எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, June 28, 2010

என்னா டெக்குனிக்கு ????

முக்கிய செய்தி : இளைஞகர்களுக்கு பயன் தரும் வகையில் ஒரு நாவல் எழுதிக்கொண்டு உள்ளேன்
- ரஞ்சிதா ( அட , நம்ம நித்தி புகழ் ரஞ்சி தாங்க )
- நன்றி தினத்தந்தி

அந்த சி.டி மட்டும் ரிலீஸ் ஆகட்டும் , அடச்சே ..... அந்த புக்கு மட்டு வெளிவரட்டும், 2010 இந்தியா வல்லரசுதான் , ஆகா நாம அப்துல் கலாம் கண்ட கனவு இவ்வளவு சீக்கிரத்தில நடக்கும்ன்னு நினைக்கல ? .இளைஞககளே உங்களுக்கு ஒரு வளமான எதிகாலம் காத்திருக்கிறது .

(சத்தியமாக இதில் எவ்விதமான உள்குத்தும் இல்லை என்பதை கம்பனி சார்பாக தெரிவித்துகொள்கிறேன் )

------------------------------------------------------

அடப்பாவிகளா , என்னமா டெக்னிக் பன்றாணுக???

எங்க ஆபீசுல ரெண்டு பசங்க இருக்கானுக , எப்ப பாத்தாலும் பிசியாவே இருப்பானுக ,
யாருகிட்டயும் எதுவும் பேசமாட்டாணுக, எப்ப பாத்தாலும் கேபின்ல உட்காதுகிட்டு சீரியஸா பைல் பாத்துகிட்டு இருப்பானுக , என்னான்னு கேட்டா?

" மேனேஜ்மென்ட்டுல ஒரு முக்கியமான புராஜக்ட் கொடுத்திருக்காங்க , அது ரொம்ப கான்பிடன்சியல் யாருகிட்டயும் காட்டவோ சொல்லாவோ கூடாதுன்னு மேலிடத்திலிருந்து ஆடர்" ஆப்படின்னு ஓவரா சீன் போடுவானுக

எங்களுக்கு பொறாமையா இருக்கும் , சே .. அவனுகளுக்கு மட்டும் முக்கியமான புராஜட் கொடுத்துருக்காங்கலேன்னு (அடிங் ங்கொய்யாலே........உன்னைய வேலைக்கு வச்சுருக்கதே பெரியவிசயம்? , இப்ப குடுத்துருக்க சாதாரண ஆணிவே நீ ஒழுங்கா புடுங்குறது இல்ல ? இதுல முக்கியமான புராஜெட் வேற ஒனக்கு வேணுமா ?)

இப்படி கொஞ்ச நாள் போச்சுக , அதுலயும் ஒரு ரெட் கலர் ஃபைல் இருக்கு அத ரொம்ப ரகசியமா மெயின்டைன் பண்ணுவானுக , திடீர் ரெண்டு மூணு நாளைக்கு ஒருக்கா அந்த ஃபைல வீட்டுக்கு எடுத்திட்டு போயிட்டு மறுநாள் கொண்டு வருவானுக , ( பார்ரா?? எவ்ளோ சின்சியரா வீட்ல கூட போய் வேலைபாக்குரானுகன்னு கொஞ்சம் பெருமையா கூட அவனுகள பத்தி நினைச்சோம் .)

திடீர்ன்னு சின்னதா ஒரு டவுட்டு வந்துச்சு , பெர்சனல் டிபார்ட்மன்ட் இருக்க நம்ம பிகர் கிட்ட சொல்லி ஏன்னா புராஜக்டுன்னு டிரேஸ் பண்ண சொன்னோம்? , அதுவும் அலசி ஆராயிந்து அப்படி ஒன்னும் முக்கியமான புராஜக்ட் எதுவும் அவனுகளுக்கு குடுக்கல அப்படின்னு சொல்லுச்சு .

அப்பத்தான் , ஆகா? என்னவோ நடக்குதுன்னு நம்ம எட்டாவது அறிவு சிக்னல் கொடுத்துச்சு ? சரின்னு இன்வெஸ்டிகேசன பன்னி ஸ்கெட்ச் போட ஆரம்பிச்சோம் ,

இனிமேல் கேர்புல்லா கண்சிமிட்டாம வாட்ச் பண்ணுங்க......

1) தக்காளி பஸ்ட்டு அந்த ஃபைல் வக்கிர எடத்த கண்டு பிடிச்சோம்

2) அவனுக இல்லாத நேரத்துல அந்த ஃபைல்ல கரக்ட் பண்ணினோம்3) ஃபைல்ல தொறந்து பாத்தா , அடங் கொன்னியா .....................????????

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
??
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

இந்த பன்னாடைக டெயிலி சக்கடிச்சுகிட்டு இருந்திருக்குக , தக்காளி சரக்கு காலியான உடனே ரெண்டுநாளைக்கு ஒரு தடவ ஃபைல்ல வெளிய எடுத்துட்டு போய் சரக்க புல் பண்ணிட்டு வந்திருக்காணுக.

அடப்பாவிகளா , என்னமா டெக்னிக் பன்றாணுக??? , (மங்கு நீயும் இருக்கியே சுத்த வேஸ்ட்டுடா )

152 comments:

வெறும்பய said...

Me the First

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்படி புப்புளிக்கா போட்டு கொடுதிட்டியலே சாமி.. இது தெய்வகுத்தம் ஆகாதா?

வெறும்பய said...

நல்லாருக்கே...

அமைச்சரே இந்த File எந்த கடையில விக்கிறாங்க ?

ILLUMINATI said...

உள்குத்து பத்தி நீரு பேசக் கூடாதுயா.ரஞ்சிதா தான் பேசணும்.

அட,புக் எழுதுறது அந்தப் புள்ள தான? அது தான சொல்லணும்.அந்த அர்த்தத்துல சொன்னேன்.

அப்புறம்,இந்த file மேட்டர் எல்லாம் எனக்கு தெரியாதுய்யா.நானு அப்புராணி.சரியா பேசக் கூட தெரியாத பச்சை மண்ணு(இதற்கும் மேலே உள்ள கமெண்ட்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறே).. :P

Chitra said...

யார் கிட்ட filmu காட்டப் பாத்தாங்க? நம்ம மங்குனி அமைச்சர்னா சும்மாவா? :-)

Jaleela Kamal said...

அட அடடே தேங்கயா இபப்டியா போட்டு உடைப்பது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சரின்னு இன்வெஸ்டிகேசன பன்னி ஸ்கெட்ச் போட ஆரம்பிச்சோம் //

நம்ம பன்னியை என்னய்யா வம்புக்கு இழுக்குறீங்க!!!

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

Me the First ///

வடை உங்களுக்கு தான்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்படி புப்புளிக்கா போட்டு கொடுதிட்டியலே சாமி.. இது தெய்வகுத்தம் ஆகாதா?//

ஆஹா , இதுல இப்படி ஒன்னு இருக்கோ ??? சார் பரிகாரம் ஏதாவது இருந்தா சொல்லுங்க ??

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

நல்லாருக்கே...

அமைச்சரே இந்த File எந்த கடையில விக்கிறாங்க ?///

இருங்க தல கேட்டு சொல்றேன்

மங்குனி அமைச்சர் said...

/// ILLUMINATI said...

உள்குத்து பத்தி நீரு பேசக் கூடாதுயா.ரஞ்சிதா தான் பேசணும்.

அட,புக் எழுதுறது அந்தப் புள்ள தான? அது தான சொல்லணும்.அந்த அர்த்தத்துல சொன்னேன்.///

எது எப்படியோ ? வளமான இந்தியா உருவான சரி

/// அப்புறம்,இந்த file மேட்டர் எல்லாம் எனக்கு தெரியாதுய்யா.நானு அப்புராணி.சரியா பேசக் கூட தெரியாத பச்சை மண்ணு(இதற்கும் மேலே உள்ள கமெண்ட்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறே).. :P////

இந்த கொயந்த புள்ளைக்கு அந்த ஃபைல் ஒன்னு பார்சல்

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

அட அடடே தேங்கயா இபப்டியா போட்டு உடைப்பது////

ஹி,ஹி,ஹி அடுத்தவனுகள போட்டு குடுக்குறது ஒரு தனி சுகம் மேடம்

ILLUMINATI said...

//
இந்த கொயந்த புள்ளைக்கு அந்த ஃபைல் ஒன்னு பார்சல்//

அந்த சிகப்பு சட்டக்காரன் ஆட்டைய போட்டுருவான்யா.பிக்காலிப் பய....
ஒழுங்கா பத்திரமா அனுப்பி வை என்ன?

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சரின்னு இன்வெஸ்டிகேசன பன்னி ஸ்கெட்ச் போட ஆரம்பிச்சோம் //

நம்ம பன்னியை என்னய்யா வம்புக்கு இழுக்குறீங்க!!!///

கொத்து விட்டிக , இப்ப சந்தோசமா ரமேஸ் சார் ??

மங்குனி அமைச்சர் said...

ILLUMINATI said...

//
இந்த கொயந்த புள்ளைக்கு அந்த ஃபைல் ஒன்னு பார்சல்//

அந்த சிகப்பு சட்டக்காரன் ஆட்டைய போட்டுருவான்யா.பிக்காலிப் பய....
ஒழுங்கா பத்திரமா அனுப்பி வை என்ன? ///

தக்காளி நீ கவலையே படாத , அதெல்லாம் நான் பாத்துகிர்றேன்

ILLUMINATI said...

//அதெல்லாம் நான் பாத்துகிர்றேன்//

மூதேவி,அதனால தானையா நான் கவல்ப்படுறதே.ரெட் ஜின்னுக்கும்,பினாயிலுக்கும் வித்தியாசம் தெரியாத பய நீ.உன்னை எப்புடியா நம்புறது?அப்புறம்,நேத்து ரெட் ஜின் அடிச்சதா சொன்னீரே?அப்புடியா?

ஹைஷ்126 said...

நல்ல டெக்னிக் :)))

ILLUMINATI said...

//அதெல்லாம் நான் பாத்துகிர்றேன்//

மூதேவி,அதனால தானையா நான் கவல்ப்படுறதே.ரெட் ஜின்னுக்கும்,பினாயிலுக்கும் வித்தியாசம் தெரியாத பய நீ.உன்னை எப்புடியா நம்புறது?அப்புறம்,நேத்து ரெட் ஜின் அடிச்சதா சொன்னீரே?மெய்யாலுமேவா? :)

மங்குனி அமைச்சர் said...

ILLUMINATI said...

//அதெல்லாம் நான் பாத்துகிர்றேன்//

மூதேவி,அதனால தானையா நான் கவல்ப்படுறதே.ரெட் ஜின்னுக்கும்,பினாயிலுக்கும் வித்தியாசம் தெரியாத பய நீ.உன்னை எப்புடியா நம்புறது?அப்புறம்,நேத்து ரெட் ஜின் அடிச்சதா சொன்னீரே?அப்புடியா? ///

நீ என்னமோ சொல்றேன்னு தெரியுது , ஆனா என்னன்னு தான் புரியல ??? இரு நான் போய் ஸ்ட்ராங்கா ரெண்டு லைம் சோடா சாப்படு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

ஹைஷ்126 said...

நல்ல டெக்னிக் :)))///

நன்றி , அதிசரி சார் உங்கள்ட கேட்கணும்ன்னு நினைச்சு கிட்டு இருந்தேன் , அது என்ன ஹைஷ்126 அப்படின்னு பேர் ? எதுவும் அர்த்தம் இருக்கா ??

ஜெய்லானி said...

மாட்டி விட்டுடியே பரட்டை..!!.

ஜெய்லானி said...

பேசாம இன்னெரு ஃபைல் வாங்குவியா .. புளு கலர்ல அத விட்டுட்டு இப்பிடியா போட்டு குடுக்கிறது .மவனே நீ காலா காலத்துக்கும் பியூன் தாண்டி..!!!

ஜெய்லானி said...

ஐ..ரஞ்சி கிட்ட சொல்லி முதல் பிரிண்ட் எனக்கு தரசொல்லுயா ...பிளீஸ் . நா நாவல் படிச்சி சீக்கிரம் தற்கொலை பன்னிக்கனும் அதான் .

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

மாட்டி விட்டுடியே பரட்டை..!!. ////

தக்காளி நானும் எவ்வளவு நாளைக்கு தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

பேசாம இன்னெரு ஃபைல் வாங்குவியா .. புளு கலர்ல அத விட்டுட்டு இப்பிடியா போட்டு குடுக்கிறது .மவனே நீ காலா காலத்துக்கும் பியூன் தாண்டி..!!!///

ஜெய்லானி கவலைபடாதே , ஃபைலுக்கு ரகசிய எப்பாடு பண்ணியாச்சு

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

ஐ..ரஞ்சி கிட்ட சொல்லி முதல் பிரிண்ட் எனக்கு தரசொல்லுயா ...பிளீஸ் . நா நாவல் படிச்சி சீக்கிரம் தற்கொலை பன்னிக்கனும் அதான் .///

நோ , நோ .. ஏலத்தில் விடப்படும்

ஜெய்லானி said...

//அந்த சிகப்பு சட்டக்காரன் ஆட்டைய போட்டுருவான்யா.பிக்காலிப் பய....
ஒழுங்கா பத்திரமா அனுப்பி வை என்ன? //

வாசனைக்கே மயக்கம் போடுற ஆளு . பாத்து இலுமு. ஆள மாத்து .நா வந்து கிட்டே இருக்கேன்.

ஜெய்லானி said...

//நோ , நோ .. ஏலத்தில் விடப்படும்//

ஏ....ல....மா....?

ஜெய்லானி said...

//தக்காளி நானும் எவ்வளவு நாளைக்கு தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது//

நெசமா ???? நா நாம்பிட்டேன்

ஜெய்லானி said...

//ஆஹா , இதுல இப்படி ஒன்னு இருக்கோ ??? சார் பரிகாரம் ஏதாவது இருந்தா சொல்லுங்க ??//

நாலு ஃபைல் பார்ஸல். செண்ட் இம்மீடியட்லி.

நாடோடி said...

பைலுக்குள்ளே இவ்வ‌ள‌வு மேட்ட‌ர் இருக்கா?......ஆஹா..

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//அந்த சிகப்பு சட்டக்காரன் ஆட்டைய போட்டுருவான்யா.பிக்காலிப் பய....
ஒழுங்கா பத்திரமா அனுப்பி வை என்ன? //

வாசனைக்கே மயக்கம் போடுற ஆளு . பாத்து இலுமு. ஆள மாத்து .நா வந்து கிட்டே இருக்கேன். ///

இல்லு அதுக்கு நான் எவ்ளோ பரவாஇல்லை பாத்துக்க

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//நோ , நோ .. ஏலத்தில் விடப்படும்//

ஏ....ல....மா....?///

வாய போலக்காத போய் துட்டு ரெடி பண்ணு

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//தக்காளி நானும் எவ்வளவு நாளைக்கு தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது//

நெசமா ???? நா நாம்பிட்டேன்///

நீ ரொம்ப நல்லவன் ஜெய்லானி

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//ஆஹா , இதுல இப்படி ஒன்னு இருக்கோ ??? சார் பரிகாரம் ஏதாவது இருந்தா சொல்லுங்க ??//

நாலு ஃபைல் பார்ஸல். செண்ட் இம்மீடியட்லி.///

நாலா??? மவனே ஒண்ணுல பாதிகூட நீ தாங்கமாட்ட

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

பைலுக்குள்ளே இவ்வ‌ள‌வு மேட்ட‌ர் இருக்கா?......ஆஹா..///

ஆமா நாடோடி சார் , ஆபிசுல எவனாது படம் காட்டனா என்னான்னு இன்வெஸ்டிகேசன் பண்ணிருங்க

S Maharajan said...

//என்னமா டெக்னிக் பன்றாணுக??? , (மங்கு நீயும் இருக்கியே சுத்த வேஸ்ட்டுடா )//

உண்மையை ஒத்து கொள்வதில் அமைசர்க்கு நிகர் அமைசேர்தான்
வளர்க மங்குனி புகழ் !

அக்பர் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கையா!

நீங்க சரியான அமைச்சர்தான். கண்டுபிடித்து விடுகிறீர்களே.

பரிதி நிலவன் said...

ரஞ்சி எழுதும் புத்தகம் நம்ம சரோஜா தேவி அக்கா எழுதின புத்தகத்தை விட நல்லா இருக்குமா. ஒண்ணுமே தெரியாததால கேக்குறேன்.

பாலமுருகன் said...

நா ரொம்ப பிசி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே அந்தப் புக்கு நமக்கொண்ணு பார்சல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அந்த ரேக்குல ப்ளு பைல் ஒண்ணு இருக்கே அது என்னது செக் பண்ணீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ரெட் பைல்ல மிக்சிங் ஐட்டம் வெக்கிறதுக்கு இடமில்லியே, என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பரிதி நிலவன் said...
ரஞ்சி எழுதும் புத்தகம் நம்ம சரோஜா தேவி அக்கா எழுதின புத்தகத்தை விட நல்லா இருக்குமா. ஒண்ணுமே தெரியாததால கேக்குறேன்.////

படத்த புல்லா பாத்துப்புட்டு இப்போ புக்கப் பத்தி நல்லா கேக்குறாங்கய்யா டீடெய்லு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ILLUMINATI said...
உள்குத்து பத்தி நீரு பேசக் கூடாதுயா.ரஞ்சிதா தான் பேசணும்.///

யோவ் இலுமி, என்னய்யா இவ்வளவு கெட்ட பையனா இருக்கே?

Anonymous said...

அடங் ங்கொய்யாலே

ஆமா, இந்த ஃபைல் எங்க கிடைக்கும். வித்தியாசமா இருக்கே, எங்க காம்பஸ் லைப்ரரில போடறதுக்குத் தான். ஹா ஹா.

//I//அதெல்லாம் நான் பாத்துகிர்றேன்//

மூதேவி,அதனால தானையா நான் கவல்ப்படுறதே.ரெட் ஜின்னுக்கும்,பினாயிலுக்கும் வித்தியாசம் தெரியாத பய நீ.உன்னை எப்புடியா நம்புறது?அப்புறம்,நேத்து ரெட் ஜின் அடிச்சதா சொன்னீரே?அப்புடியா? ///

நீ என்னமோ சொல்றேன்னு தெரியுது , ஆனா என்னன்னு தான் புரியல ??? இரு நான் போய் ஸ்ட்ராங்கா ரெண்டு லைம் சோடா சாப்படு வர்றேன் //

ஹா ஹா ஹா

Riyas said...

அட கொக்கா மக்கா.. சூப்பருங்கோ ஃபைல சொன்னேன்.

Jey said...

பசங்க சூப்பர் புராஜெட்ல பன்னிருக்காங்க, ரோம் பொட்டுதான் யோசிக்கிராய்ங்க போல.

Jey said...

பசங்க சூப்பர் புராஜெட்ல பன்னிருக்காங்க, ரோம் பொட்டுதான் யோசிக்கிராய்ங்க போல.

வால்பையன் said...

செம டெக்னிக்!

Jey said...

இங்க ஒரு கும்மியே நடந்திருக்கு, இவ்வளவு லேட்டாவா வந்திருக்கேன்.

Jey said...

எல்லோரும், ரஞ்சிதா மேட்டரு ரஞ்சிதா மேட்டருனு சொல்றாங்களே, அது என்ன மேடருனு யாராவது வெளக்கி சொல்லுங்கயா.

Phantom Mohan said...

Jey said...

எல்லோரும், ரஞ்சிதா மேட்டரு ரஞ்சிதா மேட்டருனு சொல்றாங்களே, அது என்ன மேடருனு யாராவது வெளக்கி சொல்லுங்கயா.
/////////////////////

ரஞ்சிதா மேட்டர்! ஹி ஹி ஹி...அது தான் மேட்டர்.

Phantom Mohan said...

மங்குனி சார்! இது பார்வர்ட் மெயில் தானே?????

Phantom Mohan said...

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//தக்காளி நானும் எவ்வளவு நாளைக்கு தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது//

நெசமா ???? நா நாம்பிட்டேன்///

நீ ரொம்ப நல்லவன் ஜெய்லானி
////////////////////////////

ஜெய்லானி நல்லவனாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ? எனக்கு தல சுத்துதே!

Phantom Mohan said...

ஜெய்லானி said...

ஐ..ரஞ்சி கிட்ட சொல்லி முதல் பிரிண்ட் எனக்கு தரசொல்லுயா ...பிளீஸ் . நா நாவல் படிச்சி சீக்கிரம் தற்கொலை பன்னிக்கனும் அதான் .
///////////////////////

என்ன அனுஷ்காதாசனே, தடம் மாறுகிறாய்! புத்தி கேட்டு போச்சா? அனுஷ்காவத் தவிர மத்த பொண்ணுங்க எல்லாம் தங்கச்சின்னு செம்மொழி மாநாட்டுல சீறுனியே, மறந்து போச்சா?

பிரசன்னா said...

சரி அந்த ரெண்டு பேருல ஒருத்தர் நீங்க இங்க இருக்கீங்க.. இன்னொருத்தர் எங்க?
பதில்: அட இன்னொருத்தர் தாங்க மங்குனி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பருப்பு, பாத்தியாலே நம்ம கடைப்பக்கம் வர மாட்டேனுட்டியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரசன்னா said...
சரி அந்த ரெண்டு பேருல ஒருத்தர் நீங்க இங்க இருக்கீங்க.. இன்னொருத்தர் எங்க?
பதில்: அட இன்னொருத்தர் தாங்க மங்குனி..///

பிரசன்னா இப்பிடியெல்லாம் சொல்லிட்டா அந்த இன்னொருத்தர் நீங்க இல்லேன்னு நம்பிடுவமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பருப்பு, உங்க தமன்னா எப்போ இந்த மாதிரி நாவல்லாம் எழுதப் போறாங்க? ஏதாவது தகவல் தெரியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jey said...
எல்லோரும், ரஞ்சிதா மேட்டரு ரஞ்சிதா மேட்டருனு சொல்றாங்களே, அது என்ன மேடருனு யாராவது வெளக்கி சொல்லுங்கயா.////

எல்லாத்தையும் தொறந்த வாய மூடாமப் பாத்துப்புட்டு இப்ப கேள்வியப் பாரு! பிச்சுபுடுவேன் பிச்சி!

ஹைஷ்126 said...

//மங்குனி அமைச்சர் said...

அதிசரி சார் உங்கள்ட கேட்கணும்ன்னு நினைச்சு கிட்டு இருந்தேன் , அது என்ன ஹைஷ்126 அப்படின்னு பேர் ? எதுவும் அர்த்தம் இருக்கா ??//

பழக்க தோஷம் “ic 118" என்று சொல்லவில்லையா, அதுபோல் :)))

வாழ்க வளமுடன்

மாதேவி said...

அரசசபைக்கு வந்த சிவத்த பைல் வாழ்க.:)))

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

//என்னமா டெக்னிக் பன்றாணுக??? , (மங்கு நீயும் இருக்கியே சுத்த வேஸ்ட்டுடா )//

உண்மையை ஒத்து கொள்வதில் அமைசர்க்கு நிகர் அமைசேர்தான்
வளர்க மங்குனி புகழ் !///

ஹி,ஹி,ஹி வேறவழி (தக்காளி நம்மள ஆட்டைல செத்துகள்ள சார் அதுதான் )

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கையா!

நீங்க சரியான அமைச்சர்தான். கண்டுபிடித்து விடுகிறீர்களே.///

இம் , விடுவமா ??? (தக்காளி மங்கு ஒரு கட்டிங் உனக்கு குடுத்திருந்தா இப்படி மாட்டுவானுகளா ???)

மங்குனி அமைச்சர் said...

பரிதி நிலவன் said...

ரஞ்சி எழுதும் புத்தகம் நம்ம சரோஜா தேவி அக்கா எழுதின புத்தகத்தை விட நல்லா இருக்குமா. ஒண்ணுமே தெரியாததால கேக்குறேன்.///

இன்னும் அந்த சி.டி அடச்சே புக்கு ரெலீஸ் ஆகல சார் , எனக்கும் தெரியாது

மங்குனி அமைச்சர் said...

பாலமுருகன் said...

நா ரொம்ப பிசி.....!///

enjoy

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே அந்தப் புக்கு நமக்கொண்ணு பார்சல்!///

எதுலையும் ஒரு நேர்மை இருக்கணும் , புக்கு எல்லாம் ஏலம் விடப்படும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அந்த ரேக்குல ப்ளு பைல் ஒண்ணு இருக்கே அது என்னது செக் பண்ணீங்களா?///

பாத்தாச்சு
பாத்தாச்சு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ரெட் பைல்ல மிக்சிங் ஐட்டம் வெக்கிறதுக்கு இடமில்லியே, என்ன பண்றது?///

இங்க்கொயாலே நீ ஏன்னா குயந்தபுல்லையா ? மிக்சிங் எல்லாம் கேட்குற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அந்த ரேக்குல ப்ளு பைல் ஒண்ணு இருக்கே அது என்னது செக் பண்ணீங்களா?///

பாத்தாச்சு
பாத்தாச்சு////

பாத்தாச்சா, அதுல 'அது' தானே இருந்துச்சி?

மங்குனி அமைச்சர் said...

டியர் பிரண்ட்ஸ் எல்லாரும் இருங்க இன்னுன் அரைமணி நேரத்துல வந்து மத்தவுங்களுக்கு பதில் சொல்றேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அந்த ரேக்குல ப்ளு பைல் ஒண்ணு இருக்கே அது என்னது செக் பண்ணீங்களா?///

பாத்தாச்சு
பாத்தாச்சு////

பாத்தாச்சா, அதுல 'அது' தானே இருந்துச்சி?///

அதே தான் , இரு அரைமணிநேரத்துல வர்றேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே அதற்குள் என்ன அவசரம்? இன்னொரு ரெட் பைலா? நடக்கட்டும்!

ILLUMINATI said...

//நீ என்னமோ சொல்றேன்னு தெரியுது , ஆனா என்னன்னு தான் புரியல ???//

தக்காளி,உமக்கு எந்தக் காலத்துல ஓய் சரியாப் புரிஞ்சு இருக்கு?மணிக்கொரு தரம் மன்குனினு நிரூபிக்கீர் ஓய்...

// இரு நான் போய் ஸ்ட்ராங்கா ரெண்டு லைம் சோடா சாப்படு வர்றேன் //

ஆமா,இதுவும் ரெட் wine மாதிரி தான? :P

//யோவ் இலுமி, என்னய்யா இவ்வளவு கெட்ட பையனா இருக்கே? //

யோவ்,நான் என்னைக்குயா நல்லவன்னு சொன்னேன்? :)

//ரஞ்சிதா மேட்டர்! ஹி ஹி ஹி...அது தான் மேட்டர். //

கச்சிதமாக உரைத்தீர்... :)

--
ILLUMINATI
http://illuminati8.blogspot.com/

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

அடங் ங்கொய்யாலே

ஆமா, இந்த ஃபைல் எங்க கிடைக்கும். வித்தியாசமா இருக்கே, எங்க காம்பஸ் லைப்ரரில போடறதுக்குத் தான். ஹா ஹா.////

ஓகே , ஓகே கொரியர்ல அனுப்பி வக்கிறேன்

/// //I//அதெல்லாம் நான் பாத்துகிர்றேன்//

மூதேவி,அதனால தானையா நான் கவல்ப்படுறதே.ரெட் ஜின்னுக்கும்,பினாயிலுக்கும் வித்தியாசம் தெரியாத பய நீ.உன்னை எப்புடியா நம்புறது?அப்புறம்,நேத்து ரெட் ஜின் அடிச்சதா சொன்னீரே?அப்புடியா? ///

நீ என்னமோ சொல்றேன்னு தெரியுது , ஆனா என்னன்னு தான் புரியல ??? இரு நான் போய் ஸ்ட்ராங்கா ரெண்டு லைம் சோடா சாப்படு வர்றேன் //

ஹா ஹா ஹா ///

thank you

மங்குனி அமைச்சர் said...

Riyas said...

அட கொக்கா மக்கா.. சூப்பருங்கோ ஃபைல சொன்னேன்.///

தேங்க்ஸ் , உங்களுக்கு ஒன்னு பார்சல் வேணுமா ??

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பசங்க சூப்பர் புராஜெட்ல பன்னிருக்காங்க, ரோம் பொட்டுதான் யோசிக்கிராய்ங்க போல.///

இருக்கும் ,இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

செம டெக்னிக்!///

வாங்க தல , வால்சுக்கு ஒரு ஃபைல் பார்சல்

Jey said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////Jey said...
எல்லோரும், ரஞ்சிதா மேட்டரு ரஞ்சிதா மேட்டருனு சொல்றாங்களே, அது என்ன மேடருனு யாராவது வெளக்கி சொல்லுங்கயா.////

எல்லாத்தையும் தொறந்த வாய மூடாமப் பாத்துப்புட்டு இப்ப கேள்வியப் பாரு! பிச்சுபுடுவேன் பிச்சி!///

வீட்ல எல்லோரும் இருந்ததால போகோ சானல் மாத்திடாங்க, அதான் மேடரு சரியா தெரியல(!!!!).

இங்க ஒரு கும்மியே நடந்திருக்கு, இவ்வளவு லேட்டாவா வந்திருக்கேன்.///

இதுக்கு தான் தூங்கும் போது கூட கண்ணமூட கூடாது

மங்குனி அமைச்சர் said...

Jey said...

எல்லோரும், ரஞ்சிதா மேட்டரு ரஞ்சிதா மேட்டருனு சொல்றாங்களே, அது என்ன மேடருனு யாராவது வெளக்கி சொல்லுங்கயா.////

அது ஒன்னும் இல்லை , ரஞ்சிதா நோபல் பரிசு வாங்குனாங்க அத பத்தி தான் சொன்னோம்

Jey said...

மங்குனி அமைச்சர் said...
Jey said...

எல்லோரும், ரஞ்சிதா மேட்டரு ரஞ்சிதா மேட்டருனு சொல்றாங்களே, அது என்ன மேடருனு யாராவது வெளக்கி சொல்லுங்கயா.////

அது ஒன்னும் இல்லை , ரஞ்சிதா நோபல் பரிசு வாங்குனாங்க அத பத்தி தான் சொன்னோம் ///

அப்ப சரி அது பத்திதான் புக்கு போடபோராகளாமா?. எழுதட்டும் எழுதட்டும்.
http://pattikattaan.blogspot.com/

GEETHA ACHAL said...

என்ன மங்குனி உங்ககிட்டேயா..உண்மையாகவே இது நடந்தது...இல்லை கற்பனையா...

வெறும்பய said...

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

Me the First ///

வடை உங்களுக்கு தான்

///

அமைச்சரே வடை இன்னும் வரல...

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பருப்பு, பாத்தியாலே நம்ம கடைப்பக்கம் வர மாட்டேனுட்டியே?
/////////////////////

மல்லிச்சு...ஊருக்கு போற அவசரம், உங்களுக்கு தெரியாததா? அதும்மில்லாம உங்க பதிவுக்கு கம்மென்ட் போடணும்ன்னா கொஞ்ச படிக்கணும்...இது கும்மி + அனுஷ்க ரத்தத்தில ஊருனதுல, அதான்...

Phantom Mohan said...

வெறும்பய said...

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

Me the First ///

வடை உங்களுக்கு தான்

///

அமைச்சரே வடை இன்னும் வரல...
/////////////////////////

என்ன சொன்னாலும் நம்புரீங்கள்ள, நீங்க கடைசி வரை ஓட்டுப் போடும் குடிமகனாகவே இருக்கக் கடவு!...இப்போ உங்க profile போட்டோ நல்லா இருக்கு.

Anonymous said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
www.apnaafurniture.com

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...
Jey said...

எல்லோரும், ரஞ்சிதா மேட்டரு ரஞ்சிதா மேட்டருனு சொல்றாங்களே, அது என்ன மேடருனு யாராவது வெளக்கி சொல்லுங்கயா.
/////////////////////

ரஞ்சிதா மேட்டர்! ஹி ஹி ஹி...அது தான் மேட்டர்.
////

வாப்பு வா

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...
மங்குனி சார்! இது பார்வர்ட் மெயில் தானே?????
///

ஆமா மோகன் , அதுவும் 2005 வந்த மெயில்

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...
மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//தக்காளி நானும் எவ்வளவு நாளைக்கு தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது//

நெசமா ???? நா நாம்பிட்டேன்///

நீ ரொம்ப நல்லவன் ஜெய்லானி
////////////////////////////

ஜெய்லானி நல்லவனாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ? எனக்கு தல சுத்துதே!
///

இதுக்கே தல சுத்துனா எப்படி ????

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...
ஜெய்லானி said...

ஐ..ரஞ்சி கிட்ட சொல்லி முதல் பிரிண்ட் எனக்கு தரசொல்லுயா ...பிளீஸ் . நா நாவல் படிச்சி சீக்கிரம் தற்கொலை பன்னிக்கனும் அதான் .
///////////////////////

என்ன அனுஷ்காதாசனே, தடம் மாறுகிறாய்! புத்தி கேட்டு போச்சா? அனுஷ்காவத் தவிர மத்த பொண்ணுங்க எல்லாம் தங்கச்சின்னு செம்மொழி மாநாட்டுல சீறுனியே, மறந்து போச்சா?
///

யோவ்; அது யாருய்யா அனுஷ்கா ? சொல்லவேஇல்ல

மங்குனி அமைச்சர் said...

பிரசன்னா said...
சரி அந்த ரெண்டு பேருல ஒருத்தர் நீங்க இங்க இருக்கீங்க.. இன்னொருத்தர் எங்க?
பதில்: அட இன்னொருத்தர் தாங்க மங்குனி..
/////

பிரசன்ன சார் , உண்மை தெரிஞ்ச வெளிய சொல்லாதிக

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பிரசன்னா said...
சரி அந்த ரெண்டு பேருல ஒருத்தர் நீங்க இங்க இருக்கீங்க.. இன்னொருத்தர் எங்க?
பதில்: அட இன்னொருத்தர் தாங்க மங்குனி..///

பிரசன்னா இப்பிடியெல்லாம் சொல்லிட்டா அந்த இன்னொருத்தர் நீங்க இல்லேன்னு நம்பிடுவமா?
////

விடு பண்ணி , அது மன்குவோட டபுள் ஆக்ட்

Ananthi said...

ஆஹா... ரொம்ப சின்சியரா வேல பாக்குற பய புள்ளைங்க எல்லாம் இந்த வேல தான் பாக்குராகளா..!!

ஹ்ம்ம்.. எப்படியோ உங்க சிபிஐ மூளை யூஸ் பண்ணி, கண்டுபிடிச்சிட்டீங்க..!!
இருந்தாலும்... அவங்க பில்ட் அப்பு கொஞ்சம் ஓவரு தான்...
என்ன சொல்றீங்க? :D :D

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பருப்பு, உங்க தமன்னா எப்போ இந்த மாதிரி நாவல்லாம் எழுதப் போறாங்க? ஏதாவது தகவல் தெரியுமா?
////

யோவ் , யாருய்யா அது ஏன் பிகர பத்தி பேசுறது ???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////Jey said...
எல்லோரும், ரஞ்சிதா மேட்டரு ரஞ்சிதா மேட்டருனு சொல்றாங்களே, அது என்ன மேடருனு யாராவது வெளக்கி சொல்லுங்கயா.////

எல்லாத்தையும் தொறந்த வாய மூடாமப் பாத்துப்புட்டு இப்ப கேள்வியப் பாரு! பிச்சுபுடுவேன் பிச்சி!
///

அப்படி போடு பன்னி

மங்குனி அமைச்சர் said...

me tha 100

மங்குனி அமைச்சர் said...

ஹைஷ்126 said...
//மங்குனி அமைச்சர் said...

அதிசரி சார் உங்கள்ட கேட்கணும்ன்னு நினைச்சு கிட்டு இருந்தேன் , அது என்ன ஹைஷ்126 அப்படின்னு பேர் ? எதுவும் அர்த்தம் இருக்கா ??//

பழக்க தோஷம் “ic 118" என்று சொல்லவில்லையா, அதுபோல் :)))

வாழ்க வளமுடன்///

ஹி,ஹி,ஹி அது என்னாங்க “ic 118" ?
எப்புடி

மங்குனி அமைச்சர் said...

மாதேவி said...
அரசசபைக்கு வந்த சிவத்த பைல் வாழ்க.:)))
///

உங்க; நல்ல மனசு இங்க யாருக்குமே இல்லை மேடம்

மங்குனி அமைச்சர் said...

ILLUMINATI said...
//நீ என்னமோ சொல்றேன்னு தெரியுது , ஆனா என்னன்னு தான் புரியல ???//

தக்காளி,உமக்கு எந்தக் காலத்துல ஓய் சரியாப் புரிஞ்சு இருக்கு?மணிக்கொரு தரம் மன்குனினு நிரூபிக்கீர் ஓய்...

////விடு,விடு மப்பு

மங்குனி அமைச்சர் said...

Jey said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////Jey said...
எல்லோரும், ரஞ்சிதா மேட்டரு ரஞ்சிதா மேட்டருனு சொல்றாங்களே, அது என்ன மேடருனு யாராவது வெளக்கி சொல்லுங்கயா.////

எல்லாத்தையும் தொறந்த வாய மூடாமப் பாத்துப்புட்டு இப்ப கேள்வியப் பாரு! பிச்சுபுடுவேன் பிச்சி!///

வீட்ல எல்லோரும் இருந்ததால போகோ சானல் மாத்திடாங்க, அதான் மேடரு சரியா தெரியல(!!!!).
///

தக்காளி பஸ்ட்டு வீட்ல இருக்க எல்லாத்தையும் டைவேர்ஸ் பண்ணு

மங்குனி அமைச்சர் said...

Jey said...
மங்குனி அமைச்சர் said...
Jey said...

எல்லோரும், ரஞ்சிதா மேட்டரு ரஞ்சிதா மேட்டருனு சொல்றாங்களே, அது என்ன மேடருனு யாராவது வெளக்கி சொல்லுங்கயா.////

அது ஒன்னும் இல்லை , ரஞ்சிதா நோபல் பரிசு வாங்குனாங்க அத பத்தி தான் சொன்னோம் ///

அப்ப சரி அது பத்திதான் புக்கு போடபோராகளாமா?. எழுதட்டும் எழுதட்டும்.
http://pattikattaan.blogspot.com/
///

மர மண்ட எல்லாத்தையும் விளக்கி சொல்லனும்

மங்குனி அமைச்சர் said...

GEETHA ACHAL said...
என்ன மங்குனி உங்ககிட்டேயா..உண்மையாகவே இது நடந்தது...இல்லை கற்பனையா...
///

இல்லைங்க மேடம் , இந்த போடோவேல்லாம் எனக்கு மெயில் ல வந்துச்சு , அத வச்சு கொஞ்சம் டெவெலப் பண்ணினேன்

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...
மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

Me the First ///

வடை உங்களுக்கு தான்

///

அமைச்சரே வடை இன்னும் வரல...
////

உஸ்... அப்பா , யாருப்பா அது வடைய சுட்டது

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
www.apnaafurniture.com
///

thank you

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...
ஆஹா... ரொம்ப சின்சியரா வேல பாக்குற பய புள்ளைங்க எல்லாம் இந்த வேல தான் பாக்குராகளா..!!///ஆமா மேடம் , ஆமா///ஹ்ம்ம்.. எப்படியோ உங்க சிபிஐ மூளை யூஸ் பண்ணி, கண்டுபிடிச்சிட்டீங்க..!!
இருந்தாலும்... அவங்க பில்ட் அப்பு கொஞ்சம் ஓவரு தான்...
என்ன சொல்றீங்க? :D :D
///

நம்மளுட்ட பில்டப் எல்லாம் வேலைக்காதுன்னு இப்ப புரிஞ்சிருப்பாணுக மேடம்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இதான் நடக்குதா.. நடக்கட்டும் நடக்கட்டும்.

முத்து said...

நீ சரியான மங்குன்னு திருப்பி நிருபிச்சுட்ட பார்த்தியா,பசங்களை கரெக்ட் பண்ணி நீயும் ரெண்டு லார்ஜ் போடுறத விட்டுட்டு போட்டு குடுத்து இப்படி பொழப்பை கெடுத்து கிட்டயே

மங்குனி அமைச்சர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இதான் நடக்குதா.. நடக்கட்டும் நடக்கட்டும். ////

அமா சார் , ஆமா

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

நீ சரியான மங்குன்னு திருப்பி நிருபிச்சுட்ட பார்த்தியா,பசங்களை கரெக்ட் பண்ணி நீயும் ரெண்டு லார்ஜ் போடுறத விட்டுட்டு போட்டு குடுத்து இப்படி பொழப்பை கெடுத்து கிட்டயே///

இல்ல முத்து , நமக்கு மரியாத (ஒரு கட்டிங் ) தரமாட்டேன்க்டுடாணுக அதுதான்

முத்து said...

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

இல்ல முத்து , நமக்கு மரியாத (ஒரு கட்டிங் ) தரமாட்டேன்க்டுடாணுக அதுதான்//////////

என்ன! மன்குவிர்க்கே கட்டிங் இல்லை என்று சொன்னார்களா!யார் அங்கே அவர்களை பிடித்து வந்து மிளகாய் பொடி தண்டனை கொடுங்கள்

முத்து said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

முத்து said...
This post has been removed by the author. ///

என்ன கெட்ட வார்த்தைல திட்டுனியா ???

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

இல்ல முத்து , நமக்கு மரியாத (ஒரு கட்டிங் ) தரமாட்டேன்க்டுடாணுக அதுதான்//////////

என்ன! மன்குவிர்க்கே கட்டிங் இல்லை என்று சொன்னார்களா!யார் அங்கே அவர்களை பிடித்து வந்து மிளகாய் பொடி தண்டனை கொடுங்கள்///

அடப்போயா , பேசி கீசி கரட் பண்ணி ஒரு கட்டிங் வாங்கி தருவான்னு பாத்தா ???? நீ சுத்த வேஸ்ட்டுப்பா

சே.குமார் said...

ஹா..! ஹா..!! ஹா..!!!

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

முத்து said...
This post has been removed by the author. ///

என்ன கெட்ட வார்த்தைல திட்டுனியா ???///////////////க.க.க.போ.

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

அடப்போயா , பேசி கீசி கரட் பண்ணி ஒரு கட்டிங் வாங்கி தருவான்னு பாத்தா ???? நீ சுத்த வேஸ்ட்டுப்பா////////

ஒரு கட்டிங்காக கை ஏந்தியதால் இன்று முதல் மானம் இழந்த மங்குனி என்று அழைக்கபடுவாய்

முத்து said...

http://sigapuvaanam.blogspot.com/2010/06/blog-post_28.ஹ்த்ம்ல்

இங்க வந்து நீ ஏதாவது சொல்லிட்டு போ

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இனிமே ஃபைல்களை எடுக்கும் போது பார்த்து எடுக்கணும் போல இருக்கே !

ஹேமா said...

அடக் கடவுளே...இப்பிடியெல்லாம் நடக்குமா !இப்பிடியெல்லாம் டெக்னிக்கா தண்ணியடிக்கிறீங்களா !

athira said...

எனக்கு அப்பவே சந்தேகம் இருந்துது, இப்போ அந்த சிகப்புப் பைலைப் போட்டுக்காட்டி, அது உண்மைதான் என நிரூபிச்சிட்டீங்க:), நான் ஆபீஷைச் சொன்னேன்...

வால்க:)! வலர்க:)!!!!

பட்டாபட்டி.. said...

ஆபீஸ்ல பிஸினு சொல்றாங்களே..இதுதானோ?

ILLUMINATI said...

//ஒரு கட்டிங்காக கை ஏந்தியதால் இன்று முதல் மானம் இழந்த மங்குனி என்று அழைக்கபடுவாய் //

யோவ்,ரெட்டை ராஜாங்கத்துல ஆரம்பத்துல இருந்தே மானங்கெட்ட மங்குனினு தான்யா கூப்பிட்டுகிட்டு இருக்கோம்.நீரு இப்ப தான் புதுசா சொல்ற மாதிரி சொல்றீறு?

முத்து said...

ILLUMINATI said..
யோவ்,ரெட்டை ராஜாங்கத்துல ஆரம்பத்துல இருந்தே மானங்கெட்ட மங்குனினு தான்யா கூப்பிட்டுகிட்டு இருக்கோம்.நீரு இப்ப தான் புதுசா சொல்ற மாதிரி சொல்றீறு?////////////

இதுவரை கூப்பிட்டு கிட்டி மட்டும் தான் இருந்தோம் இனி கெஜட்டில் ஏத்தியாச்சு

முத்து said...

பட்டாபட்டி.. said...

ஆபீஸ்ல பிஸினு சொல்றாங்களே..இதுதானோ?///////

நீ கூட ஆபீசுக்கு கோடு போட்ட பைல் எடுத்துகிட்டு போறியாமே

Mohan said...

எப்படி ஒவ்வொரு பதிவையும் உங்களால் கலக்கலா எழுத முடிகிறது ?
நல்ல நகைச்சுவையான பதிவு.. வாழ்த்துக்கள்....

Gayathri said...

கலி காலம் பொறந்துடுச்சு கலி காலம்.
நகைச்சுவையான பதிவு.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதெல்லாம் பழைய டெக்னிக் அமைச்சரே! ஸ்கூல் புக்ல வேற புக் வச்சு படிச்சதில்லையா? ஐயோ,,,ஐயோ!

முத்து said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதெல்லாம் பழைய டெக்னிக் அமைச்சரே! ஸ்கூல் புக்ல வேற புக் வச்சு படிச்சதில்லையா? ஐயோ,,,ஐயோ! ///////////

பாஸ் ஸ்கூல் புக் மேட்டர் நம்ம மங்கு நாலாப்பு படிக்கும் போதே செய்துட்டாறு

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...
ஹா..! ஹா..!! ஹா..!!!
///

நன்றி சே.குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...
மங்குனி அமைச்சர் said...

முத்து said...
This post has been removed by the author. ///

என்ன கெட்ட வார்த்தைல திட்டுனியா ???///////////////க.க.க.போ.
///

ஹி,ஹி,ஹி

மங்குனி அமைச்சர் said...

முத்து said...
மங்குனி அமைச்சர் said...

அடப்போயா , பேசி கீசி கரட் பண்ணி ஒரு கட்டிங் வாங்கி தருவான்னு பாத்தா ???? நீ சுத்த வேஸ்ட்டுப்பா////////

ஒரு கட்டிங்காக கை ஏந்தியதால் இன்று முதல் மானம் இழந்த மங்குனி என்று அழைக்கபடுவாய்
///

அடப்பாவி , வெட்கம் ,மானம் ;சூடு சொரணை எல்லாம் இன்னும் உனக்கு இருக்கா என்ன ? அதெல்லாம் இருந்தா நீ பா.ம.க இருக்க முடியாது

மங்குனி அமைச்சர் said...

முத்து said...
http://sigapuvaanam.blogspot.com/2010/06/blog-post_28.ஹ்த்ம்ல்

இங்க வந்து நீ ஏதாவது சொல்லிட்டு போ
//

ok ok

மங்குனி அமைச்சர் said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
இனிமே ஃபைல்களை எடுக்கும் போது பார்த்து எடுக்கணும் போல இருக்கே !
///

அப்ப நீங்களும் இந்த ஃபைல் வச்சு இருக்கிங்களா ???

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...
அடக் கடவுளே...இப்பிடியெல்லாம் நடக்குமா !இப்பிடியெல்லாம் டெக்னிக்கா தண்ணியடிக்கிறீங்களா !
///

ஆமா மேடம் , ஆமா

மங்குனி அமைச்சர் said...

athira said...
எனக்கு அப்பவே சந்தேகம் இருந்துது, இப்போ அந்த சிகப்புப் பைலைப் போட்டுக்காட்டி, அது உண்மைதான் என நிரூபிச்சிட்டீங்க:), நான் ஆபீஷைச் சொன்னேன்...

வால்க:)! வலர்க:)!!!!
///

இம் , இப்ப தெரிஞ்சதா ரகசியம் ???

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
ஆபீஸ்ல பிஸினு சொல்றாங்களே..இதுதானோ?
///

இது கூட தெரியாத அவ்வளோ நல்லவன்னா நீ ????

மங்குனி அமைச்சர் said...

ILLUMINATI said...
//ஒரு கட்டிங்காக கை ஏந்தியதால் இன்று முதல் மானம் இழந்த மங்குனி என்று அழைக்கபடுவாய் //

யோவ்,ரெட்டை ராஜாங்கத்துல ஆரம்பத்துல இருந்தே மானங்கெட்ட மங்குனினு தான்யா கூப்பிட்டுகிட்டு இருக்கோம்.நீரு இப்ப தான் புதுசா சொல்ற மாதிரி சொல்றீறு?
///

நான் மானம் கேட்ட மங்குனி என்பதை தாயுள்ளத்தோடு ஒத்துக்கொள்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...
ILLUMINATI said..
யோவ்,ரெட்டை ராஜாங்கத்துல ஆரம்பத்துல இருந்தே மானங்கெட்ட மங்குனினு தான்யா கூப்பிட்டுகிட்டு இருக்கோம்.நீரு இப்ப தான் புதுசா சொல்ற மாதிரி சொல்றீறு?////////////

இதுவரை கூப்பிட்டு கிட்டி மட்டும் தான் இருந்தோம் இனி கெஜட்டில் ஏத்தியாச்சு
///

ரொம்ப நன்றி முத்து சார்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...
பட்டாபட்டி.. said...

ஆபீஸ்ல பிஸினு சொல்றாங்களே..இதுதானோ?///////

நீ கூட ஆபீசுக்கு கோடு போட்ட பைல் எடுத்துகிட்டு போறியாமே
///

மறைமுகமாக பட்டாபட்டியை தாக்குவதை வன்மையாக கண்டிக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

Mohan said...
எப்படி ஒவ்வொரு பதிவையும் உங்களால் கலக்கலா எழுத முடிகிறது ?
நல்ல நகைச்சுவையான பதிவு.. வாழ்த்துக்கள்....
///

ரொம்ப நன்றி மோகன் சார்

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...
கலி காலம் பொறந்துடுச்சு கலி காலம்.
நகைச்சுவையான பதிவு.
///

thank you gayathri medam

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இதெல்லாம் பழைய டெக்னிக் அமைச்சரே! ஸ்கூல் புக்ல வேற புக் வச்சு படிச்சதில்லையா? ஐயோ,,,ஐயோ!
///

நாங்க ஸ்கூல் புக்கவே வேரபுக்குல ஒளிச்சு வச்சு தான் படிப்போம்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...
பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதெல்லாம் பழைய டெக்னிக் அமைச்சரே! ஸ்கூல் புக்ல வேற புக் வச்சு படிச்சதில்லையா? ஐயோ,,,ஐயோ! ///////////

பாஸ் ஸ்கூல் புக் மேட்டர் நம்ம மங்கு நாலாப்பு படிக்கும் போதே செய்துட்டாறு
///

அப்படி சொல்றா என் செல்லம்

மங்குனி அமைச்சர் said...

148

மங்குனி அமைச்சர் said...

149

மங்குனி அமைச்சர் said...

me the 150

ஐ நான் தான் 150 (தக்காளி ஒரு பயலுக்கும் சரியா விளையாட தெரியல ??)}

Soonya said...

”பட்டையைக்” கிளப்பறீங்க மாண்புமிகு மங்குனி... என்னோட பிளாக்குக்கு வந்ததுக்கும் என்னோட நன்றிகள்....

மங்குனி அமைச்சர் said...

Soonya said...

”பட்டையைக்” கிளப்பறீங்க மாண்புமிகு மங்குனி... என்னோட பிளாக்குக்கு வந்ததுக்கும் என்னோட நன்றிகள்....///

நானும் நன்றி சொல்லிகிறேனுன்ங்க

தெம்மாங்குப் பாட்டு....!! said...

Oh my goodness....!!
சான்சே இல்ல!!!மெர்சல் பண்ணிட்டீங்க!