம்மாவோட டயலாக்

"பாரு மிசினுக்கு கூட ஆறு அறிவு இருக்கு, நமக்கு ஒன்னு வாச்சிருக்கே? மூணு அறிவு கூட இல்லாம? "

ஹி,ஹி,ஹி, நீங்க என்னை திட்டறதா தான நினைச்சிங்க ? அதுதான் இல்லை அந்த திட்டு எங்க வீட்டு பிரிட்ஜுக்கு . (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு ?).

அப்பத்தான் என்னோட அறிவுகள் எப்ப வளர ஆரம்பிச்சதுன்னு ஆராயிச்சி பண்ண ஆரம்பிச்சேன் .

டுஸ்கி: இப்போதைக்கு ஒவ்வொரு அறிவு வந்ததையும் சுருக்கமா சொல்லி இருக்கேன் , நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு அறிவை பத்தியும் ஒரு பதிவு போடுறேன் .

--------@@@@@--------

முதல் அறிவு : பொய் சொல்றது

இது கிட்டத்தட்ட ஒன்னாப்பு , ரெண்டாப்பு படிக்கும் போதே வந்திருச்சு , எவனையாவது அடிச்சிட்டு வந்து அவன்தான் பஸ்ட்டு என்னைய அடிச்சான்னு பொய் சொல்றதுல ஆரம்பிச்சு இப்ப பெரிய ஆழ மரமா வளர்ந்து நிக்குது .


ரெண்டாவது அறிவு : திருட்டு அறிவு

இது செவன்த்து , எய்த்து படிக்கும் போது இருக்குமின்னு நினைக்கிறேன் , எப்ப வீட்டுக்கு தெரியாம சினிமாவுக்கு போக ஆரம்பிச்சானோ? அப்போ, அப்பா பாகெட்டுல இருந்து காச திருட்டு ஆரம்பிச்சதுல இருந்து இந்த திருட்டு அறிவு வளர ஆரம்பிச்சது.

மூணாவது அறிவு : சைட் அடிப்பது

இது 9th படிக்கும் போது வளர ஆரம்பிச்சது , என்னைக்கு ஹைஸ்கூல்ல சேந்தனோ? அப்பவே இந்த அறிவு அசுரத்தனமா வளர ஆரம்பிச்சது .


நாலாவது அறிவு : லவ் பண்ணுவது

இந்த அறிவு +1 ஆரம்பிச்சு காலேஜு , அப்புறம் ஆஃபீசு அங்க, இங்கன்னு கல்யாணம் முடியிற வரைக்கும் இந்த அறிவ பலபேர் கிட்ட வளந்துச்சு.


அஞ்சாவது அறிவு : ஓசி அறிவு


படிச்சிட்டு வேலைதேடுறேன்குற பேர்ல பிரண்ட்சோட மேன்சன் ரூம்ல டெண்ட்டு போட்டு ஓசில உட்கார்ந்தப்ப ஆரம்பிச்சது ,அப்படியே சில பல வருசங்கள் அடுத்தவன் காசுலையே மஞ்சகுளிச்சம் பாருங்க அப்ப வளர ஆரம்பிச்சு , இன்னமும் எந்த அடிமையாவது சிக்குனாலும் தயவு தாட்ச்சண்யம் பாக்காம போட்டு தள்ளுற லெவல்ல இருக்கு .அந்த டைம்ல இந்த மூணாவது , நாலாவது அறிவுகள நல்லா டெவலப்பண்ணி வளக்குறதுக்கு ரொம்ப உதவியா இருந்தது.


ஆறாவது அறிவு : முட்டாள் ஆகுறது


அதாங்க கல்யாணம் பண்றது , இதுக்கு மேல இந்த அறிவ பத்தி என்னத்த சொல்ல ?

இதெல்லாம் இல்லாம நமக்குன்னு ஏழாவது அறிவு வேற ஒன்னு இருக்கு , அது தான் தி ஸ்பெசல் கிரேட் அறிவு ....


ஏழாவது அறிவு : மங்குனி அறிவு


நம்ம வீட்டு காரம்மா ஏன்னா திட்டு திட்டினாலும் , இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விடுறம் பாருங்க , அது எவ்ளோ பெரிய அறிவு ? எல்லா அறிவையும் விட இதுதான் அதிகமா வளந்திருக்கு.

டிஸ்கி : நமக்குத்தான் அந்தந்த கால கட்டத்துல எல்லா அறிவும் கரக்ட்டா தானே வளர்ந்திருக்கு அப்புறம் ஏன் குறை சொல்றா ??? எல்லாம் கலிகாலம்.....

64 comments:

அருண் பிரசாத் said...

முதல் வெட்டு

அருண் பிரசாத் said...

இப்போ படிச்சிட்டு வரேன்

Jaleela Kamal said...

இத உங்க ஊட்டுகாரம்மா படிச்சிட்டாங்களா?

Jaleela Kamal said...

கொஞ்சம் அறிவுரையா, எல்ல்லா பெற்றோர்களுக்கும், இந்த இந்த வயசுல இப்படி ஆகுமுன்னு எல்லா பெற்றோர்களுக்கும் ஒரு ஸ்கெச் போட்டு கொடுத்துட்டீங்க.

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

இப்போ படிச்சிட்டு வரேன் ///

அடப்பாவி படிச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனவன ஆளக்காணோம் , படிச்சவுடன் உசிருக்கு எதுவும் சேதாரம் ஆகிருக்குமோ ?

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

இத உங்க ஊட்டுகாரம்மா படிச்சிட்டாங்களா?///

வாங்க , வாங்க , வந்த உடனே ஏன் இந்த கொல வெறி

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

கொஞ்சம் அறிவுரையா, எல்ல்லா பெற்றோர்களுக்கும், இந்த இந்த வயசுல இப்படி ஆகுமுன்னு எல்லா பெற்றோர்களுக்கும் ஒரு ஸ்கெச் போட்டு கொடுத்துட்டீங்க.////

அட இப்படி ஒன்னு இருக்கோ ??? (நீ கிரேட்டுடா மங்கு )

என்னது நானு யாரா? said...

என்ன அமைச்சரே! உடம்புல ஏதாவது காந்தி தாத்தா இல்லன்னா அரிசந்திரனோட ஆவி ஏதாவது புகுந்திடிச்சா?

ஒரே உண்மையா கொட்றீங்களே?

அமைச்சரே இந்த அளவுக்கு கேவலமானவரான்னு மக்கள் எல்லோரும் உங்களை கேவலமா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க! இது தேவையா உமக்கு?

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

என்ன அமைச்சரே! உடம்புல ஏதாவது காந்தி தாத்தா இல்லன்னா அரிசந்திரனோட ஆவி ஏதாவது புகுந்திடிச்சா?

ஒரே உண்மையா கொட்றீங்களே?

அமைச்சரே இந்த அளவுக்கு கேவலமானவரான்னு மக்கள் எல்லோரும் உங்களை கேவலமா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க! இது தேவையா உமக்கு? /////

நீங்க வேற , யாரும் திட்ட மாட்டாங்க , ஏன்னா ? எல்ல பயபுள்ளைகளும் இதே வேலையத்தான் செய்திருக்கும்

Chitra said...

ஏழாவது அறிவு : மங்குனி அறிவு

நம்ம வீட்டு காரம்மா ஏன்னா திட்டு திட்டினாலும் , இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விடுறம் பாருங்க , அது எவ்ளோ பெரிய அறிவு ? எல்லா அறிவையும் விட இதுதான் அதிகமா வளந்திருக்கு.


......ஹா, ஹா,ஹா,ஹா,...... தேவையான ஒண்ணுதானே! அதைபோய் மங்குனி என்று சொல்வதை கண்டிக்கிறோம்!

அருண் பிரசாத் said...

//அடப்பாவி படிச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனவன ஆளக்காணோம் , படிச்சவுடன் உசிருக்கு எதுவும் சேதாரம் ஆகிருக்குமோ ?//

படிச்சவுடானே ஃபீலிங் ஆகிடுச்சு மங்குனி, உங்களுக்கு இவ்வளோ அறிவானு அதான் போய் மனசை ஆத்திட்டு வந்தேன்

Anonymous said...

//இந்த அறிவு +1 ஆரம்பிச்சு காலேஜு , அப்புறம் ஆஃபீசு அங்க, இங்கன்னு கல்யாணம் முடியிற வரைக்கும்//
இப்போ இல்லைன்னு சொல்றிங்க, நாங்க நம்பனும்?! ;)

//இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விடுறம் பாருங்க , அது எவ்ளோ பெரிய அறிவு ? எல்லா அறிவையும் விட இதுதான் அதிகமா வளந்திருக்கு.//
எது? காதுதான? :)))

Gayathri said...

ஆஹா நான் எதோ சைன்ஸ்பிக்ஷன் என்று நினைத்து வந்தேன்...சும்மா சொல்ல கூடாது...அமைச்சரே...எப்புடி இப்புடி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதையும் வந்து படிக்கிற எங்களுக்கு கேனத்தனமான அறிவுன்னு நினைக்கிறேன்..

சாருஸ்ரீராஜ் said...

ha ha ha nalla irukku appo thirumanam ana anaivarukum irukka vendiya arivu 7aavathu arivu....

செல்வா said...

அதுசரி உங்களுக்கு அறிவெல்லாம் இருக்குதா ..? என்னால நம்பவே முடியல .இந்த காலத்துல யாரு யாருக்கெல்லாம் அறிவு இருக்குனே தெரிய மாட்டேன்குது ..!!

செல்வா said...

///அட இப்படி ஒன்னு இருக்கோ ??? (நீ கிரேட்டுடா மங்கு )
///
அட ச்சே .. இவரு சொல்லுறதுல கூட அர்த்தம் கண்டுபிடிக்கிறாங்கன்னா அவுங்களுக்கு எத்தன அறிவு இருக்கும் ..?

செல்வா said...

//இதையும் வந்து படிக்கிற எங்களுக்கு கேனத்தனமான அறிவுன்னு நினைக்கிறேன்..
///
அது சொல்லித்தான் தெரியனுமா ..?

பெசொவி said...

//அப்பத்தான் என்னோட அறிவுகள் எப்ப வளர ஆரம்பிச்சதுன்னு ஆராயிச்சி பண்ண ஆரம்பிச்சேன் .//

இந்த ஆராய்ச்சி பண்ற அறிவு எப்போ வந்துச்சுன்னு சொல்லவே இல்லையே! (பய புள்ள, எப்புடி கோத்து விடுத்தது பாரு.........ன்னு சொல்லாதீங்க அமைச்சரே!

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

தலைப்ப படிச்சவுடனையே ஷாக் ஆயிட்டேன்.. என்னடா மங்குனிக்கு இல்லாத ஒரு விசயத்த பற்றி சொல்லப்போராறேன்னு... படிச்சதுக்கப்புறம் தான் தெரியுது..பய புள்ள எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கு...

vinu said...

sorry baaaaaa intha murai 22nd place thaan kidaichathu

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

ஏழாவது அறிவு : மங்குனி அறிவு

நம்ம வீட்டு காரம்மா ஏன்னா திட்டு திட்டினாலும் , இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விடுறம் பாருங்க , அது எவ்ளோ பெரிய அறிவு ? எல்லா அறிவையும் விட இதுதான் அதிகமா வளந்திருக்கு.


......ஹா, ஹா,ஹா,ஹா,...... தேவையான ஒண்ணுதானே! அதைபோய் மங்குனி என்று சொல்வதை கண்டிக்கிறோம்! ///

இதுக்கும் கண்டனமா ???

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

//அடப்பாவி படிச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனவன ஆளக்காணோம் , படிச்சவுடன் உசிருக்கு எதுவும் சேதாரம் ஆகிருக்குமோ ?//

படிச்சவுடானே ஃபீலிங் ஆகிடுச்சு மங்குனி, உங்களுக்கு இவ்வளோ அறிவானு அதான் போய் மனசை ஆத்திட்டு வந்தேன்///

ஆமாப்பா அத நினைச்சா எனக்கே பீலிங்கா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...


இப்போ இல்லைன்னு சொல்றிங்க, நாங்க நம்பனும்?! ;)///

பயபுள்ளைக கரக்க்ட்டா கண்டுபுடுச்சிடுரானுகளே

////
எது? காதுதான? :)))///

என்னா சொன்னாலும் ஆப்பு வக்கிரானுகளே

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

ஆஹா நான் எதோ சைன்ஸ்பிக்ஷன் என்று நினைத்து வந்தேன்...சும்மா சொல்ல கூடாது...அமைச்சரே...எப்புடி இப்புடி///

என்னாது சைன்ஸ்பிக்ஷன் ஆ? யாரப்பாத்து என்னா நினைப்பு நினச்சிடிங்க ? நமக்கும் இந்த படிப்புக்கு ரொம்ப தூரம் , அதிலையும் சயன்ஸு ஹி.ஹி.ஹி

Anonymous said...

மங்குனி ஏழாவது அறிவு சூப்பர் ..அப்போ தான் லைப் நல்லா போகும் ..எத்தனை அறிவு இருந்தாலும் இந்த அறிவு இல்லேனா அவ்ளோ தான் ஹி ஹி ..

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதையும் வந்து படிக்கிற எங்களுக்கு கேனத்தனமான அறிவுன்னு நினைக்கிறேன்..//

அடப்பாவி உன்கிட்ட இப்படி ஒரு அறிவு எச்ட்ரா இருக்கா ? எனக்கும் சொல்லிக்குடப்பா

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

ha ha ha nalla irukku appo thirumanam ana anaivarukum irukka vendiya arivu 7aavathu arivu....///

அப்ப எல்லாருக்கும் இருக்குன்னா சொல்றிங்க , நம்ம வீட்ட்ல எப்படி ???

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

அதுசரி உங்களுக்கு அறிவெல்லாம் இருக்குதா ..? என்னால நம்பவே முடியல .இந்த காலத்துல யாரு யாருக்கெல்லாம் அறிவு இருக்குனே தெரிய மாட்டேன்குது ..!!///

ஆமா செல்வகுமார் , இதைபடிச்ச உடனே எனக்கே அதிர்ச்சி ஆயிடுச்சு

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//இதையும் வந்து படிக்கிற எங்களுக்கு கேனத்தனமான அறிவுன்னு நினைக்கிறேன்..
///
அது சொல்லித்தான் தெரியனுமா ..?///

சொன்னாகூட பல பேருக்கு தெரிய மாட்டேங்குது அதான்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அப்பத்தான் என்னோட அறிவுகள் எப்ப வளர ஆரம்பிச்சதுன்னு ஆராயிச்சி பண்ண ஆரம்பிச்சேன் .//

இந்த ஆராய்ச்சி பண்ற அறிவு எப்போ வந்துச்சுன்னு சொல்லவே இல்லையே! (பய புள்ள, எப்புடி கோத்து விடுத்தது பாரு.........ன்னு சொல்லாதீங்க அமைச்சரே!///

அது இந்த சுயம்பு மாதிரி அதுவா வந்திருச்சு

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

தலைப்ப படிச்சவுடனையே ஷாக் ஆயிட்டேன்.. என்னடா மங்குனிக்கு இல்லாத ஒரு விசயத்த பற்றி சொல்லப்போராறேன்னு... படிச்சதுக்கப்புறம் தான் தெரியுது..பய புள்ள எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கு...////

அப்படியெல்லாம் சாக் ஆகக் கூடாது , எல்லாம் மாயை

மங்குனி அமைச்சர் said...

vinu said...

sorry baaaaaa intha murai 22nd place thaan kidaichathu//

வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

மங்குனி ஏழாவது அறிவு சூப்பர் ..அப்போ தான் லைப் நல்லா போகும் ..எத்தனை அறிவு இருந்தாலும் இந்த அறிவு இல்லேனா அவ்ளோ தான் ஹி ஹி .////

ஆகா எல்லா லேடிசும் ஒன்னு கூடுரான்களே ?????

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி ,
உனக்கு சம்பந்தப்பட்டதை எழுதும் யா !!!!!!

r.v.saravanan said...

எட்டாவது அறிவு ஒன்பதாவது அறிவு இதை பற்றியெல்லாம் அடுத்த பதிவில் தருவீர்களா மங்குனி

எம் அப்துல் காதர் said...

எல்லாம் சரி அறிவுன்னா இன்னாபா? அத்த மொதல்ல சொல்லு?

சீமான்கனி said...

அம்பூட்டு அறிவுலயும் தீய வைக்கே...

Unknown said...

//டிஸ்கி : நமக்குத்தான் அந்தந்த கால கட்டத்துல எல்லா அறிவும் கரக்ட்டா தானே வளர்ந்திருக்கு அப்புறம் ஏன் குறை சொல்றா ??? எல்லாம் கலிகாலம்.....//

அவங்க உங்கள திட்டல.....பிரிட்ஜ திட்டறாங்கன்னு நெனசிக்கணும். ஏழாவது அறிவு இன்னும் வளர வாழ்த்துக்கள்

http://rkguru.blogspot.com/ said...

வரலாறு....மறந்துடாதிங்க மன்னா....தொடரட்டும் உங்களால் அதிரடி

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி ,
உனக்கு சம்பந்தப்பட்டதை எழுதும் யா !!!!!!////

தனக்கு இல்லையேன்னு நரிக்கு போராம , வயித்தெரிச்சல் , ஹா,ஹா,ஹா

மங்குனி அமைச்சர் said...

r.v.saravanan said...

எட்டாவது அறிவு ஒன்பதாவது அறிவு இதை பற்றியெல்லாம் அடுத்த பதிவில் தருவீர்களா மங்குனி////

அது வேறையா ??? சொல்லிட்டா போச்சு

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

எல்லாம் சரி அறிவுன்னா இன்னாபா? அத்த மொதல்ல சொல்லு?////

எனக்கும் புல் டீடைல்ஸ் தெரியாது , சும்மா கேள்விபட்டத சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

அம்பூட்டு அறிவுலயும் தீய வைக்கே...///

ஹும்....... எல்லாத்துக்கும் பொறாமை , பொறாமை

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

//டிஸ்கி : நமக்குத்தான் அந்தந்த கால கட்டத்துல எல்லா அறிவும் கரக்ட்டா தானே வளர்ந்திருக்கு அப்புறம் ஏன் குறை சொல்றா ??? எல்லாம் கலிகாலம்.....//

அவங்க உங்கள திட்டல.....பிரிட்ஜ திட்டறாங்கன்னு நெனசிக்கணும். ஏழாவது அறிவு இன்னும் வளர வாழ்த்துக்கள்////

ஏன் சார் இது பத்தாதா ????

மங்குனி அமைச்சர் said...

rk guru said...

வரலாறு....மறந்துடாதிங்க மன்னா....தொடரட்டும் உங்களால் அதிரடி////


ரொம்ப நன்றி குரு சார்

velji said...

மங்குனி அமச்சர்..பெயர்க்காரணம் தெரிஞ்சிருச்சி!

(மன்னன்,மன்னாதி மன்னன்,சக்கரவர்த்தி எல்லாம் இருக்காங்களா!)

'பரிவை' சே.குமார் said...

//நமக்குத்தான் அந்தந்த கால கட்டத்துல எல்லா அறிவும் கரக்ட்டா தானே வளர்ந்திருக்கு அப்புறம் ஏன் குறை சொல்றா ??? எல்லாம் கலிகாலம்.....//

இத உங்க ஊட்டுடம்மா படிச்சிட்டாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே....அது என்னது அறிவு? எனக்கு ரெண்டு ப்ளேட் பார்சல் சொல்லுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே சேதாரம் கொஞ்சம் அதிகம்தான் போல?

சிநேகிதன் அக்பர் said...

எம்பூட்டு அறிவோட இருக்கிங்க. இங்கே கொஞ்சம் அனுப்பக்கூடாதா?

புதியஜீவன் said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

மங்குனி அமைச்சர் said...

velji said...

மங்குனி அமச்சர்..பெயர்க்காரணம் தெரிஞ்சிருச்சி!

(மன்னன்,மன்னாதி மன்னன்,சக்கரவர்த்தி எல்லாம் இருக்காங்களா!) ////

இருப்பாங்கன்னு நினைக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

//நமக்குத்தான் அந்தந்த கால கட்டத்துல எல்லா அறிவும் கரக்ட்டா தானே வளர்ந்திருக்கு அப்புறம் ஏன் குறை சொல்றா ??? எல்லாம் கலிகாலம்.....//

இத உங்க ஊட்டுடம்மா படிச்சிட்டாங்களா?///

ஹி.ஹி.ஹி. ... ஆள் ஊர்ல இல்லை

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே....அது என்னது அறிவு? எனக்கு ரெண்டு ப்ளேட் பார்சல் சொல்லுங்க!///

பஸ்ட்டு அட்ரஸ் குடு , அனுப்புறேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே சேதாரம் கொஞ்சம் அதிகம்தான் போல?///

ஆமாப்பா , ஆமா

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

எம்பூட்டு அறிவோட இருக்கிங்க. இங்கே கொஞ்சம் அனுப்பக்கூடாதா?///

ஏன் சார் வீணா வம்ப விலைக்கு வாங்குறிங்க

மங்குனி அமைச்சர் said...

siva said...

:)///

thanks siva

மங்குனி அமைச்சர் said...

Murali.R said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html///

முரளி உங்க பிளாக்ல கமண்ட்ஸ் பாச்சே இல்லை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி அமைசர் said...

Murali.R said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html///

முரளி உங்க பிளாக்ல கமண்ட்ஸ் பாச்சே இல்லை
//

போய்யா..சீக்கிரம் போலீஸ்ல புகார் பண்ணு..ஹி..ஹி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அறிவு குறித்த விளக்கமெல்லாம் சரி தான்.. சில பல டவுட் இருக்கே??? :D :-))))

அஞ்சா சிங்கம் said...

தமிழருக்கு எட்டாவது அறிவுனு ஒன்னு இருக்கு .
என்ன நடந்தாலும் கவலைபடாமல் மீண்டும் மீண்டும் ஒட்டு போடுவது
என்ன சரிதானே அமைச்சரே .

Jaleela Kamal said...

kfc கேட்டீங்க லிங்க் கொடுத்தேன், என்ன செய்திங்களா இல்லையா.
அப்படியே வந்து அப்ப அப்ப எங்க சமையல் பக்கமும் வரது