எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, September 16, 2010

நாங்களும் மாத்தி யோசிப்போமுல

முஸ்கி: நாமக்கு இந்த நாடும் நாட்டு மக்களும் என்ன செய்த்ததுன்னு யோசிச்சேங்க , டக்குன்னு என்னோட மனசாட்சி "ஏன்டா நாயே (என்னத்தாங்க ) இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீ என்ன பண்ணி கிழிச்சன்னு" நறுக்குன்னு நாக்க புடுங்குரமாதிரி கேட்டுச்சுங்க , டக்குன்னு எனக்கும் ரோசம் வந்திருச்சு , சரி இந்த நாட்டு மக்களுக்காக நாம ஏதாவது செஞ்சே ஆகணுமின்னு , மொட்ட மாடில மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த (டேய் மங்கு , மொட்ட மாடில ஏதுடா விட்டம்? ) பார்த்துகிட்டே யோசித்த போது கன நேரத்தில் உதயமானதுதான் இந்த மெசேஜ்..... , (இனி உங்க தலைஎழுத்து போல நடக்கும் நான் என்னத்த சொல்ல ?????)

ஒரு சின்ன விஷயம் தான் , நாம எல்லாரும் அட்ரஸ் எழுதும் போது ஃபஸ்ட்டு பேரு , அப்புறம் கதவு எண் , அப்புறம் தெரு பேரு, அப்புறம் கிராமம், தாளுக் , டிஸ்ட்ரிக் கடைசியா எந்த நாடு அப்படின்னு தான் எழுதுறோம் , எக்ஸ்சாம்பிள்

மங்குனி அமைசர்

எண் : 4562
மத்திய சிறைச்சாலை
புழல்
சென்னை மாநகரம்
தமிழ் நாடு மாநிலம்
இந்தியா

இத வரிசையா படிச்சு பாருங்க, ஒவ்வொரு லைனுக்கும் ஒரு கேள்வி வரும் , அத வச்சு அடுத்த வரியா படிப்போம், கடைசில எல்லாத்தையும் மெமரில வச்சு அப்புறம் தான் ஒரு முடிவுக்கு வருவோம் ,.......

மங்குனி அமைசர்
ஓகே

எண் : 4562
எந்த தெருவுல ?

மத்திய சிறைச்சாலை
எந்த ஏரியாவுல ?

புழல்
எந்த ஊருல ?

சென்னை மாநகரம்
எந்த மாநிலத்துல ?

தமிழ் நாடு மாநிலம்
எந்த நாட்டுல ?

இந்தியா

சரிங்களா , இதவே இப்படி எழுதிப்பாருங்க

மங்குனி அமைசர்

இந்தியா
தமிழ் நாடு மாநிலம்
சென்னை மாநகரம்
புழல்
மத்திய சிறைச்சாலை
எண் : 4562

இப்ப முதல் அட்ரஸ்-ஐ விட இதில் ஈசியாக ஐடன்டிபை பன்னிவிடலாம்

மங்குனி அமைசர், இந்திய நாட்டில் , தமிழ் நாடு மாநிலத்தில் , சென்னை மாநகரில் , புழல் ஏரியாவில் , மத்தியசிறையில் , எண் 4562 ,


எப்படி என் லாவகமான சிந்தனை ? இனி முடிந்தால் எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம் .

(இந்த முறை ஈசியாக இருக்கும் என்று அட்ரஸ் எழுதி அது சரியான முகவரியை சென்று அடையவில்லை என்றால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல.)

டிஸ்கி :ஐயோ, ஐயையோ , ஏய் , ஏய் ... யாருப்பா அது ? நிறுத்து , ஸ்........டா.........ப்.........அப்புறம் கொலை கேசுல உள்ள போயிருவ ? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் , என்ன சின்னபுள்ளதனமா இருக்கு . மெசேஜ் புடிச்சா பாலோ பண்ணுங்க இல்லாட்டி விட்ரனும் அத விட்டிட்டு பாவம் ஒரு பச்ச மண்னபோட்டு இந்த அடி அடிக்ககூடாது .

93 comments:

mythees said...

Gr8 idea... Sir

Chitra said...

பதிவில், உங்களுடைய தப்பான அட்ரஸ் கொடுத்து இருந்ததினால், தப்புச்சிட்டீங்க!

vinu said...

me 3rdaaaaaaaaaaaaaaai

vinu said...

me 4thai

vinu said...

me 5thai

vinu said...

oru payalayum odamaattomae

vinu said...

irru mavanae irru auto innaikku nichayamaa varum unakku maamu

vinu said...

அதுல ஒருத்தன் phoneai போட்டு "மாமு ப்ரீ யா இருந்தா இங்க வா ஒருத்தன் சிக்கிருக்கான்னு சொன்னான்", "அவன் இல்லை மாமு நீ அவன இங்க அனுப்பி வையி நான் பார்த்துக்கறேன்" நு சொன்னான். ஒரு ஆட்டோ புடிச்சு ஏத்தி விட்டாங்க, நானும் வீட்டுக்குத்தான் அனுப்புராங்கலோன்னு நம்பி ஏறுனேன், ஆட்டோ டிரைவர் அட்ரெஸ் சொல்ல சொன்னான் நானும் போஸ்ட்ல சொன்ன மாதிரியே சொல்ல ஆட்டோ அங்க இருந்து நேரா ஒரு மூத்திர சந்துக்கு போச்சு அங்க ஒரு 5 பேறு கதற கதற அடிச்சாங்க..............."அதுல ஒருத்தன் சொன்னான் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன்னு ஸொல்லித்தாம்பா"

பட்டாபட்டி.. said...

நல்ல ஐடியாதான் மங்குனி..
இப்படியெல்லாம் யோசனை பண்ண உன்னைவிட்டா ஆளே கிடையாது..


சீக்கிரமா ரூ10 அனுப்பி வைக்கிறேன்.. நல்ல நாய் டாக்டர்கிட்ட உடம்ப காட்டு..


ஹி..ஹி

வித்யா said...

அடாஅடா என்னா ஒரு கண்டுபிடிப்பு.

Balaji saravana said...

இனிமேல் எங்கள் மங்குனி அமைச்சர் "மாத்தி யோசிப்புத் திலகம்" என்று அன்புடன் சே! சே! கடுப்புடன் அழைக்கப் படுவார் :)

அருண் பிரசாத் said...

@ அருண் (எனக்கேதான்)

எத்தனை முறை சொல்லுறது மங்குனி பிளாக்கு வராத வராதனு பாரு அவருக்கு முத்தி போச்சி, உனக்கு தொற்றிக்க போது. ஓடிடுடா டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..........

சே.குமார் said...

இதுவும் நல்லாத்தானிருக்கு...!

திருப்பிப் படிங்க...

நல்லாத்தானிருக்கு இதுவும்...!

பட்டாபட்டி.. said...

வரும் சனிக்கிழமை,
அருமை அண்ணன்..
அஞ்சாநெஞ்சன்..
ஆபத்பாந்தவன்..
அய்யா (எ)மங்குனி அவர்களுக்கு

சிங்கை பிரபல(?) பதிவர்களின் அன்பு வேண்டுகோளின்படி.. வளைகாப்பு நடத்த உத்தேசித்துள்ளோம்..

அலைகடலென திரண்டு வாரீர்...
( ஏன்.. நாங்களும் யோசிப்போமில்ல...அவ்...)

அகல்விளக்கு said...

இலக்கணம் மாறுதோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ......

Madhavan said...

//மங்குனி அமைசர்//
ok.. எந்த நாடு,

//இந்தியா,//
எந்த மாநிலம்?,

//தமிழ் நாடு மாநிலம்//
எந்த ஊரு?

//சென்னை மாநகரம்//
எந்த தெரு?

//புழல் மத்திய சிறைச்சாலை//
என்ன நம்பரு ?

//எண் : 4562 //
என்ன பேரு சொன்னீங்க?

----அடாடா.. மறுபடியும் மோதல்லேர்ந்தா ?

mythees said...

நாந்தான் பஸ்ட்...

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

வரும் சனிக்கிழமை,
அருமை அண்ணன்..
அஞ்சாநெஞ்சன்..
ஆபத்பாந்தவன்..
அய்யா (எ)மங்குனி அவர்களுக்கு

சிங்கை பிரபல(?) பதிவர்களின் அன்பு வேண்டுகோளின்படி.. வளைகாப்பு நடத்த உத்தேசித்துள்ளோம்..

அலைகடலென திரண்டு வாரீர்...
( ஏன்.. நாங்களும் யோசிப்போமில்ல...அவ்...)
/////

வரும்போது அனைவரும் ஆளுக்கொரு முள்ளுக் கரண்டி எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள் , ஏன்னா அங்கு சுயசொறிதல் நடைபெறும் . (பட்டா தக்காளி அது என்னா சுயசொறிதல் , எல்லா பயபுள்ளைகளும் பெரிய ஞானி மாதிரி ஆனாஊன்னா இந்த வார்த்தை யூஸ் பண்றானுக )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

பட்டாபட்டி.. said...

நல்ல ஐடியாதான் மங்குனி..
இப்படியெல்லாம் யோசனை பண்ண உன்னைவிட்டா ஆளே கிடையாது..


சீக்கிரமா ரூ10 அனுப்பி வைக்கிறேன்.. நல்ல நாய் டாக்டர்கிட்ட உடம்ப காட்டு..


ஹி..ஹி//

நல்ல நாய் டாக்டர் என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். வெறிநாய் டாக்டர் என்று சொல்லுமாறு கேட்டுக் கொல்லுகிறேன்..

மங்குனி அமைசர் said...

mythees said...

Gr8 idea... Sir////

thank you mythees

மங்குனி அமைசர் said...

Chitra said...

பதிவில், உங்களுடைய தப்பான அட்ரஸ் கொடுத்து இருந்ததினால், தப்புச்சிட்டீங்க!///

நல்ல வேலை மங்கு , தப்பிச்ச , உன்னைய காலி பண்ண ஊறி ரெடியா இருக்கு , பீ கேர்புல் (நான் என்ன சொன்னேன் )

மங்குனி அமைசர் said...

vinu said...

oru payalayum odamaattomae////

வாப்பு , நடத்து, நடத்து

Jey said...

மங்குனி ந்ல்ல ரோசனை..., தாத்தாகிட்ட சொல்லி, இத சட்டமா மாத்தச் சொல்லி, டெல்லிக்கி கடுதாசி போடச் சொல்லிடலாம். ஓகேவா.

ஏதும் ரிவார்டு கிடைச்சா அத நீ மட்டுமே வச்சிக்க.

மங்குனி அமைசர் said...

vinu said...

irru mavanae irru auto innaikku nichayamaa varum unakku maamu////

மறக்காம ஆடோவுக்கு டிரைவர் போட்டு அனுப்பு

மங்குனி அமைசர் said...

vinu said...

ஒருத்தன் சொன்னான் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன்னு ஸொல்லித்தாம்பா"//////

ரைட்டு விடு

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

நல்ல ஐடியாதான் மங்குனி..
இப்படியெல்லாம் யோசனை பண்ண உன்னைவிட்டா ஆளே கிடையாது..


சீக்கிரமா ரூ10 அனுப்பி வைக்கிறேன்.. நல்ல நாய் டாக்டர்கிட்ட உடம்ப காட்டு..


ஹி..ஹி/////

10 ரூபா பத்தாதே பட்டா , இன்னும் கொஞ்சம் போட்டு குடு

மங்குனி அமைசர் said...

வித்யா said...

அடாஅடா என்னா ஒரு கண்டுபிடிப்பு.////

ஹி.ஹி.ஹி..... நன்றி வித்யா மேடம்

மங்குனி அமைசர் said...

Balaji saravana said...

இனிமேல் எங்கள் மங்குனி அமைச்சர் "மாத்தி யோசிப்புத் திலகம்" என்று அன்புடன் சே! சே! கடுப்புடன் அழைக்கப் படுவார் :)/////

பாசக்கார பயபுள்ளைக பாருங்க பட்டம் எல்லாம் குடுத்து சந்தோசபடுதுக

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

@ அருண் (எனக்கேதான்)

எத்தனை முறை சொல்லுறது மங்குனி பிளாக்கு வராத வராதனு பாரு அவருக்கு முத்தி போச்சி, உனக்கு தொற்றிக்க போது. ஓடிடுடா டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........../////

மங்கு தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் , எங்க ஓடினாலும் தப்பிக முதியாது அருண்

மங்குனி அமைசர் said...

சே.குமார் said...

இதுவும் நல்லாத்தானிருக்கு...!

திருப்பிப் படிங்க...

நல்லாத்தானிருக்கு இதுவும்...!////

அடடே ஆச்சரியக்குறி

மங்குனி அமைசர் said...

அகல்விளக்கு said...

இலக்கணம் மாறுதோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ......///////

மாத்தித்தான் பார்ப்போமே சார்

மங்குனி அமைசர் said...

Madhavan said...

----அடாடா.. மறுபடியும் மோதல்லேர்ந்தா ?////

பட்டுள்ள இருந்து ........ இம் ஸ்டார்ட் மூசிக்

மங்குனி அமைசர் said...

mythees said...

நாந்தான் பஸ்ட்...////

வாழ்த்துக்கள் , வடை உங்களுக்கு தான் .

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


நல்ல நாய் டாக்டர் என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். வெறிநாய் டாக்டர் என்று சொல்லுமாறு கேட்டுக் கொல்லுகிறேன்..////

என்னா கொலை வெறி

மங்குனி அமைசர் said...

Jey said...

மங்குனி ந்ல்ல ரோசனை..., தாத்தாகிட்ட சொல்லி, இத சட்டமா மாத்தச் சொல்லி, டெல்லிக்கி கடுதாசி போடச் சொல்லிடலாம். ஓகேவா.

ஏதும் ரிவார்டு கிடைச்சா அத நீ மட்டுமே வச்சிக்க./////

கடுதாசில அட்ரஸ் எப்படி எழுதசொல்ல ஜெய் ?

வானம்பாடிகள் said...

இப்புடியே யோசிங்க. ஆட்டோ வராமலிருக்க ஐம்பது வழிகள்னு ஒரு புக் போட்டுடலாம்:))

சீமான்கனி said...

டரியலுக்கு நாங்கள் பொறுப்பல்ல....விதி வலியது...

என்னது நானு யாரா? said...

நல்ல சிந்தனை அமைச்சரே! இதை நம்ப போஸ்டல் டிபார்ட்மெண்டில சொல்லி ஏற்பாடு பண்ணிடலாம்.

உங்களும் இந்த யோசனை சொன்னதாலே, ஒரு பாரத ரத்னா விருதும், ஒரு நோபல் பரிசும், உலகத்தில் அமைதியை நிலைநாட்டியதற்காக காந்தி விருதும், வீர தீர சாகசம் புரிந்ததற்காக மெக்ஸ்சேசே விருதும் வழங்கணும்னு கோரிக்கையை எல்லோர்கிட்டேயும் வைக்கிறோம்.

சரியா அமைச்சரே?

இளந்தென்றல் said...

//உங்களும் இந்த யோசனை சொன்னதாலே, ஒரு பாரத ரத்னா விருதும், ஒரு நோபல் பரிசும், உலகத்தில் அமைதியை நிலைநாட்டியதற்காக காந்தி விருதும், வீர தீர சாகசம் புரிந்ததற்காக மெக்ஸ்சேசே விருதும் வழங்கணும்னு கோரிக்கையை எல்லோர்கிட்டேயும் வைக்கிறோம்.

சரியா அமைச்சரே? //

Appo doctor pattam ?

Anonymous said...

பரவாயில்லையே... அமைச்சருக்கும் அப்பப்போ மூளை வேலை செய்யுது..

Anonymous said...

ஆராய்ச்சி அமைச்சர் மங்குனி வாழக

ப.செல்வக்குமார் said...

செம கண்டுபிடிப்புங்க .. சத்தியமா இந்த மாதிரி உலகத்துல யாருமே கண்டுபிடிக்க முடியாதுங்க .. உங்களுக்கு மட்டும் எப்படிங்க இத்தனை அறிவு .. எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலைங்க .. சத்தியமா நீங்க பெரிய ஆளா வருவீங்க .. உங்களை மாதிரி ஐடியா தெரிஞ்சவங்க இருக்கறதால தாங்க உலகத்துல மழை பெய்யுது .. நீங்க மட்டும் இல்லேன்னா உலகமே சுத்தாதுங்க .. உங்களோட அறிவுக்கு இந்த உலகத்துல இனயானவங்க யாருமே கிடையாதுங்க . நீங்க மட்டும் இந்தியாவுல பிறக்காம இருந்திருந்தா நாங்க ஒரு அறிவாளிய இழந்திருப்போம்க .. உங்களாலதாங்க இந்தியாவுக்கே பெருமை . உங்க அளவுக்கு அறிவு இனிமேல் யாருக்குமே வராதுங்க ..
(ஐயோ இது மங்குனி ப்ளாக்கா..? அட ச்சே .. வேற ப்ளாக்ல சொல்லுறத இங்க சொல்லிட்டேன்.. மாதி சொல்லிட்டேன்னு சொன்னேன் ..!!)

முத்து said...

உன்னையெல்லாம் வெரி நாயை விட்டு கடிக்கவிடனும்

முத்து said...

ஆனால் இனிமேல் உன்னை விட்டு வைக்க கூடாது

வெறும்பய said...

என்னய்யா மங்குனி இப்போ வாசம் ஜெயில்ல தானா... சொல்லவே இல்ல...

TERROR-PANDIYAN(VAS) said...

ஹலோ பிளேடு பக்கிரியா?? புழல் மத்திய சிறைச்சாலையில் ஒரு ஆள போட்டு தள்ளனும்.... கொஞ்சம் வந்து போறியா..... ஆயுதமா? அது எல்லாம் ஒன்னும் வேண்டாம் அடிச்சே கொல்லு. அப்புறம் மறக்காம காதுல பஞ்சி வச்சிட்டு அந்தா ஆள்கிட்டா போ. இல்லைனா உன் டெட்பாடி நான் பொறுக்கனும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஓய் இப்பல்லாம் ஜெயில்ல மட்டன் சிக்கன்னு தூள் கெளப்புராளாமே, எப்படி இருக்கு? நல்லா சாப்புட்டு ஒடம்பத் தேத்திக்கிட்டு வெளிய வாரும் (வெளிய இருக்க வெலவாசிக்கி உள்ளேயே இருந்துடும் ஓய்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் அமைச்சரே இன்னொரு விஷயம், ஜாமீன் வேணும்னா சொல்லுங்கோ, நல்லா ப்ரஷா ரெண்டு கிலோ வாங்கி கொடுத்துட்டு போறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே அஞ்சப்பர்ல நல்லா சாப்புடலாம்னு பாத்தா இப்பிடி ஏமாத்திபுட்டீகளே?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

ஜெய்லானி said...

மங்கு பாத்து..ரொம்ப யோசிகாத மூளை (?) சூடாகிடும் ...!!

மங்குனி அமைசர் said...

வானம்பாடிகள் said...

இப்புடியே யோசிங்க. ஆட்டோ வராமலிருக்க ஐம்பது வழிகள்னு ஒரு புக் போட்டுடலாம்:))
///

ஹின்ட்டு குடுத்ததுக்கு ரொம்ப நன்றி வானம்பாடிகள் சார் , அடுத்த பதிவு அதுதான்

மங்குனி அமைசர் said...

சீமான்கனி said...

டரியலுக்கு நாங்கள் பொறுப்பல்ல....விதி வலியது...///

நாங்க காரமடை சோசியர்கிட்ட பரிகாரம் கேட்டு தப்பிசுகுவம்ல

மங்குனி அமைசர் said...

என்னது நானு யாரா? said...

நல்ல சிந்தனை அமைச்சரே! இதை நம்ப போஸ்டல் டிபார்ட்மெண்டில சொல்லி ஏற்பாடு பண்ணிடலாம்.

உங்களும் இந்த யோசனை சொன்னதாலே, ஒரு பாரத ரத்னா விருதும், ஒரு நோபல் பரிசும், உலகத்தில் அமைதியை நிலைநாட்டியதற்காக காந்தி விருதும், வீர தீர சாகசம் புரிந்ததற்காக மெக்ஸ்சேசே விருதும் வழங்கணும்னு கோரிக்கையை எல்லோர்கிட்டேயும் வைக்கிறோம்.

சரியா அமைச்சரே?///

இவ்ளோ விருதுகலாஆஆஅ .....................?????????????? (யாருப்பா கொஞ்சம் சோடா வாங்கிட்டு வாங்க , மங்கு மயங்கிட்டார் பாரு )

மங்குனி அமைசர் said...

இளந்தென்றல் said...
.

சரியா அமைச்சரே? /////
\


டபுள் ஓகே

மங்குனி அமைசர் said...

இந்திரா said...

பரவாயில்லையே... அமைச்சருக்கும் அப்பப்போ மூளை வேலை செய்யுது..////

என்னது மூளையா ?எனக்கா????

மங்குனி அமைசர் said...

sandhya said...

ஆராய்ச்சி அமைச்சர் மங்குனி வாழக///

தம்பி , சந்தியா மேடத்துக்கு ஒரு டீ சொல்லு , அப்படியே ரெண்டு வடையும் செத்து சொல்லு

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

செம கண்டுபிடிப்புங்க .. சத்தியமா இந்த மாதிரி உலகத்துல யாருமே கண்டுபிடிக்க முடியாதுங்க .. உங்களுக்கு மட்டும் எப்படிங்க இத்தனை அறிவு .. எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலைங்க .. சத்தியமா நீங்க பெரிய ஆளா வருவீங்க .. உங்களை மாதிரி ஐடியா தெரிஞ்சவங்க இருக்கறதால தாங்க உலகத்துல மழை பெய்யுது .. நீங்க மட்டும் இல்லேன்னா உலகமே சுத்தாதுங்க .. உங்களோட அறிவுக்கு இந்த உலகத்துல இனயானவங்க யாருமே கிடையாதுங்க . நீங்க மட்டும் இந்தியாவுல பிறக்காம இருந்திருந்தா நாங்க ஒரு அறிவாளிய இழந்திருப்போம்க .. உங்களாலதாங்க இந்தியாவுக்கே பெருமை . உங்க அளவுக்கு அறிவு இனிமேல் யாருக்குமே வராதுங்க ..
(ஐயோ இது மங்குனி ப்ளாக்கா..? அட ச்சே .. வேற ப்ளாக்ல சொல்லுறத இங்க சொல்லிட்டேன்.. மாதி சொல்லிட்டேன்னு சொன்னேன் ..!!)///


என்ன இருந்தாலும் உன்னோட நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு செல்வக்குமார்

மங்குனி அமைசர் said...

முத்து said...

உன்னையெல்லாம் வெரி நாயை விட்டு கடிக்கவிடனும்//

உஅனக்கு ஏன் முத்து அந்த வெறி நாயி மேல கோபம் , பாவம் அந்த நாயிக்கு என்ன ஆகுமோ ?

மங்குனி அமைசர் said...

முத்து said...

ஆனால் இனிமேல் உன்னை விட்டு வைக்க கூடாது///

ஆமாப்பா என்னையும் நிலாவுக்கே உன்னோட கூட்டிட்டு போயிடு , இங்க வெயில் ரொம்ப ஜாஸ்த்தியா போச்சு

மங்குனி அமைசர் said...

வெறும்பய said...

என்னய்யா மங்குனி இப்போ வாசம் ஜெயில்ல தானா... சொல்லவே இல்ல...///

உடனே எல்லாருக்கு ஸ்வீட் குடுத்து இருப்பிகளே , சே... என்ன உலகமடா இது , நல்லா இருங்க மக்கா

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

ஹலோ பிளேடு பக்கிரியா?? புழல் மத்திய சிறைச்சாலையில் ஒரு ஆள போட்டு தள்ளனும்.... கொஞ்சம் வந்து போறியா..... ஆயுதமா? அது எல்லாம் ஒன்னும் வேண்டாம் அடிச்சே கொல்லு. அப்புறம் மறக்காம காதுல பஞ்சி வச்சிட்டு அந்தா ஆள்கிட்டா போ. இல்லைனா உன் டெட்பாடி நான் பொறுக்கனும்...////

மங்கு இந்த டெர்ரர் அலும்பு தான் தாங்க முடியல , அடுத்து பனங்காடு நறிய சத்தியம் தியேட்டர் வாசல்ல சாகுற வரைக்கு பிச்சையெடுத்து நாம தப்பிச்சிகிட்ட மாதிரி இவனையும் எகையாவது மாட்டிவிடனும்

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஓய் இப்பல்லாம் ஜெயில்ல மட்டன் சிக்கன்னு தூள் கெளப்புராளாமே, எப்படி இருக்கு? நல்லா சாப்புட்டு ஒடம்பத் தேத்திக்கிட்டு வெளிய வாரும் (வெளிய இருக்க வெலவாசிக்கி உள்ளேயே இருந்துடும் ஓய்!)///

ஆமா பன்னிகுட்டி , ரொம்ப வசதியா இருக்கு , ஆனாலும் இந்த ஜெயில் பசங்க எல்லாம் உன்னை பத்தியே தாம்பா பேசுறாங்க , நீ உள்ள இருந்த போது ஒரே சிரிப்பு , சிரிப்பா காட்டுவியாம் , எல்லாம் ரொம்ப புகழ்ந்து பேசுறாங்க

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே அஞ்சப்பர்ல நல்லா சாப்புடலாம்னு பாத்தா இப்பிடி ஏமாத்திபுட்டீகளே?///


ரொம்ப , ரொம்ப சாரி பண்ணி , அன்னைக்கு இடக்கு மடக்கா ஒரு ஆனில மாட்டிகிட்டேன் ,, மறுபடியும் ரொம்ப சாரி , சிரிப்பு போலிச பாத்திகளா ?

மங்குனி அமைசர் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))///

ரொம்ப நன்றி ராதாகிருஷ்ணன் சார்

மங்குனி அமைசர் said...

ஜெய்லானி said...

மங்கு பாத்து..ரொம்ப யோசிகாத மூளை (?) சூடாகிடும் ...!!///

ஆனாலும் ஜெய்லானி வர வர உனக்கு ரொம்ப நகைச்சுவை உணர்வு அதிகமா போச்சு , மூளை சூடாக பஸ்ட்டு மூளை இருக்கனுமில்ல ???

Anonymous said...

தம்பி , சந்தியா மேடத்துக்கு ஒரு டீ சொல்லு , அப்படியே ரெண்டு வடையும் செத்து சொல்லு"

எங்கே எவ்ளோ நேரமா நான் வடை வருது டீ வருது ன்னு காத்திடு இருக்கேன் ..சீக்ரமா அனுப்பு அமைச்சரே

vanathy said...

எப்படி ?இப்படியெல்லாம்! முடியலை.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ங்கொய்யால ரமேஷ போட்டுத்தள்ளிட்டு புழலுக்கு வரேண்டி .....(ஒருகல்லுல ரெண்டு மாங்கா)

அன்பரசன் said...

//எப்படி என் லாவகமான சிந்தனை ? இனி முடிந்தால் எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம் .//

நல்ல ஐடியா

Ananthi said...

//என்ன சின்னபுள்ளதனமா இருக்கு . மெசேஜ் புடிச்சா பாலோ பண்ணுங்க இல்லாட்டி விட்ரனும் அத விட்டிட்டு பாவம் ஒரு பச்ச மண்னபோட்டு இந்த அடி அடிக்ககூடாது ///

நா செய்ய நினச்ச வேலைய யாரோ செஞ்சுட்டாங்க. ஓகே ரைட்ட்டு...!
:-)))))

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்ல சிந்தனை அமைச்சரே! உங்க யோசனையின்படி நானும் யோசிச்சு என் முகவரியை என் ப்ளாகில் தந்திருக்கிறேன், கொஞ்சம் படிச்சுட்டு போங்க!
http://ulagamahauthamar.blogspot.com/2010/09/blog-post_16.html

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
This comment has been removed by the author.
அன்னு said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க அமைச்சரே...பேசாம அதுக்கு மன்னராகவே ஆயிடலாமே....அமைச்சரா இருந்தா கொஞ்சமாதானே பவர்?

மங்குனி அமைசர் said...

sandhya said...

தம்பி , சந்தியா மேடத்துக்கு ஒரு டீ சொல்லு , அப்படியே ரெண்டு வடையும் செத்து சொல்லு"

எங்கே எவ்ளோ நேரமா நான் வடை வருது டீ வருது ன்னு காத்திடு இருக்கேன் ..சீக்ரமா அனுப்பு அமைச்சரே
/////


இன்னுமா இந்த ஊர நம்புரிங்க மேடம்

மங்குனி அமைசர் said...

vanathy said...

எப்படி ?இப்படியெல்லாம்! முடியலை.////


கொஞ்சம் வெயில் ஜாஸ்த்தி ஆயிடுச்சு மேடம்

மங்குனி அமைசர் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ங்கொய்யால ரமேஷ போட்டுத்தள்ளிட்டு புழலுக்கு வரேண்டி .....(ஒருகல்லுல ரெண்டு மாங்கா)////

வரும்போது அப்படியே ரமேசொட தலைய கொண்டு வந்திடு , நானும் தலைக்கறி சாப்டு ரொம்ப நாள் ஆச்சு

மங்குனி அமைசர் said...

அன்பரசன் said...

//எப்படி என் லாவகமான சிந்தனை ? இனி முடிந்தால் எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம் .//

நல்ல ஐடியா///

மிக்க நன்றி அன்பரசன் சார்

மங்குனி அமைசர் said...

Ananthi said...

//என்ன சின்னபுள்ளதனமா இருக்கு . மெசேஜ் புடிச்சா பாலோ பண்ணுங்க இல்லாட்டி விட்ரனும் அத விட்டிட்டு பாவம் ஒரு பச்ச மண்னபோட்டு இந்த அடி அடிக்ககூடாது ///

நா செய்ய நினச்ச வேலைய யாரோ செஞ்சுட்டாங்க. ஓகே ரைட்ட்டு...!
:-)))))/////

ஏன்னா கொலை வெறி ???

மங்குனி அமைசர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்ல சிந்தனை அமைச்சரே! உங்க யோசனையின்படி நானும் யோசிச்சு என் முகவரியை என் ப்ளாகில் தந்திருக்கிறேன், கொஞ்சம் படிச்சுட்டு போங்க!
http://ulagamahauthamar.blogspot.com/2010/09/blog-post_16.html
/////


ஓகே , ஓகே

மங்குனி அமைசர் said...

அன்னு said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க அமைச்சரே...பேசாம அதுக்கு மன்னராகவே ஆயிடலாமே....அமைச்சரா இருந்தா கொஞ்சமாதானே பவர்?////

மேடம் இந்த காலத்துல முதலமைச்சர் தான் மன்னர் , அதுதான் நான்

r.v.saravanan said...

எப்படி இப்படி ம் ம் ம்

முடியலை.

வெட்டிப்பேச்சு said...

You have a hilarious sense of humor. You could try in film field.

God Bless You.
thanks

அன்னு said...

//மேடம் இந்த காலத்துல முதலமைச்சர் தான் மன்னர் , அதுதான் நான்.//

பாத்தீங்களாய்யா....விவரமா தன்னை அமைச்சராகவே வச்சிருக்கற ரகசியத்தை....இதுல மூளை இல்லைன்னு வேற சொன்னா நாங்க நம்பிருவோமா? (எப்பூடி??)

சிநேகிதன் அக்பர் said...

நல்லாத்தான் யோசிக்கிறாங்க :)

அப்பாவி தங்கமணி said...

உங்களுக்கு அட்ரஸ்ஏ இல்லாம செய்ய போறதா யாரோ சத்தமா கத்திகிட்டே கத்தியோட உங்க ஏரியா பக்கம் வர்றதை இப்போ தான் பாத்தேன்... அப்புறம் எந்த அட்ரஸ் போடுவீங்க... ஹா ஹா ஹா

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அட்ரசே இல்லாதவன் என்ன செய்ய....?

மங்குனி அமைசர் said...

r.v.saravanan said...

எப்படி இப்படி ம் ம் ம்

முடியலை.
//////

thank you saravanan sir

மங்குனி அமைசர் said...

வெட்டிப்பேச்சு said...

You have a hilarious sense of humor. You could try in film field.

God Bless You.
thanks/////

இப்படி வெட்டிப்பேச்சு பேசாம வேலைய போயி பாருங்க ஹி.ஹி.ஹி ...........

மங்குனி அமைசர் said...

அன்னு said...

//மேடம் இந்த காலத்துல முதலமைச்சர் தான் மன்னர் , அதுதான் நான்.//

பாத்தீங்களாய்யா....விவரமா தன்னை அமைச்சராகவே வச்சிருக்கற ரகசியத்தை....இதுல மூளை இல்லைன்னு வேற சொன்னா நாங்க நம்பிருவோமா? (எப்பூடி??)/////

மூளை இல்லைங்கிறத மண்டைய உடைச்சாங்க காட்ட முடியும் , நம்புங்க பிளீஸ்

மங்குனி அமைசர் said...

சிநேகிதன் அக்பர் said...

நல்லாத்தான் யோசிக்கிறாங்க :)///

thank you akbar sir

மங்குனி அமைசர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அட்ரசே இல்லாதவன் என்ன செய்ய....?///

இல்லாத அட்ரஸ்ஸ கூட தலைகீழ சொல்லிப் பாருங்க

மங்குனி அமைசர் said...

Blogger அப்பாவி தங்கமணி said...

உங்களுக்கு அட்ரஸ்ஏ இல்லாம செய்ய போறதா யாரோ சத்தமா கத்திகிட்டே கத்தியோட உங்க ஏரியா பக்கம் வர்றதை இப்போ தான் பாத்தேன்... அப்புறம் எந்த அட்ரஸ் போடுவீங்க... ஹா ஹா ஹா///


ஆமாங்க மேடம் , அவனுகளும் கத்திகிட்டே இருக்கானுகள் ஆனா யாரு காதிலையும் விழ மாட்டேங்குது