எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, July 15, 2010

கல்லூரி கலாட்டா (ஆப்பு தான் )

எங்க காலேஜுல வருசத்துக்கு ஒரு வாட்டி ஏதாவது தமிழ் படம் ஒன்னு போடுவாங்க . (நல்ல காலேஜா இருக்கு போல ?) .

ஆடிடோரியத்துல ஸ்கிரின் வச்சு , சின்ன ப்ரொஜெக்டர் வச்சு போடுவாங்க .( வெங்காயம் நீ மேட்டர சொல்லு, எங்களுக்கு தெரியும் , எங்க ஊர் திருவிழாவுல பாத்திருக்கோம் )

காலைல புல்லா லேடிஸ் , அவுக வீட்டுக்கு போனப்புறம் மதியம் பசங்களுக்கு (அப்பவே என்னா வில்லத்தனம்? ).


நான் யு.ஜி செகண்டு இயர் படிக்கும்போது அந்த வருட சினிமா "சின்னத்தம்பி" ( நீங்களே விசில் அடித்து கொள்ளவும் ) , வழக்கம் போல காலைல லேடிஸ் எல்லாம் படம் பாத்திட்டு கிளம்பினாங்க , நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) திரும்ப வந்தோம் .

"அப்போ காலேஜுல போயி இந்த செகுரிடி வேல பாத்திகளா ??"
"நாயிக்கு தெரியுமா ஒரு சந்தி பானை , கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசன (அடபழமொழி , திட்டாத விடுப்பா ஒரு புலோல வந்திருச்சு ) . "

சரி காலேஜ் உள்ள போறத்துக்கு முன்னாடி ஒரு "டீ" சாப்பிடலாம்ன்னு "டீ"கடைல போய் "டீ" சாப்ட்டுகிட்டு இருந்தோம் . ( பன்னாட "டீ" போய் "டீ" கடைலசாப்பிடாம அப்புறம் பர்னிச்சர் கடையிலையா போய் "டீ" சாப்பிடுவாங்க,.... உஸ்....... அப்பா எத்தின "டீ" )

திடீர்ன்னு நம்ம பிரண்டு ஒரு பய பின்னங்கள் பிடரில அடிக்க தப தபன்னு ஓடிவந்தான் , அவனுக்கு பின்னாடியே காலேஜ் வாட்ச்மேன் ரெண்டு பேருஅப்புறம் நம்ம எதிரி குரூப் பசங்க ரெண்டு பேரு தொரத்திகிட்டே வந்தாங்க , வந்தவனுக நம்ம பிரண்ட புடிச்சு தரதரன்னு காலேஜுக்குள்ள இழுக்கஆரம்பிச்சானுக , நாங்க ஓடிப்போயி என்னன்னு கேட்குறதுக்குள்ள அடிதடிஆகிப்போச்சு , நம்ம பயல அடிச்சா விடுவமா ?

நாங்களும் அடிக்க ஆரம்பிச்சோம் திடீர்ன்னு "ஸ்டாப் இட்" ன்னு சத்தம், எவ அவன்னு திரும்பி பார்த்தா ???

பிரன்சிபால் மற்றும் ஏழு டிபார்ட்மன்ட் H.O.D எல்லாம் புடைசூழ நிக்கிறாங்க , நேரா எங்க அஞ்சு பேத்தையும் பிரின்சிபால் ரூமுக்கு கூப்ட்டு போய் நாலு நாள் சஸ்பென்ட் பண்ணாங்க. ( நாங்க ரெண்டுபேரு , ஓடிவந்த நம்ம பிரண்டு எதிரிகுரூப் பசங்க ரெண்டுபேரு).


சரின்னு நம்ம பயல தனிய கூப்ட்டு என்னடா நடந்திச்சுன்னு கேட்டா , சின்னத்தம்பி படத்துல போவோமா ஊர்கோலம் பாட்டு ஓடும்போது இந்த நாதாரி உணச்சிவசப்பட்டு வேகமா ஓடிப்போய் குஸ்புவுக்கு முத்தம் குடுத்திருக்கு , அப்பஸ்க்ரீன் கீழ விழுந்திடுச்சு , இது பயந்து போய் ஓடிவந்திருக்கு அவனுகளும் என்னமோ ஏதோன்னு தொரத்திருக்கானுக .

இந்த நாயிஅங்கே இருந்திருந்தா பேச்சு வார்த்தையிலேயே பிரச்சனை முடிச்சிருக்கும் . (அடிதடி நடக்கு போது காலேஜ் பியூன் ரெண்டுபேருக்குஅடிவிளுந்திருக்கு அதுதான் சஸ்பென்சன் .)

இதுக்கு பேருதான்

"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் "

அப்படின்கிறதோ
??? (அட மங்கு இன்னைக்கு என்னடா ஒரே பழமொழியா இருக்கு? அசத்துடா ?)88 comments:

கன்கொன் || Kangon said...

ஹா ஹா....

அடைப்புக்குறிக்குள் உள்ளவை அருமையோ அருமை...

// நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) //

:D :D

பட்டாபட்டி.. said...

சே. வட போச்சே..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இளங்கன்று பயமறியாதுன்னு சும்மாவா சொன்னாங்க? (ஏதோ நம்மால முடிஞ்சா ஒரு பழமொழி..........எப்புடீ?)

கே.ஆர்.பி.செந்தில் said...

அப்பவே மங்கு, கிங்கு ... நாலு நாளைக்கு மட்டுந்தான் ஆட்சிய கலைசிருக்காங்க...

கே.ஆர்.பி.செந்தில் said...

வட எங்க போச்சு பட்டா...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//"கல்லூரி கலாட்டா (ஆப்பு தான் )"//

அப்போ புல்லு எப்போ?

பட்டாபட்டி.. said...

குஷ்புக்கு முத்தமா?..

அட கண்றாவியே?..

ஆமா.. உங்க பி.ர.ர.ர.ரண்டு இப்ப என்ன பண்றாரு?..

சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஸ்க்கு கேட்டேன்...

பட்டாபட்டி.. said...

Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

வட எங்க போச்சு பட்டா..
//

கன்கொன் தூக்கிக்கிட்டு போயிட்டாரு பாஸ்...

கவிதை காதலன் said...

என்ன பதிவு போடலாம் என்று பால்கனியில் அமர்ந்திருக்கும் போது, பச்சக் என உங்கள் கபாலத்தில் உதித்ததுதான் இந்த சிந்தனை... வரலாறு அருமை அமைச்சரே...

கே.ஆர்.பி.செந்தில் said...

//கன்கொன் தூக்கிக்கிட்டு போயிட்டாரு பாஸ்..//

நான் நடிச்சா தங்க மாட்டேன்னு விஜய் பாட்டை பாடுங்க ... போட்டுட்டு ஓடிருவாரு...

மங்குனி அமைச்சர் said...

கன்கொன் || Kangon said...

ஹா ஹா....

அடைப்புக்குறிக்குள் உள்ளவை அருமையோ அருமை...

// நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) //

:D :D ////


ரொம்ப நன்றி கன்கொன் சார்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

சே. வட போச்சே..///

சரி விடு , சட்னியாவுது கிடச்சுச்சே

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இளங்கன்று பயமறியாதுன்னு சும்மாவா சொன்னாங்க? (ஏதோ நம்மால முடிஞ்சா ஒரு பழமொழி..........எப்புடீ?)////

இந்த வாரம் பழமொழி வாரம்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

அப்பவே மங்கு, கிங்கு ... நாலு நாளைக்கு மட்டுந்தான் ஆட்சிய கலைசிருக்காங்க...///

அது நிறையா வாட்டி கலச்சிருக்காங்க சார் , இந்த தடவ நாலு நாள்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

வட எங்க போச்சு பட்டா...///

பட்டா இதுக்கு தான் தூங்கும் போது கூட கண்ணா மூடக்கூடாது

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//"கல்லூரி கலாட்டா (ஆப்பு தான் )"//

அப்போ புல்லு எப்போ?///


hi,hi,hi.......

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

குஷ்புக்கு முத்தமா?..

அட கண்றாவியே?..

ஆமா.. உங்க பி.ர.ர.ர.ரண்டு இப்ப என்ன பண்றாரு?..

சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஸ்க்கு கேட்டேன்...///

பட்டா சின்னத்தம்பி வந்தப்பைஎல்லாம் குஸ்பு ரொம்ப பாபுலர்

மங்குனி அமைச்சர் said...

கவிதை காதலன் said...

என்ன பதிவு போடலாம் என்று பால்கனியில் அமர்ந்திருக்கும் போது, பச்சக் என உங்கள் கபாலத்தில் உதித்ததுதான் இந்த சிந்தனை... வரலாறு அருமை அமைச்சரே...///

க.க. போ

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

வட எங்க போச்சு பட்டா..
//

கன்கொன் தூக்கிக்கிட்டு போயிட்டாரு பாஸ்...////


அவ்வ்வ்வ்வ்வ்.....................

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

//கன்கொன் தூக்கிக்கிட்டு போயிட்டாரு பாஸ்..//

நான் நடிச்சா தங்க மாட்டேன்னு விஜய் பாட்டை பாடுங்க ... போட்டுட்டு ஓடிருவாரு...////

எக்ஸ்ட்ரா ரெண்டு போண்டா கூட வாங்கித்தருவாரு

அருண் பிரசாத் said...

பாஸு, அப்ப நீங்க காலெஜ் போய் பெரிய படிப்புலாம் படிச்சவரா?

LK said...

amaichare, inniku vera ethuvum sikkaliyaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//காலைல புல்லா லேடிஸ் , அவுக வீட்டுக்கு போனப்புறம் மதியம் பசங்களுக்கு //

தனியான்னா அப்படி என்னைய வில்லங்கம் பிடிச்ச படம் பாக்குறீங்க. சின்ன தம்பினா நம்பிடுவமா?

@ கன்கொன் || கண்கோன் said
அடைப்புக்குறிக்குள் உள்ளவை அருமையோ அருமை...//

அப்படின்னா மிச்சதெல்லாம் அவ்ளோ கேவலமாவா இருக்கு. நாராயணா நாராயணா

Madhavan said...

//குஷ்புக்கு முத்தமா?..//

Great Q.. why.. why... why... (translate & read it in typical vadivelu's style

Jey said...

இரு படிச்சிட்டு வரேன்....

Anonymous said...

கல்லூரி கலாட்டா சூப்பர் ..பழைமொழியும் நல்லா மேட்ச் ஆகுது மங்குனி ஜி ...

"நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) திரும்ப வந்தோம் ."

திருமதி மங்குனி க்கு மேலே சொன்னது தெரியுமா ...(சும்மா கேட்டேன் கோபபெடவேண்டா)

Jey said...

///நான் யு.ஜி செகண்டு இயர் படிக்கும்போது அந்த வருட சினிமா "சின்னத்தம்பி" ( நீங்களே விசில் அடித்து கொள்ளவும் ) , வழக்கம் போல காலைல லேடிஸ் எல்லாம் படம் பாத்திட்டு கிளம்பினாங்க , நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) திரும்ப வந்தோம்.///


யு.கே.ஜி- ல ஆரம்பிச்ச.. இந்த பொம்பளபசங்கள தொறத்துர வேலையா யு.ஜி. வரைலும் கண்டினியூ பன்னியிருக்கிற....., இப்பவும் பண்ணிட்டிருக்கிரா இந்த ஓட்டததை எப்பயா நிறுத்துவே?.

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

பாஸு, அப்ப நீங்க காலெஜ் போய் பெரிய படிப்புலாம் படிச்சவரா? ////


யாருப்பா அங்க , சாருக்கு டீ சொல்லு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

இரு படிச்சிட்டு வரேன்....////

வாப்பு வா

மங்குனி அமைச்சர் said...

LK said...

amaichare, inniku vera ethuvum sikkaliyaa///


சார் , இது சரி இல்லையா ???

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//காலைல புல்லா லேடிஸ் , அவுக வீட்டுக்கு போனப்புறம் மதியம் பசங்களுக்கு //

தனியான்னா அப்படி என்னைய வில்லங்கம் பிடிச்ச படம் பாக்குறீங்க. சின்ன தம்பினா நம்பிடுவமா?////

ஆகா , நீ என்னைய வில்லங்கத்தில மாட்டி விற்றுவிக போல/// @ கன்கொன் || கண்கோன் said
அடைப்புக்குறிக்குள் உள்ளவை அருமையோ அருமை...//

அப்படின்னா மிச்சதெல்லாம் அவ்ளோ கேவலமாவா இருக்கு. நாராயணா நாராயணா////

எப்படியெல்லாம் ஆப்பு வக்கிரான்கப்பா

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

//குஷ்புக்கு முத்தமா?..//

Great Q.. why.. why... why... (translate & read it in typical vadivelu's style////


ரைட்டு , அப்படியே படிச்சு பாத்துட்டேன்

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

கல்லூரி கலாட்டா சூப்பர் ..பழைமொழியும் நல்லா மேட்ச் ஆகுது மங்குனி ஜி ...

"நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) திரும்ப வந்தோம் ."

திருமதி மங்குனி க்கு மேலே சொன்னது தெரியுமா ...(சும்மா கேட்டேன் கோபபெடவேண்டா)////


ஆகா, நீங்களே போட்டு குடுத்துடுவிக போல

மங்குனி அமைச்சர் said...

Jey said...

///நான் யு.ஜி செகண்டு இயர் படிக்கும்போது அந்த வருட சினிமா "சின்னத்தம்பி" ( நீங்களே விசில் அடித்து கொள்ளவும் ) , வழக்கம் போல காலைல லேடிஸ் எல்லாம் படம் பாத்திட்டு கிளம்பினாங்க , நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) திரும்ப வந்தோம்.///


யு.கே.ஜி- ல ஆரம்பிச்ச.. இந்த பொம்பளபசங்கள தொறத்துர வேலையா யு.ஜி. வரைலும் கண்டினியூ பன்னியிருக்கிற....., இப்பவும் பண்ணிட்டிருக்கிரா இந்த ஓட்டததை எப்பயா நிறுத்துவே?.///

ஏன் நிறுத்தனும் ஜெய் , ஏன் ,ஏன் , ஏன்

Jey said...

///நாங்க ஓடிப்போயி என்னன்னு கேட்குறதுக்குள்ள அடிதடிஆகிப்போச்சு , நம்ம பயல அடிச்சா விடுவமா ?//

கூட சேந்து அடிவாங்கி பிரண்ஷிப்ப காப்பாத்திட்ட மங்குனி.. நீ ரொம்ப நல்லவன்றத ஃபுரூப்பு பன்னிட்டயா.

அக்பர் said...

நீங்க படிக்கும்போதுதான் சின்ன தம்பி ரிலீஸா. அப்ப நீங்க யூத்துதான். :)

Jey said...

//இந்த நாதாரி உணச்சிவசப்பட்டு வேகமா ஓடிப்போய் குஸ்புவுக்கு முத்தம் குடுத்திருக்கு //

மங்குனி பிரண்டு வேற என்ன மக்கா வய்வாரு... உன்கிட்டேருந்து கத்துகிட்டத, நீ இல்லாத நேரமா பாத்து , அப்ளை பண்ணி பாத்திருக்காரு..):

மங்குனி அமைச்சர் said...

Jey said...

///நாங்க ஓடிப்போயி என்னன்னு கேட்குறதுக்குள்ள அடிதடிஆகிப்போச்சு , நம்ம பயல அடிச்சா விடுவமா ?//

கூட சேந்து அடிவாங்கி பிரண்ஷிப்ப காப்பாத்திட்ட மங்குனி.. நீ ரொம்ப நல்லவன்றத ஃபுரூப்பு பன்னிட்டயா. ////என்ன இருந்தாலும் நாமெல்லாம் மறத்தமிழர்கள் ஆச்சே

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

நீங்க படிக்கும்போதுதான் சின்ன தம்பி ரிலீஸா. அப்ப நீங்க யூத்துதான். :)///


யாருப்பா அது, நம்ம அக்பருக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸ் சொல்லு (சார் , இதெல்லாம் போய் வெளிய சொல்லிக்கிட்டு )

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//இந்த நாதாரி உணச்சிவசப்பட்டு வேகமா ஓடிப்போய் குஸ்புவுக்கு முத்தம் குடுத்திருக்கு //

மங்குனி பிரண்டு வேற என்ன மக்கா வய்வாரு... உன்கிட்டேருந்து கத்துகிட்டத, நீ இல்லாத நேரமா பாத்து , அப்ளை பண்ணி பாத்திருக்காரு..):////


இன்னும் அவனுக்கு பயிர்ச்சி போதவில்லையோ ???

Faaique Najeeb said...

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்க பாஸ்..

rk guru said...

ஐயோ ஐயோ ஒரே காமெடிதான் போங்க....

Gayathri said...

ROFL என்ன கொடுமை இது..எங்க கல்லூரில இப்படிலாம் இல்ல அந்தகாலத்து ஆங்கில படமா போட்டு தூங்கவைப்பாங்க! தமாஷா இருக்கு உங்க பதிவு...உங்களால் எனக்கும் இப்போ கொசுவத்தி சுத்துது..நன்றி

ப.செல்வக்குமார் said...

///எங்க காலேஜுல வருசத்துக்கு ஒரு வாட்டி ஏதாவது தமிழ் படம்ஒன்னு போடுவாங்க .///
தமிழ்ப்படம் ஒண்ணு தானா எடுத்தாங்க .. அதையவே வருஷம் ஒருதடவ போடுவாங்களா ...?

ப.செல்வக்குமார் said...

//(அட சைக்கிள்லபின்னாடியே போவம்ங்க //
அதானே பார்த்தேன் ..!

ப.செல்வக்குமார் said...

///"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் "

அப்படின்கிறதோ ??? ///

அப்படினா பனை மரத்துல தேள் கொட்டினா என்னாகும் ..!

Anonymous said...

அப்படியே குஷ்புவுக்கு முத்தம் கொடுத்ததும் நீங்கதாங்கிற உண்மையையும் சொல்லிடுங்க பாஸு....

நாடோடி said...

ந‌ல்ல‌ விளையாட்டு எல்லாம் விளையாடியிருக்கீங்க‌... க‌ல‌க்க‌ல்..

சே.குமார் said...

கல்லூரி கலாட்டா சூப்பர் ..!
பழமொழியும் நல்லா மேட்ச் ஆகுது.

vinu said...

pollappu keatta naasuvan pondatti thallaiyai searichaanaam


ithuvum pazamozi thaaango

vinu said...

pollappu keatta naasuvan pondatti thallaiyai searichaanaam


ithuvum pazamozi thaaango

vanathy said...

haha... sema comedy!

மங்குனி அமைச்சர் said...

Faaique Najeeb said...

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்க பாஸ்.. //


நாங்கல்லாம் யாரு ???

மங்குனி அமைச்சர் said...

rk guru said...

ஐயோ ஐயோ ஒரே காமெடிதான் போங்க....///


ரொம்ப நன்றி குரு சார்

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

ROFL என்ன கொடுமை இது..எங்க கல்லூரில இப்படிலாம் இல்ல அந்தகாலத்து ஆங்கில படமா போட்டு தூங்கவைப்பாங்க! தமாஷா இருக்கு உங்க பதிவு...உங்களால் எனக்கும் இப்போ கொசுவத்தி சுத்துது..நன்றி///


நீங்களும் உங்க அனுபவத்த பதிவு போடுங்க

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

///எங்க காலேஜுல வருசத்துக்கு ஒரு வாட்டி ஏதாவது தமிழ் படம்ஒன்னு போடுவாங்க .///
தமிழ்ப்படம் ஒண்ணு தானா எடுத்தாங்க .. அதையவே வருஷம் ஒருதடவ போடுவாங்களா ...?///


ஹைய்யோ , ஹைய்யோ .... முடியல

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//(அட சைக்கிள்லபின்னாடியே போவம்ங்க //
அதானே பார்த்தேன் ..!///


அய்யோ , நீங்க பாத்துகிட்டேவா இருந்திக (எப்பூடி )

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

///"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் "

அப்படின்கிறதோ ??? ///

அப்படினா பனை மரத்துல தேள் கொட்டினா என்னாகும் ..!///


அத பனை மரத்துகிட்ட தான் கேட்கணும்

மங்குனி அமைச்சர் said...

ஜூனியர் தருமி said...

அப்படியே குஷ்புவுக்கு முத்தம் கொடுத்ததும் நீங்கதாங்கிற உண்மையையும் சொல்லிடுங்க பாஸு....///


நானும் டிரைபன்னேன் அதுக்குள்ளே இந்த பிரச்சனை வந்திடுச்சு

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

ந‌ல்ல‌ விளையாட்டு எல்லாம் விளையாடியிருக்கீங்க‌... க‌ல‌க்க‌ல்..///


ஆமா சார், ஹி,ஹி,ஹி

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

கல்லூரி கலாட்டா சூப்பர் ..!
பழமொழியும் நல்லா மேட்ச் ஆகுது.///


நீங்களும் உங்க கலாட்டா ஒன்ன போடுங்க

மங்குனி அமைச்சர் said...

vinu said...

pollappu keatta naasuvan pondatti thallaiyai searichaanaam


ithuvum pazamozi thaaango///

சார், சத்தியமா புரியல , தமிழ்ல போடுங்க

மங்குனி அமைச்சர் said...

vanathy said...

haha... sema comedy!///


நல்லா சிரிச்சிகளா?? அம்பது ரூபா பில்லு கட்டுங்க

கண்ணகி said...

ஹ.ஹா...ஹா....

ரோஸ்விக் said...

ஆத்தாடி சிரிச்சா இந்த பயபுள்ளை காசு கேக்குது...
சாமி நான் சிரிக்கலைப்பா... :-))
அந்த முத்தம் கொடுத்து அடிவாங்குன ஆசாமி நீதான்கிற உண்மைய யாரு அடிச்சு கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன் மாமு. நீ கவலைப்படாதே...

மங்குனி அமைசர் said...

கண்ணகி said...

ஹ.ஹா...ஹா.... ///


thanks kannaki

மங்குனி அமைசர் said...

ரோஸ்விக் said...

ஆத்தாடி சிரிச்சா இந்த பயபுள்ளை காசு கேக்குது...
சாமி நான் சிரிக்கலைப்பா... :-))
அந்த முத்தம் கொடுத்து அடிவாங்குன ஆசாமி நீதான்கிற உண்மைய யாரு அடிச்சு கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன் மாமு. நீ கவலைப்படாதே...///

வாப்பு , நல்லாருக்கியா , எங்க ஆளையே காணோம் ???

நல்லவனா தான இருந்த , திடீர்ன்னு ஏன் இந்த கொல வெறி

Kousalya said...

நானும் வந்தேன்... படித்தேன்.....ரசித்தேன்.... சிரித்தேன்....!!

சாருஸ்ரீராஜ் said...

sema comedy palamoligal ellam super

seemangani said...

பிள்ளைகளோடு ஒன்னா உக்காரவச்சிருந்தா இது நடந்துருக்குமா...விபரம் தெரியாத ஆளுங்க...அவங்க வரலாறு அருமை அமைச்சரே...
..நன்றி

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

Shri ப்ரியை said...

மல்லாக்க படுத்தாலும் கல்லாவ நிறப்பறத பத்திதான் யோசிப்பிங்களோ.....

ஓஓஓஓஓஓஓ...... காலேஜிகெல்லாம் போயிருக்கிறிங்களா....!!!!!!!!

Ananthi said...

ஆஹா... என்ன விசயம்னே தெரியாம நண்பனுக்காக நீங்க களம் இருங்கி இருக்கீங்க..

உங்க நட்பை என்னவென்று சொல்வது.. ஹ்ம்ம். சூப்பர்..

அப்பவே பிக்-அப், ட்ராப் பண்றது.. இதே வேலை தானா?? ரொம்ப பிஸி தான் போங்க.. :D :D

கடைசியில, டீ-யாவது குடிச்சிங்களா...? இல்ல அதுக்குள்ள ரன்னிங் ரேஸ் ஸ்டார்ட் ஆச்சா?? :-))))

Ananthi said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

மங்குனி அமைசர் said...

Kousalya said...

நானும் வந்தேன்... படித்தேன்.....ரசித்தேன்.... சிரித்தேன்....!! ///

ரொம்ப நன்றிங்க , அது என்ன நானும் வந்தேன்னு சாதாரணமா சொல்லிட்டிக ?

உங்கள் வருகை தான் என்னை ஊக்குவிக்கும்

மங்குனி அமைசர் said...

சாருஸ்ரீராஜ் said...

sema comedy palamoligal ellam super////


ரொம்ப நன்றி சாருஸ்ரீராஜ் மேடம்

மங்குனி அமைசர் said...

seemangani said...

பிள்ளைகளோடு ஒன்னா உக்காரவச்சிருந்தா இது நடந்துருக்குமா...விபரம் தெரியாத ஆளுங்க...அவங்க வரலாறு அருமை அமைச்சரே...
..நன்றி////


இத்தனைக்கும் எல்லாரும் பெரிய படிப்பு படிச்சவுக வேற , இது கூட தெரியல சீமாங்கனி சார் என்னா பண்றது ?

மங்குனி அமைசர் said...

www.thalaivan.com said...///


நன்றி தலைவன்

மங்குனி அமைசர் said...

Shri ப்ரியை said...

மல்லாக்க படுத்தாலும் கல்லாவ நிறப்பறத பத்திதான் யோசிப்பிங்களோ.....////


வாங்க , வாங்க , நல்வரவு
அப்புறம் உங்க கேள்வி புரியலையே ?

/// ஓஓஓஓஓஓஓ...... காலேஜிகெல்லாம் போயிருக்கிறிங்களா....!!!!!!!!////


சே, சே அதெல்லாம் இல்லை சும்மா ஒல ஒலாயி

மங்குனி அமைசர் said...

Ananthi said...

ஆஹா... என்ன விசயம்னே தெரியாம நண்பனுக்காக நீங்க களம் இருங்கி இருக்கீங்க..

உங்க நட்பை என்னவென்று சொல்வது.. ஹ்ம்ம். சூப்பர்..////

நம்ம பயபுள்ளைக எல்லாமே அப்படித்தாங்க

//// அப்பவே பிக்-அப், ட்ராப் பண்றது.. இதே வேலை தானா?? ரொம்ப பிஸி தான் போங்க.. :D :D////

ஹி.ஹி.ஹி....... அதுதான் நமக்கு பஸ்ட்டு , அப்புறம் தான் காலேஜ்

/// கடைசியில, டீ-யாவது குடிச்சிங்களா...? இல்ல அதுக்குள்ள ரன்னிங் ரேஸ் ஸ்டார்ட் ஆச்சா?? :-))))////

எங்க மேடம் , ஆடர் பண்ணி டீ வர்றதுக்குள்ள ரன்னிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு

மங்குனி அமைசர் said...

Ananthi said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html////


நட்பை பாராட்டியதற்கு முகவும் நன்றி, அப்புறம் பரிசுக்கும் நன்றி

அமுதா கிருஷ்ணா said...

மங்கு மாங்கு மாங்குன்னு ஃப்ரெண்ட்ஸ்களுக்காக வேலை செய்து இருக்க..

Anonymous said...

உங்களுக்கு தொப்பி குடுக்குறதுல உங்களுக்கு ஈடு நீங்க தான் அமைச்சரே..
நல்லா இருக்கு..

Jey said...

மங்குனி, ப்பதிவு போட்டுடேன்யா, படிச்சிரு:)

மங்குனி அமைசர் said...

Jey said...

மங்குனி, ப்பதிவு போட்டுடேன்யா, படிச்சிரு:) ///


படிச்சாச்சு , போய் கமண்ட்ஸ் பார்க்கவும்

மங்குனி அமைசர் said...

அமுதா கிருஷ்ணா said...

மங்கு மாங்கு மாங்குன்னு ஃப்ரெண்ட்ஸ்களுக்காக வேலை செய்து இருக்க..////


நான் மட்டும் இல்லை மேடம் நம்ம பசங்க எல்லாருமே அப்படித்தான்

மங்குனி அமைசர் said...

இந்திராவின் கிறுக்கல்கள் said...

உங்களுக்கு தொப்பி குடுக்குறதுல உங்களுக்கு ஈடு நீங்க தான் அமைச்சரே..
நல்லா இருக்கு..///


அது ;என்னமோ சின்ன வயசுல இருந்தே பழகிப்போச்சு (அது வந்து அடுத்தவுங்கள சொன்னா அவுங்க மனசு கஷ்ட்டப்படும், அதுனால எனக்கே தொப்பி குடுத்துகுவேன் ) அன்ன இந்த பதிவு நிஜோ தொப்பி மேடம்

Shri ப்ரியை said...

அதானே பார்த்தன்.....