எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, September 6, 2010

வாழ்க பதிவர்கள் , வாழ்க 18 +

முஸ்கி : நீயல்லாம் ஒரு ஆளா? ஹிட்சுக்காகவும் , ஓட்டுக்காகவும் , பாலோவருக்காகவும் பதிவு எழுதுவதெல்லாம் ஒரு பொழப்பா? , நீ எழுதுறது எல்லாம் ஒரு பதிவா ? உன்னை போல நான் ஹிட்சுக்காகவோ , ஓட்டுக்காகவோ எழுதலை என்னுடைய ஆத்தம திருப்திக்காகவும் , இந்த சமுதாய முன்னேற்றத்திற்காகவும் எழுதுறேன்னு சொல்லற அன்புள்ளம் கொண்ட ரொம்ப, ரொம்ப நல்லவர்கள் எல்லாம் அப்படிக்கா ஓடிப்போயிடுங்க .

-----------@@@@@@@@-----------

உண்மையிலேயே போன பதிவுல அடல்ஸ் ஒன்லி மேட்டர் ஒன்னு எழுதி வச்சு இருந்தேன் , ஆனா கடைசி நிமிடத்தில் அதை எடுத்து விட்டேன்(ஆமா இவரு பெரிய்ய பட்ஜெட் தாக்கல் செய்தாரு?) . இந்த விசயத்தையும் நம்ம பன்னிகுட்டி ராமசாமி கரக்ட்டா கண்டுபுடுச்சிட்டார். (பாம்பின் கால் பாம்பரியுமின்னு சும்மாவா சொன்னாங்க ).

இது வரை நான் எழுதிய பதிவுகளுக்கு(பட்டாப்பட்டி இங்க பாரு , இங்க ஒரு சாணி @#%*& உருவாடுதுடோய்) வந்த விசிட்ஸ் எண்ணிக்கை எல்லா வற்றையும் ஓவர் டேக் பண்ணிவிட்டது இந்த "18+ (அடல்ஸ் ஒன்லி)" .(ஹி.ஹி.ஹி........... வாழ்க பதிவர்க , வாழ்க ஜனநாயகம்)

ஆம் இது வரை ஒரு நாளில் 600 மேல வந்தது இல்லை (என்னது 600 விசிட்ஸ்ஆ ? ஏய் ஓவரா பொய் சொல்லக்கூடாது ), இந்த பதிவிற்கு மட்டும் முதல் நாள் 1400 மேல் விசிட்ஸ் வந்தது(அவ்வளவுக்கு ஆகிப் போச்சா ? அப்ப வால்பையன சண்டைக்கு இழுக்க வேண்டியது தான் ) . இரண்டாம் நாள் 900 மேல் விசிட்ஸ் வந்தது .

எங்க யாராவது ஏன் அவ்ளோ விசிட்ஸ் வந்துச்சுன்னு கேளுங்க? கேளுங்க? கேளுங்க?

-----------@@@@@@@@-----------


அப்புறம் அன்னைக்கே(என்னைக்கே ?) நான் ஒரு விஷயம் சொல்லணுமின்னு நினைச்சேன் , இந்த தினத்தந்தி ஆபீஸ பஸ்ட்டு மூடனும் சார் (அடப்பாவி , நீ எப்படியும் புழல் ஜெயிலுக்கு போகாம அடங்கமாட்டேன்னு நினைக்கிறேன் ) . பதிவுலகுல மெத்த படிச்ச அறிவியல் மேதாவிகள் பலபேர் இருக்காங்க சார் அவுங்க எல்லாம் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ,மும்பை பாசஞ்சர், கல்கத்தா கூட்ஸ் , ஹிந்து ,முஸ்லிம் , கிறிஸ்டியன் போன்ற இங்கிலீசு பேப்பர் எல்லாம் படிச்சு பதிவு எழுதுவாங்கன்னு நினைக்கிறேன் .சரி நாமளும் அந்த மாதிரி புத்திசாலித்தனமா(????) பதிவு எழுதலாமுன்னு நினைச்சு அன்னைக்கு ஒரு நாள் அந்த பேப்பர் எல்லாம் வாங்கி பாத்தேன் சார் , அடங்.................. ங்கொன்னியா ???

எல்லாமே இங்கிலீசுல(அது இங்கிலீசுன்னு கண்டு புடுச்ச பாரு அதுக்கே உனக்கு டாக்டர் பட்டம் குடுக்கலாம் ) இருக்கு சார், நமக்கு தலையும் புரியல வாலும புரியல (ஏன்? தமிழ்ல படிச்சா மட்டும் உனக்கு புரிஞ்சிடுமா? ). நமக்கும் இந்த இங்கிலீசுக்கும் இடைல ஒரு பூர்வ ஜென்ம பகை இருக்கு சார் . சரின்னு தினதந்திய படிச்சிட்டு பதிவு போட்டா ஆளாளுக்கு மிரட்றாங்க . நம்ம பனங்காட்டு நரி வேற பீதிய கிளப்புறான் . எனவே தயவு செய்து யாராவது மேற்கண்ட இங்கிலீசு பேபர கொஞ்சம் தமிழுல டிரான்ஸ்லேட் பன்னி எனக்கு மெயில்ல அனுப்புனிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் .


72 comments:

vinu said...

me firstuuuuuuuuuuuuu

vinu said...

me seconduuuuuuuuuuuuu

vinu said...

me thirduuuuuuuuuuuu

vinu said...

me fourthuuuuuuuuu

vinu said...

me fifthuuuuuuuuuuuuuuu

vinu said...

koiyaala vadai, biriyaani, ice cream, sunda kanjinnu eathukkum potti vanthuda koodathu.........



eathaiyum plan panni seaiyanum

vasu balaji said...

:)). நானெல்லாம் தினத்தந்தி கேசுதாம்மா:))

vinu said...

என்னுடைய ஆத்தம திருப்திக்காகவும் , இந்த சமுதாய முன்னேற்றத்திற்காகவும்

mattumea naan comment iddugirean eanbathi uruthibada avaiyil theariviththukkolgireannnnnnnnnnn

பன்னிக்குட்டி ராம்சாமி said...

There are two types of thermodynamic instruments, the meter and the reservoir. A thermodynamic meter is any device which measures any parameter of a thermodynamic system. In some cases, the thermodynamic parameter is actually defined in terms of an idealized measuring instrument. For example, the zeroth law states that if two bodies are in thermal equilibrium with a third body, they are also in thermal equilibrium with each other. This principle, as noted by James Maxwell in 1872, asserts that it is possible to measure temperature. An idealized thermometer is a sample of an ideal gas at constant pressure. From the ideal gas law pV=nRT, the volume of such a sample can be used as an indicator of temperature; in this manner it defines temperature. Although pressure is defined mechanically, a pressure-measuring device, called a barometer may also be constructed from a sample of an ideal gas held at a constant temperature. A calorimeter is a device which is used to measure and define the internal energy of a system.

A thermodynamic reservoir is a system which is so large that it does not appreciably alter its state parameters when brought into contact with the test system. It is used to impose a particular value of a state parameter upon the system. For example, a pressure reservoir is a system at a particular pressure, which imposes that pressure upon any test system that it is mechanically connected to. The Earth's atmosphere is often used as a pressure reservoir.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

When a system is at equilibrium under a given set of conditions, it is said to be in a definite thermodynamic state. The state of the system can be described by a number of intensive variables and extensive variables. The properties of the system can be described by an equation of state which specifies the relationship between these variables. State may be thought of as the instantaneous quantitative description of a system with a set number of variables held constant.

A thermodynamic process may be defined as the energetic evolution of a thermodynamic system proceeding from an initial state to a final state. Typically, each thermodynamic process is distinguished from other processes in energetic character according to what parameters, such as temperature, pressure, or volume, etc., are held fixed. Furthermore, it is useful to group these processes into pairs, in which each variable held constant is one member of a conjugate pair.

Several common thermodynamic processes are:

Isobaric process: occurs at constant pressure
Isochoric process: occurs at constant volume (also called isometric/isovolumetric)
Isothermal process: occurs at a constant temperature
Adiabatic process: occurs without loss or gain of energy by heat
Isentropic process: a reversible adiabatic process, occurs at a constant entropy
Isenthalpic process: occurs at a constant enthalpy
Steady state process: occurs without a change in the internal energy

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி இனி யாராவது பீட்டரு வுடப் பாத்தேன்...படுவா பிச்சுப்புடுவேன் பிச்சி! (கவலப் படாதே மங்கு, நீ என் இனமடா!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நம்ம கடைப்பக்கம் வாய்யா வாழ்க்கைக்கு ரொம்ப அவசியமான ஒண்ணப் பத்தி ஒரு பதிவு போட்ருக்கேன்!

செல்வா said...

// இந்த சமுதாய முன்னேற்றத்திற்காகவும் எழுதுறேன்னு சொல்லற அன்புள்ளம் கொண்ட ரொம்ப, ரொம்ப நல்லவர்கள் எல்லாம் அப்படிக்கா ஓடிப்போயிடுங்க ///

அப்படின்னா நான் தொடரலாம் ..!!

செல்வா said...

சரி விடுங்க .. இங்கிலீசுனா என்ன ...?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி இனி யாராவது பீட்டரு வுடப் பாத்தேன்...படுவா பிச்சுப்புடுவேன் பிச்சி! (கவலப் படாதே மங்கு, நீ என் இனமடா!) ///

வா, வா பண்ணி , இனத்தை காக்க வந்த இளம் சிங்கமே வா, எதிரிகளை ஓட ஓட, விரட்டி அடிக்கு கருஞ்சிறுத்தையே வா

a said...

//
நமக்கும் இந்த இங்கிலீசுக்கும் இடைல ஒரு பூர்வ ஜென்ம பகை இருக்கு சார்
//
என்னா மேட்டருங்க....

vinu said...

இன்னா நைன்னா இப்புடி கேட்டுப்புட்டே நம்ம ஊட்டான்டதான்

மகாபலிபுரம்

இங்குட்டுக சென்னைக்கும் புதுசேரிக்கும் நாடுவாலே கீது நைய்னா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

As im suffering from fever... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

பெசொவி said...

இட் அது பட் ஆனால் வாட் என்ன மீனிங் அர்த்தம்?

me 20!

உமர் | Umar said...

@பன்னிக்குட்டி ராமசாமி

//When a system is at equilibrium under a given set of conditions, it is said to be in a definite thermodynamic state. //

மாட்டினீங்க போங்க. ஒருத்தரு வந்து உங்ககிட்ட சவடால் விடப்போறாரு, thermodynamics உங்கள விட தனக்கு அதிகமா தெரியும்ன்னு.

@மங்கு
இனிமே வர்ற பதிவுத் தலைப்பு எல்லாத்துலையும் 18+ போடப் போறதா கேள்விப்பட்டேன்.

உமர் | Umar said...

// இந்த பதிவிற்கு மட்டும் முதல் நாள் 1400 மேல் விசிட்ஸ் வந்தது//

மீட்டர சூடு வைக்கிற மேட்டரு கண்டுபிடிச்சிட்டீங்களா? இந்தப் பதிவுக்கு ஒரு 3000 ஹிட்ஸ் வரும்போல?

ஜெயந்த் கிருஷ்ணா said...

actually நான் என்ன சொல்லவறேன்னா...

அருண் பிரசாத் said...

எச்சுகுச்சு மீ! எதை பத்தின பதிவு இது? ஹிட்ஸ்ன்றீங்க, இங்கிலீசுன்றீங்க ஒன்னும் புரியல.

இது தமிழ்தானா?

எல் கே said...

sorry thappanda idathuku vanduthen

'பரிவை' சே.குமார் said...

நானெல்லாம் தினத்தந்தி கேசு.

அலைகள் பாலா said...

நீங்களாவது பரவால. நமக்கு தினத்தந்தியே எழுத்துக் கூட்டி தான் படிக்க வேண்டி இருக்கு.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

எஸ்.கே said...

உங்களை மாதிரி நகைச்சுவையா எழுதறவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் பொழுதுபோக்கே கம்ப்யூட்டர்தான். உங்களுடையதை போன்ற பதிவுகள் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது(வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினை நடுவில் வாழ்கிறோம்-இதுதான் மனம் மகிழும் இடங்கள்.)

நாங்க போடுற ஓட்டினால் நீங்க என்ன சட்டசபைக்கா போகப் போறீங்க. வெறும் ஒரு சின்ன சந்தோசம்தானே. அதில் என்ன தப்பு?

ஆங்கிலமோ தமிழோ நல்லாயிருந்தா சரி!

மங்குனி அமைச்சர் said...

vinu said...

koiyaala vadai, biriyaani, ice cream, sunda kanjinnu eathukkum potti vanthuda koodathu.........



eathaiyum plan panni seaiyanum ///

தக்காளி இன்னைக்கு எல்லாம் உனக்குத்தான்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

There are two types of thermodynamic instruments, the meter and the reservoir. A ///

நீயும் அந்த கேசு தானா ? உன்னைய நல்லவன்னு நினைச்சனே ?

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

:)). நானெல்லாம் தினத்தந்தி கேசுதாம்மா:))//

சார் , வாங்க , வாங்க , சேம் பிளட்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

என்னுடைய ஆத்தம திருப்திக்காகவும் , இந்த சமுதாய முன்னேற்றத்திற்காகவும்

mattumea naan comment iddugirean eanbathi uruthibada avaiyil theariviththukkolgireannnnnnnnnnn///

சே, . .. உனக்குத்தான் எவ்ளோ நல்ல மனசு , நாட்டுக்காகவும் , நாட்டு மக்களுக்காகவும் எவ்ளோ பாடுபடுற

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

When a system is at equilibrium under a given set of conditions, it is said to be in a definite thermodynamic state. ///

நண்பா , கொஞ்சம் வெயிட் பண்ணு இன்னு டி வரல

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

// இந்த சமுதாய முன்னேற்றத்திற்காகவும் எழுதுறேன்னு சொல்லற அன்புள்ளம் கொண்ட ரொம்ப, ரொம்ப நல்லவர்கள் எல்லாம் அப்படிக்கா ஓடிப்போயிடுங்க ///

அப்படின்னா நான் தொடரலாம் ..!!///

நீ தாராளமா தொடரு , நம்ம சங்கத்து ஆள் ஆச்சே

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

சரி விடுங்க .. இங்கிலீசுனா என்ன ...?///

என்னைய போலவே நீயும் புத்திசாலி , எனக்கு வந்த அதே டவுட்டு உனக்கும் வருதே ?

மங்குனி அமைச்சர் said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
நமக்கும் இந்த இங்கிலீசுக்கும் இடைல ஒரு பூர்வ ஜென்ம பகை இருக்கு சார்
//
என்னா மேட்டருங்க....///

ஆமா சார் , ஆமா ஒரு பெரிய்ய பதிவே போடலாம்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

இன்னா நைன்னா இப்புடி கேட்டுப்புட்டே நம்ம ஊட்டான்டதான்

மகாபலிபுரம்

இங்குட்டுக சென்னைக்கும் புதுசேரிக்கும் நாடுவாலே கீது நைய்னா///

என்னா புத்திசாலித்தனம் ??? பலியாடு ஆகுரத்துக்கு எல்லா தகுதியும் உனக்கு இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

As im suffering from fever... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்///

மறுபடியும் பார்ரா ???

மங்குனி அமைச்சர் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))///

thank you rathakirishnan sir

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இட் அது பட் ஆனால் வாட் என்ன மீனிங் அர்த்தம்?

me 20!///

அப்ப உன் பேரு 20 யா ???

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

@பன்னிக்குட்டி ராமசாமி

//When a system is at equilibrium under a given set of conditions, it is said to be in a definite thermodynamic state. //

மாட்டினீங்க போங்க. ஒருத்தரு வந்து உங்ககிட்ட சவடால் விடப்போறாரு, thermodynamics உங்கள விட தனக்கு அதிகமா தெரியும்ன்னு.///

எங்க அவரோட பேருல இருக்க முதல் எழுத்து , கடைசி எழுத்து மற்றும் நடுவுல இருக்க எழுத்தெல்லாம் சொல்லுங்க , நாங்களே கண்டுபிடிக்கிறோம்

/// @மங்கு
இனிமே வர்ற பதிவுத் தலைப்பு எல்லாத்துலையும் 18+ போடப் போறதா கேள்விப்பட்டேன்.///

டெஃபநட்லி

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

// இந்த பதிவிற்கு மட்டும் முதல் நாள் 1400 மேல் விசிட்ஸ் வந்தது//

மீட்டர சூடு வைக்கிற மேட்டரு கண்டுபிடிச்சிட்டீங்களா? இந்தப் பதிவுக்கு ஒரு 3000 ஹிட்ஸ் வரும்போல?///

ஆமா தல , இது தெரியாம இவ்ளோ நாள் வேஸ்ட்டு பண்ணிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

actually நான் என்ன சொல்லவறேன்னா...///

பேசிகல்லி, பிசிகல்லி , டோடல்லி , பைநல்லி ................. செல்லுங்க சார்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

எச்சுகுச்சு மீ! எதை பத்தின பதிவு இது? ஹிட்ஸ்ன்றீங்க, இங்கிலீசுன்றீங்க ஒன்னும் புரியல.

இது தமிழ்தானா?///


நீ தான்யா நம்ம இனம் , இரு எவனாவது வந்து சொல்லுவானுக

மங்குனி அமைச்சர் said...

LK said...

sorry thappanda idathuku vanduthen///

என்ன ஆச்சு LK சார் ???

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

நானெல்லாம் தினத்தந்தி கேசு.///

வாங்க , வாங்க

மங்குனி அமைச்சர் said...

அலைகள் பாலா said...

நீங்களாவது பரவால. நமக்கு தினத்தந்தியே எழுத்துக் கூட்டி தான் படிக்க வேண்டி இருக்கு.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...///

அப்படின்னா நம்ம சங்கத் தலைவரே நீங்க தான் சார்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

உங்களை மாதிரி நகைச்சுவையா எழுதறவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் பொழுதுபோக்கே கம்ப்யூட்டர்தான். உங்களுடையதை போன்ற பதிவுகள் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது(வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினை நடுவில் வாழ்கிறோம்-இதுதான் மனம் மகிழும் இடங்கள்.)

நாங்க போடுற ஓட்டினால் நீங்க என்ன சட்டசபைக்கா போகப் போறீங்க. வெறும் ஒரு சின்ன சந்தோசம்தானே. அதில் என்ன தப்பு?

ஆங்கிலமோ தமிழோ நல்லாயிருந்தா சரி!///

ரொம்ப நன்றி சார்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மங்கு ,
இந்த தினத்தந்தி எல்லாம் அரசாங்கத்தில என்ன சொல்றன்களோ அதை அப்படியே translate பண்ணி தமிழ் ல எழுதுவான் ....,அவனா எதையும் யோசிக்க மாட்டன் ...,இதை வைத்து மக்கள் மத்தியில் அரசாங்கம் யாரைவேனுமினால் குற்றவாளி ஆக்கி ட முடியும் மங்கு ...குருதி புனல் படத்தில் ஒரு வசனம் வரும் ..,''' நீ சொன்னா இந்த நாலு சுவத்துகுள்ளே தான் கேட்கும் ..ஆனா அரசாங்கம் சொன்னா உலகமே கேட்கும் '''

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே, நம்ம கடைல இன்னிக்கும் புதுச்சரக்கு போட்டிருக்கு!

என்னது நானு யாரா? said...

மங்குனி அமைச்சர்! மங்குனி ராஜா ஆயிட்டாரு போல (நான் Hits வந்ததை சொன்னேன்)

பாராட்டுக்கள்! ஆனா 18+ விஷயங்களா போட்டீங்கன்னா அப்புறம் பரங்கிமலை ஜோதி மாதிரி பேரு ரிப்பேரு ஆயிடும் ராசா!

பாத்துகிடுங்க!

நம்ப கடைபக்கம் கொஞ்சம் வர்றது

நோயில்லாம வாழறதுக்கு ஏத்த வழியை பத்தி எழுதி கொண்டிருக்கேன். உங்க மாதிரி அமைச்சருங்க, ராஜாங்க எல்லாம் வந்தீங்கன்னா கவுருதையா இருக்கும் இல்ல இந்த ஏழை குடியானவனுக்கு!

வருவிங்க இல்ல அமைச்சரே?

vinu said...

mangunni mangunni engea paa ponneenga, hello vootula yaaravathu irrukkengalaaaaaaaaa


excuseme chumma oru cheking he he he


1st 2nd mattumall 52vum naangathaan poduvoam

r.v.saravanan said...

என்னது இங்க்லீஷ் ஆ எனக்கு அதுக்கும் ரொம்ப தூரம்

yes yes

Gayathri said...

ஒண்ணுமே புரியாலயலையே மங்குனி......என்ன செய்ய..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//Gayathri said...

ஒண்ணுமே புரியாலயலையே மங்குனி......என்ன செய்ய..///


ஒய் ப்ளட்... சேம் ப்ளட் :D :D


///எனவே தயவு செய்து யாராவது மேற்கண்ட இங்கிலீசு பேபர கொஞ்சம் தமிழுல டிரான்ஸ்லேட் பன்னி எனக்கு மெயில்ல அனுப்புனிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் .///

ஹி ஹி...:-)))

ஜெய்லானி said...

ஆமா இங்கிலீஸு பேப்பர்னா என்ன..?

Chitra said...

என்ன ஆச்சு?

சிநேகிதன் அக்பர் said...

மங்குனி அமைச்சருக்கு மூளை நல்லாத்தான் வேலை செய்யுது :)

vinu said...

மங்குனி அமைசர் said...
தக்காளி இன்னைக்கு எல்லாம் உனக்குத்தான்



எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே

என்னோட கிப்ட்டு

Anonymous said...

//எனவே தயவு செய்து யாராவது மேற்கண்ட இங்கிலீசு பேபர கொஞ்சம் தமிழுல டிரான்ஸ்லேட் பன்னி எனக்கு மெயில்ல அனுப்புனிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் //

ஓஒ இதெல்லாம் இங்கிலிபீஸ் பேப்பரா???
என்ன தலைவா நம்ம ப்ளாக் பக்கம் ஆளையே காணோம்..
வரமுடியுமா முடியாதா??

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

மங்கு ,
இந்த தினத்தந்தி எல்லாம் அரசாங்கத்தில என்ன சொல்றன்களோ அதை அப்படியே translate பண்ணி தமிழ் ல எழுதுவான் ....,அவனா எதையும் யோசிக்க மாட்டன் ...,இதை வைத்து மக்கள் மத்தியில் அரசாங்கம் யாரைவேனுமினால் குற்றவாளி ஆக்கி ட முடியும் மங்கு ...குருதி புனல் படத்தில் ஒரு வசனம் வரும் ..,''' நீ சொன்னா இந்த நாலு சுவத்துகுள்ளே தான் கேட்கும் ..ஆனா அரசாங்கம் சொன்னா உலகமே கேட்கும் '''///

ஹேய் , நோ டென்சன் சும்மா காமடிக்கு போட்டேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே, நம்ம கடைல இன்னிக்கும் புதுச்சரக்கு போட்டிருக்கு!//

ok ,ok

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

மங்குனி அமைச்சர்! மங்குனி ராஜா ஆயிட்டாரு போல (நான் Hits வந்ததை சொன்னேன்)

பாராட்டுக்கள்! ஆனா 18+ விஷயங்களா போட்டீங்கன்னா அப்புறம் பரங்கிமலை ஜோதி மாதிரி பேரு ரிப்பேரு ஆயிடும் ராசா!////


பரங்கிமலை ஜோதில அப்படி என்ன விசேசம் சார்?
இப்படிக்கு
அப்பாவிகள் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

mangunni mangunni engea paa ponneenga, hello vootula yaaravathu irrukkengalaaaaaaaaa


excuseme chumma oru cheking he he he


1st 2nd mattumall 52vum naangathaan poduvoam///

வாழ்த்துக்கள் வினு

மங்குனி அமைச்சர் said...

r.v.saravanan said...

என்னது இங்க்லீஷ் ஆ எனக்கு அதுக்கும் ரொம்ப தூரம்

yes yes///

எவ்ளோ தூரமுன்னு சொன்னிகன்னா , நானும் அவ்ளோ தூரத்துக்கு ஓடிப் போயிடுவேன்

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

ஒண்ணுமே புரியாலயலையே மங்குனி......என்ன செய்ய..////

இன்னும் பிரச்சனை இல்லை மேடம் , காலைல முழிச்ச உடனே பல்லு கூட விளக்காம இந்த மன்குனிய கண்ட மானிக்கு திட்டுன எல்லாம் சரியா போயிடும்

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

//Gayathri said...

ஒண்ணுமே புரியாலயலையே மங்குனி......என்ன செய்ய..///


ஒய் ப்ளட்... சேம் ப்ளட் :D :D///

ஒன்னும் பிரச்சனை இல்லை மேடம் , காலைல முழிச்ச உடனே பல்லு கூட விளக்காம இந்த மன்குனிய கண்ட மானிக்கு திட்டுன எல்லாம் சரியா போயிடும்
(சேம் பிளட் , சேம் ஆன்ஸ்வர் )

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

ஆமா இங்கிலீஸு பேப்பர்னா என்ன..?///

அது ஒன்னும் இல்லை ஜெய்லானி , சரவண பவன்ல சப்பாத்திக்கு அது ஒரு சைடிஸ்

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

என்ன ஆச்சு?///

சே.சே .... சீரியஸ் ஆகவெல்லாம் ஒன்னும் இல்லைங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

மங்குனி அமைச்சருக்கு மூளை நல்லாத்தான் வேலை செய்யுது :)///

எங்க இப்படி இல்லாது(??????) , பொல்லாததையும் சொல்றிங்க

மங்குனி அமைச்சர் said...

vinu said...

மங்குனி அமைசர் said...
தக்காளி இன்னைக்கு எல்லாம் உனக்குத்தான்



எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே

என்னோட கிப்ட்டு///

ரொம்ப அலையாத பக்கி , கொரியர்ல அனுப்பிருக்கேன் இன்னும் ரெண்டு வருசத்துல வந்திடும்

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

//எனவே தயவு செய்து யாராவது மேற்கண்ட இங்கிலீசு பேபர கொஞ்சம் தமிழுல டிரான்ஸ்லேட் பன்னி எனக்கு மெயில்ல அனுப்புனிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் //

ஓஒ இதெல்லாம் இங்கிலிபீஸ் பேப்பரா???
என்ன தலைவா நம்ம ப்ளாக் பக்கம் ஆளையே காணோம்..
வரமுடியுமா முடியாதா??///

டன், டண்டணக்கா டன்